சப்ளையர் To Company முதலாளி..! | யார் இந்த சுப்பிரமணி? | Saraswathi Catering Service | Zero to Hero

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • எத்தனை தலைமுறையாகத் தொழில் செய்கிறோம் என்பதைக் காட்டிலும், எத்தனை தலைமுறையினர் நம் தொழிலால் பயன் பெற்றனர் என்பதே பாரம்பர்யம் மிக்க ஸ்தாபனத்துக்கான நற்சான்று. அந்த வகையில், நான்கு தலைமுறையாக கேட்டரிங் தொழிலில் கோலோச்சிவரும் ‘சரஸ்வதி கேட்டரிங்’ நிறுவனம், தமிழகத்தில் பிரபலமானவர்கள் விரும்பும் நிறுவனமாக இருக்கிறது. ஜெயலலிதா, ஸ்டாலின், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் பலரின் வீட்டு நிகழ்ச்சிகளில் உணவு ஏற்பாடுகள் என்றாலே அது சரஸ்வதி கேட்டரிங்தான். தொட்டுத் தொடரும் இந்த நம்பிக்கைக்கான காரணம் முதல் நிறுவனத்தின் வளர்ச்சி வரையிலான பல அனுபவங்கள் குறித்து, இதன் உரிமையாளர் சுப்பிரமணி ஐயரைச் சந்தித்துப் பேசினோம்.
    Credits :
    Camera : Karthick.N, S.R.Sridhar
    Edit : Shyam
    Thumbnail Artist : Santhosh Kumar.C
    Video Producer : Anandaraj
    Channel Manager & Host : Karthikeyan.S
    Subscription Video link:
    vikatanmobile....
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Комментарии • 1

  • @PGanesh1596
    @PGanesh1596 6 месяцев назад

    உங்களின் முயற்சி சிறப்பாக அமைய மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்