திருமணம் என்றால் என்ன? திருமணம் அத்தியாவசியமா? ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 апр 2018
  • Marriage is an important phase in everyone's life that sets the path for the rest of our lives. Has anyone wondered how the concept came into existence? It leads way back to the origin of our human race. Listen to guruji Mithre Shiva talk about the concept of marriage and children.
    Learn Every Secrets of your Mind & Body
    Ulchemy - 2 days experiential program.
    For Upcoming Program Details, Contact: +91 96559 92559
    www.ulchemy.in

Комментарии • 510

  • @irshadkamal3721
    @irshadkamal3721 Год назад +45

    ஐயா மிக அருமை இதனை நான் 13 வயதிலேயே உணரும் பாக்கியத்தை இறைவன் எனக்கு தந்தான் இப்போது எனக்கு 29 வயது . ஆன்மீக பணியிலும் , மாணவர்களுக்கான இலவச கல்வி பணியிலும் என்னை அர்ப்பணித்து . இறைவனிடம் இருந்தும் இயற்கை யிடம் இருந்தும் . அளவில்லா அன்பை பெற்றும் கொடுத்தும் வாழ்கின்றேன் . நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை

  • @saivigneshsrinivasan1618
    @saivigneshsrinivasan1618 5 лет назад +71

    எனக்கும் தேவை இல்லை என்பதுதான் எண்ணம்...ஆனால் காம உணர்வை கையாள தான் தெரியவில்லை....அதனால திருமணம் செய்து தொலச்சுடுவேன் போல...

  • @vinoth4mu2010
    @vinoth4mu2010 4 года назад +55

    உங்கள் தாமதத்தில் என் வாழ்க்கையே பறி போய்விட்டது ஐயா

  • @karmasattiyam2233
    @karmasattiyam2233 5 лет назад +162

    வெறும் சொர்கம் நரகம் எனும் மூட நம்பிக்கையை பேசாமல். தெளிவான வாழ்கை தத்துவதின் விளக்கம் அருமை.

  • @kavikavi7086

    விவாகரத்து ஆகி அரை மனதோடு இரண்டவது திருமணத்திற்க்கு எதிர் நோக்கி இருந்த என் கண்ணை திறந்துவிட்டீர்கள் ஐயா❤ வாழ்த்துக்கள்

  • @kumar-bw3vy

    நான் திருமணத்திற்கு முன்பு நிம்மதியாக இருந்தேன் . திருமண வாழ்க்கை நரகம்.

  • @sugamnetwork3782
    @sugamnetwork3782 4 года назад +9

    திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கடைசி காலகட்டங்களில் யார் நம்மளை பார்த்துக்கொள்வார்

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 4 года назад +32

    ஆத்மாவில் ஆனந்தம் காண்பவனுக்கு எதுவும் தேவையில்லை. ஆத்மாவே நண்பன்

  • @darwins4795
    @darwins4795 5 лет назад +32

    ஐயா தெய்வமே இந்த கருமத்தை தான் நானும் சொல்றேன் ஒரு பய கேக்க மாட்டறான். love is different from marriage these people don't have any knowledge about sex too...nice explained by you thatha......

  • @mn07mechpower
    @mn07mechpower 4 года назад +10

    கல்யாணம் என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டும் தானா அப்ப🤔

  • @user-uh2um9xh1q
    @user-uh2um9xh1q 5 лет назад +209

    ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் உள்ள ஆட்டுக்குட்டி போல் தான் வாழவேண்டும் என்று நினைப்பது ஒன்று ;ஆட்டு மந்தைக்கு நடுவில் சிங்கம் போல் வாழ்வது இன்னொன்று. Human Attitude a matter ; திருமணம் செய்யாமல் வாழ்வது பெரிய பேரானந்தம் உண்மையை உணர்ந்தால்....

  • @rajeshrock22
    @rajeshrock22 4 года назад +52

    நான் ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்யுதுவிட்டன். தங்களுடைய கருத்து எனக்கு நன்றாக புரிந்தது. மிக்க நன்றிகள் ஐயா

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 3 года назад +13

    உன்மை அவரவர் தகுதிக்கு ஏட்டவாரு இறைவனால் வாழ்க்கை அமையும்.

  • @everything-is-vibration
    @everything-is-vibration 5 лет назад +86

    This is exactly what is in my mind for many years..😇😇

  • @windface7346
    @windface7346 4 года назад +27

    தேவை பூர்த்தியாகும் போதுதான் அடுத்த தேவை தேவைப்படும்.

  • @Ulchemyprogram
    @Ulchemyprogram  5 лет назад

    MEET MITHRESHIVA and Learn Secrets of Body and Mind - Ulchemy | Introductory Session in COIMBATORE on May 26,

  • @sixpacksurya8706
    @sixpacksurya8706 5 лет назад +21

    Who is here after cheated by any boy or girl?

  • @jega.g8295
    @jega.g8295 Год назад +2

    இந்த காணொளியை பார்த்த பிறகு என் மனம் தெளிவு அடைந்தது ஐயா 🙏🙏🙏மிக்க நன்றி 😊

  • @chitrasrinivasan8195
    @chitrasrinivasan8195 5 лет назад +13

    There is a saying that one becomes smarter after the incident . But Ayya you are different .Thankyou for making us realise how we can look into life and graduate from one level to the next .

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 2 года назад +1

    மிக வெளிப்படையான, நேர்மையான விளக்கம்.