Thaye Unakkaga | Full Tamil Movie | Sivaji Ganesan | Sivakumar | Padmini | Yesunathar song

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Thaaye Unakkaga (Tamil: தாயே உனக்காக) is a 1966 Indian Tamil film, directed by P. Pullaiah. The film stars Sivaji Ganesan, S. S. Rajendran, R. Muthuraman, Padmini and Pandari Bai in Guest roles and Sivakumar in lead roles. The film had musical score by K. V. Mahadevan.
    Actors : Sivaji Ganesan, Padmini, Sivakumar and Pandari Bai
    Director : P. Pullaiah
    Music : K. V. Mahadevan
    Production : Sree Kamalaalayam
    Released date : 26 August 1966

Комментарии • 33

  • @rams8883
    @rams8883 4 года назад +10

    அமைதிப்புறாவே பாடல் மனதை நெகிழவைத்து விட்டது.

  • @vandanang5725
    @vandanang5725 2 года назад +1

    Very very very very very very very very❤❤❤❤❤❤❤ excellent💯👍👏 🍿🎥movie sivakumar sir 🙏👌🙏👌🙏👌is so young and 😎smart in army costume 💜superb👌👌 acting by 🌻sivakumar sir and pushpalatha amma🌻this movie🍿🎥 brought back memories of my lost brother who was in army😭😭🌹🌹thanks❤🌹🙏 for the movie🍿🎥

  • @anbumuthu1201
    @anbumuthu1201 4 года назад +6

    வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்,சிவகங்கை சீமை, ரத்தத்திலகம்,தாயே உனக்காக போன்ற திரைப்படங்களை அரசுடமையாக்கி அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

  • @rev.arunapurushotham2041
    @rev.arunapurushotham2041 7 лет назад +11

    padmini great

  • @murugesannatarajan7387
    @murugesannatarajan7387 4 года назад +4

    Good !!! நல்ல படம் !! கண்ணதாசன் பாடல்கள் அனைத்தும் அருமை !!

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 года назад +1

      Most of the actors and actresses like Shivaji, Padmini, SSR vijayakumari were all acted as gust roll only without receiving any salary for this movie, first out of their faith in our nation and second for the affection they have with Kannadasan

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 года назад +2

      Even for gust roll how this pair Shivaji and Padmini acted as true husband and wife. Immortal pair we had in the past and will neverr seen such pair in the future

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 года назад +1

      In one song sung and dance by Shivaji and Padmini Kannadasan brought all the southern states and beautiful dance by Pandmini and both of their body language
      J

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад +1

      @@sreenivasanpn3506 After seeing and enjoying the glorious look and acting of such legends, we are destined to see waste and garbage like actions of dirty fellows from late 1970s (except a few good actors like kamalahassan). Female actresses come and go every 6 months and no trace after that. These fellows demand in several lacs and crores even for their filthy appearance and acting, is a pathetic condition of Tamil Cinema. Music is a mere noise and we have to see the movies closing the ears in one hand without being able to withstand the background music's unbearable loud noise which over powers the dialogues of the unfit actors who murmur within themselves and the dubbing artists also kill the language by pronounsation so many flaws and as many flaws in the present movies and songs.

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 3 года назад

    அருமை அருமை தேசபக்தி படம் மிகவும் அருமை சிவாஜி சார் சிவக்குமார் முத்துராமன் VKR.S.S.R Vijayakumari nagesh manorama முன்னாள் முதல்வர் பார்த்தில் ஒட்டுமொத்தமான மகிழ்ச்சி. பதிந்து வழங்கியமைக்கு நன்றி. 28.10.20

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +3

    அருமையான படம்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +6

    இத்திரைப்படத்தில் நடித்த தனது அனுபவத்தை நான் ராஜபாட்டை அல்ல நூலில் கீழ்க்கண்ட வாறு சிவகுமார்பதிவு செய்துள்ளார். படத்தின் முதல்நாள் காட்சியில் படம் ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே சிவாஜி இறந்துவிட சிவாஜிபடம் என நினைத்து வந்த ரசிகர்கள் தியேட்டரின் சேர்களை உடைத்து எறிந்தனர் .அதிர்ப்தியோடு கூச்சல்போட்டுக்கொண்டு வெளியேறிய ரசிகர்களை கூட்டத்தை கண்ட நடிகர் சிவகுமார் சிவாஜி நிலையை உயர தான் உழைக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததாக நூலில் பதிவு செய்துள்ளார்

  • @RM-hv9zk
    @RM-hv9zk 4 года назад +2

    Good movie
    Watching from New Zealand

  • @lalitharanganathan6885
    @lalitharanganathan6885 2 года назад +2

    1:49:35 jayalalitha mam ah😍😍😍😍😍😍😘😘😘😘😘😘wow... Unexpected

  • @gunasegaransegaran6553
    @gunasegaransegaran6553 5 лет назад +4

    A great movie of yesteryears, great acting by Siva kumar and Co actors, why dont Suriya siva kumar remake this great movie again.

  • @diysai
    @diysai 11 месяцев назад

    1:03:16 he reminds me so much of Vivek sir.

  • @inoino1976
    @inoino1976 4 года назад +1

    Great movie 👌👏🙏

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 года назад

    Supper

  • @vengatsubramani307
    @vengatsubramani307 4 года назад +1

    Very niche goodfilm

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +6

    கவிஞர் கண்ணதாசன் மேல் கொண்ட நட்பால் சிவாஜி கௌரவ வேடத்தில் நடித்த படம்

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 года назад

      Inthamathiri desakadamikkikana either tha orupadathilavathu MGR act pannirukkarannu sollukela MGR raskarkela, maximum he acted o lying police officer role

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 года назад +3

      @@sreenivasanpn3506 friend MGR is an entertainer r but Shivaji is a performer

  • @chitrachinnathambi92
    @chitrachinnathambi92 Год назад

    படத்தில் ஒலி அளவு குறைவாக உள்ளது, அதாவது (சவுண்ட்)

  • @rajus6270
    @rajus6270 2 года назад

    ஐயா வணக்கம் நண்பர் ஒருவர் கப்பலோட்டிய தமிழன் வீரபாண்டிய கட்டபொம்மன் படங்களை அரசுடைமையாக்க வேண்டும் என்றார் ஆனால் இப்படங்கள் எல்லாம் வந்த பிறகுதான் தமிழர் ஆட்சியே தமிழ்நாட்டில் கண்டோம் இன்றைய அரசு கலை உலகில் உருவானது நாம் சொல்லியா செய்ய வேண்டும் இதை மக்களுக்கு உணர்த்திய சிவாஜி கணேசன் ஆத்மா சாந்தி அடைய கட்டபொம்மனுக்கும் சிலை வைத்தார் அவர் காலமுள்ளவரை அழகு பார்த்தார் பின்னால் அரசிடம் ஒப்படைத்தார் வள்ளுவனுக்கு சிலை அமைத்தார் அண்ணா சொல்லி, அவருக்கு சிலை அமைத்தார் எங்கள் கலைஞர் அச்சிலையை எடுத்தார் எடப்பாடி எட்டப்பன் தவறு என்று அவதிப்படுகிறார்

  • @saraswathi2388
    @saraswathi2388 5 лет назад +2

    Jayalalitha Song

  • @saraswathi2388
    @saraswathi2388 5 лет назад +2

    ஜெ பாடல் ?