இன்னும் 5 வருடம் MGR உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்று தேசிய தலைவர் பிரபாகரன் சொல்கிறார்.ஈழ தமிழர்களுக்கு பிரபாகரனுக்கு உண்மையாக இருந்தார் MGR ❤️❤️❤️
பொன் மனச் செம்மல் எனக்கு பெயர் வைத்தவர்"அற்புதமான தகவல்"சகோதரிக்கு வணக்கம் வாழ்த்துக்கள் 🙏 கலைத்துறை எனக்கு விரும்பிய உயர்வு தரவில்லை ஆயினும் மக்கள் திலகத்தின் ஆசிஎனக்கும் உண்டு என்பதை நம்புகிறேன் எனக்கு அவரே தெய்வம் 🙏 வாழ்க அவரின் புகழ்
10 age il father died; 20 age il drama field tea boy; 30 age il drama acting; 40 age il small acting in cinema acting; 45 age il side hero in cinema; 50 aged SUPER hero in cinema; 55 age il superstar with SUPER collection hero in cinema; 60 age il CM in tamilnadu . permanent king of king of tamilnadu . . 70 aged he is my GOD . now present mgr is my Kula theivam. . . . . .
புரட்சி நடிகர், புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களை பற்றி நல்ல கருத்துக்கள் சொன்ன உங்களுக்கு நன்றி சார், 1958 சொந்த தயாரிப்பில் நாடே போற்றும் வகையில், நாடோடி மன்னன் திரைப்படம் , கதாநாயகனாக, தயாரிப்பாளராக, இன்னும் சிறப்பு , டைரக்டர் என திறமையால் வெற்றி பெற்றார் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள், 40 வயதிலேயே (1917 பிறந்தார் )🙏🙏🙏🙏🙏👍👍👍
புரட்சிதலைவர் சினிமாவை விட்டு விலகும் போது 60 வயது. புரட்சித் தலைவர் 1962 ல் வெளிவந்த ராணி சம்யுக்தா அவரது 51வது படம். அப்பொழுது அவருக்கு வயது 45. 1962 முதல் 1977 வரையில் 1973 ல் மட்டுமே 2 படங்களை வெளியிட்டார். 1. உலகம் சுற்றும் வாலிபன். 2. பட்டிக்காட்டு பொன்னயா. மற்ற 14 ஆண்டுகளில் 3 (1974ல் மட்டும்) மற்ற ஆண்டுகளில் 4 லிருந்து 9 வரை இடைவெளியில்லாமல் நடித்து இருந்தார். 1977 ல் அண்ணா நீ என் தெய்வம், நல்லதை நாடு கேட்கும், புரட்சி பித்தன் என 20க்கு மேற்பட்ட படங்களை கைவசம் வைத்து இருந்தார். 60 வயதானாலும் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் படம் முடிவடையும் போதுதான் பத்மபிரியாவை மணம் முடிப்பார். அந்த அளவுக்கு தனது கதாநாயகன் இமேஜ் ஐ கண்ணும் கருத்துமாக கடை பிடித்து வந்தார். Superstar என அழைக்கப்படும் ரஜனிகாந்த் நடித்த முத்து 1995 தீபாவளி 23 அக்டோபர் அன்று வெளியானது. அப்போது ரஜனிக்கு வயது 45. அதன்பின் 2010 ஆம் ஆண்டு ரஜனிக்கு 60 வயது ஆகும் வரை நடித்த படங்கள். 7 1. 1977 ல் அருணாச்சலம் 2. 1999 ல் படையப்பா 3. 2002 ல் பாபா 4. 2005 ல் சந்திரமுகி 5. 2007 ல் சிவாஜி 6. 2008 ல் குசேலன 7. 2010 ல் எந்திரன் 45 வயதிற்கு பிறகு வருடந்தோறும் தொடர்ந்து நடிக்க வில்லை ரஜனிகாந்த். ஆக புரட்சித் தலைவரின் வயதினை ரசிகர்கள் யாரும் பொருட்படுத்தியதே இல்லை. நீரும் நெருப்பும், தலைவன், பட்டிக்காட்டு பொன்னையா, நவரத்தினம் போன்ற படங்கள் ஓரளவு வெற்றி பெறாவிட்டாலும் கிராமங்களில் திரையிடப்பட்டு .வெற்றியை கண்டது. அன்றைய தீபாவளி பொங்கல் சித்திரை வருட பிறப்பு பண்டிகைகளில் புரட்சிதலைவரின் படங்களுக்கே திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுத்தார்கள். தோல்வி படங்கள் என பாகுபாடு கிராம புற ரசிகர்களிடத்தில் எழவேயில்லை. MGR படம் என்ற ஒரே எண்ணம்தான் இருந்தது. ஆனால் இப்பொழுதான் வயதானவர் என பதிவிடுகிறார்கள். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். அதுபோல புரட்சித் தலைவர் பற்றிய எந்த தகவல்களை வழங்கினாலும் இன்றும் அவர்களையும் வாழ வைத்து கொண்டுதான் இருக்கிறார். இதுதான் அவரது சாகாவரம் பெற்ற தலைவரின் புகழ்.
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா பாடல் எதிர் நீச்சல் படத்தி்ல் இடம் பெற்ற பாடல் ஒளி விளக்கு அல்ல மேலும் நீங்கள் வேண்டுமென்றே எம்ஜிஆர் வயதை விமர்சனம் செய்வது போல் தெரிகிறது. பள்ளி ஆவனத்தின் படி அவர் பிறந்த வருடம் 1917 அதுதான் உண்மை. தேவை இல்லாமல் பொய் சொல்ல வேண்டாம். தேர்தலில் பிறந்த தேதியை வேட்பு மனுவில் பொய் சொல்ல முடியாது. அது மட்டுமல்ல முதல் அமைச்சர் பிறந்த தேதியை தவறுதலாக கொடுக்க முடியாது.
அந்த காலத்தில் எம்.ஜி.ஆரை கிழவர் என்று கூறி அவர் கதாநாயகனாக நடிப்பதை கேலியும் கிண்டலும் செய்துவந்தார்கள். இப்போது கதாநாயகனாக நடிக்கும் பல நடிகர்களுக்கு எழுவது வயதிற்கு மேல் ஆகிவிட்டது.யாரும் எதுவும் கூறுவதில்லை.
திருத்தம்! மீனவன் நண்பன் படம் வெளி வந்தபோது எம்.ஜி.ஆரின் வயது 60 மட்டுமே! பிறப்பு: 1917; கதாநாயகன்: 1947( ராஜகுமாரி): குண்டடிப்பட்டு மறுபிறவி: 1967; தமிழக முதல்வர் ஆனது 1977; இறப்பு 1987. எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வர் ஆன போது வயது 60 மட்டுமே, மறைந்த போது தான் அவருக்கு வயது 70. எனவே எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதும் மீனவன் நண்பன் படம் வெளியான போதும் அவருக்கு வயது 60 மட்டுமே!
வெற்றி வேண்டுமா போட்டு பார்ராடா பாட்டு பூவா தலையா படம். ஒழிவிளுக்கு அல்ல. ஒரு நல்லா நடிகன் உடலை காட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும், துதான் இந்த தலைவர் செய்தார். Real hero of tamil movie and in real life
1957 ல் 58 ல் சொந்த தயாரிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் மிக பெரிய வெற்றியும் பெற்றார் அவரின் வயது 40 தான், இன்னொரு தகவல் அவர் படித்த கும்பகோணம் பள்ளி யில் பிறந்த தேதி இருப்பது உண்மை , தவறாக பதிவு செய்ய வேண்டுடாம் .
Madam super video ,but ypour dmk or admk, first you should see what is tamil.cinema in olden periods mkt bhagavatgar pu chinnappa mk radha nkonnappa bhaghvar ragavachari are top most herioes ,at the time mgr is doing small role ,then he became hero in rajakumari movie hit because of mgr fight manthrikumari sarvarhikari kulebaghaval jenova maruthanattu ellavarasi marmayogi we can see charming face holly wood actor style with fencing fight the you r telling old man ,we don't want this ki nd of comments thalaivar always young hero ill know to tamil people only mgr the great ottherswaste ,
MGR degenerated fast after 1973. That’s also the time he took a deeper dive into politics. Between 1974 and 1977, he probably let himself go because of his political activities. Focus on his exercise and physical care must have been neglected. By Madurai Meetiya Sundarapandian, he’d aged irrevocably. He was no more the MGR of early 70s, just a few years earlier.
MGR உடைய குறைகளை மட்டுமே சொல்வது போல் உள்ளது உங்கள் பதிவு இப்போது நடிக்கும் ரஜினி கமல் விக்ரம் போன்றவர்களை விடவா...இளமையில் ஒரு வேளை உணவில்லாமல் வாழ்ந்த நபரின் உடல் எப்படி இருக்கும் அவரின் தன்னம்பிக்கையை பாராட்டுவது போன்று அவரின் குறையை பதிவு செய்கிறீர்கள்... இறந்துவிட்ட தன்னலமற்ற ஒருவரின் குணங்களை பற்றி பேசுங்கள் அவர் பட்ட கஷ்டங்களை பேசுங்கள் வயதானவர் என்று நீங்கள் தான் மற்றவர்களை விட அதிக முறை சொல்கிறீர்கள் இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்....குறை காட்டுகிறது உங்கள் பதிவு Mgr பற்றி...
எதிர் நீச்சல் பாட்டு புரட்சி தலைவருக்கு பொருத்தமான பாட்டு தான்" ஆனால் ஒளிவிளக்கு படத்தில் இல்லை, நாகேஷ் நடித்து எதிர்நீச்சல் படத்தில் (நல்லா பாட்றிங்க பாட்டு 😅)
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல். என்ற பாடல் புரட்சி தலைவன் பாடல் இல்லை. 1968ல் நாகேஷ் நடிப்பில் வெளிவந்த ""எதிர் நீச்சல்"" படமாகும். வரலாறு முக்கியம். மனிதன். நடிகன். வள்ளல். தலைவன். முதல்வன். இறைவன். தலைவன் புகழ் ஓங்குக.
M G Rக்கு வயதானவர் என்று யாரும் சொல்ல வில்லை இப்ப நீதான் வயதானவர் ன்னு சொல்லி கேலி செய்கிறாய் இனி மேல் பொய் சொல்லி பிழைப்பு நடத்த வேண்டாம் சகோ தரி நீ சொன்ன பாட்டு கூட எம்ஜிஆர் படம் அல்ல பாலசந்தர் படம் இனிமேல் உண்மைய மட்டும் பேசுங்க சகோ தரி
அந்தப் பாடல் முதன்முதலாக எம்ஜிஆர் படத்திற்காக எழுதப்பட்டதுதான் பிறகுதான் அந்த எம்ஜிஆர் நடித்த படத்தில் வெளியிடப்படாமல் எதிர்நீச்சல் படத்தில் அது வெளியிடப்பட்டது
யார்ங்க. சொன்னது கிழவன் என்று மடப்பயில்கள் அவர் ஒரு சிங்கம் இன்றும் அவர் எங்கள் வாத்தியார் அவர் சராசரி மனிதன் இல்லை மாமனிதன்
என்றும் எங்கள் உங்கள் புரட்சி தலைவர் புகழ் ஓங்கி தான். இருக்கும் ஜெய்ஹிந்த்
எம்ஜிஆர் அப்பா வாழ்க!
Yen yethaya theyvam MGR வா வாழ்க வளர்க.. இவ்வுலகம் இருக்கும் வரை எம் ஜி ஆர் புகழ் ஓங்குக...
இன்னும் 5 வருடம் MGR உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்று தேசிய தலைவர் பிரபாகரன் சொல்கிறார்.ஈழ தமிழர்களுக்கு பிரபாகரனுக்கு உண்மையாக இருந்தார் MGR ❤️❤️❤️
mh
cgi
பொன்மனச்செம்மலுக்கு என்றும் 16
வீரன், விவேகி, அழகன் அவர்.
அதனால் சொல்வார்கள்.
பொறாமையால்!
பொன் மனச் செம்மல் எனக்கு பெயர் வைத்தவர்"அற்புதமான தகவல்"சகோதரிக்கு வணக்கம் வாழ்த்துக்கள் 🙏 கலைத்துறை எனக்கு விரும்பிய உயர்வு தரவில்லை ஆயினும் மக்கள் திலகத்தின் ஆசிஎனக்கும் உண்டு என்பதை நம்புகிறேன் எனக்கு அவரே தெய்வம் 🙏 வாழ்க அவரின் புகழ்
Mgr இறந்து 10 வருடம் கழித்து நான் பிறந்தேன்... தலைவருடைய பக்தன் நான்...
10 age il father died; 20 age il drama field tea boy; 30 age il drama acting; 40 age il small acting in cinema acting; 45 age il side hero in cinema; 50 aged SUPER hero in cinema; 55 age il superstar with SUPER collection hero in cinema; 60 age il CM in tamilnadu . permanent king of king of tamilnadu . . 70 aged he is my GOD . now present mgr is my Kula theivam. . . . . .
புரட்சி நடிகர், புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களை பற்றி நல்ல கருத்துக்கள் சொன்ன உங்களுக்கு நன்றி சார்,
1958 சொந்த தயாரிப்பில் நாடே போற்றும் வகையில், நாடோடி மன்னன் திரைப்படம் , கதாநாயகனாக, தயாரிப்பாளராக, இன்னும் சிறப்பு , டைரக்டர் என திறமையால் வெற்றி பெற்றார் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள்,
40 வயதிலேயே (1917 பிறந்தார் )🙏🙏🙏🙏🙏👍👍👍
மக்கள் திலகம் எம் ஜி ஆர் என்றும் இளமை
புரட்சிதலைவர் சினிமாவை விட்டு விலகும் போது 60 வயது. புரட்சித் தலைவர் 1962 ல் வெளிவந்த ராணி சம்யுக்தா அவரது 51வது படம். அப்பொழுது அவருக்கு வயது 45. 1962 முதல் 1977 வரையில் 1973 ல் மட்டுமே 2 படங்களை வெளியிட்டார். 1. உலகம் சுற்றும் வாலிபன். 2. பட்டிக்காட்டு பொன்னயா. மற்ற 14 ஆண்டுகளில் 3 (1974ல் மட்டும்) மற்ற ஆண்டுகளில் 4 லிருந்து 9 வரை இடைவெளியில்லாமல் நடித்து இருந்தார். 1977 ல் அண்ணா நீ என் தெய்வம், நல்லதை நாடு கேட்கும், புரட்சி பித்தன் என 20க்கு மேற்பட்ட படங்களை கைவசம் வைத்து இருந்தார். 60 வயதானாலும் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் படம் முடிவடையும் போதுதான் பத்மபிரியாவை மணம் முடிப்பார். அந்த அளவுக்கு தனது கதாநாயகன் இமேஜ் ஐ கண்ணும் கருத்துமாக கடை பிடித்து வந்தார்.
Superstar என அழைக்கப்படும் ரஜனிகாந்த் நடித்த முத்து 1995 தீபாவளி 23 அக்டோபர் அன்று வெளியானது. அப்போது ரஜனிக்கு வயது 45. அதன்பின் 2010 ஆம் ஆண்டு ரஜனிக்கு 60 வயது ஆகும் வரை நடித்த படங்கள். 7
1. 1977 ல் அருணாச்சலம்
2. 1999 ல் படையப்பா
3. 2002 ல் பாபா
4. 2005 ல் சந்திரமுகி
5. 2007 ல் சிவாஜி
6. 2008 ல் குசேலன
7. 2010 ல் எந்திரன்
45 வயதிற்கு பிறகு வருடந்தோறும் தொடர்ந்து நடிக்க வில்லை ரஜனிகாந்த்.
ஆக புரட்சித் தலைவரின் வயதினை ரசிகர்கள் யாரும் பொருட்படுத்தியதே இல்லை.
நீரும் நெருப்பும், தலைவன், பட்டிக்காட்டு பொன்னையா, நவரத்தினம் போன்ற படங்கள் ஓரளவு வெற்றி பெறாவிட்டாலும் கிராமங்களில்
திரையிடப்பட்டு .வெற்றியை கண்டது. அன்றைய தீபாவளி பொங்கல் சித்திரை வருட பிறப்பு பண்டிகைகளில் புரட்சிதலைவரின் படங்களுக்கே திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுத்தார்கள். தோல்வி படங்கள் என பாகுபாடு கிராம புற ரசிகர்களிடத்தில் எழவேயில்லை. MGR படம் என்ற ஒரே எண்ணம்தான் இருந்தது.
ஆனால் இப்பொழுதான்
வயதானவர் என பதிவிடுகிறார்கள்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். அதுபோல புரட்சித் தலைவர் பற்றிய எந்த தகவல்களை வழங்கினாலும் இன்றும் அவர்களையும் வாழ வைத்து கொண்டுதான் இருக்கிறார். இதுதான் அவரது சாகாவரம் பெற்ற தலைவரின் புகழ்.
அவர் இறந்தும் பிறரை வாழ வைக்கிறார் என்பது 100%%%%%%உண்மை...வாழ்க அப்பாவின் புகழ்....அது மற்றவர்களால் தூற்றப்பட்ட வதந்தி 😍😍😍😍😍
மீனவநண்பன் படம் வெளிவந்தபோது அவருக்கு வயது எழுபது அல்ல அவர் எழுபதாவது வயதில்தான் மறைந்தார் தவறானபதிவை செய்யவேண்டாம்
சரியான மிகத்துல்லியமான பதிவு எம்ஜிஆர் எம்ஜிஆர் என்றென்றும் எம் ஜி ஆர் தான்
En teivam mgr
Engal thingam mgr
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா பாடல் எதிர் நீச்சல் படத்தி்ல் இடம் பெற்ற பாடல்
ஒளி விளக்கு அல்ல
மேலும் நீங்கள் வேண்டுமென்றே எம்ஜிஆர்
வயதை விமர்சனம் செய்வது
போல் தெரிகிறது.
பள்ளி ஆவனத்தின் படி அவர்
பிறந்த வருடம் 1917 அதுதான் உண்மை. தேவை இல்லாமல்
பொய் சொல்ல வேண்டாம்.
தேர்தலில் பிறந்த தேதியை
வேட்பு மனுவில் பொய் சொல்ல முடியாது. அது மட்டுமல்ல முதல் அமைச்சர்
பிறந்த தேதியை தவறுதலாக
கொடுக்க முடியாது.
Athu oru வதந்தி ...அப்பாவின் புகழ் வாழ்க....வளர்க...😍😍😍😍
yes 🌺
S
@@SujiAarthiChannel s
Correct
வாழ்க புரட்சி தலைவர்
Sema...purachi thalaivar valga
MGR kalathil naan valthen endru pearumai.🤗
வயதை வென்ற வாத்தியார்
Mgr is the great actor he is devoted to all his flims...he is always youngsters
மக்கள் திலகம் ஒரு சகாப்தம்.
No words to talk about the great person MGR
Yes MGR very great person..
Ellaiyin thalai magan...
Nice person....😍😍😍😍
அம்மா . மனிதனுக்கு வயது முக்கியமில்லை. அவர் நமக்காக உயிரைக் கொடுத்து திரையுலகிலும் தமிழக அரசியலிலும் செய்த நல்ல காரியங்கள் தான் முக்கியம்.
உங்களில் நம் அண்ணாவை
பார்க்கிறேன்!-அந்த
உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன்!!..
Super very good thanks
அந்த காலத்தில் எம்.ஜி.ஆரை
கிழவர் என்று கூறி அவர் கதாநாயகனாக நடிப்பதை
கேலியும் கிண்டலும் செய்துவந்தார்கள்.
இப்போது கதாநாயகனாக
நடிக்கும் பல நடிகர்களுக்கு
எழுவது வயதிற்கு மேல் ஆகிவிட்டது.யாரும் எதுவும்
கூறுவதில்லை.
Arumaiyanapathivu NANDRI.
MGR is the evergreen hero forever.♥️🙏👌
Mgr pugal valga
திருத்தம்! மீனவன் நண்பன் படம் வெளி வந்தபோது எம்.ஜி.ஆரின் வயது 60 மட்டுமே!
பிறப்பு: 1917; கதாநாயகன்: 1947( ராஜகுமாரி): குண்டடிப்பட்டு மறுபிறவி: 1967; தமிழக முதல்வர் ஆனது 1977; இறப்பு 1987.
எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வர் ஆன போது வயது 60 மட்டுமே, மறைந்த போது தான் அவருக்கு வயது 70. எனவே எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதும் மீனவன் நண்பன் படம் வெளியான போதும் அவருக்கு வயது 60 மட்டுமே!
சரியாசொன்னீங்க என்னசொன்னாலும்அவர்புகழ்மங்காது அவர்என்உயிர்
வெற்றி வேண்டுமா போட்டு பார்ராடா பாட்டு பூவா தலையா படம். ஒழிவிளுக்கு அல்ல.
ஒரு நல்லா நடிகன் உடலை காட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும், துதான் இந்த தலைவர் செய்தார். Real hero of tamil movie and in real life
எதிர் நீச்சல் படம்
Thalaiva nee than engal thalaivan nee than engal erivan vayaduu oru porta illai
MGR the god of the Tamil politicians & peoples. The true incident is very nice. The story is tell him the sence of the great leader.
Super
பாரத ரத்னா, மன்னாதி மன்னன் புகழ் வாழ்க 💐💐💐💐💐💐🙏
உள்ளத்தால் என்றும் இளையவர் என்பதை எவரும் மறுக்கமுடியாது.
1917. Birthday
Marmajohi. 1951
Mgr. 1951. Age. 34
M.G.R. is Gift of SriLanka
Makkal thilagam Engal MGR Annan
MGR. ORU EMAYEM..PONMANACHEMMAL POOLEAWARUM ILLAI.....JK.EALUMALAI..TKR
சகோதரி தவறான பதிவு களை பதிவிட வேண்டாம் தலைவர் ன் உண்மை யானா பிறந்ததேதி 1917தான்... தலைவர் புகழ் வாழ்க
Athu வதந்தி னு Than sollieuken....nenga nalla ketu patha purium..thavarana thakaval na tharala
Namakku kodutthu vaikkavillay. Irunthirunthal intru Eppadiirukkum.
1957 ல் 58 ல் சொந்த தயாரிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் மிக பெரிய வெற்றியும் பெற்றார் அவரின் வயது 40 தான், இன்னொரு தகவல் அவர் படித்த கும்பகோணம் பள்ளி யில் பிறந்த தேதி இருப்பது உண்மை , தவறாக பதிவு செய்ய வேண்டுடாம் .
Nalla ketu parunga...athu ethir ani sollum vathanthi than...aanaiadi palli. Date of birth nane vedio poturuken...
@@SujiAarthiChannel thank you mam
90 PERCENT CORRECT MEDAM.
VALGHA ENDRUM MGR PUGHAL
Your comments are an ironic praise
Great mgr
Madam super video ,but ypour dmk or admk, first you should see what is tamil.cinema in olden periods mkt bhagavatgar pu chinnappa mk radha nkonnappa bhaghvar ragavachari are top most herioes ,at the time mgr is doing small role ,then he became hero in rajakumari movie hit because of mgr fight manthrikumari sarvarhikari kulebaghaval jenova maruthanattu ellavarasi marmayogi we can see charming face holly wood actor style with fencing fight the you r telling old man ,we don't want this ki nd of comments thalaivar always young hero ill know to tamil people only mgr the great ottherswaste ,
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
MGR degenerated fast after 1973. That’s also the time he took a deeper dive into politics. Between 1974 and 1977, he probably let himself go because of his political activities. Focus on his exercise and physical care must have been neglected. By Madurai Meetiya Sundarapandian, he’d aged irrevocably. He was no more the MGR of early 70s, just a few years earlier.
MGR உடைய குறைகளை மட்டுமே சொல்வது போல் உள்ளது உங்கள் பதிவு இப்போது நடிக்கும் ரஜினி கமல் விக்ரம் போன்றவர்களை விடவா...இளமையில் ஒரு வேளை உணவில்லாமல் வாழ்ந்த நபரின் உடல் எப்படி இருக்கும் அவரின் தன்னம்பிக்கையை பாராட்டுவது போன்று அவரின் குறையை பதிவு செய்கிறீர்கள்...
இறந்துவிட்ட தன்னலமற்ற ஒருவரின் குணங்களை பற்றி பேசுங்கள் அவர் பட்ட கஷ்டங்களை பேசுங்கள் வயதானவர் என்று நீங்கள் தான் மற்றவர்களை விட அதிக முறை சொல்கிறீர்கள் இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்....குறை காட்டுகிறது உங்கள் பதிவு
Mgr பற்றி...
Acho appavin pukalai solrathuku than en pathivu...
Nenga ennuda vedio va sariya purunchukalanu nenaikuren
M g r Pathe tereyuma arth
MGR has born after his elder brother Mr. Chakrapani. So we can calculate
நான் கூட என் அண்ணனுக்கு அப்புறம் பிறந்தேன். கணக்குப் போட்டு பாருங்க.
Mgr best person.
தமிழில் கிழவன் என்றால் மன்னன்/ அரசன்/ வேந்தர் என்று பொருள். எ.கா.நிலக்கிழார் என்றால் நில+ கிழார்( கிழவர்)
ஞ் தக்க
mgr great man in this world
தங்கையின் விமர்சனம் அருமையோ அருமை
MGR the great one and only super star 🌟
இந்தப் பாடல் எம்ஜிஆர் பாட்டு அல்ல
Thaliver pogaz vazga valarga daivathin pogaz 🌹🙏🙏🙏🌹❤❤❤❤🌷
engal.talavar..tamil.chinima.entrum.ethayathevam.all.acter.like.MGR.emtrum.elamay.tan..tamil.chinima.1.star.god.MGR.
Vetri venduma pottu parada endra pattu Muthuraman ,Nagesh naditha Ethir Neechal padathil titilil varum. Enave pathivai sariyakha podavum.
Super ma
Nam thalaivar endrume Ilama than.....
Very good message. ....
D.Parameswary
எதிர் நீச்சல் பாட்டு
புரட்சி தலைவருக்கு
பொருத்தமான பாட்டு தான்"
ஆனால் ஒளிவிளக்கு
படத்தில் இல்லை, நாகேஷ்
நடித்து எதிர்நீச்சல் படத்தில்
(நல்லா பாட்றிங்க பாட்டு 😅)
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல். என்ற பாடல் புரட்சி தலைவன் பாடல் இல்லை. 1968ல் நாகேஷ் நடிப்பில் வெளிவந்த ""எதிர் நீச்சல்"" படமாகும். வரலாறு முக்கியம். மனிதன். நடிகன். வள்ளல். தலைவன். முதல்வன். இறைவன். தலைவன் புகழ் ஓங்குக.
Enga Idhayadhaivatjso kilavan yendru sonnavan kudumbathil ulla yellorayum naan O...
Marmayogi 1951 release ana mgr ruku vayasu 34 than...
Mgr 1917 piranthar....neenga 40 solluringa
இது மிகவும் அவசியமா? இப்போது உங்கள் வயது என்ன? ஏன் இந்த உளறல்?
Super super Thankes I very fine
Why you are worried about my MGR what is your age my god is ever 16
KR vijay also married during nalla neram and nan yen pirenden
மிக்க மகிழ்ச்சி
Mr.Asokan's son gave an interview. In that he praised Mr.MGR. Moreover, he told that Mr.MGR and Mr.Asokan were in good terms
அவர்சரித்தரத்தைசரியகதெரிந்தூகெண்டுசெசொல்லவும்.தெரியமல்கூறகூடது.70. வயதில்மறைந்தர்
Ungalidambirthcertificetirukka?
Athu vathanthi....
Mgr manachatchi illada mirugam
Avan magalvayadu jayillalithavudanum
Peththivayadu Manjula Latha
Vudanum sex katchigalil
nadiththiruppan avanoru
Manachatchiyatra mirugam
UK oh jjjj
தலைவரை பற்றி நன்கு தெரிந்து பேசுங்கள் ஏனென்றால் அவரின் ரசிகர்கள் தொண்டர்கள் அனைத்தையும் நன்கு தெரிந்தவர்கள்
Ji
M G Rக்கு
வயதானவர் என்று யாரும் சொல்ல வில்லை
இப்ப நீதான் வயதானவர்
ன்னு சொல்லி கேலி செய்கிறாய் இனி மேல் பொய் சொல்லி பிழைப்பு நடத்த வேண்டாம் சகோ தரி நீ சொன்ன பாட்டு கூட எம்ஜிஆர் படம் அல்ல
பாலசந்தர் படம் இனிமேல் உண்மைய மட்டும் பேசுங்க சகோ தரி
In the beginning it was told about a song "Vetri Venduma PoattuPaaradaa EdhirNeechhall". It was not for Mr.MGR's film.
1st antha song mgr flim kaga elutha pattathu...pirgu etho karanathukaga athu ethir neechal padathil
@@SujiAarthiChannel
Thank You for fast reply.
Nageshpaattu
Vetrivendumaa song not from Ollivillaku. The song was in எதிர் நீச்சல்
asogan mgr rai kilavan entru unnidam sonnara nee enna loosa ashogan mgr meethu migaum patru ullavar avar appadi oru pothum sollamattar
Ippothu ulla nadikarkalai vendumal kilavarkal endru sollalam.
VETRI VENDUMA PAADAL M G R PADAM ALLA. NOOTRUKKU NOORU ENDRA PADATHIL IDAM PETRATHU.
D
MGR date of birth is 17/01/1917
This is true
பாட்டு தெரிஞ்சா சொல்லுங்கடி
Neenga paadiya paadal idam pettra padam nagesh naditha ethir neechal
Vaathiyaar MGR paadal illai
Therinthal koorungal theriyavillai endral pizhayaga podakoodathu
அந்தப் பாடல் முதன்முதலாக எம்ஜிஆர் படத்திற்காக எழுதப்பட்டதுதான் பிறகுதான் அந்த எம்ஜிஆர் நடித்த படத்தில் வெளியிடப்படாமல் எதிர்நீச்சல் படத்தில் அது வெளியிடப்பட்டது
வயதை மறைத்தால தெரியாதா முகம் தான் காட்டிதரூதே ஓவரான ரோஸ் பவுடரல்
Po
Loosu Intha Paattu Mahesh paatu