Vallalar's Yoga of Kaya Siddhi/Salem Kuppusamy Ayya latest Tamil speech/Vallalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 216

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 4 года назад +32

    Hare Krishna
    Every human have the right for eternity and I was reading Upanishads thinking that there is no other higher knowledge. Fortunately I came across your speech in you tube and met you in person one time which opened my eyes and made sure that the knowledge of eternity is spoken in Tami language vividly and highest compared to any other languages. Kindly propogate the same to the society and you will be blessed for ever. My humble pranaam and gratitude for you and your service

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 4 года назад +17

    அய்யா அவர்களின் பேச்சில் இறை தன்மை நிறைந்து உள்ளது.
    வாழ்க வளமுடன் அய்யா.
    வளர்க உங்கள் ஆன்மீக சேவை.

  • @krishnamoorthykunchithapat1173
    @krishnamoorthykunchithapat1173 4 года назад +3

    ஆத்ம வணக்க்ம் அய்யா. ஆன்ம விழித்தெழ வள்ளலார் போதனை மிக தெளிவான விளக்கங்கள் அருமை அருமை... .ஜீவகாரூன்ய வள்ளலாரின் அடிமையான இந்த ஆன்மாவின் ஆத்மார்ந்த நன்றி அய்யா.......

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 года назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 2 года назад +1

    அருமை விளக்கம் அய்யா நன்றி வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ச.கருணாகரன்
    @ச.கருணாகரன் 3 года назад +4

    இச் சொற்பொழிவைக் கேட்க நான் கொடுத்து வைத்தவன் அய்யா. 🙏 கோடானுகோடி நன்றிகள் 🙏

  • @krishnansampath1763
    @krishnansampath1763 4 года назад +3

    அற்புதம் அய்யா.வள்ளலார் உங்களுக்கு நிறைய அருள் தந்து இருக்கிறார். ஒளிவு மறைவு இல்லாமல் நிறைய கொடுக்கிறீர்கள்.வாழ்க.வளர்க.

  • @csiva3167
    @csiva3167 4 года назад +61

    மிகவும் அற்புதம் இதைவிட சிறந்த விளக்கம் இனிப்பு எவராலும் சொல்ல முடியாது மகா ஞானி இவர் வாழ்க வாழ்க வாழ்க வணங்குகிறேன்.

    • @t.shanmugamguru5035
      @t.shanmugamguru5035 4 года назад

      SARANAM.

    • @1995weni
      @1995weni 4 года назад

      மிகவும் அன்பார்ந்த வாழ்த்துக்கள்

    • @pandiana4603
      @pandiana4603 4 года назад

      Pp
      No

    • @pandiana4603
      @pandiana4603 4 года назад

      😀🤭6 வ் 😀

  • @saravanakumar-sd5br
    @saravanakumar-sd5br Год назад

    when I hear ayya vibrant voice of any speech I get my prana sakthi increased my negativity vanishes arutperum jothi thani perum karunai arutperum jothi

  • @muthu028
    @muthu028 4 года назад +21

    அய்யா உங்கள் பதம் தொட்டு வாங்குகிறேன்..... ரொம்ப நன்றி

    • @chidambarambabuji
      @chidambarambabuji 4 года назад +1

      அருட்பெருஞ்ஜோதி

    • @rameshma2511
      @rameshma2511 Год назад +1

      Aiya patham vendam avar solvathai inril irunthu, pinpatrungal aiya

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 Год назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @veeranithi
    @veeranithi 3 года назад +10

    Sir, you have to been given Noble prize for this research and social service..I humbly respect you for this.. 🎉🎉🎉🎉🎉

  • @sm8562
    @sm8562 4 года назад +29

    வாழும் வள்ளலே தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ⭐️💎💎🙏🪔🌷🌷🌺🌹🌹🪷☘️☘️💐🪴🌸🌸🌸🌻🌻🌼🌼

  • @JayaKumar-nh2dp
    @JayaKumar-nh2dp Год назад

    வள்ளலார் உங்களுக்குள் தோன்றாத் துணைநின்று இந்தக் காயசித்தி யோகத்தை தங்கள் மூலமாக தற்கால இறை அன்பர்கள் அனைவருக்கும் கூறியுள்ளதுபோல மிகத் தெளிவாக, எளிமையாக,பொறுமையாக,புரியும்படியாக ,தெளிவாக,மிக ஆழமாக உண்மையை உள்ளபடிக் கூறியமைக்கு தயவான நன்றி கோடி ஐயா

  • @wilson5089
    @wilson5089 4 года назад +9

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க . வாழ்க வையகம் வாழ்க வளமுடன் .

  • @MrSundar9874
    @MrSundar9874 4 года назад +12

    I became sanmargi ayya, nandri your speech and seva is mount everest.

  • @sailakshmihealthandbeauty7871
    @sailakshmihealthandbeauty7871 3 года назад +1

    அவனருளாளே அவன் தாழ்வணங்கி இறையருளால் இதை கேட்க முடிந்தது ஐயா சிவயநம

  • @balasubramaniam3417
    @balasubramaniam3417 2 года назад

    Iyya! You are an ENCYCLOPEDIA of Spiritualism. I Pray VALLAL PERUMAAN be with you.

  • @vasudeva7041
    @vasudeva7041 3 года назад +4

    Arutperum jyothi Thaniperun karunai. The secrets of triple transformation of human body, Ojas, etc as told by vallalar are discussed in detail. Let all beings live blissfully
    May the almighty bless all.

  • @jayaprakashmar300
    @jayaprakashmar300 4 года назад +7

    This is very biggest information for the human beings. THANK YOU VERY SIR. Lifetime I will not forget sir. Kindly continue....

  • @limonika913
    @limonika913 4 месяца назад

    இந்த வீடியோ ஒரு diamond ஐயா

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 года назад +1

    நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +11

    ஆடம்பரமில்லாமல் வள்ளலாரை போல் வாழனும்
    மனதை கட்டுபடுத்தி வள்ளலாரை போல்
    தீபமேற்றி இறைவனை தியானம் பண்ணனும்
    வள்ளலாரை போல் எண்ணத்தில் அன்பை வைக்கனும்
    வெற்றி பெறுவது உறுதி

  • @velusamyangamuthu3353
    @velusamyangamuthu3353 3 года назад

    Selam kuppusamy Ayya avargal neendanal vazhga valamudan . Ayya avargalin speech thelinda neerodai pondrathu.NandriAyya.

  • @manoharanthangavelu6029
    @manoharanthangavelu6029 Год назад

    Vananguginren
    Vazhga valamudan
    Vazhga vaiyagam
    Arutperumjhodhi
    Thaniperum karunai

  • @elannielsen4157
    @elannielsen4157 3 года назад +2

    I attain deathless body.. And breathless state.. And my prana is in the middle.. Help came only from shiva.. My guru.. You are right.. No one can teach this.. Surrender to god is the only option.. I am here transmute my body into light.. Arut perum jothi, thani perum karunai Arut perum jothi.. This mantra took me here.. To jnana deham..

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 3 года назад +1

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,, valzhga valamudan,,,valzhga vaiyagam

  • @kumaress7546
    @kumaress7546 3 года назад +8

    Sir first big salute for you. First you aren't stingy to share precious information. Bcoz there're people surrounding me didn't share such information. Second ur speech doesn't hv hatered elements. Third your knowledge and real experience in speech. You too include other sidhargal writings.

  • @subabhaskar5663
    @subabhaskar5663 4 года назад +5

    Your knowledge is very very very high Sir... every time I listen knowledge goes deep inside... human engineering and it's science by Vallar ayya nu paadam eadukalam.. university il

  • @narasimhanv.k.iyengar2666
    @narasimhanv.k.iyengar2666 3 года назад

    sir good evening. i am very much thankful ti u, this. good morningknowledge with advance experience. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ariviyalacademy9212
    @ariviyalacademy9212 Год назад

    I am from sri lanka Iyaaa neega than vallum vallar now my life is returned to spiritual thanks you so much iyaa

  • @sailakshmihealthandbeauty7871
    @sailakshmihealthandbeauty7871 3 года назад +1

    அருமையான தெளிவான விளக்கம்

  • @saykusami1297
    @saykusami1297 4 года назад +3

    சிறப்பான அருளுரை
    ஐயா அகவல் விளக்கஉரை
    அறிய விருப்பம் நூல்பெற விவரம் தேவை

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 Год назад

    ❤ நன்றி ஐயா 😊

  • @k.marimuthumuthu4434
    @k.marimuthumuthu4434 8 месяцев назад

    ஐயா தொண்டு மென்மேலும் வளர வேண்டும். நாட்டு மக்களின் நலனுக்காக, வணங்குகிறேன் ஐயா🙏

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 4 года назад +1

    ஹரேகிருஷ்ண ஹரேராமா அருமையான விளக்கம் வாழ்க நலமுடன்

  • @kalaijikalai7503
    @kalaijikalai7503 4 года назад +8

    I'm seeing Vallalars intention within yourself Sir! Thank you very much for your explanation! May Arutperunjothi bless you always!

  • @thiyonicisysp3890
    @thiyonicisysp3890 4 года назад +2

    அருமையான இந்த விளக்கம் எந்த நூல்களிலும் பார்த்ததில்லை அற்புதம்

    • @suthagargovindaraj5476
      @suthagargovindaraj5476 4 года назад

      Irunthathana papinga. Avaru fraudster

    • @karthik8500
      @karthik8500 4 года назад +5

      Mr RG looks like you are getting jealous when they are appreciating him, and you couldn’t stand it , and you are urgently saying him as fraudster. He is providing his messages from Vallalar and the various Siddhars. You can say that you agree or you don’t agree with him on his messages. You cannot say him as fraudster, this shows your lack of maturity. Please grow up .

  • @jegatheswarypradeeskumar3877
    @jegatheswarypradeeskumar3877 4 года назад +2

    வாழ்க வளமுடன் அய்யா உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்

  • @renuka.limbennadevarmath9519
    @renuka.limbennadevarmath9519 4 месяца назад

    Feeling blessed ayya

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад +2

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @sakthiganesan5133
    @sakthiganesan5133 4 года назад +6

    பாராயணம் செய்தபோதெல்லாம் புரியாமல் இருந்தது.,ஐயா விளக்கத்தில் ஐய்யமறத் தெளிந்தது!
    மிகப்பெரும் மனதய்யா உங்களுக்கு ,
    மறைபொருளை மறைக்காமல் சொன்னதற்கு!
    சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்,
    சிறியேனைக் கரைசேர வழிகாட்டுங்கள்!
    நன்றிகள் ஐயா!

  • @cdtgopinath91
    @cdtgopinath91 4 года назад +5

    I have been watching your speeches about swamy Vallalar. Really want to appreciate you. Thanks for helping a lot people sir.

  • @subabhaskar5663
    @subabhaskar5663 4 года назад +3

    Ayya evlo evlo informations.... neenga valzhga valamudan. Neenga nalla irukukanum. Vallalar ayya teachings keatu keatu eanam sutham aagudhu. Nandri ayya

  • @elannielsen4157
    @elannielsen4157 3 года назад

    You have said correctly.. 100 percent true.. Nothing in this world matter other than God. God alone exist..

  • @arulprakash1393
    @arulprakash1393 4 года назад +2

    Aiya neenga super ah ssolringa ......unga anbuku alavae illai.....

  • @shobanavenkateswaran7433
    @shobanavenkateswaran7433 4 года назад +7

    Exceedingly insightful and extremely powerful tools. Thanks to Arutperunjothi andavar, Vallalar peruman, Kuppuswamy iyya. 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉
    வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளியது
    🌙🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇮🇳🌛

  • @user-fl5st3lz2o
    @user-fl5st3lz2o 3 года назад

    Nandri Ayya..keep posting Ayya video..

  • @khajamoideen4609
    @khajamoideen4609 4 года назад +2

    VAZHGA VAZHAMUDAN AYYA ARUT PERUM JOTHI ARUT PERUM JOTHI THANI PERUM KARUNAI ARUT PERUM JOTHI

  • @MrSundar9874
    @MrSundar9874 4 года назад +2

    Atma namaskaram ayya, arul perum jothi arul perum jothi, nandri ayya.

  • @manojkiyan1503
    @manojkiyan1503 2 года назад

    நீவிர் வாழ்க...நின் புகழ் ஓங்குக....

  • @vimaladominic
    @vimaladominic 4 года назад +5

    Atma namaste sir wonderful explanation heartfelt gratitude for such an amazing revelation. Yes sir first" seek ye the kingdom of God and all these things shall be added unto you " the teachings oh Christ. God bless much love 🙏❤

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 года назад +3

    நன்றி

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 3 года назад

    கோடான கோடி நன்றி ஐயா

  • @balajibhuvaneshwaran4872
    @balajibhuvaneshwaran4872 4 года назад +1

    மிகவும் அருமை ஐயா

  • @konganar9915
    @konganar9915 7 месяцев назад

    வாழ்க வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rangasampathkumar9874
    @rangasampathkumar9874 2 года назад

    வணக்கம். நன்றி. இதற்கு மேல் ஒன்றுமில்லை.

  • @karthikeyans5099
    @karthikeyans5099 3 года назад

    நன்றிகள் ஐயா

  • @youtubeboss8774
    @youtubeboss8774 2 года назад

    நன்றி இறைவா

  • @sivaprasanna369
    @sivaprasanna369 4 года назад +2

    Nandri ayya

  • @stefchollet
    @stefchollet 2 года назад

    Thank you for sharing, This video should be available for all, with english subtitles

  • @sekarradhakrishnan8579
    @sekarradhakrishnan8579 4 года назад +7

    👣🙏🏿 my heart full pranams to a wonderful Guide 🙏🏿

  • @agal9673
    @agal9673 4 года назад +1

    நன்றி ஜயா

  • @piyasenamala3445
    @piyasenamala3445 11 месяцев назад

    Thank you sir

  • @raghulraghul7350
    @raghulraghul7350 4 года назад +2

    The great ayya om namah Shiva om appa amma om

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 года назад +1

    Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @-databee191
    @-databee191 2 года назад

    அருமை 👌 அய்யா

  • @VadivelGovindasamy-re8nd
    @VadivelGovindasamy-re8nd 3 месяца назад

    Thanks God ❤

  • @lalithaananthan3023
    @lalithaananthan3023 4 года назад +4

    as per Ayurvedic text (explained by kuppuswamy sir in his youtube video in thamizh):
    what we eat, once after digestion, becomes Verches, which is used for metabolism. this Verches which is derived from food , if not spent much for bodily needs, will be saved and becomes Rethes, which is generaly used for reproduction. this Rethes, if spent very less for reproduction and rest of them are saved, then it transforms gradualy into Methes, which is utilized for intelligence, tasking, and gaining expertise in particular field. example is late GD Naidu a scientist in South India. If this Methes is saved without spending for intelligence etc , then it gets transformed into Ojas, which makes one a Yogi like swami Vivekananda, Maurice Frydman. if this Ojas is saved without spending for becoming extraordinary men or women (in some special cases), it converts one's biology which is an object, insentient by nature is converted finaly into Sentient-Principle or Life-Principle. ie one attains a Deathless Life. This process is called 'Dematerialization' or 'Disintegration' into space.
    ((not just by avoiding masturbation will you to save it, but also to maintain without diluting the semen. this dilution happens whenever you are in emotions such as LIKES&DISLIKES, LOVE&HATRED and so goes down through sweat, breath, urine, shit. If one is thinking of making it up by consuming more food then he or she has not understood the point)).
    This dematerialization takes 48years of Chastity , Celibacy practice and maintainence.

    • @inspiregrow2336
      @inspiregrow2336 4 года назад +1

      Well said only saving sperm is not good
      You've to covert it and take up otherwise you'll get blue balls

  • @abi.varun.2933
    @abi.varun.2933 2 года назад

    நீங்கள் தெய்வ பிறவி ஐயா

  • @mugilmugilan5323
    @mugilmugilan5323 3 года назад

    Neengaltaan vallaar enru naa nikkiren iyya ungal porpatham vanagukiren

  • @sanjeevakumars474
    @sanjeevakumars474 4 года назад +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா

  • @niraimathirengarajan3477
    @niraimathirengarajan3477 4 года назад +1

    அய்யா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இந்த மாதிரி ஆசனங்கள் பெண்கள் செய்யலாமா அய்யா🙏💕 தயவு கூர்ந்து சொல்லுங்கள் அய்யா

  • @loganayakia8823
    @loganayakia8823 3 года назад

    🌺🌸🌷🌾🙏🌾🌷🌸🌺 Arulperum Jothi Arul perum Jothi

  • @pereambalamprakash5015
    @pereambalamprakash5015 4 года назад +1

    Very good iyya.

  • @Shahulhameeth
    @Shahulhameeth 4 года назад +5

    பிரம்மச்சரியம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் என்ன என்பதை பற்றி சொல்லவும்?

  • @Vallalar6090
    @Vallalar6090 4 года назад +2

    ARUTPERUMJOTHI ERAIVAA THUNAI🙏☝️....... 🌏📖🔬Vanakam sir

  • @varunsivam
    @varunsivam 4 года назад +7

    மிக அருமை

  • @ramyaveeraraghavan7489
    @ramyaveeraraghavan7489 3 года назад

    அற்புதம். இதை கர்ப்பிணிகள் செய்யலாமா?

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 4 года назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Год назад

    Om namasivaya 🙏

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 4 года назад +1

    Vazhga valarga nandri

  • @TamilArasan-zn9yd
    @TamilArasan-zn9yd 3 года назад

    வேதாத்திரி மகரிஷி காயகல்ப பயிற்சி . சிவவாக்கியர் பாடல் மாதிரியான ஒரு பயிற்சி தான் மனவளகலை மன்றங்களில் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது

  • @RaghuKumar-nt6tn
    @RaghuKumar-nt6tn 5 месяцев назад

    Ayya vanakam vallar swamy udan Sara

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 4 года назад +1

    Super ayya

  • @arun.k2059
    @arun.k2059 4 года назад +1

    தேனமுதம் செவிவழி பாய்ந்தது நன்றி🙏

  • @sivasakthijothidam4198
    @sivasakthijothidam4198 3 года назад

    Good 1

  • @ramyaveeraraghavan7489
    @ramyaveeraraghavan7489 3 года назад +1

    காய கல்ப யோகா இது போன்றே தான் இருக்கு. வேதாத்திரி மஹரிஷி அவர்கள் கற்று கொடுத்தது.

  • @AK-sq8tk
    @AK-sq8tk 3 года назад +1

    🔥

  • @teemwelengineering6757
    @teemwelengineering6757 3 года назад

    அருமையான விளக்கம் திருப்பூரில் எங்கே உள்ளது சன்மார்க்கம்

  • @guganesanrangaswamy4670
    @guganesanrangaswamy4670 4 года назад +10

    Sir please advice whether kayakalpa lagium can be intake to follow Brahmachariya ...selenium 30 is very informative

    • @arunn7947
      @arunn7947 4 года назад +6

      If u r vallar follower pls take only KARISALAI KOOTUSOORANAM. thats enough... no need other all..
      (VEG EATING PEOPLE only)..

    • @guganesanrangaswamy4670
      @guganesanrangaswamy4670 4 года назад +2

      @@arunn7947 Thanks Arun ,yes i'm VEG only .so KARISALAI KOOTUSOORANAM and Selenium 30 can be used .how to intake KARISALAI KOOTUSOORANAM ?

    • @arunn7947
      @arunn7947 4 года назад +2

      @@guganesanrangaswamy4670 pls see. Kuppusamu ayya playlist. He said in many of the videos...

    • @jeevabalan3004
      @jeevabalan3004 4 года назад +2

      It is kaayakalpam yoga

    • @selvarajuramaswami8901
      @selvarajuramaswami8901 4 года назад

      ,,@@arunn7947

  • @surensurendhar9662
    @surensurendhar9662 4 года назад +2

    Super Good News 👍

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 4 года назад +2

    Thank you ayya

  • @sundaramurtyravikumar8060
    @sundaramurtyravikumar8060 4 года назад

    Kodi nanrikal

  • @raghulraghul7350
    @raghulraghul7350 4 года назад

    Om Guru valaga om

  • @anbuanandham9219
    @anbuanandham9219 4 года назад +4

    🙏🏻
    அய்யாவின் ஈமெயில் id கிடைக்குமா ??
    அய்யாவை தொடர்பு கொள்ளவேண்டும் ..
    நன்றிகள் !!!

  • @krishnamoorthik6132
    @krishnamoorthik6132 4 года назад

    வாழ்கவளமுடன்அய்யா

  • @jothijothi738
    @jothijothi738 4 года назад

    நன்றி அய்யா....