அம்பேத்கர் அரசியலை கையில் எடுக்கும் இலங்கை.?! - Journalist Umapathy Explains | IBC Tamil | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • அம்பேத்கர் அரசியலை கையில் எடுக்கும் இலங்கை.?! - Journalist Umapathy Explains | IBC Tamil | Sri Lanka
    #mullaithivu #srilanka #ibctamil #humanbody #eelam #eelamtamils
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ---------------------------------
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Комментарии • 42

  • @kanagendranponnan4844
    @kanagendranponnan4844 Год назад +4

    அண்ணன் உமாபதியின் கருத்துக்கள் உண்மை பேட்டி சிறப்பு நன்றி

  • @soundermurugesu6487
    @soundermurugesu6487 Год назад +13

    இவருடைய நேர்காணலை தவறாது பார்க்கும் ஒரு ஈழத்தமிழன் நான். ஆனால் இதை தொடர்ந்து பார்க்க துணிவில்லை என்றல்ல எங்கள் ஐரோப்பிய வாழ்வில் இயந்திரமாய் உழைத்து எங்கள் அடுத்த சந்ததியை தொடர்ந்து காப்பாத்தும் தெம்பு ஏமாற்றங்களால்
    இழந்துபோகாமல் இருப்பதற்காக மட்டுமே !🙏

  • @davidbilla2041
    @davidbilla2041 Год назад +1

    இதுதான்மகிந்தசெய்தமனிதாவிமானபணி

  • @viswanathanms9454
    @viswanathanms9454 Год назад +1

    I watched. Mr.Umapathy on a serious issue.

  • @Chuk392
    @Chuk392 Год назад +2

    ​Big fan of Umapathy sir.

  • @RAJKUMARRAJKUMAR-in1zo
    @RAJKUMARRAJKUMAR-in1zo Год назад

    First line ❤❤❤

  • @TangaiyaMuthukumar-lj3dr
    @TangaiyaMuthukumar-lj3dr Год назад

    Good morning

  • @p.sridharanp.sridharan817
    @p.sridharanp.sridharan817 Год назад +7

    ஈழமக்கள் புதைகுழியில் கொத்துக்கொத்தாக வாரி போட்ட சிங்கள வெறி ,சிங்கள ராணுவத்தை, தமிழர்கள் இனியும் நாம் பார்த்துக்கொண்டு இருக்கலாகாது! இலங்கையின் போர்க் குற்றங்களை, சர்வதேச நாடுகளின் மனசாட்சியை தட்டி எழுப்பும் பொருட்டு, தாய் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் உறவுகள், இனியும் கண் மூடிக்கொண்டு இருக்கலாகாது!! புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதங்கள் ஆன பின்னரும், நாம் இன்னும் தூங்கி கொண்டுதான் இருக்கின்றோம். உலகத்திலேயே சூடு, சொரணை, வெட்கம், மானம் இல்லாத இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழனாக தான் இருக்கும். அந்தவகையில், சுயமரியாதை அற்று, தன்மானம் மற்று, கூலிக்கு மாரடிக்கும், குவாட்டருக்கும், பிரியாணிக்கும், பகுத்தறிவற்ற ஈனப்பிறவியா நாம்? சோற்றால் அடித்த பிண்டங்கள்? அல்லது சுரணையற்ற ஜென்மமா? உடனே நாள் குறியுங்கள். ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகுங்கள். தன்மானமுள்ள தமிழர்களே!

    • @anandakannan4040
      @anandakannan4040 Год назад

      நோ... ச்சான்ஸ்!!!
      பழகிப்போச்சு!!!!

  • @CyberPsychGaming
    @CyberPsychGaming Год назад +1

    இவை எல்லாம் நடக்கும் போது சக்கர நாற்காலியில் பதவி பிச்சை கேட்டு டில்லி போயிருந்தார், மறக்க மாட்டோம்.

    • @Сампатх7292
      @Сампатх7292 Год назад

      நி என்ன புடிங்கிட்டு இருந்தியாடா கோழையே.

    • @CyberPsychGaming
      @CyberPsychGaming Год назад

      @@Сампатх7292 நீ என்னத்த பண்ணிருப்ப, 200 ரூவா வாங்கிட்டு சாத்திட்டு இருந்துருப்ப

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 Год назад +1

    ✅✅✅👌🙏

  • @dravineydraviney
    @dravineydraviney Год назад

    உன்மையன புத்தம் மதம் எது அவரின் கொள்கை என்ன

  • @dravineydraviney
    @dravineydraviney Год назад

    நல்ல டபுள் கேம் விளையாட்டு இந்திய

  • @maharajam1863
    @maharajam1863 Год назад +2

    அம்பேத்கர்..வறுமை..தாழ்த்தப்பட்ட..சாதி.. நாடார் இக்கு...பயன்....எதுவும்.....செய்யலையே........😅

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Год назад

    Singalese especially the rajapaksha family and monks will attack you politically in any Asian countries. In Malaysia they prisoned tamils who talks about tamils genocide in ellam. Even in tn tamils will never prisoned if you talk against rajapaksha family.

  • @KusalanHarsith
    @KusalanHarsith Год назад

    😂

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 Год назад +1

    People who are talking on Ezham should go to srilanka and protest...simply talking here is useless...making their life more miserable

    • @NatureLife634
      @NatureLife634 Год назад +3

      People who hate Islam and Muslim should not use Petrol or Diesel ......Use Cycle or Bull Cart

    • @Manijkoi
      @Manijkoi Год назад

      Anyone with humanity can soeak about it from wherever they are ... should all of us govto manipur if we need to talk about manipur

    • @Manijkoi
      @Manijkoi Год назад

      Sanghi naaya nee , poramboku ..just read you heartless comments..nallave iruka maata di naaye ...london la dana iruka ..yena vengayathuku india video la comment panra ...neeyum un gomutra logic um

  • @keethangilit3003
    @keethangilit3003 Год назад +6

    உமாபதி உங்க நேர்காணல் மட்டும் தான் ஈழமக்களாகிய எம்மால் அதிகம் பார்க்கப்டுகிறது எங்கள் உணர்வுகளை புரிந்து புண்பட்ட எமது மனதுக்கு ஆறுதல்லாக இருக்கிறது நீங்கள் லைக்கா நிறுவனர் சுபாஸ் பற்றி பேசியது எங்கள் இதயங்களை தொட்டது அதால் உங்களிடம்
    கேட்க்கறோம் ஏன் தமிழ்நாட்டில் எம்மீது கொத்துக் குண்டு பெஸ்பரசு குண்டு தாக்குதலின் போது எல்லாரும் தாடாவுக்கு பயந்து வீட்டுக்குள பதுங்கினர்கள் ஆனால் இனறு ஈழத்தை பெற்றுத்தருவேன் என்ற சீமான் இப்ப என்ன பண்ணுகிறான் அவனுக்கு ஈழத்தமிழன் பணம்வேண்டும் ஆனால் எங்க துன்பங்களின் போது குரல் கூட கொடுக்க முடியாத ஈழத்தமிழர்கள் எல்லோரும் கேட்பது இதை நீங்க பரவல்படுத்தி உலகநாடுகளின் கவனத்திற்க்கு கொண்டு வர்ங்கள் இதுவரை முல்லைத்தீவு மாவட்ட நிதிபதி முன்னிலையில் 18
    உடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
    3 உடல்களுக்கு மேல் இருந்தாலே சர்வதேச மனிதபுதைகுழி அகழ்வு என்ற விதிமுறைக்குள் வரும் அந்த உடலங்கள் பாகுப்பாய்வுக்கு உட்படுத்த
    வேண்டும் இதை தொடர்ந்து
    நீங்கள் வலியுறுத்துங்க தூஙாகிட்டு இருக்கும் அல்லது தூங்கிற மாதிரி நடிப்பவர்களை தட்டி எழுப்புங்க 2008 இல் எங்களது 10 ஆயுதக்கப்பலை ஆடித்து தாக்கும் போதூம் 2009 இல் கொத்து கொத்தாக சாகும் போதும் வேடிக்கை பார்த்திங்க இப்பவும் அப்படி இருக்காதிங்க உங்களை இருகரம் கூப்பி கேட்க்கிறோம் எங்களுக்கு உதவுங்க நீங்க சகோதர இனம் என்கிறிர்கள் உதவுங்கள் அகழ்வு பணகயே யேசிப்பி விட்டு தோண்டப்பட்டது பிரபாகரன சீனாவும் அமொரிக்கவும் பேரம் பேசிய போது இந்தியாவுக்கு எதிராக எதையும் நான் செய்ய மாட்டன் என்றார் இதற்க்கு ஆவது எங்களுக்கு உதவுங்க

    • @unmai768
      @unmai768 Год назад +1

      மனசாட்சி தொட்டு சொல்லுங்க அழிந்ததற்கு காரணம் இலங்கையில் தமிழர்களிடையே இருந்த சாதி வேற்றுமைதானே.
      இன்றும் ஒற்றுமை இல்லைதானே

    • @punithesniya762
      @punithesniya762 Год назад

      உங்கள் புரிதல் தவறு, மிகுந்த மனவேதனை அளிக்கிறது... 2009தில் திராவிடம் ஈழ உறவுகளை காப்பாற்றும் என்று நம்பி எதிர்பார்த்து ஏமாந்த பலரும் சீமான் உட்பட கைது செய்யப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள்,சிலர் உயிர் தியாகம் செய்தார்கள்....பிறகு தான் திராவிடத்தால் அரசியல் அதிகாரங்கள் எதுவுமே இல்லாமல் ஏமாற்றப்பட்டோம் என்று தான் அரசியல் களத்தில்இறங்கினார்கள். 14வருடமாகியும் தமிழ் நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளுக்காக தினம் ஒரு போராட்டம் நடத்தவேண்டிய சூழலில் தான் தமிழ் நாட்டின் நிலை உல்லது, தமிழர் நாம் அனைவருமே சூழ்சிகளாள் வீழ்த்த பட்டோம் என்பது உண்மை,2009பிறகு 14ஆண்டுகளில் சீமானின் ஈழ உறவு களுக்கான நிலைப்பாட்டில்,கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை..

    • @Manijkoi
      @Manijkoi Год назад

      ​@@unmai768thats the propaganda , dont believe this non sense ..have some common sense

    • @Manijkoi
      @Manijkoi Год назад

      2008 till 2014 la TN la neraiya porattam nadanthathu .. ipa eelam diaspora vaiyum dravidam arsiyal pesravangalaiyum adichika vidranga ,,..unmaiya sollanumna dmk cadres, periyarists dan unmaiya eelathuku neraiya aandugal poradinaanga ..ipa yetho sathi nadakuthu