💥 வைகை ஆறு கடலில் கலக்கும் இடம் | Panaikulam Village Tour | Ramanathapuram Travel | ASRAF VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @AlshibaBegam
    @AlshibaBegam 9 месяцев назад +5

    Enga ooru beach perunalaiku super ah irukkum panaikulam

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 3 месяца назад

    Salam ashrab thambi unggal ovvoru padanggalum seithigalum tamil nattu seithigalum super

  • @pthostel2791
    @pthostel2791 9 месяцев назад +3

    Panaikulam namme urre...tq tambi arsraf

  • @howthurahman
    @howthurahman 9 месяцев назад +2

    இன் ஷா அல்லாஹ் எங்க ஊர் சித்தார் கோட்டை க்கு வாங்க தம்பி ❤

  • @mayilaifood9080
    @mayilaifood9080 9 месяцев назад +1

    ❤ அழகான ஊர் சுத்தமாக இருக்கிறது

  • @ahamedgani9100
    @ahamedgani9100 9 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி சகோ எங்கள் ஊர் கடற்கரையை காட்டியதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕. ஆற்றாங்கரை கனி❤❤

  • @shajahans235
    @shajahans235 9 месяцев назад +2

    Asraf bro panaikkulam,Azhagankulam,Atrangarai,ellam super ❤️❤️❤️💐💐💐(i am from near by Uchippuli)

  • @mohamednajmudeen2920
    @mohamednajmudeen2920 9 месяцев назад +13

    பனைக்குளம் கடற்கரையை காட்டாமல் கிருஷ்ணா புர கடற்கரை காட்டு டீங்க புரோ ரொம்ப மிஸ்பன்னிடீங்க பெருநாள் கடற்கரை வேரலெவலா இருக்கும் புரோ

  • @AbdulKadir-9409
    @AbdulKadir-9409 9 месяцев назад +1

    Rombanal aachu enga oora pathu. Thanks bro asraf❤

  • @AbdulKadir-9409
    @AbdulKadir-9409 9 месяцев назад +1

    Perunal enga ooru panaikulam beach semma irukum apo poide vlog pannunga asraf bro

  • @hjsuhaibudeen6933
    @hjsuhaibudeen6933 9 месяцев назад +1

    Dear bro Asraf. Tqvm for coming to Panaikulam. Indeed a great village.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 9 месяцев назад +2

    Lovely seashore.. Nice Muslim Community with all parottas... and nombhu session..

  • @jasimsafi9930
    @jasimsafi9930 9 месяцев назад +3

    when river enter in to the sea where place is called estuary. (கழிமுகத்துவாரம்)

  • @jabinumar5533
    @jabinumar5533 9 месяцев назад +1

    Perunalki vanga bro inum super ah irukum enga ooru beach panaikulam

  • @zahirhussain4875
    @zahirhussain4875 9 месяцев назад +3

    பாய் பக்கதுல சித்தார் கோட்டையும் போய்ட்டு வாங்க மலேசியா style ல புதிய உணவகங்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள் நன்றி.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 месяцев назад

      Ok

    • @afzalgg4457
      @afzalgg4457 9 месяцев назад

      சித்தார் கோட்டை போங்க Bro...

  • @asarafali8431
    @asarafali8431 9 месяцев назад +2

    Namma ooru🔥🔥

  • @risnoserinose
    @risnoserinose 9 месяцев назад +1

    சூப்பர். வீடியோ

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi 9 месяцев назад +1

    Keep on your video ok 👍 your friend from Malaysia 🇲🇾

  • @Masthan231
    @Masthan231 9 месяцев назад +1

    Super asraf boy🎉🎉🎉🎉

  • @azimsha7222
    @azimsha7222 9 месяцев назад +1

    Nalla pandriya bro next time vanga bro ❤

  • @Murugan_Thunai007
    @Murugan_Thunai007 9 месяцев назад +1

    பெருங்களம் செம்படையார் குளம் டோல்கேட் ஏர்போர்ட் நதிப்பாலம் எல்லாம் கொஞ்சம் வீடியோ போடுங்க அண்ணா 😊

  • @Nilachanal
    @Nilachanal 9 месяцев назад +2

    Vefio naram ponafu தெரியவில்லை நீங்கள் பொடும் அல்ல வீடியோவும் ரொம்ப useful vedio நோன்பு பிளில்வசல் ஓபன் பார்க்கும்போது நானும் இந்த முஸ்லிம் மாதத்திலேயே பிரக்க ரொம்ப ஆசையா இருக்கு ஆதகரை பள்ளிவஸ்ல இன்னும் விரிவாக பர்க ஆசை அங்கு 24 ours briyani poduvanga ana kelvipatukirukane unmaya bro vedio super i❤❤❤ 🎉🎉🎉

  • @mindfresh1171
    @mindfresh1171 9 месяцев назад +1

    Chittar kottai ku vanga bro

  • @emamemam1973
    @emamemam1973 9 месяцев назад +1

    Pudumadam vanga bro

  • @nurjarinah5164
    @nurjarinah5164 9 месяцев назад +1

    Perunal andru ariyaman beach ponga

  • @NavanithasriNavani-en3ox
    @NavanithasriNavani-en3ox 9 месяцев назад +2

    Aatrangarai

  • @SALAUTEENSALA
    @SALAUTEENSALA 9 месяцев назад +2

    சித்தார் கோட்டை வந்து அங்க பள்ளிவாசலில் நோன்பு துறங்கு ப்ரோ கண்டிப்பா நீங்க சித்தர் கோட்டை வரணும் ப்ரோ அது என்னுடைய கனிவான வேண்டுகோள் ரொம்ப நன்றி ப்ரோ

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 месяцев назад

      இன்ஷா அல்லாஹ் வருகிறேன்

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 9 месяцев назад +2

    Panaikulam beach rombaaaaa alagha iruku..
    Eppo bro Chittar Kottai n Pudhuvalasai kum povingey 😢..panaikulam pakkatula tan iruku both ooru um....😢😢

  • @habeeburahaman8561
    @habeeburahaman8561 9 месяцев назад +1

    நான்.பனைக்குளத்துக்கு
    பக்கத்து ஊர்.புதுவலசை.நீங்கள்.எப்ப
    பார்த்தாலும்.அழகன்குளம்.
    ஆற்றாங்கரை.பனைக்குளம்
    படம்பிடித்து போடுகிறீர்கள்
    புதுவலசை.அத்தியூத்து.
    சித்தார்கோட்டை.தேவிபட்டிணம்.ஆகிய.ஊர்களும்
    இருக்கிறது.அதிகமாக
    முஸ்லீம்‌ மக்கள். இருக்கும்
    ஊர்.27ம் நோன்புக்கு வரும்
    போது.எங்கள் ஊரையும்
    படம் பிடித்து காட்டவும்.நான்
    பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த
    ..எஸ், ஹபீபுரஹ்மான்
    புதுவலசை.===========
    நான் உங்கள்❤வீடியோவை
    பார்க்கும் நண்பர் நன்றி
    அஸ்ஸலாமு அலைக்கும்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 месяцев назад

      உறுதியாக வருகிறேன்

  • @mohaideenmohaideen227
    @mohaideenmohaideen227 9 месяцев назад

    Brother tenkasi mavattam puliangudi vanga brother enga lemon famous

  • @mohamedabdulkader2837
    @mohamedabdulkader2837 9 месяцев назад

    Chittar kottai ponggal asraf tamby

  • @mzackkhan6499
    @mzackkhan6499 9 месяцев назад

    Panaikuthalu maa Mannar hanif Khan santhikeleya?

  • @KUMARAGURUBALAN
    @KUMARAGURUBALAN 9 месяцев назад

    Brother Neenge Palani Murugan Temple Video Edunga Brother

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 месяцев назад +2

      முஸ்லிம் உள்ளே அனுமதி இல்லயாம் சகோ

  • @SathishSathish-xo3vl
    @SathishSathish-xo3vl 9 месяцев назад

    Hi bro panruti sathish idha mugathuvaram solvanga

  • @abbassmith1554
    @abbassmith1554 9 месяцев назад

    Bro kilakarai ya katuga bro

  • @vigneshvkalon1807
    @vigneshvkalon1807 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @mujiburahuman433
    @mujiburahuman433 9 месяцев назад +1

    Kadal pasi

  • @twin_throttlers_family_ff_4995
    @twin_throttlers_family_ff_4995 9 месяцев назад

    ப்ரோ நானும் படிச்சிருக்கேன்

  • @GamingvideoFF-h6b
    @GamingvideoFF-h6b 9 месяцев назад

    காக்க வாணிக்கு வாங்க

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 9 месяцев назад

    👍👍👍🌹🌹🌹♥️♥️♥️

  • @pasupathi9564
    @pasupathi9564 9 месяцев назад

    Dhevipattinam video

  • @abukhalid9748
    @abukhalid9748 9 месяцев назад +1

    மீசலுக்கு நோன்பு திறந்துட்டு வீடியோ செய்யுங்க தம்பி.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 месяцев назад +1

      இன்ஷா அல்லாஹ்

  • @mohamedabdulkader2837
    @mohamedabdulkader2837 9 месяцев назад

    Cittar kottai???

  • @KUMARAGURUBALAN
    @KUMARAGURUBALAN 9 месяцев назад

    Brother Eppa Neenge Malaysia Ku Varuvingga.

  • @shamilahamed5602
    @shamilahamed5602 9 месяцев назад

    Enna bhai... 11.16 min antha clip la naa screen la cross aana... Edit la thookitiala bhai....

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 месяцев назад

      😌 sorry bai

    • @shamilahamed5602
      @shamilahamed5602 9 месяцев назад

      Paruva illa bhai... In shaa allah... 27th sahr ku panaikulam vaanga.... Nalla grand ah irkum...

  • @muhzyn6751
    @muhzyn6751 12 дней назад

    Inji😂

  • @MR-rb2oq
    @MR-rb2oq 9 месяцев назад

    Thondi review pannunka.... that's my 5th request 😏

  • @mayilaifood9080
    @mayilaifood9080 9 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும், பாய் உங்களுடைய சேனல் நிச்சயம் 2 மில்லிலயன் சப்ஸ்கிரிபர்கள் கூடிய விரைவில் தொடும்.

  • @salmanhameed8473
    @salmanhameed8473 9 месяцев назад

    பனைக்குளம் மட்டன் குருமா ரொம்ப பிரபலமாம்!? 27 இரவு நோன்பு விருந்து பெரிய பள்ளியில் கொடுப்பார்களாம்!! போய் சாப்பிட்டு அதன் ருசி மகிமையை பற்றி காணொளி போடுங்க!!பனைக்குளம் கடற்கரை வேற மாதரி இருக்கும் நீங்க காட்டியது வேறு கடற்கரை!

  • @tamaraipoo6299
    @tamaraipoo6299 9 месяцев назад

    Oru saitthaanum thoppi podala ..

    • @Ifctamil
      @Ifctamil Месяц назад

      😂 இந்த வீடியோ எடுத்தவரே தொப்பி போடாம உட்கார்ந்து இருக்காரு அவரையும் ஷைத்தான் என்கிறாயா?
      நோன்பாளிகளை ஷைத்தான்னு சொல்ற நீ தான் ஷைத்தான்