Friendly-யா இருக்குறது பெற்றோரா? டீச்சரா? | Sirappu Pattimandram | Dindigul I Leoni | Kalaignar TV
HTML-код
- Опубликовано: 27 авг 2024
- #kalaignartv #DindigulILeoniPattimandram #Specialpattimandram #pattimandramspeech #tamildebates #pattimandram #specialpattimandram #vigneshkanth#ChitraLakshmanan #tamilculture #tamiltradition #venkatesh
Topic: பிள்ளைகளுக்கு தோழமையுடன் வழி காட்டுபவர்கள் பெற்றோர்களே ? ஆசிரியர்களே ?
Friendly-யா இருக்கிறது பெற்றோரா? டீச்சரா? | Sirappu Pattimandram | Dindigul I Leoni | Kalaignar TV
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in
#KalaignarTV #PongalSpecial2023 #Specialpattimandram
Excellent extraordinary judgement... thank you ayya
லியோனி, அரசியல் பற்றி பேசாமல் இருந்தால் போதும் பட்டிமன்றம் சிறப்பானதாக இருக்கும்
மிகவும் அருமையான தீர்ப்பு
Superb
Mother is only the person to take her children in all respect.
😢super
Wrong therpu teacher is the best friend in my life 🙂
Sooper soopar
தவறான தீர்ப்பு
இல்லவே இல்லை சரியான தீர்ப்பு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
E
நான் 10வது படிக்கும் போது வகுப்பு ஆசிரியர் அவருடைய பையில் பிரம்பு இருக்கும் அவர் லீவு போடாமாட்டாரா என்று நாங்கள் நினைத்தாலும் பயம் கலந்த மரியாதை இருந்தால் நான் நன்றாக படித்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம் நான்+2 படிக்கும் போது எல்லா ஆசிரியரிடம் ஆட்டோகிராப் வாங்கினோம் அது மட்டுமல்ல விருந்து உபசரிப்பு வழங்கி மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ள அன்பை வெளிப்படுத்தினோம் .
❤
பேராசிரியரான விஜய்குமார் பட்டிமன்ற பேச்சாளர போல இல்லாமல் போராட்ட காரர் போல இருக்கின்றது அவருடைய பேச்சுல இனிமை இல்லைங்க மாறாக ஏதோ போராளி போல தோன்றியது