நாடாளுமன்றத்தை அதிர வைத்த அர்ச்சுனா எம்.பி | Archuna Parliament Speech | Archuna MP
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- நாடாளுமன்றத்தை அதிர வைத்த அர்ச்சுனா எம்.பி | Archuna Parliament Speech
#archchuna #archunaramanathan #anurakumaradissanayake #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
பாராளுமன்றம் சென்ற நாளிலிருந்து நடைமுறைக்கு பொருந்தக் கூடிய விடயங்களை கதைப்பதை விடுத்து ஆவேஷமாக உளகிறான் யாழ்ப்பாண தமிழன்டா 😅😅😅😅
தயவு செய்து இவனை யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடாதீர்கள் .சிலர் செய்த தவறினால் எமது மண்ணுக்கு இழுக்கு.
இவன் யாழ்ப்பாணத்தமிழனா! கொழும்பில் கண்டியில் லண்டனில் கிடந்தவன் ஒன்றுக்கு இரு கலியாணம் அதில் ஒருத்தி சிங்களத்தி! ஒன்றும் வேண்டாம் அருச்சுணாவிடம் சிங்களவரை பற்றி தவறாக கதைத்துப் பாருங்கள் பேந்து விளங்கும் உவன் யாழ்ப்பாணத்தானா சிங்களவனா என்று
எங்கள் தலைவரை பின்பற்றியதாக நீ சொல்வது. உன்னுடைய செயற்பாட்டுக்கு உடன்படவில்லை.
எதிர்காலத்தில் எமது போராட்டத்தையும், தலைவரையும் நீ கதைக்ககூடாது.
வாழ்த்துக்கள் தம்பி.
அருமையான பேச்சு உங்களுடையது 🙏🙏🙏
அருமை
நீ ஆதரவு கொடுத்தால்தான் என்ன கொடுக்காவிட்டால் தான் என்ன. உன்னுடைய ஆதரவு இல்லாவிட்டால் அரசு கவிழ்ந்தா போகும்.
நிச்சயம் ஆதரவு குறையப்போகுது.
Ne..e..p.d.p..ya
தன்னை ஒரு பீப்புழுத்தியாக எப்போதும் கதைக்கும் ஒரே அரை விசர் 😂😂😂
வீரத்தமிழன் 👍🏾👍🏾👍🏾
நீங்கள் பேசுங்கள் உங்கள் குரல் இன்னும் ஓங்காரமாய் ஒலிக்கட்டும் உலக தமிழர்கள் இனிமேலாவது குரல் கொடுத்து வெளியே வரட்டும்.... ஈழம் மழர்ந்தே ஆகனும் .... எங்கள் மேதகு வே பிரபாகரன் அவர்களுக்கு சமர்ப்பணம் ஆகட்டும்
ஆமா.., அண்ணன் இப்போ எந்த நாட்டுல இருந்து பேசுறீங்க..? யுத்தம் செய்ய வீட்டுக்கு ஒரு வீரன் வேணும்னு கேட்ட நேரம், வீட்டை விட்டு ஓடுனவன் எல்லாம் இன்னைக்கு வெளிநாட்டுல இருந்துகொண்டு, ஈழம் பற்றி பேசுறான்.., டேய் இவனே ஒரு அரை மெண்டல், இவனுக்கு சப்போர்ட் பண்ணுற நீ ஒரு முக்கால் மெண்டல்
தனிமனித ஒழுக்கத்தின் தந்தையாக பார்க்கப்படும் எமது தேசிய தலைவரின் வழிவந்த அர்ச்சுனா என்று சொல்ல உங்களுக்கெல்லாம் வெட்கம் இல்லையா?
வேதனைப்படுகிறேன்.
He is with 4th nowadays,,,,
ஒன்றுக்கு நாலு கலியாணம் 😂
Good Good 🎉🎉
இவர் என்னதான் சொல்ல வருகின்றார் 🤔
கூடுதலாக தன்னை பற்றி தான் கதைய்க்கின்றார்
உனக்கு தமிழ் தெரியாது போல
உங்களுக்கு காது பழுதோ
உனக்கு என்ன தான் தெரியுமா @@Keetha555
Avan paithiya karan 😂😂 avan apidi than 😂😂
கதைத்ததையே திருப்பி திருப்பி கதைப்பது தான் வேலையாகிப் போச்சு 😅😅😅
Entertainer of this parliament. I am sorry for those people who voted this guy
Sabash
Super sir❤
Super sir
இவருக்கு பிரச்சினை வைத்தியர் சத்தியமூர்த்தி.
இவரின் வரையறுக்கப்பட்ட அரசியல் இதுதான்.
Archchuna❤❤❤❤
அவர் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார். நீதிபதி Illancheliyan பற்றிப் பேசுவேன் என்று அவர் கூறிய ஒரு வீடியோவை நான் பார்த்தேன், ஆனால் இன்று அதைப் பற்றி எதுவும் இல்லை.
👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏🙏
👏👏👏👏
❤❤❤🎉🎉🎉arjuna
அவரின் வங்க கணக்குக்கு வரும் வெளிநாட்டு பணம் பற்ற அவர் தெரியபடுத்த வேண்டும் . எப்படி வசதி😅
@@Vijayfan7 super 👏👏👏
Superb speech 👏🏾👏🏾👏🏾👏🏾👌💪🏼💪🏼🙏💐💐💐
கேள்வியும் அவரே பதிலும் அவரே....பிறகு ஏன் பா.மன்ற வருகை?
🙏🙏🙏🙏🙏🙏
Welcome.....tamilanda....welcome.
🎉🎉🎉🎉🎉
சிறப்பான கிழியல். சுகாதார அமைச்சு முதலில் clean பண்ணி, சிறப்பாக/ செயல்த்திறனுடன் பணிபுரியும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்! Sr நீங்கள் எதிர்பார்ப்பது போல் எல்லாம் நடந்தால், world best country ஆக இலங்கை மாறிவிடும்.
இன்று. காணமற். போனவரகளின்். எதிர்பை. சமாளிக்க. கதை. விடுகிறான்
Guys oya work karoth oyata 😊
தேசிய தலைவர் என்ற சொல்லை ஒவ்வொரு தடவை பாராளுமன்றில் உச்சரிக்கும் பொழுதும் இவரது கணக்கில் பணம் வைப்பிலிடப்படுகிறது.
You are speaking nonsense be true to your words
@vasanthokumareshan9987
Yes. Poor knowledge talk.
@@raaja369 yes That’s why he is shouting & always concentrate displaced people’s money 😂😂🤣🤣🤣
நிச்சயமாக உண்மை
Well said
Sema
Wasting time..... Why dont you talk about ways to develop NE?
Well said 🫡🫡🫡
O my God what a speech I never ever heard before The speech for the people
3:03 😡😡😡
உயிரினங்கள் ❌️❌️❌️
உறவுகள் 🙏🙏🙏
இலங்கையில் அரசு தமிழருக்கு ஒரு புதிய திரைப்படம் காட்டுகிறது. அதன் கதாநாயகனாக அர்ச்சுனா.
புலிகள் மக்களை கொள்ளை அடித்து கொன்று குவித்த பேச்சு எதுவும் ஏன் அர்ச்சுனா பேசலாம் தானே. இன்னும் வெளிநாட்டில் அந்த பணத்தை முதலீடு செய்து இன்று இலங்கையிலும் முதலீடு பல அரசியல்வாதிகள் இராணுவ அதிகாரிகள் அதில் உள்ளது தெரியாமல் இல்லை உலகிற்கு
வெளிநாட்ல இருந்து அவருக்கு வரும் பணத்துக்கு அரசுக்கு எதுக்கு கணக்கு காட்டனும்
Dr❤✅✅👌🏻👌🏻👌🏻👌🏻💙
சைக்கிள் விகாரை வைத்து அரசியல் செய்தால் dr hospital ஐ வைத்து அரசியல் செய்கிறார். 😂😂😂😂
👍👍👍👍👍
உண்மை
Stupid argument
Good
சரியான கருத்து
Excellent doctor ❤
Archchuna🔥🔥🔥🔥
காசு கொடுத்தால் அர்ச்சுனா கோத்தா செய்தது சரி என்றும் சொல்வார்
Kaasu koduththu thaan eppooo pesinavarooooo 😊
Bro .eavan. oru....
@@SomanathanThusi enna bro
You also same person as sathiyamoorthy
வீடியோ இருக்கு . யாழப்பாணத்தில் ஒருவரும் சொல்லாவில்லை விகாரையை இடிக்க சொல்லி .
Excellent Dr. Archuna ❤
வாழ்துக்கள் Dr.அர்ச்சுனா. வீரத்தமிழன்.
எங்கே இருந்து வருகின்றீர்கள் அங்கொடையா😂😂
👍
Excellent speech. You carry on Dr.
India la Seeman… Sri Lanka la Archuna
அரச்சுனா ! நன்றாக நடிக்கின்றார் .
இலங்கை நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.
🤣🤣🤣
You are normal actor.(vadivelu).
@@balasubramaniamsellathurai1342 No no, like Kamalhassan because 3 wives😂😂😂🤣🤣🤣🤣
Doctor s right tedan
U means thirudan ??😂😂😂😂
Welldon doctor
If he shouts and talk ,he thinks he's right."Empty vessel makes the most noise".Nothing fruitful for North Tamils.But good publicity for Dr.Sathyamoorthy.Anyway you can't do anything.
He spoke nothing but the truth
@vasanthokumareshan9987 That's what he couldn't proof his truth in courts.How many cases he has????
தமிழ் மக்கள் சிலர் சிங்கள மக்களுக்கும் அர்ச்சனா பற்றி வகுப்புகள் நடத்தவதுபோல் தெரிகிறது
புது புது கதைகள் அவிட்டு விடுவதில் இவனை அடிக்க முடியாது ! 😂😂😂
என்ன கதைகளை அவிட்டுவிட்டார். விளக்கமாக கருத்துகளை எழுதவும். உங்களால் முடிந்தால் கதைகளை சொல்லுங்கள். நீங்கள் டொக்டரா?
@@sivayoga9547 காவல்துறை அதிகாரத்தில் இல்லாதவர்கள், அதுவும் பணிநேரத்தில், அவசர தேவை இன்றி நீல-சிகப்பு விளக்கு வாகனத்தில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இது பல நாடுகளில் இருக்கும் சட்ட ஒழுங்கு. அத்தோடு இலங்கை நீதித் துறையால் பணி நீக்கம் செய்யப்படட பெண்ணை, சட்டத்தரணி என்று கூறிக்கொண்டு, கண்ட கண்ட விடுதிகளில் கூட்டி சென்று தங்குவது, விபச்சார சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்கது. செய்வதெல்லாம் செய்து விட்டு, மக்கள் நலன்கள் பற்றி விவாதிக்கும் பாராளுமன்றத்தில் ஏனைய உறுப்பினர்களின் நேரத்தையும் விரயம் செய்து, தான் பெரிய யோக்கியன் போன்று, தன் சொந்த அயோக்யத்தனங்களை நியாயப்படுத்த முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
@ Psychiatrist in Switzerland
@ மருத்துவம் என்பது உலகின் முதலாவது சமூக சேவை தொழில் மட்டும் அல்ல ஆத்மாவுடன் கலந்து இரவு பகலாக குடும்பத்தையே நண்பர்களோ அல்லது பொழுது போக்குகளை குறைத்து உயிரை கொடுத்து செய்யும் தொழில். அதை விட முக்கியம் இன்றைய கால கட்டத்தில் அரசியலுக்கு வருவது பணத்தை குறி வைத்து மட்டுமே. விதி விலக்கு: அனுராவின் கட்சி= முன்னாள் சிங்கள போராளிகள் ! அர்ஜுனா இன்று வரை தன் உழைப்பில் 5 சதம் தமிழனுக்கு கொடுத்த வரலாறு இல்லை . சாவகச்சேரியில் PP செய்து, அடித்து துரத்தப்பட்டு சிங்களத்தியை கட்டி சிங்களவர்க்காக உழைத்து கொண்டு இருந்தான் என்பது தான் நிதர்சன உண்மை . கோடிக்கணக்கில் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை அள்ளி கொண்டு தமிழனுக்காக ஒரு case கூட போடாமல், சொந்த பிரச்சனையை ஊர் பிரச்சனையாக்கி அரசியல்வாதிகளின் உதவியுடன் புகழை அடைந்த மறு நிமிடமே நோயாளிகளை காப்பத்த வேண்டிய மருத்துவர், sick லீவு போட்டு விட்டு ஒவ்வொரு கட்சியாக பேரம் பேசியதற்கு ஆதாரங்கள் இருந்தும், சொந்தமாக சமூக ஊடகங்களை வைத்து கொண்டு புகழ் பெற்றவர்களை ஆதாரங்கள் இல்லாது தாக்கி அவர்களின் குடும்பங்களை அழித்து கொண்டு இருக்கின்றது மிக பெரிய பாவ செயல். சமூகத்தின் ஒரு பகுதி (~ 8% - It can increase 😅) கொஞ்சமும் சிந்திக்காமல் ஆதரங்கள் இல்லாது அடுத்தவர்களை குற்றம் சாட்டி பொழுது போக்கும் கூட்டத்தை அறிவை எண்ணி எங்களால் பரிதாபம் மட்டுமே பண்ண முடியும்🤬26 கிரிமினல் cases இல் இருந்து தப்ப ஒரே வழி அரசியலில் உச்சிக்கு போயே ஆகவேண்டும் அல்லது வாழ் நாள் பூரா கம்பி எண்ண வேண்டும்😂🤣 ! அதை விட்டு சத்தியமூர்த்தி போன்ற மருத்துவர்கள் செய்யும் புனித தொழிலில் இருந்து செய் நன்றி மறந்து அரசியல் என்னும் சாக்கடையில் விழுத்த அழைக்கின்றிர்கள்?? காசுக்காக உழைப்பவன் ஏன் யாழ்ப்பாணத்தில் இருக்க வேண்டும்? அவரின் தகுதிக்கும் படிப்புக்கும் எப்பவோ வெளிநாடு போய் உழைக்க முடியாதா? நீங்கள் யாருக்கும் வோட்டை போடுங்கள் அது எங்களுக்கு பிரச்சனையில்லை ஏன் என்றால் Narcissistic Personality patient இன் சிற்பியல்பே எப்படியும் உலகை ஏமாற்றி உச்சத்துக்கு போய் விடுவான். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் மருத்துவர்களை ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்ட மருத்துவர்கள் அமைதியாக இருக்க வேண்டுமா? ஏலும் என்றால் வாயால் வெட்டி விழுத்தாமல் case போட்டு நிரூபியுங்கள்🔥🔥🔥💪💪!! ஊழலின் உச்ச criminals ராஜபட்சா குடும்பம், கருணாநிதி குடும்பம் எல்லாம் பொது மக்களின் பேராதரவுடன் வென்றவர்கள் தான்😱🥵. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். ஆனால் இந்த விஷஊசி பல தரம் அகப்பட்டும் பலரால் ஏற்று கொள்ள முடியாதட்கு முக்கிய காரணம் சமூக ஊடகங்ளின் மூலம் மூளையை கழுவி கொண்டு இருக்கின்றான். அந்த மாயையை இப்போதைக்கு விலக்க முடியாது. 😰🤬
@@sivayoga9547 மருத்துவம் என்பது உலகின் முதலாவது சமூக சேவை தொழில் மட்டும் அல்ல ஆத்மாவுடன் கலந்து இரவு பகலாக குடும்பத்தையே நண்பர்களோ அல்லது பொழுது போக்குகளை குறைத்து உயிரை கொடுத்து செய்யும் தொழில். அதை விட முக்கியம் இன்றைய கால கட்டத்தில் அரசியலுக்கு வருவது பணத்தை குறி வைத்து மட்டுமே. விதி விலக்கு: அனுராவின் கட்சி= முன்னாள் சிங்கள போராளிகள் ! அர்ஜுனா இன்று வரை தன் உழைப்பில் 5 சதம் தமிழனுக்கு கொடுத்த வரலாறு இல்லை . சாவகச்சேரியில் PP செய்து, அடித்து துரத்தப்பட்டு சிங்களத்தியை கட்டி சிங்களவர்க்காக உழைத்து கொண்டு இருந்தான் என்பது தான் நிதர்சன உண்மை . கோடிக்கணக்கில் புலம் பெயர் தமிழர்களின் பணத்தை அள்ளி கொண்டு தமிழனுக்காக ஒரு case கூட போடாமல், சொந்த பிரச்சனையை ஊர் பிரச்சனையாக்கி அரசியல்வாதிகளின் உதவியுடன் புகழை அடைந்த மறு நிமிடமே நோயாளிகளை காப்பத்த வேண்டிய மருத்துவர், sick லீவு போட்டு விட்டு ஒவ்வொரு கட்சியாக பேரம் பேசியதற்கு ஆதாரங்கள் இருந்தும், சொந்தமாக சமூக ஊடகங்களை வைத்து கொண்டு புகழ் பெற்றவர்களை ஆதாரங்கள் இல்லாது தாக்கி அவர்களின் குடும்பங்களை அழித்து கொண்டு இருக்கின்றது மிக பெரிய பாவ செயல். சமூகத்தின் ஒரு பகுதி (~ 8% - It can increase 😅) கொஞ்சமும் சிந்திக்காமல் ஆதரங்கள் இல்லாது அடுத்தவர்களை குற்றம் சாட்டி பொழுது போக்கும் கூட்டத்தை அறிவை எண்ணி எங்களால் பரிதாபம் மட்டுமே பண்ண முடியும்🤬26 கிரிமினல் cases இல் இருந்து தப்ப ஒரே வழி அரசியலில் உச்சிக்கு போயே ஆகவேண்டும் அல்லது வாழ் நாள் பூரா கம்பி எண்ண வேண்டும்😂🤣 ! அதை விட்டு சத்தியமூர்த்தி போன்ற மருத்துவர்கள் செய்யும் புனித தொழிலில் இருந்து செய் நன்றி மறந்து அரசியல் என்னும் சாக்கடையில் விழுத்த அழைக்கின்றிர்கள்?? காசுக்காக உழைப்பவன் ஏன் யாழ்ப்பாணத்தில் இருக்க வேண்டும்? அவரின் தகுதிக்கும் படிப்புக்கும் எப்பவோ வெளிநாடு போய் உழைக்க முடியாதா? நீங்கள் யாருக்கும் வோட்டை போடுங்கள் அது எங்களுக்கு பிரச்சனையில்லை ஏன் என்றால் Narcissistic Personality patient இன் சிற்பியல்பே எப்படியும் உலகை ஏமாற்றி உச்சத்துக்கு போய் விடுவான். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் மருத்துவர்களை ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்ட மருத்துவர்கள் அமைதியாக இருக்க வேண்டுமா? ஏலும் என்றால் வாயால் வெட்டி விழுத்தாமல் case போட்டு நிரூபியுங்கள்🔥🔥🔥💪💪!! ஊழலின் உச்ச criminals ராஜபட்சா குடும்பம், கருணாநிதி குடும்பம் எல்லாம் பொது மக்களின் பேராதரவுடன் வென்றவர்கள் தான்😱🥵. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். ஆனால் இந்த விஷஊசி பல தரம் அகப்பட்டும் பலரால் ஏற்று கொள்ள முடியாதட்கு முக்கிய காரணம் சமூக ஊடகங்ளின் மூலம் மூளையை கழுவி கொண்டு இருக்கின்றான். அந்த மாயையை இப்போதைக்கு விலக்க முடியாது. 😰🤬
வடக்கு கிழக்கில் நாங்கள் சிறு பான்மை இல்லை பெரும்பான்மை இலங்கை வடிவேலு இது தெரியாது
உங்களை கருத்து எழுதவில்லையென்று யாரும் கேட்டார்களா?
@@sivayoga9547உன்னை கருத்து சொல்லச்சொலி யாரும் கேடாரகளா?
இது ஒரு அரியவகை திருநங்கை உயிரினம்.விலங்குக்காட்சிச்சாலைக்கு திருப்பி கொடுத்தால் நல்லது
Nee enka nikkira unna miruha kachchisalai anuppavendum
😂😂😂😂😂😂🤣🤣🤣🤣👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌what a joke? Animals haven’t Psychiatric hospital Bro 😂😂😂😂😂!!!
@@MalavanMalavan-l2w நான் கவுசல்யா, கால் நடுவில் நிற்கிறேன் வரப்போகிறாயா?புடுங்கமா மாறும்.
@@MalavanMalavan-l2wநீ பயித்தியம்
உண்மை
சம்பந்தம் இல்லாத பேச்சு
Very good speaking keep it up god bless 🎉❤
Again he is trying to start a issue
நன்றி
Why dont you guys forget the past and find ways to adjust and live in harmony?
What do you get by harping about the past?
Evanavadhu solli avana nirutha sollungaleda 😂😂😂
💯 he's need to medical treatment 😅
தனியார் காணியை கையகப்படுத்தி கட்டப்பட்ட விகாரையை அகற்ற சொல்வதில் தவறு இல்லை.
After that people will come and settle there????Then why Archuna's blind supporters talking about Tamil Thesiyam.
Your problems with dr sathiyamoorthy we have more problems in tamil eelam
சிறப்பா நியாயமாக சிலவிடயங்களை பேசுகின்றீர்கள்
ஆனால்
ஏன் நீங்கள்
பதவிக்கு வந்த காலம் தொட்டு
வைத்தியர் சத்திய மூர்த்தி அவர்களுடன் முறன்பட்டுகொண்டு இருக்கின்றீர்கள் இது தமிழ்மக்களுக்கோ உங்களுக்கோ
தமிழ்மக்களுக்கோ ஆரோக்கியமானது அல்ல
நன் அறிந்த மட்டில்
யாழ்பாண பொதன வைத்திய சாலை மக்களுக்கான சிறப்பான சேவையை அர்பணிப்புடன் செய்து வருகின்றது.
அதிக மானவர்கள்
பணியாற்றுகின்ற மிகபெரிய வைத்தியசாலையில் சிறு சிறு தவறுகள் இடம்பெரத்தான் செய்யும்
அது தவிர்கமுடியாது
நோயாளிகள் கூட தவறு விடுவார்கள் நோயாளிகளை கூட இருந்து பராமரிப்பவர்கள் தவறு விடுவார்கள்
எல்லாவற்றுக்கும் வைத்தியர்களோ வைத்திய அதிகாரிகளோ பொறுப்பேற்க முடியாது தெளிவுடன் புரிந்து பேசுங்கள்
தமிழர்களுக்காக சிறப்பாக நேர்மையான அர்பணிப்புடன் சேவையாற்றுபவர்களை செயல்படுபவர்களை குளப்பாதீர்கள்.
கல்வியறிவு அதிகாரத்தை பெற்றுதரும்
நல்ல பண்பே நல்ல மனிதர்களின் அன்பை ஆதரவை பெற்றுதரும்.
உங்களுக்கு எந்த மருத்துவ தவறும் நடக்காதவரை உங்களுக்கு பிரச்சினை இல்ல
He has Sathiyamoorthy phobia- major psychiatric problem 😂😂😂😂😂 Metal patient!!
சத்தியமூர்த்தி செய்யும் ஊழல்கள் உனக்குத் தெரியாதா
நிறைய மக்கள் இறந்திருக்கிறார்கள் தெரியாதா
@@rajkumarperiyathamby2413 Jaffna hospital is in best top 3 hospital in Srilanka !! Dr Sathiyamoorthy is an excellent director !!
தலைவா ❤ தமிழன்டா அர்சுனா 100% உன்மையானவர்
இப்படி ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்
🤣🤣🤣ஐயோ ஐயோ😬
இவனுக்கு நல்ல உளநல மனநல சிகிச்சை அளிக்க வேண்டும்
லங்காசிறியில் கருத்து எழுதுபவர்கள் எல்லோரும் மாபியா கூட்டத்தில் இருக்கிறவர்களும், ஆதரவாளர்களும், கைக்கூலிகளும்தான் இருக்கிறார்கள்போல. நல்ல மனசுக்காறர்கள் யாரும் இல்லை. இவர்கள் கருத்துக்களை எழுதவில்லை என்று யாரும் கேட்டார்களா? எழுதுபவர்கள் நல்ல மனநிலையில் இருக்கிறீங்களா என்றும், சிகிச்சை அளிக்கப்பட்டதா? இல்லை கருத்து எழுதவேண்டும், கேவலப்படுத்தவேண்டும் என்று ஓடி வந்துவிட்டீர்களா? ஏன் இப்படியொரு கேவலங்கெட்ட என்னங்கள். நீங்கள் எல்லோரும் உண்மையில் மனித ஜென்மங்களா?
❤❤❤❤
உங்களைப் போன்று ஏனைய தமிழ் அரசியல் வாதிகள் கதைப் பதில்லை . தங்கள் சொந்த நலன்களுக்காக பாடுபடும் வர்கள்.
Please talk instead of shouting.
நீ ரொம்ப நல்லவண்ணப்ப விகாரை இடிப்பு 😂😂😂😂கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதை.😅😅
Don't vote guys
நீ ஏன் Hospital வைத்து அரசியல் செய்கிறாய்
Hospital al than politics ponathu
Do you know?
பிழைப்புக்காக
தலைவர் ❤🎉
சாவகச்சேரி மக்கள் இந்த பித்தலாட்டத்துக்கு பொறுப்பு கூறவேண்டும்.
என்ன பித்தலாட்டம் என்று விளக்கமாக எழுதவும். சாவகச்சேரி மக்களுக்கு யார், யார் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்று தெரியும். நீங்கள் தேவை இல்லாத, விளக்கம் இல்லாத, கருத்துக்களை எழுதாமல் இருப்பதே உங்களுக்கு மரியாதை. உங்கள் வேலைய பாருங்கள்.
இவன் தனக்கு அநீதி இழைக்கபட்டதற்கு பழிவாங்குவதற்காக மக்களைப் பயன்படுத்தி நாடகம்ஆடுகின்றான்
Thamilanai Pirikathe..Jafna, East Tamil don't tell.
சரி இனியும் பழைய கதையை பேசி என்ன செய்ய முடியும்
தனி ஒருவன்,.அருமை .
Dr.தேவடியம் பிள்ளை தாயேழி மொன்டல்
தமிழை கோச்சைப் படுத்த வேண்டாம்
முதலில் உங்களுக்கு தமிழ் தெரியுமா?தமிழை படித்து பிறகு கருத்து எழுதவும். உங்களையும் ஒரு அம்மாதான் பெற்றாவா? அந்த அம்மாவயே கேவலப்படுத்தினதை பார்க்கும்போது நீங்கள் எல்லாம் அம்மா என்று சொல்லவே தகுதி இல்லாதவர்கள்.
Congratulations
He knows diaspora's weakness.. That's what this drama in Tamil....He needs money from diaspora.
Come on archuna
Well done
🔥
srilankan Vadivel
Yes sometimes he will come as surja 😌
😂😂😂😂😂😂😂😂
@@R.Gobalakrishnan2025நீ லூஸ் மோகன்
Pichai kedpadai vida sethu madivathe mahl😂😂😂.
Muthalila nee welinaddila itunthu evalavu panam perukinrai enpathai intha atasu kandu pidikka vendum.
👌👌👌👌
Dear Hon. Thayasri Jeyasegara MP ,
We were deeply disappointed by the way you treated Hon. Arjuna Ramanathan, a respected Jaffna Independent Member of Parliament, during the parliamentary session on February 5, 2025.
As a fellow MP, he deserves your respect-not only as a representative of 27,000 Jaffna voters but also as a doctor. Before making derogatory remarks or suggesting a mental hospital referral, you should reflect on the behavior of those who acted in an unparliamentary and disgraceful manner during the session on November 15, 2018.
Dr. Arjuna Ramanathan’s path aligns with the new government’s "Clean Sri Lanka" policy, which seeks to address pressing national concerns. Instead of insulting him, we urge you to listen to your fellow parliamentarians, understand the real issues they raise, and provide suitable solutions.
By disrespecting him, you are also insulting the thousands of Jaffna voters who placed their trust in him. We ask that you conduct yourself as a gentleman and a civilized leader, rather than engaging in unnecessary personal attacks.
We trust that you will reflect on this matter and act with the dignity expected of a parliamentary representative.
Thank you.
Thiyagaraja Vigneswaran- Australia.
,வெறும் லுசு
Avarai paithiyam ennum ovoruvarumthan paithiyam ean endal unmai pesinal ellorum paithiyam enranga ithuthan nam sanangalin niyathi😮😮😮😮 Archana Anna neengal oru pothum unga kunathai maththathinga❤❤❤
இதுசீமானைப்போல் தலைவர்பெயரைசொல்லி அரசியல்செய்யிதுமுழுப்பைத்தியம்
🙏🙏🙏🙏
Ahaaa ivan enna paithiyamaa Ahaaa 😅😅😅
You also paithiyama?
Very good doctor
நீ இருக்க வேண்டிய இடம் அங்கொடை
நீ தான் போகவேண்டிய இடம்
Good said
@@sugeethakannan2806முதல் நீயும்
அங்கொடைக்கும் தகுதி இல்லாதவன்
தெளிவாக பேசி இருக்கிறீர்கள் உங்களுக்கு எனது நன்றி இந்தியா
Wasting time
🤣🤣
மருத்துவம் நூலிலை நடக்கிறதுமாதிரி எந்தப்பக்கம் விழுந்தாலும் பாதிப்பு நாட்டுக்குத்தான்.
supper archu