மகிந்தவை வீட்டில் இருந்து ஒழுங்காக வெளியேறுமாறு அறிவித்த அரசாங்கம் | Mahinda Rajapaksa | Anura
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- மகிந்தவை வீட்டில் இருந்து ஒழுங்காக வெளியேறுமாறு அறிவித்த அரசாங்கம் | Mahinda Rajapaksa | Anura
------------------------------------------------------------------------------------
#mahindarajapaksa #namalrajapaksa #akd #npp #nppsrilanka #anurakumaradissanayake #srilankagovernment #srilankanewstoday #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
------------------------------------------------------------------------------------
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட வீட்டை அவர், ஒழுக்கத்துடன் கையளித்து விட்டு செல்ல வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று (28) உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "வீட்டை கையளித்து விட்டு செல்லுமாறு நாம் அரசாங்கம் என்ற வகையில், நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம். சந்திரிக்கா குமாரதுங்க, மைத்திரிபால, மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரிற்கு புதிதாக ஒரு சட்டம் தேவையில்லை.
------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
இன்றும் எத்தனை ஏழைகள் மழைக்கும் வெயிலுக்கும் உறங்க இடமில்லாமல் இருக்கிறாா்கள். இந்த ஆடம்பரமெல்லாம் எதற்கு.
ஒரு பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகின்றது அரசன் அன்று செய்வான் தெய்வம் நின்று செய்யும் என்பார்கள்
என் ரத்தம் ( வரி) எல்லாம் வீணாய் போகுதே
அவர்கள் சரியான வாடகையை செலுத்தவில்லை என்றால்
மின்சாரம் மற்றும் அனைத்து சேவைகளும் உடனடியாக
அதை தடுக்க.
இதை நீங்கள் சிங்கள மொழியில் சிங்கள மீடியாவில் அறிவிக்க வேண்டும்
அவன் இந்த வீட்டுக்கு
செலவு செய்ய வில்லை
பணத்தை செலவு கணக்கு காட்டி இந்த
பணம் எல்லாம் அவன்
பையில் போட்டு கொண்டு வெளி நாட்டில்
கொண்டு போய்
பதுக்கி வைத்து
இருக்கிரான்
இதை அரசாங்கம்
கண்டு பிடிக்க வேண்டும் 😢😢😢😢😊😂
தம்பி நீங்கள் பேசும் போது சேடம் இழுப்பது போல் ஒரு சத்தம் கேட்கிறது. மைக்கை சரி பண்ணுங்கோ ❤
இதுதான் உன்மை😮😮
Uganda sugar factory
ADk❤❤❤❤❤❤
மக்கள் பணம் இல்லை கடன் பட்டபணம்
makkalai Adamanam vachcha panam
அப்போ இரட்டை சுமை ஒன்று முதலுக்கு நான் வரி செலுத்தணும் அடுத்து வட்டிக்கு வரி செலுதணும்
இது மட்டுமல்ல கீரிமலையிலும் பெரிய மாளிகையை கட்டி அதை பாழடைய விட்டுள்ளார்.
இந்தவீட்டை ஏழைமக்களுக்கும் குடிசைகளில்வாழ்துகொண்டிருக்கும் பாமரமக்களுக்கும் பார்வையிட விடுவீர்களா
AKD❤🎉🎉🎉❤❤❤❤
உண்ட குரல் கர க ர நு இருக்கு😊
472 மில்லியன் மக்கள் பணத்தை செலவு செய்ய அனுமதித்தவர்கள் யார்? இவர்கள்த்தான் மக்களின்மீது கரிசனை உடையவர்கள்
Thankaludaya kanoli bathivu mikaarumajanathu thotarattum unkalbani nanree vanakkam R k
மக்கள் வரிப்பணம்😂😂😂😂
யார்வீட்டுபணம்மக்கள்பிச்சைஎடுத்தாலும்பரவாஇல்லைஎன்குடும்ப்ம்ஆடம்பரமாகவாழவேண்டும்
தமிழ் மக்களை கொண்டவன்
இதை என்னவென்று சொல்வது…?
சாய்மணையிற் சரிந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் படிப்பது போல் நடித்த பெருமகன் சரியான கற்றுக்கொள்ளலை மேற்கொள்ள நேரம் வந்துள்ளது.
அதுக்கு முன்னாடி எவ்வாறு சிலவயிருக்கும்
475.5 kodihal makkal kaasu 😡😡😡
Singalam going to enjoy
கனக்கு போட எலாது
😢
கள்ளன் மஹிந்த
Mic வாயிக்குள்ள போயிடும். கொஞ்சம் அவதானமாக பேசுங்கள். மூச்சு எடுப்பதா இல்லை காற்றை குடிக்கிறீரா. News கேக்கவே கஷ்டமா இருக்கு.
Is this going in the singala language?singla people know about this?
ஊழல் வாதீ
Konjam mookka ilukkaama sollugga.....normal laa sonnaa nallaa irukkum
🙏🙏🙏🙏🙏😡😡
😅😅😅
Don't disturb mahida rajapaksha he is a lion
😂😅🤣
சிங்கம் காட்டுக்கு போகலாம் அல்லது மிருக காட்சி சாலைக்கு போகலாம்.😂😂😂
🙉🙄👹👹👹
Avan kerala manthirikanai alaithu poojai sejkiranpol.
Hey your voice is irritating, take a breath ...ish ish ...sounds