Mudhal Mazhai | Tamil Short film with Eng Subs | K Semmalar Annam | Idly Upma originals

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 мар 2021
  • Mudhal Mazhai(First rain) normalizes an unspoken topic in our tabooed society. Check out what Poorani and Hema has to normalize about!
    An Idly Upma Presentation
    Written & Directed by
    K Semmalar Annam
    ( / semmalarannam
    / cemmalar.annam
    / k_semmalar_annam )
    Cast:
    Ishmath Banu
    ( ismathbanu_...
    / ismath.banu.520
    ismathbanu5?lang=en )
    Ponni suresh
    ( ponni_sures...
    / ponni.36 )
    Cinematography:
    Pavel Nalini Natarajan
    ( nnpavel?hl=en
    / nnpavel )
    Editor:
    Saravanan Madheshwaran
    ( / itsmesaravanan
    / saravananviscom
    / outbox_vision )
    Sound & Sync:
    Prabakaran kaali
    ( / yuvanprabu )
    Subtitles:
    Uma
    ( / gro_wing_up )
    Poster and Publicity designs:
    Raaj Rufaro
    ( raajrufaro...)
    Direction team:
    Bragadish Ravichandran
    ( bragadish_ravic...
    / bragadish.ravichandran )
    Thangalakshmi Subramanian
    ( thangalakshmi_s...
    / thangalakshmi.subraman... )
    Production designer:
    Annam Arasu
    ( / vinesh.arasu
    / annamarasu
    / annamarasu )
    We carry the Weight of the Existence in our bodies. Our bodies are tamed and domesticated to suit the male needs. In a world where our identity is defined in relation to men, owning our bodies itself is an act of rebellion. To acknowledge, respect or celebrate our bodies, our pleasures or our sexuality isn't a choice for us.
    This revolt, spearheaded by the female artists - seeks to soothe the tormented souls and embrace our vulnerabilities.
    A wise woman once said "Women make art, women are the Art"
    Thanks to each and every one in the arena of audience who showed your support and love to our little film. Today she makes her entrace vivid and firm into the one lakh & raising viewership!
    For business and promotions mail to idlyupmaofficial@gmail.com
    share and subscribe to Idly Upma :)
    IDLY UPMA Channel Heads
    Sujith Subramaniam - / sujithnsubramaniam
    Surya Bharathi - / milirkal
  • РазвлеченияРазвлечения

Комментарии • 633

  • @IdlyUpma
    @IdlyUpma  3 года назад +73

    Mudhal Mazhai team interview: ruclips.net/video/q7E0zWO_2Cw/видео.html

  • @mkmonu9252
    @mkmonu9252 3 года назад +468

    கொஞ்சம் கூட அருவருப்பு இல்லாமல் கடைசி வரை ரசிக்க வைத்த மிக அற்புதமான, யதார்த்தமான குறும்படம்...👍👍

  • @vigneshwar1738
    @vigneshwar1738 3 года назад +409

    This is not an Adult film , its an educational video...❤ You guys are making an good impact

    • @ShyaKar
      @ShyaKar 3 года назад +9

      What education? Will you show this to your mom and sister and educate them?

    • @vigneshwar1738
      @vigneshwar1738 3 года назад +25

      @@ShyaKar There is no point in me showing this to my sister and mother , if they wish they could see this on thier own interest i have no problem with it , and also i guess none of youf brother showed this to you rather you watched it on your own interest, also what was wrong in this short film ? I know everyone including you had the same feeling of anxiety and fear during your Teenage about harmonal behaviour , this video has normalised it without any adult content .*RETHINK*

    • @ShyaKar
      @ShyaKar 3 года назад +2

      @@vigneshwar1738 I saw a shitty interview in the IG so just wanted to see how shitty it is actually so watched this. So the teenager who watch this want to think this is normal ? Is that the point ? What benefits one gonna get by this ? There are plenty of good things that can be taught to teenagers so they can achieve their dreams. This is no way gonna give any best thing to them. You will feel it when you have your own girl children and when they watch this kind of shit. They will definitely have no maturity to thoroughly understand what is right and wrong at this time if you show this shit they will be directed in wrong way!

    • @ShyaKar
      @ShyaKar 3 года назад +2

      @@vigneshwar1738 There is no adult content right(in your point of view only if nudity has been shown then it is adult content I guess. ) so show this video to your mom and sisters and educate them this is normal. That's what the motive of this shit film right?

    • @ShyaKar
      @ShyaKar 3 года назад +2

      @@vigneshwar1738 And none of my brother has commented wow this is amazing! They will ignore this as shit. So they didn't show me.

  • @jhonjhon9888
    @jhonjhon9888 2 года назад +110

    உணர்வுகள் அனைவருக்கும் சமம் என்பதை உணர்த்தும் மிகச்சிறந்த படைப்பு, முதல் மழை குழுவிற்கு வாழ்த்துக்கள்👍

  • @rajaben7132
    @rajaben7132 3 года назад +54

    முகம் சுளிக்காமல் சிரிப்பை மட்டுமே காணமுடிந்தது வாழ்த்துக்கள்

  • @storyline747
    @storyline747 Месяц назад +27

    இவர்கள் தான் வெப்பம் குளிர் மழை திரைப்படத்தில் நடித்து உள்ளார் 😊 அதில் மிகவும் அற்புதமான நடிப்பு 👏

  • @user-ul4fu7ro8m
    @user-ul4fu7ro8m 3 года назад +48

    இவங்களாவது உள்ளத சொன்னாங்களே, நல்ல படம்.

  • @JaiPrakash-jq6ry
    @JaiPrakash-jq6ry 2 года назад +19

    மிகவும் ஆகச் சிறந்த படைப்பு பெண் அடிமைத்தனம் பெண் ஒடுக்குமுறை கிராமப்புற பெண்கள் பயத்தைப் போக்கும் அளவிற்கு மிக சிறந்த இப்படைப்பை இயக்கிய மற்றும் நடித்த தோழிகளுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @shyamganesh5083
    @shyamganesh5083 3 года назад +66

    The best short film I've seen in these 5 years. Extraordinary performance by both of them, technically strong Film. Brilliant writing 👌.

  • @user-yk6fl1yc6w
    @user-yk6fl1yc6w 2 года назад +12

    இன்றைய சூழலில் இது ஒரு படம் அல்ல..பாடம் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @robertstalin3653
    @robertstalin3653 3 года назад +20

    இயற்கையான நிகழ்வுகளில் ஒன்று..... அவ்வளவே..‌‌இருபாலரும் சமம்...எல்லாவற்றிலும்.....👌👌

  • @vinoth_palanivel
    @vinoth_palanivel 3 года назад +26

    Such beautifully conveyed !! Hearty congrats to the whole team ❤❤

  • @madhukarv5267
    @madhukarv5267 3 года назад +56

    Keep up the good work guys. Absolutely refreshing to see two friends sharing their thoughts and experiences without inhibitions and fear!

  • @sivad6813
    @sivad6813 3 года назад +32

    this one is needed to all those who thinks "this is a bad thing to do " .. its not a adult one and its a educated one .. loved this film

  • @nishanthmuthusamy5109
    @nishanthmuthusamy5109 3 года назад +28

    இட்லி உப்மா 😍... என்ன சொல்லி உங்கள புகழ்றதுனே தெரியல... "இனி"க்கு பிறகு காத்துக்கொண்டிருந்த மனதிர்க்கு விருந்தளித்துவிட்டீர்கள்... தமிழில் இப்படியெல்லாம் படம் வர பல காலங்களாகும் என்று எண்ணிய எதிர்ப்பார்ப்பை எளிதில் இன்றே கொடுத்த செம்மலர் அண்ணம் அவர்களுக்கும் அவர்களின் முழு குழுவிர்க்கும் மனம்மார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் சொல்லிக்கொள்கிறேன்.

    • @mohanr8673
      @mohanr8673 2 года назад

      நாலு சுவற்றுக்கு ள் நடப்பது நடு வீதிக்கு

  • @saransmindvoice846
    @saransmindvoice846 3 года назад +22

    I was eagerly waiting to see the script writer/director name !! No wonder !!!Loved this short film and especially the cast ❤️❤️

  • @thiagarajanm1608
    @thiagarajanm1608 3 года назад +31

    so realistic.... both the gals have acted so naturally never stricking a discordant note... kudos.

  • @krishnamoorthy4301
    @krishnamoorthy4301 3 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி மிகவும் இந்த சமுதாயத்திற்கு தேவையான செய்தி முதல் மழை முதல் முயற்சி ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் இதே முயற்சியை 1940 அமெரிக்காவின் தனியார் கல்லூரி மாணவர்கள் எடுத்த சர்வைவல் படி அந்த நாட்டு பெண்களிடம் கேட்கப்பட்ட கேள்வி நூற்றுக்கு 80% பெண்கள் நாள் ஒன்றுக்கு சுய இன்பம் இரண்டு முறை அடைகிறார்கள் போது இந்த செய்தியை செய்தித்தாள்களில் வெளிவந்தது ஆனால் அதே செய்தி நம்ம நாட்டில் வெளி வர 80 ஆண்டுகள் தேவைப்படுகிறது

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Год назад +9

    No Vulgar - No Violent - only Silent...Educational tips for New generation ! Hat's Off to the entire team !

  • @m.eswaraneswar8485
    @m.eswaraneswar8485 3 года назад +21

    அருமையான பதிவு 👍👍👍 வாழ்த்துக்கள்💐💐

  • @nesandk4183
    @nesandk4183 3 года назад +16

    It's not about Sex, ... இன்னைக்கும் இதெல்லாம் தப்புன்னு சொல்லி வழக்கத்தில வச்சிருக்கிற எத்தனையோ கிராமங்கள் இருக்கு... team i really appreciate.. hats off ...பேச தயங்குற விஷயங்கள இப்பிடி பேச விழிப்புணவு ஊட்ட உங்கள மாதிரி படைப்பாளிகள் இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.... keep moving .Don't mine any negative comments...💖

  • @rajarajacholan1043
    @rajarajacholan1043 2 года назад +15

    I don't know why all the films have been portraying the village girls are dusky and their characters has been shown as innocent. Other than that, it was amazing and it should be delivered as a feature film as well especially for this fucking cultural male predominant society. Congratulations to all. Thank you

  • @Sarojobs
    @Sarojobs 3 года назад +11

    Ivlo alagh intha visiyatha sonna director and team ku ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sarankarthic5772
    @sarankarthic5772 2 года назад +12

    Just broke the so called TABOO topic within 11 mins with such a good content. Credits goes to everyone who dare to act in this shortfilm. Congrats team. A big round of applause 👏❤️

  • @kaviminigayle9921
    @kaviminigayle9921 3 года назад +9

    The best short films in recent times..
    Excellent work 👍

  • @shyni11
    @shyni11 3 года назад +31

    It's nice..A very casual talk between friends..No over acting...perfect one

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 2 года назад +5

    மிக மிக அற்புதமான படைப்பு. சிறிது கூட ஆபாசமான காட்சிகளோ, ஆபாசமான வசனங்களோ இல்லாமல் எடுத்த இயக்குநர்க்கு வாழ்த்துக்கள். நன்றிகள். ஆண்கள் காம உணர்வுகளுக்கு வடிகாலாக சுய இன்பம் செய்கின்றனர்.. பெண்களுக்கும் காம உணர்வுகள் உண்டு . அதை காதல் என்ற பெயரில் வாலிபர்களிடம் சிக்கி வாழ்வை தொலைக்காமல் இளம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான சுய இன்பம் மூலம் சரி செய்து கொள்வது தவறில்லை. இயக்குநருக்கு நன்றிகள் பல. துணிந்து நடித்த அன்பு மகள்களுக்கு வாழ்த்துக்கள். 🙏👑

  • @iraiparai4816
    @iraiparai4816 3 года назад +6

    இயக்குனர் தோழரை வெகுவாக பாராட்டுகிறேன். அழகான உண்மையை ஆபாசமில்லாமல்...
    வெளிக்கொணர்ந்து மிகவும் அழகு. நடித்த தோழர்களுக்கும் வாழ்த்துகள்.

    • @kamalakkannansiva8975
      @kamalakkannansiva8975 3 года назад

      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
      எதார்த்தம்

  • @2_stroke_bikeaholic419
    @2_stroke_bikeaholic419 3 года назад +7

    அருமையான குறும்படம் எதார்த்தமான அழகான நடிப்பு ரசிக்கும் படி ஆன பதிவு வழ்துத்க்கள்

  • @pradeeppriyan5894
    @pradeeppriyan5894 3 года назад +26

    I am continuously following your lineups , your handling the so-called social taboos fabulously ,my hearty wishes to your team to continue this effort and to do more quality content.

  • @rrahavan
    @rrahavan 3 года назад +13

    உயிர் தொடும் சிலிர்ப்பை சொல்லிய விதம் அழகோ அழகு. படக்குழுவினர்க்கு வாழ்த்துகளும் அன்பும்.

  • @kalaiventhann1765
    @kalaiventhann1765 3 года назад +8

    You have handled a delicate topic in a fantastic manner. Hats off to the director, artistes and all technicians. Expecting more from the team. Congrats.

  • @rejoysuresh9158
    @rejoysuresh9158 2 года назад +5

    Revolutionary message has emerged. Fantastic guys. Keep going. Kudos to you

  • @vigneshr2430
    @vigneshr2430 3 года назад +7

    "முதல் மழை" what a title nd gud conveyed 💚💙congrats whole team 👏🙌 am eagerly waiting muthal mazhai 2🔥🔥🔥🔥🔥

  • @pbensigar1355
    @pbensigar1355 3 года назад +4

    எளிமையான புரிதல்.ஆபாசமில்லாத அழகிய வடிவமைப்பு. எதிர்கால மக்களுக்கு நல்ல ஒரு கல்வி.
    வாழ்த்துக்கள்... All teams.

  • @KarthikKarthik-nr1nc
    @KarthikKarthik-nr1nc 3 года назад +9

    அழகான கதை.... அழகா கொடுத்ததுக்கு நன்றி 👍👍

  • @Fathima_JB
    @Fathima_JB 3 года назад +22

    பாதி புரிஞ்சுது பாதி புரியல...😅😅 "இங்க இருக்குற COMMENTS'A வெச்சு பார்க்கும் போது நல்ல கதை'னு மட்டும் தெரியுது...!!!" 😊👌

  • @seenuvsm3371
    @seenuvsm3371 3 года назад +4

    Perfect Title🥰 MUDHAL MAZHAI...

  • @SANJAYKUMAR-dd8yg
    @SANJAYKUMAR-dd8yg 3 года назад +6

    Yov indha maari conceptlaam future filmla vaikayaa. 💯💯💯

  • @krishnarajkrishna8748
    @krishnarajkrishna8748 2 года назад +1

    பெண்களின் உரிமைகளை உணர்வுகளையும் சம்பரதாயம் என்ற ஒரு பிற்போக்குத்தனமாக முறையில் பறிக்கப்படுகின்றன... இது போன்ற திரைப்படங்களின் விழிப்புணர்வு ஏற்படும் படக்குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @princekennady3504
    @princekennady3504 3 года назад +8

    Good Effort... Hats off to the director for his/her brave attempt 👍🏻

  • @chuttivisit3926
    @chuttivisit3926 3 года назад +5

    Palarathu valvin kelvigal.. pathil koduthu parattaium vangi irukergal.. Nalla pathivu.. melum valara valthukal ❤️

  • @sangeethachinnu769
    @sangeethachinnu769 5 месяцев назад

    இந்தமாதிரி விடயங்களை இப்படியும் யாரும் முகம்சுளிக்காத அளவுக்கு இவ்வளவு அழகா எடுக்க முடியுமா வியக்க வைத்துள்ளீர்கள். படக் குழுவினர்க்கு வாழ்த்துக்கள்🎉🎊.ரொம்ப எதார்த்தமான நடிப்பை தந்த சகோதரிகள் இருவருக்கும் பாராட்டுக்கள்❤❤❤
    Particularly Harleyhair sis awsome❤

  • @way2sri8988
    @way2sri8988 3 года назад +21

    Seriously!!! I'm so proud and excited after seeing this. What a bold attempt. Kudos team.
    உங்களுடைய இந்த படைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்👏👏👏

  • @atshayaamuthapali8053
    @atshayaamuthapali8053 2 года назад +6

    Intha padathaiya ameer pudikkalanu sonnaru??? Semmaya irukke! Hats off to the team 👏🏼👏🏼👏🏼👏🏼

    • @arunKumar-vc3zu
      @arunKumar-vc3zu 2 года назад

      Super movies please reply kudu

    • @Isaacraj1234
      @Isaacraj1234 3 месяца назад

      Appo Ameer Anna boomer ah irundhirupaaru pola

    • @surid4109
      @surid4109 18 дней назад +1

      ​@@Isaacraj1234His movies r full of boomer contents.. mounam paesiyathe la every 15 min oru boomer content irukkum..and paruthi veeran climax..athukkum mela..😂

  • @detaexports3102
    @detaexports3102 2 года назад +3

    Nice rompa natural a irunthuthu rompa causal a act pannirukkanga 2 girls speech um causal so sweet rompa nallarunthuthu iloveu both i love it congrats hole team I'm impressed 👏💕❤⚘💞⚘❤💕👏

  • @The_Professor-Heist
    @The_Professor-Heist 3 года назад +4

    Unamaya Bangama.....erukiya yoooo... vera..levelu......🙄😁😂🎁🎉

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu Месяц назад

    எந்த ஆணுக்கும் இந்த குறும்படத்தை பார்த்தால் பெண் மீது இன்னும் கூடுதல் அக்கறையும் அன்பும் பிறக்கும்.... அத்தனை அற்புதமான படைப்பு...
    நீண்ட நாட்களுக்கு முன் எதேச்சையாக பார்க்க நேர்ந்து அடுத்து பலநாட்கள் தேடியும் கிடைக்காமல் இன்று மீண்டும் பார்க்க நேர்ந்த படம் இது...
    அற்புதமான படைப்பு... இயக்குனருக்கு வாழ்த்துகள்...🎉

  • @RKN1989
    @RKN1989 3 года назад +7

    Really superb natural feeling reflection of all girls

  • @mohanrajd8000
    @mohanrajd8000 3 года назад +18

    அருமை❤️ Director nailed it🔥 antha Sai Baba statue ah thiruppi vacha moment was 👌 the most realistic one🎉🎉🎉

  • @moorthimoorthi4094
    @moorthimoorthi4094 2 года назад +3

    Its a very beautiful act poorni.fentastic and also ur inocent speech cry act ur dressing sence etc.......finaly no words

  • @vayalooraan
    @vayalooraan 2 года назад +2

    புதிய, நல்ல படைப்பு. இயல்பாக இருக்கிறது. இது ஒரு வகையில் பாலியல் கல்வி! வாழ்த்துகள் ‼️💙👍

  • @lonely_girl1482
    @lonely_girl1482 3 года назад +35

    Romba naal ah idly upma upload Ku waiting. Worth the watch. Neraya per ipdi tan misconceptions oda irukanga. Thanks for putting this out there that these are just normal human tendencies.

  • @vickysagitta25
    @vickysagitta25 3 года назад +16

    Edhaarttham❤️ Really appreciatable!!!

  • @shortscrunches8268
    @shortscrunches8268 3 года назад +21

    This film shows the hidden mindset of all youngsters and their discovering of their own pleasure....

  • @vincentraj1332
    @vincentraj1332 3 года назад +43

    clearly, the team has worked on the suspense factor and it has clearly helped in making the plot better! keep doing the great work!

  • @reetaprincia88
    @reetaprincia88 3 года назад +11

    Great effort .... very big applause to the team

  • @armsmohan
    @armsmohan 3 года назад +12

    Congratulations to the team! Good first step & much needed one in this era. Hopefully you will be able to educate more people

  • @Nanthiniiyan
    @Nanthiniiyan 18 дней назад +1

    வெப்பம் குளிர் மழை அதுல நடுச்சவங்க 😍வாவ் சூப்பர்

  • @nagarajankalaiselvan8481
    @nagarajankalaiselvan8481 3 года назад +2

    அழக சூசகமா சொல்ல வேண்டிய விசயத்தை ரொம்ப அழக சொல்லிடீங்க....
    அருமையான இயக்கம்
    யதார்தமான நடிப்பு
    வாழ்த்துக்கள் 💐💕

  • @mahalashmimahalashmi6590
    @mahalashmimahalashmi6590 28 дней назад

    பலமுறை பார்த்தாலும் சலிக்காத ஒரு குறும்படம். அருமையான படைப்பு😊

  • @suriyanarayanan7309
    @suriyanarayanan7309 3 года назад +23

    Adapavigala itha vida FUN content paathathe ila.Eventhough it was a mixed of adult thoughts, no-one can focus on that. Because of those two girls acting, they fully driven the thoughts to only fun and friendship. And this play is really superb 👍👏👌...

  • @kamalakkannansiva8975
    @kamalakkannansiva8975 3 года назад +8

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    எதார்த்தம் அருமை

  • @MomCafe
    @MomCafe 3 года назад +28

    wonderful movie attempt by these girls.

  • @apalanisamy4879
    @apalanisamy4879 2 года назад +1

    மிகச்சிறந்த குறும்படம்.. இதில் ஆபாசம் ஏதுமில்லை. இயல்பான விஷயம் இது! மிகச் சிறப்பாக கலை நயத்துடன் வெளிக்கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி!

  • @mohanbabu9875
    @mohanbabu9875 3 года назад +28

    Extraordinary one. Ithu varaikum explore Pani pesata visanngala pesirukenga....super....that too very naturally....that specs pota ponnu....super acting & Hema also good acting....great one.

  • @sugunasekaran614
    @sugunasekaran614 3 года назад +8

    வெகு நேர்த்தியாக எடுக்கப்பட்ட குறும்படம்
    இரு பெண்களும் தத்தம் இயல்பான மன உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அழகு
    இருவருக்கும் பாராட்டுக்கள்
    முதல் மழை
    ரம்மியமான மழை!

  • @vigneshnatarajan8410
    @vigneshnatarajan8410 2 года назад +1

    You guys made an Extremely out of the world thing. Best attempt to educate and the subtle actings from both..

  • @gunasekaran007able
    @gunasekaran007able 2 года назад +9

    குழந்தைகள் அருமையாக நடித்திருக்கிறார்கள்

  • @vincents3074
    @vincents3074 3 года назад +2

    இப்படி ஒரு குறும்படத்தை எடுக்க தைரியம் வேண்டும் நல்ல படைப்பு நடித்தவர்களுக்கும்..எடுத்தவர்களுக்கும்..வாழ்த்துக்கள்..Good..

  • @eswariramar5204
    @eswariramar5204 3 года назад +5

    Arputhamana padaipu 👌😍

  • @ranjithanbu449
    @ranjithanbu449 3 года назад +23

    Instagram la unga team interview pathutha naa video pakka vanthen 👍

  • @krithikrish7005
    @krithikrish7005 3 года назад +3

    Wow semmma 😻😻💚💚💚💚💚💚

  • @ajayk3372
    @ajayk3372 3 года назад +3

    Usual and classy🍁

  • @nagunagendran1995
    @nagunagendran1995 3 года назад +3

    Sema pa Normal frd kulla pesikura. Pola talk pochi both are this feel tha

  • @Fathima_JB
    @Fathima_JB 3 года назад +15

    5:49 "சத்தியமா சொல்றேன் ரொம்ப அழகா இருக்கீங்க...!!!" 😍😍

  • @mohamedbasithalim
    @mohamedbasithalim 3 года назад +8

    இப்படி ஒரு குறும்படமா!!!அய்யோ !!! அற்புதம்...
    இன்றைய சூழலில் இளைஞர்கள் பார்க்க வேண்டிய புரிய வேண்டிய மிகச்சிறந்த படைப்பு....வாழ்த்துக்கள் 💐
    பூரணி மற்றும் இஸ்மத் அவர்களின் யதார்த்தமான நடிப்பு பாராட்டுக்குரியது...

  • @surid4109
    @surid4109 18 дней назад

    Thts d cutest girls movie i've seen in tamil..U should definitely make it into a series or a feature film..with this girls ofcourse..rendu perum avlo azhagu..😍😍

  • @unlimitedplusplus8354
    @unlimitedplusplus8354 3 года назад +4

    Waiting for next short film

  • @yogalaboratory211
    @yogalaboratory211 2 года назад +1

    😂😂 very too funny ..
    so beautiful title ..
    i realy enjoy and congratulation

  • @mohanvelu4962
    @mohanvelu4962 3 года назад +6

    Very well done team..hearty Congrats to idly upma channel for bringing such contents.....

  • @Arunkumar-zi3cw
    @Arunkumar-zi3cw 3 года назад +4

    Lots of love to you guys❤️

  • @vishwamithran8853
    @vishwamithran8853 3 года назад +8

    wow enna acting vera level super

  • @vetrivel-qc3px
    @vetrivel-qc3px 3 года назад +5

    Good one.specs ponnu act sprb

  • @user-ub5qh3rs4k
    @user-ub5qh3rs4k 3 года назад +4

    Extraordinary... Well written film.. 👌

  • @srinivasana6614
    @srinivasana6614 2 года назад +1

    இரகசியங்கள் சில நேரங்கள் வெளிப்பட வேண்டும்,சில எப்போதும் வெளிபடுத்த கூடhது.very good movie

  • @elangovankudavasal1546
    @elangovankudavasal1546 2 года назад +1

    செம acting..இயல்பா இருந்திச்சி!!!

  • @gavi1996
    @gavi1996 3 года назад +8

    That's a clean and clear way to tell every one that it's not a worst thing to do or tell others...girls mastrubation is not a sin or shame full thing to do...it has its own scientific advantages... break the stigma..only boys can do whatever they want .. girls should not do such things all nu...
    Great attempt malarakka
    Congrats to the team 🥳🥳

    • @anoldschool
      @anoldschool 11 месяцев назад

      Only women who are too shallow like you will defend this bullshit in the name of modernity. Be informed rather educated. Have some morals and values

  • @johnpeter-td6px
    @johnpeter-td6px 3 года назад +2

    Good luck team nice work....

  • @jaganbabu570
    @jaganbabu570 2 года назад +1

    Super paa,lovely short film paa. Congratulations team

  • @veerasingamkavithaigal
    @veerasingamkavithaigal 2 года назад +6

    Very beautiful!
    So realistic!
    All the very best

  • @goforgood885
    @goforgood885 2 года назад +2

    Just beautiful 🖤❤️❤️❤️

  • @commonmandreams4969
    @commonmandreams4969 3 года назад +26

    This is not an Adult film , its an educational video so realistic

  • @M.Sweatha
    @M.Sweatha 10 месяцев назад +1

    Really gud👏much much appreciation to u all 👍

  • @udhaya00307
    @udhaya00307 3 года назад +3

    சத்தமா சிரிச்சிட்டேன் கண்டிப்பாக ஒவ்வொரு 18 + பெண்ணும், ஆணும் பார்க்கவேண்டிய குறும்படம், இவ்வளவு இயல்பாக எடுக்கப்பட்டுள்ளது, முதல் மழை அனைவருக்கும் ஞாபகத்துக்கு கண்டிப்பா வரும். 1 நிமிடம் யோசிக்க வைக்கும், பின் சிரிக்க வைக்கம் பட குழுவுக்கு, இயக்குனருக்கும் வாழ்த்துக்கும்.

  • @deiveeganeshwaran6171
    @deiveeganeshwaran6171 Год назад +2

    Amazing one 👍 with good message

  • @rajaraghurajaraghu5545
    @rajaraghurajaraghu5545 3 года назад +2

    Good it's useful for upcoming generation...

  • @anchormohana
    @anchormohana 3 года назад +17

    Extraordinary screenplay, dialogue, cinemotography, fantastic script. Brilliant short film, 🎩 off.
    Proud of you Semalar annam
    A lady has all feelings.. It's explained in mild way...
    Men director should watch this film
    And learn some thing new about how can show women as good way
    All the best semalar annam.
    Expecting more from you.
    Proud women

  • @francisjagan3074
    @francisjagan3074 3 года назад +3

    சொல்ல வேண்டியதை
    சொல்ல வேண்டிய முறையில்
    சொல்லியிருக்கும் படம்.

  • @chandrakumar8889
    @chandrakumar8889 13 дней назад

    Excellent Director. A very sensitive theme, neatly handled. Hats off to you and your team. Hema's role well crated. எந்த ஒரு முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளோ, வசனமோ இல்லை. Great work. Good luck.