இவ்வளவு தரமான இலவச Test batch வேற யாரும் இதுவரை கொடுத்தது இல்லை. தங்களின் கல்வி சேவையை மனதார பாராட்டுகிறேன். GS ம் இது போல பயிற்சி கொடுத்தீர்கள் என்றால் 2025 பணி பெறுபவர்களில் கணிசமானோர் தங்கள் மாணவர்களாகவே இருப்பார்கள். உங்களின் புதிய இலவச கல்வி புரட்சிக்கு வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉
அனைத்து மாணவர்களையும் அரசு அதிகாரிகளாக உருவாக்க எங்களுக்காக உங்களுடைய இந்த முயற்சி எங்களை ஒன்று சேர்கிறது. நன்றி. நன்றி சொல்ல முடியாது எங்கள் மதிப்பெண்கள் தான் உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் பரிசு.
இவ்வளவு எளிமையாக யாராலும் செய்ய முடியாது சார் என்ன மாரி house wifeku romba usefulla irulkum sir, gk kum intha maari test kudunga sir please sir, thankyou sir
எந்த ஒரு கட்டண எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழில் மிகவும் புரியும்படி எளிமையான முறையில் நடத்தும் நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல. தமிழ் மட்டும் அல்லாமல் மற்ற Tnpsc பாடங்களிலும் இதே போன்று எளிதில் நாள்தோறும் video போட்டால் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் தமிழ் syllabus முடித்துவிட்டு Gs இதே போன்று நடத்தினால் அருமையாக இருக்கும். உங்கள் சேவை நாட்டிற்கு தேவை..🙏🙏🙏நாங்கள் இப்பொழுது தான் முதல் முறையில் Tnpsc எழுதவந்துயிருக்கிறோம்.நீங்கள் தமிழ் பாடங்களை நடத்தும் பொழுதுதான் ஒரு தெளிவு கிடைக்கின்றது. இம்முறையில் படித்தல் சிறந்தது என்று. Gs பாடங்களில் தொடர்ந்து video போட்டால் மிகவும் நன்றாக இருக்கும். முதல்முறையில் தேர்வு எழுதுவதால் Gs யில் எந்த பாடங்களில் இதுவரை அதிக கேள்விகள் வந்துள்ளது என்று தெரியவில்லை.நீங்கள் Gs க்கும் video போட்டால் மிகவும் நன்றாக இருக்கும். 🙏🙏(எனது ஆசிரிய உள்ளங்களுக்கு நன்றிகள் பல🙏🙏)
Sir neenga engalukaga evlo work panrathu romba santhosam sir,, na just apdiye unga vedio pathen unga speech+ motivation+ material la pathu enmela confident vanthu new ah padika start paniruken sir romba romba nadri neenga vera level
உங்களுடைய இந்த கடின முயற்சி எங்களை நிச்சயம் வெற்றி பாதிக்கு அழைத்துச் செல்லும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இது போன்ற ஒரு இலவச கல்வி சேவையை இதுவரை யாரும் தந்ததில்லை. மெலிந்த கடின முயற்சியால் அதிகமானோர் வேலை பெற போகிறார்கள். மிக்க நன்றி
Very useful.... Free ah test batch nu naa summa asalt ah than join pannunen... 13test la irunthu than join pannunen... But ivlo perfect ah irukum nu ethirpaakala. Ippo lam epo msg varum nu wait pani regular ah follow panitu iruken... Thank you sir...
Thank you so much sir free test batch , free material ellame super , economic support illathavangaluku romba usefull batch sir ungalala kandipa nanga government job vaangituvom
Romba thank you so much.....ungaluku thank you mattum sonnaa athu pothathu nan padichu government officera aagi kattuven apo thaa athu ungaluku nan seium nanri🙏
Romba nandri sir ellarum material tharanga idhu mathri tharama class illa naa joint family la inlaw veetla irukan work poran enakana time thedi edukran test epdiyavadhu podanum padikanumnu naa average studant dhan aana padikanum oru nambika varudhu unga videos.... Nandri sir....
Free ah kudukrathuku periya manasu venum ivlo effort eduthu seirathu mathvngluku free ah kudukrnga you are great nd thnkusomuch sir fees pay pani padika mudiyathavngluku neenga seirathu miga periya uthavi sir its very usefull sir thnku thnksalot sir❤😊
Rmbo nandri ... center poi padika mudila family suitation... Ungaloda free batch follow pandran daily test atn pandren... rmb nandri sir... Ungaloda intha seavaiku.. God bless epaium irukanum... thanku you sir
மிகவும் நன்றி ஐயா,, இந்த புத்தகம் படிப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.... பயிற்சி செய்து கொள்ளவும் எளிதாக அமையும்..... தங்கள் சேவை தொடர... வாழ்த்துக்கள் ஐயா ❤
Ivalo effort pottu enga work easy panniteenga.. really a great dedicated work.. itha free ya provide panrathuku oru manasu venum.. u r really great.. 🎉👍💐💐🙏
Tanq so much sir ...neengha conduct panra daily test material ellam naraya useful ah iruku ...tanq so much for this wonderful material.. nangha mobile padika mudilanu seekrama book ready pannirukingha...tanq for your effort.
கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதில்லை , தங்களைப்போன்றோரின் ரூபத்தில் தான் வருகிறார்....🎉🎉🎉🎉❤ தங்களின் பணி தொடர வாழ்த்துகள் 💐💐 உங்களது மாணவர்கள் , அரசுப்பணியில் சேர்ந்த பின்பு உங்களைப் போலவே , இலவச கல்விப்பணி செய்வார்கள் நிச்சயம்...❤
அனைவரும் படித்து வேலை வாங்க வேண்டும் என்கிற உங்களுடைய நல்ல மனதிற்கு என்னுடைய பாராட்டுகள் உங்களுடைய முயற்சிற்கு வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 🙏💐 அனைவரும் படித்து வெற்றி அடையட்டும் அப்படி வெற்றி அடையும் மாணவிகளில் நானும் உங்கள் மாணவி 🙏 உங்களுடைய இந்த புதிய முயற்சி தொடரட்டும் மிக சிறப்பு நன்றி🙏🙏
Romba Nandri Anna 🙏free ah yarume solli thara mattanga ..Neenga engalukkaaga evalavu efforts pottu test conduct panringa and free Material nu kodukkuringa .... Thankyou so much Anna 🙏
Sir, Ithu paid batch ah? Or free batch ah? nu theriyala sir. Avlo effort kuduthu engala easy ah padikka vaichittu irukkinga sir. Test batch l join pannathila irunthu, book edukkave illa sir. Full and full neenga kodutha pdf mattum than sir. Nalla oru platform kidacha oru feel sir. Consistency nu neenga solrathu, real aavey engalukkum consistency ah poittu irukku sir. Thank so much sir.
Na house wife tha sir next year conform a government employe nu sollanum sir aduku neenga tha uruthunaiya irukeenga sir rompa thanks sir free coaching ivlo supera ketaikumnu na nenaikavillai sir rompa rompa thanks sir
Chance illa sir super Vera level enna Mari jobku porathala ennala padika mudiyala ana padikanuum thonuthu avolo easy ah understand aguthu ivvolo efforts yarumay try pannaattanga neegaa solli tharinga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂 hand soft
Thanks for the material. Material is great sir, i will respect your time taken to prepare the material, excellent Sir, we are blessed. keep support us, same way we are expecting gor General Studies.
Thank you so much for your support Sir. Nan padikka start pannadhadhuku karaname ninga than day 01 la vandha unga notification nala than nan iniku varaikum padikurene. GK MATHS kum ninga coaching koduthingana kandipa nanha ellarum indha varusha pass ayiduvom.
You are great Excellent Sir...Very talented your hard work..Very proud of yourself... Your are good keepitup..god bless you sir...Thank you so....much sir....🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🤝🤝🤝🤝
இவ்வளவு தரமான இலவச Test batch வேற யாரும் இதுவரை கொடுத்தது இல்லை. தங்களின் கல்வி சேவையை மனதார பாராட்டுகிறேன். GS ம் இது போல பயிற்சி கொடுத்தீர்கள் என்றால் 2025 பணி பெறுபவர்களில் கணிசமானோர் தங்கள் மாணவர்களாகவே இருப்பார்கள். உங்களின் புதிய இலவச கல்வி புரட்சிக்கு வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉
Ungalala pola tharamaana test&material yaaralum koduka mudiathu sir pay Panna kuda ivlo nalla test batch kedakathu sir hats off you sir❤
தங்களின் பணிக்கு ஆகசிறந்த பதில் நான் அரசு வேலைக்கு சென்று தங்களை சந்திப்பதே.. என் அய்யா..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Neenga nalla irukonum naadu munnerra......❤Romba thanks Sir
அனைத்து மாணவர்களையும் அரசு அதிகாரிகளாக உருவாக்க எங்களுக்காக உங்களுடைய இந்த முயற்சி எங்களை ஒன்று சேர்கிறது. நன்றி. நன்றி சொல்ல முடியாது எங்கள் மதிப்பெண்கள் தான் உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் பரிசு.
இவ்வளவு எளிமையாக யாராலும் செய்ய முடியாது சார் என்ன மாரி house wifeku romba usefulla irulkum sir, gk kum intha maari test kudunga sir please sir, thankyou sir
Nandri nu mattum oru vaarthai la solla Mudiyathu. You are great one. Thank you so much sir
உங்களுடைய கல்வி சேவைக்கு கோடான கோடி நன்றிகள் கூறினாலும் அதற்கு ஈடாகாது. எங்களின் மனித தெய்வமான தாங்கள் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ்க!
free batch evlo effort thariga ungalkaga nanga 200% result tharuvom.Thankyou so much..
எந்த ஒரு கட்டண எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழில் மிகவும் புரியும்படி எளிமையான முறையில் நடத்தும் நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல. தமிழ் மட்டும் அல்லாமல் மற்ற Tnpsc பாடங்களிலும் இதே போன்று எளிதில் நாள்தோறும் video போட்டால் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் தமிழ் syllabus முடித்துவிட்டு Gs இதே போன்று நடத்தினால் அருமையாக இருக்கும். உங்கள் சேவை நாட்டிற்கு தேவை..🙏🙏🙏நாங்கள் இப்பொழுது தான் முதல் முறையில் Tnpsc எழுதவந்துயிருக்கிறோம்.நீங்கள் தமிழ் பாடங்களை நடத்தும் பொழுதுதான் ஒரு தெளிவு கிடைக்கின்றது. இம்முறையில் படித்தல் சிறந்தது என்று. Gs பாடங்களில் தொடர்ந்து video போட்டால் மிகவும் நன்றாக இருக்கும். முதல்முறையில் தேர்வு எழுதுவதால் Gs யில் எந்த பாடங்களில் இதுவரை அதிக கேள்விகள் வந்துள்ளது என்று தெரியவில்லை.நீங்கள் Gs க்கும் video போட்டால் மிகவும் நன்றாக இருக்கும். 🙏🙏(எனது ஆசிரிய உள்ளங்களுக்கு நன்றிகள் பல🙏🙏)
Rombo thanks sir. Nenga illana ivlo padicirupana teriyala. Unga motivation and unga material rombo useful ah iruku sit
Sir neenga engalukaga evlo work panrathu romba santhosam sir,, na just apdiye unga vedio pathen unga speech+ motivation+ material la pathu enmela confident vanthu new ah padika start paniruken sir romba romba nadri neenga vera level
Super matirial mam மிகவும் எளிதாக இருக்கு உங்கள் சேவை க்கு மிக்க நன்றி
உங்களுடைய இந்த கடின முயற்சி எங்களை நிச்சயம் வெற்றி பாதிக்கு அழைத்துச் செல்லும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இது போன்ற ஒரு இலவச கல்வி சேவையை இதுவரை யாரும் தந்ததில்லை. மெலிந்த கடின முயற்சியால் அதிகமானோர் வேலை பெற போகிறார்கள். மிக்க நன்றி
என்னை போன்ற ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயன் தருகிறது நன்றி அண்ணா. 🙏🙏🙏🙏
உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🤝🤝🤝💐💐💐
நன்றி அண்ணா 🙏🙏🙏
எந்த எதிர்பார்ப்புகள் இன்றி சேவை மனப்பான்மை கொண்டு எங்களுக்கு உதவி செய்யும் நல்ல மனம் கொண்ட சார்க்கு கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Tq sir engalukaga ivlo effort edukuradhuku
நன்றி நன்றி சார். தங்களது சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Thank you so much sir... You are putting so much of efforts for us..semmaiya padikarom.. வெற்றி வாகை சூடுரோம்... நன்றி ஐயா
உங்களுடைய இந்த கடின முயற்சி எங்களை நிச்சயம் வெற்றி பாதிக்கு அழைத்துச் செல்லும். தங்கள் சேவை தொடர... வாழ்த்துக்கள் ஐயா
Romba Romba nandringa sir naanga padikka neenga evlo effort podringanu theriyuthu romba nadri Ayya
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் yengalukku intha material romba use full ah irukku sir Thank you so much sir
Neega nalla aa irukanum sir ivlo periya work yaarum free aa panamatanga U done a great job ❤❤❤🎉🎉
Very useful.... Free ah test batch nu naa summa asalt ah than join pannunen... 13test la irunthu than join pannunen... But ivlo perfect ah irukum nu ethirpaakala. Ippo lam epo msg varum nu wait pani regular ah follow panitu iruken... Thank you sir...
மிகவும் சிறப்பாக உள்ளது.கோடான கோடி நன்றிகள்
Vera level dedicated work 💪 sir I am very lucky person because I am following your support and guidance 🙏 Thank you so much 🎉
Thank you so much sir free test batch , free material ellame super , economic support illathavangaluku romba usefull batch sir ungalala kandipa nanga government job vaangituvom
Romba thank you so much.....ungaluku thank you mattum sonnaa athu pothathu nan padichu government officera aagi kattuven apo thaa athu ungaluku nan seium nanri🙏
அருமையான வழிகாட்டியாக செயல்படுகிறீர்கள். நன்றி
மிகவும் நன்றி ஐயா. உங்கள் கடின உழைப்புக்கு நிகர் ஏதும் இல்லை. நாங்களும் மிகவும் கடினமாக படித்து உங்களுக்கு பெருமை சேர்ப்போம் ஐயா.
Romba nandri sir ellarum material tharanga idhu mathri tharama class illa naa joint family la inlaw veetla irukan work poran enakana time thedi edukran test epdiyavadhu podanum padikanumnu naa average studant dhan aana padikanum oru nambika varudhu unga videos.... Nandri sir....
❤ நன்றி அண்ணா வாழ்த்த வயது இல்லை வார்த்தையும் இல்லை உங்களின் முயற்சி எங்கள் பயிற்சி வெற்றி தரும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ❤
Ungal muyarchikkana vetri kidaikka vazhthukkal sir, rompa useful way thanks 🙏
Vara group 4 posting vangittu neenga enga irunthalum ungalidam blessing vanga varuvom gurunatha..🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯
Free ah kudukrathuku periya manasu venum ivlo effort eduthu seirathu mathvngluku free ah kudukrnga you are great nd thnkusomuch sir fees pay pani padika mudiyathavngluku neenga seirathu miga periya uthavi sir its very usefull sir thnku thnksalot sir❤😊
மிக்க நன்றி சார். எங்களின் வேலையை எளிதாக்கி கொடுத்தமைக்கு. மீண்டும் நன்றிகள் பல..
Thanks you sir.engalukaga freeya nenga material tharathuku.innaiki ungala than na padikiren.ungaludai ovvoru varthaium kettu kettu athan padiye nadakiren. Ithamari nenga gs guide pannikina kandipa indha murai exam la pass agiduvom sir.
Rmbo nandri ... center poi padika mudila family suitation...
Ungaloda free batch follow pandran daily test atn pandren... rmb nandri sir... Ungaloda intha seavaiku.. God bless epaium irukanum... thanku you sir
மிகவும் நன்றி ஐயா,, இந்த புத்தகம் படிப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.... பயிற்சி செய்து கொள்ளவும் எளிதாக அமையும்..... தங்கள் சேவை தொடர... வாழ்த்துக்கள் ஐயா ❤
Thank you sir material very useful உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை. எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் நீங்கள் தான் சார். நீங்கள் பல்லாண்டு வாழ்க
Vazhthukkal aiya...ithu pola G.S. test vaithal nandraga irukkum..
Ivalo effort pottu enga work easy panniteenga.. really a great dedicated work.. itha free ya provide panrathuku oru manasu venum.. u r really great.. 🎉👍💐💐🙏
அருமை mam🙏🏼இந்த மாதிரி தெளிவா பண்ணம்கட்டி படிக்கிற சென்டர்ல கூட இவ்வளவு தெளிவா குடுக்க மாட்டாங்க mam, நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை mam😌, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நீங்கள் படிக்க வைக்கும் முறை மிகவும் எளிதாகவும் பயனுள்ள வகையிலும் உள்ளது ஐயா😊
உங்களுடைய சேவைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை சார்🙏🙏🙏. இதை போலவே திருக்குறளும் கிடைக்குமா சார்.
Unga guidance irukkura varaikkum Kandippa naan government officer than ..❤thankyou sir
உங்கள மாதிரி நம்பிக்கை கொடுக்குற நல்ல உள்ளம் படைத்த இறைவனுக்கு நன்றி ❤
Vera level mam... super super...🥳🥳yarume intha mathiri ellam panna mattanka.. unkalukku evvalavu nandri sonnalum podhathathuu🙏🙏🙏
Thankyou sir engalukkaga ivlo effort podiringa adukellam Balanaga nanga ellam posting vangittu ungala meet panna varuvom sir❤🥰
Really super bro. Ithavida clear ah explain panna mudiathu. Neraya aspirants ku ithu usefull ah erukkum. Thanks a lot bro.
Tanq so much sir ...neengha conduct panra daily test material ellam naraya useful ah iruku ...tanq so much for this wonderful material.. nangha mobile padika mudilanu seekrama book ready pannirukingha...tanq for your effort.
இலவசமாக அனைவரும் படித்து வேலை வாங்க வேண்டும் என்று நினைக்கும் தங்கள் மனசுதான் சார் கடவுள்
Vera level sir thank u so much sir 🙏
Evalo easy yaralaeum material kodukka mudiyathu sir thank you so much sir ithu pola GS kum cover pannitingana rombha useful ah irukum sir
Freeya ungala Mari vera yaralum koduka mudiyathu romba thanks
Naan solla ninaipathu yellam yelaa students solirukanka rompa usefulla a irukku sir thank you sir🎉🎉🎉
கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதில்லை , தங்களைப்போன்றோரின் ரூபத்தில் தான் வருகிறார்....🎉🎉🎉🎉❤ தங்களின் பணி தொடர வாழ்த்துகள் 💐💐
உங்களது மாணவர்கள் , அரசுப்பணியில் சேர்ந்த பின்பு உங்களைப்
போலவே , இலவச கல்விப்பணி செய்வார்கள் நிச்சயம்...❤
Super material thank you very much sir
Best of best meterial and Test batch. Thank you so much sir 👍🙏
Thank you sir..evlo effect pottu materials ready pannirukinga.
Thank you sir.
Rompa thanks sir enkita books illa na unga material matum tha padikuran
மிக்க நன்றி..... உங்களது முயற்சியில் எங்களது வெற்றியை நோக்கி நாங்கள் எப்பொழுதும் உங்களுடன்...
..
.
.
Romba romba thanks sir. Ungalala nan kantipa job venkuvenu nambikai enaku Iruku sir.
Realy test is super and materials also give proper thank you for sucess academy
Romba romba thks anna...
Engaluku ivlo work panni kututhathu periya kastam anna....big thks anna
🎉🎉❤❤Thankyou sir......🎉🎉❤❤ பாண்டித்துறை சார் பல்லாண்டு வாழ்க........ உங்கள் பணி மேன்மேலும் தொடரட்டும்.... நன்றி
கோடி நன்றி..... GS இது மாதிரி practise thanga mam
அனைவரும் படித்து வேலை வாங்க வேண்டும் என்கிற உங்களுடைய நல்ல மனதிற்கு என்னுடைய பாராட்டுகள் உங்களுடைய முயற்சிற்கு வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 🙏💐 அனைவரும் படித்து வெற்றி அடையட்டும் அப்படி வெற்றி அடையும் மாணவிகளில் நானும் உங்கள் மாணவி 🙏 உங்களுடைய இந்த புதிய முயற்சி தொடரட்டும் மிக சிறப்பு நன்றி🙏🙏
Romba Nandri Anna 🙏free ah yarume solli thara mattanga ..Neenga engalukkaaga evalavu efforts pottu test conduct panringa and free Material nu kodukkuringa .... Thankyou so much Anna 🙏
Greetings sir,
This material is very useful for us sir... tq so much sir
Thank you so much for your effort for our success sir.. thank you so much ❤️❤️🙏🏼❤️❤️
Tqq sir🙏
Neenga podura effort ke nan padikkanum pola iruku sir. Vazhga valamudan sir 🙏
Sir, Ithu paid batch ah? Or free batch ah? nu theriyala sir. Avlo effort kuduthu engala easy ah padikka vaichittu irukkinga sir. Test batch l join pannathila irunthu, book edukkave illa sir. Full and full neenga kodutha pdf mattum than sir. Nalla oru platform kidacha oru feel sir. Consistency nu neenga solrathu, real aavey engalukkum consistency ah poittu irukku sir. Thank so much sir.
Na house wife tha sir next year conform a government employe nu sollanum sir aduku neenga tha uruthunaiya irukeenga sir rompa thanks sir free coaching ivlo supera ketaikumnu na nenaikavillai sir rompa rompa thanks sir
அருமையாக உள்ளது 🎉❤
Epdi proper test conduct pannuringa fees pay panna kuda evalo benefits kkadaikkathu sir tq so much sir
Chance illa sir super Vera level enna Mari jobku porathala ennala padika mudiyala ana padikanuum thonuthu avolo easy ah understand aguthu ivvolo efforts yarumay try pannaattanga neegaa solli tharinga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂 hand soft
Thank you sir... For your great effort... With guidance...God will give showers of blessing to you and your family...
Sir pls ithe pola gk kkum guide pannunga sir pls pls pls unga coaching nalla irukku sir
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
Thanks for the material. Material is great sir, i will respect your time taken to prepare the material, excellent Sir, we are blessed. keep support us, same way we are expecting gor General Studies.
Super sir thank you so much sir ❤❤sikiram maths gs vum ithu mathiri podunga sir❤❤
Thank you so much for your support Sir. Nan padikka start pannadhadhuku karaname ninga than day 01 la vandha unga notification nala than nan iniku varaikum padikurene. GK MATHS kum ninga coaching koduthingana kandipa nanha ellarum indha varusha pass ayiduvom.
Thank you sir for your free service .And its our blessing to stay with you sir.🙏
Na ipodha unga video pakren mam.
Telegram channel la join pannen.. but indha material illaye.. Only test schedule mattundha irukku..
Thank you very much sir it's really great job god bless you sir/madam
You are great Excellent Sir...Very talented your hard work..Very proud of yourself... Your are good keepitup..god bless you sir...Thank you so....much sir....🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🤝🤝🤝🤝
Very very useful
Tq so much 🎉
வாழ்த்துக்கள் தங்கம் கல்வி பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் அகரம் காவலர் பயிற்சி பட்டறை
Spr effort
Thanks you sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 very useful sir
Rmpa usefula iruku sir. Thank you much sir. Gs ipdi panni kudunga sir
நன்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 appointment order உடன் ஒரு நாள் தங்களை சந்திப்பேன்❤❤❤❤
Yalla topics um itha matiri podunga sir 😌
Thank you so much sir.... You are a hard worker sir... Thank you for your guidance sir
Very useful sir your guidance need all subject sir
Vanakkam sir thank you so much for your great efforts 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you very much sir... God bless you and your family...
You are Best Gift for tnpsc aspirants
Best sir