வணக்கம் சார் , தெளிவான விளக்கம் சார் . 2 ம் அதிபதி சனி உச்சம் பெற்றதால் பொருளாதாரத்துக்கு சிறப்பு . ஆனால் சனிக்கு சாரம் கொடுத்த ராகு நீச்சம் சனிக்கு வீடு கொடுத்த சுக்ரன் நீச்சம் பெற்ற செவ்வாயுடன் உள்ளார் . . இந்த நிலையிலும் சனியை உச்சம் உச்சம் என்று கூறுவது ஏன் சார் . சனிக்கு எந்த பாதிப்பும் இல்லையா சார் . செவ்வாய் நீச்சம் என்றாலும் அந்த வீட்டதிபதி சந்திரனின் பார்வையால் பலம் பெற்றாலும் செவ்வாயை நீச்சம் என்று தான் கூறப்படுகிறது . . சனி உச்சம் என்று கொண்டாலும் பொருளாதாரத்துக்கு ஆதரவு கொடுக்கிறார் . ஆனால் குடும்பம் பிரிய காரணம் ஆகிறார் . 6ம் பாவ அதிபதி சுக்ரன் 8ல் நீச்ச செவ்வாயுடன் உள்ளார் . குரு பார்வை இருக்கும் இடத்தை மேன்மை படுத்தும் . 8ல் உள்ள சுக்ரன் செவ்வாய்குரு பார்வையால் மேலும் கெடதானே வேண்டும் சார் . குரு 6ம் பாவத்தை பார்த்தால் நோய் வளரும் .நோய் தீராது தானே சார் . .
🙏🙏👌👌💯💯
Super sir.
Make a video on it field horoscope
Super sir, இவர் எந்த நாடு, வெள்ளைக்காரர்களின் நாடா? அரபு நாடா?
வணக்கம் சார் , தெளிவான விளக்கம் சார் . 2 ம் அதிபதி சனி உச்சம் பெற்றதால் பொருளாதாரத்துக்கு
சிறப்பு . ஆனால் சனிக்கு சாரம் கொடுத்த ராகு நீச்சம் சனிக்கு வீடு கொடுத்த சுக்ரன் நீச்சம்
பெற்ற செவ்வாயுடன் உள்ளார் . . இந்த நிலையிலும் சனியை உச்சம் உச்சம் என்று கூறுவது
ஏன் சார் . சனிக்கு எந்த பாதிப்பும் இல்லையா சார் . செவ்வாய் நீச்சம் என்றாலும் அந்த வீட்டதிபதி
சந்திரனின் பார்வையால் பலம் பெற்றாலும் செவ்வாயை நீச்சம் என்று தான் கூறப்படுகிறது . .
சனி உச்சம் என்று கொண்டாலும் பொருளாதாரத்துக்கு ஆதரவு கொடுக்கிறார் . ஆனால் குடும்பம்
பிரிய காரணம் ஆகிறார் . 6ம் பாவ அதிபதி சுக்ரன் 8ல் நீச்ச செவ்வாயுடன் உள்ளார் . குரு பார்வை
இருக்கும் இடத்தை மேன்மை படுத்தும் . 8ல் உள்ள சுக்ரன் செவ்வாய்குரு பார்வையால் மேலும் கெடதானே வேண்டும் சார் . குரு 6ம் பாவத்தை பார்த்தால் நோய் வளரும் .நோய் தீராது தானே சார் .
.