சிவன் நெற்றிக்கண் திறந்துட்டாரு😱 இனி இழப்புகள் தொடரும்😳 எச்சரித்த பாலாறு சுவாமிகள் | Thiruvannamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии •

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 9 часов назад +73

    டோக்கன் போடுவதே பணம் சம்பாதிப்பது இறைவன் பெயர் சொல்லி பணம் வசூலிக்கிறது இது எல்லாம் இதோட பிரதிபல, எவன் ஒருவன் இறைவன் பெயரை சொல்லி சம்பாதிக்கிறார்கள் இதுதான் முடிவு இதுதான் முடிவு ஓம் நமசிவாய சிவாய நம

    • @Music-Addict123
      @Music-Addict123 8 часов назад +2

      @@krishnanmanikam6489 அப்படின்னா ஐயர் என்று ஒரு சாதியே இருந்திருக்காது 😂😂🤣🤣

    • @albertantony5935
      @albertantony5935 6 часов назад

      குழந்தைகளுக்கு ஏன்

    • @napoleongovindasamy8585
      @napoleongovindasamy8585 6 часов назад

      அப்போ சற்க்குரு....

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      ​@@albertantony5935இஸ்ரேல் மக்கள் எத்தனையோ முறை கர்த்தரால் அழிக்க பட்டார்கள் அப்போதெல்லாம் குழந்தைகள் உயிர் பிழைத்தார்களா? உயிரில் ஏது பெரியது சிறியது? உயிரை அளந்தவர்கள் யார்?

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      ​@@Music-Addict123அவர்கள் சில காலத்திட்க்கு முன் துரத்தி அடிக்கப்பட்டு வெளிநாடுகளிலும் வட இந்தியாவிலும் சென்று குடியேறியது தெரியாதா?
      பாவம் இது மட்டுமல்ல. இறைவனை இறை செயலை எவராலும் கண்டுவிட முடியாது.. இது போன்ற சம்பவங்கள் நம்மை நம் பாவங்களை சரி செய்யவும் நம்மை விட பெரிய சக்தி ஒன்று உள்ளது என்பதை உணர்த்தவே நடக்கின்றது... இவர் பேசியதை முழுவதும் கேட்டிருந்தால் இப்படி கேட்கமாட்டீர்கள். சும்மா கேட்க வேண்டும் என்று வந்து வீண் வாதம் செய்ய வேண்டாம்..

  • @revathim3020
    @revathim3020 10 часов назад +101

    தூய்மை இல்லை கிரிவலை பாதையில் மிகவும் வேதனையாகவுள்ளது😢

    • @Music-Addict123
      @Music-Addict123 8 часов назад +1

      @@revathim3020 நீ போய் சுத்தம் பண்ணு

    • @sbssivaguru
      @sbssivaguru 3 часа назад +2

      தற்சமயம் உள்ள பாதை கிரிவலப் பாதை அல்ல .தார் சாலை கூடாது மண் கல் உள்ள பாதை தான் தேவை.சென்ற பௌர்ணமி அன்று சென்று வந்தேன் .மனம் கடினமாக இருந்தது.கிரிவலம் வரும்போது மலையை மட்டும்தான் பார்த்து வலம் வர வேண்டும் ஆனால் வந்த பாதையோ மலைகளை மறத்து இருந்தது பற்றி கவலை கொண்டேன்.என்று மலையை மட்டும் பார்த்துக்கொண்டே செல்லும் நாள் எதுவோ அதுவே உண்மையான கிரி வலம்.

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 2 часа назад +1

      ​@@Music-Addict123ம்யூசிக் என்றால் இசை. இசை இப்படி இரைச்சல் ஆகலாமா?

  • @dhanamk5453
    @dhanamk5453 6 часов назад +28

    மலையை தட்டி தட்டி சரித்து கொண்டே போனால் இதுதான் நிலை இதை யாராலும் மாற்ற முடியாது இது ஒரு எச்சரிக்கை கடவுள் இல்லையானு கேட்பவர்களுக்கு 7 ,உயிரை 70 ஆ ஆக்காமல் விட்டதுதான் என்று எடுத்து கொள்ள வேண்டும் இது புரியாம கடவுள் இல்ல கடவுள் இல்லனு சொல்ல கூடாது
    செம்மண் மலை அது எவ்வளவு தாங்கும் அந்த இடத்தில் வீடு இல்லாம இருந்தா உயிர் பலி தவிர்த்து இருக்கலாம் அத விட்டுட்டு மலை குடைந்து சரித்து வீடு கட்டினா பாதிப்பு வரும் அந்த இடம் சரியும் போது வீடு இருப்பதால் உயிர் பலி இது யார் தவறு கடவுள் தவறா

  • @sivansivan9088
    @sivansivan9088 10 часов назад +44

    அய்யா நீங்க சொல்வது உண்மை... நான் 100 💯 சதவீதம் நம்புகிறேன்

  • @sivansivan9088
    @sivansivan9088 10 часов назад +64

    இது ஆரம்பம்....
    இது ஒரு எச்சரிக்கை னுதான் நான் நினைக்கின்றேன்

  • @aadhisakthisarveswara
    @aadhisakthisarveswara 10 часов назад +89

    அண்ணாமலை சிவம் இந்த மண் சிவனோட மண் வியாபார இடமல்ல புருச்சிக்கோ மக்களே

    • @Music-Addict123
      @Music-Addict123 10 часов назад +5

      சிவனோட சொத்துக்களை ஐயர்வால் மட்டும் அனுபவிச்சா .. அவன் கோச்சிக்க மாட்டான் அதானே😂😂😂

    • @selvamsellamuthu6790
      @selvamsellamuthu6790 8 часов назад +3

      Poda pavada​@@Music-Addict123

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      ​@@Music-Addict123இஸ்லாமியர்களுக்கு என்றால் கதறும் நீங்க இங்க என்ன பண்றீங்க?

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      ​@@selvamsellamuthu6790அவன் இஸ்லாமியன்

    • @Music-Addict123
      @Music-Addict123 5 часов назад

      @@Goodie477 na ethuku islam ku sombu thookanum ,na enna muslim ah illa christin ah ,, kadavul nu onnu illavey illa,, poi padida parama😂😂,,

  • @siva.s1947
    @siva.s1947 7 часов назад +50

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில பாதி தூரம் வரைக்கும் வெறும் கட்டிடங்களும், கடைகளும்தான். பாதி மலையத் தாண்டி வந்தாதான் மலையே முழுசா தெரியுது. அதுகூட மலையிலருந்து கொஞ்சம் தள்ளியிருக்குதுன்னு பாத்தா மலைய ஒட்டின சாலையிலயும் இரண்டு பக்கங்கள்லயும் கட்டிடங்கள். அதுவும் போதாதுன்னு மலைச்சரிவு, மலைமேலயும் போய் மரங்கள வெட்டி, பாறைகள உடைக்க வேண்டியது, குழி தோண்டி மண்ணைக் காயப்படுத்தி குடிசைலருந்து கான்கிரீட் கட்டிடங்கள் வரைக்கும் கட்ட வேண்டியது. அங்கயெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள், வாகனப்புகைனு சுற்றுச் சூழலையும் மாசு படுத்த வேண்டியது. எப்படி இதுக்கெல்லாம் அனுமதி கிடைச்சது?
    மலைகள், மரங்கள், குளங்கள பாதுகாக்கதான் அங்கெல்லாம் கோவில்கள உருவாக்கினாங்க. திருவண்ணாமலையையே சிவனோட உருவமா வழிபட்டாங்க. 'சிவன் சொத்து குல நாசம்' னு சொன்னதோட அர்த்தம் யாருக்கும் விளங்கல.
    பாதிக்கப்பட்டவங்க மேல பரிதாபப்படுறதா கோவப்படுறதான்னே தெரியல.
    கடவுளோட பிள்ளைகளான இயற்கை வளங்களுக்கு பொறுமை மிக அதிகம், சீண்டினா வர்ற சீற்றம் அதைவிட அதிகம். அப்புறம் யாரலயும், எதுவாலயும் அவைகளக் கட்டுப்படுத்த முடியாது. ஏன் இயற்கைய படைச்ச கடவுள் கூட திடீர்னு மேஜிக் பண்ணிலாம் காப்பாத்த வர மாட்டார்.
    அந்த சீற்றத்துக்கு சிறியவர் பெரியவர், நல்லவன் கெட்டவன், ஏழை பணக்காரன் எதுவும் தெரியாது. தன் பாதையில குறுக்கிட்டத தகர்த்தெறிஞ்சிட்டுப் போய்க்கிட்டே இருக்கும்.

    • @n.v.ramanan948
      @n.v.ramanan948 5 часов назад

      இந்து, சிவபக்தன்கிறதும் தெரியாது

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      ​@@n.v.ramanan948உண்மை தான்

    • @RagupathykRk
      @RagupathykRk 3 часа назад +1

      ஆம் முற்றிலும் உண்மை.

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 2 часа назад

      அருமை அருமை

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 2 часа назад +1

      ​@n.v.ramanயார் செய்தாலும் தவறு தவறுதான்an948

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 6 часов назад +16

    மனிதன் செய்யும் தவறுக்கு கடவுள் ஒண்ணுமே பண்ண முடியாது

  • @narenka5618
    @narenka5618 8 часов назад +26

    சிவன் மலையை ஆக்ரமித்தால் இதுதான் நடக்கும்.

    • @snehalatha4119
      @snehalatha4119 7 часов назад +1

      ஆமா

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 6 часов назад

      எந்த மலையை ஆக்ரமித்தாலும் இதுதாங்க நடக்கும் இதில சிவனுக்கு என்ன வேலை? அவர் பாட்டுக்கும் கையால மலையில் இருக்கார் , இந்த மழை வெள்ளம் புயலுக்கு நடுவில் உலகுக்கே லிட்டர் அளக்கிறாரு அவரை நிம்மதியா இருக்க விடுங்கப்பா!

    • @regubaby4225
      @regubaby4225 4 часа назад

      First neengathanda saaganum

  • @muthulakshmivs5623
    @muthulakshmivs5623 6 часов назад +16

    Sir.1977 ல கிரிவலப் செல்வோம் அப்போது மலை அருகில் வயல்கள்தான் இருக்கும். இப்போது வீடுகள் .Govt மலையை சுற்றி வீடுகட்ட அனுமதிதரக்கூடாது.

    • @RPSubliminal
      @RPSubliminal 6 часов назад +4

      2012 varaikum girivala pathaiyil vayalgalai parthu rasithirukkirom.
      Ippodhu aanmeegathai miga mosamaga vyabaram aakki panam sambathikkum pokku migavum adhigamaga valarndhulladhu.. Engu parthalum pudhiya kovilgal, aasiramangal. Neengal solvadhu pola vyabaramayamakkal.

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      ​@@RPSubliminalகோவில்கள் இடிந்துள்ளத்தா அல்லது வீடுகள் இடிந்துள்ளாதா?

    • @RPSubliminal
      @RPSubliminal 5 часов назад

      @@Goodie477kanmoodithanamaga irukka vendam. Nithyanandha ponrorgalin aasiramangal nanraga ulladhe.. Adharkkaga dharmashetram enra avargal asiramathai solla mudiyum?
      Girivala padhaiyil ashta lingangalin kovilai thavira pazhangaalathu kovilgalana ner annamalai, adi annamalai ponravai thaan munbu irundhadhu.. Ippodhu 2-3 saibaba kovil.. Pana asai pidithorai eerkkum vannam kubera vinayagar, aishwaryeshwarar, swarna varahi enrellam thaniyar nabargal undiyal vaithu katti irukum pudhiya kovilgal thaan adhigamaga irukkiradhu.. Ivai edhuvume agamangal padi alla. Purindhukollungal.

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 2 часа назад +1

      ​@@RPSubliminalஅப்பட்டமான உண்மை....என் மனப் புழுக்கமும் இதுவே....மலையைச் சுற்றிலும் கழிவறைகள் (அவசியம் தான், ஆனால், வெளிவட்டப் பாதையில் சற்றுத் தள்ளிக் கட்டி இருக்கலாம்).....தாங்க முடியல....

    • @Goodie477
      @Goodie477 Час назад

      @@RPSubliminal நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அது சரியானதாகவும் இருக்கலாம். ஆனால் இது போன்ற அழிவு நடக்கும் அளவிட்க்கு அது காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 8 часов назад +15

    இறந்தவர்களின்ஆன்மா இறைவனிடம் சேர வேண்டும் அவர்களுக்கு முக்தி கிடைக்கனும் ஈஸ்வரா கோபத்தை தனித்து மக்களை காப்பாத்து பகவானே

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 8 часов назад +2

      Kadavulukku gobam varumaa?
      Vandhaal appaavi kuzhandhaigalai kolluvaaraa?
      Kadavulai izhivu paduthukireergal.

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      போய் பைபிள், குரான் படிங்க.. இது அணைத்து நம்பிக்கையிலும் பொதுவான ஒன்று.
      ஏன் பொய்யான பெயரில் வந்து உளறிட்டு இருக்கீங்க ​@@r.radhakrishnan3501

  • @bakirathanthirumalai3630
    @bakirathanthirumalai3630 4 часа назад +4

    வெறும் திருவண்ணாமலையில் மட்டும் மழை இல்லை, பல மாவட்டங்களில் நல்ல மழை. திருப்பதி மலையில் கூட பாறைகள் உருண்டு விழுந்துள்ளது. அதிக மழை பெய்யும் போது தண்ணீர் மலையில் உள்ள மண்ணில் ஊறி மண்ணின் தன்மை இலகுவதால் பிடிப்பு தன்மை இல்லாமல் பாறைகள் விழுவது இயற்கையில் ஏற்படுவது.

  • @Gomathi_Vihaasri
    @Gomathi_Vihaasri 12 часов назад +19

    Sivan sothu kulanasam 💯❤Sivan oda Netrikkan shape madri tha irunthuchu🙄. I think its warning sign to all 🙂.

  • @sumathysumathy837
    @sumathysumathy837 7 часов назад +16

    அண்ணாமலை மனிதர்கள் வாழும் இடம் அல்ல இது சிவ ன் மலை , மாமுனிகள், சித்தர்கள் தவம் செய்து வாழ்ந்து வரும் இடம் அமைதியான இடம் இப்போது
    வியாபார ஸ்தலம் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முன்னோர்கள் சொன்னார்கள்
    ஆனால் கோயிலை ஆக்கிரமித்து , வீடு , கடைகள்
    கோயில், பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்றும் வேலை
    வெளி நாட்டினர் வந்தால் ஒரு வியாபாரம், தமிழ் நாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஒரு வியாபாரம் திரு அண்ணாமலையில் இன்னும் நிறைய சமூக விரோத செயல்கள் அனைத்தும் நடைபெறுகிறது அரசும் கவனிப்பது இல்லை அன்பே சிவம் ஆன அண்ணாமலையார் கோபத்தின் உச்சம் ருத்ர தாண்டவம் மக்கள் இனியாவது சிந்திக்கவில்லை என்றால் பெரிய இழப்புகளை சந்திக்க வேண்டும் ஓம் சிவாய நமஹ 🌷 நெற்றிக் கண் திறந்தார் சிவன் இனி எங்கும் ருத்ர தாண்டவம் ஓம் திருச்சிற்றம்பலம் 🌷

    • @KBM20111112
      @KBM20111112 2 часа назад +1

      Amma Sivan Kolla matar avaroda thandavam Ila. Andha thandavatha ulagamey thangadhu this is man made disaster. Kindly don't say it as impact of shiva

    • @Goodie477
      @Goodie477 Час назад

      @@KBM20111112 if so, this will kindle his anger.

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 9 часов назад +11

    ஐயா சொல்வது முற்றிலும் உண்மை

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 9 часов назад +11

    ஓம் நமச்சிவாய சிவாய நமக சித்தர்களை போற்றி போற்றி

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 8 часов назад +11

    அய்யா அடியார்கள் அனைவரும் கூடி திருவாசகம் முற்றோதல் செய்து அப்பனை வலம் வந்து அவரது கோபத்தை நிறுத்தலாம்.. உங்களை மாதிரி ஆன்மீக பெரியவர்கள் அடியார்களுக்கு அழைப்பு விடுங்கள்

    • @devagikrish978
      @devagikrish978 7 часов назад

      Than tharmam panni ella uriyum namba uriypola niniathu kapadhunal matumea sivan kovathai thanika mudiyum....anbunal matumea ulakathai kapatha mudium...evan pulu poochi maram sedi kodi.. erumbu.nu ella uriyum kapathunum.appo than sivan kovathai thanika mudium

  • @njayagopal
    @njayagopal 5 часов назад +3

    Government should take strict actions like Plastic ban and liquor ban in Thiruvannamalai ... Did anyone noticed or know the wastage created after Pournami Girivalam.... everywhere plastic bottles... Government should keep Purified RO stations for every 100 mtrs to avoid these plastic wastages.

  • @kishore.i6443
    @kishore.i6443 11 часов назад +100

    சென்ற ஆண்டு தீபத்தின் போது மழை நின்று விட்டது... அப்போது சிவன் இருக்காருன்னு சொன்னாங்க இப்போது சிவன் இல்லைன்னு சொல்றாங்க...பலமான புயல் மழை ஏன் அந்த பாறை உருண்டு கோவில் பக்கம் விழுந்து இருக்கலாம் இல்லை ஏன் விழவில்லை சிவன் சொத்து குல நாசம்... ஓம் நமசிவாய இனி இப்படி நடக்காம பாத்துக்கோங்க ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்... ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 8 часов назад +4

      Sivaukku naam sothu aagi vittal (( Bhagavan Ramanarmadiry) thirumanam ,pillaiperu ithellam kidaiyathu) athu thaan sivan sithu kula naasam.

    • @priya33786
      @priya33786 7 часов назад +7

      இந்த பாழாய் போன உலகத்தில் அசிங்கபட்டு,அவமானப்பட்டு,கடன் பட்டு வாழ்ரதவிட
      இறைவன் கைகளால் இறந்தால் முக்தி...

    • @rajeerajee284
      @rajeerajee284 7 часов назад +7

      திருவண்ணாமலையில் அக்ரமம் அதிகமாகி விட்டது.
      திருவண்ணாமலை யின் புனிதமே போய் விட்டது

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      True​@@rajeerajee284

    • @vjvinoth566
      @vjvinoth566 5 часов назад +3

      Ada pongada neengalum un karuthum😂😂😂😂
      Iyarkai azhithal, iyarkai nambala azhikum avlothan da..

  • @saraswathikaruppasamy3716
    @saraswathikaruppasamy3716 6 часов назад +5

    Globally kailash is Arunachala. So it has to be protected.

  • @paranthamann2175
    @paranthamann2175 5 часов назад +12

    எது எண்ணவோ இது திருவண்ணாமலைக்கு மட்டுமே ஆன எச்சரிக்கை இல்லை ஒட்டுமொத்த மனித இனத்திற்கு ஒரு எச்சரிக்கை என்பது தான் உறுதியான உண்மை.
    மண்ணிக்கனும் சிவன் மட்டும் அல்ல எந்த தெய்வமும் உயிர் பழிவாங்கும் எண்ணம் உடையது இல்லை.

  • @rojaramaniroja6855
    @rojaramaniroja6855 7 часов назад +3

    Wow Amazing sir very very true ❤🙏Iike and love my lord God siva 🙏👌👍❤️🙏

  • @sivan700
    @sivan700 12 часов назад +15

    அநியாயங்கள் அக்கரங்கள் அக்கா மகள் அநியாயங்கள் ரொம்ப ரொம்ப பிரச்சனைகள் கஷ்டங்கள் தான் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது அதனால் சிவபெருமான் எல்லாருக்கும் என்னென்ன செய்ய வேண்டும் என்று செய்வார்

  • @subramanir2082
    @subramanir2082 5 часов назад +4

    மனம் கணமாக உள்ளது அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @pushkalam8983
    @pushkalam8983 8 часов назад +4

    Yes correct

  • @ACc-mc7fw
    @ACc-mc7fw 8 часов назад +3

    Yes Sitter's curse... Ayya please 🙏 forgiveness for everyone.....All of US your childrens.. It's a lesson for everyone 🙏..God Tq Tq Tq...

  • @selvis5456
    @selvis5456 7 часов назад +3

    💯💯💯 உண்மை 🙏🙏

  • @psmani1845
    @psmani1845 9 часов назад +5

    சிவசிவ

  • @anuaadhifun9369
    @anuaadhifun9369 9 часов назад +13

    அப்பா சிவனே இந்த உலகத்தை காப்பாற்று ஆண்டவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      மனிதர்களிடமிருந்து

  • @rameshvetri2386
    @rameshvetri2386 9 часов назад +18

    இந்த ஊர்ல இந்த இடத்துல இந்த நேரத்துல நிலச்சரிவு வரும்ன்னு முன்பு சொல்ல முடியல .எல்லாம் நடந்த பிறகு பேட்டி கொடுக்கிறதா ????

    • @rocki81
      @rocki81 8 часов назад +1

      That no one can tell

    • @VDSNJ
      @VDSNJ 7 часов назад +3

      Endha oru manidhan nalayum edhayume crct ah kanikka mudiyadhu.

    • @T2Y4Everyone
      @T2Y4Everyone 6 часов назад

      Correct

    • @Goodie477
      @Goodie477 5 часов назад +1

      வந்ததால் தானே அனைவரும் பேசுகிறோம். காரணத்தை தான் சொல்கிறார். முன் சொல்லி இருந்தால் மட்டும் எவன் கேட்டிருப்பான்?

    • @My-stress-buster-Ziya
      @My-stress-buster-Ziya 3 часа назад +1

      Nalla josiyargal solvadhe 50% than nadakkumnu avargalukku sabam irukku ...appuram yepidi ganikka mudiyum....appidiye sollitalum ivanunga Sangi, sollaradhu yellam mud nambikkai nu solluvenga..appuram yeppidi solla mudiyum....

  • @geedham7896
    @geedham7896 6 часов назад +3

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 9 часов назад +4

    என்னுடய கருத்தாக இந்த செய்திய சொல்லுங்க அந்த குழந்தைகளுக்கான காலம் பூர்த்தி ஆகிவிட்டதாக சொல்லுகிறேன். அச்சமே இருக்க முடியாதுங்க.

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 6 часов назад +3

    ஆந்திராவில் இன்று நிலநடுக்கம்5.3

  • @Umaganesh-g5i
    @Umaganesh-g5i 9 часов назад +4

    Kovil hundiyal panam aranilayathurai moolam kollaiadikiragal .avargaluku kadavul thandanai tharamaragala.

  • @T2Y4Everyone
    @T2Y4Everyone 6 часов назад +3

    Anga suthi iruka poli kanjaa saamiyarungala anga irundhu clean pana yellam sariagidum...

  • @ranim5505
    @ranim5505 5 часов назад +2

    2010-11 la nan angu irundha pozhudhu Sundays la kuda avlo easy ah koil full um suthi varuven. Ipo ulla thaduppu poatu Q la poi muzhu koilaiyum paakka porumaiye illa. Melum Tamil Nadu la irukkenaa illa Andhra la irukkenaa nu sandheham varudhu..😢

  • @jayakumars2118
    @jayakumars2118 7 часов назад +7

    . சிவ ெப௫ மான் சொத்து கள் பல ேபா் தன் சொத்து போல் நினைக்கின்றா்

  • @kayalvizhikayalvizhi6666
    @kayalvizhikayalvizhi6666 9 часов назад +3

    Om namah shivaya ❤❤❤❤❤

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 часа назад +2

    In Saudi Arabia at holy Kaffa city met with un presidental storms with heavy wind rainfall.Met tragedy 😂.

  • @saraswathikaruppasamy3716
    @saraswathikaruppasamy3716 6 часов назад +2

    First make all the residenrs to vacate the occupied Arunachalas Hill. Each individual staying there should vacate and shift.political people will do Vote bank politics.

  • @naliniganesh7037
    @naliniganesh7037 6 часов назад +2

    Kuppai, echchal, asingam romba mosamaga ulladhu ella deiveegha idamum. Kattuppadu matrum kanniyam thevai. Deivam kovamaga ulladhu.

  • @Man0960-d2m
    @Man0960-d2m 2 часа назад +1

    சிவன் தான் மலை
    மலை தான் சிவன் என்று சொல்லிவிட்டு அங்கு வீடு கட்டி குடியிருந்து மல ஜலம் கழிப்பது என்ன நியாயம்.

  • @ngowri496
    @ngowri496 7 часов назад +2

    Oru sampavam nadakkum pothuthan maic mattidu vantharanunga solrathukku.

  • @sdk6335
    @sdk6335 4 часа назад

    Few people like anu mohan, nadi astrologer babu and few more astrologers predicted 90% of natural calamities correctly not only for chennai or tamilnadu but for whole universe....hence its time to consider there words and be cautious

  • @RDEVARAJAN1992
    @RDEVARAJAN1992 Час назад

    YES, GOD IS THEIR... MY LIFE CHANGER IS 3RD EYE

  • @Tulirkudil
    @Tulirkudil 31 минуту назад +2

    திருவண்ணாமலை யில் இன்னும் சில மாற்றங்கள் வர வேண்டும்... ஆந்திரா காரனுங்க மொத்தமா அதை வாங்கி கமர்ஷியல் ஆக்கி அந்த மண்ணை.. அளிக்க வந்திருக்கும் இந்த பாரின் காரனையும் ஆந்திராக்காரனையும் முதல் அந்த இடத்தை விட்டு அகற்ற வேண்டும்?? இதை செய்யுங்கள் திருவண்ணாமலை வாசிகரே நீங்கள் வாழ்க்கையில் சிவனோடு அருளோடு சூட்சமாக இருப்பீர்கள் இது சித்த வாக்கு 🙏 அவர்கள் நிறைய தவறுகளை செய்கிறார்கள் ஆந்திராக்காரன் கமர்ஷியலாக எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறான்?? பாரின் காரன் கஞ்சாவும் மது போதையிலும்.. பல தவறுகளை செய்கிறான்?? தமிழ் மண்ணை சிவ மண் காப்பாற்றுங்கள் திருவண்ணாமலை மக்களே பணத்துக்காக சோட போகாதீர்கள்?? தலைமு😢றை பாதிக்கும்🙌 ஓம் நமச்சிவாய பஞ்சபூத சக்தியே போற்றி ஆதி குருவே சரணம் குறிப்பு கடவுளை கும்பிடுவதற்கு யார் வேணாலும் வரலாம்... அது ஆந்திரவா இருக்கலாம் இந்த உலகத்தில் யார் வேணாலும் வரலாம் அதற்கு யாரும் தடை போட முடியாது ஆனால் அவர்கள் பண்ணும் வேலையை உள்ளூர் மக்கள் தடை போட வேண்டும் தப்பான இடத்தை வாங்கி கமர்சியல் ஆக்கி கொள்ளையடிக்கும் நபர்களுக்கு திருவண்ணாமலை பத்திரப்பதிவு நிறுத்தி வைக்க வேண்டும் பாரின் காரங்க விடாமு பெயரில் சொத்து வாங்கித்தனம் பண்ணுவதை நிறுத்தி வைக்க வேண்டும் 🙏 ஒரு சில திருவண்ணாமலை வாசிகள் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மண்ணு அழிவை நோக்கி போகிறது 🙌

  • @hemavathyak7346
    @hemavathyak7346 9 часов назад +2

    ஓம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏🙏
    மனிதன்கொஞ்ஞமாவா
    ஆட்ரானுங்க
    ஆட்சிபட்ரவனும்தர்மம்
    இல்லாதவ

  • @sakthyfromerode
    @sakthyfromerode 9 часов назад +5

    Dei dei yenda sivana, sithargala kevala paduthureenga

  • @priyavijayakumar3466
    @priyavijayakumar3466 4 часа назад +1

    Nature power

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 11 часов назад +21

    க்யூ வரிசை என்று கோவிலை சுற்றி எப்படி பண்ணி இருக்கீங்க சிவன் சந்நிதானத்தில் சுத்தமாக இல்லை பகவான் எப்படி பொறுமையாக இருப்பார்

    • @iyyammalsree5420
      @iyyammalsree5420 10 часов назад +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @LathaRajan-u6n
      @LathaRajan-u6n 10 часов назад +1

      Very correct 💯

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 8 часов назад +1

      Bhagavan idherkellam Koba paduvaaraa.
      Kuzhandhaigalai kolluvaaraa?

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      ​@@r.radhakrishnan3501நீங்கள் கடவுள் மறுப்பாளரா? புராணம், அல்லது ஆபிராகமிய வேதங்கள் எதையும் படித்ததில்லையா?

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 5 часов назад +2

    ஆட்சியாளர்களுக்கு சோதனை வரும்...

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 часа назад

    Super jihudu sami great 💯 thanks. Vidia.dmk

  • @sumathimurali1947
    @sumathimurali1947 4 часа назад

    100/ yes sir unmai iya

  • @someofmyworks
    @someofmyworks 5 часов назад

    God plz help them.. give them strength 🙏🏻..
    Kekalama theriyala.. deepam atruvargala? .. enna nadakum IPO? .. 😢

  • @kavinkideschannels2974
    @kavinkideschannels2974 6 часов назад +1

    எல்லாம் சிவமயம்

  • @Selvi8602soumi
    @Selvi8602soumi Час назад

    Now i am 22 yrs .. still i can't saw that kind of rain .. it's the first time ..

  • @rbharathi4528
    @rbharathi4528 9 часов назад +3

    Appavi makkal yen koduramag saga vendum

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      அப்பாவிகள் என்று யாருமே இல்லை இந்த உலகில். மலயை குடைந்து வீடு கட்டியது, அதற்கு அனுமதி கொடுத்தது எல்லாம் அப்பாவிகளா? இது செய்தால் அது நடக்கும் என்று யாருக்குமே தெரிரியாதா? அது அப்பாவி தனமா அல்லது பேராசையா? குழந்தைகள் இருந்து பெரியவர்கள் இறந்திருந்தால் அவர்கள் இந்த கேடு கெட்ட மனிதர்கள் நடுவில் வாழ வேண்டும். இது பரவால்ல. ஒரேடியா போய்ட்டாங்க

  • @kunj4428
    @kunj4428 7 часов назад +10

    அய்யா. .நான் என்று நான் இதை கண்டேனோ..அன்றே என் பதிவு...சிவன் குளித்து விட்டார்...அழுக்கை கொஞ்சம் துடைத்து...விட்டார்...கார்த்திகை தீபம் வைக்க நம் வீட்டை..சுத்தம் செய்வது போல்.... இறந்த என் உறவுகள் கு ..உங்கள் ஆன்மா சாந்தி அடைய ..என் சிவனை வேண்டுகிறேன் ...என் அவர்களை மட்டும் தண்டிதாய் பெரிய அளவில் ..என்ற கேள்வியும் என் ஆண்டவனிடம் என் கேள்வி...வைக்கிறேன்...வருத்தம் தான் ...

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      பூர்வ ஜென்ம கர்மா தான். வேறு காரணம் இருக்க முடியுமா? மக்களுக்கு உணர்த்த உயிர் விட்ட ஜீவன்களுக்கு கண்டிப்பாக முக்தி கீடைக்கும்.

  • @sdk6335
    @sdk6335 4 часа назад

    Nature is just detoxifying at its best

  • @devadigital1600
    @devadigital1600 Час назад

    மழை அதிகமாக பெய்ததே இதற்கு காரணம், மலை ஓரம் இருக்கும் மக்கள் மீது தான் சிவனின் கோபம் இருக்குமா இல்ல...

  • @rahulrajrockzzz5834
    @rahulrajrockzzz5834 10 часов назад +1

    🙏

  • @Maha-i1v
    @Maha-i1v 10 часов назад +6

    ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @bhavanisri9271
    @bhavanisri9271 3 часа назад

    ஐயா வணக்கம்

  • @madavakrishnan8722
    @madavakrishnan8722 3 часа назад +1

    அவர் பெயர் இடுகாட்டு சித்தர் இல்ல. இடைகாட்டு சித்தர்

  • @Arumugamthala-ud3wb
    @Arumugamthala-ud3wb 4 часа назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ஓம் சிவாய போற்றி போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤

  • @manikandanm2673
    @manikandanm2673 3 часа назад

    அன்பே சிவம்

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 9 часов назад +10

    இந்த உலகமேஇறைவனுடையது.மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை.மனிதன் மீது மண்ணுக்கு ஆசை.
    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 4 часа назад +1

    திருச்சிற்றம்பலம் சிவாயநம

  • @sornalingam8071
    @sornalingam8071 5 часов назад +6

    திருவண்ணாமலையில் மிதிக்கிற இடமெல்லாம் லிங்கங்கள் உண்டு என்பது ஐதீகம்.

  • @gomsram6026
    @gomsram6026 5 часов назад +1

    உங்கள் மாதிரி you tubers அறிவில்லாமல் கேட்கும் கேள்விகள் சிவன் விரைவில் பதில். கலி யுகம்

  • @malar3450
    @malar3450 6 часов назад

    Mahangal sabham koduppathilai elloraium wazha vaippanga. Intha boomye sivanodathu thaan. Five elements thandikirathu athai disturb seivathu koodathu

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      யார் சொன்னது சாபம் கொடுக்க மாட்டார்கள் என்று? முனிகளும், ரிஷிகளும், ஏசு வும் கூட சாபம் கொடுத்துள்ளனர். பெரியவா, ரமணர் போன்ற சில மஹான்கள் அப்படி செய்யவில்லை. ஆனால் பாடங்கள் புகட்ட தவறியதுமில்லை. மனிதன் அழிவு மனிதனே தேடிக்கொள்ளும் ஒன்று. இதற்கு காரணம் அவன் மட்டுமே

  • @shanthiravi9437
    @shanthiravi9437 2 часа назад

    Malai vazhi paadaiyil, marangal vetta pattu nilam aagiramippu seiya paatu ullathu. Adanal mannin pidippu thanmai illamal nila sarivu erpattathu

  • @rajkumari2054
    @rajkumari2054 7 часов назад +7

    காக்குறதும் அழிக்கிறதும் அவர் தான் ஆனால் அப்பாவி மக்களை அவர் அழிக்கமாட்டார்.நான் முழுசா நம்புறேன் .

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 6 часов назад +1

      அப்ப செத்தவங்க எல்லாரும் அப்பாவிகள் இல்லையா? ,என்னப்பா உன் லாஜிக்?

  • @RahmathRahmath-i2z
    @RahmathRahmath-i2z 7 часов назад +1

    Enga erunnudhu vaarangaa theriyala oonu nadatha podhum appo mulachu vaaranga ...

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      தீவிரவாதம் செய்யாதவரை எதுவுமே தவறில்லை. கத்தி காட்டி இறைவனை புகுத்துவத்தை விட இது போன்ற சம்பவங்களால் மனிதர்களுக்கு தன் நிலையை உணர்த்துவது இயல்பு தான். இதுவே அரபியாவில் நடந்தால் இதே போல தான் நீங்களும் கதறி இருப்பீங்க.. எங்க யார் முலைப்பது? யாரும் புதிதாக முளைக்கவில்லை. முலைத்தவர்களின் ஆட்டம் தான் அதிகமாகி உள்ளது

  • @Vinotalks384
    @Vinotalks384 7 часов назад +1

    This is El Nino effect, which is resulting in the extreme weather changes across the globe this year. Ivanga odaney sitthar peru sollitu vandhuruvaanga publicity kaaga.

  • @jkmediaco2481
    @jkmediaco2481 2 часа назад

    நீங்கள் சொல்வது எனக்கு உடன்பாடு இல்லை ஐயா.......

  • @muralidharann9355
    @muralidharann9355 2 часа назад

    ஓம் நமசிவாய

  • @jayastri6074
    @jayastri6074 3 часа назад

    Unmai appa kovqm yaru melanu elarukum therium oyyapan pathi thavarana padal vanthathu athu than Chennai mazhai thiruvanamalai appa kovam

  • @10101010145
    @10101010145 6 часов назад +1

    Vaaila varathellam adichu utrann paaruu😂😂

  • @RajeswariS-r9r
    @RajeswariS-r9r 10 часов назад +2

    What did the kids do to die?

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 8 часов назад

      கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகள் 100 பேர் தீ விபத்தில் வகுப்பு அறைக்குள்ளேயே தீக்கு இரையானார்களே... அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்... இதெல்லாம் விடை காண முடியாத கேள்விகள்....😭😭

  • @Gopi-b1w
    @Gopi-b1w 10 часов назад +1

    கோவில் பகுதியை வணிக மயம் ஆக்குவது, குப்பைகளை கொட்டுவது, சிவன் சாபதுக்கு உரிய செயல்

  • @govindarajir7395
    @govindarajir7395 2 часа назад

    Edhuthan aarambam Om namah shivaya

  • @jaikumarkumar4536
    @jaikumarkumar4536 4 часа назад

    🙏🌹 Om namah shivaya ❤️🌹🙏

  • @rekhas5664
    @rekhas5664 10 часов назад +2

    Idha than nagaraja swamigal soli matikondar.avar pesiya nalla vesayathai verumadhri thirupi veter oruvar.

  • @mdillibabu3981
    @mdillibabu3981 11 часов назад +1

    7 பேரு மரணத்தை யதை சொல்லுது அந்த எண்

  • @ashokanmahadevan5835
    @ashokanmahadevan5835 3 часа назад

    ஓம் நமச்சிவாய 🙏🏻
    ஓம் சிவாயநம 🙏🏻
    சிவாயநம ஓம்... 🙏🏻 சிவாயநம ஓம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sabibullahkutbutheen850
    @sabibullahkutbutheen850 6 часов назад +1

    Pls ennum konja naal avaru kannai moodi vaipa... 😁

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      அல்லாஹ் வாயயும் கொஞ்சம் மூடி வைத்தால் தீவிரவாதம் குறையும் 🙏🙄

  • @gopalagopala1303
    @gopalagopala1303 Час назад

    கிரி வலப்பாதையில் பிரியாணி, Tasmac bottle, போன்ற தேவை இல்லாத விஷயங்கள் தவிர்த்திருக்க வேண்டும்

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 5 часов назад

    Siva siva

  • @dharmaraj669
    @dharmaraj669 9 часов назад +19

    அப்பாவி மக்களை கடவுள் பழி வாங்குகிறார் ஏன்.கடவுள் பழி வாங்க ஆசைபட்டால் அரசியல்வாதிகளை,பொது மக்களுக்கு அச்சுறுத்தல் தருபவர்களை பழிவாங்கட்டும். என்ன கடவுளே நியாயம்.களவாணி பயகளெல்லாம் அழகா சுத்துரானுங்க கடவுளே.

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 8 часов назад +3

      Appavigalai sivan pali vaanga mattar , kannal kaanbathum poy kaathal ketpathum poy. So pona jenma paavangal intha jenmaum thodarum enbathey meyy .engalukkum vethanai but kaaranam theriyamal nirayya vishyangal ullana.

    • @Goodie477
      @Goodie477 5 часов назад

      இது பழி வாங்கள் அல்ல. மலையை குடைந்து வீடு கட்டியது தவறு. இது இயற்கையாகவே நடந்திருந்தாலும் இறைவனின் கோபம் பல காரணங்களுக்காக வெளிப்பட்டு இருக்கிறது என்பதை குழந்தைகளும் இறந்ததை வைத்து உணரவேண்டும்.
      உயிரில் பெரியது சிறியது இல்லை. அங்கு வசித்ததால் இறந்துள்ளார்களே தவிர குழந்தைகள் இருந்து பெரியவர்கள் இறந்திருந்தால் அந்த குழந்தைகள் அனாதைகள் ஆகி இருக்குமே அது பரவாயில்லையா?

    • @Kabethan-Store
      @Kabethan-Store 4 часа назад

      வாக்களித்தவர்கள் முதலில் சாக வேண்டும்

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 8 часов назад +1

    Entha samy um uyir aduga mataga.

  • @DheivamK-lm6wt
    @DheivamK-lm6wt Час назад

    Panatthir kku aachaippattu manithan yaar kutiyaum kedutthu vala aarampitthu vittan athan velippadu than sivan eppati ellamal povar iya ninka solvathu unmai 💯

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 2 часа назад

    ஓம்நமசிவாயநமஹ

  • @nstpachai2504
    @nstpachai2504 4 часа назад +3

    மலையின் மீது ஏற்பட்ட சரிவு😢 என் ஐயனின் மீது ஏற்பட்ட காயங்கள் போல் எனக்கு வலிக்கிறது😢😢😢

  • @aruljothi4534
    @aruljothi4534 7 часов назад

    Pavam antha 7 Peru enna pannaka .kapathurathu kadavul vela alisa athu kadavul illa

  • @TharunKushi
    @TharunKushi 7 часов назад

    Samiku antha kulanthaigal meal enna kovam , ynna thapu seitharkal 😢
    Yannaya pesuringa 😢

  • @spvcreative1320
    @spvcreative1320 22 минуты назад

    கிரிவலம் ஆயிரக்கணக்கான மக்கள் மலையை சுற்றி நடப்பதால் கூட மலையில் தளர்வு ஏற்பட்டு இருக்கலாம் ஆட்டம் கண்டு இருக்கும்

  • @snehalatha4119
    @snehalatha4119 7 часов назад +3

    Well said

  • @kishorekumar.v.3800
    @kishorekumar.v.3800 3 часа назад

    திருவண்ணாமலையில் மலை சேரிகளுக்கு அரசு அனுமதி. விதிகளை யாரும் பின்பற்றுவதில்லை. நிலச்சரிவுக்கு அனைத்து அரசு துறைகளும் அரசியல் கட்சிகளும் பொறுப்பு.

  • @rvcharry830
    @rvcharry830 2 часа назад

    சிவன் ஜோதியாக இருக்கிறார் அந்த மலை அவரின் சொரூபம் சித்தர்கள் அமைதியாக இருக்கும் அந்த இடத்தில் பேட்டி எடுக்க காமிராவுடன் செல்வது என்பது தவிர்ப்பது நல்லது