நன்றி டாக்டர். உங்கள் வீடியோ பார்த்துத்தான். சர்க்கரை வியாதி தெளிவு பெற்றேன். பப்பாயா எனக்கு ரொம்ப பிடிக்கும். மலசிக்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். எனது அனுபவ உண்மை
நன்றி டாக்டர். பப்பாளி மரம் எங்க வீட்டில் இருக்கிறது. எப்போதும் சாப்பிடுவோம். பப்பாளி காய் கூட்டு வைப்போம். ஜுரம் வந்தால் பப்பாளி இலையை அரைத்து பயன் படுத்துவோம். பப்பாளியின் நன்மைகள் குறித்து விளக்கியமைக்கு நன்றி டாக்டர்.
வணக்கம் டாக்டர் எனக்கு வயது 55.வெரிகோஸ்இருக்கிறது.10.வருடம்.இப்போது இரவில் கால்நரம்பு அதிகமாக இழுக்கும் தாங்க முடியவில்லை அதற்கு எதாவது மருந்து சொல்லவும் தயவு செய்து
Sir உடல் எடையை அதிகரிக்க எண்ணெய் சேர்க்காமல் வறுத்த வேர்க்கடலை சாப்பிடலாமா பச்சை வேர்க்கடலை சாப்பிடலாமா ஆனால் சீக்கிரமா உடனடி அதிகரிக்க என்ன வேர்க்கடலையை சாப்பிட வேண்டும் please reply sir
Hi sir. Angiogram pathi detailed ah sollunga sir. Yethu nala angio pananum panuna aprm ena foods la edudhukanum. Ipo most ah heard attack nu nariya Peru ithu la affect aguranga so nenga theliva solunga intha angiogram pannuna ena agum panalana ena agum
இப்படி நடக்க வாய்ப்பில்லை. உங்கள் whats app எண்ணிலிருந்து 9360408663 எண்ணிற்கு பணம் அனுப்பிய screenshot அனுப்பினால் அவர்களே உங்களை தொடர்பு கொள்வார்கள். உங்கள் பெயரை இங்கே குறிப்பிடவும்
படித்தவர்களாக இருந்தாலும் இதை அலட்சியம் செய்கிறார்கள்
மிகவும் விரிவாக அதன் பலன்களை சொன்னதற்கு நன்றி டாக்டர்
உங்க வீடியோ பார்த்து தான் சார் சுகரை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தோம் மிக்க நன்றி ஐயா❤❤
Super sir
நன்றி டாக்டர். உங்கள் வீடியோ பார்த்துத்தான். சர்க்கரை வியாதி தெளிவு பெற்றேன். பப்பாயா எனக்கு ரொம்ப பிடிக்கும். மலசிக்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். எனது அனுபவ உண்மை
எப்ப சாப்பிடணும்
மிகவும் அருமையான விளக்கம் 👌🏻
ரொம்ப நன்றி நீங்கசொல்லறது அனைத்தும் உண்மை நன்மைபயக்கும் பதிவுகள். வாழ்க வளர்க
அருமையான விளக்கம்
ரொம்ப நன்றி டாக்டர்
Superb sir thank you Thyroid problem ku oru video podunga sir please
Valuable information Doctor Sir. Thank you so much Doctor Sir.
நன்றி டாக்டர் ரொம்ப பயன் உள்ள தகவல் ❤
🙏🏼🙏🏼🙏🏼வாழ்த்துக்கள் சார் அருமை
Thank you so much dear doctor, yes enga veetla naanga trice in a week papaya saapiduvom doctor 😊👍
Wooooowww Very Informative 👌👍
Realy Wonderful...💥
Thanx A Looooooootttt Doctor 🙏🙏🙏
Doctor neengal vazga valamudan
Rompa thanks na. Enaku 27 age. Sugar vanthuruchu.epo unga vedio pathuthan control panen. Starting la rompa paiyanthuten. Rompa depression airuchu. Ovaru Second um eranthuruvomonu paiyanthu paiyanthu sethuketu erunthen. Epo unga vedio elam pathu koncham koncham a recover aitu eruken. Epo feeling better bro.Great anna nenga.
Nandri sola varthaigal elana.rompa nandri anna.
நன்றி டாக்டர். பப்பாளி மரம் எங்க வீட்டில் இருக்கிறது. எப்போதும் சாப்பிடுவோம். பப்பாளி காய் கூட்டு வைப்போம். ஜுரம் வந்தால் பப்பாளி இலையை அரைத்து பயன் படுத்துவோம். பப்பாளியின் நன்மைகள் குறித்து விளக்கியமைக்கு
நன்றி டாக்டர்.
🎉🎉
டாக்டர் நான் மாதத்தில் 7 நாள் குறைந்தது காலை உணவு இது தான்.....😊
Nalla pathivu welcome sir.
வணக்கம் டாக்டர் எனக்கு வயது 55.வெரிகோஸ்இருக்கிறது.10.வருடம்.இப்போது
இரவில் கால்நரம்பு அதிகமாக இழுக்கும் தாங்க முடியவில்லை அதற்கு எதாவது மருந்து சொல்லவும் தயவு செய்து
Sir உடல் எடையை அதிகரிக்க எண்ணெய் சேர்க்காமல் வறுத்த வேர்க்கடலை சாப்பிடலாமா பச்சை வேர்க்கடலை சாப்பிடலாமா ஆனால் சீக்கிரமா உடனடி அதிகரிக்க என்ன வேர்க்கடலையை சாப்பிட வேண்டும் please reply sir
Very useful health food fruits tips sir🙏🙏🙏
Thank u sir
Thanks for your informative thoughts
Thank you very much for your very nice and very useful video Dr.
i like you sir .... super information &explenation
Very useful information Thanks Doctor
Thanks Sri God bless you
உண்மை சார் மறந்தே விட்டோம் இதை. இனி சாப்பிடுகிறோம். நன்றி சார்
நன்றி சார்
Very useful information 🙏🏻
Thanks for your good information 👍🏻 anna...
Hi sir. Angiogram pathi detailed ah sollunga sir. Yethu nala angio pananum panuna aprm ena foods la edudhukanum. Ipo most ah heard attack nu nariya Peru ithu la affect aguranga so nenga theliva solunga intha angiogram pannuna ena agum panalana ena agum
Doctor please diabetic skin discolouration in legs please video podunga
நன்றி தம்பி❤❤🎉🎉🎉
அருமையான பதிவு
Doctor.... மருதம் பட்டை பொடி எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு ஆடியோ போடுங்கள் Doctor please
very useful information bro. thank you
Very useful in your all videos sir thank you
Thank you so much sir
Thank you very much my child 😊
🙏 Thanks DECTOR Thanks 👍
Sir pressure ullavanga papaya soppidalama?
Sir அல்சர் நோயாளி சாப்பிட்டால் body அதிகப்படியான வெப்பம் தருகிறதே டாக்டர் please reply send me....
Pal sothai ulladhu sir, pal edukkamal irundhu valiyil irundhu thappikka vazhi sollungal sir, please sir
சார் வணக்கம் சக்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிட்டாலாமா சார்
No.dr ippo ellam kutty palamay 50,40solranga na regulara vanguven
நன்றி 🙏
Super information
Super sir
Super sir good health tips
சூப்பர்சார்
சூப்பர்
Sir enaku pithapai kal 6.5mm iruku pls reply sir
Sir, spike protein destroy panna food irukka?? , because vaccine oda side effects la ituthu prevent panna chance ituka?
Sir, Thanks 🙏🙏👍🏾
Good post
Pls sir fistula Remedy Video podunga Sir 10 comments poduten please help me sir
ruclips.net/video/sOdUdC_f6Vo/видео.html
காட் பிளஸ் யூ பேம்லி அண்ணா🙏🙏🙏🙏🙏
Cholesterol எனக்கு 176 இருக்கு normal ஏவலோ இருக்கனும்
Thanks sir
வணக்கம். சார். எனக்கு வியர்வை அதிகமாக வருகிறது இதற்கு தீர்வு கூறுங்கள்
🙏
I ll eat papaya daily in morning breakfast. It ll reduce my BP nw a days I won't take BP tablet. Really.
Suppr sir
🎉
அல்சர் உள்ளவர்கள் சாப்பிடலாமா சார்,
yes
Thank you sir
Super
Papaya ❤❤❤
Nice sir
👌🏻
Tea, coffee added 1/4 sugar
இப்பொ எல்லாம் கெமிக்கல்ஸ் ஒண்ணும் சாப்பிட முடில
பப்பாளி சாப்பிட்டு வயிற்று வலி வந்து hospital போனேன்.
பப்பாளி சாப்பிட்டு வயிற்று வலி வர வாய்ப்பில்லை சகோதரா. வயிற்றை சுத்தப்படுத்தும்
உங்களுக்கு உடலுக்கு ஒத்து கொள்ளவில்லை என்றால் விட்டுவிடுங்கள்
கர்ப்பிணி பெண் sapadalama sir..?
பதிவில் சொல்லப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளவும்
எங்க சார் கம்மியா கிடைக்குது , கிலோ 40_60 ரூ .
Hybrid பழத்தை கண்டுபிடிக்கறது எப்படி
விதை இருக்காது
💐💐🙏🙏💐💐
அன்டர் ரேட் ஒன்றும் இல்ல சார் ஒரு பழம் ஐம்பது ரூபாய்க்கு மேலதான் சின்னபழமே
உங்கள் கூட பேசணும் சார் 300gapy பண்ண சொன்னங்க பண்ணுன அப்புறம் கால் கட் பணி விடுறாங்க
இப்படி நடக்க வாய்ப்பில்லை. உங்கள் whats app எண்ணிலிருந்து 9360408663 எண்ணிற்கு பணம் அனுப்பிய screenshot அனுப்பினால் அவர்களே உங்களை தொடர்பு கொள்வார்கள்.
உங்கள் பெயரை இங்கே குறிப்பிடவும்
😅
கிட்னி கால் வெளிய வந்த பின் கிட்னிலா உள்ள புண், கிட்னியில் இருது சிறுநீர் குழாயீல் உள்ள புண் எப்படி சரி செய்வது ஐயா.. ஒரு வீடியோ???
Thank you sir 🙏
Super sir
நன்றி sir. ❤🙏🙏🙏
Thanks sir 👍👍👍
Thank you sir.