ma so victor speech infront of seeman maniyarasan senthamizhan latest ntk

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 169

  • @ako4761
    @ako4761 3 года назад +54

    இறைவன் கொடுத்த பரிசு ஐய்யா நீங்கள். தமிழர்கள் பாக்கியசாலிகள் தங்களை தமிழின் ஆசானாக பெற்றமைக்கு... நன்றி. நாம் தமிழர்

  • @christyjosh2012
    @christyjosh2012 3 года назад +71

    🔥 அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 👌👌🔥🔥👍👍💪💪🤝🤝🙏🙏

  • @asnataraj5939
    @asnataraj5939 3 года назад +6

    வணக்கம் ஐயா,
    உங்கள் கருத்துக்கள் அற்புதம். தாங்கள் சொன்னது போல் ஐயா மணியரசனும் சீமானும் தமிழர்களின் இரு கண்கள் தான். எவ்வித சந்தேகமுமில்லை. தாங்கள் சொல்வது போல் மனிதர்களின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று சொல்ல இயலாது. தமிழுக்காக தமிழர்களுக்காக உழைக்கும் இவர்கள் இருவரும் ஒரே இயக்கமாக இணைவது தமிழர்களுக்கு மிகுந்த பலம். மேலும் இந்த இரு தலைவர்களும் இவர்களது இயக்கங்களுக்கு இவர்களது கருத்துகளுக்கு ஒத்த கருத்துடைய நல்லவர்களை அடையாளம் கண்டு இரண்டாம் நிலை மூன்றாம் நிலை தலைவர்களாக விரைவில் உருவாக்கி மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அடுத்தடுத்த தலைவர் இருப்பது இயக்கங்களின் வளர்ச்சிக்கு அதிக பலம்தான். இது எமது வேண்டுகோள். மரபுத் தமிழர்களாகிய நாமனைவரும் இந்தத் தலைவர்கள் பின்னால் நின்று தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும்.

  • @sandeepkavin2499
    @sandeepkavin2499 3 года назад +90

    அருமையான கருத்து ஐயா, ஐயா மா.சோ.விக்டர் நீண்டநாள் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @ramuchandran1240
    @ramuchandran1240 3 года назад +68

    உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற அனைத்து தமிழர்களும் ஒன்றினைந்தால் மட்டுமே எதிர் காலம்!

    • @nagendranshola1424
      @nagendranshola1424 3 года назад +1

      No reselt

    • @SK-tc8qr
      @SK-tc8qr 3 года назад

      கண்டிப்பாக ஒன்று இணைவோம்

  • @கணேசன்.மாவிவசாயி

    ஐயா அவர்களின் உரையை கேட்டபின் தெளிவு பெற்றேன். தமிழ் இந்தியாவின் தாய்மொழி.

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 3 года назад +18

    Super ஐயா 🙏🙏🙏
    நீங்கள் இன்னும் 40 ஆண்டுகள் நலமுடன் வாழ இயற்க்கையிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் .🙏🙏🙏

  • @galaxyknight6740
    @galaxyknight6740 3 года назад +50

    நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் ,ஈழத்தமிழன்

    • @arivazhaganarivazhagan3775
      @arivazhaganarivazhagan3775 3 года назад +1

      அதர்கு ஈழத்தில்தான் அரசியல் நடத்தனும்

  • @sivakumart1888
    @sivakumart1888 3 года назад +16

    அருமையான பதிவு ஐயா தாங்கள் 200 வருடங்களுக்கு நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @arul872007
    @arul872007 3 года назад +33

    இத்தகைய தொண்மையான தமிழ் மொழி இனத்தில் பிறந்ததில் பெருமை அடைகிறேன். தமிழ் மொழியின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கும் , ஆரிய திராவிட கூட்டத்திடமிருந்து தமிழை காப்பதற்கும் இது போன்ற கருத்தரங்கு மிக அவசியம். இத்தகைய தமிழ் கருத்தரங்கு தொடர வேண்டுகிறேன்.
    தமிழால்…தமிழராய் ஒன்றுபடுவோம். தமிழர் என்ற போர்வையில் மறைந்திருக்கும் கயவர்களையும் தமிழ் இன துரோகிகளையும் கலைந்து…….
    தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் இலக்கியம் , தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம் அனைத்தையும் பாதுகாப்போம்.
    வாழ்க தமிழ்! வளர்க உம் புகழ் வையமெங்கும்!!

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 3 года назад +18

    அருமையான....கருத்து..ஐயா...ம...சோ...விக்டர்... நீங்கள்.. நீண்டநாள் வாழவேன்டும்....... ஐயா...... நாம்... தமிழர்.... சிங்கப்பூர்.......

  • @farmerisgod.nnkfruits8731
    @farmerisgod.nnkfruits8731 3 года назад +15

    எங்கள் அய்யா எங்கள் உயிர்.
    வாழ்க தமிழ். வளர்க தமிழ் தேசியம்.

  • @malathycholan6080
    @malathycholan6080 3 года назад +29

    தமிழ் மீது உங்களுக்கு உள்ள ஆழமான பற்றில் அன்புடன் தமிழர்களுக்கு நெருக்கமாக கதைக்கிறீர்கள்.நன்றி ஐயா

  • @கணேசன்.மாவிவசாயி

    பதிலடிக்கு பதில் முதல் அடி அடித்த ஜயா விக்டர் அவர்களுக்கு நன்றிகள்.

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 3 года назад +5

    Hereafter, please accept seeman annan and encourage him.

  • @seethadevidoss766
    @seethadevidoss766 3 года назад +11

    நாம் முட்டாள்கள் இல்லை ஐயா. நம் பெருந்தன்மை அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது

    • @sithanarayanan8041
      @sithanarayanan8041 3 года назад

      தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும்
      தாங்கள் நலம் சூழ நீடு வாழவேண்டும் ஐயா.

  • @divaz.6047
    @divaz.6047 3 года назад +22

    Ma. So victor ayya... You should live for 100 years

  • @வெல்வோம்-ய4ச
    @வெல்வோம்-ய4ச 3 года назад +33

    நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவிற்கு மக்களரசு இணையத்தை காணுங்கள். இது இந்திய திராவிட கட்சிகள் போன்று வெற்று வாக்குறுதி அல்ல நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே நிகழவிருக்கும் சாதனைகள்.

    • @mohk510
      @mohk510 3 года назад

      வெற்று கரண்டி சுழல்கிறது.
      இப்போதே பார்ப்பனீய சக்கரங்களாக.

    • @durgaramachandran5679
      @durgaramachandran5679 3 года назад

      அதன் இணைப்பையும் இங்கே பதிவிடுங்கள்...

  • @tharsantharsan5662
    @tharsantharsan5662 День назад

    இந்த வயதிலும் என்ன ஒரு தெளிவு என்னவொரு விளக்கம் ஐயா நீங்கள் நீடூழி காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் மக்களே விழித்துக்கொள்ளுங்கள்..

  • @seethadevidoss766
    @seethadevidoss766 3 года назад +7

    ஐயா உங்கள் நல்ல உள்ளம் என்றென்றும் வாழட்டும் தமிழகம் முழுவதும் உங்கள் கருத்து சென்று சேரட்டும்

  • @vvcswondering7571
    @vvcswondering7571 3 года назад +9

    திமுக எப்படி வென்றது என்று இப்போது புரிகிறது.. தாங்கள் அக்கட்சியிலிருந்து... விலகியதால்... சூப்பர்...நல்ல இடத்தில் போய் சேர்ந்திருக்கிறீர்கள்... பாவம்.. அவர்கள்...

    • @shankarkeyboard8889
      @shankarkeyboard8889 3 года назад

      மணியரசன் அவர்களுக்கு கூட இது பொருந்தும் போல.

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 5 месяцев назад +1

    ஐயா மானத்தமிழன் வரலாற்றில் நீங்கள் முக்கியம் நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 3 года назад +2

    உண்மை ஐயா . தமிழ் அழிப்புத்தான் .ஊடவியலாளர் பலர்
    செய்கிறார்கள். இவர்கள் தமிழ் உணர்வுடன் மரபு மாறாமலும் தமிழ்ச் சொல்லையும். பயன்படுத்துங்கள். வாழ்த்து. நன்றி.

  • @samvelu8253
    @samvelu8253 2 года назад

    Excellent account of Tamil Language and its historical background. I bow my head and pay my respects and gratitude to you honourable sir. God bless you.👍👍🙏🙏🙏

  • @prajan8197
    @prajan8197 3 года назад +6

    அருமையாக கூறினார் அவர்கள் பெயரில் நிதி வளர்ந்து இருக்கிறது

  • @thamizhvananthamizhvanan518
    @thamizhvananthamizhvanan518 5 дней назад

    நீங்கள் நீண்ட நாள் வாழ்வீர்கள் ஐயா.உங்கள் விருப்பம் பெருவிருப்பமில்லை ஐயா.
    முறையான விருப்பம்.கண்டிப்பாக நிறைவேறும் ஐயா.

  • @Mariselva_6
    @Mariselva_6 3 года назад +3

    நாம் தமிழர்🐅

  • @seethadevidoss766
    @seethadevidoss766 3 года назад +6

    100 சதவீதம் உண்மை ஐயா..

  • @rajampr679
    @rajampr679 3 года назад +19

    நாம் தமிழர் 👍🌱🌿

  • @samvelu8253
    @samvelu8253 Год назад

    My greatest Respect to this Victor Aiyah. Like the great saint Vallalar and Mahakavi Bharatiyar he is the gift of the God for the Tamil Peoples of the world..May the almighty Lord bless you with Long Life. 🙏🙏

  • @mvsaraacool1560
    @mvsaraacool1560 3 года назад +13

    Great Sir, Wake Up TAMILAN 💪🔥🔥💪

  • @govindraj8954
    @govindraj8954 3 года назад +10

    ஆமாய்யா..
    இந்த வலைத்தள... வசதிகளை நமக்கு இன்றாவது.... தந்தோர்க்கு...கோடி நன்றிகளை சொல்வோமாக..,🙏🙏🌍🙏🙏
    🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

  • @nelangovan5579
    @nelangovan5579 3 года назад +1

    Very nice👍👍👏👏

  • @srisainatyalayam1950
    @srisainatyalayam1950 3 года назад

    Arumai iyya vellvom Thamizhai NTK

  • @shrineeguna8517
    @shrineeguna8517 3 года назад +10

    அருமையான விளக்கம் ஐயா👍🏼

  • @காதர்உசேன்காதர்உசேன்

    சிறப்பு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @govindraj8954
    @govindraj8954 3 года назад +10

    ஆமாய்யா..
    இந்த வலைத்தளங்களால..யே, இன்றாவது. நம்மோட வீழ்ந்த இடம் அறியத் தெரியாது... (கடந்த600வருட) வீழ்நிலை.. தேடிய கதறல்களை... பதிந்து ... எம் ..
    இளையோரின் வருங்காலத்தை.. பத்திரப்படுத்தலையாவது...செய்ய முடிந்தன என. 🙏🙏🌍🙏🙏
    🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

  • @ArjunDevendra681
    @ArjunDevendra681 5 месяцев назад

    மா.சோ.விக்டர் 🎉❤🎉

  • @sivaselvadurai4644
    @sivaselvadurai4644 3 года назад +4

    தமிழர்கள் ஆட்சி செய்ய வேண்டும் 🙏🏽

  • @RamRam-gj6xw
    @RamRam-gj6xw 3 года назад +6

    வாழ்த்துக்கள்ஐயா

  • @GOPALGovindan-g5w
    @GOPALGovindan-g5w 2 дня назад

    Excellent speach 🎉

  • @samynathan644
    @samynathan644 3 года назад +6

    Arumai Unmai Seruppady

  • @கரிகாலன்-ட8த
    @கரிகாலன்-ட8த 3 года назад

    கண்டிப்பாக அமையும் தமிழ் தேசிய ஆட்சி அதில் முக்கிய அரணாக 2024ஆம்ஆண்டு காண்போம் நமது வெற்றியை பணத்தாலும் ஓட்டு பெட்டிகள் மூலம் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர் 2024 உடைத்து எறிவோம

  • @aruk3421
    @aruk3421 3 года назад +9

    Great truth Ayya.

  • @domnicxavier5055
    @domnicxavier5055 3 года назад +2

    நீங்கள் நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் ஐயா......
    நாம் தமிழர் துபாய் 🔥🔥🔥🔥

  • @chandrakumarpremalathy916
    @chandrakumarpremalathy916 3 года назад +3

    Arumaiyana pathivu makkalee Vilankikkollavum

  • @saminathan468
    @saminathan468 3 года назад +8

    Naam tamilar aatchi amaiya vendum vaalka cm seeman

  • @miketamil
    @miketamil 3 года назад +1

    அருமையான விளக்கம் ஐயா! நீங்கள் நீடுழி வாழ வேண்டும் பல்லாண்டு!!!.

  • @SalaiMageshkumarRamiahThevar
    @SalaiMageshkumarRamiahThevar 3 года назад +2

    Great awareness speech about exact fact!!!.. You are all like light to Tamilnadu!!!.. Valga Tamil!!.. Valarga Tamil!!!... Velga Tamil!!... Tamilanaga Tamilukkaga!!!!....

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 3 года назад +6

    சிறப்பானபதிவு

  • @மாரிமாரி-ந7ன
    @மாரிமாரி-ந7ன 3 года назад +4

    சூப்பர்

  • @subashnice3157
    @subashnice3157 3 года назад +4

    ஐய்யா நீங்க நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்

  • @veerasathiriyagounder6749
    @veerasathiriyagounder6749 3 года назад +8

    2026 நாம் தமிழர் 60 00000 அல்லது 80 00000 வாக்கு பேரும் தனித்து இருந்தால்
    2023 & 2500 🐢🐢🐘🐘🌎🌎🌎🐅🐟🐟🐟☀️☀️🌐🌐🌙🌙🌙

  • @dilipjp
    @dilipjp 3 года назад

    வணக்கம் ஐயா

  • @mohann9780
    @mohann9780 3 года назад +1

    ஐயா அருமையான கருத்துக்களை கூறினீர்கள்.தாங்கள் பல நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்து தமிழையும் தமிழனையும் அறியானையில் ஏற்றி வைக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @krishnamnm1341
    @krishnamnm1341 3 года назад +2

    சிறப்பான தமிழ்தேசிய சிறப்பு செய்தி இதை நான் வரவேற்க்கிறேன்

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 3 года назад +2

    ஜயா வாழ்த்துக்கள்

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 3 года назад

    எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.இந்து மதத்தை காப்பாற்ற பீஜேபி யும்,தமிழை வளர்க்க நாம்தமிழர் பாடுபடுகிறது என்று சொல்லும் போது சிரிப்பு வருகிறது இரண்டும் பத்தாயிரம் வருடங்களை கடந்து இருக்கிறது இதை நான் காப்பாற்றுவேன் என்று சொன்னால் எனக்கு சிரிப்பு வருகிறது.

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 3 года назад +1

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @hameedabha9583
    @hameedabha9583 3 года назад +4

    Engaannanseeman

  • @piranavankodeswaran7644
    @piranavankodeswaran7644 3 года назад +3

    ஆம் நாம்தமிழர்கள்❤️🐯🐅

  • @mohk510
    @mohk510 3 года назад +5

    ஏமாந்தோரை கோடரி காம்புகளை வைத்து ஏய்ப்பது சாணியின் கலை.
    பழங்காலம் முதல் இன்று வரை ஏமாந்தோர் அவர்களின் ஊதுகுழலுக்கு ஊதுகுழல் ஆகின்றனர்.

  • @Visathana
    @Visathana 3 года назад +1

    மிக அருமையான உரை நன்றி ஐயா

  • @dhakshinavasanml
    @dhakshinavasanml 3 года назад

    Next TamilNadu Chief Minister is Seeman

  • @thangaveld4287
    @thangaveld4287 3 года назад +1

    Ayya neenda naal vazha iraivanai veentukeeren

  • @asokan988
    @asokan988 3 года назад +2

    தமிழறிஞர் ஐயா, திராவிடத்தால் மழுங்கடிக்கபட்ட தமிழின் தொண்மையை பெருமையை உலக மக்களுக்கு கடத்தும் உங்கள் பணி புதிய உதவேகத்தையும் புத்துணர்ச்சியையும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொடுக்கும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ஐயா.

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 3 года назад

    👃👃👃👃👃👃👃👃👃👃👃👃💪💪💪💪♥️♥️♥️♥️

  • @anbuarasan2330
    @anbuarasan2330 3 месяца назад

    NTK ❤❤❤❤❤

  • @gurudevavaasiyogam-6554
    @gurudevavaasiyogam-6554 5 месяцев назад

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 3 года назад +1

    வாழ்க தமிழ் . நாம் தமிழராக வாழ.
    எந்த தடை வரினும் உடைத்தெறிவோம் .நாம் தமிழராக.💪💪💪💪💪💪

  • @hameedabha9583
    @hameedabha9583 3 года назад +5

    Superiyya

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 года назад +3

    ஐயா, கருநாடகம் பெயர் காரணம் கரு என்றால் பெரிய என்றும் ஒரு சில இடங்களில் பொருள் .கருநாடகம் என்பது மகாராட்டிரத்தை உள்ளடக்கிய ஒரு பெரும் நிலப்பரப்பைக் குறிப்பது அதே போல கருநாகம் பெரிய நாகம்
    🙏

  • @ulagapodhumarai8996
    @ulagapodhumarai8996 3 года назад +1

    நாம் தமிழர் 💪💪💪

  • @jayakandankrishnan6567
    @jayakandankrishnan6567 3 года назад +1

    அருமை

  • @-karaivanam7571
    @-karaivanam7571 3 года назад +2

    நூறாண்டு காலம் வாழ்க

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 3 года назад

    🙏🙏🙏🙏

  • @arputharaj3502
    @arputharaj3502 3 года назад +4

    Ntk

  • @vivekanan9049
    @vivekanan9049 3 месяца назад

    🙏🙏🙏🙏🇲🇾

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 3 года назад +1

    Muttale,if there is no Sanskrit how Sanskrit thrives in thousands of scriptures till this moment.

  • @jayaramanloganathan2251
    @jayaramanloganathan2251 3 года назад +2

    Obsolutely correct iya

  • @veerabadranjaya4269
    @veerabadranjaya4269 3 года назад

    தமிழ்களஞ்சியம் என்றால் என்ன
    துணைவியார்
    இணைவியார்
    சிந்துவில்இருந்து வைகை
    பாடதிட்டத்தில்தவறானதகவல்களைபரப்பி
    திராவிட் தேன்உகு தெலுங்கு கர்நாடக ஏருமையூர் ஈருமை
    துலு தொன்மை
    ஆதிசங்கரர் சமஸ்கிருதத்தில்தான்பேசினர் அவரின்தாயும் அந்தமொழியில்தான்பேசினர்.தமிழும் சமஸ்கிருதமும் சமமாகபேசிவாழ்ந்தவர்தமிழர். வைரமுத்து தமிழில்கவிதைஎழுதியே வாழ்கிறர்.

  • @manigopanneerselvam9256
    @manigopanneerselvam9256 3 года назад +2

    தமிழரா திராவிடரா என்ற உரையாடல் திமுக எதிர்ப்பு என்பது தான்

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 3 года назад

    அருமையான பதிவு ஐயா

  • @varadhan76
    @varadhan76 4 месяца назад

    ஐயா மனைவி துனைவி விளக்கம் சரி அடுத்தவன் பொன்டாட்டியை ஆட்டைய போட்டவனை எப்படி கூப்பிடரது

  • @arun.rarron.r3642
    @arun.rarron.r3642 3 года назад +1

    வாழ்த்துக்கள்.ஐயா.

  • @asokdhanasakaran6700
    @asokdhanasakaran6700 3 года назад +1

    முரன்பாடுகளை சொன்ன விக்டர் ஐயா அவர்கள் சிறப்பு

  • @darsanadarsana8170
    @darsanadarsana8170 3 года назад

    Seeman anna waruwar aiya

  • @padmagirisanb9116
    @padmagirisanb9116 3 года назад

    திராவிட மாயை போய் தமிழ் மாயை..... .....

  • @சிவம்சிவம்-த1ள
    @சிவம்சிவம்-த1ள 3 года назад +1

    சீமான் ஒரு பெரியாரிஸ்ட்..நம்பிக்கைக்குரிய ஆள் அல்லன்

  • @manigopanneerselvam9256
    @manigopanneerselvam9256 3 года назад +6

    மள்ளர்+நாடார்+ தேவர்+சில பறையர்கள்+ பிராமணர் + கோனார் = தமிழ்த் தேசியம்

  • @hameedabha9583
    @hameedabha9583 3 года назад +3

    Engathalaivarprabhakaran

  • @vijaygille
    @vijaygille 3 года назад +3

    NTK 👌👍

  • @srikumaran1885
    @srikumaran1885 3 года назад +1

    NaaM 🔥TAMILAR 🔥 NAANGA TAMILANDA 🔥👍💪💪💪👍🙏💐💐💐🙏

  • @arputharajhomeopathy7723
    @arputharajhomeopathy7723 3 года назад +1

    துளுக்கர்கள் மாநாடு தான் தமிழர்கள் மாநாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது

  • @darsanadarsana8170
    @darsanadarsana8170 3 года назад

    Naam Tamilar

  • @KumaresanKathiravan
    @KumaresanKathiravan 6 месяцев назад

    Nalla peachu ayya

  • @manigopanneerselvam9256
    @manigopanneerselvam9256 3 года назад +1

    மா.சு.விக்டர் எனும் சொல் சங்கப் பாடலில் உண்டா?

  • @salamonsampu1472
    @salamonsampu1472 3 года назад

    NTK

  • @ayyappaayyappan5285
    @ayyappaayyappan5285 3 года назад

    Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @komaleeswarir3008
    @komaleeswarir3008 3 года назад +3

    Thina thanthiyai patri ayya solvadu unmai Seeman sollum nalla karuthai poda mattargal