சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மையே கண்களில் பார்க்காத கடவுளுக்கு உருவம் கொடுத்து பல திருமணங்கள் செய்து வைத்து வியாபாரம் செய்யும் கும்பல்களின் உயிர் நாடி கதை என்பது தான் உண்மை உண்மை உண்மை. இதில் ஒரு வேடிக்கை ஐயா அதெல்லாம் கதை கதை என்று மட்டும் இந்த அதிமேதாவிகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
நீங்கள் ஒரு மிக சிறந்த ஒரு இலக்கியவாதி. நீங்கள் பல நூற்றாண்டுகள் வளமுடன் வாழ வேண்டும் அறிவாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம் அழிந்து போய் விடும். ஆகவே உங்கள் அறிவார்ந்த சொற்களை உலகம் முழுவதும் கேட்க வேண்டும். நன்றி ஐயா.🎉
Excellent
மிக அழகான உரை,அருமை பேசுங்கள்,சொல்லுங்கள் கேட்க நாங்கள் இருக்கிறோம்.......வணக்கங்கள்,வாழ்த்துகள்.
சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மையே கண்களில் பார்க்காத கடவுளுக்கு உருவம் கொடுத்து பல திருமணங்கள் செய்து வைத்து வியாபாரம் செய்யும் கும்பல்களின் உயிர் நாடி கதை என்பது தான் உண்மை உண்மை உண்மை. இதில் ஒரு வேடிக்கை ஐயா அதெல்லாம் கதை கதை என்று மட்டும் இந்த அதிமேதாவிகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
நீங்கள் ஒரு மிக சிறந்த ஒரு இலக்கியவாதி.
நீங்கள் பல நூற்றாண்டுகள் வளமுடன் வாழ வேண்டும்
அறிவாளிகள் இல்லாவிட்டால்
இந்த உலகம் அழிந்து போய் விடும்.
ஆகவே உங்கள் அறிவார்ந்த சொற்களை உலகம் முழுவதும் கேட்க வேண்டும்.
நன்றி ஐயா.🎉
Sir your speeches are excellent.
Super
🎉🎉🎉
ngoththa jayalaliththava poikelu "Makkalaal naan Makkalukkaaagave naaanjolradhu " nu. Vakku kuthiyedi yennachi unmodified Vakkum urdhiyumnu?!