திமுக தியாகி போட்ட முட்டை 300 கோடி! கீதாஜீவன் தான் அடுத்த தியாகி? Egg Procurement Scam | TN mid meal

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Donate Us:
    For Cards, Netbanking, Wallets & UPI. Here link
    rzp.io/l/Maridhas
    You can reach us @ imsi.maridhas@gmail.com
    #eggprocurementscam #tnmidmeal #middaymeal #middaymealscheme #maridhasanswers
    Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
    Copyrights © 2024 Maridhas Answers

Комментарии • 468

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 6 дней назад +273

    தமிழகத்தில் ஊழல் !!! ஆதாரத்துடன் தகவல்கள் !!! திருமிகு.மாரிதாஸ் அவர்களின் அறப்போராட்டம் வெல்லும் !!! பாராட்டுகள் !!!

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 6 дней назад +260

    அந்த அம்மா கண்ணப்பாருங்க அழுகின முட்டை மாதிறியே இருக்கு

  • @RajAn-ic9du
    @RajAn-ic9du 6 дней назад +87

    அட பாவிகளா குழந்தைகள் சாப்பிடும் முட்டையிலும் கொள்ளையா.
    அண்ணா இவங்கள விடாதீங்க

  • @selvamanipasubalan6078
    @selvamanipasubalan6078 6 дней назад +141

    டியர்
    மாரிதாஸ்,
    ஒவ்வொரு ஒரு நாலும் சமுதாய கருத்துக்கள் பாராட்டுதல்கல் 🎉🎉🎉

  • @KumarKumar-dm1mo
    @KumarKumar-dm1mo 6 дней назад +191

    திமுகவில் ஊழல் செய்வர் அனைவரும் தியாகி தான் 😂😂😂

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 5 дней назад

      அப்போ திமுக மொத்த பயபுள்ளையும் தியாகி தான். ஒரு கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் ஊழலில் திலைக்கிறார்கள்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 5 дней назад

      டிடிவி தினகரன், திருமதி சசிகலா, திரு ஓபிஎஸ் போன்றவர்களுடன் கூட்டணி வைத்தால் அனைவரும் புனிதம் அடைந்து விடுவார்கள்.

  • @Madhesh4550
    @Madhesh4550 6 дней назад +392

    இதையெல்லாம் புள்ளி விவரத்தோட சொன்னாலும் தமிழக மக்கள் திருத்த போகின்றார்களா.அதற்கு வாய்ப்பே இல்லை சொரனை இல்லாதவர்கள் நம் தமிழக மக்கள்.

  • @sundaramkannan8538
    @sundaramkannan8538 6 дней назад +45

    அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்

  • @ponnirai
    @ponnirai 6 дней назад +106

    வெட்கக் கேடா? கிலோவில் கிடைக்குமா அல்லது லிட்டரிலா? என்று கேட்பார்கள்.

  • @krishnang5711
    @krishnang5711 6 дней назад +162

    தமிழ் செல்வன் என்ற திரைப்படத்தில் IAS அதிகாரியாக இதே முட்டை விவகாரத்தை புட்டுப்புட்டு வைத்தாரே.அப்பவும் பார்த்து ரசித்தோமே தவிர நடப்பை புரிந்து கொள்ளவில்லையே

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 6 дней назад

      தமிழ் நாட்டில் உள்ள மக்கள் போல திராவிட மாடல் கட்சிகளுக்கு பரம்பரை பரம்பரையாக ஒட்டு போடும் மக்களை வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • @lakshmimanivannan8828
      @lakshmimanivannan8828 6 дней назад

      ❤😂🎉

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 6 дней назад +110

    அவர்களுக்கு தியாகி பென்ஷன் கொடுப்பார்களா

  • @ddtamilarasan6369
    @ddtamilarasan6369 6 дней назад +64

    அண்ணா உங்களுடைய இந்த அர்ப்பணிப்பு மிகவும் அளப்பரியது துணிச்சல் மிக்கது🙏🙏

  • @balann9990
    @balann9990 6 дней назад +93

    பாதிரியார் களை கைது செய்ய காவல் துறைக்கு அதிகாரம் இல்லை என்று வீர வசனம் பேசியவர் அல்லவா இவர் .

    • @chandraboses1017
      @chandraboses1017 6 дней назад

      இவளுக்கு இந்தியா வாடிகன் அதிகாரத்துக்கு கீழே உள்ளது என்ற நினைப்பு. இம்மாதிரி அறிவிலிகள் நமக்கு அமைச்சர் தமிழ்நாடு சாபக்கேடு

  • @Ramkumar-mb3gd
    @Ramkumar-mb3gd 6 дней назад +68

    எங்க ஊர்ல சத்துணவு முட்டை 3ரூ க்கு வாங்கலாம்.. மாதந்தோரும் 50 முட்டை 150ரூ வாங்கலாம்.. இதேபோல் நிறைய விட்டிற்கு கிடைக்கிறது.. இதை சாமானிய மக்களால் கேள்வி முடியாது...

  • @srivi20channel83
    @srivi20channel83 6 дней назад +40

    நேர்மை என்பது மடமையடா
    திருடுதல் த்ராவிடன் உரிமையடா
    ஊர்ப்பணம் எல்லாம் மீதமின்றி
    சுருட்டுதல் உந்தன் கடமையடா.😂😂

  • @MaridhasAnswers
    @MaridhasAnswers  6 дней назад +472

    மன்னிக்க.. முதலில் வெளியிடப்பட்டது நேற்றய பழைய வீடியோ என்று தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது. 300 கோடி முட்டை ஊழல் பற்றியும் அதன் பின்னணி பற்றியுமான வீடியோ இன்று.. நன்றி..

    • @vkanagaraj-gz9wx
      @vkanagaraj-gz9wx 6 дней назад +2

      நீங்களும் அண்ணமலையும் தமிழகத்தின் இரு கண்கள்

    • @Sriramajayam108
      @Sriramajayam108 6 дней назад +1

      பரவாயில்ல அண்ணா.
      You are doing Great Service. Creating the Public awareness 🙏

    • @guruprasad747
      @guruprasad747 6 дней назад

      U are doing best.. Hope TN understands before people like you get fed up and move out of TN

    • @saraeventz256
      @saraeventz256 6 дней назад

      Bro i like ur youtube channel i saw ur all videos really ur good person .... i will reach u in mail .... want to meet to personally..

    • @m.naveenkumar9717
      @m.naveenkumar9717 6 дней назад

      Ji இந்த சேனல்ல கமெண்ட் section சீக்கிரமா பிளாக் ஆகிடுது.... அது என்னனு கொஞ்சோ பாருங்க.... கமெண்ட் போஸ்ட் பண்ண முடியமாட்டேங்குது 🙏🙏

  • @db_67
    @db_67 6 дней назад +35

    திமுக மற்றும் அதிமுக இரண்டிலும் எல்லோரும் தியாகிகள் தான்.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 6 дней назад +57

    போராளி மாரிதாஸ அண்ணனுக்கு நன்றி

  • @இளவரசன்-த3ழ
    @இளவரசன்-த3ழ 6 дней назад +41

    இன்றைய தமிழகத்தின் நிலையை பார்த்தால் திரு மாரி தாஸ் அவர்களுக்கு சமுதாயம் சார்ந்த பதிவுகளுக்கு கண்டென்டுக்கு பஞ்சம் இல்லை 😂

  • @RajeshKumar-hp4qc
    @RajeshKumar-hp4qc 6 дней назад +23

    கர்த்தர் உங்களை தண்டிக்காமல் விடமாட்டார் உங்களை மட்டும் இல்லை இந்த ஏழைக் குழந்தைகளின் சாப்பாட்டில் ஊழல் பன்னிய அனைவரையும். முதல்வர் உட்பட ஆமேன்.

  • @SIVAKUMART-m8n
    @SIVAKUMART-m8n 6 дней назад +18

    ரஜினிகாந்த் , வாயை திறக்காமல் , தனக்கு என்ன என நக்கி வாழ்வது ...துக்ககரமானது .
    இந்த இடத்தில் தான் கேப்டன் விஜயகாந்த் உயர்ந்து நிற்கிறார் .

  • @karthikeyankarthik4188
    @karthikeyankarthik4188 6 дней назад +64

    சூப்பர் sir

  • @sunderraj6197
    @sunderraj6197 6 дней назад +24

    இத்தனை வெட்ட வெளிச்சமாக சொல்லியும் BJP சட்ட பிரிவினால ஒரு strong case கூட போட முடியல...

    • @srinivasans8820
      @srinivasans8820 5 дней назад +2

      Bip, dmk வின் B team ஆக உள்ளதாக சந்தேகம் வருகிரது.

    • @gvsmanianganapathy6177
      @gvsmanianganapathy6177 5 дней назад +1

      ஏன் பிஜெபி க்கு திமுக மேல் தனி கரிசனம் வருகிறது என்பது புரியாத புதிர்.

  • @raghunathank327
    @raghunathank327 6 дней назад +27

    அதிக அளவில் தியாகிகளை உற்பத்தி செய்யும் தியாக பூமியாக தமிழகம் திகழ்கிறது.

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 6 дней назад +19

    நண்பரே நீங்கள் சொல்வது இந்த மக்கள் கேட்டு யோசிக்க மாட்டார்கள் மீண்டும் மீண்டும் தி.மு.க விற்கு தான் ஓட்டு போடுவாங்க திருந்தாத மக்கள் இருக்கும் வரை ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்

    • @hfhsj12
      @hfhsj12 5 дней назад

      திமுக தனியா நின்னா ஓட்டு போராட்டம் போடமாட்டார்கள். காங்கிரஸ் வெளியே வந்தாலே போதும் திமுக படு தோல்வி.எந்தக் காசும் வேலை செயாயாது

  • @ramvenkat097
    @ramvenkat097 6 дней назад +26

    மாணவர்களுக்கு வழங்கும் கோழி முட்டைத் திட்டம் இவர்களுக்கு பொன் முட்டை இடும் வாத்து

  • @prabagarann8647
    @prabagarann8647 6 дней назад +28

    பணம், மதம், ஜாதி இந்த ஆர்டரில்தான் தமிழகத்தில் ஓட்டுகள் போடுகிறார்கள்

    • @vasanthyiyer8977
      @vasanthyiyer8977 6 дней назад

      Not only these factors, even for money / liqour also people vote.

  • @murugananthamk646
    @murugananthamk646 6 дней назад +3

    சிறுபான்மை என சொல்லபடுபவர்களும் அதி புத்திசாலிகள் பெரும்பான்மையினரும் திருந்தாத வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியாது

  • @tamiltribes8528
    @tamiltribes8528 6 дней назад +17

    திமுக ஊழல் செய்யாத இடமே இல்லை அதுல இதுவும் ஒன்று... 💪☝🤘👊

  • @sanjithsaravanan4024
    @sanjithsaravanan4024 6 дней назад +15

    சார் சொல்லி பயன் இல்லை எந்த ஊழல் நடவடிக்கை இல்லை காரணம் தண்ட னை இல்லை

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 6 дней назад +2

    கலைஞரின் காலம் சென்ற தூத்துக்குடி மொரட்டு பக்தனின் வாரிசுதான் இந்த கீதாஜீவன்.

  • @shankareswaran1104
    @shankareswaran1104 6 дней назад +20

    மு க ஸ்டாலின் ஒரு தியாகி😂

  • @Sathya66999
    @Sathya66999 6 дней назад +11

    தம்பி அசோக் இனிமேல் விடுதலையா இல்லை இரங்கல் செய்தியா தெரியவில்லை

  • @PrasamGottur
    @PrasamGottur 6 дней назад +13

    பள்ளிக்கு அனுப்பும் முட்டையின் பெயர் புல்லட் முட்டை, இந்த முட்டை மார்கெட் -ல் இன்னும் விலை குறைவு.

  • @KrishnamoorthyKattalai
    @KrishnamoorthyKattalai 6 дней назад +14

    தமிழகத்தில் நடப்பது தியாகிகள் ஆட்சி....

  • @9056rajan
    @9056rajan 6 дней назад +6

    இந்திய மண்ணுல புழுத்த அரசியல்வாதியாக கீதாஜீவன்தான்😂😂😂😂துர்பாக்கிய தூத்துக்குடி மக்களுடைய தீர்ப்பு😮😮😮

  • @saenchai5071
    @saenchai5071 6 дней назад +9

    அடிப்படையில் மக்கள் ஆகிய நாம தான் இன்றைய புதுமை திராவிட தியாகிகளை உருவாக்கி வளர்த்து விடுகிறோம் !!!

  • @kumarram3477
    @kumarram3477 6 дней назад +75

    நீ என்ன வேணா சொல்லு நாங்கள் ₹500 வாங்கிக் கொண்டு அவனுக்கு தான் தான் ஓட்டு போடுவேன்

  • @physics2002
    @physics2002 6 дней назад +3

    உங்கள் உழைப்புக்கு நன்றி

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 6 дней назад +12

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குறைந்த சதவீதம் மட்டுமே அதிலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் இப்போது ஒரு பள்ளிக்கு இருபது முப்பது என்ற கணக்கில் அடக்கி விடலாம்.ஆனால் பதிவு செய்யும் மாணவர் அதிக எண்ணிக்கை என்பது உடை மற்றும் மற்ற இலவசத்திற்காக அனைவரும் பதிவு செய்கின்றனர்.சாப்பிடுவது என்னவோ சில மாணவர்கள் தான்.அனைத்து மாணவருக்காக வரும் மளிகைக் பொருட்கள் முட்டை எல்லாம் வெளியே விற்கப்பட்டு கொண்டிருக்கிறது.கணக்கு காட்டப்படுவது பல நூறு கோடிகளில்.

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா 6 дней назад +11

    தூத்துக்குடியில் சமீபத்தில் ஜீவன் மருத்துவமனை என்ற பெயரில் ஒரு தனியார் மருத்துவமனையை இந்த கீதாஜீவன் திறந்து வைத்தார்....அந்த மருத்துவமனை கீதாஜீவன் இல்லை அவருடைய பினாமி மருத்துவமனையா அண்ணா....

  • @90skidparithapankal27
    @90skidparithapankal27 6 дней назад +22

    Title 🤣🤣😂🤣😂🙌🏻🙌🏻🙌🏻👌🏻👌🏻👌🏻

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 6 дней назад +21

    வணக்கம் 🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @இயற்கைஅன்னை-த8ந

    விடாதீங்க னா தயவு செய்து புடிச்சி உள்ள போடுங்க

    • @PurushothR-x8z
      @PurushothR-x8z 5 дней назад +1

      Unga annana than ulla potaga maranthutigala 😂

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 6 дней назад +10

    மக்கள் ஊழல் செய்யறவங்கன்னு தெரிஞ்சு தான் பணம் வாங்கி ஓட்டு போடுறானுக வீட்டு வரி, உணவு பொருட்கள் தாறுமாற விலை உயர்வு இதை பற்றி கவலைப்படாமல் இருக்கும் இவங்களுக்கு எப்ப புத்தி வரும்

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 5 дней назад

    I support yours மாரி தாஸ் ஜி, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஶ்ரீ ராம்,.... திமுக ஆட்சி அகற்ற வேண்டிய நேரம் முக்கியமாக ஏழை எளிய மக்கள் சிந்தித்து மற்றும் படித்த இளைஞர்கள் மத்தியில் எழுச்சி எற்படுத்தும் வகையில் ஒன்று இணைய வேண்டும்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 6 дней назад +2

    மனம் போல் மாங்கல்யம் என்பார்கள் அதைபோல் மக்களைப் போலவே அரசாங்கம்.

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 5 дней назад +1

    Love you Maridhas❤❤❤❤❤
    Bharath mata ki Jai❤❤❤❤

  • @Ambiyaraja
    @Ambiyaraja 6 дней назад +7

    குழந்தைகளின் வ
    யிற்றை கூட கழுவும் இந்த மிருகங்களின் குடும்பங்கள் நாசமாகி போகும்

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 6 дней назад +10

    தேர்தல் வைக்கிற மாதிரி வைங்க , nanga vote போடுற மாதிரி podurom , நீங்க thokura மாதிரி thothudunga.

  • @vishwanathan4481
    @vishwanathan4481 6 дней назад +20

    உருவத்தை பார்த்தாலே தெரிகிறது .
    முட்டையில் ஊழல் செய்தது நன்றாகவே தெரிகிறது .
    😅😂😅

  • @s.ethirajisampath9031
    @s.ethirajisampath9031 6 дней назад

    எவ்வளவு ஊழல்கள் வெளிக்கொணரப்பட்டாலும் ஒன்றுக்கும் முடிவு இல்லை

  • @nagarajanp8855
    @nagarajanp8855 6 дней назад

    மாரிதாஸ் அண்ணா உண்மையா o9jjjjk இது மாதிரி ஆதாரத்துடன் பொது மக்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @senthilsenthil1156
    @senthilsenthil1156 5 дней назад

    வாழ்க தமிழக மக்கள்

  • @nagarajanv4289
    @nagarajanv4289 6 дней назад +12

    Statistics data.. How our people will understand. Our people lost conscious long ago

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 6 дней назад +13

    Ok G . We are waiting

  • @relaxplease4994
    @relaxplease4994 6 дней назад +4

    கோழி முட்டை இடும். கோழி முட்டை ஊழல் தரும். பட்டியிலின அமைச்சர் முட்டை மூலம் வருமானம் வரும். மொத்தத்தில் மக்கள் கூமுட்டை.

  • @vijayann1273
    @vijayann1273 6 дней назад

    விஞ்ஞான ஊழல் செய்யும் இவர்களிடம் மெய்ஞானம் பேசி பயனில்லை தமிழக மக்களை வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடவிட்ட இந்த திராவிட மாடலை இன்று களைவோம் எம் மக்களை காப்போம்

  • @jayarajkrishnaswamy7365
    @jayarajkrishnaswamy7365 5 дней назад

    முட்டையில் இவ்வளவு கொள்ளையடிப்பதை புள்ளி விவரமாக கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி அண்ணா. மக்கள் தான் தீர்ப்பு எழுத வேண்டிய நீதிபதிகள் . அதை அவர்கள் கவனமாக செய்தால் சரி.

  • @mboominathan160
    @mboominathan160 День назад

    ஊழல் என்றால் திமுக இதில் இவர்களை மிஞ்சிய வர்கள் யாரும் இல்லை.முடிவு எடுக்க வேண்டியது மக்கள் கையில் தான் உள்ளது

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 6 дней назад

    தீயசக்தி திமுக திராவிட கும்பல் ஒழியனும் தமிழக த்தில் ஜெய்ஹிந்

  • @Nagarjun.n7
    @Nagarjun.n7 5 дней назад +1

    நீங்க என்னத்த சொன்னாலும் இங்க ஒன்னுமே மாறாது.

  • @saraswathisakthivel2287
    @saraswathisakthivel2287 5 дней назад

    Excellent... Sir 🎉🎉🎉

  • @SakthiVel-td8sw
    @SakthiVel-td8sw 6 дней назад +6

    இன்னும் ஒரு விஷயத்தைவிட்டு, விட்டீர்கள். இவர்கள் போடுவது. கோழி முட்டை இல்லை புறா முட்டை. சின்ன அளவுமுட்டை

  • @naturalhoney1977
    @naturalhoney1977 3 дня назад

    சார் பொது மக்களே ஊழல்வவாதிகள் சார்

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 5 дней назад

    Excellent 🎉🎉🎉🎉

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 6 дней назад

    மாரி சார் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் இவன்கள் திருந்த உங்கள் போன்றவர்களால் தான் நடக்கிறது ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤

  • @LinoMani-oe4tl
    @LinoMani-oe4tl 6 дней назад +5

    அண்ணா தமிழகத்தில் நடக்கும் கண்துடைப்பு என்கவுண்டர் பற்றி செல்லுங்கள்

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 6 дней назад +1

    Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏

  • @sundarpillai7217
    @sundarpillai7217 6 дней назад +2

    Crypto பெயர் மட்டும் ஹிந்து பெயரா இருக்கு... சர்டிபிகேட் எல்லாம் செக் பண்ணி வழக்கு போட வேண்டும்...

  • @sakthivelkumar9626
    @sakthivelkumar9626 6 дней назад +1

    Continue maridas l help you

  • @Balasubramani-hf2pl
    @Balasubramani-hf2pl 5 дней назад +1

    எப்படினாலும் தூத்துக்குடி மக்கள் இந்த மக்களுக்கு தான் மாறி மாறி ஓட்டு போடுறாங்க நீ என்னத்த கத்தி பிரயோஜனம் இல்லை

  • @balamurugand9814
    @balamurugand9814 6 дней назад +4

    முட்டைக்கு பின்னால் இவ்வளவு மூட்டை பணமா....😇

  • @RAW-jv7mo
    @RAW-jv7mo 6 дней назад +6

    In Trichy, for bus stand, this government spending 950 crores. This amount needs o be audited

  • @balaramasamy9188
    @balaramasamy9188 6 дней назад

    மாவட்டத்திற்கு 4,5 கோழி பண்ணைகள் தமிழ்நாடு அரசே ஆரம்பித்து வைத்து முட்டைகள் மட்டும் பள்ளிகளுக்கு கொடுத்துவிட்டு கோழிகளையும் விற்பனை செய்யலாம் 😢

  • @Ram-2104
    @Ram-2104 5 дней назад +2

    I only blame BJP Central Government. They don't take any criminal action on these corrupt MLAs, MPs and Ministers.

  • @SMKumar-q7p
    @SMKumar-q7p 5 дней назад

    Thanks

  • @duvarapathinathanvelu1751
    @duvarapathinathanvelu1751 6 дней назад

    Well said

  • @kingDhyanesh
    @kingDhyanesh 5 дней назад

    நாம் எவ்வளவு கத்தினாலும் திராவிட தமிழன் திருந்த போவது இல்லை

  • @MyV3Ads_James_Madurai
    @MyV3Ads_James_Madurai 6 дней назад

    Congratulations Sir

  • @annamdasan9007
    @annamdasan9007 5 дней назад

    தோராயமாக 200 நாட்கள் working days 8 ம் வகுப்பு வரை தான் சாப்பிடுவார்கள்

  • @lokuloganathan5622
    @lokuloganathan5622 5 дней назад

    என்ன கோபம் மட்டும் தான் பட முடியும்

  • @banukrish7550
    @banukrish7550 6 дней назад

    Where is the end to all these things?Very pathetic situation.God only has the solution.

  • @s.shanmugam9046
    @s.shanmugam9046 6 дней назад +6

    👌👌👌

  • @marimuthutamizhan
    @marimuthutamizhan 6 дней назад

    நான் ஒராண்டுக்கு முன் முட்டை எங்கள் கடைக்கு என்று 200முட்டை வாங்கினால் 4.50பை முதல் 5.00 ஆனால் அரசு கொள்முதல் செய்யும் 94கோடி முட்டைக்கு 5.50 ஒரே விலையா….🙄🙄🫢🫢 வாழ்க தமிழக அரசு🫡

  • @saravanansubburaj2026
    @saravanansubburaj2026 6 дней назад

    உணவு விஷயத்தில் யாரேனும் தவறு செய்தால் அவன் சன்னதி முழுவதும் பாதிக்கும்

  • @jpaneerselvam4608
    @jpaneerselvam4608 5 дней назад

    Super

  • @VGovindarajan-e3f
    @VGovindarajan-e3f 4 дня назад

    எல்லா ஊழலையும் செய்து ஆட்சி மாறி போகும் போது கஜானாவில் பணம் லேது
    20 லட்சம் கோடி கடன்😅😅😅😅😅

  • @pirammanayagam4934
    @pirammanayagam4934 5 дней назад

    நீங்க கத்திடே இருங்க நாங்க அவங்களுக்கு தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்போம்

  • @amarnathvadivelu
    @amarnathvadivelu 6 дней назад +3

    மாரிதாஸ் சார் நீங்கள் என்ன கத்து கத்து கத்தினாலும் தமிழ் நாட்டு மக்கள் ஆடுகள் தான். ரெண்டு திராவிட கட்சிகள் தவிர எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டாங்க.
    இங்க எல்லா அமைச்சரும் அழகா ஜாமின் வாங்கி கொண்டு தியாகி ஆகும் போது எங்க போயி ஊழல் ஒழிய போகிறது...
    அண்ணாமலை அவர்கள் போலீஸ் வேலையை விட்டு விட்டு வராமல் பெங்களூரு IG ஆகி இருக்கலாம்.
    இதற்கு மேல் தமிழ்நாடு ஊழல் இல்லாத மாநிலம் மாக இருக்கும் என்ற நம்பிக்கை யே போய் விட்டது.

  • @bhupathi667
    @bhupathi667 6 дней назад

    Please note all TN peoples 😭 it's very worth less government in TN 😢

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 6 дней назад +1

    One day the robbers will stand in God's court for punishment.

  • @nagarajang3950
    @nagarajang3950 6 дней назад +2

    Bro, Arasan andre kolvan,, theivam nindru kollum. Adhanal naam ondrum seyya mudiyadhu! 😂😂😂😂😂

  • @kowsik22994
    @kowsik22994 6 дней назад +5

    Yarunga idellam Thatti kekaradhu seri panradhu..nama ellam pesitu ketutu dhane irukom

  • @Michaelkolathur
    @Michaelkolathur 5 дней назад

    I support u sir

  • @SatisPrabu
    @SatisPrabu 6 дней назад

    தமிழ் நாடு திராவிடதில் ஆட்டு குட்டி முட்டை இட்டு கோழி குஞ்சு கூட வரும்.... யானையும் சாட்சி சொல்லும்...

  • @திருஓட்டுக்காரன்

    இதில் முட்டைகளில் அழுகியவை எவை என்று கண்டுபிடிக்க முடியுமா???? ஆயிரக்கணக்கில் முட்டைகள்.....?????

  • @SenthilKumar-ek8ue
    @SenthilKumar-ek8ue 6 дней назад

    Superb sir

  • @panneerselvam5315
    @panneerselvam5315 3 дня назад

    திமுக என்றாலே தியாகிகள் தானே

  • @rengasankari5418
    @rengasankari5418 6 дней назад

    Super speech Mr Maari dos jee bharaat madhaki ki jai jai shree Ram 🎉❤

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 6 дней назад

    ❤❤❤❤❤