முத்தைத்தரு - நூல் | Muthaitharu - Nool | Thiruppugazh | Sudha Ragunathan | Amutham Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 120

  • @teachingteacher9549
    @teachingteacher9549 Месяц назад +12

    முருகா எனக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டும் ❤ முருகா அருள் புரிய வேண்டும் ❤ முருகன் நீ வர வேண்டும் ❤

  • @KalaiKalai-m3r
    @KalaiKalai-m3r 28 дней назад +5

    சொந்த வீடு வேண்டும் ஓம் முருகா

  • @kirupakaran4965
    @kirupakaran4965 8 месяцев назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤❤என்று என் நன்னெறியில் வளம் பெற்றிட வாழ்த்துகிறேன்🎉🎉🎉🎉🎉 அருணகிரிநாதர் புகழ் ஓங்குக, அருணகிரிநாதர் பாதம் வணங்குகிறேன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏உள்ளம் உருகுதையா ❤❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏வள்ளி ,தெய்வானை அண்ணியின் மனம் கவர்ந்த வள்ளல் பெருமானே சிரம் தாழ்த்தி பாதம் பணிகின்றேன்❤❤❤❤🙏🙏🙏
    ஓம் சரவணபவ ❤❤❤

  • @shramb22
    @shramb22 11 месяцев назад +9

    I love this song sung by Dr.Sudha Raghunathan!

  • @vaanmathim4501
    @vaanmathim4501 Месяц назад +8

    முருகா என் குதிகால் வலி குணமாக வேண்டும் அப்பா வேலும் மயிலும் துனை

    • @nangaisoundaraj3788
      @nangaisoundaraj3788 24 дня назад

      இருமல் என தொடங்கும் திருப்புகழை கருத்துடன் நாள்தோறும் இருவேளையும் நெய்தீபம் (வீட்டில்)போட்டு படித்து வாருங்கள் 🎉🙌🙏

  • @ReshmiCk-h5x
    @ReshmiCk-h5x 22 дня назад +3

    Om muruga baby healthy ayi purakkanam

  • @thangathilagam339
    @thangathilagam339 27 дней назад +1

    ❤Kandha Karunai kadale❤muruga ❤n.magalukku nalla.thunai.thanthu.sikkiram.thirumanm.🎉nallapadiyaga.natakga.arul❤puri Vai annale😭🙏🙏vetriVel muruganukku arogara Tiruchendur muruganukku arogara 🙏🙏🙏

  • @kalaikalai4888
    @kalaikalai4888 2 года назад +63

    Om muruga.. Enaku ippo baby porakka pora baby nalla healthy ya irukkanum..... Andha baby ku nalla azhagu kunathayum kodunga paaaa..... 🙏🙏🙏🙏

  • @manoranjithamalarkanagarat3676
    @manoranjithamalarkanagarat3676 Месяц назад +1

    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தரும் ஓம் சரவணபவ

  • @kalpanakalpu3367
    @kalpanakalpu3367 26 дней назад +1

    Om saravanabava 🦚🙏🦚🙏🦚🙏🦚🙏

  • @sakthiprabavathi1073
    @sakthiprabavathi1073 5 месяцев назад +5

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 Год назад +2

    ஓம் ஸ்ரீ திருமுகம் உடன் உறை வள்ளி தேவசேனா
    போற்றி போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @malathishanmugam1852
    @malathishanmugam1852 2 месяца назад +3

    கூடிய விரைவில் வீடு அமையும் நம்பிக்கை இருக்கிறது எனக்கு ❤

  • @DharuSarath
    @DharuSarath Месяц назад +2

    🙏Muruga enaku nenga vanthu porakum pa🙏

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 года назад +8

    உன்னைவணங்கிடவே
    மனம்வேண்டுமா!
    நீவருவதற்குமயில்வேண்டுமா!
    பழணிமலையில்வாழும்
    வேல்முருகா!
    பாரதமெல்லாம்போற்றும்
    வினாயகா!

  • @RajaRajamRaja-l7u
    @RajaRajamRaja-l7u Месяц назад

    ஓம் முருகா சரணம் ஓம்🙏 சரவணபவ ஓம்🙏🙏🙏🙏🙏

  • @akshyaraja2674
    @akshyaraja2674 2 месяца назад +1

    முருகா எநக்கு குழந்தை வரம் வேண்டும் ஓம் முருகா பிட்ஸ் குனம் ஆகநும்

  • @lakshmirljrlj28
    @lakshmirljrlj28 2 месяца назад +1

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @teachingteacher9549
    @teachingteacher9549 Месяц назад

    முருகா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @myrockworld7327
    @myrockworld7327 Месяц назад +1

    Murugan en Akka arulinaar

  • @GeethaGeetha-ro9of
    @GeethaGeetha-ro9of 6 месяцев назад +1

    முருகா என் குறையை தீர்த்துவைப்பா

  • @sumathikarthik2833
    @sumathikarthik2833 4 месяца назад

    ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா
    🙏🙏🙏🙏🙏🙏

  • @ishwarya.p3382
    @ishwarya.p3382 Год назад +1

    Lovely rendition... Actually original carnatic..! It is preserved by them and these videos... Compared to the modern rendition of these songs.

  • @RajMohan-sh7kf
    @RajMohan-sh7kf Месяц назад +1

    OMM SARAVANA BHAVA OMM 🦚 🐓

  • @reghungl2352
    @reghungl2352 Год назад +1

    அப்பனே முருகா

  • @jagajaga1040
    @jagajaga1040 4 месяца назад

    முருகா துணை 🙏

  • @nandhinim3246
    @nandhinim3246 Месяц назад

    😮 murugaaaa 🦚🙏🐓🦋🦚💛

  • @kumar-jv3gc
    @kumar-jv3gc 3 месяца назад

    ஓம் முருகா.. ஓம் சரவண பவ.. ⚜️

  • @gangasakthivel5034
    @gangasakthivel5034 2 года назад +2

    Muruga Muruga 🙏🙏

  • @moonmediatheni7443
    @moonmediatheni7443 2 месяца назад

    Om muruga 🎉🎉🎉

  • @RaviKumar-lw8eo
    @RaviKumar-lw8eo 7 месяцев назад

    முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 2 года назад +8

    🙏 ஓம் சரவணபவ 🙏 நான் தினமும் காலையில் பாடுகிறேன் 🙏

  • @myrockworld7327
    @myrockworld7327 Месяц назад

    Arulvaar

  • @saravanan6384
    @saravanan6384 9 месяцев назад

    Vel vel muruga vetrivel muruga

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад +4

    I am watching always your song’s superb lovely voice

  • @nandhinim3246
    @nandhinim3246 Месяц назад +13

    எனக்கு அரசு வேலை கிடைக்கனும் 🦚🐓😌💯 ஓம் சரவணபவ 🦚✨

  • @prathapprathap9776
    @prathapprathap9776 8 месяцев назад

    God is always great🎉 ❤

  • @RaviKumar-lw8eo
    @RaviKumar-lw8eo 7 месяцев назад

    ஓம் சரவணபவ முருகா 🙏🏻

  • @cangrowsatish.k
    @cangrowsatish.k 2 года назад +1

    முருகா💐❤️🌹💫💘🙏

  • @bhuvanaBhuvana-g2t
    @bhuvanaBhuvana-g2t 6 месяцев назад +1

    சூப்பர்

  • @RujaRuja-t3w
    @RujaRuja-t3w Месяц назад

    I love this song 😊😊

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 Год назад

    Wow beautiful lovely sister very sweet voice solla varthayae illai some thing superb mind and heart full of happiness mind and heart melting❤❤❤❤❤❤
    Shanmuha Saranam muruga Saranam muruga muruga Saranam Saranam muruga Saranam muruga muruga Saranam Saranam

  • @vinithakumar865
    @vinithakumar865 Год назад

    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @pandiana2072
    @pandiana2072 2 года назад

    Muruga,vellava🍎🍎🍇🍇🍌🍌🙏🙏🙏🙏🙏🙏

  • @vishalmusic4291
    @vishalmusic4291 Год назад

    Karthik national player from Saidapet sudha raghunathan madam voice is divine

  • @vajjiramarumugam4242
    @vajjiramarumugam4242 Год назад

    இறைவா! சரணம்! இறைவா! சரணம்!

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Год назад

    மேடம் மிகமிக நன்று.

  • @suganthisuganthi4083
    @suganthisuganthi4083 10 месяцев назад

    அருமை மேடம் 🎉🎉

  • @nirmalkumarharielectronics1612
    @nirmalkumarharielectronics1612 16 дней назад

    Nanga ellarum nalla iruka karanamaana neeyum un kudumbathinarum nalla irukanum

  • @myrockworld7327
    @myrockworld7327 Месяц назад

    Muruganmazalai selvam arul I sat manadhil muruganaikuzandayai bavithukonjavum

  • @Minutes_Capture.
    @Minutes_Capture. Месяц назад

    Muruga yen intha vazhkai enaku kudutha.. Amma ila, appa ku pesa theriyathu,.. Anna irunthu ena evlo asinga paduthu ran avan nalla per vanga... Hus enaku support ila throgam pannaru, athula irunthu veliya vanthu , enkita nalla pesi na manasu vittu pesurathu elar munnadium solli asinga paduthuraru.. Mamiyar avanga ponnu ku avlo support avanga avlo thappu pandranga athalam kekama., ena pathi aduthavanga kita korai mattume solranga ... Na panna nallatha elarum maranthutagala ila elarum suyanalama irunthu ena use pannikurangala ... Enaku yar irukanga muruga... Na sethutalum yarum azha matanga pola en mela yen avlo verupu elarukum... Mudilala muruga naraya kavalai iruku en kozhanthai kaga elam thangitu iruken 😢😢😢

  • @__SanthaprabuPGK
    @__SanthaprabuPGK Год назад

    Super amma🙏🙏🙏🙏🙏🙏👌👌👏👏

  • @jithangrapics4966
    @jithangrapics4966 9 месяцев назад

    Om murugaa

  • @sanjaykumarmuthu2743
    @sanjaykumarmuthu2743 4 года назад +1

    I'm watching when ever I get time

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад +2

    I am Watching always your songs so lovely voice
    Shanmuga saranam Muruga saranam

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 Год назад

    Wonderful......Om Murugaa Saranam

  • @pushparamesh9040
    @pushparamesh9040 Год назад

    Mei silirkuthu nandri

  • @Vetrivelaaa
    @Vetrivelaaa 12 дней назад

    Om muruga ❤❤

  • @kalyanidillikumar5826
    @kalyanidillikumar5826 Год назад

    Wonderful mamshloka classes irukka mam

  • @mariappanmariappan6265
    @mariappanmariappan6265 Год назад

    ஓம் முருகா

  • @akshyaraja2674
    @akshyaraja2674 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @athikaram1343
    @athikaram1343 7 месяцев назад

    Murugaaaaa

  • @sarovinaya
    @sarovinaya Год назад +1

    Lovely rendition Sutha Amma! It is divine!

  • @pooranipooranima5407
    @pooranipooranima5407 Год назад

    Appa ennaku Karu unruvaikki tha pa om muruka

  • @suji.10
    @suji.10 9 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏✨

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 года назад

    நன்று நன்று

  • @swathiram7431
    @swathiram7431 4 месяца назад

    Super ❤

  • @balanr8466
    @balanr8466 8 месяцев назад

    Saravanabhava

  • @ranjithn1177
    @ranjithn1177 2 года назад

    Wowwwww spr😍😍😍

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 года назад +1

    Excellent singing

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 8 месяцев назад

    Nice singing

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад +1

    Very very happy

  • @nanthinig2788
    @nanthinig2788 2 месяца назад

    Muruga

  • @banklootful
    @banklootful 11 месяцев назад

    War song of Murugan. All using hard consonants by Arunagirinathar

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад +1

    Such a lovely voice mam

  • @utchimali5856
    @utchimali5856 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад

    Amazing very divine

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад

    Superb very divine

  • @Anthi7-Prabu7lx3ej9n
    @Anthi7-Prabu7lx3ej9n 2 года назад

    Om muruga

  • @svgops2001
    @svgops2001 2 года назад

    🙏🏽

  • @radharukmanip889
    @radharukmanip889 2 месяца назад +1

    Appa muruga midiyala lifr vala ve pudikkala appa baby lla ma valuradhu naraga vethaniya irukku husbend sari lla mudiyala yen pa endha life kuduthinga😢😢😢

    • @krishnavenipalpandi
      @krishnavenipalpandi Месяц назад

      Kavala padathinga. Nov 2 to nov 8. Sasti viratham irunga. Kettathu kidaikum.... Murugan arulal......

    • @radharukmanip889
      @radharukmanip889 Месяц назад +1

      @@krishnavenipalpandi tq sis prey pannikonga akka

    • @krishnavenipalpandi
      @krishnavenipalpandi Месяц назад

      @@radharukmanip889 kandipa nallathu nadakum. Apo ena ninachukonga😁....

  • @homelife227
    @homelife227 4 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @atsayamalaiselvam3286
    @atsayamalaiselvam3286 Год назад

    🙂😇

  • @p.srimaanvishnupriyan1538
    @p.srimaanvishnupriyan1538 3 года назад

    Superb Happy

  • @nvenkatexcise
    @nvenkatexcise 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @raghunathan9635
    @raghunathan9635 4 года назад

    🙏🙏

  • @spmkprabhu6216
    @spmkprabhu6216 3 года назад

    🙏

  • @gurumoorthytamizhan6591
    @gurumoorthytamizhan6591 4 года назад +12

    முத்தைத்தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
    முக்கட்பர மற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித் திருவரும்
    முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
    பத்துத்தலை தத்தக் கணைதொடு
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
    பத்தற்கிர தத்தைக் கடவிய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே
    தித்தித்தெய ஒத்தப் பரிபுர
    நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
    திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
    திக்குப்பரி அட்டப் பயிரவர்
    தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
    கொத்துப்பறை கொட்டக் களமிசை
    குக்குக்குகு குக்குக் குகுகுகு
    குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
    கொட்புற்றெழ நட்பற் றவுணரை
    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
    குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.
    

  • @jeyamaruthyjeyarajah6036
    @jeyamaruthyjeyarajah6036 4 года назад

    👍👍👌🙏

  • @sanjaykumarmuthu2743
    @sanjaykumarmuthu2743 4 года назад

    Superb

  • @sanjaykumarmuthu2743
    @sanjaykumarmuthu2743 4 года назад

    Rocks

  • @munirajbn7991
    @munirajbn7991 10 месяцев назад

    Arulvendum 0mmurga

  • @PonKumar-x4m
    @PonKumar-x4m Месяц назад

    முருகன் srena m

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад

    Thenisai mam

  • @nilalakshmi615
    @nilalakshmi615 28 дней назад

    🙏🦚🦚🕉️✨

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад

    Thenisai

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Год назад

    முத்தைத்தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
    முக்கட்பர மற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித் திருவரும்
    முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
    பத்துத்தலை தத்தக் கணைதொடு
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
    பத்தற்கிர தத்தைக் கடவிய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
    தித்தித்தெய ஒத்தப் பரிபுர
    நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
    திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
    திக்குப்பரி அட்டப் பயிரவர்
    தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
    கொத்துப்பறை கொட்டக் களமிசை
    குக்குக்குகு குக்குக் குகுகுகு
    குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
    கொட்புற்றெழ நட்பற் றவுணரை
    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
    குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

  • @raos9741
    @raos9741 3 года назад

    Kindly give lyrics in English or Telugu

  • @mythiliiyer7359
    @mythiliiyer7359 3 года назад

    Yz

  • @NesanSubbu
    @NesanSubbu 9 месяцев назад

    முத்தைத்தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முருகா
    முத்தைத்தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
    முத்தைத்தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
    முக்கட்பர மற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித் திருவரும்
    முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண
    முக்கட்பர மற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித் திருவரும்
    முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண
    பத்துத்தலை தத்தக் கணைதொடு
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
    பத்துத்தலை தத்தக் கணைதொடு
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
    பத்தற்கிர தத்தைக் கடவிய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
    பத்தற்கிர தத்தைக் கடவிய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
    தித்தித்தெய ஒத்தப் பரிபுர
    நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
    திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
    தித்தித்தெய ஒத்தப் பரிபுர
    நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
    திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
    திக்குப்பரி அட்டப் பயிரவர்
    தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோத
    திக்குப்பரி அட்டப் பயிரவர்
    தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோத
    கொத்துப்பறை கொட்டக் களமிசை
    குக்குக்குகு குக்குக் குகுகுகு
    குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
    கொத்துப்பறை கொட்டக் களமிசை
    குக்குக்குகு குக்குக் குகுகுகு
    குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
    கொட்புற்றெழ நட்பற் றவுணரை
    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
    குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே
    கொட்புற்றெழ நட்பற் றவுணரை
    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
    குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே