Waqf Board Bill: 'BJP அரசு Muslimகளின் அதிகாரத்தை பறிக்கிறதா?' அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த PM Modi!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #waqfboardbill #waqfboardpowers #whatisawaqfboard #waqfboardbillexplained #billforchangesinwaqf #waqfbillinparliament #waqfbilllatestnews #dwtamil
    வக்பு வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவை கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், வக்பு சொத்துக்களில் தலையிடுவது மதச் சுதந்திரத்திற்கு எதிரானது என முஸ்லிம் தலைவர்கள் கொந்தளிக்க துவங்கியிருக்கின்றனர்.
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 257