Samas speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | சமஸ் உரை | டி.தருமராஜ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • கிழக்கு பதிப்பகம் வழங்கும்
    அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை
    நூல் வெளியீட்டு விழா
    வெளியிடுபவர் : சு.வெங்கடேசன் MP
    பெறுபவர் : சமஸ்
    சிறப்புரை : ஜெயமோகன்
    நன்றியுரை : டி.தருமராஜ்
    #கிழக்குபதிப்பகம் #TamilLiterature #ShrutiTV #CBF2020 #ChennaiBookFair2020 #43ChennaiBookFair
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

Комментарии • 26

  • @venkatkabilan5135
    @venkatkabilan5135 3 года назад +3

    இந்து பத்திரிகை தமிழில் வராதபோது எனக்கு ஏக்கங்கள் இருந்தது. தமிழில் வரபோகிறது செய்தி கேட்டு ரோம்ப சந்தோஷப்பட்டேன். முதல் நாள் பத்திரிகை முன்னாள் இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவே இல்லை விடியற்காலை கடைக்கு சென்று இந்து தமிழ் செய்தி தால் வரும்வரை அங்கு நின்று இருந்து முதல் ஆளாய் நான் வாங்கினேன். அன்று முதல் நடுபக்க ஆசிரியராய் நீங்கள் சமஸ் ஐயா அவர்கள் எனக்கு அறிமுகம். உங்கள் எழுத்து படிக்கும் பொழுதே உங்கள் எழுத்து நடயை வைத்து நீங்கள் தான் எழுதி இருப்பிர்கள் என்று யூகிப்பேன் கட்டுரை முடியும் பொழுது உங்கள் பெயர் தான் இருக்கும். உங்கள் எழுத்து நடை ரோம்ப பிடிக்கும்.முதலாம் ஆண்டு வாசகர்கள் திருவிழா விற்கு எங்கள் ஊரில்(வென்மால் அகரம் ) இருந்து உங்களை மட்டுமே பார்க்க வந்தேன். சென்னையில் ஒரு மகளிர் கல்லூரியில் விழா ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது. உங்கள் பெயர் அறிவிக்கும் வரை யார் சமஸ் யார் சமஸ் என்று இருந்தேன். நீங்கள் பேசும் பொழுது உங்களை பார்த்துதேன் அவ்வளவு சந்தோஷம். விழா முடியும் வரை இருந்து உங்களை பார்த்து பேசி உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்து கொண்டேன். அப்பொழுது ராஜவேல் நாகராஜன் உங்களோடு புகைப்படம் எடுப்பாதற்காக வந்து இருந்தார் அவரோடு சேர்ந்து நானும் எடுத்து கொண்டேன் அன்று நண்பட்ட சந்தோஷம் எண்ணிலடங்காதது. என்னடா இது இவன் இந்த பதிவை பற்றி எதுவேமே பேசாமல் வேறு ஏதேதோ பேசுறானே என்று யாரும் திட்ட வேண்டாம். சமஸ் அவர்களோட பேச்சை கேட்டதும் அவ்வளவு சந்தோஷம்.
    உலக பொதுமரை திருக்குறள் ஓலை சுவடி களில் இருந்து மொத்தமாக புத்தகமாக தொகுப்பதற்கு அயோத்தி தாச பண்டிதர் தர் தான் காரணமாக இருந்தார் என்பது படித்து ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

  • @muthuselvam3563
    @muthuselvam3563 4 года назад +6

    சமஸ் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. பேராசிரியர், எழுத்தாளர் டி. தர்மராஜன் அவர்களின் எழுத்து நடை மிகவும் விருவிருப்பான து. சுவாரசியமானது. அவர் இன்னும் இதுபோல் பல உயரிய படைப்புகளை வழங்க வேண்டும்

  • @ramjiYahoo
    @ramjiYahoo 4 года назад +6

    சில முக்கிய கருத்துக்கள்
    கலைஞர் குறித்து புத்தகம் வெளியிட ஹிந்து குழுமம் முயன்ற பொழுது , எல்லா உதவிகளும் தகவல்களும் கழகத்தால் அளிக்கப் பட்டன .
    ஆனால் பேரறிஞர் குறித்த புத்தகம் வெளியிட ஹிந்து குழுமம் முயன்ற பொழுது , அநத அளவு உதவிகள், தகவல்கள், ஆர்வம் கழகத்திடம் இருந்து இல்லை .
    பெரியார் தான் (ஈவேரா வின் சில நண்பர்கள் தான்) ஐயோத்தி தாசர் குறித்த தகவல்களை மறக்கச் செய்தனர் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அதே காலகட்டத்தில் இருந்த வேறு பலர் ஏன்
    ஐயோத்தி தாசர் குறித்து எழுத வில்லை, பகிர வில்லை .
    பலவற்றை கலைஞர் மறைத்தார், மறைக்க உதவினார் என்று கூறி கல்லக்குடி கண்ணதாசன் மீது தடியடி , திருச்செந்தூர் பாத யாத்திரை என்று சிலவற்றை கட்டுடைத்த வைகோ, ஏன் ஐயோத்தி தாசர் குறித்து பகிர வில்லை, ஒருவேளை ஈவேரா மீது வைகோ விற்கு இருந்த காதலா
    ஹிந்தி மொழியில், வட மாநிலங்களில் அம்பேத்கர் கட்டுரைகள் வெளியிட ஹிந்தி மொழி யியல் வாதிகள், ஹிந்தி பதிப்பாளர்கள் மறைமுக தடை விதித்தார்கள் என்பது உண்மை என்றால், ஏன் தமிழக, தென் மாநில மக்கள் அம்பேத்கர் கட்டுரைகளை ஆங்கிலத்திலோ, ஹிந்தி யிலோ பதிப்பித்து வெளியிட வில்லை

  • @jeyabalsamaran433
    @jeyabalsamaran433 4 года назад +7

    எழுத்தாளர்களால் தான் அறிவு சமூகங்களில் தான் சமூக இழிநிலையை போக்க முடியும் அதில் எழுத்தாளர்களின் பங்கு மிக முக்கியம் அப்படி பார்க்கையில் இங்குள்ள எழுத்தாளர்களின் ஜாதி ஒழிப்பு பங்களிப்பு மிகவும் குறைவே அவளுடைய பார்வையில் ஜாதியை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் போலும்

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 3 года назад +3

    SUPER SPEECH SAMAS

  • @velmuruganpriyadharshini1994
    @velmuruganpriyadharshini1994 4 года назад +4

    Arumaiyana speache

  • @aasishrajju4003
    @aasishrajju4003 4 года назад +2

    Nice

  • @sakyamohan
    @sakyamohan 4 года назад +3

    "தாழ்ந்த ஜாதி" மற்றும் 'தாழ்த்தப்பட்ட ஜாதி' என பண்டிதர் சொல்வது ஜாதியத்தின் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு அந்த சனாதன ஒடுக்குமுறை துன்பியலில் உழன்று ஏற்றுக்கொண்டு வாழ்பவருக்கும் அதே சனாதன அடிமைத்தனத்தை எதிர்த்து போராடிவருபவருக்கும் இடையே இருக்கும் வேறுபாடு.

  • @silvanusdorairajan2983
    @silvanusdorairajan2983 Год назад

    இவர் சமஸ்தான

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 4 года назад +2

    Where i can get this Book...?

    • @user-hd6cj6oy1p
      @user-hd6cj6oy1p 4 года назад

      கிழக்குப் பதிப்பகம்

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад

    Ayothidasar,சிங்காரவேலர் இருவரும் கீழ் ஜாதி என்பthal புறக்கணித்து ஒதுக்க பட்ட ner,இது உண்மை

  • @arunprasady
    @arunprasady 3 года назад

    please avoid the word "ullapadi" in your speech.... very annoying and irritating

  • @sambandhar3434
    @sambandhar3434 4 года назад +4

    "உள்ளபடி" ஏன் சமஸ் உங்களுடைய பேச்சிலும், எழுத்திலும்...இந்த வார்த்தையை.... அடிக்கடி தேவையே இல்லாமல் பயன்படுத்துகிறீர்கள்...

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Год назад

      உளவியல் நோக்கில் பார்த்தால் ஏதோ பாசாங்கு பொய் சொல்வது போல் இருக்கிறதே!