1978-ல அப்பா லாரி கிளீனர்😍🚚கஷ்டப்பட்டு லாரி ஓட்டி இன்ஜினியரிங் படிக்க வைத்தும் பலன் இல்லாமல் போனது😣🚛
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- #ttvfamily #automobile #travel #tamil #driver #tamilvlog #trucking #crackers #sivakasi #diwali2024 #tamiltruckvlogs #mechanical #cooking #comedy
உங்க அப்பா உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
டயர் தேயுற மாதிரி வயசு தேய்யும்னு அப்பா சொன்ன வார்த்தை உண்மையானது💯👌
குணா அப்பாவுடைய பழைய ஞாபகங்களும் உன்னுடைய ஞாபகத்த பகிர்ந்தது கேட்டது எனக்கு ஒரு புது உணர்வை தந்தது
தம்பி உனது தந்தை ஒரு தெய்வம்
நானும், வட மாநிலத்துக்கு 10 டயர் லாரி டாரஸ் ஓட்டிட்டு இருந்தேன், இப்ப சிங்கப்பூர்ல 12 வீல் லாரி ஒட்றேன், உங்கள் வீடியோ பார்க்கும்போது,என் கணகள் குளமாகிவிடுகிறது,சந்தோஷத்துல.நன்றி குணா,அப்பாவோட ஓட்டுனர் வாழ்க்கை பயணம் போலவே என்னோட ஓட்டுநர் பயணமும் நீளமானது. நன்றி தம்பி ,அண்ணா.
❤
🎉
அரியர் 36 ஆ ??? தெய்வமே...
clearing 36 arears in couple of attempts is really great.👍👍
@@arumugamp3929 அவரு மனசு மோட்டார்லியே போச்சு..
இன்னும் சில வருடங்களுக்கு
தெரியாது.
அவருடைய அப்பா சொல்லிருக்காரு...
டயர் தேயற மாதிரி ,
வயசு தேஞ்சுரும் னு....
why keep 36 arrears - that is not great - that tells one thing u were not serious in your studies.
அப்பாவுடைய அந்த 5,6 வண்டி போட்டிருக்கலாம் என்ற வேதனைய இப்ப நீங்க தான் நிறைவேத்தனும் அண்ணா
Thankavel avarkalukku oru big salute from Kerala
Father and son combo in truck vlogs.. Romba nalla bro..
ப்ரோ சூப்பர் உங்க சேனலுக்கு நா அடிக்ட் அப்பா ஸ்பீச் அருமை
Appa is Reyal hero bro God gift Appa ❤❤❤
Thanks!
Thanks brother 🙏🏻❤️🚚
$5.99
1978 முதல்1984 வரை கந்தம்பாளையத்தில்தான் படித்தேன் அப்பா பேசும்போது பளைய ஞாபகம் தம்பி அப்பா சொல்லும் பழைய கேட்க கேட்க சந்தோசம் என் அப்பாவும் இப்படிதான் என் அப்பா இப்போது இல்லை அதனால் அப்பாவை பொக்கிஷமாய் பார்த்துகொள்ளவும்
ஒருபோதும் எடுத்த காரியத்தை கைவிடாதீர்கள்,எத்தனையோ சந்தர்ப்பங்களும்,மாறுதல்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.அவை தன்னம்பிக்கை கண்டவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்-ஹோம்ஸ்
இது போல் தந்தை அமைவதெல்லாம் வரம்
உங்கள மாதிரிதான் நானும் சின்ன வயதில் வெளிநாடு போகனும் என்று மனதில் நினைத்து...... இன்று வரை என் வாழ்க்கை வெளிநாட்டுளையே ஓடுது 27 வருடங்கள் ஆகிவிட்டது......
இந்த வீடியோ இந்த சேனலில் அதிக பார்வையாளர்களால் நிச்சயம் பார்க்கப்படும். 🎉
Going to be a hit video
அருமை தம்பி உண்மையை ஒளிக்க வேண்டியது இல்லை..உண்மை வாழ்க்கைக்கு ஒளியை கொடுக்கும்..சிறந்த தந்தை இருப்பதால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவது உறுதியிலும் உறுதி..உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம்..இந்த சேனல் மிக பெரும் வெற்றி அடையும்...அதை உங்களோடு நாங்களும் கொண்டாடுவோம்...
💲uper ♈log 💯
💫❤️💚💙💫
{ I'm a big fan of yours from KERALA }
Own lorry podunga Anna 😊😊😊😊
unga video's la ye best video ithu thaan. ungaloda pechu thiramai irukra varaikkum neenga "Guna" kandippa munnukku vanthruvinga..!!!
The best video ever
The Art of Lorry Driving,
Your gratitude to your father is showing your greatness.
அண்ணாச்சி திரு.தங்கவேலு அவர்கள் மிகச்சிறந்த பண்பாளராக தெரிகிறார்
வாழ்த்துகள் தம்பி.
Wishing you all the best
இனி நல்லதே நடக்கும் ❤😊
Thambi unga appa yenakku romba pudichu iruku. Romba nalla type pa irukaru
Avarukku yennoda salute pa
நான் 95ல் கிளிணர் 2001ல்வெளிநாட்டிற்கு ஏறினேன் இன்று வரை டிரைவர் தான் இந்த தொழில் அப்படி தான் ❤❤❤❤❤❤❤❤❤
Appa is heart love ... brother is honest love 💕
ஐயா இருவரும் கடவுள் இருக்கார் குணா நன்மையே நடக்கும்
நிறைவான அனுபவம் கண்டிப்பாக வாழ்க்கை தரம் இப்போதை விட உயரும் காரணம் உங்கள் இருவர் உழைப்பு நன்றி நண்பரே🎉❤வாழ்த்துக்கள் மிக விரைவில் வால்வோ வாங்குவீர்கள் எமக்கு நம்பிக்கை உள்ளது தம்பி❤
மிக்க மகிழ்ச்சி அண்ணா ❤
Flash back father... Super 🎉
The best video in your channel ever. Love it.
தந்தையின் அருமை இருக்கும் போது உணர்ந்துகொள்ளவும்
I am a software engineer and I was very keen on lorry on my childhood (still I am) and really happy to see you both.
However, workwise, whatever we do, if we have passion and earn with that then what else we want.
Yeh correct u said
Bro video super ra iruku bro daily video podunga❤❤
92 ல சூடு வாங்கி,மறுபடீமு 2014 லுல ரிக் வாங்குனது மிகப்பெரிய தவறு.எனக்கும் 92 ல ரிக் கூட்டாக வாங்க வாய்ப்பு வந்தது.நானும் முதுகலை பட்டம் வாங்கி வி.ஐ.பி.யாக இருந்தேன்.நல்லவேளயாக கடேசி நேரத்துல வர்லீனு சொல்லீட்டேன்.அப்பறம..? குலத்தொழில் விவசாயந்தான்.....அடியாத மாடு பணியாதும்பாங்க...இப்பல்லாம் கிளீனரே கெடயாது..
இருந்து, மொறச்சாலே வரமாட்டாங்க.லாரிமேல ஆசைக்கு காரணம் , எங்கோட படிச்சவங்க பெரும்பாலும் ட்ரைவருங்க மெக்கானிக்கா ஆனதுதாங்காரணம்.உனது சேனலை நாம்பாக்க அதாங்காரணம்.
தோழரே வாழ்த்துக்கள் மென்மேலும் வளர
நீங்கள் இருக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஒரே தீர்வு அடுத்து என்ன செய்யலாம் என அப்பாவிடம் கேளுங்கள் அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்யுங்கள் வெற்றி நிச்சயம் (குறிப்பு-அப்பா சொல்லும் பதிலை விடியோவாக பதிவிடுங்கள் அவர் ஒரு அனுபவ பொக்கிஷம்,நன்றி)
நான் கருர்தான் நண்பரே
அண்ணா நீங்க நல்லா வருவீங்க🙏🏻 content videos cenery views +videos regulara pottunga youtube +lorry ungala uttchathula kondu poi veedum ethu unmaina videos continues podunga
வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா வாழ்த்துக்கள்
Bro super i am sivakumar rasipuram I am study (ME STRUTURAL) NOW I DO farmer and integrated farm thambi .I see u r regular video .
Bro unga family vlog pannuga bro 🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊
I missing my dad after seeing your videos, very happy to see your vlogs with my family and kids. My 8 month son always enjoying your videos while seeing your speech. Wish you very all the best.
We are waiting for your videos always.
Engineering padikum pothu konjam over tha pannitomo 😅
அப்பா போல் அனுபவம் நமக்கு கிடைக்காது
அனுபவம் ஒரு பொக்கிஷம்
அண்ணா நானும் உங்களைப் போன்று தான் இருக்கின்றேன்
கல்லூரி படிப்பு பிடிக்கவில்லை
உங்கள் விருப்பம் போல எல்லா வளமும் கிடைக்க வேண்டுகிறேன்
Well ❤❤ like your all video
வணக்கம் பிரதர் ,ரொம்ப நெகிழ்ச்சியான வீடியோ இது.மனசுல உள்ளத அப்படியே பேசிக்கொண்டே வண்டி ஓட்னீங்க. உங்களுக்கு கிடைத்த அப்பா உண்மையில் ஒரு தங்கம். என் பெயர் விமல் ராஜ் , நான் சிங்கப்பூரில் இருந்து உங்கள் வீடியோ ஒன்னு விடாமல் பார்த்துக் விடுவேன். மிக்க மகிழ்ச்சி. முடிந்தால் என் பெயர் சொல்லுங்கள். நன்றி
I'm also here in Singapore..I like to watch his video everyday gives me positive vibe
Bro! You have lots of talent..Clearing 36 arrear is not easy thing..I wish you guys will get new lorry. I know the pain of a driver. ( my dad was driver and now he retired). All the best for your future bro!
wow, thambi oru nalla cinema partha maathiri irukku. Fantastic. "10vathu varaikkum padikka vacha pothumnu entha thagappanum virumbuvana?". Your dad brings tears to my eye. Great.
உனக்கு கொடுத்து வைத்த அப்பா. அவரை நன்றாக பார்த்துக் கொள்ளவும்.
Appa matrum neengal needuti vazha vazgthukeeran
உண்மையிலேயே உஙாக அப்பா அவர்கள் மிகவும் நல்ல மனிதர்.
அனுபவசாலி.
முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்பு.
நடை உடை பாவனை அத்தனையுமே அருமை.
நீங்கள் கொடுத்த வைத்தவர்கள்.
அப்பாவுடன் வண்டி ஓட்டுவது ஒரு தனி சுகம் தான் பக்கத்தில் இருப்பது அப்பா கடவுள்
college part semma fun na, be happy na
Hands up to uncle
Bro when is your marriage
Brother I'm coimbatore like your videos
அப்பாதான் ஐயா எல்லாமே, எப்போதுமே.
Nice experience, Life la ethu pannalum inneme 100 time yochichu pannuanga with appa blessings.
வணக்கம் அண்ணா உங்களது வீடியோ பார்த்தேன் எனது தந்தையும் ஒரு லாரி டிரைவர் தான் நீங்கள் சொன்ன அனைத்தையுமே நானும் அனுபவப்பட்டிருக்கிறேன். நான் படிக்கும் காலத்தில் எனது தந்தை என்னை லாரியில் கூட்டிச் சென்றார் அங்கு உள்ள ஊர்களை சுற்றிப் பார்ப்பேன் ஒரு சில காலங்கள் அப்படியே போயின நானும் படித்துக் கொண்டிருந்தேன் மறுபடியும் எனது லீவு காலங்களை கழிக்க நான் எனது தந்தையுடன் செல்வேன் எனது தந்தை டெய்லர் லாரி ஓட்டினார் நானும் அனைத்தையும் கற்றுக்கொண்டேன் ஆனால் என்னை லாரியை பற்றி உன் நினைவில் வரவே கூடாது என்று சொல்லி படிக்க வைத்தார் இப்போது அவர் வீட்டில் தான் இருக்கிறார் நான் தான் நீங்கள் போனது போதும் இனி வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளேன் இந்த காணொளியை காணும் பொழுது எனது சிறுவயது ஞாபகம் எனது தந்தையின் அனுபவங்கள் அனைத்தும் ஞாபகம் வந்தது மிக்க நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் நண்பரே. அருமையான வீடியோ. You are so lucky to have such a Great affectionate father. Hope you are from Coimbatore. Please reply dear friend.
வாழ்த்துக்கள் அப்பா பத்திரமா
உண்மை தான் ஆழ்மனதில் என்ன நினைக்கிறமோ அது தான் நடக்கும்
நீங்க நினைச்ச மாதிரி எல்லாமே நடக்கும்
Very Good Father Happy Journey 👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻
No job is too small or beneath anyone's status; every role holds dignity and contributes to success.- Wish you all the Best.
Congrtas brother... Doing well.. keep it going
ப்ரோ இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கும் பளைய ஞாபகம் வருது எங்க அப்பா டிரைவர் தான் நானும் டிரைவர் எப்பயுமே நம்ம அப்பா டிரைவர்னா அது ஓரு கேத்து தான் 👍 🤝
Bro unga manasu pola elam nallathey nadakum.. short term goal and long term goal fix panni.. work pannunga..
appa vey happy ah vechukonga..
Very inspiring journey Nanbaa
Enga appa vum nanum irukara mari irukinga bro love u dad
Udan pirappe antha meetup pro ...... Thara mana truck vlogs na athu namma tamil truck vlogs tha ....... Meetup vainga udanpirape ...love u lot and miss u lot❤
Pazhya RUclips channel irundha inneram 1lakh subscribe irundhu irukkum bro
நானும் 1990-ல் கிளியராக வந்து டிரைவராக நான்கு வருடம் ஆனது அப்ப வந்து கோயம்புத்தூர்ல விஜயா டிரான்ஸ்போர்ட் ஃபேமஸ் அப்பாவுக்கு தெரியும் கேட்டு பாருங்க நண்பா
வாழ்க வளத்துடன்.🙏
Bro you blessed with a great father to be honest your the richest person because your dad is your biggest blessing i love your videos and your dad is awesome keep growing i wish you achieve big things soon 🎉
Hallo, dear Gunawan you are right ✅️ and great 👍 my best wishes 😊 father is God, all the people will not have father like you, its your poorva janma good luck. Once again I bless you, and look after your parents. I am sundaram from Bangalore 68yrs I don't have parents. God bless you and be faithful 🙏
Padippu ennaikkum uthavum kavalai vendam appavukku உதhவியாய் இருங்கள் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
God bless you both🎉
I love this video very much ❤️❤️ you have a excellent good heart father ...god bless you both
Driving is not a job it’s an emotion ❤… Driving is a very pure and non corrupting profession ❤❤
All unemployment youths must learn from you , your doing hard work , and earning respectfully with honest effort , continue good luck ,
Nal. Vazhthukal. ബ്രോ❤
Ok bro aduthu Kanyakumari district ku full la oru lorry vlog pannuga bro Kanyakumari nature ra oru cover pannuga bro 😊
Kanyakumari 🙋
வண்டி ஓட்டும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டாம், அனுபவித்து கவனித்து வண்டியை ஓட்டவும்
great father & trusted good son
Congratulations to your dad on his 40 years of service. It's a wonderful milestone! 🎉🎉🎉
Bro my daddy nutrine chocolate factory chittoor lorry driver 1989 To 2006 😊appa vu ku thariyumanu kaluga bro Bombay to chittoor all India
Appa experience very good
Same appa same ungala mariyatha bro but yenna yenaku tc kuduthutanga one lakh loss😢 but ug completed pg apply panni hostel nala v2 ku ponum na mind aairichu😢 ippa v2 la vandhu appa kooda tha tempo ku poitu iruka driveraa appay appay feeling yenda padichomnu 😢
Good entertaining story 👏 life going on good future don't worry 👍
அப்பாவை நல்ல பார்த்து கொள்ள வேண்டும்
Super bro❤❤
தம்பிக்கு கல்யாணத்துக்கு பொண்ணு மட்டும் ரெடி பண்ணிருங்க.
Father flash back super 👌👍
You have a wonderful father. Become of that you to blessed ❤🎉🎉🎉
On seeing the video of tiruchengode ardhanareeswarar temple i along with my family visited yesterday Amazing temple and scenery wonderful while driving from the bottom of the hill to top .Tx ones again
Hii..குணா..ரொம்ப..சூப்பர்..நேரம்..போனதே..தேரியவில்லைதம்பி..வாழ்க..வளமுடன்..வாழ்க..அப்பவுக்கு..வணக்கம்..செம்ம..தூள்..தூள்..மிக்க..நன்றி..🌴🌾🌿💯💯🤝🤝🤝👍🏾👍🏾🙏🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK..Good..night..Thankuoy..welcome..💐💐💐💐..OK..Thankuoy...Good..after..noon..🌲🌲🌲🌲
Thambi Guna valthukkal
Arumaiyana. Pathivu
Appava kadavul mathirli parthuko
Valkai nallapadiyaga irukkum keep going valthukkal bye❤
Bro enakum engineering poi similar story, en 12th mark kooda 1084. Aana evlo manasu odanji ponaalum arrear perusa vizhaama pathukiten. Oru alavuku mudchi vela onnu paathutu iruken. Unga kathaya ketu romba kastama irunthichi aana ipo oru nalla nelamai le irukeenga nu nenacha perumaya iruku. All the best for you future.
Regular viewer from kanchipuram.