VCK மது ஒழிப்பு மாநாடா இல்லை திமுகவிற்கு முட்டு கொடுக்கும் மாநாடு? VCK kallakurichi conference | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Donate Us:
    For Cards, Netbanking, Wallets & UPI. Here link
    rzp.io/l/Maridhas
    You can reach us @ imsi.maridhas@gmail.com
    Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
    Copyrights © 2024 Maridhas Answers

Комментарии • 474

  • @ganapathy330
    @ganapathy330 6 часов назад +235

    தமிழ்நாட்டில் "சாராய ஆலையின் தந்தை " என்று அழைக்கப்படுபவர்
    திரு கருணாநிதி அய்யா அவர்கள் !

  • @dineshriya2009
    @dineshriya2009 5 часов назад +290

    திருமா ஒரு அரசியல் புரோக்கர் அவ்ளோ தான், வேற ஒன்னும் இல்லை

  • @1006prem
    @1006prem 6 часов назад +232

    அநீதியை எதிர்த்து தன்னந்தனியாக போராடும் மாரிதாஸ் வாழ்க💯💯❤❤👍🏻👍🏻💪💪🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @pms.8795
    @pms.8795 6 часов назад +236

    பாக்கெட் சாராயத்தை அறிமுகம் செய்ததே கட்டுமரம் தான்.

  • @karthikeyankarthik4188
    @karthikeyankarthik4188 6 часов назад +156

    இதெற்கெல்லாம் மக்கள் 2026 ல் பதில் அடி கொடுக்கணும்

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 5 часов назад +136

    தனது இனத்திற்கு மாபெரும் துரோகம் செய்கிறார் திருமா. பாவம் இவரை நம்பும் நம்பும் மக்கள்.

  • @ganapathy330
    @ganapathy330 6 часов назад +269

    தமிழ்நாட்டில் முதல் மூத்த சாராய வியாபாரி!
    கருணாநிதி அய்யா அவர்கள்!

  • @YTcinishorts
    @YTcinishorts 6 часов назад +64

    வெற்று மாநாடு.. ஆளுங்கட்சியுடன் டீலிங் முடிந்தது...
    😂😂😂குருமா🤣🤣🤣

  • @aswinbharathi6144
    @aswinbharathi6144 6 часов назад +64

    முட்டு மாமா என்ற பட்டம் வழங்கலாம்.... முட்டு முத்தரசன் வாய தொறக்கலேயே ஏன்

  • @MTG_Gaming-i8i
    @MTG_Gaming-i8i 6 часов назад +153

    என்னதான் முட்டு கொடுத்தாலும் ஆட்சியில் பங்கு இல்லை வெறும் நுங்குதான் குருமா ❤❤❤

  • @RRekha-wg8by
    @RRekha-wg8by 5 часов назад +58

    இந்தியாவிலேயே ஒட்டுமொத்த நாட்டிற்கும் சேர்த்து மதுவிற்கு எதிரான சட்டம் இயற்றிய ஒரே நபர் அன்புமணி ராமதாசு மட்டுமே

  • @KannanRamu-yt6jr
    @KannanRamu-yt6jr 4 часа назад +50

    இதை போன்ற ஒரு ஒட்டுண்ணி அரசியல் வியாதி தமிழ்நாட்டின் தேவை இல்லாத ஆணி

  • @Manoharan-z6t
    @Manoharan-z6t 5 часов назад +54

    மது ஒழிப்பு மாநாட்டில் கருநாநிக்கு செருப்பு மாலை போட்டிருக்கலாம்.😂😂😂

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 6 часов назад +58

    காந்தி ஜெயந்தி அன்று கூட குடிப்போம். மாநாடு. என்ன எங்கும் குடிப்போம் எப்போதும் குடிப்போம்.

  • @Satheesh-Tamil
    @Satheesh-Tamil 5 часов назад +130

    மது பிரியர்கள் மாநாடு வெற்றி பெற்றது 👌

  • @manivannansyes6982
    @manivannansyes6982 5 часов назад +114

    அருமையான பதிவு சகோதரர் நல்வாழ்த்துக்கள்
    குருமா அறிவாலயம் பிச்சை காரன்

  • @nagarajperumal7269
    @nagarajperumal7269 5 часов назад +39

    அடிமேல் அடி எடுத்து வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல் உங்களுடைய திராவிடக் கட்சிகளின் காணொளி தமிழக மக்களிடம் 2026 தேர்தலில் மாற்றத்தை ஓரளவிற்குக் கொண்டு வரும் என்று நம்புவோம்.

  • @Saptagiri9691
    @Saptagiri9691 5 часов назад +79

    அருமையான அலசல். இதைவிட யாருமே அலசி ஆராய்ந்து பார்க்க முடியாது. Well Done💯👍👏👏👏👏👏👏 .

  • @ilangokrishnan5956
    @ilangokrishnan5956 6 часов назад +74

    குடியும்,குருமாவும்😂😂😂😂😂

  • @selvamveeraiyan1116
    @selvamveeraiyan1116 5 часов назад +59

    இவ்வளவு கேட்டும் இந்த மக்கள் திருந்துவார்களா

  • @arumugammurugan5951
    @arumugammurugan5951 4 часа назад +41

    ஆக மொத்தத்தில்.இவன. நம்பி ஓட்டு போடும்.மக்கள். தான்.பாவம்.

  • @ravindrant6390
    @ravindrant6390 6 часов назад +57

    மது குடிப்போர் மாநாடு.

  • @palanitamizh
    @palanitamizh 6 часов назад +43

    நாளை முதல் தமிழகத்தில் மது இருக்காது. அப்படி இருந்தால் இந்த மாநாடு நடத்திய குருமாவுக்கு மனு கொடுக்கலாம்

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 6 часов назад +28

    இப்படித்தான் மாற்றி மாற்றி பேசுதாங்க அயசியல் பண்ணுகிறார்கள் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்

  • @sundararaj1231
    @sundararaj1231 5 часов назад +79

    நீங்க ஒரு டிவி சேனல் ஆரம்பிங்க. எல்லோரும் பார்க்க வசதியாக இருக்கும்.

  • @jaganr9965
    @jaganr9965 5 часов назад +36

    முட்டு மாநாடு சூப்பர்

  • @VinodhMurali1974
    @VinodhMurali1974 6 часов назад +45

    இயம் பூசான மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரிம் இருக்கனும்

  • @Sridevi-s7m
    @Sridevi-s7m 5 часов назад +33

    இது தெரிந்த விசயம் தான் மாநாடு எதற்கு என்று தெரியவில்லை

  • @BalajikKanniappan
    @BalajikKanniappan 5 часов назад +44

    தாங்கள் தி மு க ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுங்கள் மாரி தாஸ் அவர்களே
    நன்றி

  • @முத்துமுனியாண்டி

    உலகம் முழுவதும் மூடினால் தான் தமிழ்நாட்டில் மூட முடியும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள் 12:36

  • @muthamizankanapathi8395
    @muthamizankanapathi8395 6 часов назад +29

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்... அண்ணா❤❤❤

  • @sundarsundar1085
    @sundarsundar1085 5 часов назад +25

    அவன்சொல்லமாட்டான்குடிகாரன்பெட்டிக்குமுத்தரசனைபோலஅடிமையானவன்

  • @Sekar-fg4ky
    @Sekar-fg4ky 6 часов назад +40

    அருமையான தகவல் சார் வாழ்த்துக்கள்

  • @saravsarav614
    @saravsarav614 6 часов назад +59

    அருமையான வார்த்தை ji🎉 மானங்கெட்ட மாநாடு ❤❤.

  • @vensrs
    @vensrs 5 часов назад +87

    வணக்கம் திரு. மாரிதாஸ், அவர்களே,,, திருமாவளவன் னை நம்பி இந்த கூட்டம் இன்னும் எத்தனை வருஷம் ஏமாறப்போகுதோ தெரியல.... பாவம்

  • @raji8050
    @raji8050 6 часов назад +17

    சிறப்பு மக்கள் திருந்த வேண்டும் ஒங்க பேச்சை கேட்டால் எவனும் திராவிடனுக்கு ஓட்டு போடா மாட்டாங்க

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 4 часа назад +23

    1971 அன்று தோன்றியது விஞ்ஞான ஊழல்

  • @malathys3690
    @malathys3690 5 часов назад +16

    அருமையாக கூறினீர்கள் மக்கள் திருந்த வேண்டுமே?

  • @sankkars5630
    @sankkars5630 6 часов назад +38

    விஷப்பூச்சி முட்டுமாவளவன்

  • @mariappan8967
    @mariappan8967 6 часов назад +44

    இன்று காலையில் இருந்து நான் இந்த பதிவுக்காக எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.

  • @venugopal8992
    @venugopal8992 5 часов назад +24

    மாரிதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி தெள்ளத்தெளிவாக சில உண்மைகளை கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @KrishnamoorthiR-m6h
    @KrishnamoorthiR-m6h 5 часов назад +24

    மக்கள் நல்லா வாழனும் என்பதற்காக நீங்களும் எவ்வளவோ முயற்சி பண்றீங்க

  • @birudurpvjeevagan3823
    @birudurpvjeevagan3823 6 часов назад +17

    மது ஒளிப்பு மாநாடு

  • @kuttanappu6443
    @kuttanappu6443 5 часов назад +20

    பாவம்.வாங்கின காசுக்கு பேசிவிட்டார்

  • @vijayann1273
    @vijayann1273 4 часа назад +12

    கள்ளுக்கடைகளை திறந்து விவசாயிகளை வாழ வையுங்கள்

  • @babunaidu616
    @babunaidu616 5 часов назад +12

    சார் நீங்கள் ஒரு செய்திச் சேனல் ஆரம்பித்தாள் நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 4 часа назад +13

    மிக சிறப்பான பதிவு 🎉🎉

  • @-AkkaraiYogaHealingCenter
    @-AkkaraiYogaHealingCenter 6 часов назад +11

    உங்கள் வீடியோவை நிறைய பேர் பார்த்தோம் கமெண்ட் சொல்ல கூட ஆள் இல்லை

  • @umabalaji3120
    @umabalaji3120 6 часов назад +21

    கட்டு மரத்தின் புகைப்படம் மேடையில் இடம்பெறவில்லையே. இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ?

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 5 часов назад +12

    வணக்கம் 🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @viswanathanmr2622
    @viswanathanmr2622 6 часов назад +10

    சிறப்பான விளக்கம்👌

  • @சிவசுப்ரமணியன்.பெ

    நல்ல தகவல்

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 6 часов назад +41

    குருமா திமுக வின் மாமா

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 5 часов назад +12

    அண்ணா நீங்க சொல்வது சரி❤

  • @saravanaappu5366
    @saravanaappu5366 6 часов назад +15

    100% unmai

  • @krishnasamy1825
    @krishnasamy1825 5 часов назад +6

    மது பிரியர்களுக்கு பெரிய சக்ஸஸ் மாநாடு!.
    நடந்தது கிரிகரன் மேஜிக்க்ஷோ!

  • @IndraJith-vp9rv
    @IndraJith-vp9rv 4 часа назад +9

    சரியா சொன்னிங்க அண்ணா 💯

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 6 часов назад +16

    அது தெரிந்த விஷயம் தானே

  • @vijayachitra8995
    @vijayachitra8995 5 часов назад +11

    Maridhass super thambi🎉

  • @YTcinishorts
    @YTcinishorts 6 часов назад +7

    வாழ்த்துக்கள் மாரிதாஸ் சார்.. மாநாட்டில் நடந்த கூத்துக்களை எந்த ஊடகம் மற்றும் செய்திகளும் சொல்ல போவதில்லை. பெண் காவலர் மீது அராஜகம். தொண்டர்கள் மது போதை அட்ராசிட்டிகள் 🤣🤣😂😂😂

  • @renganathannr1504
    @renganathannr1504 5 часов назад +5

    Good information,Valga Bharatham, Valarga Bharatham

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 6 часов назад +8

    Excellent 💐💐💐🔥

  • @chanemougam325
    @chanemougam325 4 часа назад +4

    அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤

  • @karthikarthikeyankarthikar6771
    @karthikarthikeyankarthikar6771 4 часа назад +5

    என்றும் உங்கள் ஆதரவாளன் அண்ணா நான் ❤

  • @aganthiyan4180
    @aganthiyan4180 5 часов назад +10

    சிறுத்தை குட்டி எல்லாம் போதை இல்ல இருக்கு

  • @hitech7575
    @hitech7575 5 часов назад +13

    திருட் டு முங்கா கழகம்

  • @rajsuperking762
    @rajsuperking762 6 часов назад +7

    I love ur speach Anna

  • @winvent4595
    @winvent4595 3 часа назад +13

    பொய் சொல்வதற்கு என்றே பிறவி எடுத்தவர் திருமா. திமுகவிற்கு முட்டு கொடுப்பதே, இவரது முக்கியமான வேலை .

  • @srinivasank1468
    @srinivasank1468 5 часов назад +9

    Rocking as usual sir

  • @alagappan8354
    @alagappan8354 4 часа назад +5

    நன்றி

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 5 часов назад +6

    மது பிரியர்கள் திமுக மாநாடு.

  • @ManiManimaniyan
    @ManiManimaniyan 5 часов назад +6

    Super Anna

  • @booksales6339
    @booksales6339 3 часа назад +3

    திரு மா அரசியல் எந்த விதத்திலும் தமிழ்நாடு எந்த பயனும் இல்லை.

  • @KaruppasamyR-hf8fu
    @KaruppasamyR-hf8fu 6 часов назад +5

    Super Anna

  • @k.chinnadurai8760
    @k.chinnadurai8760 5 часов назад +5

    Super bro 👍

  • @sivaramannagarajan7521
    @sivaramannagarajan7521 6 часов назад +5

    Brilliant Maridoss

  • @sampathts.saipath9539
    @sampathts.saipath9539 5 часов назад +3

    உண்மையிலேயே திரு. மாரிதாஸ் மக்களின் தாஸனே!

  • @balamurugand9814
    @balamurugand9814 5 часов назад +4

    அரசியல் கொஞ்சம் நஞ்சம் தெரிகின்ற யாரும் திருமா மது ஒழிப்பு மாநாடு என்று கூட்டுவதை ஒரு காமெடி நிகழ்ச்சியாக தான் பார்ப்பார்கள், ஆதலால் வாங்குற காசிற்க்கு குலைக்கிறார்கள் அவ்வளவு தான் 😅

  • @PetchithaiBharathi
    @PetchithaiBharathi 5 часов назад +3

    தலைவர் உண்மையை பேசச்சொன்னால் எப்படி பேசுவான்,

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 4 часа назад +4

    மாநாடு எந்த கட்சி நடத்தினாலும் அந்த பகுதியில் மது விற்பனை படு ஜோராக நடக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 3 часа назад +4

    வாழ்க மாரி தாஸ்.

  • @manibala6832
    @manibala6832 5 часов назад +3

    சூப்பர் தலைவா

  • @anusurya7561
    @anusurya7561 5 часов назад +4

    Arumai 🎉❤

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 5 часов назад +3

    தாங்கள் கூறுவது முறறிலும் உண்மை .

  • @kamalakannanj4777
    @kamalakannanj4777 5 часов назад +6

    Super maridhas sir...

  • @rajan5982
    @rajan5982 5 часов назад +4

    Super

  • @shankarm8317
    @shankarm8317 5 часов назад +2

    ஐயா அருமையான பதிவு 🙏

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 6 часов назад +11

    மதுகுடிப்போர் சங்கமம் என்று பெயரை மாற்றி வைத்து இருக்கலாம்.

  • @kannankannan-fv1tr
    @kannankannan-fv1tr 5 часов назад +3

    மது குடித்து ஒழிக்கும் மாநாடு

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 5 часов назад +4

    இவர்கள் நடத்தியது காமெடி மாநாடு

  • @braj7123
    @braj7123 6 часов назад +2

    Rightly said 👍

  • @shankareswaran1104
    @shankareswaran1104 4 часа назад +1

    தமிழ் நாட்டில் நானும் ஒரு கட்சி வைத்திருக்கிறேன். யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட விளம்பரம்!

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 3 часа назад +2

    பொது மக்கள் யாருக்கும் இவர் தடத்திய மாநாடு மக்கள் மத்தியில் பல வித முரன்பாடுகள் ஆட்சிக்கு ஆட்சி. ஆட்சி செய்யும் ஆட்கள் உடனே கூட்டனி???????

  • @masilamanimani4843
    @masilamanimani4843 4 часа назад +1

    திருமாவளவன் வாழ்க வாழ்க தமிழ்நாட்டு அரசியல் தமிழ்நாட்டு அரசியல்

  • @boopathirathnam6147
    @boopathirathnam6147 6 часов назад +2

    Valid questions...

  • @chandru2kc
    @chandru2kc 6 часов назад +3

    Ur right , Golden watts vadacherry ppl

  • @GaneshKumar-ie2rp
    @GaneshKumar-ie2rp 5 часов назад +2

    Command man salute

  • @trendingstatus7178
    @trendingstatus7178 5 часов назад +4

    Jai hind.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 4 часа назад +1

    You are absolutely correct thambi Maridas! These shamless specimens are curse for our nation. Thanks a lot thambi Maridas. 🙏🙏🙏🙏🙏

  • @arunrajam827
    @arunrajam827 5 часов назад +2

    Hai brother super