தங்க திரிசூலம் | இந்திரா சௌந்தர்ராஜன் | Indira Soundarajan Tamil Audiobooks | Thanga Thirisoolam

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 227

  • @vinu1000
    @vinu1000 8 месяцев назад +152

    தம்பி நிறைய பேர் உங்களுடைய குரலில் கதை கேட்க வேண்டும் என்று கூறுகிறார்கள்..... எனக்கும் உங்கள் குரல் பிடிக்கும்❤ ஆனாலும் இந்திரா சௌந்தரராஜன் சார் அவர்கள் கதை சொல்லும் போது அந்தக் கதைக்கு அவர் கொடுத்த உயிரோட்டத்தை உணர முடிகிறது.... அவருடைய ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டு இருக்கிறேன் அருமையாக இருக்கும்❤ இப்போதுதான் கதையை உங்கள் சேனல் மூலமாக கேட்கிறேன்..... ஏற்ற இறக்கங்களுடன் நல்ல உயிரோட்டம் கொடுக்கிறார் நன்று❤

    • @balanithibalanithi5541
      @balanithibalanithi5541 3 месяца назад +1

      😊😊😊

    • @preshnavyarulnesan3357
      @preshnavyarulnesan3357 23 дня назад +1

      ஆம் இந்தக் குரல் கம்பீரமாகவும் கனிவாகவும்
      ரசனையாகவும் விறுப்விறுப்பையும் தருகிறது

  • @DuraiG-ux1kc
    @DuraiG-ux1kc 8 месяцев назад +42

    உண்மை யில் அந்த மாமனிதரின் குரல் தெய்வத்தின் குரல் வாழ்க இந்திரா சௌந்தர்ராஜன்

  • @ushab1969
    @ushab1969 8 месяцев назад +21

    ஒரு நாவலை அதன் ஆசிரியரை விட வேறு யாரு இவ்வளவு அழகாக கூற இயலும்?❤

  • @kanimozhir3624
    @kanimozhir3624 8 месяцев назад +42

    இந்திரா சௌந்தரராஜன் நாவல் தொடர்ந்து பதிவு செய்யவும்........

  • @chinnamari8381
    @chinnamari8381 8 месяцев назад +16

    மற்றொரு சிறப்பான பதிவு சகோ 😍😍😍
    நிறைய பேரு உங்க குரலை எதிர்பார்க்கிறார்கள் ஆனால் இந்த கதைக்கு இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் குரல் கொடுத்தது தான் சரியா இருக்கும்னு நான் நினைக்கிறேன் உங்களோட குரலுக்கு ராஜேஷ் குமார் கதைகள் சரியா இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களது எழுத்து நடையும் உச்சரிப்பும் அவரது எழுத்துக்களை அப்படியே பிரதிபலித்தது மேலும் இது போன்ற நாவல்களை எதிர்பார்க்கிறேன் 💙💙💙💙💙💙

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 8 месяцев назад +19

    நெஞ்சம் நிறைந்த பதிவு அழகிய குரலில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் சிந்தனை மற்றும் எண்ணம் அருமையிலும் அருமை சூலாயுதம் இன்றும் காட்டில் இருக்கும் கிராமக் கோயில்களில் அதற்கு பூஜைகள் மற்றும் பயமும் உண்டு நம்பிக்கை உள்ளவர்களுக்கு என்றும் சூலாயுதம் துணை வரும் சிவசடாச்சரம் இராமநாதபுரம்

  • @RajaRam-lq6xt
    @RajaRam-lq6xt 2 месяца назад +2

    இந்திரா சௌந்தர் ராஜன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ..

  • @anjaliprabuanjaliprabu-rv8xc
    @anjaliprabuanjaliprabu-rv8xc 16 дней назад

    இந்த நாவல் கேட்டு நான் என் மெய் சிலிர்த்து விட்டது ❤❤❤❤❤❤❤

  • @gopimadavan3442
    @gopimadavan3442 5 месяцев назад +2

    நான் படிக்காத இந்திரா சௌந்திராஜன் அவர்களின் நாவல் அவரின் குரவில் கேட்பது மிகவும் மகிழ்ச்சி. பின்னனி இசை அருமை. நன்றி தீபன் சார். ருத்ர வீனை , விக்ரமா விக்மா போன்ற இவரின் மற்ற நாவலை கேட்க விரும்புகிறேன் ❤

  • @pmangaiyarkarasi1233
    @pmangaiyarkarasi1233 8 месяцев назад +6

    உங்களது படைப்பை உங்கள் குரலில் கேட்க மகிழ்ச்சி ஐயா...

  • @sumath3103
    @sumath3103 8 месяцев назад +47

    தீபன் உங்கள் குரல் தான் வேண்டும்

    • @koteekoteeswari7515
      @koteekoteeswari7515 8 месяцев назад

      Deepan sir unga voice la story record pannunga unga voice la oru attraction iruku sir. Pls sir

  • @dr.tsathyakala3984
    @dr.tsathyakala3984 8 месяцев назад +8

    மிகவும் நன்றாக உள்ளது, ஏற்ற இறக்கத்துடன் ஆசிரியர் கதை கூறும் பாங்கு மிக அருமை

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 5 месяцев назад +2

    Superb writing and good vocals by Indira Soundarrajan. Thanks to Dheepan for his wonderful audio effects.

  • @anurathaguna7350
    @anurathaguna7350 8 месяцев назад +3

    புல்லரிக்க வைத்த கதை, நிஜத்தில் நடந்ததை பார்த்ததைப் போல இருந்தது. நன்றி இந்திரா சௌந்தரராஜன் சார். 🎉🎉🎉 தீபன் உங்களுக்கும் நன்றிகள் 🎉🎉🎉

  • @govindsivachandiran6471
    @govindsivachandiran6471 21 день назад

    Really super. Every one must listen whatever their religion. Thanks to Indra sountharajan sir and you.

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 8 месяцев назад +4

    எனக்கு மிகவும் பிடித்த writer 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @spmkanna
    @spmkanna 8 месяцев назад +3

    மிக்க நன்றிகள் சகோதரா.. உங்கள் சேவை என்னை போன்ற வாசகர்களுக்கு மிகவும் தேவை.. தொடரட்டும் உங்கள் சேவை❤

  • @johnleonard1693
    @johnleonard1693 8 месяцев назад +1

    Forget Deepan, Our Sir Indira Siundarrajan Voice is Superb in Expression

  • @mssudha8171
    @mssudha8171 8 месяцев назад +1

    தீபன் தம்பி உங்க குரல்ல கதை கேட்க ஆவலாக உள்ளேன். கதை மிக மிக அருமை

  • @RethinavalliRethinavalli-xo2vn
    @RethinavalliRethinavalli-xo2vn 8 месяцев назад +2

    அருமை அண்ணா இறுதியில் மெய் சிலிர்த்து விட்டது.... அவர் இடையில் கூறிய ஒவ்வொரு அறிவுரையும் சூப்பர் அண்ணா வாழ்த்துகள் 🙏🙏🙏🙂🙂🙂

  • @m.kumarmuthukaruppan333
    @m.kumarmuthukaruppan333 2 месяца назад

    அய்யாவின் குரலும் கதையும் வெகு சிறப்பு குமார் முத்துக்கருப்பன்

  • @bhavanasridhar3327
    @bhavanasridhar3327 8 месяцев назад +2

    My favourite author indra soundarrajan sir, ungalin narration sooper sir. Enakku sathuragiri malai patri theriyavandhadhe ungalin novel mooliyamagathan. Sithargal epdi yosipargal...sivam endral enna pondra niraya brammippai ennul yerpaduthiya ungal anaithu padaippirku anega kodi nandrigal.
    Pls kanniyargal ezhu per endra novelayum, innoru novel enaku peyar marandhu vittadhu kadhapathirangal ninaivil irukkiradhu adhu sundara rajan endra vana adhigari oruvar irandhu vittar ena karudhi vazhum avar manaivi matrum pillaigal, manaivi oru sivalingathai dhinamum poojipal, avar magan mechanic aga iruppan, andha kudumbathai kaakai sithar padhukaappar, piragu sivan malaiyil avargalin appa uyirudan iruppar, mayamma endra pen siddhar...
    idhu mattum dhan sir en ninavil ulladhu.. indha irandu novelgalayum padipeergala pls..

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 Месяц назад

    இந்திரா சௌந்தரராஜனின் சிறப்பு என்னவென்றால் அவரின் கதைகளில் லட்சுமி அம்மாள் போல் ஒரு கதாபாத்திரம் இருக்கும். அநத கதாபாத்திரம் போல் வாழத் தோன்றும். சொர்ண ஜாலம், மாயவனம், சொல்லாமல் கொல், போன்ற கதைகளில் இது போல் கதாபாத்திரம் உண்டு.

  • @rkarthikeyanhistory6307
    @rkarthikeyanhistory6307 8 месяцев назад +21

    தீபன் அண்ணா எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் வந்துவிட்டது... அது என்னமோ தெரியல வாரத்துக்கு உங்களுடைய சேனல்ல இருந்து ஒரு புக் வரலனா ரொம்ப போர் அடிக்குது அண்ணா. அண்ணா நம்முடைய கோரிக்கையை மறந்துடாதீங்க ஆர் கே சாருடைய நாவல போடுங்க.

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  8 месяцев назад +2

      மிக்க நன்றி நண்பா

    • @adhavan2009
      @adhavan2009 11 дней назад

      மீண்டும் துளசி போடுங்க

  • @sulochanahsilvarajoo1410
    @sulochanahsilvarajoo1410 8 месяцев назад +3

    Thank you so much , I love all the stories ....From Malaysia 💓🤗,

  • @kavithaganesh8305
    @kavithaganesh8305 8 месяцев назад +1

    அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏

  • @vibbrantvission
    @vibbrantvission Месяц назад

    I absolutely loved this novel! The events that unfolded were eerily relatable, and I must emphasize that the parallels I drew were purely coincidental - with no underlying supernatural or divine connections. What made the experience even more captivating was listening to the audiobook, narrated by the author themselves. Hearing the story in the writer's own voice added a new layer of depth and emotion, making it an unforgettable experience. Highly recommended!"

  • @PushpaRamesh-my1iy
    @PushpaRamesh-my1iy 8 месяцев назад +1

    Super 💯

  • @nalinisathish8571
    @nalinisathish8571 8 месяцев назад +2

    இது ஒரு கதை என்று எனக்குத் தெரியும், ஆனால் என் உள்ளம் ஒரு பக்தி உணர்வை உணர்கிறது❤

  • @sathishtrip8246
    @sathishtrip8246 6 месяцев назад

    இந்தக் கதையைக் கேட்கும் போது சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு நன்றாக இருந்தது நன்றி நண்பரே 👌

  • @kumarisuresh76
    @kumarisuresh76 8 месяцев назад

    சார் வணக்கம் உங்கள் குரலில் கதை சொல்லும் போது அது கம்பிரமாக இருக்கு வாழ்த்துக்கள் வணக்கம் ❤❤❤❤

  • @vijayvijay-ro8mx
    @vijayvijay-ro8mx 8 месяцев назад +3

    Deepan Bro..Unga voice dhan venum 👌❤️‍🔥

  • @viswanathanviswanathan47385
    @viswanathanviswanathan47385 8 месяцев назад

    மிக மிக அருமையான கதை வாழ்த்துக்கள் மற்றும் குரல் வாசிப்பு மிகவும் அருமை

  • @ShaamS-vn8ov
    @ShaamS-vn8ov 8 месяцев назад

    மெய் ஷிலேர்த்தது நண்பா இவருடைய குரலும் கதைக்கு உயிர் ஓட்டம் தருது தீபன் நன்றி ❤❤❤❤❤❤

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 8 месяцев назад +7

    வாவ் சூப்பர் தீபன் நானும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் சகோ ஆர் கே சார் நாவலும் பதிவு பண்ணனும் சகோ இந்திரா சார் நாவலை அவரே வாசிக்கட்டும் ஆர் கே சார் நாவலை நீ வாசிக்கணும் நான் எதிர்பார்க்கிறேன் சகோ

  • @susilaarumugam3497
    @susilaarumugam3497 8 месяцев назад +1

    Deepan neengal kathai sollum paangu arumai 😊ungal kuralil kathai ketga virupam🎉 thanks

  • @PadmavathiDevi-x7r
    @PadmavathiDevi-x7r 8 месяцев назад

    கதை மிகவும் அருமையாக இருந்தது. ஐயா உங்கள் குரலில் கேட்பது மிகவும் அருமையாக இருந்தது.படம் பார்த்த உணர்வினை ஏற்படுத்தியது. உங்கள் நாவல்கள் நேர்மறை கருத்து களை வாசகர்களுக்கு அளிக்கின்றன. நன்றி 🙏

  • @thanaletcumitharmalingam4410
    @thanaletcumitharmalingam4410 8 месяцев назад +1

    ஐயா மிகமிக அருமை சக்தி உள்ளது உண்ணை வாழ்கவழமுடன்

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 8 месяцев назад

    அருமையான கதை நன்றாக இருக்கிறது நன்றி தீபன் வாழ்த்துக்கள்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 8 месяцев назад +1

    தங்க திரிசூலம் கதை சூப்பர் கதை தீபன் அண்ணா சூலத்தின் கதை சூப்பர் தீபன் அண்ணா இந்திரா செளந்தர்ராஜன் எழுதிய தங்க திரிசூலம் கதை சூப்பர் வெற லெவல் கதை தீபன் அண்ணா அப்பறம் இந்திரா செளந்தர்ராஜன் குரல் சூப்பர் தீபன் அண்ணா ❤❤❤😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🔥🔥🔥👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @swarnalathasenthil9787
    @swarnalathasenthil9787 8 месяцев назад

    அட்டகாசமான கதை 🔥...
    Goosebumps 💥

  • @vadivazhagan3552
    @vadivazhagan3552 6 месяцев назад

    சத்தியமா கண்ணு ரெண்டும் கலங்கியது ❤❤❤❤❤❤❤❤❤

  • @overseasmedicare6053
    @overseasmedicare6053 8 месяцев назад +10

    தீபன் சகோ இதே போல இன்னும் அனேக நாவலை எதிர் பார்க்கிறோம் குறிப்பாக ராஜேஷ் குமார் நாவல்

  • @sangeegeetha3569
    @sangeegeetha3569 6 месяцев назад

    Kathai super sir அற்புதம். கேட்கவே நல்லா இருந்து

  • @BrownBoy-pe6ju
    @BrownBoy-pe6ju 8 месяцев назад

    Nice and peculiar story, narrate by the author himself make the story clear and feeling the best version of it. Thanks Mr Deepan, for your true heartful dedicated service.❤❤❤

  • @kisantharish
    @kisantharish 8 месяцев назад +1

    தீபன் - வாழ்த்துகள் நல்ல ஆடியோ
    வானத்து மனிதர்கள் / Vaanathu Manidhargal இந்த புத்தகத்தின் தொகுப்பு பண்ணுங்க நண்பா

  • @risbarisba7223
    @risbarisba7223 8 месяцев назад

    எண்ணமே வாழ்க்கை,fantastic
    Novel. Thank you Deepan&Indira soundrarajan sir

  • @sathyamohan9700
    @sathyamohan9700 8 месяцев назад +3

    Was waiting for Sir’s voice. Thank you

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 8 месяцев назад

    தீபன் இவரின் குரல் வலி கதை அருமை தான்.இருப்பீனும் தாம் ஒரு கதை சொல்லுங்கள்.❤❤❤

  • @kakpanasundaram9192
    @kakpanasundaram9192 8 месяцев назад

    Sir, ur voice is good and u give emotions to ur stories. I can visualize the scenes so well. Thank you sir for such wonderful imagination and putting them in paper through ur thoughts and words

  • @arunaelizabeth8035
    @arunaelizabeth8035 8 месяцев назад +1

    Addictive of your voice Anna

  • @vedagiri4796
    @vedagiri4796 8 месяцев назад

    Reading the story of Indhra sowndhararajan is beautiful

  • @Deepaanandan-qq7ex
    @Deepaanandan-qq7ex 6 месяцев назад +1

    Na uggal voice la kekkathan viruppam first voice next than kathai p❤❤❤❤

  • @VinothiniYuvaraj
    @VinothiniYuvaraj 8 месяцев назад

    Way of telling story is fantastic 😍

  • @manomylu9865-ik3xr
    @manomylu9865-ik3xr 4 месяца назад

    Superrr superrr ena oru alutham voice... 😊

  • @rajeshwarik9021
    @rajeshwarik9021 8 месяцев назад

    Super Super Super Super Super💝💝💝💝💝

  • @laksmilaksmi5867
    @laksmilaksmi5867 8 месяцев назад +1

    முன்னோர்கள் செய்த தவறை முன்னோர்கள் செய்ததை பின்னாடி வர்றவங்க தான் அனுபவிக்கிறோம் உங்க கதையை கேட்கல எங்களுக்கு அதுதான் ஞாபகம் வருது

  • @chitnil6155
    @chitnil6155 7 месяцев назад

    Pls make more of IndraSoundarajan stories. I am his fan❤

  • @skpsk1986
    @skpsk1986 8 месяцев назад +1

    தீபன் குரலில் மட்டும் தான் கேட்க பிடிக்கிறது

  • @nithyalakshmi5732
    @nithyalakshmi5732 6 месяцев назад

    Yesterday heard Naga Panchami story 🎉🎉🎉very nice we are undergoing same situation in our home it was very smoothing my heart 🙏🙏🙏🙏🙏want to hear once more ayya pls release it 🙏

    • @vadhanasri8918
      @vadhanasri8918 5 месяцев назад

      Video link for Naaga pancchami?

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 Месяц назад

    கர்மா பொல்லாதது. ஒவ்வொருவருக்கும் வர வேண்டியது துல்லியமாக வரும். அதில் சாமிக்கு வேலையே இல்லை. நாம் செய்த கர்மாக்களே காரணம்.

  • @sachudevi666
    @sachudevi666 2 месяца назад

    Yenna pru kadhai ayya exssallent

  • @johnleonard1693
    @johnleonard1693 8 месяцев назад

    Excellent Story Narration and your voice modulations.
    All the best

  • @GayathriKrishna-km1de
    @GayathriKrishna-km1de 7 месяцев назад

    Facts r told in a wonderful story way. Every good or bad action has a same type of consequence

  • @umamaheshwari8398
    @umamaheshwari8398 8 месяцев назад +3

    image arumai super

  • @SriniKrish
    @SriniKrish 8 месяцев назад

    ,🙏🏻🙏🏻🙏🏻 nalla Kadhai kuduthadhuku..

  • @sabihari1074
    @sabihari1074 8 месяцев назад

    Deepan neega kadai solluga nalla erruku kadai Super ana etha voice veda ukka voice so sweet. Thank you so much deepan

  • @sankarganesan1911
    @sankarganesan1911 10 дней назад

    Excellent. 😊❤

  • @karthikeyan2923
    @karthikeyan2923 8 месяцев назад

    நல்லா இருக்கு சக்தி வாய்ந்த கதை

  • @subhajp1
    @subhajp1 7 месяцев назад

    INDRA SIR ❤❤❤

  • @Onlykadhalstorieswithmahi143
    @Onlykadhalstorieswithmahi143 8 месяцев назад

    மெய் சிலிர்க்க வைத்தது

  • @HandsomePrithi
    @HandsomePrithi 8 месяцев назад

    காற்று... காற்று... உயிர்... கதையை தயவுசெய்து பதிவேற்றம் செய்யவும். அந்த கதையை படித்து 25 வருடத்திற்கு மேல் ஆகிறது என்ற போதும் கேட்க மிகவும் ஆவல். சிறந்த அமானுஷ்ய கதை.

  • @sivagamiselvi1833
    @sivagamiselvi1833 8 месяцев назад

    Super, naval academy, thanks❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MaanshuksaiRaji
    @MaanshuksaiRaji 8 месяцев назад

    Veara level bro neenga superb 👌🏻

  • @rajajega8716
    @rajajega8716 8 месяцев назад

    Too good. Very interesting. Wish to listen more of his writing

  • @jothiannamalai3653
    @jothiannamalai3653 8 месяцев назад +3

    Pls Deepan we need in ur voice.... At least one story of Indira sounderrajan sir

  • @sathyaudaya
    @sathyaudaya 6 месяцев назад

    ❤❤❤ nanba ugaludaia kural super

  • @sujathashellu408
    @sujathashellu408 8 месяцев назад

    Sir story fantastic and your narration excellent 🎉🎉🎉🎉

  • @rollno.23jefrin.j86
    @rollno.23jefrin.j86 8 месяцев назад +1

    Super super thank you anna
    Yethir parkavey illa
    Thankyou Anna.

  • @rukmanivasu.t6746
    @rukmanivasu.t6746 8 месяцев назад

    Kathi miga arumai ❤🎉

  • @revrevathy8539
    @revrevathy8539 8 месяцев назад

    This story made me emotional

  • @GokulGokul-sf9vg
    @GokulGokul-sf9vg 8 месяцев назад

    super interesting novel story thank you very much

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 8 месяцев назад

    Thanks a lot for your efforts 😊😊😊

  • @DhanasekarSekar-zr6oq
    @DhanasekarSekar-zr6oq 8 месяцев назад

    Voice super👋👋👋👋👋👋👋👋👋

  • @PriyaPriya-qx4dn
    @PriyaPriya-qx4dn 8 месяцев назад

    Unga kural than super

  • @thangameengal9898
    @thangameengal9898 8 месяцев назад

    அருமையான கதை🙏🙏

  • @sunlight8937
    @sunlight8937 8 месяцев назад

    Thank you bro thank you indira sir

  • @annadhuraikmkoil1752
    @annadhuraikmkoil1752 8 месяцев назад

    Semma display super Attraction & Powerfull Bro

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 8 месяцев назад

    Nalla karuthulla story👍👍

  • @girijamoorthy5948
    @girijamoorthy5948 8 месяцев назад

    Wonderful Story

  • @மனிதப்பார்வை
    @மனிதப்பார்வை 8 месяцев назад +1

    தீபன் அண்ணா உங்கள் குரல் பதிவில் பல நாவல் கதைகள் சொல்லுங்க இலங்கையில் இருந்து சதீஸ்

  • @jenikate7874
    @jenikate7874 8 месяцев назад +1

    Super bro thank you 🎉

  • @padmabanudon2900
    @padmabanudon2900 8 месяцев назад

    Super story sir🎉

  • @kannan.s205
    @kannan.s205 8 месяцев назад

    Super super super 🎉🎉

  • @pugazhpugazh7051
    @pugazhpugazh7051 8 месяцев назад

    I want your voice story 😢😢😢
    I am not like another voice story
    Love you voice ❤❤❤

  • @karthick9408
    @karthick9408 8 месяцев назад +1

    Anna Paramahansa Yogananda yeduthuna autobiography of yogi unga voice la release pannunga idhu oru periya achievement ah irukum thanks 🙏🏻

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 8 месяцев назад

    thank you sir 🙏🙏

  • @protubershrish6765
    @protubershrish6765 6 месяцев назад

    Very nice

  • @arun_chakaravarthi
    @arun_chakaravarthi 8 месяцев назад +2

    வானத்து மனிதர்கள் போடுங்க Bro

  • @soma3272
    @soma3272 8 месяцев назад

    Superb ❤❤❤❤