2 சென்டில் 750 Sq.ft ல் அழகிய கிழக்கு பார்த்த புதிய வீடு விற்பனைக்கு/New House For Sale

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2022
  • புதிய வீடு விற்பனைக்கு - எலத்தூர்.
    நம்பியூர் - ஈரோடு மாவட்டம்.
    நம்பியூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் எலத்தூரில் நிலா அவென்யூ உள்ளது.
    2 சென்ட்- 1 Bhk வீடு
    கிழக்கு தெற்கு கார்னர் வீடு.
    கிச்சன் - 10 * 11
    பெட்ரூம் - 10 * 11
    ஹால் - 16 * 10
    அவுட்டர் பாத்ரூம்
    போர்டிகோ - கலர் சீட்
    * போர்வெல் & மோட்டார் வசதி.
    * மொட்டை மாடி செல்ல இரும்பு படிக்கட்டு.
    * 2000 லி டேங்க்
    * 3000 லி தண்ணீர் தொட்டி.
    * இரண்டு முறை பட்டி பார்க்கப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
    * 80 % வங்கிக்கடன் வசதி.
    விலை - 22 லட்சம்
    தொடர்புக்கு :
    நிலா அவென்யூ - 9994928792, 7538828285, 7402227692, 7402228792.
    Google Location Link
    Dropped pin
    maps.app.goo.gl/HTrs9MtuT1FJV...
    நிலா அவென்யூ ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆறு இடங்களில் அமைந்துள்ளது.
    1. கோபி - கலிங்கியம்
    2. எலத்தூர்
    3 .நம்பியூர்
    4. எம்மாம்பூண்டி
    5. மலையப்பாளையம்
    6. குன்னத்தூர்
    ஆறு இடங்களிலும் வீடு மற்றும் வீட்டுமனைகள் விற்பனைக்கு
    பெரியநாயகி அம்மன் கிரியேசன்ஸ் யூடூப் சேனலில் வரும் இடத்தை பற்றிய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா? பபயனுள்ளதாக இருந்து எங்க சேனல் பார்த்து இடத்தை வாங்கி இருந்தால் நீங்கள் கமெண்டில் எந்த இடம் வாங்கினீர்கள் என்று தெரிவியுங்கள்.🙏
    100% Homemade Herbal Hair Oil
    • இளநரையை தடுக்கும்.முடி...
    • Vaakkappatta seemai Ta...
    Vaakkappatta seemai Tamil Full Movie / Village Story/ வாக்கப்பட்ட சீமை தமிழ் முழுத் திரைப்படம்
    🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
    Periyanayagi Amman Creations RUclips Channel,
    we do video posting for sellers property land, Plot, House, vacant land, agriculture land, &etc..kindly contact us any relevantq requirements..
    எனது சேனலில் வரும் வீடியோவில் பார்க்கும் இடத்தை வாங்க விருப்பப்பட்டால் நீங்களாகவே நில உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிக்கொள்ளலாம்.விலைக்கு உள்ள ஒவ்வொரு இடத்தின் அனைத்து தகவல்களும் ( விலை,லொக்கேஷன் லிங்க், மற்றும் நில உரிமையாளர் போன் நெம்பர்) விளக்கமாக டிஸ்கிரிப்ஸனில் கொடுத்து உள்ளோம்.நீங்கள் நேரடியாகவே தொடர்பு கொண்டு பேசிக்கொள்ளலாம்.
    இந்த வீடியோவில் எந்தெந்த இடங்கள் விற்பனைக்கு உள்ளது என்பதை மட்டும் தெரிவித்து இருக்கிறோம் நீங்கள் வீடியோவில் காணும் ஏதேனும் இடங்களை வாங்க நேரிட்டால் வில்லங்க விவகாரங்களை நீங்கள்தான் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் .
    விற்பனைக்கு இடங்கள் இருந்தால் எங்கள் சேனலை தொடர்பு கொள்ளவும்.
    Periyanayagi Amman Creations
    கவிதா ஜெயப்பிரகாஷ் 91-8012191919
    What's app No - 91-9944940426
    Tirupur - 641603
    JP Real Estate RUclips Channal
    maps.app.goo.gl/QSJPWXigDn2pb...

Комментарии • 21

  • @vasanthakumar6259
    @vasanthakumar6259 Месяц назад

    How much mam nanga vdi katta porom intha vedu alaha iruku home details sonna enaku romba help full ah irukkum please sollunga

  • @greatthamizaa...
    @greatthamizaa... 2 года назад

    அழகான வீடு

  • @banu7201
    @banu7201 Год назад

    Wow super

  • @chellammals3058
    @chellammals3058 4 месяца назад

    நன்று

  • @ramsramsramsrams574
    @ramsramsramsrams574 6 месяцев назад

    கரூர் மாவட்டத்தில் எங்களும் காலி மணை உள்ளது வீடு கட்டிதரமுடியுமா மேடம்

  • @gobikrishnan8720
    @gobikrishnan8720 2 года назад +1

    Super madam... My dream house 🏡🏡🏡

  • @vijayas4619
    @vijayas4619 2 года назад

    One bhk available iruka

  • @sanjaykarthick9767
    @sanjaykarthick9767 2 года назад

    Is any house available in palani

  • @user-pv2vy5lv9z
    @user-pv2vy5lv9z 2 года назад +3

    10 லட்சத்துல வீடு இருக்காங்க

    • @PeriyanayagiAmmanCreations
      @PeriyanayagiAmmanCreations  2 года назад

      15 லட்சத்தில் கட்டி கொடுத்து இருக்காங்க.10 லட்சத்தில் இல்லைங்க. சைட் நெம்பருக்கு போன் செய்து பாருங்க.

  • @Aranthangi--karan
    @Aranthangi--karan Год назад

    எனக்கு இது மாரி வீடு கட்டுனா போதும்

  • @diwakarmuthu8683
    @diwakarmuthu8683 6 месяцев назад

    In

  • @anbarasu4747
    @anbarasu4747 Год назад

    வீடுமட்டும்370 sqft தானே வருது.

  • @Leo-logesh58
    @Leo-logesh58 Год назад

    Total amount எவ்வளவு sister

  • @Village2City
    @Village2City 2 года назад

    Land and house sernthu thane madam

  • @vijayas4619
    @vijayas4619 2 года назад

    One bhk available iruka