2009ன் பின் முள்ளிவாய்க்காளில் இருந்து வெளியேறிய முக்கிய புள்ளிகள்! நோட்டமிட்ட RAW | Udaruppu
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #protest #jaffna #ranjithsiyambalapitiya #gotagohome #gotabayarajapaksa #Mullaitivu #hospital #selvamadaikalanathan #shanakiyan #easterattack #TNA #shritharan #udayagammanpila #Mullaitivu #jaffna #protests #colombo #colomboprotest #Colombo #srilanka #srilankapresident #ranilwickremesinghe #sampanthan #narendramodi #sumanithran #sampanthan #busaccident #india #srilankapolitical #president #srilankapresident
2009 ன் பின் முள்ளிவாய்க்காளில் இருந்து வெளியேறிய முக்கிய புள்ளிகள்! நோட்டமிட்ட RAW | Udaruppu
மதிவதனி துவாரகா தொடர்பில் சமீபத்தில் பரவிவரும் கருத்துக்கள் தொடர்பில் புலனாய்வாளர் எம்.எம். நீலாம்டீன் அவர்களுடன் ஓர் நேர்க்கானல் ....
#LankasriNews #ColomboNewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews #ColomboNews #TodayColomboNews #SriLankaTamilNews #SriLankaNews #SriLankaTodayNews #TodayNewsSriLanka #TamilNewsSrilanka #Lankasri #Tamilwin #LanakasriTamilNews #SriLankaTodayNewsTamil #SriLankaLankasriNews #LankasriNewsSriLanka #SriLankaParliament
#SriLankaCurrentSituation #SriLankaTodayUpdates #SriLankaNewsTamilToday #SriLankaTamilNewsToday #Lka #AboutSriLanka
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
#lankasri #lankasrinews #lankasrinewstoday #tamilwin #tamilwinnews #tamilwintamil #lankasritamilnews #tamilwinnewstoday #jvp #jvpnews #jvpnewstoday #manithan #manithannews #canadamirror #canadamirrornews #lankasritv
இந்த இனத்திற்காகவா போராடினோம் என்ற மன நிலையில் உண்மையான விடுதலைப் போராளிகளது கருத்து
வணக்கம் நிலாம்டீன் அவர்களுக்கு,
அருமை ஐயா இந்த நன்றி கெட்ட இனத்திற்காக போராடியதைவிட வேரு இனத்திற்கு ஆதரவாக போராடியிருந்தால் தலைவர் இன்னும் உயிரோடு இருந்திருப்பார் 🙏
இழந்த இந்திய சமத்துவ இந்த புதிய விமான நிறுவனமான தேசிய ஜனநாயக நாடாக இருக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக வாழ வைக்க முடியாத அந்த வழியாக வேகமாக சென்ற வார இதழான இந்த புதிய விமான நிறுவனமான தேசிய
உல்லாத்தில் இருப்பார்
இறைவனுக்கு நன்றி. தமிழ் மக்களையும் தமிழீழத்தையும் பாதுகாப்பவனே! தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும். நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை ஒப்படைத்து சரணடைகின்றோம். உன்மீது முழு நம்பிக்கை கொண்டோம். உன்னைத் தவிரக் கதி இல்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே.
Very soon God will take action & solve our Srilankan Tamils long standing political problems in properway.
வணக்கம் வாழ்த்துகள் எதுவாக இருப்பினும் நல்லது நடந்தால் மகிழ்ச்சி
Ella pugazhum prabhakarunnkee👌👍👍👍👍
சுதுமலை அம்மன் ❤ கோயில் ...............
வணக்கம் தமிழ் இருவருக்கும் வாழ்த்துகள் தகவல்கள் சொல்லும் செய்தி நிதர்சனமானது அப்போ ஏசியன் தலைமை என்பதை சீமானின் கைகளில்லா என்று ஒரு கேள்வியை கேட்க தோன்றுது
சுதுமலை அம்மன் ஆலயம்
நன்றிகெட்தமிழ்மகௌ்
Aamaikku current kambam ready🤭
சுதுமலை யில் தான் சரி
மோட்டு சிங்களவன் கோட்டை விட்டு ட்டான் என்று சொன்னவன்
வெடிப்புழுகர் நிலாம்டீன் ஐயா. டுமீல் டுமீல் டுமீல்.....😂😂😂😂
Aamaikku current kambam ready🤭
தமிழரசுக்கட்சியே எட்டப்பர்கள்.
இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.
ஏனைய ஏழு மாகாணங்களையும் சீனாவுடன் இணைக்க வேண்டும் என்பார்கள், பரவாயில்லையா😊
Mental
Good idea better than current status of Srilanka
எம் சுன்னத்தை உமது வாயில் இணைக்கவேண்டும்
அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சி
சுதுமலை அம்மன் கோவில்
Correct place.
மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோவில்
@@sweet-b6pஎன்ன நடந்தது? யார் பிச்சை எடுத்தது?
Hi...என்ன தமிழய்யா உங்களுடையது அருமை ...
வணக்கம் நிலாம்டீன் அவர்களுக்கு, எமது தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழ மக்கள் மத்தியில் ஆகஸ்ட் 04ம் திகதி 1987 ம் ஆண்டு சுதுமலையில் முதல் முறையாக தோன்றினார், பின்னர் நீங்கள் கூறியது போன்று அவர் கொல்லப்பட்டார் என்று இந்திய, இலங்கை ராணுவங்களும், அரச ஊடகங்களும் ஊதி தள்ளிய நேரத்தில் 11.06.1991ல் சாவகச்சேரியில் நடந்த முத்தமிழ் விழாவி்ல் மீ்ண்டும் மக்கள் முன் தோன்றினார்.....
Tamil peace நன்றி
அண்ணை நீங்கள் வெற்றிலையில் மை போட்டுப் பார்ப்பதில் வல்லவர் போல ???? விமானத்தில் என்னென்ன அருவிகள் உள்ளன என்ற என்று உறுதியாகச் சொல்கின்றீர்கள் ?????
திரு நிலாம் ஐயா, நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா இல்லையா என்று ரோ சந்தேகப்படுறதாமே😊,
Ha ha ha ha
வாய்க்கு வந்ததெல்லாம் 10000ரூபாக்கு புளுகிறது.
❤😂😊
This a good entertainment story.
இருக்கு இருக்கும் அறிவு நம்மட பாராளுமன்ற உறுப்பினருக்கு வேண்டும்
Suthumalai Amman
எம்.எம்.நிலாம்டீன் புலம்புகிறார்
SUTHU MALLI AMMAN KOVIL ...
வாழைத்தோட்ட பாரில் அந்த நேரங்களில் கருணாவோடு இருந்தோம்... கருணா சொன்ன வார்த்தை " போய் பார்த்தேன் ஓம் என்று புது சட்டை வாங்கி சொல்லச் சொன்னாங்க சொல்லிப்போட்டு வந்தேன்.... கோட்டை விட்டுட்டாங்க அண்ணே " இதுதான் வார்த்தை 👍
எனது தனிப்பட்ட கருத்து இந்த நிலாப்டீனை எப்படி புலனாய்வு பத்திரிகையாளர்,அரசியல் ஆய்வாளர்,என்னெல்லாம் சொல்லி இந்த ibc நேர்காணல் செய்கிறது பரியவில்லை.அவர்கதைப்பது அவருக்கே புரியுமோ தெரியாது
இந்தியாஈழத்தமிழரைபுறந்தள்ளிவிட்டுசிங்களனைவழிக்குகொண்டுவரமுடியாது
மோட்டு சிங்களவன் கோட்டை விட்டாங்கள் (கருணா)
😊
Suthumalai amman kovil.
தலைவர் வெளிப்படடால் இலங்கை இந்திய அரசாங்கத்துக்கு மட்டும் இல்லை... கதை முடிந்தது என்று காரியம் செய்தவர்களுக்கு மட்டும் இல்லை... பல தமிழ் அரசியல்வாதிகளுக்கும் நடுக்கம் உண்டாக்கி இருக்கும்... தலைவர் காட்டும் கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.
தேவையற்ற கொமெண்ட் போடாதீங்க
எது தேவையானது என்று கொஞ்சம் சொல்லுங்க தயவு செய்து
Aamikku current kambam ready🤭
தலைவர் இருக்கிறார் என்றால் இப்போது தோன்ற வேண்டியதுதானே ஏன் ஒளிந்திருக்க வேண்டும்
Ippa thonrinal Enna nadakum mandaiya
Aamaikku current kambam ready🤭
நிலாம் ஐயா,அன்பரசு இருவருக்கும் நன்றி.
ஏன் தம்பிபொய் சொல்லி வாழ்கிறீங்கள்
Aamaikku current kambam ready🤭
மதிவதனி அக்காவும் துவாரகா அப்போதே மடிந்து விட்டார்
கே பீ கைக்கூலியாக மாறியவன் தானே...
குமரன் பதமானபன் கைகூலி அல்ல..
சாவகச்சேரியிலேயே தலைவர் தோன்றியது 1990ல்
இந்தியபடைவரமுன் இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றிய தனது நிலைபாடை வெளிபடுத்தியதே சுதுமலையில் .
❤😂🎉😢😮😅😊
13th amendment implementation பண்ண ரணில், இலங்கை அரசு தயக்கம்? 😮
இலங்கை இந்தியா - தமிழ் நாடு / வடமாகாண தமிழ் பகுதிக்கான கப்பல் போக்குவரத்தையும் காணோம்? இழுபறி??
சீனா உளவு பார்க்கும்⛴ கப்பலின் 2 ம் விஐயம் இலங்கையில்? காரணம்???😮
தற்போது புதிய இந்திய வேவு பார்க்கும் பிளேன்...🛩..
இந்தியாவே இனியாவது இலங்கை தமிழர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு உடன் முடிவு செய். Yr 2009.. to 2023..வீணடித்த காலம்? China இலங்கைக்குள் நுழைந்து விட்டது? இலங்கை Consultant at Delhi, Mr. மிலிந்த மெரகொட மாற்றலாகி ??? இந்தியா, PM.N. மோடியே உசாராகு, தாமியாதே 🎉
Eddappan k-p-thayamastar karuna
Matrawya edaapan ... neka entha appan aiya
Karuna sonnar modaiyanukal Sinhala an thalaivar thappividdar enru sonnar
Thalaivar irunthal moddukkasi tholvi adaium
Thank you for sharing 🌳🦚🪷
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
Thalaivar vanthalum avarkalukku arasiyalil irupparkal
Karuna bum eddappan
If his family escape end off war he is tamil துறோகி number 01 because i have lost my tow young brother under 28 last wars
Only for eelam
போட வெண்காயம்
Raw(india)nasakarasakthy..
Congress da ludu
correct 100%
கோட்டை விட்டுடானுங்களே (கருனா)😂
எப்படியும் spartan போல பெயர் வாங்கிவிட கூடாது என்று இந்தியா நினைக்கிறது.எப்படி இறந்த மனிதன் இருப்பான்.
Aamaikku current kambam ready🤭
இந்த விடயத்தில் தமிழ்நாடு தமிழர்கள் கதைக்க வேண்டாம்.. எமக்கு உதவாதவர்கள் தமிழ்நாடு தமிழர்கள்
True
Aamaikku current kambam ready🤭
😂😂😂😂
Aamaikku current kambam ready🤭
ஏன்டா marvel படத்தை விட மோசமாக உள்ளது. ஒருவர் இறந்தால் இறந்ததுதான் வீடியோ கேமா.