தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 2,5 тыс.

  • @madhumita8149
    @madhumita8149 3 года назад +19

    Mrng :4.30-6 am (before sunrise) after bath, neat and clean
    Evening :6pm after sunset
    2) 1 mugam - success
    2- family prosperity
    3- puthra dosham vilagum
    4-wealth
    5- sagalam
    3) East - thunbam neengum
    West - kadan neengum, dosham neengum
    North - thirumana thadai neengum
    South - No
    4) oil - sunflower/refined /groundnut / pre cooked oil- strict no
    Ghee - ninaitha kariyam niraiverum
    Gingelly oil - health
    Coconut oil - beauty
    Iluppai oil - success in everything
    Castor oil - pride
    Neem oil - enhances husband wife relationship
    Panja kuttu oil - best
    Ganesh - coconut oil,
    Mahalakshmi - ghee
    Amman - combination
    Murugan/perumal/sivan - 5 combo /ghee
    5) thiri - cotton ( family)
    Vaazhai naar - ancestors
    Thamarai - vinai neengum, wealth
    Manjal thiri - health
    Sivappu thiri - child
    White cloth - all goodness
    Black cloth - saneeshwar
    6) mud - peedai neengum, gods grace
    Silver - mahalakshmi
    Panchalogam - angels
    Vengalam - health
    Irumbu - sani dosham neengum
    Best : mud, kamakshi vilakku(5,2 mugam) - ghee, Panja kuttu oil
    Kulira vaikkum murai :
    Poo / flame shouldn't put off automatically
    Mrng and evening vilakku etranum

    • @ashwinip3061
      @ashwinip3061 3 года назад

      Deepam vaithirukum plate la irukura oil la mendum.vilakil.ootralama.

    • @tsrinivasan271
      @tsrinivasan271 Год назад

      Good morning my doubt is how many number of thiri to put in single mugam deepam.

  • @SathishKumar-jx3sg
    @SathishKumar-jx3sg 4 года назад +6

    அணையா விளக்கின் நன்மைகள் பற்றி சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும் அனைவருக்கும் நன்மை தரும் வகையில் இருக்கும்

  • @Shalinisenthilkumar
    @Shalinisenthilkumar 4 года назад +3

    அம்மா நீங்க அருமையா பேசுறீங்க 🙏🙏🙏

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 4 года назад

    தீபத்தால் நாயன்மார்கள் தகவள் மிக அருமை விஷ்வாமித்திரரின் உடலை திரியாக்கி காயத்திரி கிடைத்த தகவள் அனைவரின் நலனில் உள்ள அக்கரையும் மனிதகுலம் வாழவழி காட்டியவர்களின் புனிதமான என்னத்தை இலம் தலைமுறையரிய தங்களின் விளக்கமான பதிவுக்கு நன்றி.

  • @nathiyaseenivasan4838
    @nathiyaseenivasan4838 2 года назад +2

    வணக்கம் அம்மா காலை எழுந்தவுடன் உங்கள் முகத்தை பார்த்துட்டு வேலை பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களோட பதிவு எனக்கு ரொம்ப மிகவும் பிடிக்கும் இன்னும் நீங்க நிறைய நிறைய தகவல் சொல்றதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மாமா

  • @Lifestyle-ck9wr
    @Lifestyle-ck9wr 5 лет назад +39

    மிகவும் நன்றி அக்கா. உங்களுடைய குரல் கனீரென்று உள்ளது.மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  • @nimishayoutubechannel7198
    @nimishayoutubechannel7198 4 года назад +15

    அருமையான விளக்கம் அம்மா .... உங்கள் பதிவுகளை எதிர் பார்த்து காத்து இருக்கிறோம்....

  • @sabaria8818
    @sabaria8818 4 года назад +4

    அருமையான தகவல் அம்மா வாழ்க வளமுடன்

  • @samsuci7523
    @samsuci7523 4 года назад +2

    இவ்வளவு நாள் இருந்த சந்தேகம் அனைத்துக்கும் தீர்வு கிடைத்தது மிக்க நன்றி அம்மா

  • @kavipradeeppichu715
    @kavipradeeppichu715 4 года назад

    Alaga Explain panringa amma unga speech enaku Rombo Pidikum Alaga Sweet Ah Pesuringa Maaa...Super...
    God bless u Amma

  • @devikaraja9928
    @devikaraja9928 4 года назад +3

    நான் எதிர் பார்த்த ஒன்று கிடைத்துவிடடது நன்றி சகோதரி.

  • @chithras96
    @chithras96 2 года назад +21

    அன்புள்ள அக்காவுக்கு... பொதுவாக மாலையில் எத்தனை மணிக்கெல்லாம் விளக்கை குளிரவைக்க வேண்டும்? தெளிவுபடுத்துங்கள் அக்கா....

  • @-nit5909
    @-nit5909 4 года назад +5

    பிறந்திருக்கும் இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் தீப ஒளியின் பிரகாசத்தை வழங்கட்டும்...🙏🙏🙏🙏🙏🙏

  • @mksdiamand2117
    @mksdiamand2117 3 года назад +2

    அம்மா உங்கள் ஆன்மீக தகவல் அனைத்தும் ரெம்ப பயனுள்ளதாகஇருக்கிறத

  • @nithyarajshree3681
    @nithyarajshree3681 4 года назад

    அம்மா....நீண்ட நாட்களாக பதில் தெரியாத கேள்வி...உங்களின் அருமையான பதிவுகளை கண்டு இதை உங்களிடம் கேட்பதில் மிக ஆர்வம்...பிரதோசம்,கிருத்திகை,சங்கடஹர சதுர்த்தி ஆகிய நாட்களில் அசைவம் சாப்பிடு எப்படி??!

  • @gomathinadesan2768
    @gomathinadesan2768 2 года назад +5

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி வணக்கம் சகோதரி பயனுள்ள பதிவுகள் கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி சகோதரி

  • @saranyadevishwa4507
    @saranyadevishwa4507 2 года назад +6

    அம்மா வெற்றிலை மாலை முறையாக கட்டுவது எப்படி என்று பதிவு போடுங்க அம்மா

  • @ramyadhana6806
    @ramyadhana6806 5 лет назад +13

    What a clear clarification..... Wow wow

  • @krishnak8731
    @krishnak8731 2 года назад +1

    அக்கா தங்கள் தவல்கள் ரெம்ப நன்றி. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @saraswathisaras4209
    @saraswathisaras4209 4 года назад +2

    அக்கா நீங்கள் சொன்ன பதிவு பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி அக்கா

  • @Tamililakiya2903
    @Tamililakiya2903 5 лет назад +6

    Super amma romba porumaiya yellarukum puriyumbadi explain panninga......

  • @nirmaladevi9924
    @nirmaladevi9924 5 лет назад +6

    அருமை.மிகவும் பயனுள்ள தகவல்.நன்றிங்க.

  • @LifewithKamalii
    @LifewithKamalii 5 лет назад +5

    நன்றி அம்மா அருமையான தகவல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mmahalakdhmi7thb174
    @mmahalakdhmi7thb174 4 года назад +1

    மிகவும் சிறப்பு குழப்பமான மனதிற்க்கு தெளிவான கருத்து அருமை

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 4 года назад

    Ur excellent. Because aduthavar manam arinthu sariyaga solvathu miga sirappu. பிரம்மாண்டம் .

  • @mathavanmaathu6392
    @mathavanmaathu6392 Год назад +7

    வீட்டில் ஐந்து முகம் கொண்ட மண் விளக்கு எற்றலாமா ? ஒரே விளக்கு ஐந்து முகம். தெரியப்படுத்தவும் நன்றி 🙏

  • @devarajini6897
    @devarajini6897 5 лет назад +5

    அக்கா நீங்க சொன்ன அனைத்தும் மிகவும் அருமையான பதிவு இதை நாங்கள் எல்லாம் வழிபாடு செய்து கொள்ளவும் மிகவும் நன்றி அக்கா

  • @petchip9862
    @petchip9862 5 лет назад +8

    Arumaiyana pathivu 👌👌👍. Thank you mam 🙏🙏🙏

  • @ganapthyvenkataraman130
    @ganapthyvenkataraman130 4 года назад +2

    Mangai madam.you are too great.i dont have much interst in spiritual. But your speech attracts me well.your tamil pronouncement so good.now nobody is here to speak tamil.your speech near to kailasamala and manasarovar gave much peace of mind.i m waiting for your diyana kecture

  • @saiseetha9226
    @saiseetha9226 4 года назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றிகள் அம்மா

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 4 года назад +5

    Thankyou very much, Great complete explanation , i ever seen this overall information in my life,,,

  • @maheswaran2161
    @maheswaran2161 4 года назад +8

    அம்மா இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் இவையனைத்தும் கலந்த பஞ்சகூட்டு எண்ணெய் இவை எல்லாம் பரிகார எண்ணெய்கள் என்றும் அனைத்து ராசியினருக்கும் இது பொருந்தாது என்றும் நல்லெண்ணெய் மற்றும் நெய் மட்டுமே வீட்டில் விளக்கேற்ற உகந்தது என்றும் கூறுகின்றனர். இது சரியா, தயவுசெய்து அவசியம் பதிவு கொடுங்கள் அம்மா

  • @deepasundar3630
    @deepasundar3630 5 лет назад +18

    Very clear explanation.. Good work mam

  • @arumugama8728
    @arumugama8728 4 года назад

    மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றி

  • @arjunaathi8047
    @arjunaathi8047 4 года назад +1

    விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றிய பதிவு போடுங்க அம்மா

  • @kumuthanaidu9504
    @kumuthanaidu9504 5 лет назад +10

    அற்புதமான விளக்கம் நன்றி

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 3 года назад +6

    அம்மா காஞ்சிஸ்ரீ மஹா பெரியவர் பற்றி சொல்லுங்க

  • @abinayaabi3287
    @abinayaabi3287 4 года назад +5

    Mangalagarama irikinga 🤗🤗🤗😍

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 5 месяцев назад +2

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிபெரும்கருனை
    அருட்பெருஞ்ஜோதி
    வாழ்க வளமுடன்
    ❤❤❤❤❤❤

  • @renganayaki1988
    @renganayaki1988 4 года назад +2

    Super mam.very useful message

  • @umas6830
    @umas6830 5 лет назад +5

    அருமையான பதிவு அக்கா

  • @ksrajarajeswari
    @ksrajarajeswari 5 лет назад +5

    How blessed you are Amma , neenga sonna vishayangal silathu teriyum ,sariyana vilakam teriyathu , eppo en ponnuku vilakathoda solli kudupen ... Mika nandri

  • @NPSi
    @NPSi 5 лет назад +13

    Romba nandri nge nala solenrenge.
    Naan Ore kudumbe vilake kum 2 small tealight candle vachirenke. Ok va please solenge Sis. 🙏

  • @kuttyammawings198
    @kuttyammawings198 Год назад +1

    Arumaiyan😊thelvana pathivu😊nanrigall amma🎉

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 года назад

    அருமையான பதிவு அக்கா நன்றி நன்றி நன்றி 👌👏👏👏👏💐💐

  • @parvathavarthini1584
    @parvathavarthini1584 4 года назад +15

    Uppu dheepam pathi Sollunga ma pls
    Confused about it please let me know

  • @maharajant4593
    @maharajant4593 5 лет назад +5

    Amma gubera vilakku etruvathu eppadinnu oru video podunga Amma pls. Thank you for this video amma

  • @indhumathia6318
    @indhumathia6318 Год назад +4

    Super super amma 🙏🙏🙏🙏

  • @ramsarmeel372
    @ramsarmeel372 4 года назад

    அம்மா எனக்கு உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் பிடிக்கும். தற்போது எங்கள் மாமனார் இறந்து முப்பது நாட்கள் ஆனது இனி வீட்டில் சாமி கும்பிடளமா? எனக்கு தயவுசெய்து கூறுங்கள்.

  • @Jothijo2312
    @Jothijo2312 3 года назад +2

    Thanks madam 🙏🤝👌👍 wow suppar so much 🙏👍🌺🌼🌸🏵️🙏🙏🙏🙏🙏🙏

  • @jayashreesreedharan5147
    @jayashreesreedharan5147 5 лет назад +37

    Ur talks r very interesting and motivation al

  • @ponnusamy2271
    @ponnusamy2271 5 лет назад +9

    துா்கை அம்மன் பற்றி சிறப்புகள் மற்றும் குறிப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி செல்லவும்

  • @mahalakshmi5320
    @mahalakshmi5320 4 месяца назад +3

    அம்மா நான் டைலரிங் முடிச்சுருக்கே வீட்டுலேயே தைக்கிறே பக்கத்துல கொடுக்குறாங்க 👍 இருந்தாலும் எனக்கு வேலைக்கு போகணும்னு ஆசை என் அத்தை, என் கணவர், வேலைக்கு போறாங்க அவுங்க கைக்கு உதவியா இருக்கனும் 👍அதான் இந்த பூஜை பண்றேன் 🙏🙏உங்கள் ஆசீர்வாததோடு 🙏🙏🤗🙏🙏

  • @shastiragang9460
    @shastiragang9460 4 года назад +1

    நல்ல தகவல் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ammukalpana8739
    @ammukalpana8739 4 года назад

    மிக்க நன்றி அம்மா.... ரொம்ப பயனுள்ளதாக உள்ளது.

  • @nallakumarganesan5909
    @nallakumarganesan5909 5 лет назад +4

    நன்றி அம்மா. தயவு செய்து மகாசிவரித்திரி பூஜை முறை பற்றி கூறவும்

  • @kavithasounder4830
    @kavithasounder4830 Год назад +3

    வணக்கம் அம்மா.. அனைத்து விளக்குகளையும் குளிர வைக்க வேண்டுமா? அம்மா.. (வாசல் படி விளக்கு துளசி மாடம் விளக்கு)

  • @andalsamayal5147
    @andalsamayal5147 5 лет назад +48

    அம்மா வீட்டில் பறவைகளை வளர்க்கலாமா எந்தமாதரியான பறவைகளை வளர்தால் நல்லது பறவைகள் வளர்தால் தோஷம் வரும் சாபிக்கும் என்று கூறுகிறார்கள் இதை போல் மீன்கள் வளர்ப்பு, பூ தொட்டியில் வைத்து வளர்க கூடிய வாஸ்து செடி கொடிகள் பற்றி பதிவிடுங்கள்

  • @KokiSaravananDiary
    @KokiSaravananDiary 3 года назад

    Apdiya ammbal mathiri irrukenga sis unga pathivgal yellam super👌👌👌

  • @elangodyan7874
    @elangodyan7874 4 года назад

    Really very clear & Alaga solirkinga ma😊🙏🙏

  • @heramhappyfamily1990
    @heramhappyfamily1990 5 лет назад +12

    No chance medam very very useful and clear information thank you

  • @kalaiselvy889
    @kalaiselvy889 4 года назад +92

    அம்மா , காலையில் வீட்டில் உள்ளவர்கள் தூங்குகிறார்களெ அப்போது விளக்கேற்றலாமா... தெளிவுபடுத்துங்கள்

  • @sathishharish7570
    @sathishharish7570 3 года назад +4

    வணக்கம் அம்மா .எனக்கு 8 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. நான் வாழைத்தண்டு திரி அல்லது சிகப்பு திரி இதில் எந்த திரி எப்படி ஏற்றனும் அம்மா எந்த கிழமையில் ஏற்றநும் தயவுசெய்து சொல்லுங்க அம்மா🙏🙏

  • @baskarprema7791
    @baskarprema7791 4 года назад +1

    Pesuvadhai kuraithal arumaiyana pathivu thank you.

  • @poornimasarathi9095
    @poornimasarathi9095 4 года назад

    Gud explanation... nice video

  • @sarmilasaravanan5808
    @sarmilasaravanan5808 2 года назад +2

    அம்மா விளக்கு ஏற்றுவதில் எனக்கு இன்னும் சந்தேகம். நீங்கள் நான்கு விளக்கு வைத்தே செய்து காட்டிவிடுங்கள் அம்மா please

  • @umarani1334
    @umarani1334 4 года назад +34

    அம்மா உப்பு தீபம் ஏற்றலாமா கூடாதா வேறுபட்ட கருத்துக்களால் குழப்பமாக உள்ளது.தங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்.

  • @pushpalathamirudhu5994
    @pushpalathamirudhu5994 5 лет назад +7

    very nice tips thank q it's very helpful

  • @rtdeiva2925
    @rtdeiva2925 4 года назад

    Super amma nan ippadi than seiren amma rumba rumba thanks amma en family santhosama irukkom🙏😍

  • @rasikapriyaarts6144
    @rasikapriyaarts6144 3 года назад

    இந்த கேள்விக்கான பதில் ஏறகனவே நீங்கள் பதிவிட்டிருந்தால் அதன் லிங்க்கை எனக்கு பகிரவும்.மிக்க நன்றி சகோதரி.

  • @k.p6925
    @k.p6925 5 лет назад +17

    என்றைக்கும் நான் மிகவும் கடமைபட்டு இருக்கின்றேன் அம்மா நன்றி

  • @srinithyaartandcraft6312
    @srinithyaartandcraft6312 5 лет назад +4

    நன்றி அம்மா👍

  • @saravananchenjay350
    @saravananchenjay350 2 года назад +83

    வீட்டில் பூஜை அறையில் இரண்டு காமாட்சி அம்மன் விளக்குகளை ஏற்றலாமா.

    • @janwarbasha635
      @janwarbasha635 2 года назад +3

      Lqqp0/@

    • @radeeshradeesh9243
      @radeeshradeesh9243 Год назад

      @@janwarbasha635 75y

    • @nandininandini.k7390
      @nandininandini.k7390 Год назад +3

      வீட்டில் இரண்டு காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றலாமா

    • @sathyabve1785
      @sathyabve1785 Год назад

      ​@@radeeshradeesh92431

    • @RekaReka-wm4oi
      @RekaReka-wm4oi 4 месяца назад

      கூடாது ​@@nandininandini.k7390

  • @JayaLakshmi-hm4fp
    @JayaLakshmi-hm4fp Год назад +1

    Super sister moretips very useful tips thank you so much.

  • @srimathit5144
    @srimathit5144 3 года назад

    Romba thelivana vilakkam mikka nanrima unga oveoru vedio parthu naan theriyatha niraiya visiyangalai therinchukita konden nanrima

  • @saravana903
    @saravana903 4 года назад +6

    Madam very so mach, but my question is salts deepam mean what and what are the benefits on this uppu deepam pls answer it madam ??????????????

  • @pooviniya.da.no.2214
    @pooviniya.da.no.2214 3 месяца назад +5

    எரிந்து முடிந்த ‌திரியே சேர்த்து வைத்து வெள்ளி கிழமை அன்று வாசலில் எரிய விடலாமா அம்மா

  • @shalinimoorthy658
    @shalinimoorthy658 5 лет назад +9

    Vanakam mam im from Malaysia 1st thanks for the good information and very useful,but ennakum oru doubt thinamum pudiya mann villakai maadra veeduma?ahlathu thiriyai maadum maathi kolley veenduma?

  • @shobhinyakarthikeyan6922
    @shobhinyakarthikeyan6922 3 года назад

    Wonderful explanation .Thanks for clearing all the doubts . 🙏🙏

  • @muki_with_mom
    @muki_with_mom 4 года назад

    Unga chennal ah fst time subscription paniruken madam..romba nalla theliva solirunga madam..romba nandri..

  • @pazanisamy9345
    @pazanisamy9345 4 года назад +3

    அருமை

  • @sharlinm8003
    @sharlinm8003 5 лет назад +4

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @kokilauma2005
    @kokilauma2005 4 года назад +4

    Durgai Amman vazhi padu, raagu kala elumitchai vilaku vazhi padu, sollunga amma

  • @seenuvasanseenuvasan9691
    @seenuvasanseenuvasan9691 4 года назад +1

    அம்மா வணக்கம் நீங்கள் கூறியது அனைத்தும் மிகவும் பயனுள்ளது எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் ஆண்கள் தீபம் ஏற்றலாமா மா.

  • @kokisadeesh8856
    @kokisadeesh8856 3 года назад +2

    Advance Happy Birthday Wishes amma,have a long life with god grace amma

  • @priyasivakumar4355
    @priyasivakumar4355 5 лет назад +5

    MahaLakshmi mathiri irukinga😊😊😊

  • @dhanalakshmirenukasri4131
    @dhanalakshmirenukasri4131 5 лет назад +42

    மேடம் வீட்டில் husband குழந்தைகள் தூங்கும் பொழுது வீட்டில் விளக்கு ஏற்றலாமா பூஜை அறை தனியாக உள்ளது பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றலாமா

    • @nirmala1074
      @nirmala1074 5 лет назад +7

      Please reply to this question mam

    • @indujaaravindprabhu224
      @indujaaravindprabhu224 5 лет назад +1

      Pls reply mam

    • @Umamaheswari-dp5dq
      @Umamaheswari-dp5dq 5 лет назад +1

      Need reply to this....

    • @rajrajkumar582
      @rajrajkumar582 5 лет назад +1

      Prty

    • @alwayshappysri
      @alwayshappysri 5 лет назад +8

      குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள் கணக்கில் இல்லை. தாராளமாக தீபம் ஏற்றலாம். ஆனால் மற்ற பெண்கள் உள்ள குடும்பத்தில், தீபம் ஏற்றுகையில் அந்த பெண்கள் உறங்குவது கூடாது. நன்றி!

  • @lakshmi4036
    @lakshmi4036 5 лет назад +5

    Dear mam,Thanx for the lovely explanation..I have a doubt..Veetil Pittalai Villakku/Vellai Pittalai Villaku(kuttu villaku)etruvathinaal enna nanmaigal/palangal?

  • @RaniRani-zp5cn
    @RaniRani-zp5cn 3 года назад +1

    அருமையானபதிவு அம்மா

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 3 года назад +2

    தீபம் ஏற்றுவதற்கு கடையில் இருக்கும் கலப்பட எண்ணெய்களை தவிர்த்தல் நல்லது ......தூய எண்ணெய்க்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் ...நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் இழுப்பை தேங்காய் போன்று 5 வகை எண்ணெய் கலந்த தூய தீப எண்ணெய் கிடைக்கும்...பார்சல் வசதி உண்டு.

  • @vijayakumargovindarajan1390
    @vijayakumargovindarajan1390 4 года назад +4

    Amma vanagam alchogal sapitara husband saripanna enna pooja mantharam sollanum please amma sikiram oru pathiu kudunga

  • @sureshraj3376
    @sureshraj3376 5 лет назад +5

    அருமையான பதிவு!

  • @anithaa2120
    @anithaa2120 4 года назад +3

    Thanks mam

  • @DVKolamRangoli
    @DVKolamRangoli 4 года назад

    All videos are very usefull for daily life...

  • @kalaichelviselvaraj7282
    @kalaichelviselvaraj7282 4 года назад

    மிக அருமை. நன்றி

  • @lavanyamanoharan7623
    @lavanyamanoharan7623 Год назад +3

    Vilakku edrum pozhudhu mudhalil ennai udra venduma, theri poda venduma

    • @KavithaKavitha-lf7oy
      @KavithaKavitha-lf7oy Год назад +1

      Ennai utri thaan thiri poda vendum thiri potttu Ennai utra kudathu idhu thaan correct

  • @devimunaswamy4544
    @devimunaswamy4544 3 года назад +6

    Amma enaku marriage aagi 3 months aagudhu...Na daily thalaiku kulichitu dha velakku vekkinuma amma....

  • @செல்வகுமார்-ம3ய

    வீட்டில் தினமும் எத்தனை தீபங்கள் ஏற்றலாம்?
    பஞ்சதீப எண்ணெய் உபயோகபடுத்தலாமா?
    தயவுசெய்துவிளக்கவும்

  • @kanagavlogs4148
    @kanagavlogs4148 4 года назад +1

    Very clear explanation 👏👏👏

  • @VinithaPBME
    @VinithaPBME 4 года назад

    Very useful video#Specially for me...