இந்த பாட்டை கேக்கும் போது என்னுடைய பழைய சென்னை காதல் நினைவுக்கு வருது. ரொம்ப சூப்பரா இருக்கு ஏ ஆர் ரஹ்மான் இந்த பாடலை அர்புத வரிகளில் அற்புதமாக இந்த பாடலை இயக்கி உள்ளார். அவர்களுக்கு நன்றி 😊😊😊❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤😊😊😊😊
சரட்டு வண்டியிலே சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது உன் முகம் உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிாிப்பில மெல்லச்சிவந்தது என் முகம் (2) அடி வெத்தலபோட்ட உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு நான் குடுத்த கடன திருப்பிக் குடுக்க சத்தியம் பண்ணிக்குடு என் இரத்தம் சூடு கொள்ள பத்து நிமிசம் தான் ராசாத்தி ஆணுக்கோ பத்து நிமிசம் ஹா பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹா பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா சேலைக்கு சாயம் போகு மட்டும் உன்ன நான் வெளுக்க வேணுமடி பாடுபட்டு விடியும் பொழுது வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி புது பெண்ணே…… அது தாண்டி தமிழ் நாட்டு பாணி… சரட்டு வண்டியிலே சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது உன் முகம் உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிாிப்பில மெல்லச்சிவந்தது என் முகம் (2) .. வெக்கத்தையே கொழச்சி கொழச்சி குங்குமம் பூசிக்கோடி ஆசையுள்ள வோ்வையப்போல் வாசம் ஏதடி ஏ பூங்கொடி வந்து தேன் குடி அவன் கைகளில் உடையட்டும் கண்ணி கண்ணாடி கத்தாழங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம் குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம் அவன் மன்மதகாட்டு சந்தனம் எடுத்து மாா்பில் அப்பிக்கிட்டான் இவ குரங்கு கழுத்தில் குட்டிய போல தோளில் ஒட்டிக்கிட்டா இனி புத்தி கலங்குற முத்தம் கொடுத்திடு ராசாவே பொண்ணுதான் ரத்தனக்கட்டி ஹா மாப்பிள்ள வெத்தலப்பொட்டி எடுத்து ரத்தினகட்டிய வெத்தல பொட்டியில் மூடச்சொல்லுங்கடி முதலில் மாலை மாத்துங்கடி பிறகு பாலை மாத்துங்கடி கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா சேலை மாத்துங்கடி மகராணி… அதுதாண்டி தமிழ்நாட்டு பானி… கத்தாழங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம் குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம் (4) புது பெண்ணே…… அது தாண்டி தமிழ் நாட்டு பாணி… (4)
Nbhkkkkkkkkkvlcjcmvnmgmghlhkuku UPPCL go Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop vo ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho op op op op op op op op op op op op op op op Hop Hop Hop up up up hi
The Mani Ratnam ARR Vairamuthu combo delivered once again… AR Rahman has the knack of delivering silent masterpieces which totally revolves around minimalistic string instrument usage and totally enhancing the singer’s voice… His usage of background vocalists is unparalleled! This song might not be the curtain riser of the movie, but it painted a while new picture of weddings… The lyrics as penned by Vairamuthu has a delicate balance between the nuptial romance and lust… Well it does signify the age old tradition of family and friends teasing the bride and the groom with not so subtle adult jokes! But overall, the lyrics provides a great wedding vibe! In the era where Maangalyam and Tum Tun rule marriage playlists, this is an underrated gem both aurally and visually! Mani Ratnam does justice to this song with his vivid use of traditional clothing and fun filled yet elegant dance moves. The yellow hue with predominance of red white and yellow brings out the festive side of weddings perfectly! And to top it off, the smooth blend of nostalgic voice of Tipu and AR Raihanah with the chorus just takes you into another realm… If you ever listen to this sing, never ever skip the video.. The magic of ARR and Maniratnam !!!
Those who know the authentic tamizh language and it's history will not be shocked with the lyrics .It's sensual and really meaningful. ! Superb lyrics ,🤗💪👌👍👍
3:12 from this point one flute kind of instrument flows in the background throughout the song.....I used to wait for that 3:12 mins to enjoy that pleasurable music🤩
@@naveeng6814 athu first night la பூங்கொடி na girl ku ullathu athula ulla vitu sperm vidrathu தேன் குடி athuku meaning and kanni kannadi apudina virigin poiruchi meaning
"சேலைக்கு சாயம் போகும்மட்டும் உன்ன நா வெளுக்க வேனுமடி...... "😍😍😍 நான் கூட துணி துவைக்கிறது னு தா நினைச்சுட்டு இருந்தா ஆனா கொஞ்சம் வளர்ந்த அப்புறம் தான் அதோட அர்த்தம் தெரிஞ்சுது
@@HoutPateta.. Good to hear that.. In tamil its so lyrical to hear but at the same time if you look deep at the meaning of some lines all adults can figure it out. Nevertheless it's enjoyable because of the tune and the clever lyrics.
Sexual intimation and satisfaction is important for an ideal marriage to live for long. That is the first step. Beyond that, marriage will sustain and bear fruit only if mutual respect and consideration is given to each other. Husband and wife should be open to discuss all important matters and find solution.
My favourite homesick song which describes the homesickness of everyone's life which indicates the best to see u in every moment of happiness throughout the entire world of love and pleasure 💋💋💋💋💋💋❣️❣️💕💕💕😻😻😻😻💘💘💘💘💘💘💘💘💘💘🌹🌹🌹👍🌹🌹👍🌹🌹👍
2024ல யாரெல்லாம் இந்த பாட்ட கேக்கீங்க 😊
Me❤
Me
காமத்தை இவ்ளோ காதலோட... சொல்ல முடியாது... வைரமுத்து nailed it❤❤
Adhu vairamuthaey illa...
@@sarveshwaran3205 en.wikipedia.org/wiki/Kaatru_Veliyidai_(soundtrack). avar thaan bro
Kaama muthu na summava?
@@madhousenetwork 🤣🤣🤣
காதலையும், காமத்தையும் தூய தமிழிலில் வெளிப்படுத்திய கவிஞனுக்கு நன்றி...
S u r right
வைரமுத்து
கவிப்பேரரசு வைரமுத்து...😍
Kavi perasu
@@nammaveetosamayalarai2416 thz
எனக்கு யாரோ யாரோ டி அலைபாயுதே பாடல் கேட்பது போல் உள்ளது. ஏ . ஆர் அண்ணா எப்பவுமே தூள். வாழ்த்துகள் அண்ணா.
Enakum
தமிழின் அருமை... ஆபாசத்தைக் கூட அழகாக எடுத்து உரைக்கிறது...
அது ஆபாசம் என கூற வேண்டாம். காமம் என்பது தான் சரி...
idhulle enggedha abaasam?????
❤❤w❤🤍🥺😂
2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க.? 😃
02/01/2021😂😉😉😉😉😉😉
q
04/01/21 7.20pm
Me
Me all time fav
வென்றது கவிஞனும் அல்ல இசையமைப்பாளரும் அல்ல. தமிழ் தான் வென்றது... என்னே இனிமை...
இந்த பாட்டை கேட்டாலே சந்தோஷமா இருக்கு ஆட்டம் போடணும் தோணுது 👍
Friends and relatives oda Enganalum y ma
Boz this song is one of the best in expressing the love..... Classic from arr....
@Pranav😁😁😁
ME
உண்மைதான்
என்ன அருமையான தமிழ் வரிகள்!!! நம் தமிழ் மொழி அழியாமல் இருக்க நாம் அனைவரும் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச முயற்சி செய்வோம்.
நீங்க தமிழர
0000000000
000000000
@@segarshakrapani9149 கண்டிப்பா தோழர்
Oru mozhi kaalathirketpa maaranum ,illa maraama than irupenu adam pidichaa samaskritham azhincha maari azhincjidum. Naam inru sollum thooya thamizh suthamana tamizh illai. Prakrit engira mozhiyudan kalantha tamizh.
"ஆசை உள்ள வேர்வைய போல் வாசம் ஏதடி" வேற லெவல்!!!
இரட்டை அர்த்த பாடல்கள் தற்போதைய தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல ஆனால் கவிஞர் தாமரை இரட்டை அர்த்தம் இல்லாத தமிழ்ப்பாடல்களை எழுதி வெற்றியும் பெற்றுள்ளார்.
கம்பராமாயணம் மகாபாரதம் படிங்க முதலில்!
ஏன்
I think lyrics with single meaning and beautiful poetic world .
Watch anal mele song
This song has double meaning ... Words are just old , that's all..
"புது பொண்ணே அது தாண்டி தமிழ்நாட்டு பாணி" வேற லெவல் வரி.
ஏன் தெரியல இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது கேட்கிறேன் 👍
Na un tha
Enakkum tha
Yes 😍👌👌
இந்த பாட்டை கேக்கும் போது என்னுடைய பழைய சென்னை காதல் நினைவுக்கு வருது. ரொம்ப சூப்பரா இருக்கு ஏ ஆர் ரஹ்மான் இந்த பாடலை அர்புத வரிகளில் அற்புதமாக இந்த பாடலை இயக்கி உள்ளார். அவர்களுக்கு நன்றி 😊😊😊❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤😊😊😊😊
எம் மொழியின் ஆளுமைக் கண்டு வியக்கிறேன்.
இது போன்று அனைத்து பாடல்களையும் தமிழில் வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.......😍
Super
ஆமாம்
அப்படி யா
@@abishaabisha181 பின்ன எப்படி?
ஆமா
ரகுமான் அவர்கள் இசை மிகவும் சிறப்பாக உள்ளது ...
2021 ல் யார் எல்லாம் இந்த பாட்டை தேடி பார்ப்பீங்க
2024 -ல யாரேல்லாம் இந்த பாட்டை விரும்பி கேக்குறீங்க....✨❤️
சரட்டு வண்டியிலே
சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது
உன் முகம்
உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச்சிாிப்பில
மெல்லச்சிவந்தது என் முகம் (2)
அடி வெத்தலபோட்ட
உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு
நான் குடுத்த கடன திருப்பிக் குடுக்க
சத்தியம் பண்ணிக்குடு என் இரத்தம்
சூடு கொள்ள பத்து நிமிசம் தான் ராசாத்தி
ஆணுக்கோ பத்து
நிமிசம் ஹா பொண்ணுக்கோ
அஞ்சு நிமிசம் ஹா பொதுவா
சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய
பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா
சேலைக்கு சாயம்
போகு மட்டும் உன்ன நான்
வெளுக்க வேணுமடி பாடுபட்டு
விடியும் பொழுது வெளியில்
சொல்ல பொய்கள் வேணுமடி
புது பெண்ணே……
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…
சரட்டு வண்டியிலே
சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது
உன் முகம்
உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச்சிாிப்பில
மெல்லச்சிவந்தது என் முகம் (2)
..
வெக்கத்தையே கொழச்சி
கொழச்சி குங்குமம் பூசிக்கோடி
ஆசையுள்ள வோ்வையப்போல் வாசம் ஏதடி
ஏ பூங்கொடி வந்து
தேன் குடி அவன் கைகளில்
உடையட்டும் கண்ணி கண்ணாடி
கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளம் கேக்குது சித்தானை
ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்
அவன் மன்மதகாட்டு
சந்தனம் எடுத்து மாா்பில்
அப்பிக்கிட்டான் இவ குரங்கு
கழுத்தில் குட்டிய போல
தோளில் ஒட்டிக்கிட்டா
இனி புத்தி கலங்குற
முத்தம் கொடுத்திடு ராசாவே
பொண்ணுதான்
ரத்தனக்கட்டி ஹா மாப்பிள்ள
வெத்தலப்பொட்டி எடுத்து
ரத்தினகட்டிய வெத்தல
பொட்டியில் மூடச்சொல்லுங்கடி
முதலில் மாலை
மாத்துங்கடி பிறகு பாலை
மாத்துங்கடி கட்டில் விட்டு
காலையிலே கசங்கி வந்தா
சேலை மாத்துங்கடி
மகராணி…
அதுதாண்டி தமிழ்நாட்டு பானி…
கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளம் கேக்குது சித்தானை
ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம் (4)
புது பெண்ணே……
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி… (4)
poda cringe , idha paka dhan lyric video iruku da
Nice lyrics Vera leval
வரிகளில் பல அர்த்தங்கள் இருக்கு..😍😍 ஏ! பூங்கொடி வந்து தேன் குடி.. அவன் கைகளில் உடையட்டும் கன்னி கண்ணாடி
Manikandan 2803 😂
பல அர்த்தங்கள் இல்லை பாடலில் பல இடங்களில் இரட்டை அர்த்தங்கள் வருகிறது புரிந்தவன் பிஸ்தா
athu enna kanni kannadi
riming....
@@vandumurugann6183 தெரியலயா இல்ல தெரியாதது போல நடிக்கிறியா அதாவது கன்னிப் பெண்களின் பிறப்பு உறுப்பில் இருக்கும் .குறிப்பு (உடலுறவு வைக்காத பெண் )
@@வெளவால் hahaha
காமத்தை இன்பமாக சொல்லிய கவிஞனுக்கு வாழ்த்துக்கள்
S
Yaru
@@s.m.marimuthu6976 vairamuthu
മലയാളി ഇല്ലാത്ത കമന്റ് ബോക്സൊ,
അതും ഈ നമ്മൾ ഉള്ളപ്പോളോ...
നോ നോ നോ 💥🔥💥
Rhjkbnk
Nbhkkkkkkkkkvlcjcmvnmgmghlhkuku UPPCL go Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop vo ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho op op op op op op op op op op op op op op op Hop Hop Hop up up up hi
ഉണ്ടല്ലോ
ഉണ്ട് ✌️
The Mani Ratnam ARR Vairamuthu combo delivered once again… AR Rahman has the knack of delivering silent masterpieces which totally revolves around minimalistic string instrument usage and totally enhancing the singer’s voice… His usage of background vocalists is unparalleled! This song might not be the curtain riser of the movie, but it painted a while new picture of weddings… The lyrics as penned by Vairamuthu has a delicate balance between the nuptial romance and lust… Well it does signify the age old tradition of family and friends teasing the bride and the groom with not so subtle adult jokes! But overall, the lyrics provides a great wedding vibe! In the era where Maangalyam and Tum Tun rule marriage playlists, this is an underrated gem both aurally and visually! Mani Ratnam does justice to this song with his vivid use of traditional clothing and fun filled yet elegant dance moves. The yellow hue with predominance of red white and yellow brings out the festive side of weddings perfectly! And to top it off, the smooth blend of nostalgic voice of Tipu and AR Raihanah with the chorus just takes you into another realm… If you ever listen to this sing, never ever skip the video.. The magic of ARR and Maniratnam !!!
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...... 2033-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசிப்பார்கள்..... 🤔😍🙋♂🙋♀
Any 2024 guys hear💙💯💫✨....but still it gives a pure vibe😌🖤💞💫🔥....
எங்கள் கவிஞர் காலத்தால் அழியாதவை...😍தமிழைப் போல் 😘
😘இசை புயல் A.R . RÂHMÅÑ 🎼 Sir ,MASS 😎
Those who know the authentic tamizh language and it's history will not be shocked with the lyrics .It's sensual and really meaningful. ! Superb lyrics ,🤗💪👌👍👍
இழிந்த வார்த்தையை கூட இயல்பான வார்த்தையாக மாற்றுவதே கவிஞனின் சிறப்பு...
Hiii
உங்க வாக்கியம் அழக இருக்கு
Correct
சொல்லா வார்த்தையே இல்லை என்ன அருமையா தமிழில் மொழி பெயர்த்த கவிஞ்சனின் வரிகள்💯🌹♥️💚💛♥️👍
epo thanya entha song puriuthu(90'S kids)😢😢
Stilll l can't understand.....
அடி வெத்தலை போட்ட உதட்டை மட்டும் எனக்கு பத்திரம் பன்னிக்கொடு🔥🔥🔥 காதலிக்கும் போது இருக்கின்ற காமமே தனி சுகம் தான் 🔥🔥ஓவ்வொன்றும் தனி தனி சுவை🔥🔥🔥
Indha mathiri kalyanam pannanum ❤️ semma enjoyment ah irukkum and marriage annaikkae. Life partner oda perfect ah blend aagalam
Adhuku kudupanai andavan kodukanum mattingiran
வைரத்தின் வரிகள்😂❤
Last 2 days before 😍 I hear this song first time now per day ...I hear this song more than 3times.....😄
😝
.. but me twice a day ... Lovely... Music for a.r
Hiii❤
2022 ல யாரெல்லாம் this song கேட்டு இருக்கிங்க?? 😍
தமிழ் என்பது என்று அழகு... இந்த பாட்டு ஆபாசமாக இருந்தாலும் தமிழ் அவற்றை அழகாக எடுத்து உரைக்கிறது....
0:20 - 0:46 Pure thalaivARR Magical 😌🎶❤️
3:12 from this point one flute kind of instrument flows in the background throughout the song.....I used to wait for that 3:12 mins to enjoy that pleasurable music🤩
2024 ahh intha song ah yar Ella kekkuringa ❤😊🤗💝
வேற லெவல் வரி
ஏ பூங்கொடி... வந்து தேன்குடி
அவன் கைகளில் உடையட்டும்
கன்னி கண்ணாடி ❤❤❤❤❤
Super
Phoenix birds IAS ❤️
Apdina meaning enna🙄
உன்மையாவே வேற லெவல் தல
@@naveeng6814 athu first night la பூங்கொடி na girl ku ullathu athula ulla vitu sperm vidrathu தேன் குடி athuku meaning and kanni kannadi apudina virigin poiruchi meaning
No other language double meaning like this..when hear clearly u laugh yourself..தமிழ் புகழ் வாழ்க
Supr
Super bro good😘😍😍😍👌👌😍✌👍👍
😏
Double meaning ellam illa... Straight meaning Dan... It's about love and lust....
2024 la yaarlam Indha Song Kekkuringa😅
மண்வாசனை நிறைந்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தமிழ் பண்பைக் கொண்டாடும் ஒரு பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️
"சேலைக்கு சாயம் போகும்மட்டும் உன்ன நா வெளுக்க வேனுமடி...... "😍😍😍 நான் கூட துணி துவைக்கிறது னு தா நினைச்சுட்டு இருந்தா ஆனா கொஞ்சம் வளர்ந்த அப்புறம் தான் அதோட அர்த்தம் தெரிஞ்சுது
🤔😁😂😂😂
@@bestsongintamil7418 jk0
🤣🤣🤣
😀😀😀😀😀😀😀😀😀😀
காமத்தையும் காதலையும் சேர்ந்த ஒரு அழகான பாடல்
Yes
Entha alavuku pattu ezhithanathu vairamuthu ala than mudiyum🥰🥰🥰🥰🥰
Marriage la indha mari aaditu erudha enga veetla serupala adipanga😂😂
😂😂😂😂
Why?
.என்தாய்மொழி.தமிழ் மொழியை.மிகசரியாக.. உபயோகப்படுத்தும் ......வைரம்வைரமுத்து
ABDUL RAHMAN enbadhu Tamizha ah da .
Arabia vandherigal epadi tamizhan aaga mudiyum.
@@AS-ey3bb அறிவார்ந்த கேள்விகளுக்கு என்பதில் உண்டு.அறிவற்றகேள்விக்கு.அல்ல....எப்படிஇருக்குஎன்தாய்மொழிபதில்
வைரமுத்து எங்கள் தமிழ் காக்கும் கடவுள் 😍😘
@@AS-ey3bb arivu kozhundhae...madham vera inam vera...vithiyasam kuuda therla
@@umesyadav7661 super aa sonninga
2023 layum indha song ga ketu yaru ellam vibe pandringa 😍❤️💫
This movie songs in Telugu also good
But Tamil version is excellent..👌👌
chaitanya gudivada
This music Malayalam movie breaking news
The meaning in tamil is like double double meaning for every line. Direct lines. .. Don't know if it's the same in telugu n malayalam.
@@HoutPateta.. Good to hear that.. In tamil its so lyrical to hear but at the same time if you look deep at the meaning of some lines all adults can figure it out. Nevertheless it's enjoyable because of the tune and the clever lyrics.
பொண்ணு தான் ரத்தினக் கட்டி....
மாப்பிள்ளை தான் வெத்தல பொட்டி... வேற லெவல் வரிகள்.....🎶🎶😍
இரட்டை கிளவி...! அதிகம் நிறைந்த பாடல் 😉...!
இரட்டுற மொழிதல் / சிலேடை
ஆசை உள்ள வியர்வையை போல் வாசம் ஏதடி...
இனி புத்தி கலங்குற முத்தம் குடுத்திரு ராசாவே..
வார்த்தைகளில் புகுந்துவிளையாடீருக்கீங்களே......ஐயா வைரமுத்து அவர்களே...! வார்த்தைகளில் வளம் சேர்திருக்கீர்கள் .வாழ்க வளமுடன்....🙏
வரிகள் .......😍♥️
வைரமுத்து அவர்களின் அற்புதமான பாடல்
❤️❤️❤️
Karthik fanla yaru oru Like please 😊🤗🥰🥰😍😍😍🌹🌹🌹
Me to hear this song headr many times❤❤❤
Idula karthick Vera level
Enthailvan re-entry with A.R.Rahman veerithanama irrukum .. ana epponu thann therla.... Waiting for their reunion
TAMIL LANGUAGE IS UNIQUE ....UN COMPARABLE ....AWESOME .....AR REHMAN .....MIND BLOWING...
சுப்பர் ரொம்ப பிடிஞ்சிருக்கு 🌹🌹🌹🌹
anyone after 😍😍 tum tum song ❤❤❤❤❤
മലയാളി മലയാളി മലയാളിയെത്തി 🔥
🔥🔥🔥🔥🔥
Idhu double meaning patta...iyo idhu kuda theriyama irukkaney any 90s kids
😃😃😃
😆😆😆😆
😆😆😆😆😆😆😆😆
lol unga comment padicha piragu than therithu... appa kooda enna double meaning nu therila
Ipavum therila enna meaning🤔🤔
❤️😍😍😍❤️❤️💘💝💝 தமிழ் என்பது அழகு பாடல் வரிகள் ..........😍
Wow Enna words one of the my favourite song 😀
2023 ippavum kettu rasikiren😍😍
Dedicate to all airforce officers - hats off for great creativity ❤️👍 💕💕💕 beautiful lyrics too
2:39 view super camera man 👌👌👏👏👏
Sexual intimation and satisfaction is important for an ideal marriage to live for long. That is the first step. Beyond that, marriage will sustain and bear fruit only if mutual respect and consideration is given to each other. Husband and wife should be open to discuss all important matters and find solution.
True 😍
Come 3.32 and you know Rahman knows how to kill it with a bang 😊... Awesome ARR sir.
On 3.20 when you listen 👂 look at the tone and pitch. Super voice of sister of Madras maestro
First class lyrics ☝️☝️☝️☝️👏👏👏👏. Love and Lust like 3:15 AM and PM
My day is not fulfill without hearing dizzzz song🥰 the great vairamuthu sir👏👏👏
2022-la yaarellam entha video va virumbi paakuringa🎶🎵🎼
Vairamuthu Sir nammu kidaitha oru VAIRAMAANA MUTHU ♦⚪
The best choreography ...😍😍😍😍 even it is simple but best for the beats 😌😌
2024 la pakravaga yarum erukigala ? Erutha like poduga ❤
Super song ❤
யாரெல்லாம் டம் டம் பாடலை கேட்டுட்டு இந்தப் பாடல் மற்றும் கும்மியடி பெண்ணே கும்மியடி பாடலில் தேடி போனீங்க
Female : {Saarattu vandiyila seerattoliyila
Orantherinjathu unmugam
Ullam killum antha
Kalla chirippila
Mella chivandhadhu enmugam} (2)
Male : Adi vethala potta
Udhatta enakku
Pathiram pannikkudu
Naan kudutha kadana
Thiruppi kudukka
Sathiyam pannikkudu
En ratham soodukkolla
Pathu nimisham
Dhaan raasaathi
Female : Aanukko pathu nimisham -ha
Ponnuko anju nimisham -ha
Podhuvaa sandi thanam pannum
Aambalaya ponnu
Kindi kezhangeduppaa
Male : Selaikku saayam pogu mattum
Unna naan velukka venumadi
Paadu pattu vidiyum pozhudhu
Veliyil solla poigal venumadi
Male : Pudhu pennae..
Adhuthaandi
Tamizh naattu baanii…
Female : {Saratu vandiyila seerattoliyila
Orantherinjathu unmugam
Ullam killum antha
Kalla chirippila
Mella chivandhadhu enmugam} (2)
Chorus : ………………..
Male : Vekkaththayae
Kozhachchu kozhachchu
Kungumam poosikkodi
Aasai ulla vervaiya pol
Vaasam edhadi
Female : Ae poongodi
Vandhu thenkudi
Avan kaigalil udaiyattum
Kanni kannadi
Female : Kathaazhang gaattukkul
Maththaalam kekkudhu
Sithaanai rendukkum kondaattam
Kuththaala chaaralae
Muththana panneeru
Vithaara kallikku thallaattam
Male : Avan manmadha kaattu
Sandhanam eduthu
Maarbil appikittaan
Iva kurangu kazhuththil
Kuttiya pola
Tholil ottikittaa
Female : Ini buthi kalangura
Muththam koduthidu raasaavae
Male : Ponnu dhaan rathina katti - ha
Maappilla vethala potti
Eduthu rathina kattiya
Vethala pottiyil
Mooda chollungadi
Male : Modhalil maala maathungadi
Piraghu paala maathungadi
Kattil vittu kaalaiyilae
Kasangi vandhaa
Selai maathungadi
Female : Maharaani..adhuthaandi
Tamizh naattu baani..
Female : {Kathaazhang gaattukkul
Maththaalam kekkudhu
Sithaanai rendukkum kondaattam
Kuththaala chaaralae
Muththana panneeru
Vithaara kallikku thallaattam} (4)
Male : {Pudhu pennae..
Adhuthaandi
Tamizh naattu baanii} (4)
Ini buthi kalangida mutham koduthiru rasaveee😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 vairamuthuvin arumaiyana varigal kathalin unmaiyana artham ithu
Gowri S
M😩
T
2022 -ல யாரெல்லாம்.......😍😍😍
Rahman's music with Mani Sir's magical frames wow wow wow
3:21 🥰🥰🥰
தமிழ் க்கு இணை தமிழ் தான்...
செவ்வாய் கோளில் இருந்து செந்நிற மேனியோடு இந்த பாடலை கேட்க ஏவூர்தி புடிச்சு இங்க வந்தவங்களே... ஒரு செந்நிற விருப்பத்தப் போட்டுட்டு போங்கப்பா..!!##
தமிழ் மொழியே இனிமை😍
A complete ARRahman magic ❤️🙌🏻
2022 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்க வந்து இருக்கீங்க 🔥🤩❤
வாழ்த்துகள் தமிழ் பாடல் காட்சி தரும்
Yow vairamuthu seriyana gaaji muthu ya nee... 😂
Apo purile ippo purithu... 🤣
2022 la yaru intha song kekuriga putichi
எனக்கு ரொம்ப பிடித்த song ❤
Gp Muthu😂 cha cha vaira Muthu ne vera 11 ya🔥😂
My favourite homesick song which describes the homesickness of everyone's life which indicates the best to see u in every moment of happiness throughout the entire world of love and pleasure 💋💋💋💋💋💋❣️❣️💕💕💕😻😻😻😻💘💘💘💘💘💘💘💘💘💘🌹🌹🌹👍🌹🌹👍🌹🌹👍
Nice Songa🎼🎼🎼🎶🎶🎶🎶🎶🎶🎶♥️♥️💘💘💕
Beautiful song