1 ஏக்கரில் இயற்கை முறையில் 40க்கு மேற்பட்ட அறியவகை பழமரங்கள் பழ மரங்கள் வளர்ப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • இவருடைய கைபேசி எண் மற்றும்
    விவாசயிகள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...
    இந்த வீடியோவில் ரமேஷ் அவர்கள் தன்னுடைய குடும்பத்திற்காக 1 ஏக்கரில் 40க்கு மேற்பட்ட பழ மரங்கள் வளர்த்து அதில் மகசூலும் எடுக்கிறார் இவரது தோட்டத்தில் எவ்வளவு பழமரங்கள் உள்ளன அவை எவ்வளவு மகசூல் தருகின்றன போன்ற தகவல்கள் சொல்கிறார்
  • НаукаНаука

Комментарии • 723

  • @sudhasundar2976
    @sudhasundar2976 4 года назад +10

    உங்களுக்கு பெரிய மனசு! இப்ப யாரு மரம் வளர்க்கிறாங்க,கொஞ்சம் இடம் இருந்தாலும் அதில வீடு கட்டி வாடகைக்கு விட்டுருவாங்க நம்ம மக்கள்!வாழ்த்துக்கள் ஐயா,மேலும் அதிக மகசூல் கிடைக்க வாழ்த்துக்கள்...

  • @rameshruban
    @rameshruban 4 года назад +367

    ஆசை இருக்கு.. பல ஐடியா இருக்கு.. நிலமில்லையே சொக்கா..

    • @kavipriyapriya5166
      @kavipriyapriya5166 4 года назад +19

      Nilam irundal matum podhadhu koodave water vendum.

    • @divyac4363
      @divyac4363 4 года назад +2

      @@kavipriyapriya5166 😀😀ss

    • @kavipriyapriya5166
      @kavipriyapriya5166 4 года назад

      DIVYA C 😊😊

    • @kannanharish4746
      @kannanharish4746 4 года назад

      Po0kadtuthal

    • @saveragarments9925
      @saveragarments9925 4 года назад +32

      ஒரு ஏக்கர் 15-20லட்சம்னு சொல்றாங்க அப்பறம் எங்க இடம் வாங்கி விவசாயம் செய்யறது, விவசாய நிலம் இருக்கிறவங்களுக்கு அந்த தொழிலவிட்டு வேற தொழில்க்கு போகணும் நினைக்கிறாங்க, விவசாயம் பண்ணனும் நெனைக்கிறவங்களுக்கு இடமே வாங்க முடியறது இல்ல என்ன பண்றது

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 4 года назад +46

    பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு தோழா. தங்களது முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 4 года назад +55

    அய்யா. அற்புதம். தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள். பார்க்கவே பசுமை. இனிமை. பழங்கள் பெயர் கேட்டாலே வாயில் எச்சில் ஊறும். மரங்களை பார்த்த உடன் சந்தோஷமாக உள்ளது. மரங்கள் பூத்தவுடன், காய்கள் விட்டவுடன், பழங்கள் ஆனவுடன் என்று வீடியோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள். இதேபோல் மரங்கள் வளர்த்து தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @loveleyperson6975
    @loveleyperson6975 4 года назад +2

    மிக அருமையான செடிகள்
    மக்களுக்கு ரொம்ப பயனுள்ள
    பழ வகைகள் இது போன்ற
    செயல்களை மற்றவர்களுக்கும்
    செய்ய தூண்டுதலாக இருந்த
    உங்களுக்கு என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள்.இன்றைய கால கட்டத்தில் இது போன்ற பழத் தோட்டங்களை காண்பது மிக அரிது.மீண்டும் இது போன்ற வீடியோக்களை பதிவு பண்ணும் போது பழ வகைகளை நன்கு தெளிவாக பார்க்கும் விதத்தில் பதிவிடுங்கள்.உங்களின் இந்த முயற்சி இன்னும் பல மடங்காக மாற பிரார்த்திக்கின்றேன்.வாழ்க வளமுடன்....

  • @Danuu90
    @Danuu90 4 года назад +122

    மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உடல்நலத்துக்கு உகந்தவை அல்ல ஐயா.. சிறந்த முயற்சி.. வாழ்த்துகள்

    • @sarahmaryamsarahfaisak636
      @sarahmaryamsarahfaisak636 4 года назад +5

      மரபணு மாற்றம் செய்யப்படாதது எங்க இப்ப கிடைக்குது??

    • @jenifaa4728
      @jenifaa4728 4 года назад

      @@sarahmaryamsarahfaisak636 ‍

    • @djdark_shadow
      @djdark_shadow 4 года назад +2

      ithu marabanu matra pattathu illai

    • @jayajagan8017
      @jayajagan8017 4 года назад

      @@djdark_shadow appo hybridnaa yenna artham

    • @மரம்அறிவோம்
      @மரம்அறிவோம் 4 года назад +2

      Manidharal uruvakkapatta ragagal anaithum hybrid dhan..iyarkaiyai yaralum vellamudiyadhu...adhan pokil sendraldhan namaku nalam...neegal yendha nuniveril irundhu yeduthalum..adhu briylar kholi pola dhan...iyarkaiyai kurukkuvaliyil magasool yeduka muyarchithal adhu tholviyil dhan mudiyum...namudaya udalnathirkum kedudhal..

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 4 года назад +1

    செம அண்ணா செம... பணத்திற்காக பணப்பயிர் நடாமல்.. உணவு பயிர் நட்ட உங்களுக்கு எனது பணிவான நன்றிகள் அண்ணா... விவசாயம் நமது உயிர் வருங்கால சந்ததியினர்க்கு நாம்விட்டு செல்லும் உயிர் மூச்சு காற்று....

  • @jamesjames2095
    @jamesjames2095 2 года назад +1

    வணக்கம் அய்யா
    மிகவும் அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் 🙏
    பழமே மனிதனின் உணவு.
    பழமே பலம்.
    உங்கள் முயற்சி மற்றும் உழைப்பு வரவேற்கிறேன்.

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 года назад

    ரெம்ப சந்தோஷமாக இருக்கின்றது. என்னிடம் எந்த விளைநிலமும் இல்லை இருந்தாலும்கூட விவசாயசம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பேன்.

  • @சாலையோரசோலை
    @சாலையோரசோலை 4 года назад +45

    எனக்கும் இந்த ஆசை இருக்கு, இரண்டு ஏக்கர் நிலமும் இருக்கு, மண் வளம், நீர் வளமும் உண்டு, பலமுறை முயற்சி செய்தும் தோல்வியை தான் தழுவினேன், உங்களை நினைத்து பெருமை படுகிறேன். மீண்டும் முயற்சி செய்ய போகிறேன்

    • @kathaipoma7639
      @kathaipoma7639 4 года назад

      Ethanal tholvi vanthathu

    • @deboss1489
      @deboss1489 4 года назад +2

      அனுபவசாலி ஒருத்தரை அருகில் வைத்துக்கொண்டு ஆரம்பியுங்கள் வெற்றி நிச்சயம்.. அப்புறம் நீங்களே ஏராளம் விவசாயிகளுக்கு வழிகாட்டுவீர்கள்

    • @pradeepkumar-jz1en
      @pradeepkumar-jz1en 4 года назад +1

      உங்களுடைய முயற்சி மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள்..

  • @sathya1NT
    @sathya1NT 4 года назад +23

    🌸பச்சிலை மரபு விதைகள்🌸
    🌻நாட்டுக்காய்கறி விதைகள்🌻
    செடி வகைகள்:
    1.கத்தரி
    2.தக்காளி
    3.மிளகாய்
    4.வெண்டை
    5.கொத்தவரை
    6.செடி காராமணி
    7.பீன்ஸ்
    8.செடி அவரை
    9.முள்ளங்கி
    10.மொச்சை
    கொடி வகைகள் :
    1.கொடி அவரை
    2.குட்டை புடலை
    3.நீட்ட புடலை
    4.பாகல்
    5.மிதி பாகல்
    6.பீர்க்கன்
    7.பரங்கி
    8.பூசணி
    9.நீட்ட சுரை
    10.குண்டு(கும்ப) சுரை
    கீரை வகைகள்:
    1.கொத்தமல்லி
    2.அகத்தி கீரை
    3.செடி முருங்கை
    4.அரைக் கீரை
    5.வெந்தயக் கீரை
    6.சிறுகீரை
    7.பச்சைத் தண்டுக் கீரை
    8.சிவப்புத் தண்டுக் கீரை
    9.பருப்புக் கீரை
    10.பாலக்கீரை
    11.பச்சைப் புளிச்ச கீரை
    12.சிவப்புப் புளிச்ச கீரை
    தனிப்பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 10 (பத்து) ரூபாய்.
    மொத்தம் 32*10 = 320
    அஞ்சல் கட்டணம் = 40
    மொத்தம் = 360ரூபாய்கள்.
    🌿
    குழந்தை பிறப்பு, திருமணம், பிறந்தநாள், திருமணநாள், பணிநிறைவுநாள் மற்றுமுள்ள அனைத்து நல்ல நிகழ்வுகளிலும் தாம்பூலமாகத் தருவதற்கான விதைகளை 50,100, 200, 300, 400, 500 எனப் பொட்டலங்களாகவும் (செடி, கொடி, கீரை விதைகள் கலந்து) தருகிறோம்.
    🌸
    நன்றியும் பிரியமும் என்றென்றும்
    பச்சிலை மரபு விதைகள்
    முத்து
    9944800461

  • @nawaratnamumaibalan632
    @nawaratnamumaibalan632 4 года назад +236

    தயவுசெய்து தலைப்பில் இருக்கும் பிழையை திருத்துங்கள். அறிய வகை அல்ல, அரிய வகை என்பதே சரியான சொல் ஆகும்.

    • @nironirojan4810
      @nironirojan4810 4 года назад +1

      Hoo yes

    • @venugopalmuthuswamy7066
      @venugopalmuthuswamy7066 4 года назад +2

      சாியா௧ சொன்னாய். பிழை

    • @praveenvijay4456
      @praveenvijay4456 4 года назад +4

      நானும் இதைத்தான் கூறவந்தேன். தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    • @pragashpragasan9025
      @pragashpragasan9025 4 года назад +1

      Amma bro coiya palam Goiya palamunu sollraga

  • @selvaaniesh4322
    @selvaaniesh4322 4 года назад +12

    எங்க வீட்டிலும் சிறு தோட்டம் இருக்கு. இயற்கை பசளை, மாட்டெரு, கிணற்று நீர் ( வாழை ( கப்பல் மொந்தன், கறிமொந்தன், கதலி, சீனிக்கதலி, செங்கதலி, கப்பல்வாழை, சாம்பல்வாழை) மாமரம் (3 வகை புளி , அம்பலவி, பலாட்) தென்னை ( செவ்வல், தெம்பிலி, பச்சைக்காய்ச்சி) ஜம்பு, பலா , நெல்லி, மாதுளை, கொய்யா, கறிவேப்பிலை, முருங்கை ( 3வகை நாட்டு முருங்கை, கொடி முருங்கை, கறிமுருங்கை ( இலை பொரியலுக்கு மாத்திரம் )) மாம்பாஞ்சான், வல்லாரை, குறிஞ்சா, புளித்தோடை , தேசி , லெமன், மரவள்ளி, வற்றாளை, பனங்கிழங்கு. பஷன்புருட் , மிளகாய்!

    • @ashokkumar-eg1uc
      @ashokkumar-eg1uc 4 года назад

      Bro seriousa neenga solrathu ethuvumae naa kelvipattathu illa

  • @abuthahir8982
    @abuthahir8982 3 года назад

    பழவகைகள் உடம்பிற்க்கு நல்லது இயற்கை விவசாயமாக இருந்தால் லாப நோக்கில் அதிகமான வேதியியல் உரங்கள் பூச்சி மருந்துகளை தவிர்த்தால் ஆரோக்யம்.வாழ்த்துக்கள்

  • @abubakkarsiddiqe3764
    @abubakkarsiddiqe3764 4 года назад +5

    நல்லா சந்தோஷமா வாழ வாழ்த்துிறேன்

  • @sreenidhiponnarasu4761
    @sreenidhiponnarasu4761 2 года назад +1

    Sir மருந்து இல்லை விஷம் இல்லா பழங்கள்... வாழ்த்துக்கள் நல்ல முயற்சி மேலும் பல வகையான மரங்கள் வளர்க்க.....

  • @pugalpugal7089
    @pugalpugal7089 4 года назад +385

    எனக்கும் ஆசைதான் ஆனால் காசு இல்லையே🤣😂😁😀

    • @moorthychief9979
      @moorthychief9979 4 года назад +8

      அதுக்கு ஏன் இவ்வளவு பொம்மை

    • @sangarg914
      @sangarg914 4 года назад +3

      Same to you enakum athe problem

    • @abdulashik9259
      @abdulashik9259 4 года назад +2

      Same

    • @gayathrigovindh8495
      @gayathrigovindh8495 4 года назад +3

      For me also bro

    • @kavipriyapriya5166
      @kavipriyapriya5166 4 года назад +7

      Ada kasu ilana paravala .frstu water venumpa.enga kita land iruku but no water pa .no rain.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 года назад +2

    One year
    Good growth
    U can keep
    Aloevera around each tree
    Round as cute fencing plus water saver.gd luck.
    God bless

  • @sri.kannankannan4154
    @sri.kannankannan4154 3 года назад

    Enakku asahiya erukku Enakku vaippu erukku nilam kaigudivaranumnu Kadavula vendikirnen nilam en poruppula Vanthudu na Kandipa palangall maram vaikkanumnu than yosichurukken

  • @kalarenga76
    @kalarenga76 4 года назад +3

    Sir.. what basis u have chosen ur fruit trees ?
    From where u got these many varieties of saplings ?
    How u planned the planted this combination ?

  • @sureshsaravanan7952
    @sureshsaravanan7952 4 года назад +5

    Most of the plants which he has shown hybrid. I respect his hard work and passion for nature. But he has to avoid hybrid. Hybrids are not good for our health as well as our next generation.

  • @achuthansambasivam1627
    @achuthansambasivam1627 4 года назад +2

    Super Anna ungala pakkum bothu engalukum ithemathiri maram nadanunum asaiya iruku really good

  • @muthuraman4363
    @muthuraman4363 4 года назад +1

    Super sir natural is God God is natural

  • @sathishkumar-xr6io
    @sathishkumar-xr6io 4 года назад +1

    During samba season try to intercrop with pulses .....it gives health to your soil and for yourself too

  • @manivannanmani1593
    @manivannanmani1593 4 года назад +1

    மரமனு செய்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது மிகவும் தீமையை உண்டக்கும்

  • @muruganthevar4953
    @muruganthevar4953 4 года назад

    வாழ்த்துக்கள் நான் ஒரு ஏக்கர் ஒரு தலை முறை அப்பறம் நிலம் வாங்கி உள்ளேன் அதில் அரை ஏக்கரில் தான் மல்லிகை பூ 300 மூடு போட்டு உள்ளேன் அப்புறம் காய்கறிகள் மட்டும் நாட்டு தென்னை மரம் பலா கொய்யா மாதுளை வாழை முருங்கை என்னுடைய ஆசை விவசாயம் தான் அதனால் பணம் வசதி இல்லை இப்போது சிங்கப்பூர் ல இருக்கேன் இப்போது இரண்டு ஏக்கர் வருகிறது வாங்க பணம் இல்லை நான் என்ன செய்வேன் என் ஊரில் இவன் இப்படி வருகிறான் என்று ஊரில் பொறாமை அனால் குடிய சீக்கிரம் ஒரு நாள் என் தமிழ் மக்களின் பார்வைக்கு வருவேன்

  • @mamallan4803
    @mamallan4803 4 года назад

    அருமை அருமை உங்கள் நண்பனாக மாற வேண்டும் நிறைய கனிகள் கிடைக்கும்

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 2 года назад

    May God bless you and fulfill all your dreams

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 4 года назад

    அருமை உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நன்றாக இருக்கும்

  • @m.prakashm.prakash8996
    @m.prakashm.prakash8996 4 года назад +1

    Supera erukuku

  • @navamani854
    @navamani854 4 года назад +34

    நல்ல சீசன்ல வீடியோ போடுங்கய்யா

  • @bsm-ow8iz
    @bsm-ow8iz 4 года назад +2

    அண்ணா,, வாழ்த்துக்கள்,, எல்லாம் பாரம்பரிய மரம் தானே,?... இவ்ளோ காய்கிது??

  • @Inspirationbliss
    @Inspirationbliss 4 года назад +42

    எல்லாம் சரி தான். இதெல்லாம் 1வருட மரம்🌳🌳 என்பது நம்ப முடியவில்லை. நானும் இவைகளில் பல பழ வகை மரங்கள் வைத்து பராமரித்து கொண்டுள்ளேன்

    • @selvammugesh
      @selvammugesh 4 года назад +6

      எல்லாம் மரபணு மாற்றப்பட்டது

    • @Inspirationbliss
      @Inspirationbliss 4 года назад +2

      ஆமாங்க. நாவல் பழம் வெண்மை நிறத்தில் 🤦‍♂🤦‍♂🤦‍♂

    • @selvammugesh
      @selvammugesh 4 года назад +1

      @@Inspirationbliss நாவல் பழம் வெண்மை நிறம் அரிதும் அரிது

    • @MS-lz4hi
      @MS-lz4hi 4 года назад

      @@selvammugesh nalladha sago vellai nira naval? ?

    • @Bruslintamil005
      @Bruslintamil005 4 года назад +2

      மா மரம் எங்க வீட்ட விட ஒயரமா நிக்குது கொய்யா பலா அப்புரோ சப்போட்டா எல்லாம் நல்லா ஒயரமாக வழரும்

  • @lalithasajjan9174
    @lalithasajjan9174 4 года назад

    Vedio avasara gathiyil eyangugiradhu,sariyaga follow panna mudiyaly.

  • @ssuvarnaa
    @ssuvarnaa Год назад

    🙏🌱🌱🙏அது நெல்லி இனம்-விலிம்பிலி காய் ஐயா.

  • @bhavanisaravanan709
    @bhavanisaravanan709 4 года назад

    Super sir, enakum ipaadi valarka asaithan. Vazhgavalamudan🙏🙏🙏🙏👍👍👍

  • @trichymadithottam5619
    @trichymadithottam5619 4 года назад +6

    அண்ணா மரங்களை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது😃😃😃😃😃 , ஆனால் எல்லாம் ஒட்டுவகை மற்றும் மரபணு மாற்றப்பட்டது நம் நாட்டு பழவகைகளை மரங்கள் நிறை உள்ளது அதை நீங்கள் ஏன் முயற்சி செய்யவில்லை? 🤔🤔🤔🤔🤔🤔

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 года назад

    அருமை

  • @ameen.3341
    @ameen.3341 4 года назад +3

    Nuna maram, English - Noni fruit 👍🏻

  • @mukilanmukil
    @mukilanmukil 4 года назад +1

    வாழ்த்துக்கள் சார்

  • @mariyappnk3963
    @mariyappnk3963 4 года назад +1

    Good sir neenga pc ingla super

  • @விடியல்பறவை
    @விடியல்பறவை 2 года назад

    வேலைக்காக நகரம் போகலாம் வாழ்க்கை வாழ நிலம் செடி கொடி தான் என்ன அழகு நன்றி

  • @archana1520
    @archana1520 4 года назад

    மிக அருமையான பதிவு.ஐயா எனக்கு விழுப்புரம் மாவட்டம் ரமேஷ் அவர்கள் பழசாகுபடி செய்ததுபோல் பயிர்செய்ய வேண்டும்.அவர் கைபேசி எண் கிடைக்குமா.நன்றி

  • @sakthi39
    @sakthi39 5 месяцев назад

    Excellent sir.....

  • @rmns987
    @rmns987 3 года назад

    Naan Pondy pakkam.Enga plot home garden fruits and tree ideas sollunga.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 года назад

    In between gap area
    U can keep vegetable & keerai item too
    Lot of place

  • @sudhabose6542
    @sudhabose6542 3 года назад

    Nalla vakka viduvaanga,oru pady mela poita sathruvaan

  • @மோகன்ராஜ்-ன5ழ
    @மோகன்ராஜ்-ன5ழ 4 года назад +42

    எல்லாமே hybrid மாதிரியே இருக்கே
    எனக்கு பிடிக்கல , மரம் சொல்றிங்க ஆனா செடியலே காய்குது 🤔

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад

    நன்றி வணக்கம் இதில் சில வற்றை ஜாடியில் வளத்தேன் பாண்டிச்சேரியில்

  • @bibinbibin5841
    @bibinbibin5841 4 года назад +1

    Super sir congrats

  • @greengardenlive3079
    @greengardenlive3079 3 года назад

    I have more than 200 fruits plants varieties , am also from Tamil Nadu

  • @shirani8950
    @shirani8950 4 года назад +1

    That sweet orange is called kumquat. And you also have a noni tree...

  • @sphomegardening...2522
    @sphomegardening...2522 2 года назад +1

    Super Anna .good

  • @geetharaman4781
    @geetharaman4781 4 года назад +6

    Sir, can u say the seasons for all your above trees pl?

  • @meykandanchinnasami7999
    @meykandanchinnasami7999 4 года назад +1

    அரிய வகை என்பதே சரி, அறிய வகை என்பது பிழை. (ர/ற வேறுபாடு) அரிய என்றால் கிடைத்தற்கு அரிய என்று பொருள். அறிய என்றால் தெரிந்துகொள்ள என்று பொருள். கவனத்திற்கு.

  • @sabi56847
    @sabi56847 2 года назад

    Looks like your soil is blessed

  • @pauldurai7535
    @pauldurai7535 4 года назад +1

    Well done sir.

  • @seenivasanv3524
    @seenivasanv3524 Год назад

    சார் வாழ்த்துக்கள். உங்கள் தொலைபேசி எண்ணை தரமுடியுமா?

  • @TamilSelvan-bg6el
    @TamilSelvan-bg6el 4 года назад

    பப்ளிமாஸ், அல்போன்சா மா, கொய்யா, சாத்து கொடி, பங்கணபள்ளி, ஸ்டார் ஃப்ரூட், நெல்லி, சிறு நெல்லி, பெரு நெல்லி, நீலம் மாங்காய், வாட்டர் ஆப்பிள் ரெட் ஒயிட் கிரீன், வேற்பலா, சீதா, முள் சீதா, தாய்லாந்து ஒட்டு ரகம் மாங்காய், பெரு இலந்தை, கரி பழம், நுணா பழம், ஸ்வீட் ஆரஞ்சு, லெமன் ஹைபிரிட், நாவல் ஒயிட், பால் சப்போட்டா, வெரிகேட் சப்போட்டா, கிலோ கொய்யா, செர்ரி, கருப்பு நாவல், வளர்ப்பு தேனி.

  • @priyan.r4916
    @priyan.r4916 4 года назад +1

    Pls ellame vilayumpothu video podunga

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 4 года назад +1

    வயல் ஏக்கர் என்ன விலைக்கு வாங்கலாம் சார்......

  • @thamilzhan6882
    @thamilzhan6882 4 года назад

    Super brother. Hats off to the real hero.

  • @psakthivel1552
    @psakthivel1552 3 года назад +1

    Where did you purchased all these fruit saplings? All at one place!! Kindly share

  • @velmurugan-xh5ps
    @velmurugan-xh5ps 4 года назад +1

    Sir water apple sedi enga kidaikum sr

  • @kannankunju1924
    @kannankunju1924 4 года назад +2

    Outstanding i wish to do the same iam from Mayilduthurai. Please go ahead more plantation.

  • @logaslogu3792
    @logaslogu3792 4 года назад +2

    Nice bro, but I literally waited for Dragon fruit 🤔 but it's missing,
    sad 😔

  • @invisiblesceptile6529
    @invisiblesceptile6529 4 года назад +5

    2:18 பப்ளி மாஸ் enbathu Pomelo

  • @dhanarajdhanusu8560
    @dhanarajdhanusu8560 4 года назад

    Nanum maramgal nattu valarthulean,maa,pala, star fruit,gova kaatu seetha ,seetha,naval perru nelli ,orange, saathukodi valartullen kanigalum kodukindrana melum innum Oru aker maram vaika vendum endra aasai ulladhu

  • @ramesh1995ful
    @ramesh1995ful 4 года назад

    Very nice. Hats off to u

  • @CJ-nv3zh
    @CJ-nv3zh 3 года назад

    Super attempt ... may nature help those trees to grow much bigger yielding you the best reward ...

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 4 года назад

    Good heart n thoughts that is why u r successful

  • @SatheeshKumar-oq1rt
    @SatheeshKumar-oq1rt 2 месяца назад

    Great 👍

  • @annapoorani3701
    @annapoorani3701 2 года назад

    My inspiration

  • @SujiSivam
    @SujiSivam 4 года назад +17

    எனக்கு ஒரு டவுட் சீசன்க்குதா சில பலங்கள் வருது ஆனா இந்த பழ கடைகள் எல்லா பழமும் கிடைக்குது எப்படி..விவரம் தெரிஞ்சா சொல்லுங்க

  • @babuperumal6995
    @babuperumal6995 4 года назад

    Very good

  • @திருமூலர்வம்சம்

    Best wishes

  • @Shreeclicks
    @Shreeclicks 4 года назад +7

    Everyone have plan to do like u but due to some we are missing that nature

  • @Shreeclicks
    @Shreeclicks 4 года назад

    Future generations will follow you sir..

  • @kalaiselvi4200
    @kalaiselvi4200 4 года назад +7

    சீசன்ல போடுங்கள் 😚😪😪😣🤔

  • @nilnasar
    @nilnasar 4 года назад +1

    இன்னும் கொஞ்சம் அடர்த்தியா மரம் வளருங்க சார். வாழ்த்துக்கள்.

  • @shamhai100
    @shamhai100 4 года назад +7

    நாட்டு கண்டுகள்தான்உண்மையா இருக்கும் மனிதர்களுக்கு

  • @robloxprogamer8701
    @robloxprogamer8701 4 года назад

    Ivai anaithum marabhanu maartram seiyya pattai...udul nalthirku nalladha yendral kaelvikuri

  • @huthahutha4073
    @huthahutha4073 4 года назад

    சார் இந்தமரச்செடிகள் எல்லாம் எங்குவாங்கலாம் தயவுசெய்து கொஞ்சம் அட்ரஸ்தரவும்.

  • @sathiyakalas4523
    @sathiyakalas4523 4 года назад

    Super Anna ethu yennoda kanavum koda

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 4 года назад

    Good.video....not.clear.please.magnify.the.scenes.name.phone.which.district.....details.please

  • @cricketstatustamil688
    @cricketstatustamil688 4 года назад

    Good collection of fruits

  • @sujithasujitha2588
    @sujithasujitha2588 4 года назад

    Sir yenga vayala kinaru illa thani illadha karanathala manavari kadalai mattum dan podrom, idhukku vera yedhavadhu maatru vazhi irukka, vera yedhavadhu payir vaikka mudiyuma sir..

  • @pardevjayanthi2002
    @pardevjayanthi2002 4 года назад +1

    Beautiful. Where is this place?

  • @shyamprabhakar2471
    @shyamprabhakar2471 4 года назад

    Super nanba enakkum ithupol valarka aasayaga ullathu

  • @thangam2815
    @thangam2815 2 года назад

    sir, ungaludaya muyarchi arputham.

  • @poongodiv2067
    @poongodiv2067 4 года назад

    Unga thalamuraiku romba periya sothu Sir marangal

  • @jilguna7160
    @jilguna7160 4 года назад +17

    Ore pathil tha ipo season ila ..

    • @tharunprabhas9667
      @tharunprabhas9667 3 года назад

      correct bro ellathukum orey answer soldraru season illanu irritating aagudhu

  • @dineshk928
    @dineshk928 4 года назад

    Unakennappa nilam iruku

  • @kalaiselvi4200
    @kalaiselvi4200 4 года назад +5

    சீசன்ல போடுங்கள் 😚 😪😪😣

  • @krithviksenthilsenthil8559
    @krithviksenthilsenthil8559 4 года назад

    Super na

  • @mohan.s8281
    @mohan.s8281 4 года назад

    Super

  • @haritharan7891
    @haritharan7891 4 года назад

    Different tree ...super

  • @3Yas9715
    @3Yas9715 4 года назад

    நுணா---Noni(நோனி மிகவும் சிறந்த சத்துள்ள பழம்)

  • @funindelhi
    @funindelhi 4 года назад

    It is good ...super....

  • @மரம்அறிவோம்
    @மரம்அறிவோம் 4 года назад +3

    உங்களிடம் உள்ள வகைகள் யெல்லாம் ஹ்ய்ப்றிட் சார்...நாட்டுறகம் ட்ரை pannuga.