Gorilla Cell Torture-அ யாராலயும் தாங்க முடியாது😭Jail-லயே செத்துடலாம்னு தோணும்😔💔| Kaidhiyin Diary

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #Prison #Jail #Kaidhiyindiary #punishment #Galattavoice #emotionalstory #emotional #heartbreaking
    Gorilla Cell Torture-அ யாராலயும் தாங்க முடியாது😭Jail-லயே செத்துடலாம்னு தோணும்😔💔| Kaidhiyin Diary
    Parvathy Hospital is one of the largest multi-speciality tertiary care providers in the south region of Chennai.
    It is fully NABH Accredited. Also, it is CGHS and ESIC Empaneled.
    To Book Your Appointment at Parvathy Hospital, Call 044 2238 2248 or visit www.parvathyhospital.com
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Комментарии • 341

  • @Wanderer_1982
    @Wanderer_1982 4 месяца назад +186

    கைதியின் டைரி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படச்செய்யும் ஒரு அருமையான நிகழ்ச்சி. இதன் மூலம் அவர்கள் மனமாற்றம் ஏற்பட்டு திருந்தி வாழ முயற்சிக்கலாம். தொடர்ந்து பல கைதிகளின் சிறை அனுபவங்களை பகிருங்கள்.

    • @ShanmugamShanmugam-xv3qe
      @ShanmugamShanmugam-xv3qe 4 месяца назад +1

      🎉🎉❤

    • @rameshar4046
      @rameshar4046 4 месяца назад +1

      ❤❤❤🎉🎉🎉

    • @shankar934
      @shankar934 4 месяца назад

      Yes next waiting for savukku interview 🤓

    • @bharathikv8140
      @bharathikv8140 3 месяца назад +1

      திருந்தி வாழவழிவகுக்கட்டும்😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @SajithaParveen-rr6py
      @SajithaParveen-rr6py 3 месяца назад

      Ni​@@rameshar4046

  • @Greenleafkidskalpanadevis9423
    @Greenleafkidskalpanadevis9423 4 месяца назад +183

    கவலைப்பபாதீங்க அண்ணா..இனி உங்க வாழ்கை ரொம்ப நல்ல இருக்க ஆன்டவரை பிரார்த்திக்கிறோம்...✝️🙏

    • @chiranjkuttyworld5065
      @chiranjkuttyworld5065 3 месяца назад +8

      Ippo ethuku Kamal ah pray pandringa???

    • @Greenleafkidskalpanadevis9423
      @Greenleafkidskalpanadevis9423 3 месяца назад +7

      @@chiranjkuttyworld5065 ooo...sry nga... Aandavar nu sonnathu jesus...✝️🙏❤️

    • @needhar3287
      @needhar3287 3 месяца назад

      உங்க ஆண்டவரை பிராதிக்கிற உங்க ஆண்டவர் அனுப்பி வச்ச ஆங்கிலேய வேசி மவன்கள் இதை விட மிக கொடுமை செய்தனர்

    • @shilpa7365
      @shilpa7365 3 месяца назад

      @@chiranjkuttyworld5065loosu baeku😂

    • @yemanda3501
      @yemanda3501 3 месяца назад +4

      ​@@Greenleafkidskalpanadevis9423aaaleeeyy illayyyaaaa😂

  • @thanikkottagam
    @thanikkottagam 3 месяца назад +27

    நல்ல.தெளிவான.பேச்சு.வாழ்க.வளமுடன்🙏🏻🙏🏻

  • @maom5365
    @maom5365 4 месяца назад +132

    நல்ல மனமாற்றம்.. மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்.!!❤

  • @PremaLatha-i9e
    @PremaLatha-i9e 3 месяца назад +58

    God bless you brother. குடும்பத்திற்காக திருந்தி வாழும் நீங்கள் மாமனிதர்.

  • @rajaindia6150
    @rajaindia6150 4 месяца назад +66

    Don't feel about your past, All the best for your bright future

  • @TEDDYBEAR-vx1ts
    @TEDDYBEAR-vx1ts 3 месяца назад +19

    உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug 3 месяца назад +30

    சுதந்திரமாக நல்லவராக வாழுங்கள் தம்பி ❤

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 месяца назад +11

    இந்த தம்பி திருந்தி வாழ்வது மிக நல்ல விஷயம்.இந்த மகிழ்ச்சிநிலைத்திருக்கனும்.வாழ்த்துகள்.

  • @AJITHAjith-h2j
    @AJITHAjith-h2j 4 месяца назад +27

    Open talk ,good hearted,kind heart,god bless you,protect your family, be hard work🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @bharathikv8140
      @bharathikv8140 3 месяца назад +1

      தம்பி பழையநிகழ்ச்சி யெதுவும் கனவாககூட நினைச்சுப்பாக்காதீர்கள்.இதைபோலவே உறுதியுடன்யிருப்பா.கடவுள்உனக்கு போன அனைத்தும்கிடைக்கச்செய்வார் குடும்பம்+ மானம் முக்கியம் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @TEDDYBEAR-vx1ts
    @TEDDYBEAR-vx1ts 3 месяца назад +19

    அருமை அண்ணா உங்கள் குடும்பத்துடன் 🎉 நல் வாழ்த்துகள் உடன் இருக இறைவனை வேண்டுகிறேன் அண்ணா ❤🎉

  • @murugananthammuniyasan7879
    @murugananthammuniyasan7879 3 месяца назад +15

    அன்பு தம்பி ,என்று நீ உன் தவறான கருத்து பழக்க வழக்கங்களை உணர்ந்து அதை மறந்தாயோ அன்று
    முதல் நீ மனிதன் அல்ல
    மாமனிதன்.நீ உன் மனதில்
    உன்னை கடவுளின் மகன்
    என்று நினைத்து நேர்மையான வழியில் வாழவேண்டும் இனி நீ
    ஆண்டவன் பிள்ளை.

  • @anandarumugam4652
    @anandarumugam4652 3 месяца назад +11

    Heart touching video like you each person choosing wrong paths in their life should change like you and live a peaceful life 👍

  • @yesumary7723
    @yesumary7723 4 месяца назад +11

    inimel neenga happya life la irupeenga brother don't worry be happy god bless you

    • @rameshsp6938
      @rameshsp6938 4 месяца назад

      But police and rowdies will never allow people like him to live happily.....or to have a good life...

  • @shesanraja9758
    @shesanraja9758 4 месяца назад +10

    😭anne tq for ur interview... My life useful this... Tq

  • @uthayakumar9561
    @uthayakumar9561 3 месяца назад +11

    உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.

  • @Speedy_53535
    @Speedy_53535 2 месяца назад +29

    நானும் சிறை ல இருந்தேன் 🙂இவர் சொல்வது அனைத்தும் உண்மை ! வாழும் பொழுதே நரகத்தை காணும் இடம் ஜெயில் 🙂

    • @antonydavid4410
      @antonydavid4410 2 месяца назад +1

      Hi nanum bro new blockla irunthen

    • @praveenkumarpraveen4672
      @praveenkumarpraveen4672 Месяц назад

      ​@@antonydavid4410anga oomba poneya

    • @KishanSharma-kw1ks
      @KishanSharma-kw1ks Месяц назад

      2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:43 2:43 2:43 2:43 2:43 2:43

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 Месяц назад

      சாவுங்கடா த... களா

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 месяца назад +2

    நீங்கள் திருந்தி வாழ்வதை கேட்கும்போது சந்தோசமாக உள்ளது. மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @thirumalp4422
    @thirumalp4422 3 месяца назад +25

    கூடாநட்பு கேடாமுடியும். திருந்தியமைக்கு வாழ்த்துக்கள்.

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 3 месяца назад +18

    மனம் திருந்திய மைந்தன், இப்போது பல உயிர்களை காப்பாற்ற உதவும் பணி, நல்ல மாற்றம்.

  • @sheebarani6475
    @sheebarani6475 4 месяца назад +36

    Bala அண்ணா இது மாதிரி ஆட்களுக்கு உதவி செய்யுங்க நாங்க கடவுளை நம்புறமோ இல்லையோ உங்கள நம்புறோம்

    • @Hi69Yes
      @Hi69Yes 3 месяца назад +1

      Jail pooravanu ethuku Bala help pannanum

    • @mohanilavarasi3089
      @mohanilavarasi3089 3 месяца назад

      Nenga seiyunga

    • @Hi69Yes
      @Hi69Yes 3 месяца назад

      @@mohanilavarasi3089 Avan seiyamatan mathavanga tha seiya soluvan Bala pavom ippti 💯

    • @user-ol7nh4cy1y
      @user-ol7nh4cy1y 3 месяца назад

      ஐல

  • @Parthiban.1709
    @Parthiban.1709 3 месяца назад +18

    ஐயா தண்டனை கடுமையான தான் உள்ளது தமிழ்நாட்டில் குற்றம் செய்தவர்கள், தண்டனை குறைவுதான் குற்றம் செய்யாதவர்கள் அப்பாவிகள் தான், குற்றங்களை அனுபவிக்கிறார்கள், நன்றி ஐயா

  • @gunaviews2997
    @gunaviews2997 4 месяца назад +13

    Kovatha control pannikittavey pothum pala prachanai la irudhu thappikalam ❤

  • @mosesalfred2469
    @mosesalfred2469 4 месяца назад +52

    அதுதான் துஷ்ட சவகாசம் பிராண சங்கடம் என்பார்கள்

  • @geetharani953
    @geetharani953 3 месяца назад +5

    Valga valamudan Sivakumar bro ❤

  • @saisundar493
    @saisundar493 4 месяца назад +12

    Nalla manidhar.....valga valamudan

  • @arumugamsubramanian4757
    @arumugamsubramanian4757 3 месяца назад +4

    God punishment is balance brother may. God bless you.

  • @thulasivishnu5730
    @thulasivishnu5730 4 месяца назад +12

    Gallata media pls take More interview like this❤❤❤

  • @rehanabraham2135
    @rehanabraham2135 3 месяца назад +3

    Dont cry brother yu ll bessed by God once you accept your mistake and return to your pure life ❤

  • @tamilselvan7172
    @tamilselvan7172 2 месяца назад +2

    நிச்சயம் நீங்களே மனிதருள் ஒரு புனிதர்.
    நீங்கள்.... உங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பல்லாண்டு காலம் வாழ்க.

  • @Ponnusamy6138
    @Ponnusamy6138 3 месяца назад +4

    இறைவன்உங்களுக்குதுனை.நிற்பார்

  • @ShifaKutty-ml6hd
    @ShifaKutty-ml6hd 3 месяца назад +4

    Ya Allah 🤲 alhamdulillah

  • @vsd4956
    @vsd4956 4 месяца назад +57

    தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்

    • @sudheshan
      @sudheshan 4 месяца назад +12

      Appahvigal bali aahvadhum...kutram seithavargal caril bhavani varuvathum thaan kodumai.

    • @archanaponnappan2286
      @archanaponnappan2286 4 месяца назад +2

      ​@@sudheshantrue pa 😢

    • @ravikumarg2309
      @ravikumarg2309 3 месяца назад

      😂

    • @ravikumarg2309
      @ravikumarg2309 3 месяца назад +3

      😂😂 nee thappu panna mattiya...thappu pannatha manusan yar

    • @SathishKumar-qc5hd
      @SathishKumar-qc5hd 3 месяца назад

      நீ பெரிய யோக்கியன். உன் வீட்டு பொம்பளையை தப்பா பேசினா உனக்கு தெரியும்டா முட்டா பு****டை

  • @Richard58637
    @Richard58637 3 месяца назад +2

    Very nice may God bless you

  • @anusendhil8592
    @anusendhil8592 4 месяца назад +10

    வாழ்த்துக்கள்

  • @bagyalakshmithangaraj6882
    @bagyalakshmithangaraj6882 4 месяца назад +6

    Brother super

  • @lakshmid7311
    @lakshmid7311 4 месяца назад +8

    Super anna

  • @user-tc8gh7ud8t
    @user-tc8gh7ud8t 3 месяца назад +20

    உண்மை தல ஜெயில் எடுத்தாலே வாழ்க்கை வேஸ்ட் நானும் திருந்திட்டேன் 😢

  • @vinishroy403
    @vinishroy403 2 месяца назад +6

    இயேசுவே இவர்களை காப்பாற்றுங்கள்

    • @mugamoodimayavi-ye2wb
      @mugamoodimayavi-ye2wb Месяц назад

      சிவபெருமானே ஈசனே உன் பக்தர் இவரை காப்பாறுங்கள்

  • @guruprasadr9308
    @guruprasadr9308 4 месяца назад +5

    Good life

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 месяца назад +26

    சிறையும் காவல்துறை பற்றியும் இப்போதுள்ள பள்ளி மாணவர்களுக்கு தெரியாமல் சினிமாவை பார்த்து ரௌடிசத்தை சாதாரணமா நினைக்கிறார்கள் அவர்கள் உங்களை போன்று கஷ்டப்படக்கூடாது . ஆகவே பள்ளி பிள்ளைகளுக்கும் உங்களால் முடின்த அளவு அறிவுரை சொல்லுங்கள்

    • @gokulp2933
      @gokulp2933 3 месяца назад +1

      👌

    • @bharathikv8140
      @bharathikv8140 3 месяца назад +1

      Correct😮😮😮😮😮😮😮

    • @ravidasankalidasan2066
      @ravidasankalidasan2066 3 месяца назад +2

      தயவு செய்து இப்படியான சினிமா படங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்....

  • @ajaywriter8053
    @ajaywriter8053 4 месяца назад +12

    ந்ல்ல் பதிவு... இன்று சமூகதின் முன் ... சமுகதில் உயிரை காக்கின்ற தொழிலை செயிகின்றீர்கல் .......... நல்ல வாழ்கை பிரக்கும் ..... கவலை படாதீர்கல்

  • @Dhamodharan-z5f
    @Dhamodharan-z5f 3 месяца назад +3

    Bro your back in happy life, all the best

  • @arunprakash7397
    @arunprakash7397 4 месяца назад +6

    Good

  • @ManimegalaiManimegalai-t8d
    @ManimegalaiManimegalai-t8d 4 месяца назад +4

    Don't worry brother

  • @jayalakshmisubramanian9985
    @jayalakshmisubramanian9985 2 месяца назад

    Very nice keep it up 👍 under any situation please don't get your brain washed , you are really doing good service you are gifted to be an ambulance driver ,always be with family and good surroundings love your family see your children grow nice, give them education work hard ,even police officers will support you because of your good change in behavior pray to God. bless you.

  • @VinothKumar-wi4ps
    @VinothKumar-wi4ps 4 месяца назад +211

    டவர் அடி ரொம்ப ரொம்ப மோசமா இருக்கும் 😔😔😔

    • @Its_me_root2z
      @Its_me_root2z 4 месяца назад +17

      Apdina enna bro..

    • @NNNAM435
      @NNNAM435 4 месяца назад +10

      Ama bro😭😭😭😭

    • @SAKTHIVELK96
      @SAKTHIVELK96 4 месяца назад

      ​@@NNNAM435Apdina ennanu sollunga bro

    • @vajsym2219
      @vajsym2219 4 месяца назад +16

      டவர் அடி என்றால் என்ன?

    • @Rahul-oj3vw
      @Rahul-oj3vw 4 месяца назад

      Butttock adi ​@@Its_me_root2z

  • @user-wy6be6vn8y
    @user-wy6be6vn8y 4 месяца назад +15

    Carefulla iru bro .idhayum note pani vechu edhavadhu paniraporanga

    • @GaneshwariShanmugam
      @GaneshwariShanmugam 2 месяца назад

      Plzz itha dlt pannunga ithuku niraiya like potu atha avanga paathu apdi illathavangaluku kudaa unga thought avanga mind la pooi avaruku ethuvu aaita kudatula soo plzz dlt pannunga

  • @sekarMs-r3n
    @sekarMs-r3n 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤ அன்பே சிவம் ❤❤❤

  • @raghu1510
    @raghu1510 Месяц назад

    Very good bro,..u will see good things in life..
    Ur interview should be an eye opener for all youth who take violence as their path/profession

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 Месяц назад

    God bless you sir happy future wishes you sir

  • @prabua3826
    @prabua3826 3 месяца назад +22

    ஓரினச்சேர்க்கை ரொம்ப மோசம் சார்

  • @hibro7254
    @hibro7254 4 месяца назад +3

    Super sir

  • @geetharani953
    @geetharani953 3 месяца назад +3

    Nice bro ❤

  • @viralupdates1322
    @viralupdates1322 23 дня назад +1

    யார் யார்க்கு எல்லாம் வடசென்னை படம் கண் முன்னாள் வந்து போகிறது

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan 4 месяца назад +47

    மனித உரிமை ஆணையம் வாயில் எதை வைத்துக் கொண்டிருக்கிறது

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 4 месяца назад

      மனித உரிமை ஆணையம் என்பது அரசியல்வாதிகளின் எடுபுடி நண்பண். காவல்துறையினரின் கள்ளகாதலி.

    • @padmanabhan2581
      @padmanabhan2581 3 месяца назад

      பீட்டா மட்டுமே ஆதரவு நாய்கள் அதிகரித்து இனி மக்களை சாப்பிடும் காலம் வந்தது

    • @tamilanandroid7025
      @tamilanandroid7025 3 месяца назад +2

      My pool

    • @user-yy4ki1vq8t
      @user-yy4ki1vq8t Месяц назад

      Oru doubt bro arrest pannalum kora solranunga pannalaum arrest pandranunga.enna dhan da ungaluku prechana😂​@@tamilanandroid7025

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 Месяц назад

      மனித உரிமை ஆணையம் என்பது மனிதனல்லாதவனுக்கு உதவும் மனிதனில்லாதவர்களை உறுப்பினர்களாக கொண்ட, அரசியலில்/influential person ஐக் கொண்ட ஒரு வேஸ்ட் கூட்டம். உண்மைக்கு உழைக்க மாட்டான்கள், தேவையில்லாத போது மூக்கை நுழைத்துக்கொண்டு வரும் ஒரு கயவன்களின் கூட்டம்தான் HRC. சவுக்கு சங்கர் கேஸில் பார்க்கலையா? HRC என்ற அமைப்பு ஒன்று Tax payer's money யில் வயிறை வளர்க்கும் கும்பலை தேடியும் காணவில்லையே! அதுதான் மனித உரிமைக்கழகம்!?சே தூ.

  • @gnanasekar5959
    @gnanasekar5959 3 месяца назад +1

    Super thalaivaa

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 3 месяца назад

    Super very good congratulations bro ❤❤🎉🎉

  • @jayachandrank2552
    @jayachandrank2552 3 месяца назад +2

    நன்றி கடவுள் சார் நீங்கள் 😢

  • @lawrenceamulraj309
    @lawrenceamulraj309 3 месяца назад +2

    Good nan thank

  • @karthikk4356
    @karthikk4356 4 месяца назад +5

    Don't visit that hospital. .I have very bad experience with that hospital😡😡😡😡

  • @dhanalakshmiramamoorthy4754
    @dhanalakshmiramamoorthy4754 3 месяца назад

    Anchor suma suma ethana kekatha atha annava avartha thiruthi vazhanumnu asapaduraga viduduga suma kelvi kekathiga😊, kadavul avaruku thunayai erukatum🎉.

  • @mahtwog4964
    @mahtwog4964 3 месяца назад +7

    VADACHENNAI 1st half padam patha mari iruku

  • @NoheardNoheard
    @NoheardNoheard Месяц назад +1

    எனது அன்பு தம்பி எந்த தவறும் செய்யவில்லை கடலூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கிறார்
    இதெல்லாம் பார்க்கும்போது மனது ரொம்ப வலிக்கிறது
    உண்மையான குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள் உண்மையான நிரபராதி ஜெயில் இருக்கிறார்கள் வலிக்கிறது மனசு😢

  • @kpalanivelu6863
    @kpalanivelu6863 3 месяца назад

    வாழ்த்துக்கள் நண்பரே நேர்மை யாகவே வாழுங்கள்

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 4 месяца назад +17

    1:22 Vidiyal Aatchi..

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 4 месяца назад

      How is the comment related?

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 4 месяца назад +3

      @@naanumrowdythaan If you are following TN politics, if you are aware of ruling party in TN you will relate the comment. Are you from TN? I bet you are not for sure..

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 4 месяца назад +3

      ​@@RedBull.RedBull You comment and the video are no where related. Are you saying that TN jails were the best before May 2021?

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 4 месяца назад +2

      @@naanumrowdythaan nee 80's kid'ahh? Click 1:22 listen what he is saying.. I'm talking about DMK Drug Company.. innum puriyalaiyaa?

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 4 месяца назад

      @@RedBull.RedBull Where is it mentioned that it is propagated by a political party? Are you high? He is clearly saying that it is a big mafia.

  • @Vicky08932
    @Vicky08932 3 месяца назад +2

    one don la erukkinga anna vekiya erukinga athu yappti beill ha ila V2 thalai ya 🤔

  • @kanis731
    @kanis731 4 месяца назад +6

    Thank u sir

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam 4 месяца назад +16

    SivaKarthikeyan - Aunty Veriyan
    Dhanush - Gay Veriyan

  • @zameerahmedkhan123
    @zameerahmedkhan123 4 месяца назад +5

    Iraivan ungaluku kashtangalai pokkattum.,

  • @Kuttymaan007
    @Kuttymaan007 Месяц назад

    😭😭😭😭😭😭😭 அனைத்தும் உன்மை

  • @chithraduraivel9813
    @chithraduraivel9813 3 месяца назад

    Super bro 👏👏👏👍

  • @karthicpg-fx1bk
    @karthicpg-fx1bk 4 месяца назад +12

    Adi udhavura mari annan thambi uthava matan , hats of jail

  • @gowtham14gowtham14
    @gowtham14gowtham14 Месяц назад

    நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு வாழ்க்கை ஜெயில் வாழ்க்கை😢😢😢😢😢1015நாள் 😢😢😢😢

  • @vmk961
    @vmk961 3 месяца назад

    Good luck to you siva kumar. Be nice. God bless you and your family.

  • @mayura4956
    @mayura4956 3 месяца назад

    Super

  • @vanithaneelamegam4775
    @vanithaneelamegam4775 3 месяца назад +2

    ஜெயிலுக்கு ஜெயில் விதிமுறைகள் மாறும்

  • @MrApple80
    @MrApple80 2 месяца назад

    Good comeback bro

  • @troll_mafia_007
    @troll_mafia_007 4 месяца назад +12

    இங்க துபாய்ல இருக்கிற லேபர் கேம்ப்ல கொரில்லா செல் இருக்கு, சண்டித்தனம் பண்றவங்கள அங்க மூணு நாள் வச்சா போதும்

    • @Unknow1177
      @Unknow1177 4 месяца назад +3

      Korangu kadikuma

  • @oldisgold1113
    @oldisgold1113 4 месяца назад +3

    Ivaru enga company la driver ah irundharu 2017 la romba nalla manushan ivar paiyan foot academy la serthurundhar ivarukku yen indha nilama

  • @arasipathy8482
    @arasipathy8482 4 месяца назад +8

    முதல் முறை பொய் வழக்கு. ஆனால் இராண்டாவது முறை கொலை கேஸில் நீங்களாவது தானே சரண்டர் ஆனீர்கள். திருந்தியது நல்லது.

  • @Karthichk892
    @Karthichk892 4 месяца назад +12

    Oru time ponavan next time pova kudadhu nu ninappan, avanga dha unmaya jail life ah anupavichi veruthu thirundhuvanga, marupadiyum marupadiyum poravanga thirundha vaippe illa,ennoda anupavathula solure ,na one week sub jail la irundhe

    • @Karthichk892
      @Karthichk892 4 месяца назад +3

      En kuda irundhavanga kitta na pesunadhula vachi sollure

    • @Karthichk892
      @Karthichk892 4 месяца назад +2

      Sappadu saptadhum thookkam dha varum ,en nu theriyala

    • @amuji-me1tb
      @amuji-me1tb 4 месяца назад +5

      One week ah...omg 😮 yepdi bro irinthinga vazhkkaiye veruththa mathiri akidume

    • @hardwork727
      @hardwork727 4 месяца назад +9

      Mee too bro 1 week ganja case potu ulla thallitaanunga ana vithavan ippo Vara veliya dhan irukan incase enna arrest panna team kum andha viyabarikum link iruku avana sale panna vitutu Avan kita porul vaanguravanungala pidichi ulla thooki poduraanunga echa baadunga en bike miss aagiduchunu adha theda help ketu dhan andha pasanga kooda sutha aarambichen ana the*** ya mavanunga ulla thallitanunga koodaa natpu kedil mudiyum ayyan vaaku balithadhu 😢

    • @hardwork727
      @hardwork727 4 месяца назад

      Still can't able to forget those days in jail😢

  • @aadhibalaji3868
    @aadhibalaji3868 4 месяца назад +1

    Singapore jail super 10×7 cannot come 5month only inside 5 masam irunthen marana vethanai

  • @katekate5583
    @katekate5583 4 месяца назад +3

    Shame to leadership and judiciary watching this happens. This torture only create more hardcore criminals, victims and increasing crime.

  • @Sanghi-King
    @Sanghi-King 3 месяца назад +5

    Ipo irukka pullingo indha videos elame paakanum.

  • @MarinaRajani
    @MarinaRajani Месяц назад

    Jeses bles you

  • @vajsym2219
    @vajsym2219 4 месяца назад +15

    ஆண் கைதி அமுல் பேபி
    மாதிரி இருந்தா உடனே குத்னாவா

    • @Sundarin8du
      @Sundarin8du 4 месяца назад

      Ama nanum iduku munadi kelvi patruken jail kulla idalam panuvanganu aripu edutha kaidhigal , apo b(l)ack hole kilijirukum la

    • @Hi69Yes
      @Hi69Yes 3 месяца назад +1

      😂😂😂😂

    • @Madhavan-c3y
      @Madhavan-c3y 3 месяца назад

      Hi

  • @karthick7476
    @karthick7476 3 месяца назад +1

    Kadaisi varaikkum nikka vache pesitingale. Sir.

  • @ravananpandiyan2309
    @ravananpandiyan2309 4 месяца назад +5

    Judge's notice the point.

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 4 месяца назад +10

    எப்போதும் இதே மாதிரி இருங்க உங்க பசங்களுக்கு காக

  • @srinivasank6804
    @srinivasank6804 Месяц назад +1

    Please dont go parvathi hospital

  • @MultiBoopathy
    @MultiBoopathy 3 месяца назад +1

    omg

  • @ragawannair602
    @ragawannair602 Месяц назад

    Anna tomorrow i come to home to se you
    Talk about jailed storey

  • @ALHITHAYASPORTSCLUB
    @ALHITHAYASPORTSCLUB Месяц назад

    Unmaithanka😌

  • @mahendranMahendran-z2y
    @mahendranMahendran-z2y Месяц назад

    Nan kovai jail nalla mariyathai sappadu super

  • @dhanasekar785
    @dhanasekar785 3 месяца назад +1

  • @vinothperumal3416
    @vinothperumal3416 4 месяца назад +1

    Jaila vatchi konjuvangala

  • @balasubramanianv2406
    @balasubramanianv2406 3 месяца назад

    🙏🙏🙏

  • @SathiyaSeelan-gu5dy
    @SathiyaSeelan-gu5dy Месяц назад +1

    பாடகர் வோல் முருகன் மாரி இருக்கார்

  • @vanithaneelamegam4775
    @vanithaneelamegam4775 3 месяца назад +1

    அனைத்து ஜெயிலில் இதுபோன்ற நடப்பது இல்லை