16 வருஷமா என் உடம்பை சீரழிச்சிட்டாரு : House Maid Heart Breaking Story | Victim Voice Ep-02

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2021
  • #avalglitz #victimvoice-ag
    Still haven’t subscribed to AvalGlitz on RUclips? ►►
    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,5 тыс.

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 2 года назад +458

    தொகுப்பாளருக்கு மிகவும் நன்றி,
    மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் தாங்கள் கேள்வி கேட்க்கும் விதம்,
    மற்றும் முறையான, சரியான கேள்விகள்,
    மேலும் தங்களின் அடக்கமான அழகான தமிழ் உட்ச்சரிப்பு இவை அனைத்தும்
    மிகவும் அற்புதம்.

    • @priyariya7250
      @priyariya7250 2 года назад

      🤝👏

    • @prathipar4669
      @prathipar4669 2 года назад +4

      She is name is Shiva shankarai..

    • @chandrashekharnaidu7021
      @chandrashekharnaidu7021 2 года назад

      @@prathipar4669
      Nice 👌 name

    • @ramachandranbn9767
      @ramachandranbn9767 2 года назад +1

      The lady is in distress. The owner wants to make money out of the lady's ignorance.

    • @pontamil1851
      @pontamil1851 2 года назад +1

      இந்த. அம்மா செய்த முதல் தவறு அவருடைய தகாத உறவுக் கு இடம் கொடுத்தது. அவரை பொருத்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன உலகில் வாழ ஆயிரம் வழிகள் இருக்கு .வெளியேராமல்இருந்தது 2வதுதவறு.இத்தனை வருடங்கள் ஏன் பொருத்துக்கொண்டார்கள் என்று உண்மையைச் சொன்னால் தான் இதுக்கு ஒரு முடிவு தெரியும்.

  • @ramasamyvenki3762
    @ramasamyvenki3762 2 года назад +1341

    கற்ப காப்பாத்திக்கணும் என்று நினைத்து இருந்தால் நகையாவது ஒன்னாவது முதல் நாளே வெளிய வந்திருக்கணும்....

    • @yashwanth0729
      @yashwanth0729 2 года назад +23

      Yes

    • @nagajothia1235
      @nagajothia1235 2 года назад +2

      opik I

    • @amalaantony6403
      @amalaantony6403 2 года назад +6

      Mm

    • @pushparajanbabu6652
      @pushparajanbabu6652 2 года назад +80

      ஒரு அபலை பெண்ணால் சில சமயங்களில் எதுவும் பண்ண முடியாது . விவரம் கெட்டவனே 😀

    • @AsthiraAnitha
      @AsthiraAnitha 2 года назад +10

      @@pushparajanbabu6652 correct ji.. Our ponna athuvum plastic child vachiruntha than theyrium..

  • @vikiviki5816
    @vikiviki5816 2 года назад +104

    16 வருஷத்துல ஒரு நாள் கூடவா வெளிய ஓடி வந்துடணும்னு தோணல.

    • @jayalakshmithilagarani4360
      @jayalakshmithilagarani4360 Год назад +1

      அதுதான் அவனிடம் நகை சிக்கி இருக்கே🎉 அதை வாங்க வேண்டுமே வெளியில் வந்தாலோ இல்லை சொன்னாலோ நகை போய் விடும்.

  • @maithilimaithili102
    @maithilimaithili102 2 года назад +486

    இன்றைக்கு நகை போய்டுச்சி நீதி கேட்க வந்துருக்கிங்க.. அன்னைக்கு கற்பு போய்டுச்சினு நீதி கேட்டுருக்கலாமே...

    • @rachanap9812
      @rachanap9812 2 года назад +20

      Ellam situation tha... Anniku oru piyan irunthan avan life um pakanum nu nenachurupanga ana ippa piyanum illa last a avan neyabagama irukara ithana nal kasta patathukana antha porul tha kekaranga... Nenga soldra mari lam takunu vanthu nithi keka mudiyathu ellam avunga sulnilai poruthu than

    • @vj3239
      @vj3239 2 года назад +1

      நீ யாருமா

    • @gurus3694
      @gurus3694 2 года назад +8

      do you know the meaning for victim blaming..

    • @mallikanarayanan6064
      @mallikanarayanan6064 2 года назад +9

      Ivalukku karpu mukkiyam Ella nagai taan mukkiyam thuuu 🤮🤮🤮🤮🤮

    • @gurus3694
      @gurus3694 2 года назад +10

      @@mallikanarayanan6064 oorla , four people , four types la peasuvanghannu kelvi pattu irukean .. r u one among them ? What’s your problem if she has different priority than you have ??? Don’t judge people or don’t set standards or rules for what others should do

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 2 года назад +87

    யார் என்ன சொன்னாலும் நீங்க அந்த வேலையை விட்டு போயிருக்கலாம் ஒரு நாள் தப்பு நடந்த உடனே தப்பிச்சி போயிருக்கலாம் நிறைய நல்ல கோம்ல சேந்திருக்கலாம்

    • @lillyfloramary6071
      @lillyfloramary6071 4 месяца назад

      Neengal yen Udaney velaya vittu pogala???
      2hands thattinaaldhaan osai varum..

  • @abamqc
    @abamqc Год назад +65

    ஒரு முறை தவறு செய்துவிட்டால் அது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்துவிடும்.. அதற்கு தான் ஒழுக்கம் உயிரினும் மேலானதுன்னு சொல்லிட்டு போயிருக்கார்.

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 2 года назад +9

    அந்த அம்மா சொன்னதில் எவ்வளவு உண்மை என்பது கடவுளுக்கு தான் தெரியும் ஆனால் நீங்க கேட்ட கேள்விகள் எல்லாத்துக்கும் சரியான பதில் சொல்லவில்லை.தொகுப்பாளர் தோழியே. நீங்க சிங்கப்பெண் தான்.உங்களுடன் இனணந்து பயணித்து க்கொண்டிருக்கிறேன்

  • @thanamshaki6063
    @thanamshaki6063 2 года назад +182

    ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம தன் கணவனே தொட முடியாது இவங்க 16 வருஷம் இஷ்டம் இல்லாமலா இருந்துருப்பாங்க.... எல்லா பொய்சொல்ராங்க இப்போ எல்லார் கிட்டயும் சொல்ராங்கதான இத அப்பவே சொல்லி வெலிய வர வேண்டியதுதான 🤔🤔😡😡

    • @kumars-pt5fc
      @kumars-pt5fc 2 года назад

      ஒரு பெண்ணுக்கு தண்கற்பைவிடபெரியதுஎன்ன...அந்தகாமகெடுகெட்டநாய...
      அவன்ஆன்உருப்பைஅருக்கனும்

    • @athiaman877
      @athiaman877 Год назад +3

      உண்மை

    • @prabanjaolzikeetru
      @prabanjaolzikeetru Год назад +2

      Correct

    • @vijagopal4535
      @vijagopal4535 6 месяцев назад +1

      Yes

    • @user-jw6iu6ci8c
      @user-jw6iu6ci8c 4 месяца назад +1

      கரெக்ட்

  • @kannammalpalanisamy4093
    @kannammalpalanisamy4093 2 года назад +469

    விழிப்புணா்வு இல்லாதவரை ஒன்றும் செய்யமுடியாது. இவரது கூற்றில் எவ்வளவு துாரம் உண்மை என்பது இறைவனுக்கே வெளிச்சம்

    • @laksmanan6759
      @laksmanan6759 2 года назад +5

      பணக்காரண ஏமாத்த ஒன்னு Fir இல்லைனா இப்படி ஒரு நாடகம் Setup super

    • @srat859
      @srat859 2 года назад

      Well said

  • @SelvamSelvam-kc6tw
    @SelvamSelvam-kc6tw 2 года назад +45

    16 வருஷமா நல்ல சுகமா இருந்ததா..... தூதூதூதூதூ

  • @SPG233
    @SPG233 2 года назад +56

    அடேங்கப்பா 16 வருஷம் ஒரே வீட்டில் இருந்திட்டு இப்ப அவங்க போக சொன்னதுக்கு அப்புறம் வெளியே வந்து பத்தினி வேசம் இப்ப கூட மானம் மரியாதை போச்சு அப்படிங்கறதுகாக இல்லை நகை வேணுமாம் ....😏🥱

  • @manikandanthen8961
    @manikandanthen8961 2 года назад +88

    16வருடம் ..நீங்களும் சந்தர்பத்தை பயன் படுத்தி வாழ்ந்தீங்க இதுதான் உண்மை...ஆனால் அடிமையாக்கி கொடுமை இப்போ அதாவது இப்போ செய்வது பெரும் குற்றம்

    • @elavarasiraghu949
      @elavarasiraghu949 2 года назад

      Anaiku evangaluku yetho nalla erunthatu...yethukitanga.. EPo family nu renduperukum thonuthu avar othingi porathu evangaluku pudikala

    • @mallikanarayanan6064
      @mallikanarayanan6064 2 года назад

      ADI porikki nasi police le poi report pannavendiyatutaane porikki pombala

    • @manikandanthen8961
      @manikandanthen8961 2 года назад

      @@mallikanarayanan6064 என்ன செய்ய கொடும 😔😔

  • @sr.jenifer4845
    @sr.jenifer4845 2 года назад +39

    அவுங்க படிக்காதவுங்க வழி நடத்த ஆள் இல்லை.
    ஆனாலும் நகைய விட தன் மானம் முக்கியம்

  • @senthilkumar-zg2qw
    @senthilkumar-zg2qw 2 года назад +209

    இது பாதி பொய் சொல்ரமாதிரி தெரியுது

    • @sangeethakannadhasan5387
      @sangeethakannadhasan5387 2 года назад +6

      Sss intha amma poi tha சொல்லுது ....நகை வாங்குன காசுக்கு பீரோ வாங்கி இருக்கலாம்...

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад +2

      @@sangeethakannadhasan5387 சரியாக சொன்னீர்கள்.

    • @rachanap9812
      @rachanap9812 2 года назад

      Ithu onnum 20 25 vayasu ponno illa, cinema heroine um illa, me too potu neyam keka... Avunga valkaiyea poiruchu ippo minji iruka avunga ulaicha nagai ya tha kekaranga... Athum verum 19 savaran tha.. Oru vaira viyabari yala thara mudiyatha enna... Apudi antha alu mala thappu illa na ethuku mothala 5 lakhs thara nu sollanum.... Athum 16 varum avunga vitula mada olachvunga... Avunga senja orey thappu avungala nambi porula thanthathu tha..Summa vaiku vantha mari sollathinga plz..

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 5 месяцев назад

      இந்த காதல் கச ந்து விட்டது வெளிய வருது

  • @vickys9439
    @vickys9439 2 года назад +14

    16 வருஷம் என்ன.பண்ணிகிட்டு இருந்தீங்க அம்மா 😥😭😭😭😭😭😭😭😭😭

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Год назад

      நல்லா ஹார்கஸம் வரும்வரை செய்திருப்பான்.அதனால் அமைதியாக இன்பம் அனுபவித்து விட்டு இப்போது நடிக்கிறார்.

  • @ACKumar-vz2lf
    @ACKumar-vz2lf 2 года назад +87

    16 வருடமாக, அய்யோ அய்யோ என்று சத்தம் போட்டுக் கொண்டு வெளியில் ஓடி வர தெரியவில்லையா சகோதரியே...

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i Год назад +1

      ஏதோ blackmail பன்னிருக்கலாம்😭

    • @chediakhigashiwolfram
      @chediakhigashiwolfram 27 дней назад

      ​@@user-co5nk8co5ioru dashum ila.. elam aripu face pathale theridhu paar

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 2 года назад +39

    இவ சொல்றது நம்பர மாதிரி இல்ல.

    • @MM-ql5ji
      @MM-ql5ji 2 года назад +3

      Nadakkuthu mam.. But she was also money minded no doubt

  • @govindhangovindhan1010
    @govindhangovindhan1010 2 года назад +986

    நகை வாங்க பணம் இருக்கு ஆனா சூட்கேஸ் வாங்க பணம் இல்லை

  • @rosevijay6942
    @rosevijay6942 2 года назад +13

    3பவுன் நகையை வாங்க தெரிஞ்சவங்களுக்கு ஒரு suitcase வாங்க தெரியாதா...

  • @mohamedkhalithfaizal
    @mohamedkhalithfaizal 2 года назад +15

    ஏண்டி 16 வருஷம் இனிச்சது இப்போ கசக்குதா? கற்பழித்தான் என்றால் காவல்துறையில் புகார் கொடுத்து இருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் வீட்டை விட்டாவது வெளியேறி இருக்க வேண்டும். எல்லாம் பணம் பிடுங்க டிராமா போடுறா..

    • @saranyas1093
      @saranyas1093 2 года назад

      Atha aalu panathu thapu tha sir Atha Pathuium pesuga panam illa tha ponna panatha gold kati ipadi tha emathuvaga mosamana amabala ga

    • @saranyas1093
      @saranyas1093 2 года назад

      Paarah sir kadu pidichitaru

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal 2 года назад

      @@saranyas1093 மேடம் அவன் தான் பொறுக்கி புறம்போக்கு என்று தெரிந்து விட்டதே முதல் முறை தப்பா நடக்கும் போதே செருப்பால் அடித்து விட்டு வெளியே வந்து போலீசில் புகார் கொடுத்து இருக்க வேண்டும். அல்லது ரேப் கேஸ் கொடுத்து இருக்க வேண்டும் தானே? அவன் கூட அட்ஜஸ்ட் பண்ண பணம் மட்டும் தானே காரணம்? இப்போ வந்து தன் மீது தப்பே இல்லாத மாதிரி பேசுவது கேவலம்.

  • @meenu337
    @meenu337 2 года назад +43

    அய்யோ வேலைக்கு போய்,
    அந்த வீட்டு அம்மா வாழ்க்கைய நீங்க வாழ்ந்து ட்டிங்க போல...

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 2 года назад +80

    இது ஒரு கதை இந்த அம்மா பேக் எடுத்துக் கொண்டு போவாங்களாம் அவன் பொண்டாட்டி தடுப்பாலாம் இதை இவ வெட்கப்படாமா சொல்ரா அவன் கூட நல்ல ஜல்சா பன்னிட்டு இப்போ நல்லா கதை சொல்ரா

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 года назад +38

    இவங்க இப்ப இதை வெளியில சொல்லுற மாரி ஏன் 16 வருடத்துக்கு முதல் சொல்லாமல் இருந்தாங்க இவங்க சொல்லுவது நம்ப முடியவில்லை

  • @thirupugazh65
    @thirupugazh65 2 года назад +7

    குடும்பமே சேர்ந்து கூட்டி கொடுத்துருக்கு .,..நல்ல குடும்பம்...

  • @katherinm.katherin6388
    @katherinm.katherin6388 2 года назад +37

    Firsta தப்பு பண்ணினோம் போலவே வெளியே வர தெரியாதா . நாடகம் இத உள்ள

  • @mahatailors4624
    @mahatailors4624 2 года назад +577

    ஏழையா இருக்கலாம் ஆனா கோழையா இருக்கூடாது அவன் சங்க அருத்துட்டுவா

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 2 года назад +27

      அவன் கூப்பிட்ட நேரம் நீங்க போய் இருக்கக் கூடாதுங்க,, நாம எந்த வேலைக்குப் போனோமோ அதை மட்டும் தான் செய்திருக்கனும்...நாம் ஏழை தான் நாம்,சரியாக இருந்தால் வெற்றி கிடைக்கும்

    • @anuradhavijaykumar7443
      @anuradhavijaykumar7443 2 года назад

      @@KkKk-ik4dl ள

    • @rajibalram5840
      @rajibalram5840 2 года назад +8

      ஏழையா இருக்கலாம் க கோ லை இருக்க கூடாது

    • @mohammedramzan2512
      @mohammedramzan2512 2 года назад +3

      That is ok

    • @sarosarosarosaro3526
      @sarosarosarosaro3526 2 года назад +2

      Arukka vendiyadu avan sagka ella attha nai,,,,

  • @ssanthamani1500
    @ssanthamani1500 2 года назад +57

    பதினாறு வருடங்கள் கழித்து வந்த புத்தி முதல் நாளே வந்திருக்கனும்

  • @arar1857
    @arar1857 2 года назад +8

    16 வருசமா சொல்லமா சின்மையி மாறி இப்போ சொல்றிங்க.....தக்க காலத்தில் சொல்வதே எல்லாருக்கும் சிறந்தது

  • @sridevi7332
    @sridevi7332 2 года назад +282

    நகை வாங்க முடிஞ்ச அம்மாக்கு ஒரு பெட்டி வாங்க முடியலயா

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv 2 года назад +196

    16 வருஷம் சும்மா இருந்துட்டு இப்ப வந்து அழறது நாடகம் மாதிரி இருக்கு.....பொழைக்க ஆயிரம் வழி இருக்கு....😠

    • @Pacco3002
      @Pacco3002 2 года назад

      நினைச்சேன், இதத்தான் இந்தியால சொல்லுவாங்க. இந்தியால பெண்களின் உடல் ஒரு வியாபார பொருள்

    • @bjashwanth6268
      @bjashwanth6268 Год назад

      CRT

  • @sujathakarthik007
    @sujathakarthik007 2 года назад +104

    Anchor doing great job and now a days I like her lot .her simplicity and down to earth I like .

    • @thaslimaa9109
      @thaslimaa9109 Год назад

      me too i like this anchor aka very much

  • @thangamrasu7792
    @thangamrasu7792 2 года назад +71

    16 ஆண்டு இலவசமாக அனுபவச்ச, நகயை கொடு ட பாவம் அந்த அம்மா 😘😘😘

  • @mahalaxmikarunakaran512
    @mahalaxmikarunakaran512 2 года назад +72

    Definitely she need to get her15yearsStruggle back through her Gold.. that old person should get Punishment... 😡😡

  • @thiyagusmart4148
    @thiyagusmart4148 2 года назад +453

    இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாது.
    யாரையும் குறை கூற முடியாது நாம்தான் ஒழுங்காக இருக்க வேண்டும்.

    • @sujanxander2106
      @sujanxander2106 2 года назад +3

      நீங்கள் நன்றாக சொன்னீர்கள்

    • @telugenaswasa352
      @telugenaswasa352 2 года назад

      Olunga olukkama pethavanga solara paiyana pona matum kati iruntha ulagam poora tamilan tamila parapi iruka mudiyuma?

  • @ganesanganesan7496
    @ganesanganesan7496 2 года назад +12

    16வருசமா காலதூக்கி குத்துவாங்கும்என்னபண்ணுண சுகமாஇருக்குன்னுகம்முனுஇருந்துட்ட

  • @gowthamkishor220
    @gowthamkishor220 2 года назад +32

    இவங்க ஏழை பணக்காரன் கூட உறவு வசதியாக வாழ ஆசை இதான் காரணம் இப்போது அவர் ஏதும் தரவில்லை என்று நினைக்கிறேன் 🤔

    • @aszee6944
      @aszee6944 2 года назад +1

      Crt

    • @chandrasekar1847
      @chandrasekar1847 2 года назад +2

      நீங்க சொன்னதுதான் உண்மை கௌதம்

  • @murugancmrs784
    @murugancmrs784 2 года назад +39

    ellarum enna venalum sollalam avanga pavam yenna 2 kulanthaingala valakkanum irukum pothu avanga ithe ethirthu porada mudiyatha nilamai than avangaluku nayam venum

  • @digcurbnr2312
    @digcurbnr2312 2 года назад +133

    "A Mistake made more than once is a Decision"...

    • @mercymargreat9878
      @mercymargreat9878 2 года назад +2

      💯

    • @divyakabil
      @divyakabil 2 года назад +2

      Right ✅ 100% ..There s to many work available outside ...She should have gone out .She is with him for over 16 yrs ..Now she s acting like she doesn't have any wrong in her side..

  • @saran2566
    @saran2566 2 года назад +38

    ஒரு நகைக்காக மானத்தை இழந்த தமிழச்சி

  • @velu1671
    @velu1671 2 года назад +42

    வறுமை,இயலாமை,தனிமை இதை பயன்படுத்திய கயமை.

    • @athiaman877
      @athiaman877 Год назад +1

      காரணம்.இவளின்காமவெறி

  • @gurumari2028
    @gurumari2028 2 года назад +112

    வசந்தி எந்த நகை கடையில் நகை வாங்கினார் என்பதை முதல் கட்ட விசாரணையில் தெரிய வேண்டும்

  • @mdkasim7050
    @mdkasim7050 2 года назад +73

    16 வருசமா என்ன பண்ணுணீங்க மேடம் தப்பே செய்யாமல் போக்சோ சட்டத்தில் மாட்டி விடும் காலம் இது

    • @Yashkingman
      @Yashkingman 2 года назад +1

      Oh ellarum ungala maari verama irukka muditiyathu saare appa irunthan avangalukku avala knowledge illai paavam sir ivanga

    • @swetaganapathy
      @swetaganapathy 2 года назад +2

      அதெப்படி எதிர் கமெண்ட் போடறவனுங்க பூரா துலுக்கனுங்களா இருக்கானுங்கன்னு தெரியல

    • @trueheart1491
      @trueheart1491 2 года назад +3

      @@swetaganapathy உனக்கு கண்ணு தெரிலனா நல்ல டாக்டரா பாரு அப்பறம் பாரு யாரு எதிர் கமெண்ட் பண்ணிருக்கானு தெரியும்... சங்கிகளா திருந்தாத ஜென்மங்கள் சீ

    • @divyabarath1948
      @divyabarath1948 2 года назад +2

      Ivanga problem la en mathatha pathi pesurenga.

  • @vishnukanth9185
    @vishnukanth9185 2 года назад +15

    அவனுக்கு வயசு இருக்குற வரைக்கும் அவன் கூப்பிடும் போது எல்லாம் நல்ல அனுபவிச்சிட்டு இப்போ அவனால் முடியாத போது tv இக்கு வந்து அழுத்த ரொம்ப நல்லா இருக்கு

  • @Sathish650
    @Sathish650 2 года назад +2

    இவங்க இஷ்ட பட்டு இருந்தாங்களோ இல்லையோ இத்தனை நாள் இருந்தார்களா அவுங்கள கஸ்ட படுத்தாம அந்த நகைய குடுத்துருங்கடா

  • @cardamomplanters6444
    @cardamomplanters6444 2 года назад +435

    தயவு செய்து காவல்துறை அதிரிகளே ஏழைகளுக்கு உதவுங்கள், உங்களை விட்டால் அவர்களுக்கு நீதி கிடைக்காது.

    • @jenithl3383
      @jenithl3383 2 года назад +17

      அதற்கு நூறு சதம் வாய்ப்பில்லை.காரணம் காவல்துறையினர் அதிகார வர்க்கத்தினர் ஏவலாளிகள்கள் என்பது மட்டுமே

    • @panneerselvamnatarajan3117
      @panneerselvamnatarajan3117 2 года назад +10

      பணக்காரர்கள் எதை சொன்னாலும் அம்பலத்தில் (மேடை) ஏறும் ஆனால் ஏழைகள் உண்மை சொன்னாலும் பொய் ஆகத்தான் தெரியும்.பணக்காரன் கவரிங் நகை போட்டாலும் தங்கம் என்பார்கள் அதே ஏழை தங்கநகை போட்டாலும் தங்கமுலாம் பூசிய கவரிங் நகை என்கின்ற காலம் இது.காவல்துறையில் ஒரு சிலர் தவிர நிறைய நல்ல காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள்.அப்படிப்
      பட்ட நல்ல உள்ளம் படைத்த அதிகாரிகளும் தமிழகத்தின் விடியல் சூரியன் முதல்வர் தளபதி அவர்களும் அந்த அபலை பெண்ணிற்கு நல்லதொரு நியாயம் கிடைக்க வேண்டும்.அந்த செல்வந்தன் அல்ல சமூக விரோதிக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

    • @abishaabishx9504
      @abishaabishx9504 2 года назад +4

      என்ன உனக்கு நகை பெரிசா ஆண்டுகள் இடமெல்லாம் ஆடிட்டிங் இப்ப நடிக்காத

    • @amudhajohnbosco454
      @amudhajohnbosco454 2 года назад +2

      Eppdi nadikura paru

    • @rajkani____
      @rajkani____ 2 года назад +1

      @@panneerselvamnatarajan3117 yes correct 💯

  • @chitranoel2997
    @chitranoel2997 2 года назад +11

    Housemaid....எத்தனை குடும்பங்களை அழித்திரிகிரர்கள்

  • @kaanchustips6232
    @kaanchustips6232 2 года назад +6

    Function ku nagai oda ponappa appadiye escape aagi irukalam

  • @shobhakumar906
    @shobhakumar906 2 года назад +5

    Anchor's gud job...is appreciable

  • @spchakrasound
    @spchakrasound 2 года назад +19

    சுதந்திர புறத்தில பிறந்த இந்த..... அம்மையார்க்கு சுதந்திரம் இல்லை

  • @selvarajuponnusamy1097
    @selvarajuponnusamy1097 2 года назад +14

    இப்ப சொல்ற y16 வருஷமா எங்க போன

  • @prabhakaran4790
    @prabhakaran4790 2 года назад +29

    அறியாமை நம்மை தெருவில் நிறுத்தும் சரியான உதாரணம் ..... உங்கள் உழைப்பு உண்மை எனில் அது ஒரு நாளும் வீன் போகாது ...

  • @RelaxMusic-jh3lc
    @RelaxMusic-jh3lc Год назад +11

    நல்ல நேர்மையா வாழனும்ன்னு நினைச்சா முதல்நாளா வெளியில வந்திருக்கலாம்

  • @sudhakaran8016
    @sudhakaran8016 2 года назад +50

    Yezhai na rosham, kovam, thanmanam irukanum. Ukitta yethuvum illa.

  • @mrs.soniyasuresh2814
    @mrs.soniyasuresh2814 2 года назад +24

    Pathi thappu entha lady mela erukku , thirumbavam ethuku nagaiya avagakittaya kudukkanum

  • @nargeezsulthana8763
    @nargeezsulthana8763 2 года назад +16

    The whole interview is about jewels 🤐🤐🤐
    Why did you keep quite all these years?
    You could have walked out any day. Disgrace to women community 😡

  • @abiramipoobalasingam5131
    @abiramipoobalasingam5131 Год назад +9

    This lady is telling the truth. It is easy for people to criticize others and judge them but this man has taken advantage of her. Many people who have been through child abuse has gone through similar pattern of abuse like this! It is almost impossible for the victim to recognise what they are experiencing is not normal!
    Thank you

    • @chediakhigashiwolfram
      @chediakhigashiwolfram 27 дней назад

      Child abuse is different frm adult abuse😂😂... She is not a child... Don't claim urself as child when u r cheated by a fellow😂😂.. everything happened with consent.. sugam kekutha sugam😂😂😂

  • @gerald-mz3dk
    @gerald-mz3dk 2 года назад +88

    ஏழைகள் உழைப்பாளிகள் பெண்கள் ஏமாற்றபடுவது மாகொடுமை.இந்த சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    • @lydiarani7184
      @lydiarani7184 2 года назад +2

      S …you are right …justice for this poor lady…😒😢😥🥵

    • @sasisasikala9692
      @sasisasikala9692 2 года назад +1

      Yes

    • @mallikanarayanan6064
      @mallikanarayanan6064 2 года назад

      IVA oru vesi ivalukku neethi kodutta Matta pengalukku oru valikaatuva intha vesi

    • @vviviana8156
      @vviviana8156 2 года назад +2

      Pained to read abusive comments. Why nobody is passing judgements about the employer & his wife.. Both wife and maid are VICTIM OF CIRCUMSTANCES. If we stop judging by biased way, VICTIMS will come forward in initial stage for justice. Let us realise it is their personal domain.

  • @dreambig3058
    @dreambig3058 2 года назад +118

    நம்பும் படி இல்லையே, அதுவும் சென்னையில், ஏதோ உள் குத்து இருக்கும் போல.
    கொஞ்சம் ஒழுங்கா கேள்வி கேளுங்க மேடம். உண்மை வரும்.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 года назад +13

    16 வருடமா கண்ணு தெரியலையா

  • @mruthyun_3112
    @mruthyun_3112 2 года назад +2

    ஆரம்பத்தில் இருந்தே அந்த ஆள் சரி இல்லனு தெரியும் போது ஏண் அங்க இருக்கணும்.... திரும்ப திரும்ப யேன் நகைய போய் கொடுக்கணும்........

  • @banumathi3280
    @banumathi3280 2 года назад +33

    1st time ave thappa kooptapave neenga poda un velayevenanu poirukanu

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +289

    தொகுப்பாளர் கேட்கும் கேள்விகள் என் மனதில் எழும் கேள்வி.

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 2 года назад

      Poda Punda....

    • @mayilaifood9080
      @mayilaifood9080 2 года назад +2

      @@s.sridharsrisridhar3130 சொல்ற புண்டை

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад

      @@mayilaifood9080 நண்பர்களே எவளோ ஒருத்திக்காக நீங்கள் ஏன் சண்டை போடுகிறீர்கள். 🙏

    • @mayilaifood9080
      @mayilaifood9080 2 года назад +1

      @@gravichandran5522 இல்ல நண்பரே மரியாதை நிமித்தமாக பேச தெரியத ஒருவன் எழுதி உள்ள வார்த்தைகள் பார்க்கவும்

  • @lizylizy5085
    @lizylizy5085 2 года назад +1

    Yennaku vara vara RUclips videos and news la nambava mudiyala , intha amma unmaya sonna God kandipa help pannuvaru

  • @sriranjinimohan3633
    @sriranjinimohan3633 2 года назад +21

    For her gold is more worthy than her self respect. So disgusting lady..she is also a reason to turn that fraud

  • @ghousiaabdullah8974
    @ghousiaabdullah8974 2 года назад +44

    16 varushama pannitu irukkan... First year laye thapchi odi vara vendiyathu Thane... Apdi enna jewels mogam...

    • @Manium_Devium
      @Manium_Devium Год назад

      Kastapatu vaanguna nagai....apdi yarunalum vitutu pogamudiyathu.....

  • @vidhu2224
    @vidhu2224 2 года назад +12

    Just jewels kaagha ivlo torture ah tolerate panirukaanglaa 🙄🙄..something is fishy

  • @browngirl2096
    @browngirl2096 2 года назад +19

    This sooooo sad heart breaking

  • @islamicnaatcom
    @islamicnaatcom 2 года назад +25

    முதலில் அவளின் கணவன் அவரை ஒதுக்காமல் இருந்து இருந்தால்....அடுத்து அடுத்து அவளுக்கு இந்த அவளம் நிகழ்ந்து இருக்காது...

    • @keerthiguru716
      @keerthiguru716 2 года назад

      Fg

    • @kunaarajek9637
      @kunaarajek9637 2 года назад

      guru Liu,

    • @arul348
      @arul348 2 года назад +1

      Don't say shit on the independent women. Why the women need men for all of her lifetime? This is not Afghanistan and fuck your idiotic mind-set. No one is depend on anyone😤

    • @gayathriarunprakash7681
      @gayathriarunprakash7681 2 года назад +1

      @@arul348 You are here too with your same language????
      Why did this independent woman depend on that old guy for so many years then??? Is it to buy jewelry??

    • @TiruchendurChristy
      @TiruchendurChristy 7 месяцев назад

      Correct 💯

  • @gayathriarunprakash7681
    @gayathriarunprakash7681 2 года назад +266

    She left her self respect and dignity for gold jewellery.
    If she is a good woman she would have left the job when the old man looked at her with bad intention.

    • @ivask1423
      @ivask1423 2 года назад +45

      Don't judge her, u are not in her shoes....She bought the jewellery with her own money.......why must that bastard hold her jewels?

    • @gayathriarunprakash7681
      @gayathriarunprakash7681 2 года назад +36

      @@ivask1423 I never judge anyone. My point is completely different which you did not understand. Let it be her jewellery, who cares.
      Once that guy started to misbehave with her, she must have left the house. Now when that old man refused to return the jewellery, she became a cry baby and started complaining n abusing him. Even now her problem is about jewellery and not her dignity. Both of them are faulters.

    • @gayathriarunprakash7681
      @gayathriarunprakash7681 2 года назад +20

      @@ivask1423 One more point, you said i am not in her shoes, offcourse i am not and i won't live a single day giving up my dignity for ANYTHING.

    • @vallianitha5620
      @vallianitha5620 2 года назад +22

      Why she tolareted him for 16years.She should leave the house and find another job.

    • @gayathriarunprakash7681
      @gayathriarunprakash7681 2 года назад +11

      @@vallianitha5620 Yes. Absolutely right Valli

  • @aabdeenismina1800
    @aabdeenismina1800 2 года назад +59

    இந்த அம்மாடே இடத்தில் நான் இருந்து இருந்தால்
    அவன்டே கதை முடிந்து இருக்கும்
    இப்படி பட்ட வாழ்க்கை எதுக்கு பெண் என்றால் சும்மா நினைக்கீறாங்க

  • @commonsealsmaker
    @commonsealsmaker 2 года назад +3

    ஏம்மா, அவனை கொன்று போட்டு இருக்கலாமே! வேதனை போதும்...

  • @vivekarVAinnovation
    @vivekarVAinnovation 2 года назад +4

    🌟 Great work 🌟

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 2 года назад +37

    ஏன் நீங்கள் 16வருசம் காத்திருந்து இப்போது சாகப்போரிங்க. தப்பு என்று தெரிந்ததும் செத்துருக்கனும் அல்லது போலீஸ்ல் கம்லேன்ட கொடுத்திருக்க வேண்டும். இவ்வளவு நாள் இருந்து விட்டு இப்போது குத்துது குடையுதுன்னா என்ன அர்த்தம்

  • @maxell008
    @maxell008 2 года назад +43

    1500 , 2000 nu serthu 4 pavun 5 pavunu eppidi vanguna

    • @udaykumarreddybaskar9766
      @udaykumarreddybaskar9766 2 года назад +3

      Poda thevadiya payya

    • @_jillavijay_6638
      @_jillavijay_6638 2 года назад +8

      Nanba Sarithan othutu okiyama pesurale eval thevidiya munda

    • @svashirangolilifestylebybr5717
      @svashirangolilifestylebybr5717 2 года назад +1

      Kindly don't hurt women this kind words . She not educated poor and helpless. Please be consider her foot. Don't blame her.

    • @svashirangolilifestylebybr5717
      @svashirangolilifestylebybr5717 2 года назад

      Ungaluku ellam ethuvume thonatha pa.

    • @maxell008
      @maxell008 2 года назад +1

      @@svashirangolilifestylebybr5717 enna thinamum
      Enga oruthan 15 varusama abuse pannuvana
      First time thortapave serupala adichittu thukki pottuttu velia poyirukka vendama

  • @moosasudarguru
    @moosasudarguru Месяц назад

    உங்க ஆம்ஸ்சு கை ஜாகிட் உங்க கதையை சொல்லுது சூப்பர் மா😅😅😅😅😅

  • @chitrabalasubramaniam8914
    @chitrabalasubramaniam8914 2 года назад +45

    Hatts of to you Aval glitz 👏👏👏👏 giving great strength to all women ..

  • @minibercyal4729
    @minibercyal4729 2 года назад +13

    Anchor superb.....good job

  • @Livinglife1999
    @Livinglife1999 2 года назад +153

    Police should arrest the whole family immediately.

    • @mariarosemariarose6786
      @mariarosemariarose6786 2 года назад +2

      Pavam,neethi kidaikanum.

    • @rjvideos2910
      @rjvideos2910 2 года назад +3

      ethuku arest ivanga own use ku anga wrk pnanga tappu nu theriyum la aen veituty pogama irunthanga kasu tha mukyam ellam

  • @rithikraj2367
    @rithikraj2367 2 года назад +2

    Oru ponnuota pavam summa vetathu God bless u. akka

  • @Nature_with_Cletus
    @Nature_with_Cletus 2 года назад +14

    I see few heartless and foolish people commenting against the lady who was submissive in nature and was blackmailed with her own jewels, on top she is a widow with a child having problems, not all people are cunning or clever to handle any situation, good people are cheated by crooks with their poisionous sweet words and trap them.

    • @manigandangopal6828
      @manigandangopal6828 2 года назад +1

      Very True...

    • @Joy-sq7on
      @Joy-sq7on 2 года назад +1

      True . Women like them need support system to escape such toxic circumstances and start life from scratch in a different place . Matter of 20-30 thousand would have rescued her . But adhu ilama yethana per innum indha Madhuri trap la irukanganu yaarukum puriyala . Also ignorance plays a huge role in these people’s life . May be caste also .

    • @chediakhigashiwolfram
      @chediakhigashiwolfram 27 дней назад

      Poisonous laam ila... Elam lust thaan... If u hv courage and self discipline u cud do a lot... Rather than being subject to his sex thirst...

  • @vishwanathan1309
    @vishwanathan1309 2 года назад +67

    மேடம் சரியாக கேள்வி கேட்டுள்ளீர் வாழ்த்துக்கள்

  • @sindhus9690
    @sindhus9690 2 года назад +12

    Avlo Naga vaanga kaasu iruku but oru locker or bearo vanga mudilaya😬

  • @arulprakash4436
    @arulprakash4436 2 года назад +4

    மக்களுக்கு உதவும்தலைவர்களாகவும் நேர்மையாக நீதியை நிலைநாட்டும் காவல்துறையாகவும் இருங்கள் ஆனால் நீதி என்று மே நிலைக்கும்

  • @srilekha1391
    @srilekha1391 2 года назад +11

    Anchor u done a gud job ❤

    • @kuendradevar9476
      @kuendradevar9476 Год назад +1

      அவண்முற்றும்துரந்தமுணிவறும்இல்லைஇவல்படிதாண்டாபத்திணியும்இல்லை

  • @caroylnrajasingh3387
    @caroylnrajasingh3387 2 года назад +118

    What she says, seems real.Very tragic. Helpless woman. DGP should help her case solved , investigate & do justice to this poor woman.

  • @SenthilKumar-jd2iq
    @SenthilKumar-jd2iq 2 года назад +20

    Oh my god
    Oh my god
    Immediately arrest him.
    God bless you sister

  • @abhiyoutubevlogtamil
    @abhiyoutubevlogtamil 2 года назад +1

    இத்தனை வருடம் என்ன பன்னிட்டு இருந்திங்க அம்மா.... இப்போ interview vandhu kudukuringa aapovea nenga velaiya vandhu thairiyama unga problem soli erundhurukalamea

  • @ganeshk4234
    @ganeshk4234 Год назад +2

    16 வருஷம் நல்லா அனுபவிச்சிருக்காரு இந்த அம்மாவுக்கு அது தேவை இப்பவே 78 செல்ஃபி எடுக்கல அதனால இந்த அம்மா கதை கட்றாங்க

  • @lathaLatha-uo1gs
    @lathaLatha-uo1gs 2 года назад +4

    Pls help mam .en jewls thiruba vantha pothum 1 yearah poradikiran.avan wife manjula vum serthunthu husband ah ennidam palaga vitu.panam jewls ah amatjivitargal.enidam panthai amathi vangi veeda kativitragal

  • @sujivloggify
    @sujivloggify 2 года назад +23

    Solvathellam unmaiku pogama unga problem Ku oru nayam kadaiku

  • @thevi4648
    @thevi4648 Год назад +5

    This case is an absolute betrayals & worst Humanrights violations. Using a his vulnerable house maid for his sexual starvation is a punishable crime.

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 2 года назад +152

    The case must be handed over to a trust worthy person and the fraudulent must be exposed and punished.

  • @vikramkvr8813
    @vikramkvr8813 2 года назад +20

    Itha namburamari illaye
    Antha vaira viyabaarikku vera aale kidaikkalaya

  • @srividhya2953
    @srividhya2953 2 года назад +9

    Arhu eppadi thidir thidirnu azhugai vittu correct ah pesaringa. Super ma 😭😭😭

  • @TimmyNDaisy
    @TimmyNDaisy 2 года назад +5

    She could have come out of the situation immediately. She wasn't kept locked. Think about that.

  • @mylifemyrulez5806
    @mylifemyrulez5806 2 года назад +73

    He used her for sexual desire and she used the guy for jewels.. It seems she worrying more about the jewels than her dignity..

    • @muthukumar7990
      @muthukumar7990 2 года назад +4

      U mean she doesn’t deserve to fight for her rights ? Is that not their hard earned money ?

    • @madhujayaraman8630
      @madhujayaraman8630 Год назад +1

      How did she use him for jewels? She bought it with her hard earned money.

  • @purusothamansarkunabalan169
    @purusothamansarkunabalan169 2 года назад +68

    மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் இதில் வைர வியாபாரியாக இருந்தால் என்ன இந்த காவல் துறையாக இருந்தால் என்ன உங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் உண்டு தானே அவர்களும் நல்ல இருக்கனும் நினைத்தால் உண்மை நிலைத்து நிற்கும்!

  • @shankaranp6984
    @shankaranp6984 2 года назад +67

    வைர வியாபாரி அல்லவா.போலீஸ் காரன் நல்லா விசுவாசம் காட்டிருப்பான்.

  • @gnanaselingnanaselin7397
    @gnanaselingnanaselin7397 2 года назад +44

    நல்ல போலீஸ், நல்ல நீதிபதி , நல்ல பிரஸ் இல்லாட்டா பரவாயில்லை.நல்ல தேவன் நமக்கு உண்டு . கர்த்தாவே இந்த சகோதரியைக் காப்பாற்றும்.... அடுத்த வர்க்கு வந்தா. அவரவர் தாராளமா. கமெண்ட்ஸ்... கற்கள். போல்....

    • @athiaman877
      @athiaman877 Год назад

      விபச்சாரம்.பண்ணசொல்கிறதா.உங்கள்சமயம்

    • @gnanaselingnanaselin7397
      @gnanaselingnanaselin7397 Год назад

      @@athiaman877 "உங்களுள் பாவம் இல்லாதவன் முதலில் அவள் மேல் கல் எறியட்டும்""

    • @athiaman877
      @athiaman877 Год назад

      @@gnanaselingnanaselin7397 மனதில்.இயேசு.என்றுநினைப்பாடா...இங்குஇதுமாதிரிசமூகசீரழிவு.வருவதே.உங்களால்தான்டா

  • @poornimanaidu9243
    @poornimanaidu9243 2 года назад +4

    She needs justice ⚖️ please help madam