என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய் என் தெய்வமே - 2 நீயின்றி நானில்லையே உன் நினைவின்றி வாழ்வில்லையே இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன் தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய் உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ என் பாதையில் முன் போக வா கண் போலவே எனைக் காக்க வா ஆதரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே Ennodu Nee Paesa Vanthai Lyrics in English ennodu nee paesa vanthaay en vaalvai nee maatti nintay en theyvamae - 2 neeyinti naanillaiyae un ninaivinti vaalvillaiyae ithayath thaakam nee irulil theepam nee uthayak kaalam nee uravin paalam nee thallaati naan thadumaarinaen kannmooti naan valimaarinaen theeyaakum thunpangalil nee thaayaakith thaalaattinaay uyirin geetham nee ulakin vaetham nee malaiyin maekam nee malarin manamum nee en paathaiyil mun poka vaa kann polavae enaik kaakka vaa aatharam neeyaakavae un anponte enathaakavae
Good song ❤❤
அழகான இசை அருமையான பாடல் வரிகள் அம்மாவின் அற்புதமான மெல்லிய குரல் பாராட்டுக்கள் ஆயிரமாயிரம்.
Appa 🙏🙏🙏
என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்
என் தெய்வமே - 2 நீயின்றி நானில்லையே
உன் நினைவின்றி வாழ்வில்லையே
இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ
உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ
தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்
தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய்
உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ
மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ
என் பாதையில் முன் போக வா
கண் போலவே எனைக் காக்க வா
ஆதரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே
Ennodu Nee Paesa Vanthai Lyrics in English
ennodu nee paesa vanthaay en vaalvai nee maatti nintay
en theyvamae - 2 neeyinti naanillaiyae
un ninaivinti vaalvillaiyae
ithayath thaakam nee irulil theepam nee
uthayak kaalam nee uravin paalam nee
thallaati naan thadumaarinaen kannmooti naan valimaarinaen
theeyaakum thunpangalil nee thaayaakith thaalaattinaay
uyirin geetham nee ulakin vaetham nee
malaiyin maekam nee malarin manamum nee
en paathaiyil mun poka vaa
kann polavae enaik kaakka vaa
aatharam neeyaakavae un anponte enathaakavae
Thank you Jesus❤❤❤
Fr. Kulanthai Samy from Sivaganga Diocese taught us the song .in1995 i . Beautiful Song. Thanks
No, fr.john kuzhanthai
Chitra super very much song
My Favourite song
Beautiful song
Glory to Ava Maria Amman ♥️♥️♥️♥️
Very nice song very good. Voice God BLESS YOU
One of the best songs by the best singer 🙏
ഈ പാട്ട് ബോട്ടിൽ പോകുമ്പോൾ ഇടും അപ്പോൾ കണ്ണിൽ നിന്ന്
Praise the lord.
God is great.Amen
Good song
My favorite song when in sad times
Thanks my god🌹🌹🙏🏽
Amen
MAY GOD BLESS YOU ALL
Yassapa.pagal.muluthum..ennai.kathu.vantha.appavirku.kodana.kodi.isthothiram,
There will be crying
Sathyia tirchy pogunimnu amma sollittu iru thanga samya puram kovilikku appa verai depitition dutyikku karur piratham sonniya appdiya oryre britto chrch poi varalam amma samathiparkal intha ponnu pathi ethum solla than perumaiyai sonniya pa poitu vathu tirupattur college poi principal parthu surya ponnu hakkin panni disturb pannittu irruka kuppduinga proof conbikalam fr rombatherinjavaru warn pannidalama phone no koduthu than kastath sollieruntha parvalli nee purinjeekitta avan chetingha athuikku than unnai consel panna evlove perikku help panni irruka ithu thappa irukkunu sonnathu ikku apuram purinjathu
Lyrics