எந்த ஜாதகத்தில் அமானுஷ்யம் தொடர்பு வரும் | DNA Astrologer Vishal |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 234

  • @lakshmivasu6390
    @lakshmivasu6390 7 месяцев назад +25

    என் தந்தை சாக போவது முன்பே எனக்கு உணர்த்து கொண்டேன்,,, அதன் பின் பல விஷயங்கள் முன்பே உணர்த்து கொள்கிறேன்,, உங்களை பார்க்க விரும்புகிறேன்

    • @saranyak8578
      @saranyak8578 4 месяца назад

      Nanum than en mamamiyarr rerakarraaa few min
      Munadiiii next en Thai mammaerakaraaaa midnight noon and evening before night I found more kannavuuuu

  • @arvindramaswamy3213
    @arvindramaswamy3213 10 месяцев назад +39

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நேர்மையாளரை அறிந்து கொண்டது மிக மகிழ்ச்சியை தருகிறது.
    வாழ்த்துக்கள்

  • @manimaranu5215
    @manimaranu5215 Год назад +47

    அமானுஷ்யம் பற்றிய விளக்கம் அருமை; சிறந்த ஜோதிட ஆராய்ச்சியாளர் என்பதில் ஐயமில்லை!

  • @spraj3657
    @spraj3657 2 месяца назад +3

    ஆத்ம என்பது உண்மை நான் நேரில் பார்த்தேன்

  • @RameshKumar-no4sf
    @RameshKumar-no4sf 11 месяцев назад +33

    It is 100% true. Good and evil Sprits do exist in this Universe. I personally experience so many no of times from 2014 to 2022. I came out of this only recently after continuous visit of Shree Varahi Amman Temple . This God is very powerful God. Jai Varahi. Jai Jai Varahi.

  • @sathiyarajharan7992
    @sathiyarajharan7992 11 месяцев назад +89

    ஹலோ சேர் நான் சிறிலங்கா இருந்து பார்க்கின்றேன் நீங்கள் சொல்வது 100% உண்மை. 👍👍👍👍👍👍👍👍👍 சிறிலங்கா வந்திங்க் என்றால் நானே உங்களுக்கு கண்ணுக்கு முன்னுக்கு உங்க சரித்திரமே சொல்லுவன். ஆன்மா உண்மையோ பொய்யோ அது வேற விசியம். But. குல தெய்வம் கட்டாயம் பேசும். அனுபவ உண்மை sri. மற்ற மனிதனுடைய பணத்துக்கு ஆசைப்பட்டு செய்தால். நீங்கள் சொல்வது கட்டாயம் நடக்கும். இந்த விடயத்தில் பணத்தில் ஆசை வரவே கூடாது இதுதான் உண்மையான விடயம். ❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️

    • @vasantha-K
      @vasantha-K 11 месяцев назад +5

      நீங்கள் ஜாதகம் பார்ப்பீர்களா

    • @kannuhitech5923
      @kannuhitech5923 11 месяцев назад +5

      ப்ளீஸ் நம்பர் கொடுங்கோ

    • @sathiyarajharan7992
      @sathiyarajharan7992 11 месяцев назад

      @@kannuhitech5923 என்ன பிரச்சினை உங்களுக்கு

    • @IlayaRaja-th6ob
      @IlayaRaja-th6ob 10 месяцев назад +2

      Hi

    • @ulagu9486
      @ulagu9486 10 месяцев назад +2

      Super நண்பா❤

  • @URMILAM-t1u
    @URMILAM-t1u Год назад +13

    Yes it's true.in my family mom,bro,sister felt it.but no problem for me and children

  • @pandeeswarijeyakodi5587
    @pandeeswarijeyakodi5587 3 месяца назад +2

    பூசம் விசாகம் சத்யம் ,. ரோகிணி,உத்திரம், பூராடம்

  • @vasumathisenthilkumar5118
    @vasumathisenthilkumar5118 Год назад +25

    Extreme brilliance. Explains astrology and human mind workings in the most raw and literal sense 🪷 vishal sir

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 10 месяцев назад +2

      HE is talking logically thats the best part.

  • @ulagu9486
    @ulagu9486 10 месяцев назад +27

    மனம் தான் அனைத்தும். மனதை சக்தியூட்டினால் நம்ப முடியாத நிகழ்வுகளை நாமே உணரலாம். உள்ளம் எண்ணமாக எண்ணம் செயலாக நம்பிக்கையாக உள்ளே உள்ளே சென்று பார்த்தால் நடக்கும் நடப்பது எதில் காலம் எல்லாம் திண்ணமாகும். ஆனால் அது பற்றிய நிகழ்வுகளை நாமே உணர மாட்டோம். உளவியல் பாடம் இந்து மதத்தில் சிறந்தது. ஆனால் காலப்போக்கில் மூட நம்பிக்கை என விட்டு விட்டோம் ஆன்மீகம் அறிவியல் உளவியல் கருத்தியல் தொடர்பியல்

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 5 месяцев назад +1

    jothidam paarththu vithiyai maatra mudiyungalaa annaa

  • @jansirani7918
    @jansirani7918 Год назад +9

    Correct sir nan முலம் லக்கினம், லக் குரு உத்திராடம், சூரிபூராடம், 3 வீடு செவ்வாய் , 5 சந்தி

    • @sakthivelamudha5233
      @sakthivelamudha5233 Год назад

      Vanakkam sir yenakku poradam nakchara cevvai 8 th parvayaga parkudu yenakku yendha idathuku ponalum aanmakal yennidam vanduvidum edhu vunmai

  • @hemaram0615
    @hemaram0615 9 месяцев назад +2

    Sir, neenga solvathu 💯 unmai.....nan poosam nachathiram kadagam rasi enaku enoda parents varuvanga peasuvanga

  • @sathiyarajharan7992
    @sathiyarajharan7992 11 месяцев назад +8

    ஹலோ சேர் நான் சிறிலங்கா இருந்து பார்க்கின்றேன் நீங்கள் சொல்வது 100% உண்மை. 👍👍👍👍👍👍👍👍👍

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 9 месяцев назад +3

    அண்ணா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான்
    இதில் இன்னொரு உண்மையும் உள்ளது
    சாஸ்திரத்திற்கு சகாதேவர் என்று நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள்
    அவரிடம் கிருஷ்ண பரமாத்மா வாங்கிய சத்தியமே காரணம் ஜோதிடத்தில் முதல் பாதி உண்மை பிற்பாதி பொய்
    இன்று தான் நான் கண்டேன் உண்மை பேசும் ஜோதிடரை
    நன்றி சிறப்பு மகிழ்ச்சி அருமையான பதிவு

  • @pungavan
    @pungavan 2 месяца назад +2

    நீங்கள் கூறிய. ஆறு.. நட்சத்திர த்தில்... நானும் ஒருவன்

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md 9 месяцев назад +1

    Yours correct words.god bless you yours family members friends and thanks.

  • @murugakantha7964
    @murugakantha7964 9 месяцев назад +3

    Thulam rasi visagam natchathram any massage sir

  • @seethalakshmi468
    @seethalakshmi468 10 месяцев назад +3

    Really superb. Nanum black majick pathi therijukkittom sir. Thank you very much

  • @dhyanam500
    @dhyanam500 10 месяцев назад +2

    Im Mithunanam,Punarpusam but I can feel paranormal activities.....

  • @ulagu9486
    @ulagu9486 10 месяцев назад +15

    Soul Connect எல்லோருக்கும் உண்டு. கண்டவர்கள் ஒரு சிலர். காணாதவர்கள் பலர். எல்லாம் சக்திமயம்

  • @User-fn5dr
    @User-fn5dr 8 месяцев назад +2

    ஆத்மா நூற்றுக்கு நூறு உண்மை.

  • @yvonnezumbach1221
    @yvonnezumbach1221 10 месяцев назад +6

    Verygood person he tells the truth

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 7 месяцев назад +1

    True sir thank you so much 👍🏼👍🙏

  • @mahalakshmipalanichamy2225
    @mahalakshmipalanichamy2225 2 месяца назад

    அருமை

  • @jayanthi.p5237
    @jayanthi.p5237 Год назад +2

    Arumai sir 🙏sir yenga veedilla ori pathu nala yethi oru ketta sakthi irukkara mathri irukku yr na thitrinu nalla irukkaravangalu kku udambu sari illama povidhu atarikku yenna pannanum sir please advice thank you sir🙏🙏🙏🙏🙏

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 9 месяцев назад

    ஆமா.. உண்மை
    என் அண்ணன்கள் வாழ்வில் நடந்துள்ளது.என் மகனும்
    கூற கேட்டேன்

  • @Priye24
    @Priye24 9 месяцев назад +2

    Your adhan app add is irritating. Please use soft voice with low volume for adds.

  • @PalaniMayil
    @PalaniMayil 5 месяцев назад

    நன்றி

  • @user-xd7pn4me6q
    @user-xd7pn4me6q Год назад +60

    பேட்டி எடுப்பவர் குறுக்கே பேசாமல் சத்தம் செய்யாமல் இருப்பது நல்லது.

  • @user-ammu92
    @user-ammu92 2 месяца назад

    Super explanation sir🎉

  • @nainikarithi8078
    @nainikarithi8078 9 месяцев назад +5

    May be he is correct. I felt the same. When i am going to yercaud with my friends three of them went to interior forest. Suddenly i received call from my another friend, who stayed in restor itself...and she said come back to resort immediately even she dont know where we are... But she said me to come back room. After 2 days we return from yercaud to our hostel one aftnun i slept in my cot in my deep sleep i saw someone walking near my bed. First i thought its a dream. So i try to wake up but i couldn't able to move... And suddenly that image stop walking and looking back me and give some different sound to threaten me. I started shouting the image suddenly disappeared..

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 Год назад +2

    Mesa sevvai viruchiga chandran rishaba lagnam

  • @shiamsminiworld850
    @shiamsminiworld850 11 месяцев назад +5

    😮😮na sila neram soldra vishayam la nadanthurukku.....nanum ithumaathiri sila neram thaniya pesiruken nyt mind la neraya vishayam thonum athu apdiye nadanthu irukku😢😢

  • @sivagamisivagami3668
    @sivagamisivagami3668 7 месяцев назад

    வணக்கம் சார்
    7 . 3 . 1973
    நேரம் இரவு 10. 30
    திருச்சி
    இந்த நபருக்கு கனவு கண்டால்
    அப்படியே நடக்கிறது. இது எதனால் சொல்லுங்கள் சார் நன்றி

  • @mahendranl1194
    @mahendranl1194 Год назад +7

    True sir...I concurr this

  • @marymanimala7417
    @marymanimala7417 11 месяцев назад +2

    Hai vishaul obsolutely correct my son effected by amanushiyam he is visagam star thulam rasi father athma soul is connected by some more years not well so body issues not speaking i am magam.star simma rasi vishaul thanku for the information 👌👌👌

  • @selvendhirankarthikakarthi5915
    @selvendhirankarthikakarthi5915 Год назад +11

    உண்மை 100%

  • @vickyanbazhagan504
    @vickyanbazhagan504 7 месяцев назад +1

    Super 👌 sir

  • @tamilselvis1808
    @tamilselvis1808 4 месяца назад

    நான் தனுசு பூராடம் நைட் 2.53AM பயங்கரமான அடர்த்தியான கொலுசு சத்தம் கேட்டன் வந்தது முனியா, மோகினியானு தெரியல sir

  • @devarajrevathy8917
    @devarajrevathy8917 9 месяцев назад

    Y r correct I saw anumanisiam in white shadow atmid
    night strait on the way to see
    In heroscope chevai 8th place chandran I am visakam thulam
    I saw threetimes

  • @tharaveeran3145
    @tharaveeran3145 Год назад +4

    Its Truth Miruga Seeridam Pooraadam Visaagan Rohini Moolam Yes Yes Yes Thara Veeran

  • @sampathkodi3729
    @sampathkodi3729 8 месяцев назад

    நீங்கள் சொல்வது உண்மை

  • @ulagu9486
    @ulagu9486 10 месяцев назад +10

    அமானுஸ்யம் அனுபவ உண்மை

  • @lakshmipriyabalakrishnan8032
    @lakshmipriyabalakrishnan8032 Месяц назад

    Hello sir how to contact you ?

  • @Deepasenthilkumar-r5y
    @Deepasenthilkumar-r5y 2 месяца назад

    Kadakam poosam
    Yenaku yen kudumpathil sila perku apathu vanthal munkutti kanau vanthusu athu nadakkuthu
    Rotla nan buslaporen oru 22 vasu paiyan vandilaporan ana bussa munthuran slow poran bussa muthuran nan ippudi porane adippatta yennavan nenasa second adippattutan athula iruinthu yar vandila ponalum potti pottu ponalum nan ninaikka matten yellarum nallukattum nenapen
    Busla porapa sudukattuta porapa rattha vada vada adikuratha solren solra neram busla yetho matti ilutthukutu poramari sound yellarum kattitainga driver bussa niruthitaru kila poi pattha yethume illa ana bus athukku mela odala ana yethumelayo will yeri iluthuttu pora sattham ana onnum illa ithallam yen nadakkuthu

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 Год назад +1

    Sevvai see 8th vision tochandran lagna pulli rokini

  • @Brahmakumaris-tc1yr
    @Brahmakumaris-tc1yr 9 месяцев назад +1

    Sir உங்க D.N.A pattern
    உண்மையா?
    உங்க விளக்கத்தில் எந்த
    அளவு % உண்மை& பொய்?
    விளக்கம் தரவும்................

  • @varusomcreations5677
    @varusomcreations5677 11 месяцев назад +12

    Videos are great but consultation experience is worst, the call starts with rude response, we get only 1 answer & with the effect of his rude behaviour we will forget our questions & close the call

    • @Goodie477
      @Goodie477 9 месяцев назад

      Go to vadapalani st, first astrologer left side from entrance

    • @periasamisami2444
      @periasamisami2444 9 месяцев назад

      ​@@Goodie477Can u tell me correct addres please

    • @npapyas
      @npapyas 3 месяца назад

      ​@@Goodie477address please n name of astrologer

    • @npapyas
      @npapyas 3 месяца назад

      Wats the cost

  • @jrillam325
    @jrillam325 4 месяца назад

    Naan jaathagam paarththavarai 6il kethu ullavargal thaan aanmavai paarthurukaanga

  • @rajangamramasamy7416
    @rajangamramasamy7416 3 месяца назад

    Enakkum neenkal solvadupol nan parthirukkuren

  • @prabhu.prabhakar.
    @prabhu.prabhakar. 7 месяцев назад

    திரு.தமிழ்செல்விக்குஅனுபவம்உண்டா

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 11 месяцев назад +3

    Vishal u r really great TQ 🙏

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 10 месяцев назад

    செவ்வாயுடனே சந்திரன் இருந்தால் ஆத்மா Connect ஆகுமா சார்.

  • @JaiYaso
    @JaiYaso 9 месяцев назад

    Sar in jathagam Manappuram character solving

  • @thangaraj19629
    @thangaraj19629 11 месяцев назад +1

    You are highly intelligent...

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 10 месяцев назад

    Well speech...Dec11-2023

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 Год назад +3

    Yes sir after my husbenddeath our family known heis with us and finish our economic steps may befive month solved my econamic problem he out with my family

  • @அ.மோகன்மோகன்
    @அ.மோகன்மோகன் 11 месяцев назад +3

    இது உண்மை 👍

  • @divinesainthealthcaresyste1272
    @divinesainthealthcaresyste1272 10 месяцев назад +7

    நன்பா ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் உன் ஆராய்ச்சியை விடாதே.

  • @Ravikumar-ji5eg
    @Ravikumar-ji5eg Год назад +1

    Athu entha entha rasinnu sollunga sir please

  • @shanthisathiyamoorthy3226
    @shanthisathiyamoorthy3226 9 месяцев назад

    Real ah pacereenga sir. Good .

  • @poomurugan8802
    @poomurugan8802 Год назад +2

    Iyya vanakam
    Na adikadi parallel universe poitu varen ithu epdi porom enna nadakuthu enanu enaku onnume purila therila
    But anga enna nadathathu na enna pakkuren ellame enaku ippa varaikum niyabagam iruku
    Itha pathi yartaiyavathu jetta yarukum theriya mateguthu puriyamateguthu ithu ennanu sollu ga ithuku theervu enna...

    • @ASMRvillagecooking
      @ASMRvillagecooking Год назад +1

      Wow nijama sir...idha pathi yanaku solla mudiuma...unga anubavatha

    • @Mufee-abdul
      @Mufee-abdul 10 месяцев назад

      Unmaikuma

  • @vijayraj8412
    @vijayraj8412 11 месяцев назад +3

    Good explanation... Visal sir....

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 Год назад +5

    மேடம் நீங்கள் குறிப்பிடும் நபர் நெல்லை வசந்தன் நபர மேடம் ?

  • @banu7201
    @banu7201 10 месяцев назад

    Inda rasi pathikum ila mananilai yaru weak ah irukangalo avanga

  • @sandhiyar5887
    @sandhiyar5887 9 месяцев назад

    Sir eyes konjam payama irukku

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 10 месяцев назад +1

    Correct sir

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 10 месяцев назад +1

    Super 👍👍

  • @worldview5996
    @worldview5996 9 месяцев назад +1

    ஓம் சரவணபவ ❤

  • @ylak21
    @ylak21 11 месяцев назад +2

    Sir, for a jathagam Sevvai in Mesham , native is not 6 nakshatras but viruchigam rasi. The native speaks to ancestors in night dreams.

    • @spnarayani
      @spnarayani 11 месяцев назад +1

      For viruchigam they have born characteristics of occult knowledge. They do sense the Arora or vibe around them. They would concentrate to observe the energy... this is the viruchigam characteristics. Sevvai aatchi in scorpio and Chandran debilitated, this causes the native to have weak minded.

    • @Goodie477
      @Goodie477 9 месяцев назад

      ​@@spnarayanime poosam, nieces are sadayam nd and virucigam.

    • @Goodie477
      @Goodie477 9 месяцев назад

      ​@@spnarayaniI get guidance from shiva ns shakthi, my niece predicts things 100% accurate s or no type though he is 7 yrs old.

  • @priyamagesh1892
    @priyamagesh1892 6 месяцев назад +1

    🙏

  • @mahisvlog9565
    @mahisvlog9565 Год назад +2

    Nan magam star,simmam rasi but enakku nerya miracle ippoadi nadanthurukku

  • @gowribala5310
    @gowribala5310 9 месяцев назад

    Its very true as I had experience

    • @prem7694
      @prem7694 7 месяцев назад

      me too many times......

  • @JaiYaso
    @JaiYaso 9 месяцев назад

    Sar Ninja Soldier Satyam Tamilnadu parampara Karnataka Mali pesarathu ui Katrina Aditya Yadav Anand bhavan iruku

  • @pvithyavathi5295
    @pvithyavathi5295 7 месяцев назад

    1 , O clock midnight yengaveettu mottamaadella pacha shade 5 potla naruppu pedechu yerunthathu?

  • @umashankarmanickam29
    @umashankarmanickam29 9 месяцев назад

    Moola Star 😊patrikonjam theliva vilakunkal

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu6038 Год назад +2

    Nice topic

    • @thefitnesslifestyle_
      @thefitnesslifestyle_ Год назад

      ybhyyybhy.y h. yh 66 y hbyybbyu. yh6yhbyhy6bybyh. y by 6 hb6yyy6yyybybyh ybh666hh byb6yh yhy 6bybyybhyhy. hy byyh ybh66h 6by6bhh 6yh ybbh 6 6h66hybbyh6yby 6ybb6yhyhybhh 6yyhyyyh hyyhy6ybyy6h 6hy hy u y6y6yh6hb6y heyy h h y 0

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 3 месяца назад

    Laknam uyir sambanthapatathu

  • @Manikandan-fv9oy
    @Manikandan-fv9oy Год назад +3

    Yanaku sevai 8 parvai , chandran mela paduthu , 4 house in Mars 11 house in chandran , kuthu , ethumari amanusam ethum nadakala , thank you

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Год назад

      Nadakalanu santhosapadu da moodhevi, vantaan nadakalanu peruma peetha, nadantha ot** ineram nee sethurupa

    • @Universe0706
      @Universe0706 Год назад +1

      Thelivaa solraru ela … not everyone with the same Jadhakam will experience it nu.

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Год назад +1

      @@Universe0706 ivanunga apdithaan bro

    • @Universe0706
      @Universe0706 11 месяцев назад

      @@krishnakumar2390 without any knowledge on the subject , we can only say we don’t know but can’t it doesn’t exist … we have millions of things on earth which we are totally unaware of.

    • @krishnakumar2390
      @krishnakumar2390 11 месяцев назад +1

      @@Universe0706 well said bro.

  • @Naachiyappanv01Venkatachalam
    @Naachiyappanv01Venkatachalam Год назад +4

    useful video
    🤩

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Год назад +1

      ❤🐦🐦🐦❤⚔️❤🐦🐦🐦🐦❤❤❤❤❤

  • @rukmininagashwararao1399
    @rukmininagashwararao1399 Год назад +2

    Enna nadukumo athu than nadakum

  • @RgSmfamily
    @RgSmfamily 2 месяца назад

    Hanker plz hankering kathukitu vanga ohh mmm ahh nu than solitu irukinga avaru pesurathu puriyudho ilayo thalaiya thalaiya aatiti irukinga

  • @RamKumar-ej2wc
    @RamKumar-ej2wc 9 месяцев назад

    It's true

  • @mahisvlog9565
    @mahisvlog9565 Год назад +1

    Enakku en Mela ippadi nadanthurukku

  • @sujijanu9102
    @sujijanu9102 7 месяцев назад

    Me too good and evil spirit is there

  • @Anbuanbu-z9k
    @Anbuanbu-z9k 10 месяцев назад +2

    எனக்கு இது ஓர் புது அனுபவம், சிந்திக்க வைக்கிறது நான் அந்த காலத்தில் பாபா படம் பார்த்தேன் அப்ப அது பிடிக்கல இப்போ பி டிக்கிறேது

  • @Vaibhav-wz3qr
    @Vaibhav-wz3qr 2 месяца назад

    23/1/1974 maharam thiruvonam

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 10 месяцев назад

    Fear creates Kula. Deivam. It is only human memory. It won't work.

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 9 месяцев назад +1

    Life after death is true ?

    • @prem7694
      @prem7694 7 месяцев назад +1

      yes......100%

  • @vedhar7390
    @vedhar7390 9 месяцев назад

    Naadi jothidam unmai

  • @rukmininagashwararao1399
    @rukmininagashwararao1399 Год назад +1

    neenga chona guidance engaluku nadakavilai

  • @ravikumarj5093
    @ravikumarj5093 Год назад

    Super Ayya 🙏🙏🙏

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 10 месяцев назад +1

    Viruchagam na

  • @d.anandkumar788
    @d.anandkumar788 9 месяцев назад

    100% correct

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 3 месяца назад

    Apa yarum olunga solrathila makkal yemathikitu irukinga pavam makkal😢😢😢

  • @rameshr8031
    @rameshr8031 8 месяцев назад

    இன்னொரு ஜாதகம் பார்க்க போறேன், கிளம்பும் போது

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Год назад +1

    Engamma poosam thania pesuvanga sagum varai

  • @livealittle4014
    @livealittle4014 Год назад +2

    ஐயா சொல்றது மட்டும் மிகச்சரியா சொல்லிடுவாரா

  • @Maya007-he4du
    @Maya007-he4du 11 месяцев назад

    Bro ... True