அப்பா நீங்க கல்யாணத்துக்கு போங்க😁🚚நடிகர் சூரியின் ஹோட்டல் மதுரையில்😃😍சிவகாசி போலாம் வாங்க🥰🚛

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 62

  • @Badhrinarayanan-u5v
    @Badhrinarayanan-u5v 26 дней назад +13

    Video பார்த்து மகிழ்ந்தேன். தம்பி, அப்பாவை அவர் விரும்புவதை விட அதிகமாக சாப்பிடும்படி கட்டாயப்படுத்தாதீர்கள் 😊. சாதாரண இடிலியை விட இடிலியுடன் கூடிய இறைச்சி உங்கள் இருவருக்கும் நல்லது. நீங்கள் டிரக்கில் பல தானிய மாவு வைத்திருக்கலாம். எந்த நேரத்திலும் பல தானிய கஞ்சி உதவியாக இருக்கும். வாழைப்பழமும் உதவும். அல்லது வேறு ஏதேனும் பழம். அதிக பழங்கள் வேண்டாம். இவை ஆரோக்கியமான உணவு. அப்பா நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார், மற்ற விஷயங்களை விட அவருக்கு இப்போது அதிக புரதம் தேவைப்படுகிறது. அவர் நல்ல உணவையும் நல்ல வேலையையும் அனுபவிக்கிறார். அதனால் தான் அனைவருக்கும் அவரை பிடிக்கும். கடவுள் வெளியில் எங்கும் இல்லை உங்களில் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்து இயேசு உங்கள் இருவரோடும் இருக்கிறார். ❤🎉

  • @MuthamilMuthamil-k7q
    @MuthamilMuthamil-k7q 26 дней назад +10

    வணக்கம் தம்பி உங்க வீடியோவை தொடர்ந்து பார்க்கிற நானும் மோட்டார் லைன்ல உள்ளவங்க உள்ளபடியே உங்க அப்பா அம்மா புண்ணியம் பண்ணி இருக்காங்க ஏன்னா நீங்க மகனா பொறந்தது ஒரே ஒரு ரெக்வஸ்ட் தம்பி அம்மாகிட்ட சொல்லி உங்களையும் அப்பாவையும் சுத்தி போட சொல்லுங்க வாழ்க வளமுடன்

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 26 дней назад +8

    இப்பதான், இந்த எபிசோடில் மட்டும் தான், உங்கள் கேமரா சரியான கோணத்தில் இருகிறது.
    Fine.

  • @nangow
    @nangow 26 дней назад +5

    அகமகிழ்ந்தேன் தந்தையுடன் உமது பயணம்..
    வாழ்த்துக்கள் 💐💐

  • @sureshmech3510
    @sureshmech3510 26 дней назад +9

    மதுரை காரங்க பாசக்காரங்க❤ தருமபுரில இருந்து சுரேஷ்

    • @ViruFFOffice
      @ViruFFOffice 26 дней назад +3

      நானும் மதுர காரன் தா நண்பா ❤🫂

  • @ganesansam815
    @ganesansam815 26 дней назад +5

    Guna super daddy
    Ammakitta solli dhirsti sutthi poadu bye expecting next video ❤

  • @VelMurugan-uw7wv
    @VelMurugan-uw7wv 26 дней назад +4

    லாரி யை 2நாள் சிவகாசியில் பார்க் பண்ணின தார் பாய் கயர் லாரி பாதுகாப்பு ஏ ப்படி

  • @ViruFFOffice
    @ViruFFOffice 26 дней назад +5

    ப்ரோ எங்க ஊரு மதுர எப்படி ப்ரோ இருக்கு தரமா இருக்கா❤🔥ப்ரோ ஆயிரந்தா இருந்தாலும் எங்க ஊரு மதுர மாறி வருமா 🙏🙌

  • @BHARATHWAJSBHARATHWAJS
    @BHARATHWAJSBHARATHWAJS 26 дней назад +5

    Anne koli vadi pathi video poduga Anne 🎉

  • @YuvaPriya
    @YuvaPriya 26 дней назад +3

    சிறப்பு ங்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 26 дней назад +4

    Hii..super..Tambe..Thankuoy..welcome..🌿🌾🌴👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK..Good..night..💐💐💐

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 26 дней назад +3

    Good evening my dear
    My best wishes to both of you, I am sundaram from Bangalore, in rain take little clinic shampoo put in clothes and clean from inside fog will not come, I am enjoying your videos . Take care , eat whatever you want with half stomach, and go on like this, if it's possible avoid N.V it's not easy digestive. Bye bye 👋. God bless you and family 🎉

  • @sjjsaaa
    @sjjsaaa 26 дней назад +3

    Boli Anna Smart ah irukaru
    nala alazga sirikaru 🙏

  • @loganthnaidu456
    @loganthnaidu456 26 дней назад +6

    வாழ்த்துக்கள் சகோதரரே சாப்பிட்டீங்களா அப்பா சாப்பிட்டாங்களா

  • @magudesm6256
    @magudesm6256 26 дней назад +3

    Hi Anna . Neka yepadi BE padithi vedu . Lorry driver felling illa . Anna

  • @rajasekar6948
    @rajasekar6948 26 дней назад +3

    Thambi antha kalathula tayar pakka thiruppuli than erukkum,apprathal entha kokki vanthadu,9.20 tayar than appa,12 tan ovar lodu eatha arambijadukku apparam than 10.20 tayar pottanga

  • @mvigneshvignesh
    @mvigneshvignesh 26 дней назад +3

    Bro load edupathu eppati bro
    Please bro reply ❤

  • @APSSELVA
    @APSSELVA 26 дней назад +3

    ❤❤❤

  • @PravinPravinkumarE
    @PravinPravinkumarE 26 дней назад +3

    Coimbatore ku load pannitu vanga bro meet panalam

  • @N.gopinathRichard
    @N.gopinathRichard 26 дней назад +3

    Bro Rajasthan yen truck use pandranga tamil nadu la yen lurry use pandranga different sollunga bro

  • @ragawannair602
    @ragawannair602 26 дней назад +3

    ❤❤😊😊

  • @Thowfiq-q1h
    @Thowfiq-q1h 26 дней назад +4

    Bro lorry Kannada RUclips channel name sticker panaaga bro. My name Mohammed thowfiq

  • @vishnusagarak
    @vishnusagarak 26 дней назад +3

    Bro share your father driving experience
    Very interesting to hear

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 25 дней назад +2

    Nice travel, brother i saw Puthetu vlogs thier truck was so fantastic Baaratbenz.

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 26 дней назад +4

    Who gave money for vaathu Kari,😂

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 26 дней назад +3

    Nice

  • @raizymuhammed6767
    @raizymuhammed6767 26 дней назад +3

    Love from Kerala.. ❤

  • @VasakarP
    @VasakarP 26 дней назад +5

    வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா வாழ்த்துக்கள் முதல் லைக்

  • @ganasonramalingam3798
    @ganasonramalingam3798 26 дней назад +3

    🙏

  • @KarthiKeyan-ss4gh
    @KarthiKeyan-ss4gh 22 дня назад +2

    எல்லாரும் மாருதி பட்டாசு கடையில் வாங்க சொல்லிட்டே

  • @jaisgeorge3059
    @jaisgeorge3059 18 дней назад +3

    💲uper ♈log 💯
    💫❤💚💙💫
    { I'm a big fan of yours from KERALA }

  • @murugantn50vlog57
    @murugantn50vlog57 26 дней назад +4

    சிவகாசி வெடி ய தவிர வேற என்ன special நீங்க வீட்டுக்கு போக லையா

  • @shanmugampsk1304
    @shanmugampsk1304 24 дня назад +3

    Lorry office video poduenga Anna

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 26 дней назад +3

    I❤appa

  • @shanu121100
    @shanu121100 26 дней назад +2

    Bro unga vandiku Hasrasu attach pannierkengal atha pathi solunga.

  • @nijamkingnijamking
    @nijamkingnijamking 26 дней назад +3

    Super 👍

  • @pandianofficial
    @pandianofficial 25 дней назад +2

    😍

  • @SasiKumar-it6dx
    @SasiKumar-it6dx 26 дней назад +2

    Family photo potuga anna

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 25 дней назад +2

    Safety first

  • @Vijay-pk4ct
    @Vijay-pk4ct 26 дней назад +2

    Petrol bunk la OTP system pathi solluga

  • @saravanask1200
    @saravanask1200 26 дней назад +2

    Ji avarta unmaiyavae sapaduku kasu ketingala

  • @vijaymurali7173
    @vijaymurali7173 26 дней назад +3

    Uniform la poda matingala

  • @SivaRuban-hy5wg
    @SivaRuban-hy5wg 26 дней назад +2

    Ruban

  • @manikandanraja9844
    @manikandanraja9844 25 дней назад +2

    Bro avara vachitu free saptinga polla 😂😂

  • @ManiKandan-hu9rz
    @ManiKandan-hu9rz 25 дней назад +2

    அண்ணா உங்கள் ஊர்

  • @KarthiKeyan-ss4gh
    @KarthiKeyan-ss4gh 22 дня назад +1

    மேட்டூர் வாந்த சொல்லுங்க

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 26 дней назад +3

    Hi❤KL. 10

  • @mohanaselvan5484
    @mohanaselvan5484 24 дня назад +3

    Hi❤

  • @santhoshsanthosh2126
    @santhoshsanthosh2126 24 дня назад +3

    Bro Namakal vathu karai correct location solunga bro

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  24 дня назад

      @@santhoshsanthosh2126 Paramathi Velur to karur pogum valila cauvery river cross pana left n right la kadai irukum bro

    • @santhoshsanthosh2126
      @santhoshsanthosh2126 24 дня назад

      @@TamilTruckVlogs OK bro

  • @kuttyma4038
    @kuttyma4038 26 дней назад +4

    Anney...❤😊

  • @senthilnathan8372
    @senthilnathan8372 26 дней назад +3

    Friends

  • @Mohan1978gmialcom
    @Mohan1978gmialcom 26 дней назад +2

    தம்பி உன் நம்பர் கொஞ்சம் சென்ட் பண்ணுங்க என்கிட்ட பேசணும் கொஞ்சம்

  • @KarthiKeyan-ss4gh
    @KarthiKeyan-ss4gh 22 дня назад +1

    கூங்கலை பாக்கணும்

  • @KaniishJothi
    @KaniishJothi 26 дней назад +5

    Unga number Ketta anna

  • @myway4144
    @myway4144 26 дней назад +3

    பொறுப்பான பதில் அளித்தீர்கள்..பாட்டாசு ஏற்றிய வண்டியை வாட்டர் சர்வீஸ் செய்வதில் தவறு இல்லை..நமது வண்டியின் தன்மை அறிந்தே ஓட்டுனர்கள் செய்வார்கள்..பல மாநிலங்களில் மழை பொழிவு மிக கடுமையாக இருக்கும்..அதையும் தாங்கும் விதமாகவே வண்டியின் பராமரிப்பு இருக்கும்..வெல்டிங் செய்வது சரியில்லை தான்..யாரும் பட்டாசு லோடோடு வெல்டிங் செய்யமாட்டார்கள்..

  • @Pappannan-h9s
    @Pappannan-h9s 26 дней назад +3

    ❤❤❤

  • @shyammohan2638
    @shyammohan2638 23 дня назад +3

    ❤❤❤❤