வணக்கம் சார் . 10ல் விருச்சிகத்தில் சனி அமர்ந்தது மற்றும் 10க்கு 8 11 அதிபதி புதன் பார்ப்பது பாதிப்பு . ஆனால் 10க்கு 8ம் அதிபதி புதன் 8க்கு 12 ஆன 7ல் மறைந்து நட்பு சூரியனுடன் நட்பு சுக்ரன் வீட்டில் சுபத்துவமாக உள்ளார் . நட்பு சனியால் பார்க்க படுகிறார் . இந்த நிலையில் புதனை 8க்குரியவர் என்று ஏன் கருத வேண்டும் . 11க்குரிய புதன் என்று கருத கூடாதா சார் .
வணக்கம் சார் . 10ல் விருச்சிகத்தில் சனி அமர்ந்தது மற்றும் 10க்கு 8 11 அதிபதி புதன் பார்ப்பது
பாதிப்பு . ஆனால் 10க்கு 8ம் அதிபதி புதன் 8க்கு 12 ஆன 7ல் மறைந்து நட்பு சூரியனுடன் நட்பு
சுக்ரன் வீட்டில் சுபத்துவமாக உள்ளார் . நட்பு சனியால் பார்க்க படுகிறார் . இந்த நிலையில்
புதனை 8க்குரியவர் என்று ஏன் கருத வேண்டும் . 11க்குரிய புதன் என்று கருத கூடாதா சார் .
Meena lagnam 10 il guru pooradam il. 3 il sukkaran chevaii chandran bhudhan. 4il suriyan. Lagnam il sani kethu. 10am idam strong aah sir?
10ம் அதிபதி 10இல் இருப்பது சிறப்பு....