கட்டிப்பிடி வைத்தியம் TO புதையல்! காதல் ஜோடிகளின் டூயட் லீலைகள்! | Valentines Day Atrocities

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 540

  • @notreact00
    @notreact00 Год назад +227

    வளைச்சு வளைச்சு எடுத்துருக்காங்களே என் மனசுக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு😌👍🏻

    • @Eazycooking01
      @Eazycooking01 Год назад +3

      lol

    • @mohanraj8982
      @mohanraj8982 Год назад +2

      😂

    • @aruljini4210
      @aruljini4210 Год назад +1

      😂😂😂

    • @lotuskumar1878
      @lotuskumar1878 Год назад +1

      🤣😅🤣😂

    • @win5824
      @win5824 8 месяцев назад

      மீடியான எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிக் கொடுக்கணுமா?

  • @saravanantnpsc
    @saravanantnpsc Год назад +124

    நடிகர் விவேக் அண்ணன் அப்பவே சொன்னார்.. புதர் ஒழிப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று... 🙏🏼

  • @krishnafashionstudio8857
    @krishnafashionstudio8857 Год назад +460

    மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல தெருநாய்களின் காதல் அப்படித்தான் இருக்கும் 😂😂😂

    • @sivabala2482
      @sivabala2482 Год назад +4

      Super

    • @thangamradha
      @thangamradha Год назад +2

      😁😁

    • @saranyaganesh5153
      @saranyaganesh5153 Год назад +2

      Vera level 🤣🤣🤣🤣

    • @joinwithravanan5802
      @joinwithravanan5802 Год назад +11

      நாய்களை பற்றி தப்பாக பேச வேண்டாம். Plz

    • @p.karthick3975
      @p.karthick3975 Год назад +5

      தெருநாய் கூட மனுசங்க இல்லாத இடத்துக்கு போகனும்னு நினைக்கும்

  • @prabath95
    @prabath95 Год назад +103

    செய்தி வாசிப்பாளர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 Год назад +128

    காதல் பண்றத மட்டும் உறுதியா இருக்க கூடாது கல்யாணம் பண்றதுக்கு உறுதியா இருக்கணும்

    • @rockforthari1534
      @rockforthari1534 Год назад +7

      கல்யாணம் பண்ணி ‌மேட்டர் முடுஞ்சதும் விவாகரத்துக்கு ‌போய்டுதுங்க... கடைசி வரை வாழ்ந்து காட்டனும்

    • @rekharenu727
      @rekharenu727 Год назад +1

      Vaaipilla raja

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +1

      அருமையாகச் சொன்னீர்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மையும் பொறுமையும் வேண்டும் அப்போதுதான் பெற்றவர்கள் பெருமையோடு வாழ முடியும்😊🙌

    • @rockforthari1534
      @rockforthari1534 Год назад

      @@ganesanmedia5616 , nanum,avalum porumaiyaga kathirukirom 7 varutama 2 veetar sammatham vendum yenru....neril orumaurai koota parthathillai iruvarum 😔😔😔😔

    • @kkkkkkkkg3032
      @kkkkkkkkg3032 Год назад

      Vaipilla Raja🤗

  • @suryajaya3407
    @suryajaya3407 Год назад +312

    நமக்கு தா ஒன்னும் அமையல மேடம் 😂😂😂

  • @osdhinakar2078
    @osdhinakar2078 Год назад +35

    அந்த காலத்து உண்மை யான காதல் கைகள் படாமல். யாரும் பார்த்து விடாமல் இருக்க. பயந்து காதல் செய்தவர்கள் ஏராளம். ஆனால் இப்போது காதல் செய்பவர்கள் அனைத்து இடங்களிலும் கை வைத்து. எவ்வளவு எடை உள்ளது என்று பார்த்த பின் தான் காதலே செய்கிறார்கள். உண்மையான காதல். இப்போது தெரு நாய் காதலாக மாறிவிட்டது. வேதனை..சிந்திப்போம் செயல் படுவோம்.

  • @srtplastics6929
    @srtplastics6929 Год назад +37

    காதலும் கூடல கல்யாணமும் கூடல அதுகலாட்டும் சந்தோசமாக இருக்கட்டும் விடுங்க மேடம்

  • @abimani2312
    @abimani2312 Год назад +21

    அந்த Mouthorgan to எலி சத்தம் 👌😄😄😄😂😂, எடிட்டர் அய்யா 👌👌

  • @rubanstanly2941
    @rubanstanly2941 Год назад +9

    அவங்க பண்றதே அசிங்கமான விஷயம்...
    அத படம் பிடிச்சது அத விட கேவலமான விஷயம்...
    இது எல்லாம் பாத்துட்டு comments la மனச தேத்துறது அத விட கொடுமையான விஷயம் 😂😂😁

  • @comedyandstatussong293
    @comedyandstatussong293 Год назад +44

    அவர்கள் அநாகரீகமான செயல் செய்தனர் சரி நீங்கள் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து உள்ளீர்களே அதற்கு என்ன செய்வது

  • @vkvelglx1032
    @vkvelglx1032 Год назад +118

    செம்மொழி பூங்காவா மாமா பூங்காவாடா 😆😅😂

  • @murugan6850
    @murugan6850 Год назад +16

    இது போன்ற இடங்களில் இவர்களின் ஆசைகளை தீர்க்க ரூம் போண்ற வசதிகள் ஏற்படுத்தி தரலாம் அரசு முண் வருமா

    • @subashbose2625
      @subashbose2625 Год назад

      செம்மொழிப்பூங்காவுல ரூம்

  • @yuvanpaulchanal7180
    @yuvanpaulchanal7180 Год назад +24

    இது போன்ற இடங்களில் காதல் ஜோடிகளை விட கள்ள ஜோடிகள் தான் அதிகம் இருக்கும்.

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 Год назад +1

    அடுத்து கள்ளகாதலர்கள் தினத்தை கொண்டாடுவார்கள் இந்த கேவலத்தையும் பார்க்க வேண்டியதிருக்கு

  • @immanuela2057
    @immanuela2057 Год назад +3

    லவ் எல்லாம் ஓகே பண்றதுக்கு ஒரு திறமை வேணும் நமக்குதான் எதுவும் அமையலை எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருங்க

  • @yuvanking5687
    @yuvanking5687 Год назад +54

    காதல்னா உரல், ஒலக்கையால இடி வாங்குற வரைக்கு தானு யாரு எல்லாம் நினைக்கிறீர்கள்....

  • @anbarasuanbu6069
    @anbarasuanbu6069 4 месяца назад +1

    5mits adichutaa,eilamaa mudichudun

  • @arulchelvan7539
    @arulchelvan7539 Год назад +26

    Ennaku romba vairru yeriru daa ( singles paavangal ungala summaa vidaathu)

  • @kurusamy662
    @kurusamy662 Год назад +19

    காதல் என்பது இன்றுவெளிப்படையான விபச்சாரம் ஆகிவிட்டது

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 Год назад +1

    நான் ஒரு 4 வீலர் டிரைவர் இந்த மாதிரி கடல் பக்கம் லோடு வந்தாலே பொங்குவது கடல் நீர் மட்டுமில்லங்க எங்க கண்ணீரும் தான் வண்டி ஒட்டவே முடியாது 90 kids.. 80% இன்னும் சிங்களாதா இருக்காங்க என்னையும் சேர்த்து 90 kids சார்பா இந்தன ஜோடில உண்மை காதல் ஜெய்க்கட்டும்👍 💪

  • @gowrijaya8919
    @gowrijaya8919 Год назад +7

    எப்படிடா ரெண்டு காதல் ஜோடி..பக்கம் பக்கம் உட்கார்ந்து கொஞ்சிட்டு இருக்காங்க. கூச்சமா இருக்காது

  • @Erode-karan
    @Erode-karan 8 месяцев назад +1

    சென்னை நாறிப்போன ஊர். பொது இடத்துலயே எல்லா கிரகமும் நடக்குது‌.

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 Год назад +46

    எப்பா இதுக்கே கண்ண கட்டுதே. இந்த கருமத்தை எல்லாம் நியூஸ்ல ஏன்டா போட்டு தொலையறீங்க. த்து.

  • @gitavk5015
    @gitavk5015 Год назад +7

    அவங்களோட அம்மாப்பா என்ன நெனச்சுகிட்டு வீட்ல இருப்பாங்க?.🤔🤔🤔🤔🤔

  • @AshokKumar-gr4sl
    @AshokKumar-gr4sl Год назад +1

    கோரிக்கை யை நிறைவேற்றிய உங்களுக்கு ரெம்ப ரெம்ப நன்றி தொடரட்டும் உங்கள் பணி... ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மாலை மெரினா வாங்க நிறைய எடுக்கலாம் 🤣🤣🤣

  • @Younuskhaild
    @Younuskhaild Год назад +2

    LOVERS MAARI THERILA ARIPPU ULLAVARHAL

  • @medprint5198
    @medprint5198 Год назад +25

    I think more couples celebrated valentine's day @ OYO 😂😂😂😂

  • @kanakaraj5607
    @kanakaraj5607 Год назад +2

    இவர்களை பார்த்தால் தெரிகிறது இவர்கள் குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம் என்று

  • @meenarajesh606
    @meenarajesh606 Год назад +4

    Yeththana Peru v2la maata porangalo 😄good service

  • @lovelyboy2062
    @lovelyboy2062 Год назад +19

    இது காதல் விளையாட்டு அல்ல...... காம விளையாட்டு.. காதல் பெயரை கொச்சை படுத்தும் காதல் ஜோடிகள் தான் இவர்கள்

    • @rekharenu727
      @rekharenu727 Год назад

      Kathal na enna??

    • @trendingreelsforyou9489
      @trendingreelsforyou9489 Год назад

      @@rekharenu727 anbai unarvugalal pagirvathu an ipdi public ah sexually immitate panrathu Nama oorula set agathu veetula or thaniya irukura place la okay

  • @TamilDove
    @TamilDove Год назад +2

    எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம்...அவன் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்குவான்...அவளும் இன்னொரு பையன கல்யாணம் பண்ணிக்கவாள்...இதுகள கல்யாணம் பண்ண போறவங்கதா பரிதாபமான ஆட்கள்....🙄

  • @arunkumar-nl6nq
    @arunkumar-nl6nq Год назад +20

    Legend says Xavier is still smiling

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 Год назад +1

    எதுக்கு முகத்தை மறைக்கனும்

  • @vivek....K
    @vivek....K Год назад +17

    Ithu news channel ah illa bittu padam channel ah?🫢🫢🫢

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c Год назад

    பெங்களூர் லால் பாக் போய்யிருக்கீங்களா

  • @worldinyourhand9858
    @worldinyourhand9858 Год назад

    Adhuku enna eppa..

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 Год назад

    அன்று குடும்ப உறவுகள் ஒன்றாக இணைந்து உறவினர்கள் வீட்டில் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்

  • @osdhinakar2078
    @osdhinakar2078 Год назад +2

    இதற்கு காரணம் உச்சநீதிமன்றம் தான். எனக்கு திருமண வயது வந்துவிட்டது. சட்டப்படி நான் யாரையும் திருமணம் கொள்ள முடியும் என்று ஒரு பெண் தாய் தந்தையாரிடம் கூறுகிறார். இந்த தைரியம் எப்படி வந்தது..உச்ச நீதிமன்றம் அளித்த தவறான திர்ப்பினால் தான். சிந்திப்போம் செயல் படுவோம்.

  • @singsongc4016
    @singsongc4016 Год назад

    Ella perumaiyum karunanidhike😊

  • @Krishnaa9876
    @Krishnaa9876 Год назад

    Camera zoom பண்ணி எடுங்க முகம் தெறில

  • @kanakaraj5607
    @kanakaraj5607 Год назад +1

    இதை பெற்றவர்கள் பார்க்க கொடுப்பினை இல்லை

  • @massvijay708
    @massvijay708 Год назад

    Video kuda ok da aana antha Audio thanda kathaala kekka mudiyala
    Nalla padam katringada

  • @sancoenterprises3768
    @sancoenterprises3768 Год назад +1

    If you go home can see your parents in this situation, love is divine.

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 7 месяцев назад +1

    முதல்ல இவர்கள் காதலர்களே இல்ல.. கள்ளக்காதலர்கள்..

  • @azarudeen.
    @azarudeen. Год назад

    note this 1:40 konji kulaviyathil kathal rasam kottiyathu

  • @lksinternational3358
    @lksinternational3358 Год назад

    No problem

  • @Gowrisankar__gs
    @Gowrisankar__gs 8 месяцев назад

    Love ???

  • @tamilselvir2550
    @tamilselvir2550 Год назад +2

    Marriage anavanga mattum yen epadi veliya Vara matranga

  • @bharathiselvam6064
    @bharathiselvam6064 Год назад

    Daily epd nadakkuthu

  • @chinnapayyannaaan
    @chinnapayyannaaan Год назад +3

    Yeah it's bad what they r doing in public places but still u should have blurred their faces from the video taken at express Avenue Mall..that's very wrong..

  • @botpupgplayer
    @botpupgplayer Год назад +3

    மேடம் நம்ம ரெண்டு பேரும் எஙகையாவது போகலாம் மேடம்

  • @veeramanikandan8064
    @veeramanikandan8064 Год назад +3

    இது காதல் ஜோடி இல்ல... காம ஜோடிகள் 😂😂😂

  • @ganesanm5528
    @ganesanm5528 Год назад +1

    இதெல்லாம் ஒரு பொழப்பு, அப்புறம் புள்ளைய கொடுத்துட்டான் விட்டுட்டு ஓடிட்டான்னு பசங்கள குத்தம் சொல்ல வேண்டியது. இது காதலே கிடையாது, வெறும் காமம் மட்டுமே🤦‍♂️

  • @TAMILAN0684
    @TAMILAN0684 Год назад +4

    இல்ல பெரிய யோக்கீய சிகாமனி மாதி செய்தி வெளியிடுற உங்க அலுவலகத்ததில் இப்படி நிறைய உண்டு கேள்விபடுறோம் பாத்து என்னைக்காவது காரி எல்லாரும் துப்புற மாதி ஆகிவிடும் .

  • @antoraja5396
    @antoraja5396 Год назад

    ஏன் நியூசே கிடைக்காது

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Feb 14th

  • @nambiaadhan1110
    @nambiaadhan1110 Год назад

    Oru naal santhoshama irunthuttu pogattum ponga

  • @Rohitkumar-qy3ii
    @Rohitkumar-qy3ii Год назад +11

    Ipdi video edukurathu thappu illaiya

  • @t.pavunkumar450
    @t.pavunkumar450 Год назад +1

    புதையல் மட்டும் தேடினார்களா டிக்கிலோனா விளையாட வில்லையா

  • @gomathirajan2403
    @gomathirajan2403 Год назад +2

    திருமணம் செய்து கொண்டால் நல்லது விட்டு விட்டு பைத்தியக்காரன் போல் அலையவிடமால் இருந்தால் சரி தான் அப்போ இருந்த காதலுக்கு உண்மை இருந்தாது ஆனால் இன்று உடனே பீரேக்அப் என்ற சொல் மட்டுமே

  • @vidyaachu4325
    @vidyaachu4325 Год назад +2

    Lovers day mattum illa all days ipditha familyoda Poga mudila kuzhanthaingala epditha outing kuttittu porathu chi....

  • @rockforthari1534
    @rockforthari1534 Год назад +8

    தெருநாயின் காம காதல் இப்படி தான் இருக்கும் 😂😂 பிறகு எப்படி இருக்கும் ‌🤭🤭🤭🤭

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 Год назад +1

    எப்படிடா வீடியோ எடுக்குறீங்க

  • @jayakumarsuresh2899
    @jayakumarsuresh2899 Год назад

    Namba ooru than da innum aduthavanga privacy a nondringa foreign la elam avanga avanga velaiya pana matinga la da

  • @balakrishnan710
    @balakrishnan710 Год назад

    Love is life beautiful madam 😇

  • @meenaraja7609
    @meenaraja7609 Год назад +3

    காதலர்களை விட கள்ள காதலர்கள் தொல்லை தாங்க முடியல

  • @smartKavin-sy2st
    @smartKavin-sy2st Год назад

    Enjoy

  • @selvaraja7433
    @selvaraja7433 Год назад +1

    தன் கையே தனக்கு உதவி ✌️🙏

  • @manikandanofficial1995
    @manikandanofficial1995 Год назад +1

    உங்கள் சேனல் தான் புதுசு ஆனால் இந்த கதை பழசு நீங்கள் இன்னும் வேற மாறி நியூஸ் ரெடி பண்ணுங்க நாங்க கொடுமைகளை நேரில் பார்த்து டென்ஷன் ஆகி இருக்கோம் 🤣🤣🤣

  • @tamilstatus6482
    @tamilstatus6482 Год назад

    Good news channel best msg for society 👍😑😑😑

  • @vijayr1705
    @vijayr1705 Год назад +1

    90ஸ் கிட்ஸ் காதல் மட்டும் தான் உண்மையான காதல்
    2k Kids காதல் எல்லாம் கள்ள காதல்
    சுருக்கமாக செல்ல வேண்டுமானால் இன்னிக்கு நீ நாளுக்கு 😂😂😂எவனோ 🤣🤣

  • @ganesh2817
    @ganesh2817 Год назад

    Athu avanga istam..

  • @ElizSathya5995
    @ElizSathya5995 Год назад

    Athukku than ipom Oyo irukku apuram yen da pothu idathula panriga

  • @mohanrao2708
    @mohanrao2708 Год назад +1

    பாவம் நியூஸ் தமிழ் MD சிங்கிள் தா இருபரு போல சிங்களுக்கு தாண்ட அந்த வலி புரியும் நம் இனம் நியூஸ் தமிழ் 😁😂

  • @balasubramanis5473
    @balasubramanis5473 Год назад +4

    இதுல ethana jodigal marriage pannikaranga..???nasama porathuku undana athana velayum panranka...ithuku Peru love....

  • @mohammedishakan6874
    @mohammedishakan6874 Год назад +1

    Nala varuvinga da....

  • @veera-82
    @veera-82 Год назад +1

    சிங்கிள் சாபம் உங்களை சும்மா விடாது😠😠😠😠😠

  • @ajjuarif56
    @ajjuarif56 Год назад

    Semmozhi poonga la lovers day ki mattum ella yeppavumee appedi tha erukum.

  • @vinithraj3012
    @vinithraj3012 Год назад

    Semmozhi poonga la ipadi panravangala sniperla gaali panidanum...

  • @manisfabrication1730
    @manisfabrication1730 Год назад +5

    யக்கா பாலிமர் வேல்ராஜ் மிஞ்சிட்ட போ

  • @examtips1766
    @examtips1766 Год назад +2

    எனக்கு தான் அந்த பாக்கியம் கெடைக்கல

    • @RajKumar-ii3ye
      @RajKumar-ii3ye Год назад

      பாக்கியம் என்கிறது யாரு ப்ரோ உங்க எக்ஸ் லவ்வர்

  • @Kavi_boutique378
    @Kavi_boutique378 Год назад

    Tsunami Vanthu allikittu poirukalam🌊🌬️🌪️

  • @faisalibrahim7657
    @faisalibrahim7657 Год назад

    Ithule ethena per divorce aavanga?.elechavaian adha pudusa kalyanam panikuvan.

  • @vivekpoovai
    @vivekpoovai Год назад

    Legalise unmarried couple can stay in hotel rooms in india

  • @mohanv4622
    @mohanv4622 Год назад

    Yen try seiya vendiyathu thane

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 Год назад +1

    ஏமாந்த பெண்களின் கண்ணீர் கதை அதிகம் பணம் இல்லாமல் எதுவும் இல்லை நிறம் மாறும் ஆண் .பாதிப்பு பெண்களுக்கே அதிகம்

  • @sweetdreamsweetdream1355
    @sweetdreamsweetdream1355 Год назад

    30plud bedroom nice to hear

  • @Magesh143U
    @Magesh143U Год назад +1

    அப்ப அடுத்த நாள் அந்த சேர் ல எவனும் உக்கார முடியாது.. வழுக்கி விழ வேண்டியது தான்

  • @vijayjasmine7613
    @vijayjasmine7613 Год назад

    90's kadhal pola varunma

  • @shalinishaluma-xy9tt
    @shalinishaluma-xy9tt Год назад +1

    Lovers day kondadungka ana ovvaru varusamum oruththangkalodaiye kondadungka

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 Год назад

    Ithanai kulanthaikalkku veeterkul konduvanthathu katteyatharku nanre

  • @kumaroct9564
    @kumaroct9564 Год назад

    Puthusa kaatra mathiri kaatringa itha tha daily paakkurumea ithula enna valatinenes day ellla naalum avangalukku valatine tha

  • @Thilak88yt
    @Thilak88yt Год назад +4

    Camera kanner vittucho illayo,CAMERAMAN kannner vitturuppaaru😂🤣

  • @lingaraj9323
    @lingaraj9323 Год назад +13

    இந்த அசிங்கத்தை காதல் என்று சொல்லி காதலை அசிங்க படுத்தாதீங்க....
    இதுக்கு எதுக்கு public place க்கு வரணும். Private ஆ எங்கேயாவது போகலாமே...

  • @emtencreations1061
    @emtencreations1061 Год назад

    Very important news

  • @blackki9236
    @blackki9236 Год назад +1

    மேடம் உங்க கேமராமேன் தப்பு பண்ணிட்டாரு சென்னையில் எடுத்துக் திருப்பூர் மாவட்டம் பார்க்கில் வாரம் வாரம் ஆரவாரம் சண்டே அஜ்மல் குஜால்

  • @ArtbyAjii2712
    @ArtbyAjii2712 Год назад

    Ithellam oru news nu poduringalae.....
    Vera news yethum kedaikkalayaa

  • @Jiboma
    @Jiboma Год назад

    Yetha yetha news la podanumnu kojam ariuv venam

  • @garud9179
    @garud9179 Год назад

    Vekkama ilaiya ethuku neenga avanga bedroom ku poi velaku pudikalam