இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா | Isai Ondru Isaikinren Iraiva | MASTER'S TOUCH

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 33

  • @wilsonraj.a2985
    @wilsonraj.a2985 Год назад +10

    இசை ஒன்று இசைக்கின்றேன்
    இறைவா எளிய குரல் தனிலே
    இசை ஒன்று இசைக்கின்றேன்
    இறைவா எளிய குரல் தனிலே
    என் இதயத் துடிப்புக்களோ
    என் இசையின் குரலுக்குத் தாளங்களே
    என் இதயத் துடிப்புக்களோ
    என் இசையின் குரலுக்குத் தாளங்களே
    இசை ஒன்று இசைக்கின்றேன்
    இறைவா எளிய குரல் தனிலே
    காலத்தின் குரல்தனில் தேவா உன் காலடி ஓசை கேட்கின்றது
    காலத்தின் குரல்தனில் தேவா உன் காலடி ஓசை கேட்கின்றது
    ஆதியும் அந்தமும் ஆகினாய்
    ஆதியும் அந்தமும் ஆகினாய்
    மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே
    மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே
    இசை ஒன்று இசைக்கின்றேன்
    இறைவா எளிய குரல் தனிலே
    ( கடின உழைப்பும் விலையும் கொடுத்து பெறப்பட்ட பாடல்)
    ஏழையின் வியர்வையில் இறைவா
    உன் சிலுவையின் தியாகம் தொடர்கின்றது
    ஏழையின் வியர்வையில் இறைவா
    உன் சிலுவையின் தியாகம் தொடர்கின்றது
    சமத்துவம் எம்மில் வாழ்ந்திட
    சமத்துவம் எம்மில் வாழ்ந்திட
    உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம்
    உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம்
    இசை ஒன்று இசைக்கின்றேன்
    இறைவா எளிய குரல் தனிலே
    இசை ஒன்று இசைக்கின்றேன்
    இறைவா எளிய குரல் தனிலே
    என் இதயத் துடிப்புக்களோ
    என் இசையின் குரலுக்குத் தாளங்களே
    என் இதயத் துடிப்புக்களோ
    என் இசையின் குரலுக்குத் தாளங்களே
    இசை ஒன்று இசைக்கின்றேன்
    இறைவா எளிய குரல் தனிலே

  • @AloysiusSuresh-oj2ck
    @AloysiusSuresh-oj2ck 4 месяца назад +1

    All Praise , Glory and Honour be to You Lord Jesus Christ of Nazareth Amen

  • @sudharsand4237
    @sudharsand4237 Месяц назад +2

    O NICE SONG JANAKI AMMA

  • @AbilashAbilash-rp2ly
    @AbilashAbilash-rp2ly 9 месяцев назад +1

    Super song amen jesus

  • @NatarajanNatarajan-yg3sy
    @NatarajanNatarajan-yg3sy 4 месяца назад +1

    பள்ளி பருவத்தின் சிறுவயது நினைவுகள்❤
    பள்ளியில் காலையில் preyar சமயத்தில் பாடும் பாட்டு ❤❤❤

  • @antrajshyamsesayyan5529
    @antrajshyamsesayyan5529 Год назад

    ரொம்பவே மனம் கவர்ந்த இனிமையான பாடல்...

  • @savithria9782
    @savithria9782 8 месяцев назад +2

    WOW ❤ Glory to Jesus Christ ❤️🙏

  • @johnmagnish5828
    @johnmagnish5828 3 месяца назад +1

    Super song ❤❤

  • @basiljerrad4677
    @basiljerrad4677 Месяц назад

    Sr. Idhaya Lazer அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடல். அவர்கள் இறைவனடி சேர்ந்து சுமார் 25 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும். அவர்கள் நினைவாக அடிக்கடி கேட்கும் பாடல். அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மரணப் படுக்கையிலும் மனதை விட்டு நீங்கா பாடல்... மறக்க முடியாத பாடல்...

  • @ajmichaelsmannan1382
    @ajmichaelsmannan1382 2 года назад +2

    Amazing song ❤️

  • @PremlavaPremlava-x8e
    @PremlavaPremlava-x8e 4 месяца назад

    Kalpana voice amazing 👌🏻

  • @jenne1327
    @jenne1327 9 месяцев назад +1

    634. இசை ஒன்று இசைக்கின்றேன்
    இசை ஒன்று இசைக்கின்றேன்
    இறைவா எளிய நல்குரல் தனிலே - 2
    என் இதயத் துடிப்புக்களோ - என்
    இசையின் குரலுக்குத் தாளங்களே - 2
    1. காலத்தின் குரல்தனில் தேவா - உன்
    காலடி ஓசை கேட்கின்றது - 2
    ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2
    மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே
    2. ஏழையின் வியர்வையில் இறைவா - உன்
    சிலுவையின் தியாகம் தொடர்கின்றது - 2
    சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2
    உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம்

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Год назад +1

    Sk🙏🏿🙏🏿🙏🏿🌺🌺🌺amen

  • @dheivanai101
    @dheivanai101 3 года назад +1

    🎻 very nice 🎼🎶

  • @Roja1963
    @Roja1963 2 года назад

    Super song🙏🏻👌

  • @Markantony585
    @Markantony585 9 месяцев назад

    அருமையான பாடல் இனிமையான குரல் 👌

  • @SuryaSurya-h7s7x
    @SuryaSurya-h7s7x 9 месяцев назад

    Super song

  • @charlessuganthi5068
    @charlessuganthi5068 3 года назад +1

    Super ❤️❤️❤️🙏🙏🙏

    • @masterstouch5544
      @masterstouch5544  3 года назад

      Thank You. Pls share your friends and family 🙏👍

  • @jehovahjebamofficial1651
    @jehovahjebamofficial1651 2 года назад +1

    0:00/4:35
    1:04

  • @phasudin
    @phasudin 3 года назад +1

    🙏🙏

  • @sanjose8573
    @sanjose8573 Год назад +3

    இந்த குரலுக்குறியவர் யார் என்று அறிய விரும்புறேன்.

  • @veerannaveeranna9844
    @veerannaveeranna9844 3 года назад

    Super

  • @rosewynisaac8748
    @rosewynisaac8748 2 года назад +3

    இசை ஒன்று இசைக்கின்றேன்
    இறைவா எளிய நல்குரல் தனிலே - 2
    என் இதயத் துடிப்புக்களோ - என்
    இசையின் குரலுக்குத் தாளங்களே - 2
    காலத்தின் குரல்தனில் தேவா - உன்
    காலடி ஓசை கேட்கின்றது - 2
    ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2
    மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே
    ஏழையின் வியர்வையில் இறைவா - உன்
    சிலுவையின் தியாகம் தொடர்கின்றது - 2
    சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2
    உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம்

  • @dineshalbino3055
    @dineshalbino3055 2 года назад

    B

  • @jjohnbritto333
    @jjohnbritto333 10 месяцев назад +1

    Minmini padiyathu Sathiya no misste call not yet. Come don't speak. Ava matttere pls

  • @Jesussees
    @Jesussees 2 года назад

    Super