Bike sentiment ah vachi irukkuravagaluku cost problem illa Ennakum appadi thaa Ennoda splendor um restoration pannanum innum konjam month ku aprom varuva Cost problem illa originality ah panna poodhum❤
50000 ரூபாய் ,அதில்யிருந்து 1000 ரூபாய் கம்மிபன்னா? கொடுத்த ரூபாயை வெனாம்னு விசிறி போட்ருவார்! அந்த இடத்து two wheeler work shope தலைவர்! வாயமூடிக்குனு வரனும்?
I think it’s better to do it somewhere in a closed room and hang the parts then paint. It’s looks more professional and dust free atmosphere. Anyway work is nice. 👍
Very honest work love your work bro I'm having 2003 model pulsar i need to do the work if i was in Chennai i would have given to you I'm from Bengaluru
அண்ணா இன்ஜின் ஒர்க் செய்ய உங்க கடைக்கு வந்தா உங்க கடையில் இருந்த பசங்க 12000 to 13000 சொல்றாங்க... அதுக்கு அப்புறம் நீங்க வந்து 3500 to 5000 ஆகலம்னு சொல்லுறீங்க.. இந்த முரண்பாடு எப்படி ?
வாழ்வில் நாம் முன்னுக்கு வர வேண்டும் என்று நினைத்தாலும் உதவி செய்ய எவரும் முன்வருவதில்லை கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற சொல்லுக்கு இணங்க நாம் முன்னுக்கு வரும் போது ஏகப்பட்ட தடை கற்கள் இருக்கத்தான் செய்யும் மற்றவர்கள் உங்களை எப்படி தாழ்த்தி பேசினாலும் உங்கள் மனதிலும் உங்கள் முலையிலும் அதை பதிவு செய்ய விடாதீர்கள் உங்கள் வேலை அருமையாக இருக்கிறது அதில் மாத்திரம் கவனத்தை செலுத்தி மென்மேலும் முன்னுக்கு வர பாடுபடுங்கள் நீங்கள் இன்று செய்யும் தொழிலை தான் நான் முன் காலத்தில் செய்தேன் எவ்வளவு அழகாக செய்தாலும் அதை பின்னே குறை சொல்பவர்கள் அதிகமாக இருந்தார்கள் நான் எதையும் என் காதில் வாங்காமல் என் தொழிலை நான் திறம்பட செய்து கொண்டு தான் இருந்தேன் இன்று வேறொரு தொழிலை செய்து கொண்டிருக்கிறேன் உங்கள் வேலை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது, அதில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள் உங்கள் தொழில் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் அதே நேரத்தில் கஷ்டமருக்கு பணத்தை மிச்சப்படுத்தி தர முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
அண்ணா அடுத்தவனுடைய வேலையே அடுத்தவனை குறை சொல்றதுதான் ( என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் ) அதையெல்லாம் கவனிக்காமல் உங்கள் வேலையை மேலும் சிறப்பாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் ஒரே சின்ன வருத்தம் என்னன்னா நீங்க சென்னை நான் சேலம் நீங்க லோக்கல் ஏரியாவா இருந்திருந்தா நான் ரெண்டு பைக் சர்வீஸ் விட்டு இருப்பேன் எனதும் என்னுடைய நண்பருடையதும் இப்போதும் என்னுடைய ஓல்ட் பைக்கை வெயிட்டிங்ல தான் வச்சிருக்கேன் உங்ககிட்ட சர்வீஸ் விடுவதற்காக ( நான் பைக் சர்வீஸ் விட்டு எடுத்தா புது பைக்கை ஓட்டற மாதிரி இருக்கணும் அப்படின்னு நினைப்பேன் அப்படித்தான் உங்களுடைய சர்வீஸ் எல்லாமே இருக்குது சூப்பர் அண்ணா!)
அருமையான வேலை அந்த பிரைமரி கியர் மாத்திருந்தால் சத்தம் நல்லா இருக்கும் ஒரு வேலை நீங்கள் மாத்தி வீடியோல அப்படி கேக்குதான் தெரியல ஆனால் அருமையான வேலை🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Ayya na Andhra la irundhu msg pandran romba nallarku unga work , thappa comment podravan pottutu tha iruppanga ninga yen adha kandukiringa , enakku nambika irukku unga work mela , so don't worry be happy kudiya viraivil ennoda vandi video unga channel la vrrum appa nerla vandhu ungalukum unga channel Kum support pandran
First of your doing good job. Ignore negative comments. Neegha pandra chumma illa....!!! Maximum Middle class people ku bike lam oru family member mathiri...!!! Atha restore pandrathu na chumma illa.. *** Neegha oru bike doctor ***❤❤❤
பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்களுடைய சரிவிஸ் உங்களுடைய வேலைப்பாடு உங்களின் உழைப்பு அத்தனையும் உண்மைதான் தப்பு தப்பாக மெசேஜ் பண்ண கூடிய வங்க அது அவர்களுடைய பாடு உங்களுக்கு எங்களுடைய பாராட்டு கவலைப்படாதீங்க தொடர்ந்து உங்கள் பணியில் ஈடுபடுங்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எப்படியும் ஒரு bike Complete Painting nd Service பண்றதுக்கு கொரஞ்ச பட்ச்சம் ஒரு மாசமாவது ஆகும்ல அண்ணே எது எப்படியோ நீங்க பண்ற இந்த அருமையான அழகான தெளிவான வேலய பாத்து Bike Manufacturing பண்றவங்க பேதி மாத்தர போடாமலே களியபோரானுங்க........,,,,,,,,😂😂😂
UNICORN BIKE PRICE AMOUNT ₹50,000
General sevice pannuvigala , athu ena cost varum for passion pro
Service cost ah illa reselling price ah 50000?
Bro ithu mari bike price podunga bro
Bike kudukuravanga mind ah poruthu. Cost evalo analum enaku ennoda old bike than veanum mindset.
Bike sentiment ah vachi irukkuravagaluku cost problem illa
Ennakum appadi thaa
Ennoda splendor um restoration pannanum innum konjam month ku aprom varuva
Cost problem illa originality ah panna poodhum❤
good painting.... Excellent mechanical work... Good job....
Good job 👍
தொழில் தர்மம் வெல்லும் என்றும் ❤
Wonderful amazing keep it up
அருமை பாட்ஷா அருமை யாரை பற்றியும் கவலை பாடாதீங்க உங்க அருமையான தரமான வேலையை பார்த்துட்டே இருங்க
❤❤Anna😍😍😍😍😍
கடின உழைப்புக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா...
Bro.
Vera level bro.
Don't think negative feedback.
Neenga unga work ah perfect ah panite ponga.
All is well. Really superb bro.
வணக்கம் அண்ணா நீங்க இந்த வேலைய மிகவும் விரும்பி செய்வதால் தான் வண்டி நல்லா இருக்கு வாழ்க வளமுடன் l
50000 ரூபாய் ,அதில்யிருந்து 1000 ரூபாய் கம்மிபன்னா? கொடுத்த ரூபாயை வெனாம்னு விசிறி போட்ருவார்! அந்த இடத்து two wheeler work shope தலைவர்! வாயமூடிக்குனு வரனும்?
Anna spares aa less panni restoration pannanum adha oru great meachnic
ரொம்ப நன்றாக இருக்கிறது உங்களுடைய இந்த அற்புதமான படைப்பு உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி
Super nanba pakka finishing
அருமை சகோதரரே. முயற்சி என்றும் வீண்போகாது. வாழ்த்துக்கள் 🎉
அருமையான வேலை சூப்பரா இருக்கு
Negative Comments Patthilaam Neenga Kavala Padathinga Anna Ok Hard Work Never Fails
Vanakkam bro, Unicorn work super vazthukkal bro
Super Anna 🔥🔥🔥
Awesome work super👍
Great work Anna I love your work❤
Arumayaana work bro 🔥❤️💥
Brand new old to new really great work......
Hard work never fail super Anna
உங்களின் ஒர்க் சூப்பர். Review தெளிவாக இருந்தது. வாழ்த்துக்கள்
Thanks❤
I think it’s better to do it somewhere in a closed room and hang the parts then paint. It’s looks more professional and dust free atmosphere. Anyway work is nice. 👍
வணக்கம் அண்ணா உங்களின் இந்த கடினமான உளைப்பிர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤
Arumai ❤
Thank you
@@JKSBIKESSERVICE Address & contact number bro?
Anna Super Duper Ek Dum Jabardast❤.
உங்கள் பணி மென்மேலும் சிறபிக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா (jks bike service) 💞👈
How much work
Super good work
வேற லெவல் அண்ணா சூப்பர்❤
Super working...
Very honest work love your work bro I'm having 2003 model pulsar i need to do the work if i was in Chennai i would have given to you I'm from Bengaluru
Super naa good work
God bless you Na 🎉🎉
Work.vera.level.anna.super.
Great work anna.... 🎉🎉
Im waching from, Telangana
Super Good work, 100%
Good job anna all the best 🎉💐👏👍👋😃🙏
Super work anna... solla varthaigalae illa.... வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்
Total cost podunga bro
Super 👍 bike painting
Congrats bro - Perfect Finish ✌️👨🔧
Super bro
...I am soon give you my unicorn
Now I am Singapore
..
Thamks
அண்ணா இன்ஜின் ஒர்க் செய்ய உங்க கடைக்கு வந்தா உங்க கடையில் இருந்த பசங்க 12000 to 13000 சொல்றாங்க... அதுக்கு அப்புறம் நீங்க வந்து 3500 to 5000 ஆகலம்னு சொல்லுறீங்க.. இந்த முரண்பாடு எப்படி ?
வாழ்வில் நாம் முன்னுக்கு வர வேண்டும் என்று நினைத்தாலும் உதவி செய்ய எவரும் முன்வருவதில்லை கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற சொல்லுக்கு இணங்க நாம் முன்னுக்கு வரும் போது ஏகப்பட்ட தடை கற்கள் இருக்கத்தான் செய்யும் மற்றவர்கள் உங்களை எப்படி தாழ்த்தி பேசினாலும் உங்கள் மனதிலும் உங்கள் முலையிலும் அதை பதிவு செய்ய விடாதீர்கள் உங்கள் வேலை அருமையாக இருக்கிறது அதில் மாத்திரம் கவனத்தை செலுத்தி மென்மேலும் முன்னுக்கு வர பாடுபடுங்கள் நீங்கள் இன்று செய்யும் தொழிலை தான் நான் முன் காலத்தில் செய்தேன் எவ்வளவு அழகாக செய்தாலும் அதை பின்னே குறை சொல்பவர்கள் அதிகமாக இருந்தார்கள் நான் எதையும் என் காதில் வாங்காமல் என் தொழிலை நான் திறம்பட செய்து கொண்டு தான் இருந்தேன் இன்று வேறொரு தொழிலை செய்து கொண்டிருக்கிறேன் உங்கள் வேலை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது, அதில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள் உங்கள் தொழில் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் அதே நேரத்தில் கஷ்டமருக்கு பணத்தை மிச்சப்படுத்தி தர முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
Ella video paatutu ikiran ,superb
I'm from Sri Lanka fan
new bike cost around 1.5lk. comparing new bike price, 50k for service is really a great price if you want your old bike with you forever... 🎉
Work super
Pulsar 150 approximately evlo varum
55 to 60j
Daai enna da pudhu vandi Vela solluringa 😂😂
Bro super work
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
அருமை
அண்ணா அடுத்தவனுடைய வேலையே அடுத்தவனை குறை சொல்றதுதான் ( என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் )
அதையெல்லாம் கவனிக்காமல்
உங்கள் வேலையை மேலும் சிறப்பாக முயற்சி செய்து கொண்டே இருங்கள்
ஒரே சின்ன வருத்தம் என்னன்னா
நீங்க சென்னை நான் சேலம்
நீங்க லோக்கல் ஏரியாவா இருந்திருந்தா நான் ரெண்டு பைக் சர்வீஸ் விட்டு இருப்பேன் எனதும் என்னுடைய நண்பருடையதும்
இப்போதும் என்னுடைய ஓல்ட் பைக்கை வெயிட்டிங்ல தான் வச்சிருக்கேன் உங்ககிட்ட சர்வீஸ்
விடுவதற்காக ( நான் பைக் சர்வீஸ் விட்டு எடுத்தா புது பைக்கை ஓட்டற மாதிரி இருக்கணும் அப்படின்னு நினைப்பேன் அப்படித்தான் உங்களுடைய சர்வீஸ் எல்லாமே இருக்குது சூப்பர் அண்ணா!)
Arumai
You working super
Good
🙏👌❤🙋♂️Editing super
Thank you so much
Super guru
Super keep it top
Super work🎉
Super work and hard work
அருமையான வேலை அந்த பிரைமரி கியர் மாத்திருந்தால் சத்தம் நல்லா இருக்கும் ஒரு வேலை நீங்கள் மாத்தி வீடியோல அப்படி கேக்குதான் தெரியல ஆனால் அருமையான வேலை🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
super appu, dhool tukker
Super 🎉
Super 👌 Annan
சூப்பரா பண்ணி இருக்கீங்க.நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉
Super nice work
super very intersting video
சிறப்பு மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள்
மிக அருமையாக வண்டி
Excellent work super
🎉🎉🎉super🎉🎉🎉
Ayya na Andhra la irundhu msg pandran romba nallarku unga work , thappa comment podravan pottutu tha iruppanga ninga yen adha kandukiringa , enakku nambika irukku unga work mela , so don't worry be happy kudiya viraivil ennoda vandi video unga channel la vrrum appa nerla vandhu ungalukum unga channel Kum support pandran
சூப்பர் அண்ணா
Good painting and your approach is very good
Super work
First of your doing good job. Ignore negative comments. Neegha pandra chumma illa....!!! Maximum Middle class people ku bike lam oru family member mathiri...!!! Atha restore pandrathu na chumma illa..
*** Neegha oru bike doctor ***❤❤❤
Negative command poduravana Ella kandu kadinga anna you are the good mecanic ok ❤
Super🎉🎉🎉🎉🎉
உழைப்பு வீண் போகாது best of luck bro 👍
Bro super
பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்களுடைய சரிவிஸ் உங்களுடைய வேலைப்பாடு உங்களின் உழைப்பு அத்தனையும் உண்மைதான் தப்பு தப்பாக மெசேஜ் பண்ண கூடிய வங்க அது அவர்களுடைய பாடு உங்களுக்கு எங்களுடைய பாராட்டு கவலைப்படாதீங்க தொடர்ந்து உங்கள் பணியில் ஈடுபடுங்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
bro super super very hard working bro
Cool 😎 good 👍
Super bro
எப்படியும் ஒரு bike Complete Painting nd Service பண்றதுக்கு கொரஞ்ச பட்ச்சம் ஒரு மாசமாவது ஆகும்ல அண்ணே
எது எப்படியோ நீங்க பண்ற இந்த அருமையான அழகான தெளிவான வேலய பாத்து
Bike Manufacturing பண்றவங்க பேதி மாத்தர போடாமலே களியபோரானுங்க........,,,,,,,,😂😂😂
கடின உழைப்புக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் bro
wow great work mechanic. 👏
Ur vedio is super very good work bro keep it up
Bro super 👌👌👌👌👌👌👌
Super work keep going..
வாழ்த்துக்கள் அன்னா
Great job
Superb work
Super bro nice 💥
Super super Bowl
Good job
Super
அற்புதமான வீடியோ...❤
I like ur work