மிக சிறப்பான காணொளி. எல்லோர் வீட்டிலும் டம்மி காலம் இருக்காது ஆகவே, நாங்கள் ஒரு உர பையில் மண்ணை நிரப்பி அதில் சவுக்கு கம்புகளை ஆழமாக பதித்து ஷேட் நெட் போட்டிருந்தேன், ஆனால் புயல் அடித்த நேரத்தில் எடுக்க முடியாமல் எல்லாம் சரிந்து விட்டது!
I salute you sir, this is not cheap, but low cost. I had seen so many videos and had planned to bring today. After seeing your video I think, will save a lot. Since You are not commercial minded, you have shown a simple and easy way. Thanks for the guidance, this will help many of the viewers 🙏
நன்றி... செடிகள் இல்லையென்றால் நீங்கள் பாய் போல் தரையிலேயே விரித்து விடலாம் அதன் மேலே கற்களை வைத்தால் பறக்காமல் இருக்கும்.... அதிக காற்று அடிக்கும் இடங்களுக்கு இது மிகப் பயனுள்ளதாக இருக்கும்
I have already made a rain shelter in my terrace garden. There were some problems with the terrace wind speed being high. So I removed the rain shelter system. I will make some changes again and post video.
Rainy time la use ahada idu? Apo rain water la plants mela pathu waste ah poidum la aduku ena panalam idea solunga yaravdu. Na ipodan start panna poren. Rainy time la terrace garden yapadi safety panradu
மன்னிக்கவும். சேலத்தில் மாடி தோட்டம் அமைத்து தருபவர்கள் குறித்த தகவல் எதுவும் எனக்கு தெரியாது. சேலம் நண்பர்கள் யாரேனும் இருந்தால் பதிவு செய்யவும். உங்கள் அருகில் உள்ள நர்சரி கார்டனில் விசாரித்து பாருங்கள் தகவல் கிடைக்கும். நன்றி.
சார் இதே மாதிரி shade net அமைக்க. சார் எனக்கு கிழக்கு மேற்காக நீளம் 121/2 மீ அகலம் 31/2 மீ இருக்கு சார். எத்தனை மீட்டர் shade net வாங்கணும் சார். Shade net தைக்க thread தனியாக வாங்கணும் சார்
பரந்து போகாத அளவுக்கு கட்ட வேண்டும். Green shade net தார்பாய் அல்லது பேனர் போல காற்று வீசும்போது காற்றை தடுக்காது. Green shade net ஜன்னல் போல் இருக்கும் துளைகள் வழியாக காற்று ஊடுருவி செல்லும்.
ஆமாம் ஐயா எனது வீட்டிற்கும் நண்பர் வீட்டிற்கும் இடையே 8அடி இடைவெளி உள்ளது. அந்த இடத்தில் தான் நான் பல ஆண்டுகளாக வாழை மரம் மற்றும் பப்பாளி மரம் வளர்த்து வருகிறேன். மதியத்திற்க்கு பிறக இந்த இடத்தில் வெயில் படும். மரம் வெயிலை நோக்கி வேகமாக வளர்ந்து நண்பரின் வீட்டிற்கு மேலே வந்து காய்க்கும். நீங்களே பார்த்தீர்கள் அல்லவா. மூன்று வாழை குலை இருந்தது. அவை அனைத்தும் கர்ப்பூரவள்ளி வாழை.
இதைவிட எளிமையாக யாரும் சொல்ல முடியாது...
மிக்க நன்றி அண்ணா
நன்றி
சார் இந்த மாதிரி குறைந்த விலையில் ஷேட் நெட் அமைக்க யோசித்து கொண்டு இருந்தேன். மிக்க நன்றிகள். மிக்க நன்றிகள்
நன்றி
செய்முறை விளக்கமுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பயனுள்ள காணொளி .கோடைக்கேற்ற தகவல்கள். நன்றி.
நன்றி
தரப்பட்டுள்ள பதிவு மிகவும் சிக்கனமாக இருப்பது சிறப்பு!! தெளிவான உரையாடல் வெகு அருமை!! வாழ்த்துக்கள்💐
Sir ithu romba nalla easy method.. Vera level sir. Nandri
மிக சிறப்பான காணொளி. எல்லோர் வீட்டிலும் டம்மி காலம் இருக்காது ஆகவே, நாங்கள் ஒரு உர பையில் மண்ணை நிரப்பி அதில் சவுக்கு கம்புகளை ஆழமாக பதித்து ஷேட் நெட் போட்டிருந்தேன், ஆனால் புயல் அடித்த நேரத்தில் எடுக்க முடியாமல் எல்லாம் சரிந்து விட்டது!
வெய்யில் காலத்திற்கு மட்டும் shade net இருந்தால் போதும். மழைக்கால தொடங்கிய உடனே shade net யை கழற்றி வைத்து விட வேண்டும்.
வீடும் குளிர்ச்சியாக இருக்கும் அருமை
நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா
நன்றி
I salute you sir, this is not cheap, but low cost. I had seen so many videos and had planned to bring today. After seeing your video I think, will save a lot. Since You are not commercial minded, you have shown a simple and easy way. Thanks for the guidance, this will help many of the viewers 🙏
Thank you
Very useful info fr all beginnets in gardening sir... thank u👍👍👌👌
Thank you
Romba usefulla iruku sir unga video thankyou
Thank you
Super sir ,your ideas are very super sir
Thank you kiruba
Simply superb sir 🙏👌👏👏👏
Thank you
நன்றி... செடிகள் இல்லையென்றால் நீங்கள் பாய் போல் தரையிலேயே விரித்து விடலாம் அதன் மேலே கற்களை வைத்தால் பறக்காமல் இருக்கும்.... அதிக காற்று அடிக்கும் இடங்களுக்கு இது மிகப் பயனுள்ளதாக இருக்கும்
Super Guna Sir,
Cost effective & economical. I made by scrap PVC pipes.
Thank you sir
Nice and excellent idea thank you sir
Thank you mam
Excellent demo 👌 sssuuupperrr
Thank you
Nice explanation for beginners
Thank you
Thank you for ur timely video Sir
Thank you sir. Very useful mesg
Thank you
Very useful tips anna thank you 🙏
Thank you
Super Annan nice. Enagu mango grafting egu enna percentages cloth vaaganum high evalavu thevai. Nantri
Mango நல்ல வெயிலை தாங்கி வளரக்கூடியது அதனால் shade net தேவையில்லை.
மூடாக்கு மட்டும் போட்டு விடுங்கள் போதும்.
சூப்பர் அண்ணா
Thank you
Thak you for this very informative video. Can you give a video for making rain shelter
I have already made a rain shelter in my terrace garden. There were some problems with the terrace wind speed being high. So I removed the rain shelter system. I will make some changes again and post video.
@@GUNAGARDENIDEAS thank you
@@GUNAGARDENIDEAS thank you
Very informative
Thank you
Enka veetu madela romba kaatu adekutu bro. Atuku enna panratu. Nama set pota apo tuketu poidum illa bro
Super anna great 👍
Thank you
சூப்பர்ங்க
Sooper thala ❤️
நன்றி
Gi pipe or Abs pipe எந்த அளவில் வாங்கணும் சார்.
The videos are super informative. Thankyou, can you kindly give me the contact or vendor details of the HJ1 , HJ2 and HJ6 clamps please. Thanks
did you get the contact, if yes, please share Thanks
Enga area air circulation athigam Inga intha method use pannalama
Use pannalam. மழைக்காலங்களில் கழற்றி வைத்துவிடலாம்.
I am just worried whether it can resist cyclone
Rainy time la use ahada idu? Apo rain water la plants mela pathu waste ah poidum la aduku ena panalam idea solunga yaravdu. Na ipodan start panna poren. Rainy time la terrace garden yapadi safety panradu
மழை பெய்வதால் தாவரங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.
மழை நீர் தொட்டியில் தேங்கினால்தான் தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
Nice sir
Thank you
Check safety measures during cyclone and winds
Sir dummy column illatha podthu option sollunga sir
ஒரு 20 litre paint bucket ல் pipe யை வைத்து சிமெண்ட் கலவையை நிரப்பி சிறிய Piller போன்று செய்துக் கொள்ளவும்.
Thank you very much .
For Aadi pattam ( june starts)did any plant or gripper plant need shadnet?
No need shade net for June season.
@@GUNAGARDENIDEAS thank you
30 x 30 poda mudiyuma . Dummy pillar illa naduvula .
10 அடி தூரத்திற்க்கு ஒரு dummy Piller பொருத்துவது நல்லது.
Shade net தைக்க thread தனியாக வாங்கணுமா ? சார். Please sir, கம்பி எவ்வளவு வாங்கணும் னு சொல்லுங்க சார். நன்றி
Super anna nice
Thank you
Your resistency
Sir,I need to set green house in my farm,could be please help us
To whom to be contacted for setting
ஐயா நான் சேலத்தில் இருக்கிறேன், உங்களுக்கு தெரிந்து இங்கு terrace garden பேட்டு தரும் நபர்கள் யாராவது இருந்தால் அவர்கள் contact details குடுங்க 🙏🏻
மன்னிக்கவும்.
சேலத்தில் மாடி தோட்டம் அமைத்து தருபவர்கள் குறித்த தகவல் எதுவும் எனக்கு தெரியாது.
சேலம் நண்பர்கள் யாரேனும் இருந்தால் பதிவு செய்யவும்.
உங்கள் அருகில் உள்ள நர்சரி கார்டனில் விசாரித்து பாருங்கள் தகவல் கிடைக்கும்.
நன்றி.
@@GUNAGARDENIDEAS நன்றி ஐயா 🙏🏻
@@yuvaraajvijayan3262 shade net potingala ?enna panniga?
What is the stitching material used sir?
UV treated rope for green shade net stitching purpose
Anna idhuku pinnadi side cover pannanum adhukku enna panradhu... Adhuku mattum fit aagura mari oru net link kudunga anna!!
Super super.
Thank you
தெளிவான விளக்கம்
Good
சார் இதே மாதிரி shade net அமைக்க. சார் எனக்கு கிழக்கு மேற்காக நீளம் 121/2 மீ அகலம் 31/2 மீ இருக்கு சார். எத்தனை மீட்டர் shade net வாங்கணும் சார். Shade net தைக்க thread தனியாக வாங்கணும் சார்
Sir what percentage shade net is ideal to for most plants during summer?
50%
Dummykaalam இல்லனா என்ன பண்றது
Sir Neenga vangunathu yentha company name sollunga.niraiya brand amazonla irukku.yethai order seirathunu confuses irukku.
நான் வாங்குனதுதான் link கொடுத்திருக்கிறேன்
Ok sir .Thank you very much.
Sir please send link to buy green shade net
amzn.to/3w97o0g
Sir terrace net enga veela 20.25net amaikka twenty thousand ketkaranga
Amazon ல் 3 meter x50 meter roll below 3000
@@GUNAGARDENIDEAS angle set pandrathu sir
எந்த மாதிரி அமைப்பை ஏற்படுத்த போகிறீர்கள் என்பதை பொருத்து பைப் வாங்கும் செலவு இருக்கும்.
Can we use PVC pipes?
Monkey varama thadupathu Epadi brother sollunga
இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறேன்.
ruclips.net/video/iAeQpdQVdjE/видео.html
Flat la irukravanga enna பண்றது
👍👍👍👌👌
நன்றி
Super bro 👍👍👍👍
Thank you
Chennai arumbakkam. Terrace garden is there. Me a senior citizen of 73 yrs. Need a proper person to construct shade net.
Contact Indra garden sir.
Search google
Foldable shade net amaikalaama sir?
அமைக்கலாம்
@@GUNAGARDENIDEAS adhu efficient ah irukuma? If yes put one video regarding that sir.
Link குடுங்க rate n details மறக்காம குடுங்க
See description box. Link available
Bro kathula paranthu pokatha
பரந்து போகாத அளவுக்கு கட்ட வேண்டும்.
Green shade net தார்பாய் அல்லது பேனர் போல காற்று வீசும்போது காற்றை தடுக்காது. Green shade net ஜன்னல் போல் இருக்கும் துளைகள் வழியாக காற்று ஊடுருவி செல்லும்.
Ok
Thank you
Bro muyal madiyil sheet podamal valarka mudiyuma
சிறியதாக ஒரு கூரை அமைத்து வளர்க்கலாம்
வாழை மரம் வச்சிருக்கீங்க அதற்கு வெயில் அதிகமாக தேவைப்படும் அந்த இடத்தில் வெயில் விழுமா?
ஆமாம் ஐயா எனது வீட்டிற்கும் நண்பர் வீட்டிற்கும் இடையே 8அடி இடைவெளி உள்ளது.
அந்த இடத்தில் தான் நான் பல ஆண்டுகளாக வாழை மரம் மற்றும் பப்பாளி மரம் வளர்த்து வருகிறேன். மதியத்திற்க்கு பிறக இந்த இடத்தில் வெயில் படும். மரம் வெயிலை நோக்கி வேகமாக வளர்ந்து நண்பரின் வீட்டிற்கு மேலே வந்து காய்க்கும். நீங்களே பார்த்தீர்கள் அல்லவா. மூன்று வாழை குலை இருந்தது. அவை அனைத்தும் கர்ப்பூரவள்ளி வாழை.
👍
Hi❤
Sir idhu 10*32 ah neenga video la use panna net
Yes
@@GUNAGARDENIDEAS ok sir
Kindly give english subtitle
🙏
நீங்கள் கோடி ஊசியில் போட்டு தைக்கும் UV Treated நைலான் கயிறு எங்கு கிடைக்கும். தயவுசெய்து உதவவும்.
Amazon link available at video description box
@@GUNAGARDENIDEAS
Thank you Guna Sir.
Ordered.
Hi
Enga pakkathh veetukaraku oru sedioda elaikuda aven vasalku pogakudathu avulodhn 😂
Can you share the cost in English?
Shade net only 400.
10.202
👌👌👌🙏😂😂👍
🙏
One more question anna enakku front to back innum konjam perusa venum because plants neraya irukku.. So adhuku enna size vanganum?
Shade net 10 அடி அகலத்தில் 150 அடி நீளம் வரை கிடைக்கிறது.
நமக்கு தேவையான அளவுக்கு வெட்டி தைத்துக்கொள்ளலாம்.
👍
🙏
🙏