உள்ளம் மகிழ் கூட்டத்தில் | Tamil Christmas Song | அதிசயம் Vol-7

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024
  • Watch the latest Tamil Christmas Song
    Song Title : Ullamazhil Kutathai
    Album : Athisayam Vol - 7
    Produced by - Vincey Productions
    Singer - Yazhini
    Tune - Mathew Methuselah
    Lyrics - Dr.Suresh Frederick
    Music - Johna Bakthakumar
    Camera - Subash(Sica)
    Director - Vincent Raj
    Artist - Julie
    Dance Master- S.Suresh
    You can also visit us at : Website
    www.vinceypro.com
    You can like us at : Facebook Account
    / vinceyproductions
    You can like us at : Facebook Page
    / vincey-productions-148...
    You can watch us at: Google Plus
    plus.google.co...
    Lyric
    உள்ளம் மகிழ் கூட்டத்தில்
    புல் நிறைந்த தோட்டத்தில்
    நானும் இன்று கண்டேனே
    சந்தோஷம் தான் கொண்டேனே-2
    குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட
    கூட்டம் என்ன சொல்லிட
    கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்
    வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
    ஓ.... வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2
    சரணம் - 1
    மேய்ப்பர் கேட்ட செய்தியை....
    நானும் இங்கே கேட்டேனே-2
    மேய்ப்பர் கூட்டம் போலவே
    நானும் அங்கே போகிறேன்-2
    வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
    ஓ.... வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2
    சரணம் - 2
    சின்ன இயேசு பாலகன்....
    தூங்கும் கோலம் கண்டு நான்-2
    சிந்தை மகிழ் கொள்ளுவேன்
    சொல்லி நானும் பாடுவேன்-2
    வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
    ஓ.... வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2
    சரணம் - 3
    நல்ல மேய்ப்பர் இவர் தான்
    நன்றாய் ஆளப் போகிறார்-2
    நம்மை இன்றே தருவோம்
    நன்மை கோடி பெறுவோம்-2
    தந்தேனே தந்தேனே என்னை தந்தேனே
    ஓ.... தந்தேனே தந்தேனே உள்ளம் தந்தேனே-2
    (உள்ளம் மகிழ்)
  • ВидеоклипыВидеоклипы

Комментарии •