கன்னி ஆடுகள் வளர்ப்பு பற்றி யாரும் சொல்லாத தகவல்கள் || kanni goat farm in tamilnadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 63

  • @VijayaKumar-cu9hg
    @VijayaKumar-cu9hg 3 года назад +6

    தெளிவான விளக்கம் கன்னி ஆடுகளைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் சிறப்பு அண்ணா

  • @sivaselva5988
    @sivaselva5988 3 года назад +1

    நல்ல மனிதர் நல்ல முயற்சி
    சிவா புதுக்கோட்டை மாவட்டம்

  • @abdulrahmankhan5600
    @abdulrahmankhan5600 3 года назад

    கன்னி ஆடுகள் மற்றும் சிருவிடை கோழிகள் பற்றிய மிகவும் அருமையான தகவல்கள்.. சகோதரர்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அப்துல் ரஹ்மான் அறந்தாங்கி

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 года назад +1

    அருமையான பதிவு. கன்னி ஆடு ‌வளர்ப்பு குறித்த தெளிவான விளக்கம். உழவன் மகன் ‌- யின் நல்லதோர் பதிவுக்கு நன்றி. எளிமையான சகோதரருக்கு நல் வாழ்த்துக்கள்.

  • @mohamedfaisal7192
    @mohamedfaisal7192 3 года назад

    சிறப்பான பதிவு, கன்னி ஆடு சிறப்பான இனம் வாழ்த்துக்கள் நண்பா நன்றி.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 года назад

    நல்ல பதிவு dr மகன் என்ற பந்தா இல்லா நிலையில் இருக்கும். நல்ல உள்ளம் கொண்ட. மனிதர் என்ற எண்ணம் வாழ்த்துகள். இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @diven05
    @diven05 6 месяцев назад

    Pakka contentuu ❤❤❤

  • @PuthuPuthu-g3k
    @PuthuPuthu-g3k Год назад

    மிகவும் நன்றி

  • @arivazhaganarivu7776
    @arivazhaganarivu7776 3 года назад +3

    ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கு இது சாத்தியம் இல்லை அதனால் முடிந்தவரை குறைந்த முதலீட்டில் பண்ணை அமைந்த வீடியோக்கள் போடுங்கள் போடுங்கள்

    • @sanjayraj65
      @sanjayraj65 3 года назад

      நீங்களே முயற்சி செய்து விலை குறைந்த பண்ணை வைத்து ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்..

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 года назад

    வணக்கம் , என்னுடைய ஆசையும் கன்னி ஆடுகள் வளர்க்க வேண்டும் என்றுதான் . நல்ல தகவல் நன்றி ,

  • @senarakesh2262
    @senarakesh2262 3 года назад +2

    I buyed 9 small goats from this farm .all r good.

    • @radhikavetrivel273
      @radhikavetrivel273 3 года назад

      Enna rate sir

    • @tutor6740
      @tutor6740 3 года назад

      Bro each goat enna rate enna weight?endha basis la ivar villai sollgirar.?

  • @anandhbabukarthikavideos5880
    @anandhbabukarthikavideos5880 3 года назад

    Super Ragesh brother, nice information 👍

  • @josephaasir1448
    @josephaasir1448 Год назад

    kelvi ketta vitham pathil sonna vithamumum arumai

  • @petlover6793
    @petlover6793 3 года назад

    கொடி ஆடு பற்றிய முழுத் தகவலையும் oru video poduga

  • @ganapathysenthilmoorthyven6918
    @ganapathysenthilmoorthyven6918 3 года назад

    நல்ல பதிவு நன்றி......

  • @srinivash2223
    @srinivash2223 3 года назад +1

    Super Bro Keep Rocking...👍👍

  • @V.GovindaRajV.GovindaRaj-t8r
    @V.GovindaRajV.GovindaRaj-t8r Год назад +1

    👍❤

  • @manojk1301
    @manojk1301 Год назад

    I was inspired by the video it's before 2 years ago. Please update the form owner's dream that came true. I originate from a nearby village and I am also a software developer. Pls share update video it's helpful for me to a business mam

  • @skskl9081
    @skskl9081 3 года назад

    ஆடு கோழி பயன் இவை அனைத்தும் கட்டவேண்டும் உங்களை அல்ல. மிகவும் முக்கியமான விஷயம் தான் கன்னி ஆடு வளர்ப்பு நன்றி தம்பி

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 года назад

      நீங்க சொல்வது போல் வீடியோ எடுக்கலாம் ஆனால் அதற்கு நிறைய நேரம் செலவாகும் நானும் விவசாயி தான் எனக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்

  • @indirans6072
    @indirans6072 3 года назад

    Super anna 👍👍👍

  • @dhamodranpalanichamy2654
    @dhamodranpalanichamy2654 3 года назад

    Visited here, well maintained

  • @maharaja6706
    @maharaja6706 3 года назад

    Super bro 👏👏👍👍👌

  • @c.udhayakumar8442
    @c.udhayakumar8442 3 года назад

    Super anna

  • @IffgghhjjkG-iy5gk
    @IffgghhjjkG-iy5gk Год назад

    👍🙏

  • @albertraja3370
    @albertraja3370 8 месяцев назад

    விருதுநகர். சாத்தூர்.அருப்புக்கோட்டை. கன்னி ஆடு

    • @y.arokkiaselvamselva.selva6012
      @y.arokkiaselvamselva.selva6012 4 месяца назад

      உங்களிடம் கன்னி ஆடு கிடைக்குமா என்ன ரேட் சொல்லுங்கள்.எங்களுக்கு தேவை.என்ன ஊர்.

  • @farmkumbakonam8230
    @farmkumbakonam8230 3 года назад

    Super form

  • @muthukrishnank4395
    @muthukrishnank4395 3 года назад

    Super

  • @kedamuttureklauravugal6205
    @kedamuttureklauravugal6205 3 года назад

    Super bro

  • @kumaravel5382
    @kumaravel5382 9 месяцев назад

    Female coat available a bro

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 3 года назад +2

    All goats are tagged. You missed information how they collect data..maintained. In breeding

    • @tutor6740
      @tutor6740 3 года назад

      Bro.they may tagged for the reason of insurance also.

  • @balakrishnan4390
    @balakrishnan4390 3 года назад +1

    கன்னி - விருதுநகர்

    • @y.arokkiaselvamselva.selva6012
      @y.arokkiaselvamselva.selva6012 4 месяца назад

      தங்களிடம் கன்னி ஆடு ஏன்டா எங்களுக்கு வேண்டும்.

  • @mariappan.p2796
    @mariappan.p2796 2 года назад +2

    கன்னி ஆடு வளர்ப்பு வாட்ஸ்அப் குரூப் லிங்க் இருந்தால் கண்டிப்பாக போடவும் அண்ணா

  • @arunsjp2085
    @arunsjp2085 3 года назад +1

    Bro I am from pondycherry, home delivery I available or not bro..

    • @shankarram7250
      @shankarram7250 3 года назад +1

      Bro u want goat

    • @tutor6740
      @tutor6740 3 года назад

      @@shankarram7250 do you kanni bread for sale??which area?do you goats for sale??

    • @shankarram7250
      @shankarram7250 3 года назад

      @@tutor6740 near cuddalore

  • @rameshg964
    @rameshg964 3 года назад

    Hi sir

  • @jostephen7601
    @jostephen7601 3 года назад

    தலச்சேரியும் கேரள நாட்டு ஆடு தான்

  • @MuthuKrishnan-gt4ck
    @MuthuKrishnan-gt4ck 3 года назад

    Ithu eanke irukku

  • @mahalakshmimahalakshmi4706
    @mahalakshmimahalakshmi4706 Год назад

    Tamil varuma varatha thambi

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 3 года назад

    Panam.vandum

  • @rharisudhan
    @rharisudhan 3 года назад +1

    -Information given is more business motivational .
    -information of price is 100%
    False
    -information about animals false

  • @bhobalan
    @bhobalan 3 года назад

    பேச்சு, ஆடு அண்ணாமலை போல இருக்கு

  • @MuthuKrishnan-gt4ck
    @MuthuKrishnan-gt4ck 3 года назад

    Number anupuka sir

  • @SelvaRaj-vp3bu
    @SelvaRaj-vp3bu 2 года назад

    ஆங்கிலம் தவிருங்கள் நண்பரே

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 3 года назад

    எத்தனை முறை வந்து பாத்தீங்கன்ன என்று கூறுவீர்கள்

  • @giriranjan9940
    @giriranjan9940 2 года назад

    I need breeders in odisha. Please tell how to contact

  • @hussainmeeran
    @hussainmeeran 3 года назад

    அருமையான பதிவு நன்றி....

  • @IffgghhjjkG-iy5gk
    @IffgghhjjkG-iy5gk Год назад

    👍🙏

  • @humanbegin8025
    @humanbegin8025 3 года назад

    Super