EVM: ஒரு முறை அழுத்தினால் BJP-க்கு 2 வாக்குகளா... உண்மை என்ன? Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2024
  • #LokSabhaElection2024 #Dubai #மக்களின்_சின்னம்_மைக் #annamalai #ops #savedubai
    Click the link to watch the Election Survey
    Part 1 : • Junior Vikatan | Elect...
    Part 2 : • Junior Vikatan | Elect...
    Part 3 : • Junior Vikatan | Elect...
    Part 4 : • Junior Vikatan | Elect...
    Part 5 : • Junior Vikatan | Elect...
    Part 6 : • Junior Vikatan | Elect...
    part 7 : • Junior Vikatan | Elect...
    Part 8 : • 40 நாடாளுமன்றத் தொகுதி...
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS SURVEY:
    theimperfectshow.com/
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    GUVI is an IIT Madras incubated online educational platform to learn IT skills in India which comes with job placement assistance. The courses are for students and working professionals in Indian languages such as tamil Telugu, Kannada, Bengali, Hindi, and in English. GUVI's mission is "to make technical education available to all in their native languages.
    00 Starts
    19.11 எவன் பார்த்த வேலடா இது
    19.36 இன்றைய கீச்சுகள்
    19.55 இன்றைய விருதுகள்
    Description:
    * எந்தெந்த ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்?
    * நாளை 21 மாநிலங்களில் எத்தனை தொகுதிகளுக்கு தேர்தல்?
    * கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் கைது!
    * மின்னணு ஒப்புகைச்சீட்டு வழக்கு... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
    * இபிஎஸ் மீது அவதூறு வழக்குப்போட்ட தயாநிதி மாறன்.. ஏன்?
    * ரூ.1400 கோடி! - பாஜக வேட்பாளர் சொத்து மதிப்பு... யார் இவர்?
    * இஸ்ரேலுக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை... ஏன்?
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi Chakravarthy
    Host : Varun
    script : Cibi Chakravarthy
    Camera : Suresh kumar
    Video Editor : Shiva Kiran
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Комментарии • 359

  • @H10371
    @H10371 Месяц назад +34

    எங்கேயிருந்து புடுச்சிங்கப்பா இந்த பால்குடி மாறாத பச்சிளங்பாலகர்களை

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Месяц назад +15

    தேசத்தின் இருள் நீங்க சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Месяц назад +79

    *நான் தெரியாமத்தான் கேக்குறேன். பத்து வருசமா ஆட்சில இருந்தும் என்னென்ன செஞ்சோம்னு சொல்ல மாட்றானுக. மறுபடியும் ஆட்சிக்கு வந்தா உருப்படியா என்னென்ன செய்வோம்னும் சொல்ல மாட்றானுக. பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவோம்னு சொல்றானுகளே… இதனால நாட்ல இருக்க பாவப்பட்ட ஜனங்கள் யாருக்காவது என்ன புண்ணியமாவது இருக்கா? இனிமேலா விக்கிறதுக்கும் புதுசா எதுவும் இல்லை. அடுத்து என்னென்ன செய்யனும்கிற அறிவும் இல்லை. ஆக்சுவலி இவனுகளுக்கு என்னதான் பிரச்சனைனு தெர்லயே…😨🚶🏻‍♂️*
    *✍️ :- Arul*

    • @samanmsaman7049
      @samanmsaman7049 Месяц назад +3

      முதலில் உனக்கென்ன பிரச்சினை, இன்னும் நீங்க திருந்தவே இல்லையாடா

    • @sirajudeenbabu8482
      @sirajudeenbabu8482 Месяц назад

      ​@@samanmsaman7049*10 ஆண்டுகள் ஆண்டது போதும்...*

    • @1982karthikk
      @1982karthikk Месяц назад +13

      ​@@samanmsaman7049இதே கேள்வியதான் வடக்கனுங்கள பாத்து நாங்களும்‌ கேட்கிறோம்..

    • @chandrabose2
      @chandrabose2 Месяц назад +11

      ஜெயிக்க முடியாது ஆகையால் மிஷினில் வேலை நடந்துகொண்டிருக்கிறது பாராட்டுகள் ஜீ ஆட்சியை

    • @GobalakrishnanP-qz1db
      @GobalakrishnanP-qz1db Месяц назад +2

      MENTALGALNU ARTHAM.

  • @anitopia1146
    @anitopia1146 Месяц назад +7

    கறை நல்லது - எல்லாரும் நாளைக்கு மறக்காம vote - அ போட்டு விரல்ல கறை ஆக்கிக்கங்கப்பா. All the best for our better future.

  • @mpr2082
    @mpr2082 Месяц назад +11

    ஏதாவது மோசடி செய்துதான் இது போல வாக்கு சதவீதம் உயர ஏதாவது செய்வாங்க...

  • @alicejustine9826
    @alicejustine9826 Месяц назад +19

    EVM:.......பாஜக இப்படி தான் வெற்றி பெறுகிறது

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Месяц назад +8

    😂😂👏👏🤔🤔🤫🤫🤭🤭💐💐
    சிபி. &. வருண். 🎉🎉🎉
    தினமும் மன அழுத்தம் குறைப்பதற்கு, மிக்க மகிழ்ச்சி. 🎉🎉

  • @vganesan7172
    @vganesan7172 Месяц назад +2

    Instead of counting VVPAT,we directly go for ballet paper.

  • @shreerubberspooranan5616
    @shreerubberspooranan5616 Месяц назад +22

    ஓட்டிங் மெஷின் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்க போகிறது. மீண்டும் வாக்குச் சீட்டு முறைதான் கட்டாயம் கொண்டு வரப்பட வேண்டும்.

    • @balamurugann6572
      @balamurugann6572 Месяц назад

      இப்பவே கதறல் ஆரம்பமா😂😂😂

  • @ro8jh
    @ro8jh Месяц назад +8

    BJP FAILS

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 Месяц назад +5

    ஓரே நாளில் தேர்தல் நடத்த முடியும்.ஆனால் அரசியல் திருடர்களுக்கு வசதியாக செய்வது தான் இந்த பல கட்டடங்களாக நடத்துவதின்
    நோக்கம்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Месяц назад +1

    விகடனுக்கு சீமானின் படத்தை போட்டு தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி என்ற உண்மையை காட்டும் அளவிற்கு நெஞ்சுரம் வளர்ந்ததற்கு வாழ்த்துகள்.

  • @dropbox152
    @dropbox152 Месяц назад +16

    நாளைக்கு தேர்தல் இவிஎம் முறைகேடு பற்றி இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்து என்ன பயன்?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +1

      சாதகமான தீர்ப்பு வந்தால் மறு தேர்தல் நடத்தப்படும

    • @balamurugann6572
      @balamurugann6572 Месяц назад

      ​@venkatachalamமயிரு புடுங்குவீங்க 😂😂😂😂kvenkatacha-bg8qz

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      என்ன குமாரு பயந்திட்டியா

  • @malathydavid4505
    @malathydavid4505 Месяц назад +2

    Sibi , we did not get any money from the candidate in Tirunelveli. We missed 4 crores.

  • @murumurugan6451
    @murumurugan6451 Месяц назад +43

    ஒரு நாள் மழையில் வளர்ந்த நாடே திணரும்போது நரேந்திர மோடியின் நாசகார ஆட்சியால் சீரழிந்த தமிழகம் ஒரே நாளில் எப்படி மீளும்

    • @kanniappanim917
      @kanniappanim917 Месяц назад +1

      கஷ்டம்.கஷ்டம்.

    • @balamurugann6572
      @balamurugann6572 Месяц назад +2

      அப்போ 70 வருடம் ஆண்ட காங் ஆட்சி எப்படி இருந்துச்சு😂😂😂

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 Месяц назад +13

    தேர்தல் நடத்துவதற்கு முன்பே
    இந்த வழக்கை நடத்தி முடித்து
    தேர்தலை நடத்திற்க வேண்டும்.என்ன நீதியே !!!!!!!!

  • @ShareefSikanthar-xy3tf
    @ShareefSikanthar-xy3tf Месяц назад +29

    🎙️🎙️🎙️🎉🎉🎉வேறுபாடுகளைக் கடந்து தமிழராய் ஒன்றிணைவோம் 🎙🎙🎙🎉🎉🎉

    • @AhamedAnaz
      @AhamedAnaz Месяц назад +6

      correct தமிழராய் ஒன்றிணைவோம், INDIA கூட்டணிக்கு வாக்களிப்போம்.

    • @user-ow4fc3oq1n
      @user-ow4fc3oq1n Месяц назад

      Ella Jaathi makkalum Annamalai & Co vai support pannanum. Illaiyendral Tamizhanukku Thamizhnattilum velai irukkadhu. Matra manilangalil nuzhaya mudiyadhu. Kerala won't allo Pandi & other states Hindi is link

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi Месяц назад

      Adei athu INDI koottani da😂​@@AhamedAnaz

  • @justnathan69
    @justnathan69 Месяц назад +1

    Ntk ❤

  • @soundararajan22
    @soundararajan22 Месяц назад +2

    வாக்களிக்க வேண்டும்

  • @oraeconfusion1681
    @oraeconfusion1681 Месяц назад +3

    Vote for the Unity..

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Месяц назад +10

    நாளை அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்.. ஒரு நல்ல மாற்றத்திற்காக வாக்களியுங்கள்... ஒளிமயமான எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள்....
    #voteforchange #india #loksabhaelection2024

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +1

      சொல்றதை தெளிவாக சொல்லுங்கள்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      எம்ஜிஆர் படத்தை போட்டுக் கொண்டு ஈபிஸ் போலவே பயந்து நடுங்குகிறீரகள்

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Месяц назад +2

    Annamalai himself does not have confidence to Win

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Месяц назад +39

    *ஆரம்பமே அமர்க்களம் ஷோ....தமிழக மக்களே மறந்துவிடாதிங்க INDIA கூட்டணிக்கு Vote போடுங்க.....🙏*

  • @abrahamyesa
    @abrahamyesa Месяц назад +6

    யார்டா இது? Stating is good

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 Месяц назад +15

    வாக்கு சீட்டு முறை மட்டுமே சரியான முறையில் தேர்தல் முடிவுகள் இருக்கும்

    • @balamurugann6572
      @balamurugann6572 Месяц назад +1

      அப்பத்தான் கடத்த முடியும் ஏண்டா😂😂😂😂

  • @anandhavelavl1709
    @anandhavelavl1709 Месяц назад +1

    Black t-shirt sema bro😂❤😅😊

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +28

    விகடன் விவாதம். அருமை. நாம் தமிழர்

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 Месяц назад +1

    We are ready to vote tomorrow ✌

  • @christopherharrison6663
    @christopherharrison6663 Месяц назад +1

    Alternate for Sibi and Varun is ready. Good.

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Месяц назад +1

    போளுவாம்பட்டி வேறு - பூலுவபட்டி வேறு

  • @sbkcs
    @sbkcs Месяц назад +4

    1:30 unexpected different short❤

  • @suryasuresh8996
    @suryasuresh8996 Месяц назад +3

    Entry sema 🎉❤

  • @balachander4533
    @balachander4533 Месяц назад +1

    வணக்கம்.. விறு விறு ப்பனா தொகுப்பு.. பலே. பலே.. நன்றி.. 🌺🌹

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Месяц назад +1

    Arumai Cibi bro and Varun bro 😂❤💐👌

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni Месяц назад +6

    opening semma shock

  • @suresh2k71
    @suresh2k71 Месяц назад +7

    Mike lam eduthu show panrangala youths purinjidichu🎙️🎙️🎙️🎙️🎙️

  • @anishkumar7041
    @anishkumar7041 Месяц назад +11

    NTK 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @TechFenixTamil
    @TechFenixTamil Месяц назад +20

    நாம் தமிழர் கட்சி மட்டுமே சாதிகளின் ஏற்ற தாழ்வுகளை ஒழித்து தமிழராக ஒன்றிணைக்கும் ❤🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 Месяц назад

      ஓரமாய் போய் விளையாடுகிறார் உங்களண்ணன் சீசீ சீமான் பணமழையில் நனைவதால்தான் அப்படி மேடையில் புஹா புஹா தான் அவனுடைய தம்பிகளுக்கு இது தெரியாது

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 Месяц назад +1

    நேற்றைய கர்நாடக காங்கிரசு ஆட்சியின் நீர்பாசன அமைச்சர் சிவக்குமார் 'காங்கிரசு கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தால் மேகதாட்டு அணை கட்டிமுடிக்கப்படும்' என்று...தமிழ்நாடு மாநில காங்கிரசு பாஜக குச்சிகளின் நிலைப்பாடு என்ன? எதிர்வினை தான் என்ன? பாஜகவும் காங்கிரசும் ஒன்னு அறியாதவன் வாழ்கையில மண்ணு!!

  • @nalenymahalingam852
    @nalenymahalingam852 Месяц назад

    அரசாங்க ஊழியர்களுக்கு (police) மற்ற ஊழியர்கள் Postal ballet ( postal vote) அவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருந்து அவரவர் தொகுதியில் உள்ள வேட்பாளருக்கு எப்படி வாக்களிப்பார்கள்.

  • @TechFenixTamil
    @TechFenixTamil Месяц назад +2

    அன்புமணி எப்போதுமே ஒட்டு செடி தான் அதையும் ஆடு சாப்பிட்டு புளுகை போடும் அதை பொருந்து இருந்து பாரு‌ங்க‌ள் றரறரறரறர

  • @pradeepkumars29
    @pradeepkumars29 Месяц назад +1

    20:50 😂😂😂😂 ultimate 😅😂😅😂😅😂😅 ... 2k kids ...😂😆😅🤣

  • @G.Arulanandam
    @G.Arulanandam Месяц назад

    ஆரம்பமே அமர்க்களம்

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Месяц назад +1

    துபாய் இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளைச் செய்தியாக சொல்லும் போது சிரிக்காமல் சற்று சோகமான டோனில் சொல்லிஇருந்தால் தகவல் இன்னும் நன்றாய் இருந்திருக்குமே!!!

  • @spmanoj123
    @spmanoj123 Месяц назад

    Arumai

  • @a.shanmugavelayutham1706
    @a.shanmugavelayutham1706 Месяц назад +8

    தாமரைக்கு ஒரு ஓட்டு போட்டால் ஐந்து லட்சம் ஓட்டு என பதிவாகிறதாம்.

    • @thahamohamed1952
      @thahamohamed1952 Месяц назад +6

      அப்படியும் செய்வானுங்க உபியில .இங்க அருத்துடுவானுங்க

    • @kamalkannan6188
      @kamalkannan6188 Месяц назад +2

      DMK ku potta 10L ah?

    • @Popcornks
      @Popcornks Месяц назад

      டேய் தாலிபான்😂 ​@@thahamohamed1952

    • @benhardas7020
      @benhardas7020 Месяц назад +1

      ​@@Popcornksvaada nooliban😂

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 Месяц назад

    சாக்கிரதையா இருங்கடா தம் பிகளா! காத்தில பறந்துடாம இருக்க இடுப்புல வெயிட் கட்டிக்குங்க 😂😂

  • @sheiks6005
    @sheiks6005 Месяц назад +2

    Arumai intro.nalai thalai murai kaiyil.

  • @TechFenixTamil
    @TechFenixTamil Месяц назад

    அண்ணாமலை கன்னடன் எ‌ன்ப‌தி‌ல் பெருமை கொள்கிறேன்🙏, I'm proud kannadiga Annamalai ji👏👌 அண்ணாமலை Ex IPS சொன்னாரு தமிழ் நாடு தேவை இல்லை காவேரி தண்ணீர் தேவை இல்லை எனக்கு நான் கன்னடன் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை என்று பேசி உள்ளார் லஸலணைணையைறொடைமையையலதலரல

  • @TechFenixTamil
    @TechFenixTamil Месяц назад +16

    வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥

    • @TechFenixTamil
      @TechFenixTamil Месяц назад

      ஆம்

    • @sekkizhar001
      @sekkizhar001 Месяц назад

    • @19songreatt36
      @19songreatt36 Месяц назад +1

      Dei dei vote aah waste akkatha da😂

    • @TechFenixTamil
      @TechFenixTamil Месяц назад

      @@19songreatt36 காங்கிரஸ்ம் & பிஜெபியும் கர்நாடகாவில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் தமிழனுக்கு எதிராக தான் இருப்பார்கள் கர்நாடகவில் மேகதாது அணை கட்ட போறங்களாம் இதற்க்கு தீமுக என்ற பைத்திய கூட்டம் பின் நாளில் ஆதரவுதரும் விவசாயிகள் தற்கொலை செய்வார்கள், பிஜெபி மனித குலத்திற்கு எதிரான கட்சி

    • @TechFenixTamil
      @TechFenixTamil Месяц назад

      @@19songreatt36 இந்தியாக்கு ஒரு தேசிய பாலியல் கட்சி போல தமிழகத்துக்கும் ஒரு திராவிட பாலியல் கட்சி இருக்கு, தீமுக-வால் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை போல 🤦‍♂️🤦‍♀️

  • @divyakumar536
    @divyakumar536 Месяц назад +2

    சிபி அண்ணா அந்த ஓட்டு போடும் மெஷின்ல பிஜேபிக்கு மட்டும் ரெண்டு ரெண்டு ஓட்டு விழுதாமே கேரளால அது பத்தி எப்படி தமிழ்நாட்டில் எப்படி இருக்கும்#commentsshow

  • @arulmurugan108
    @arulmurugan108 Месяц назад +5

    Please save Seeman: Save Tamil nadu

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Месяц назад

    அடுக்கு மொழியில் ரைமிங்ஸ் இல சங்கிகளின் கதை ஒன் நேசன் ஒன் எலக்சன்.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Месяц назад

    பல மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளில் மட்டும் தேர்தல் ...
    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் (survey) பார்க்கிறார்கள்...
    உப்பு குறைந்தால் கூட்டிவிடலாம்....

  • @baskerbaba1
    @baskerbaba1 Месяц назад +3

    Good intro

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +1

    வருண் இந்த மனிப்பை விட்டு விடு தமிழ் பிழைத்து போகட்டும்

  • @muthukrishnan6517
    @muthukrishnan6517 Месяц назад +1

    அப்பா இன்னைக்கு டோக்கன் கொடுக்குறாங்க வாக்கிங் இப்ப சனிக்கிழமை பணம் தருவாங்க

  • @rathakrishnan510
    @rathakrishnan510 Месяц назад +1

    EVM FAVOURS RULING PARTY?...HOW?????....

  • @sudhakardevaraj1893
    @sudhakardevaraj1893 Месяц назад

    Traveling to native and voting becomes very tough, need restructuring in election methods.. Especially postal votes must be allowed to public as well. Corporate offices did not provide leaves properly

  • @divyakumar536
    @divyakumar536 Месяц назад +1

    Introduction super 😂😂😂😂😂

  • @user-cc5ns4rq1g
    @user-cc5ns4rq1g Месяц назад

    Ntk SEEMAAN only hope future THAMIZHNADU ❤❤❤

  • @psubramaniachetty659
    @psubramaniachetty659 Месяц назад +2

    செய்ற்கைமழை

  • @sankarans5866
    @sankarans5866 Месяц назад +3

    அது புழுவப்பட்டி இல்லை போலுவம்பட்டி

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram Месяц назад +1

      போளுவாம்பட்டி வேறு - பூலுவபட்டி வேறு

  • @affrinfathima7893
    @affrinfathima7893 Месяц назад

    Tamilnadu la adhu kooda check pannala

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Месяц назад +1

    தம்பி அது பூலுவபட்டி

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su Месяц назад

    *சும்மா மெல்லுர வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி* இந்த கோமாளி பயல் ங்க ஜமாய்க்கிறானுங்க டோய்.

  • @rajkumars6525
    @rajkumars6525 Месяц назад

    Vote done

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Месяц назад

    In computer system, whatever the security aspects are there, there is all possibilities that EVM can be manipulated. Backing system itself have loopholes

  • @GodofAKM
    @GodofAKM Месяц назад +2

    First intro super ya🎉🎉🎉

  • @rajasundaram537
    @rajasundaram537 Месяц назад

    ஹலோ... வித்தியாசம் வளர்ந்த வளராத நாடு என்ற காரணம் இல்லை....

  • @gunatashi458
    @gunatashi458 Месяц назад

    Iam going to vote for ntk 🎙️🎙️

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Месяц назад

    Welcome sir

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 Месяц назад

    andhe verelle vere maiyi vekkenum hahahahahaahahahahahahahahah...rocking both of u

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 Месяц назад

    Waited almost 4.10 years without raising any issue of the EVM . Now as a last resort, the Oppossion ,knowing well about its own defeats, has raised it just before polling date. Usual Hue and cry of loosing parties/ politicians. Nothing else.

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz Месяц назад

    In other states voting is happening for more days not for campaign..but to program the machine

  • @subbiahs785
    @subbiahs785 Месяц назад

    ஒளிப்பதிவு மோசமா உள்ளது.
    சில நாட்களாக. கவனம் செலுத்த வேண்டுகிறேன்

  • @vu2rss
    @vu2rss Месяц назад

    நிலவில் குறைந்த செலவில் சந்திராயனை துல்லியமாக தரையிறக்கி தொழில்நுட்ப சாதனை புரிந்த நமக்கு ஆதார் எண்ணுடன் செல்போனையும் இணைத்து தேர்தலில் வாக்களிக்கும் முறையை எளிமையாக கண்டறிய முடியாதா? அல்லது யாருக்கும் மனமில்லையா?
    சிந்திப்பீர்.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      நிலாவில் தான் இறக்கினார்கள் என்றால் எங்கே அந்த வடை சுடும் பாட்டி யாரை ஏமாத்த பார்க்கிறீர்கள்

  • @sivaprakash3459
    @sivaprakash3459 Месяц назад

    EVM is meant for its integrity. Malpractice possible alone before sealing machines if booth agents are loyal and sincere in conducting fair polling,, No technical frauds through EVMs

  • @mathivants-wk8ew
    @mathivants-wk8ew Месяц назад +1

    சேனலில் பேசுபவர்கள் முதலில் கும்பிடி பூண்டி தாண்டி சென்று எல்லையோர மாநிலங்கள் மேலும் தீவிரவாதம் உள்ள மாநிலம் பார்க்க வேண்டும்

  • @meenamahalingam458
    @meenamahalingam458 Месяц назад

    போதைப்பொருள் இராஜியத்திலுள்ள தமிழ் நாடு

  • @sbkcs
    @sbkcs Месяц назад +1

    #commentshow தேர்தல் சமயத்தில் பிடிபடும் பணம் யாரிடம் போய் சேரும் அந்த பணத்தை என்ன செய்வார்கள்?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      அனைத்து ஜன் தன் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும் தலைக்கு ஐந்து ரூபாய் வரும் ஊறுகாய் வாங்கலாம்

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Месяц назад

    We have not heard decisions on Election related cases

  • @Sm-uw9qz
    @Sm-uw9qz Месяц назад

    First vote anna😊😊😊😊

  • @rajasundaram537
    @rajasundaram537 Месяц назад

    There are multiple criterias ,,,, for cloud bursting.....

  • @muthukrishnannatarajan5636
    @muthukrishnannatarajan5636 Месяц назад

    Hi CIBI & Varun, Why Election polling is in Week days why not in weekend? #imperfectShow

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 Месяц назад +2

    10:27 எல்லோருமே திருடன்க தான்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      அதனால் வேறு தேசத்திற்காக செல்ல முடியும்

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala Месяц назад

    We r votes ntk 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ 🎙️🎙️🎙️🎙️

  • @JOHN-gj7bo
    @JOHN-gj7bo Месяц назад +6

    NTK 🎙️ mic

  • @dr.vigneshkarthik115
    @dr.vigneshkarthik115 Месяц назад +1

    Dubai la current cut aachu bro

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      அப்பாடா நாமும் துபாய் மாதிரி ஆகிவிட்டோம்

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j Месяц назад

    பாலைவனக் கப்பல் ஒட்டகம்! மழை நீரில் போகுது!

  • @harirajendran1000
    @harirajendran1000 Месяц назад

    ஒவ்வொரு தேர்தலிலும் சிந்தித்து வாக்களியுங்கள் என்று சொல்கின்றீர்கள், மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் சரியான அரசைதான் மக்கள் இதுவரை தெரிவுசெய்துள்ளனர் என்று ?

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n Месяц назад

    நல்லா இருக்குடா பண்ணுங்க ❤

  • @manivelkaruppusamy2108
    @manivelkaruppusamy2108 Месяц назад

    Vikatan lost it's credibility.
    Totally Jalra to DMK.

  • @sundarsharmila
    @sundarsharmila Месяц назад

    enna boss Vikatan la child labour ellam vaichu irukeenga

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Месяц назад

    Good, righteous man will never get ticket at all! Then, how,to,filter and vote to good people?

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 Месяц назад

    All the arrangements are good.But why we all VVPATS are not verified.

  • @balamurugann6572
    @balamurugann6572 Месяц назад

    கமென்ட் அடித்த பாதி நபர் இடது ட்து...

  • @TechFenixTamil
    @TechFenixTamil Месяц назад

    கொக்கையின் விற்கிறார்கள் தீமுக & கஞ்சா விற்கிறார்கள் பீஜெபி 😂😂😂

  • @P_Sangeetha.
    @P_Sangeetha. Месяц назад +1

    2:03 105❌
    102✅

  • @thaneswaran9930
    @thaneswaran9930 Месяц назад

    அன்பான தமிழ் உறவுகளே தயவுசெய்து நாம்தமிழர் கட்சிக்கு வாக்கழியுங்கள்.