இலங்கையில் இருந்து தாஜ் மஹாலை பதிவு செய்த முதலாவது தமிழ் யூட்யூபர் எனும் பெருமை தங்களுக்கே சேரும் 😍😍😍😍❤️❤️❤️❤️👍👍👍👍 இலங்கையில் இருந்து காதலின் அடையாளமான தாஜ் மஹால் ஐ கண்டதில் பெரும் மகிழ்ச்சி 😇😇😇🙏🙏🙏🙏
தவகரன் நீங்கள் வேற லெவல். தாஜ்மகால் இவளவு விளக்கமாக எங்களுக்கு காண்பித்திருக்கிறீங்கள் மிக்க நன்றி. நேரில் போன போது கூட நான் இப்பிடி பார்க்கவில்லை. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. வாழ்க வழமுடன். உங்கள் சேவை தொடர இறைவனின் ஆசி உண்டாவதாக.
நீங்கள் மீண்டும் இலங்கைக்கு சென்று விட்டீர் கூடவே இருத்த ஒருத்தர் ரொம்ப தூரம் பொய்ட்ட மாதிரி இருக்கு உங்களின் அன்பு மிக பெரியது எனக்கும் இலங்கையும் இலங்கை மக்களையும் மிகவும் பிடிக்கும் தூய தமிழில் பேசுகிறீர்கள் நீங்களும் உங்கள் மக்களும் மிக மிக அருமை 💕
வணக்கம் அண்ணா விவசாய உலகம் வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோ நான் பார்க்க நான் த வ க ர ன் உடன் நீங்கள் நீங்கள் செய்த வீடியோ அருமையாக உள்ளது தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் தமிழ் மக்களுக்கு உதவி செய்யுங்கள்
வணக்கம்! அருமைப்பதிவு மகன்! நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை! உங்கள் பதிவு பார்ப்பதற்கு அழகு!கேட்பதற்கு காதுக்கு இனிமை! வாழ்த்துக்கள் மகன்! கடவுள் கருணை!!!
மிகவும் அருமையான பதிவு அண்ணா இலங்கையில் இருந்து சென்று இந்தியா முழுக்க சுற்றி காட்டியமைக்கு றொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏 இலங்கையில் இருந்து இந்தியா சென்ற முதல் RUclipsr தவகரன் அண்ணாக்கு அவரது பயணம் இனிதாய் அமையே எங்களது வாழ்த்துக்கள்👍👍👍 All The Best அண்ணா.
உண்மையிலேயே பிரமிப்பாகவும், பிரமாண்டமாகவும் தான் உள்ளது. தஞ்சைப் பெருங்கோவிலுக்குப் பிறகு இதுவும் வடிவாகத்தான் உள்ளது. நன்றாகவே பேணிப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள். இறைவனின் அனுக்கிரகங்கள் இருந்தால் தான் வாழ்க்கையில் நாம் சிலவற்றைப் பார்க்க முடியும். உங்களுக்கு சிவபெருமானின் அனுக்கிரகமும் கொடுப்பனவுகளும் இருந்துள்ளது. அனுபவங்கள் தான் வாழ்க்கையில் நல்ல பாடங்களை உங்களுக்கு சொல்லித் தரும். சிறு வயதில் பெற்றுக் கொள்கின்ற அனுபவங்கள் பின்னால் உங்களுக்கு பல விடயங்களை இலகுவாக சமாளிப்பதற்கு படிக்கல்லாகவே அமையும். புத்தங்கள் சொல்லித் தராததை அனுபவங்கள் சொல்லித் தரும். தாஜ்மஹாலை வடிவாகக் காட்டியமைக்கு நன்றிகள். நலமுடன் வாழ்க தவகரன்.
தவகரன் அண்ணா நீங்கள் வேற மாதிரி இருக்கீங்க உங்கள் காணோளி வாயிலாக இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் மாநிலமான உத்திர பிரதேசத்தில் உள்ள ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் கண்பித்த முதல் இலங்கை தமிழ் யூடியூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் மற்றும் உதய்பூர் மற்றும் ஜோத்பூர் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜெய் சால்மர் தார் பாலைவனம் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் மவுண்ட் அபு மலை பகுதிகளில் இருந்து கொண்டு காணோளி வெளியிட வேண்டும் பஞ்சாப் மாநிலத்தில் வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் இந்திய ராணுவம் அணிவகுப்பு நடத்துதல் அருமையாக இருக்கும் லூதியனா மற்றும் சண்டிகர் மற்றும் ஜலந்தர் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மக்கள் பழகுவதற்கு இனிமையனவர்கள்
நல்ல ஒரு அருமையான படப்பிடிப்பு தாஜ்மஹாலை நான் இதுபோன்று இதுவரையில் பார்த்ததில்லை... பலமுறை வீடியோ பார்த்திருக்கிறேன்..பயணங்களின் போது ஒரு சில சங்கடங்கள் ஏற்படுவது சகஜம் தானே நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்கிறோம் ஒருசில பிரச்சனைகளையும் அனுபவமாக எடுத்துக்கொண்டு உற்சாகமாக செயல்படும் வாழ்த்துக்கள்
தம்பி தவகரன் உங்கள் இந்த காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது. இது போன்ற காணொளிகளை மட்டும் பதிவிடவும், அதை விட்டுவிட்டு உணவகங்களில் சாப்பிடுவதையும், கரும்பு சாறு குடிப்பது இது போன்ற காணொளிகளை தவிர்க்கவும். வாழ்த்துகள்
தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்று. தாஜ்மஹாலின் நான்கு புறத் தோற்றம் மற்றும் உட்புறம் அழகையும் இத்தனை விரிவாக இதற்கு முன்னர் பார்க்கவில்லை. தம்பி தவகரனின் காணொளி மூலமாக தாஜ்மஹாலின் அழகினைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். தம்பி தவகரனுக்கு அன்புடன் நன்றியோடு நல்வாழ்த்துக்கள். தவகரன் இலங்கையில் பிறந்திருந்தாலும் நம் தமிழ்நாட்டு மக்களின் இனிய அன்பைப் பெற்றுவிட்ட அதிர்ஷ்டசாலி. தம்பி உனது சுற்றுலா மென்மேலும் வளர்ச்சி பெற்று அனைவருக்கும் நன்மையாக அமைந்திட நல்வாழ்த்துக்கள்.💐
தவகரனுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்கூறுகிறேன் தாஜ்மஹாலை ரசித்து மகிழ்ந்து பதிவிட்ட இந்த பதிவு அருமை என்னவொரு வெள்ளந்தியான பேச்சு நேரில் நான் கண்டு களித்த உவகையை விட தங்களின் வர்ணனையோடு கூடிய இந்த பதிவை பல முறை கண்டு உவகை கொள்கிறேன் என் பிள்ளை பேசுவதுபோல உணர்கிறேன் கேமராவை கையாண்டவிதம் அருமை கடைசியில் கழட்டி விட்ராதீங்கங்கன்னு கூறியது சரியான சிரிப்பலை தவாகரன் வாழ்க வளமுடன் நலமுடன்☺️💐🙏🇮🇳
அருமையான பதிவு தெளிவான விளக்கம் உலக அதிசயத்தில் தாஜ்மஹால் நினைவுச் சின்னத்தை காட்டியதற்கு நன்றி தாஜ்மஹாலை பார்த்ததற்கு சந்தோசமாக நல்வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி சூப்பர் அத்த நன்றி வணக்கம்
அன்பு மகன் திவாகரன் வாழ்க வளமுடன்.பணம் படைத்தவர்கள் அவர்கள் மட்டுமே வந்து ரசித்திட்டு போவர்.ஆனால் நீங்கள் என்போன்று போகமுடியாதவர்கள் . வயதானவர்கள் ஊனமுற்றவர்
அனைவரும் எந்த செலவுமின்றி அருமை யான விளக்கத்தோடு ஈழத்தமிழில் வடிவான காணொளி தந்தமைக்கு நன்றி 🙏 முடிந்தால் கல்கத்தசென்று விவேகானந்தர் நினைவு இல்லம் காட்டுங்கள் அவர் ஆசிர்வாதம் உங்கள் மூலம் உலகம் பெறட்டும்
தம்பி உன்னுடைய நேரம் நல்லா இருக்கிறது எங்கள் பகுதியை சேர்ந்த மாதவன் அண்ணன் உனக்காக எந்த எபிசோட் வெளிப்படுத்தவில்லை உன்னுடைய வெற்றிக்காக மாதவன் அண்ணன் இணைந்து கொள்கிறார் நாங்கள் இணைந்து கொள்கிறோம் த வ க ர ன் மாதவன் அண்ணன் உங்களுடைய வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் 🇮🇳😍 ❤️🤍💚
First time i ever watched Tajmahal this close up 👌 Thavakaran has truly gone to another mile stone with this vlog👍..... Love♥️, Be in Love♥️and Be loved♥️ கலைத்து விடாதீர்கள் 😂🤣🤭
தவகிரன் வாழ்த்துக்கள்..இலங்கை youtube channel ல் மிக குறைவானவர்களே வெளிநாட்டு கானொளிகளை பதிவிடுகிறார்கள்,அதில் தாங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள், channel subscribed.
அருமையான பதிவு அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா நண்பா நீங்க வேற லெவல் நான் தாஜ்மஹாலை பார்த்தது கிடையாது உங்கள் காணொளி நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி நன்றி மிக்க நன்றி
தம்பி தவக்கரன் இதை படிக்கவும். தாஜ்மஹால் ஒரு காதல் சின்னம் என்பதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை பா. ஷாஜகான் எப்போதாவது மும்தாஜை காதலித்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா? ஷாஜகானின் 4வது மனைவி மும்தாஜ். ஷாஜகான் தனது முதல் கணவரான ஷேர் ஆப்கான் கானைக் கொன்ற பிறகு மும்தாஜை மணந்தார், அவருக்கு ஒரு குழந்தை மும்தாஜ் இருந்தது. மும்தாஜின் 14வது கர்ப்பம் தான் மரணத்திற்கு காரணம். ஷாஜகானின் 14வது குழந்தையை பெற்றெடுக்கும் போது மும்தாஜ் தனது மரணத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். குழந்தைகளின் எண்ணிக்கை காதலை வரையறுக்கிறதா அப்படியானால் அவன் அவளை நேசித்தானோ?? அது போதவில்லை. மும்தாஜின் மறைவுக்குப் பிறகு, ஷாஜகான் மும்தாஜின் தங்கையான ஃபர்ஸானாவை மணந்தார். அவர் உண்மையிலேயே மும்தாஜை காதலித்திருந்தால், அவர் ஏன் வேறு பெண்ணை திருமணம் செய்தார். அதுவும் போதவில்லை. ஃபர்சானாவுக்குப் பிறகு, ஷாஜகான் மேலும் 4 பெண்களை மணந்தார். பல மனைவிகளைப் பெற்ற பிறகும் அவர் திருப்தியடையவில்லை. அவர் 8000க்கும் மேற்பட்ட பெண்களுடன் உடல் உறவைப் பேணி வந்தார் . என்னால் அன்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் காமம் நிச்சயமாக இருக்கிறது. நிச்சயம்!! அல்லது 8 மனைவிகள் மற்றும் 8000 பெண்களை வணங்குவதற்கு போதுமானதாக இல்லை என்று அவர் இதயத்தில் அன்பு வைத்திருந்தார். அது ஒருபோதும் காதலைப் பற்றியது அல்ல !! நீங்கள் என்னுடன் உடன்படுகிறீர்களா இல்லையா என்று சொல்லுங்கள்...
Ellarum kathal seyyungal..anba irungal... kalati vitirathinga... 😁😁 thavakaranuk anubavam und pola..ungaludaya coimbatore kanyakumari alleppey videos pathen.. alleppey ennoda swantha oor,coimbqt9re nanga settle ayirikura oor, kanyaoumari en husbandoda oor.. ellayidathukum ninga ponath sandosham.. i have been watching your videos past couple pf days.. your simplicity makes it perfect thavakaran.. keep it up.. ❤ from Jamaica. Visiting srilanka especially nallur kanthaswamy koil is one of my longtime wish.. hope it'll be fulfilled one day.. 👍
I never visited Taj bro…this is the first time, I see Taj very closely…Taj is very beautiful & u shoot the video very beautifully…well done bro 🙂👋👍👍🌸 thanks 🙏
எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
Om👌👍❤️
Congratulation keep up the big work I like all videos neenga veara level bro and bosman
Amazing video, we had a real feeling as we were there, Thanks for sharing this splendid video, keep posting like this continuously 👍👏🏼
அருமை சகோ...
அண்ணா தமிழ் நாட்டில் நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறேன், கோவையில் இருந்து சென்ற எங்களையும் ஒருமுறை சோதித்தனர். எனக்கும் ஒன்றும் புரியல 🤔
நீ வேற லெவல் தம்பி .. முதல் முறை ஈழத்தில் இருந்து தாஜ்மஹால் காணொளி பதிவு செய்த தமிழ் மகன் என்ற பெருமை உனக்கே சாரும் தம்பி 😍🔥🔥🔥🔥🔥💯
உண்மை .. !
Om
Om
Yes, that is true
ஈழம் அப்படி என்றால் என்ன❓
இலங்கையில் இருந்து தாஜ் மஹாலை பதிவு செய்த முதலாவது தமிழ் யூட்யூபர் எனும் பெருமை தங்களுக்கே சேரும் 😍😍😍😍❤️❤️❤️❤️👍👍👍👍 இலங்கையில் இருந்து காதலின் அடையாளமான தாஜ் மஹால் ஐ கண்டதில் பெரும் மகிழ்ச்சி 😇😇😇🙏🙏🙏🙏
காதலியோடு வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் 🎊🎊
🔖இலங்கையிலிருந்து தாஜ்மகாலுக்கு சென்ற முதல் youtuber தவகரனுக்கு வாழ்த்துக்கள்💐😍♥️💐♥️😍
தவகரன் நீங்கள் வேற லெவல். தாஜ்மகால் இவளவு விளக்கமாக எங்களுக்கு காண்பித்திருக்கிறீங்கள் மிக்க நன்றி. நேரில் போன போது கூட நான் இப்பிடி பார்க்கவில்லை. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. வாழ்க வழமுடன். உங்கள் சேவை தொடர இறைவனின் ஆசி உண்டாவதாக.
நீங்கள் மீண்டும் இலங்கைக்கு சென்று விட்டீர் கூடவே இருத்த ஒருத்தர் ரொம்ப தூரம் பொய்ட்ட மாதிரி இருக்கு
உங்களின் அன்பு மிக பெரியது எனக்கும் இலங்கையும் இலங்கை மக்களையும் மிகவும் பிடிக்கும் தூய தமிழில் பேசுகிறீர்கள் நீங்களும் உங்கள் மக்களும் மிக மிக அருமை 💕
சகோ அருமை .. 👍👍🔥
வணக்கம் அண்ணா விவசாய உலகம் வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோ நான் பார்க்க நான் த வ க ர ன் உடன் நீங்கள் நீங்கள் செய்த வீடியோ அருமையாக உள்ளது தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் தமிழ் மக்களுக்கு உதவி செய்யுங்கள்
@@karanparam கண்டிப்பாக சகோ 🔥🔥👍👍👍
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
கழட்டி விட்ராதீங்க என்று வெட்கப்பட்டு சொன்னதை திரும்ப திரும்ப பார்த்து சிரித்தேன்.உங்கள் காணொளிகள் அனைத்தும் சூப்பர் அண்ணா
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@Thiru Sambu seri ne tamil la pesi oru video podu un tamil epadi iruku nu papom
வேற லெவல் தவகரன் இலங்கையில் இருந்து தாஜ்மஹால்லுக்கு சென்ற முதல் RUclips தவகரனுக்கு வாழ்த்துக்கள் 💐
💖🙏👌🏼
வணக்கம்!
அருமைப்பதிவு மகன்!
நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை!
உங்கள் பதிவு பார்ப்பதற்கு அழகு!கேட்பதற்கு காதுக்கு இனிமை!
வாழ்த்துக்கள் மகன்!
கடவுள் கருணை!!!
ஒரு இலங்கை தமிழன் தாஜ்மஹாலில் சரித்திரம் எழுதிய போது 🙏🙏🔥🔥
என்ன தரித்திரம் எழுதானார்? அதை ஒருக்கா சொல்லுங்கோ பாப்பம். யாழ்ப்பாணத்தான் குசும்பு குறையாது. இலங்கைக்கு வராமால் அங்கையே இருக்க சொல்லும். இங்க வந்தா கஞ்சிக்கும் வழியில்லாமல் போகும்.
மிகவும் அருமையான பதிவு அண்ணா இலங்கையில் இருந்து சென்று இந்தியா முழுக்க சுற்றி காட்டியமைக்கு றொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏 இலங்கையில் இருந்து இந்தியா சென்ற முதல் RUclipsr தவகரன் அண்ணாக்கு அவரது பயணம் இனிதாய் அமையே எங்களது வாழ்த்துக்கள்👍👍👍 All The Best அண்ணா.
இந்தியாவை சுற்றி வரும் எனது தமிழ் உறவு யாழ்ப்பாணம் (இலங்கை) தவ கரன் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள் 💐💐💐
தாஜ்மஹால் காணொளி சிறப்பாய் இருந்தது அத்துடன் அது பற்றிய விளக்கமும் மிக அருமையாக இருந்தது
சினிமாவில் கூட இவ்வளவு அருகில் பார்க்கவில்லை. வீடியோ சூப்பர் தவகரன்.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
உண்மையிலேயே பிரமிப்பாகவும், பிரமாண்டமாகவும் தான் உள்ளது. தஞ்சைப் பெருங்கோவிலுக்குப் பிறகு இதுவும் வடிவாகத்தான் உள்ளது. நன்றாகவே பேணிப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள்.
இறைவனின் அனுக்கிரகங்கள் இருந்தால் தான் வாழ்க்கையில் நாம் சிலவற்றைப் பார்க்க முடியும். உங்களுக்கு சிவபெருமானின் அனுக்கிரகமும் கொடுப்பனவுகளும் இருந்துள்ளது.
அனுபவங்கள் தான் வாழ்க்கையில் நல்ல பாடங்களை உங்களுக்கு சொல்லித் தரும். சிறு வயதில் பெற்றுக் கொள்கின்ற அனுபவங்கள் பின்னால் உங்களுக்கு பல விடயங்களை இலகுவாக சமாளிப்பதற்கு படிக்கல்லாகவே அமையும். புத்தங்கள் சொல்லித் தராததை அனுபவங்கள் சொல்லித் தரும். தாஜ்மஹாலை வடிவாகக் காட்டியமைக்கு நன்றிகள். நலமுடன் வாழ்க தவகரன்.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
தம்பி வேற லெவல் ஏதோ அன்பிலே கவிதைகள் எல்லாம் கொட்டுது.......பயணம் தொடரட்டும்....செங்கோட்டையும் இருக்கிறது.எடுங்க.
உண்மையில் காணொளி அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள்.. உங்களுக்கான இடத்தை எம் மண்ணில் பதித்து விட்டீர்கள்
தவகரன் உங்கள் காணொளி அனைத்தும் சிறப்பானவை .. தொடரட்டும் அதிரடி..
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Super anna👍👍👍
தமிழக தமிழரின் அனுசரனையுடன் மிகசிறப்பான தாஜ்மஹால் சுற்றுலா கானோலி. ஈழத்து தவகரனுக்கு வாழ்துக்கள் .ஐரோப்பிய தமிழர்.
சகோதரன் Sam ற்கு நன்றி
தம்பி தவகரன் இதுவரை பார்க்காத ஒரு அற்புதமான காணொளிக்கு நன்றி. காணொளி வேற லெவல்!
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Super da Tambi😇😇😇👌👌👌👌👍👍👍👍😃😃😃
என் அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்.
யேர்மனியில் இருந்து இந்தியாவை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் சேவை எங்கள் தேவை.நன்றி தவாகரன்😊👏🙏.
Vera leval thavakaran தாஐ்மகால் காட்டிய முதல் ஈழதமிழன்
அருமை. கண்டிப்பாக ஒரு நாள் பார்த்து ரசிக்க வேண்டும்
தவகரன் அண்ணா நீங்கள் வேற மாதிரி இருக்கீங்க உங்கள் காணோளி வாயிலாக இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் மாநிலமான உத்திர பிரதேசத்தில் உள்ள ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் கண்பித்த முதல் இலங்கை தமிழ் யூடியூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் மற்றும் உதய்பூர் மற்றும் ஜோத்பூர் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜெய் சால்மர் தார் பாலைவனம் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் மவுண்ட் அபு மலை பகுதிகளில் இருந்து கொண்டு காணோளி வெளியிட வேண்டும் பஞ்சாப் மாநிலத்தில் வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் இந்திய ராணுவம் அணிவகுப்பு நடத்துதல் அருமையாக இருக்கும் லூதியனா மற்றும் சண்டிகர் மற்றும் ஜலந்தர் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மக்கள் பழகுவதற்கு இனிமையனவர்கள்
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
மிகப் பிரமாண்டமாக இருக்கிறது தாஜ்மகாலின் காணொளிகள்.
மிக்க நன்றிகள், தவகரன் 🙏🙏
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
கழட்டி விட்டுராதீங்க ! அருமை !
😂😂 உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
மிக அருமையான பதிவு
காதலின் சின்னம் தாஜ்மகால் மிகவும் அழகாக இருக்கிறது🙏♥️😍
நல்ல ஒரு அருமையான படப்பிடிப்பு தாஜ்மஹாலை நான் இதுபோன்று இதுவரையில் பார்த்ததில்லை... பலமுறை வீடியோ பார்த்திருக்கிறேன்..பயணங்களின் போது ஒரு சில சங்கடங்கள் ஏற்படுவது சகஜம் தானே நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்கிறோம் ஒருசில பிரச்சனைகளையும் அனுபவமாக எடுத்துக்கொண்டு உற்சாகமாக செயல்படும் வாழ்த்துக்கள்
தம்பி தவகரன் உங்கள் இந்த காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது. இது போன்ற காணொளிகளை மட்டும் பதிவிடவும், அதை விட்டுவிட்டு உணவகங்களில் சாப்பிடுவதையும், கரும்பு சாறு குடிப்பது இது போன்ற காணொளிகளை தவிர்க்கவும்.
வாழ்த்துகள்
Never seen Taj Mahal this close! Beautiful
One of the best video. Nice vlog and visual treat. Enjoy your stay there.
அருமை தம்பி! நேரில் சென்று பார்த்த உணர்வு! நன்றி! பாராட்டுக்கள்!
ஆனந்தம் ,அதிஷயம் ,அற்புதம். நன்றி .❤️🙏🏾❤️
அருமை மிக சிறந்த பதிவு வாழ்த்துக்கள் தவகரன் 👌
தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்று. தாஜ்மஹாலின் நான்கு புறத் தோற்றம் மற்றும் உட்புறம் அழகையும் இத்தனை விரிவாக இதற்கு முன்னர் பார்க்கவில்லை. தம்பி தவகரனின் காணொளி மூலமாக தாஜ்மஹாலின் அழகினைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
தம்பி தவகரனுக்கு அன்புடன் நன்றியோடு நல்வாழ்த்துக்கள். தவகரன் இலங்கையில் பிறந்திருந்தாலும் நம் தமிழ்நாட்டு மக்களின் இனிய அன்பைப் பெற்றுவிட்ட அதிர்ஷ்டசாலி.
தம்பி உனது சுற்றுலா மென்மேலும் வளர்ச்சி பெற்று அனைவருக்கும் நன்மையாக அமைந்திட நல்வாழ்த்துக்கள்.💐
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
அடே தவகரா. சாதித்து விட்டாய்
வாழ்த்துக்கள் சல்யூட் உடன்
Amazing bro, All the best
தவாகரன் . உங்கள் படப்பிடிப்பு பிரமாதம் வாழ்த்துக்கள். .
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
தவகரனுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்கூறுகிறேன் தாஜ்மஹாலை ரசித்து மகிழ்ந்து பதிவிட்ட இந்த பதிவு அருமை என்னவொரு வெள்ளந்தியான பேச்சு நேரில் நான் கண்டு களித்த உவகையை விட தங்களின் வர்ணனையோடு கூடிய இந்த பதிவை பல முறை கண்டு உவகை கொள்கிறேன் என் பிள்ளை பேசுவதுபோல உணர்கிறேன் கேமராவை கையாண்டவிதம் அருமை கடைசியில் கழட்டி விட்ராதீங்கங்கன்னு கூறியது சரியான சிரிப்பலை தவாகரன் வாழ்க வளமுடன் நலமுடன்☺️💐🙏🇮🇳
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@@ThavakaranView நன்றிகள் மகனே☺️🇮🇳
அருமையான அழகான பதிவு, enjoy your trip in India.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
திருமண பேச்சு .. 500000 சப்கிறைப்ஸ் ., நல்ல மாமாப்பிள்ளை ,, ஆயிரம் லைக்ஸ்
😂😂😂😂😂
தவகரன் உங்கள் காணொளி அனைத்தும் சிறப்பானவை
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
தாஜ்மகாலின் பிரமாண்டத்தை நேரிலேயே சென்று பார்த்தது போல் உள்ளது 👌👌👌👌👍👍👍👍
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
அருமையான பதிவு தெளிவான விளக்கம் உலக அதிசயத்தில் தாஜ்மஹால் நினைவுச் சின்னத்தை காட்டியதற்கு நன்றி தாஜ்மஹாலை பார்த்ததற்கு சந்தோசமாக நல்வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி சூப்பர் அத்த நன்றி வணக்கம்
அருமையாக இருக்கிறது ....வாழ்த்துக்கள்
மாஷாஅல்லாஹ் சு ப் ப ர் த ம் பி 😄💕🇮🇳🌹👌❤👍
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Thank you for showing this incredible view of the Taj Mahal, your efforts are always appreciated. I will definitely subscribe! :)
Thank you bro..romba arumayana video. .nagalum ungaloda kudave thaj mahal partha madiri irundadu..melum vetry pera valthukal bro..valha valamudan..😍
Super elangaiyil erundu poi eppadi oru kanoliya thandamaikku thanks
அருமை தவகரன் வாழ்த்துகள் வாழ்க நலமுடன் வாழ்க தமிழ்...
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Super! The highlight is_ ''காதல் செய்யுங்கள் கலட்டி விடாதீங்கள்%" ஓமோம்.
😆😆😆
😂😂😂 உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
1st thaj Mahal visit srilanka youtuber congratulations brother
மிகவும் அருமையும் பிரமாண்டமாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் தம்பி தவகரன்
அன்பு மகன் திவாகரன் வாழ்க வளமுடன்.பணம் படைத்தவர்கள் அவர்கள் மட்டுமே வந்து ரசித்திட்டு போவர்.ஆனால் நீங்கள் என்போன்று போகமுடியாதவர்கள் . வயதானவர்கள் ஊனமுற்றவர்
அனைவரும் எந்த செலவுமின்றி அருமை யான விளக்கத்தோடு ஈழத்தமிழில் வடிவான காணொளி தந்தமைக்கு நன்றி 🙏 முடிந்தால் கல்கத்தசென்று விவேகானந்தர் நினைவு இல்லம் காட்டுங்கள் அவர் ஆசிர்வாதம் உங்கள் மூலம் உலகம் பெறட்டும்
Massive Monument.....தவகரன் அவர்களே தாஜ் மஹாலை வைத்து ஒரு குரும்படமே தயாரித்து விட்டீர்
Symbol of luv 🙈😍
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
சிறப்பான ஒளிப்பதிவு. வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் நலமுடன்.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Thavakaran ulaha athisayaththin uchchiyil unkalai paarkkumpoothu.
Neenkale ulaha saathanai padaiththatu pool ullathu.miavum azhahaa video eduththirukkireerhal.sirappu.Discovery chennalukku aduthtu unkalin video mihavum super.ina matha peyhankal kadanthu unkal payanankalum saathanaihalum pala saathanaihal padaikka vendum.ellaam valla iraivan eppothum thunai nitpaan.nankalum unkaludan eppothum.
Congratulations.❤👌🙏🇨🇦🇮🇳🇱🇰
தவா தவா சொல்ல வார்த்தை இல்லை அளப்பெரும் மகிழ்ச்சி உங்கள் பணி தொடரவேண்டும் என் சார்பாக தவாவுக்கு காணொளீயை பார்ப்பவர்கள் ஆதரவு கொடுங்கள் நன்றி
Super 👌👍❤️💝💞
அருமையான பதிவு..
உலக அதிசயங்கள் 7
அதில் ஒன்று தான் தாஜ்மஹால்..
வாழ்க வளர்க
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
மிக்க மகிழ்ச்சி
தம்பி உன்னுடைய நேரம் நல்லா இருக்கிறது எங்கள் பகுதியை சேர்ந்த மாதவன் அண்ணன் உனக்காக எந்த எபிசோட் வெளிப்படுத்தவில்லை உன்னுடைய வெற்றிக்காக மாதவன் அண்ணன் இணைந்து கொள்கிறார் நாங்கள் இணைந்து கொள்கிறோம் த வ க ர ன் மாதவன் அண்ணன் உங்களுடைய வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் 🇮🇳😍 ❤️🤍💚
புரியவில்லை
உங்கள் வாயிலிருந்து ஒன்றுபட்ட இந்தியா என்ற பெயர் இலங்கையும் நாட்டியம் ஒருங்கிணைந்த இந்தியா பகுதியாக நான் தமிழ் நாட்டு மக்கள்
Super Anna ungaloda videos ellaam super naangalum travel pannura pola oru feeling Anna best of luck Anna
Erunda edaththilirunde thaj mahalai parththittom romba santhosam ungal sevai melum thodara valththukkal 💖❣
அருமை தம்பி தாஜ் மஹால் நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
மிகப்பிரமாண்டமாக இருக்கிறது காணொளி!
மிக்க நன்றி! Thavakaran
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Super thavakaran நான் 2018 நவம்பர் thajmahal போய் பார்த்தேன். அருமையான அனுபவம். நான் போகும்போது ஷூ கவர் ஒன்றின் விலை 10.00. I am from srilanka.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@@ThavakaranView thankyou thavakaran
ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சி✈🛩 ஹைதராபாத்தில் மார்ச் 27 வரை நடைபெறுகிறது. தயவுசெய்து ஹைதராபாத் வாருங்கள்.
சூப்பர் தம்பி அருமை வேர லெவல் நன்றி
● தம்பி ஒளிப்பதிவு அருமை டா..
Screenplay ஓட்டம் ஒவ்வொரு நகர்வு தேவையனைத்தை பதிவு செய்து செல்வது பார்ப்பதற்கு எளிதாக இருக்கு.. வாழ்த்துக்கள் 👏👏
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
Super bro..amazing video. Taj mahal is truly a unique and world's most wonderful places. Thank you. 🇨🇦 🍁 eelam
Beautiful place 😍
இலங்கையில் இருந்து தாஜ் மஹாலை பதிவு செய்த முதலாவது தமிழ் யூட்யூபர் எனும் பெருமை தங்களுக்கே சேரும்...very clever boy..
Super Thavakaran. Vera legal thank you 🔔🔔🔔♥️♥️♥️🇬🇧🇱🇰
First time i ever watched Tajmahal this close up 👌 Thavakaran has truly gone to another mile stone with this vlog👍..... Love♥️, Be in Love♥️and Be loved♥️
கலைத்து விடாதீர்கள் 😂🤣🤭
Taj mahal very nice palace💚💛🧡
தவகிரன் வாழ்த்துக்கள்..இலங்கை youtube channel ல் மிக குறைவானவர்களே வெளிநாட்டு கானொளிகளை பதிவிடுகிறார்கள்,அதில் தாங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள், channel subscribed.
மிகவும் அருமை. தங்கள் பதிவு ரசனை உள்ளதாக இருந்தது. தாஜ்மஹாலை நேரில் பார்த்த அனுபவம் போல் உள்ளது. நன்றி.
அருமையான பதிவு அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா நண்பா நீங்க வேற லெவல் நான் தாஜ்மஹாலை பார்த்தது கிடையாது உங்கள் காணொளி நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி நன்றி மிக்க நன்றி
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
அன்பு வாழ்த்துக்கள் சகோதரர்
தம்பி தவக்கரன் இதை படிக்கவும். தாஜ்மஹால் ஒரு காதல் சின்னம் என்பதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை பா.
ஷாஜகான் எப்போதாவது மும்தாஜை காதலித்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா?
ஷாஜகானின் 4வது மனைவி மும்தாஜ். ஷாஜகான் தனது முதல் கணவரான ஷேர் ஆப்கான் கானைக் கொன்ற பிறகு மும்தாஜை மணந்தார், அவருக்கு ஒரு குழந்தை மும்தாஜ் இருந்தது. மும்தாஜின் 14வது கர்ப்பம் தான் மரணத்திற்கு காரணம். ஷாஜகானின் 14வது குழந்தையை பெற்றெடுக்கும் போது மும்தாஜ் தனது மரணத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். குழந்தைகளின் எண்ணிக்கை காதலை வரையறுக்கிறதா அப்படியானால் அவன் அவளை நேசித்தானோ??
அது போதவில்லை. மும்தாஜின் மறைவுக்குப் பிறகு, ஷாஜகான் மும்தாஜின் தங்கையான ஃபர்ஸானாவை மணந்தார். அவர் உண்மையிலேயே மும்தாஜை காதலித்திருந்தால், அவர் ஏன் வேறு பெண்ணை திருமணம் செய்தார். அதுவும் போதவில்லை. ஃபர்சானாவுக்குப் பிறகு, ஷாஜகான் மேலும் 4 பெண்களை மணந்தார்.
பல மனைவிகளைப் பெற்ற பிறகும் அவர் திருப்தியடையவில்லை. அவர் 8000க்கும் மேற்பட்ட பெண்களுடன் உடல் உறவைப் பேணி வந்தார் .
என்னால் அன்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் காமம் நிச்சயமாக இருக்கிறது. நிச்சயம்!! அல்லது 8 மனைவிகள் மற்றும் 8000 பெண்களை வணங்குவதற்கு போதுமானதாக இல்லை என்று அவர் இதயத்தில் அன்பு வைத்திருந்தார்.
அது ஒருபோதும் காதலைப் பற்றியது அல்ல !!
நீங்கள் என்னுடன் உடன்படுகிறீர்களா இல்லையா என்று சொல்லுங்கள்...
தவா...வீடியோ சிறப்பாக உள்ளது...நேரில் பார்த்து போல உள்ளது...நன்றிகள்
ஆகா என்ன அழகு
மணியடா தம்பி
பயணம் சிறக்க வாழ்த்துகள்.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
டெல்லி அருகில் உள்ள பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான் செல்லுங்கள் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் இருக்கிறது
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
மிக அருமையான காணொளி.
அருமையான கானொளி நன்றிகள் இலங்கை சகோதரா வாழ்த்துக்கள்
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
றெம்ப அழகா இருக்கு
Nice video bro, thanks for sharing, from Malaysia 🇲🇾.
சூப்பர் thavarakaran மிக்க நன்றி என்ன ஒரு அழகு
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
U really great.
Vazgha valamudan
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Your video is awesome and wish you more success
சூப்பர் 👌👌
நன்றி திவாகரன் உங்களின்ர எல்லா கானொலினையும் பார்த்த நான்.நன்றி அய்யா.
சிறப்பான பதிவு 👍🏻
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
செந்தமிழன் கலக்கிரார்👍👋
Ellarum kathal seyyungal..anba irungal... kalati vitirathinga... 😁😁 thavakaranuk anubavam und pola..ungaludaya coimbatore kanyakumari alleppey videos pathen.. alleppey ennoda swantha oor,coimbqt9re nanga settle ayirikura oor, kanyaoumari en husbandoda oor.. ellayidathukum ninga ponath sandosham.. i have been watching your videos past couple pf days.. your simplicity makes it perfect thavakaran.. keep it up.. ❤ from Jamaica.
Visiting srilanka especially nallur kanthaswamy koil is one of my longtime wish.. hope it'll be fulfilled one day.. 👍
Wow wow Nice
Wow Taj'…❣️🇮🇳✨
Ur vdos...👌.
sprb explain ... 👏👏👏
Keep Rock....👍