பொள்ளாச்சி வழக்கு போல் சென்னையில் ஒரு காமுகன் : Man Cheats Women for Assets | Victim Voice Ep-03

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Still haven’t subscribed to AvalGlitz on RUclips? ►►
    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz

Комментарии • 1,1 тыс.

  • @jobmediatamil7571
    @jobmediatamil7571 2 года назад +359

    தனிமையில் இருக்கும் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    • @Tnpa2024
      @Tnpa2024 2 года назад +2

      Jai bhavani 🚩🚩
      Jai sivaji 🚩🚩

    • @farvash7411
      @farvash7411 2 года назад +4

      பெண்களே ஆண் குழந்தையை கழத்தை அறுத்து துடிதுடிக்க சாக அடியுங்கள்

    • @pvasanthakumar6558
      @pvasanthakumar6558 2 года назад

      @@farvash7411 எல்லா ஆண்களையும் நினைக்கவேண்டாம்

    • @jagadeshk4184
      @jagadeshk4184 2 года назад

      @@Tnpa2024 aa

    • @Tnpa2024
      @Tnpa2024 2 года назад +1

      @@jagadeshk4184 bb

  • @shanthirh1767
    @shanthirh1767 2 года назад +285

    ஆனந்த் ராஜ் மற்றும் அவனது பெற்றோரையும் சேர்த்து என்கவுண்டர் பண்ணுவது தான் இன்றைய பெண்களின் பாதுகாப்புக்கு உகந்தது

    • @fazilrockerzz469
      @fazilrockerzz469 2 года назад +3

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 2 года назад +3

      Correct

    • @chandravimal913
      @chandravimal913 2 года назад +4

      @@sakthivelsakthi6831 yes yes bala sarainya also

    • @ashokanashok.r8942
      @ashokanashok.r8942 2 года назад +2

      Yes

    • @fazurdeendeenfazur2577
      @fazurdeendeenfazur2577 2 года назад +1

      Namma Nattu Sattam pengallai yematru bavanai Kadamai yana Thandanai Kuduthal, Poriki naye ga,Adigama Eruga vaipu illai, Cm,mk Stalin Avargal, Edam pugar seiyungal. 👍

  • @madidinu4477
    @madidinu4477 2 года назад +177

    உணர்வுகளோடு விளையாடும் இவர்களுக்கு சரியான பதிலடி கிடைக்கணும்

  • @JayaJaya-yf4dw
    @JayaJaya-yf4dw 2 года назад +177

    அம்மா உங்கள் தனிமையை தனக்காக பயன்படுத்திய அவன் தான் குற்றவாளி நீங்கள் இல்லை கலங்க வேண்டாம் கடவுள் துணை இருப்பார்

    • @mary9247
      @mary9247 2 года назад +9

      S ungal mela thappu illa thairiyama face panuga

  • @ramakrishnanarjunan8846
    @ramakrishnanarjunan8846 2 года назад +116

    மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்

  • @jayabvn2020
    @jayabvn2020 2 года назад +125

    அந்த பத்திரப் பதிவு ஏமாற்றி எழுதிவாங்கியதாக மாவட்ட ஆட்சியாளரிடம் மனு ஒற்றை கொடுத்து, அந்த பத்திரப் பதிவை ரத்து செய்ய ஆட்சியாளரிடம் வேண்டுகோள் வையுங்கள்.

  • @musikfreak
    @musikfreak 2 года назад +39

    The ANCHOR s d best !!she is not hesitant to ask any questions ...and frames beautiful questions ❤️❤️❤️

  • @ramakrishnanarjunan8846
    @ramakrishnanarjunan8846 2 года назад +264

    காவல்துறை தலைமை அதிகாரி திரு.சைலேந்திரபாபு அவர்களும் இதற்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்

    • @SankarSankar-zz9yv
      @SankarSankar-zz9yv 2 года назад +2

      Yes

    • @silambarasank8670
      @silambarasank8670 2 года назад +3

      சட்டம் தன் கடமை செய்யும்
      முடிந்தால் என்கவுண்டர் செய்யும்

    • @chandravimal913
      @chandravimal913 2 года назад

      @@silambarasank8670 when

    • @icookmyfood7363
      @icookmyfood7363 2 года назад +3

      சைலேந்திர பாபு என்ன கடவுளா அவருக்கு தெரியாத என்ன என்ன நடக்குதுன்னு அரசியல் குறுக்கீடு இருக்கும்போது யாராலும் ஒன்னும் செய்ய முடியாது

  • @anbarasianbu5431
    @anbarasianbu5431 2 года назад +39

    ஐயா முதல்வர் அவர்களே இந்த பெண்களுக்கு நியாயம் வாங்கி தர வேண்டும் இனி மேல் யாருக்கும் இந்த நிலை வர கூடாது

    • @athiaman877
      @athiaman877 2 года назад

      இவளுகளை.ஏன்இதுவரைகைதுபண்ணல

  • @yourfriendlymedic
    @yourfriendlymedic 3 года назад +118

    Eye opener program . Aval glitz 👌🏼👌🏼👌🏼🙌🏼

  • @sumathiperiyasamy2559
    @sumathiperiyasamy2559 2 года назад +151

    தமிழக முதல்வர் அவர்கள் இவனுக்கு சரியான தண்டனை வழங்கப் படவேண்டும்

    • @ISHLAME1234
      @ISHLAME1234 2 года назад +3

      குற்றவாளி செய்த குற்றத்தின் தன்மை இன்னொரு குற்றவாளிக்கு மட்டுமே உணர்ச்சி பூர்வமாக தெரியும்.

    • @ajiartgalary
      @ajiartgalary 2 года назад

      Antha akka solurathu minister ka entha நாய் payan than ponu aa suplay panuran nu .apo eapdi cm நடவடிக்கை eaduparu

  • @dineshkumar4015
    @dineshkumar4015 2 года назад +500

    தயவு செய்து இந்த விஷயத்தை மதிப்பிற்குரிய ஐயா திரு டிஜிபி சைலந்திர பாபு அவர்களிடம் உங்கள் மீடியா கொண்டு செல்ல வேண்டும்.... 🙏🏻

    • @tajmohamed5888
      @tajmohamed5888 2 года назад +5

      உடனடியாக சைலேந்திரபாபு சாருக்கு தெரியப்படுத்துங்கள்....

    • @baskaran.p1166
      @baskaran.p1166 2 года назад +8

      வாய்ப்பு இல்லை ஆட்சி அதிகாரம் சட்டத்தை யும் அமுக்கும்

    • @GeethaGeetha-ix8bl
      @GeethaGeetha-ix8bl 2 года назад

      1 wer

    • @user-gp7kc3zc7q
      @user-gp7kc3zc7q 2 года назад +1

      Thank u avalglitzs

    • @puneeth870
      @puneeth870 2 года назад

      Sariya sonninke

  • @user-ft6zf8up6l
    @user-ft6zf8up6l 2 года назад +115

    ஐயா சைலேந்திரபாபு அவர்களிடம் கொண்டு சென்றால் இந்த சகோதிரிகளுக்கும் இது போன்று பாதித்த பெண்களுக்கும் விடியல் கிடைக்கும்

    • @anotonyantony6311
      @anotonyantony6311 2 года назад +4

      ஐயா சைலேந்திரபாபு மேற்பார்வையில் கொண்டு செல்வும்

    • @thilakasubash3765
      @thilakasubash3765 2 года назад +1

      Send this matter to DGP silendrababu sir he will take action against him immediately

    • @safuvlogs786
      @safuvlogs786 2 года назад +1

      Evana mathri aalala Nadu rodela nikka veychu shot pannanum pommabalangana avlavu keyvalama poitangala evana kandipa CM stalin sir kitta eaduthutu pona avaru kandipa eathavathu nadavadika eaduparu but entha government sari kadaiyavey kadaiyathu

    • @athiaman877
      @athiaman877 2 года назад

      இந்தபெண்களையும்.கைதுபண்ணவேண்டும்

  • @selvijohn3896
    @selvijohn3896 2 года назад +46

    Every mother needs to bring up her son with good. ethics.respect women..

  • @shankarmuthukrishnan7769
    @shankarmuthukrishnan7769 2 года назад +65

    உடனடியாக டிஜிபி அவர்களிடம் கொண்டு செல்லுங்கள், சகோதரி. கேஸ் எடுக்காத போலீஸ் காரர்கள் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் அவரகளிடம் கொண்டு செல்லுங்கள்.

  • @wendyv8497
    @wendyv8497 2 года назад +55

    An eye opener for girls and women who rush into casual physical relationships! Stay safe! It is your life!

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 2 года назад +46

    நாங்க என்ன நினைக்கிறது.... ஒரு பெண்ணாகிய நீங்களே இந்தளவுக்கு தைரியமா பேட்டி எடுத்து போடுறீங்க.... பார்க்கும் போதே பெருமையாக இருக்கிறது..... அந்த மிருகத்தை பிடித்து உள்ளே போட்டு களி தின்ன வைக்க வேண்டும்.........
    வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே 👏👏👏👏👏👏👏👏👏

    • @athiaman877
      @athiaman877 2 года назад

      காமவெறிபுடிச்ச.இந்தகிழவியை.கைதுபண்ணவேண்டும்

  • @civsam1437
    @civsam1437 2 года назад +18

    என்னடா உலகம் இது, பாவம் இந்த பெண்கள்

  • @anur1538
    @anur1538 2 года назад +106

    Girls please don't get into physical relationship if someone says they madly in love with you. Let both the family's elders involve and get into the marriage.

    • @andril0019
      @andril0019 2 года назад

      andha ammaku yarumilla..anathai! Kalyanam pani vaika aal ilama tha thaniya irundhurukanga ithana varsam

    • @sathyasiva9301
      @sathyasiva9301 2 года назад +9

      Marriage is not a only solution.. Even some families are cheating after marriage.. Ex - Kerala incident..

    • @nishakrishnan78
      @nishakrishnan78 2 года назад

      Well said 👏

  • @padminisaravanan63
    @padminisaravanan63 2 года назад +38

    இது போல் ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இது ஒரு chain team

  • @jayr-zq4hq
    @jayr-zq4hq 2 года назад +42

    அவன் குடும்பத்தையே ஸ்டேஷனில் உக்கார வைத்து சாத்து சாத்தனும்

    • @lakshmiarumugam3624
      @lakshmiarumugam3624 2 года назад +1

      Kandippa seiyanum

    • @AmmuAmmu-hm9jd
      @AmmuAmmu-hm9jd 2 года назад +1

      yes but aven seinja thappukku family thandikurethu sari illa avenga nallevengala irukelame

    • @rubyruby1426
      @rubyruby1426 2 года назад +1

      Yes correct.... same like this men are here at Chennai...and we'll VIP boys also doing these kind of valgurs

  • @shafeer_ad
    @shafeer_ad 2 года назад +18

    சமூக வலை தளங்களில் அறிமுகம் இல்லாதவங்களுக்கு reply பண்ண வேண்டாம்... பெண்களே உஷார்...🙏

  • @boopalnpm9071
    @boopalnpm9071 2 года назад +24

    நம் தமிழ்நாடு என்ன நிலைமை ஆகப்போகுதோ தெரியல😌😌😞😞

    • @meenakalyan8397
      @meenakalyan8397 4 месяца назад

      Bro nattai kurai sollatheenga ladies safety is important. Why should they running after the boys??

  • @stanlydoss1373
    @stanlydoss1373 2 года назад +40

    அரசியல் செல்வாக்கு இருந்தால் இந்த நாட்டுல என்ன தப்பு வேணாலும் பண்ணலாம் .எந்த தண்டனையும் கிடைக்காது. இது எழுதப்படாத சட்டமாக மாறி விட்டது.
    இதுக்கு ஒரே வழி நீதி மன்றம் தானாக முன் வந்து இது போன்ற வழக்கை விசாரித்து தண்டனை தர வேண்டும்.

  • @shakuntalaudayashankar1645
    @shakuntalaudayashankar1645 3 года назад +122

    Encounter him ,so that it will be a lesson to all frauds roaming freely 😡

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 2 года назад +64

    உலகில் ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் நல்லா இருப்பார்கள் கடவுள் அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்காது💔😔💔

  • @NaveenKumar-cz9jm
    @NaveenKumar-cz9jm 3 года назад +55

    Aval glitz your doing very good things,my hearty congratulations.👏👏

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад +46

    TN government should take action

  • @survivemohanmohan4351
    @survivemohanmohan4351 3 года назад +38

    நான் அவன் இல்லை Hero ah சவால் குடுப்பான் போல

  • @jagatheshwarann2150
    @jagatheshwarann2150 2 года назад +36

    Ladies please be aware of this kind of 3rd rated criminal. Aval glitz you are doing awesome job. Keep doing.
    That criminal MUST be punished..

  • @rajbharath3035
    @rajbharath3035 3 года назад +80

    Kindly share this video to honorable Mr.Sylendra babu sir and honorable CM of tamilnadu Mr.Stalin..

    • @Visha054
      @Visha054 3 года назад +4

      Yepaa minister's kaa supply pannirkanga nee sollu rangaa edhella Avngaa kitta ya poi complaint Panna vellangidum...

    • @rajbharath3035
      @rajbharath3035 2 года назад +2

      Yes antha ministers yarunu theriyathu la..

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 2 года назад +2

      Good Joke.. girls will never get any justice in this nation

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 2 года назад +1

      Show his photo and video.
      Why showing victim's pictures , show the culprit's picture for public's awareness

  • @victorgibbans6734
    @victorgibbans6734 3 года назад +127

    இவர்களுக்கு நீதி கிடைக்கவும் இவர்களைப் போல் இனி யாரையும் ஏமாற்றாமல் இருக்கவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்

  • @mukesh030786
    @mukesh030786 3 года назад +60

    Ayyo paavam… ivlo appaviya irrukaanga…. Thiruttu pasanga ippadi emathirukkan 😭

  • @sivasasi1350
    @sivasasi1350 2 года назад +8

    உண்மையாவே பரிதாபமா இருக்கு... நிச்சயம் வீட்டை மீட்டு கொடுக்கணும் 🙏

  • @kamalraj9751
    @kamalraj9751 2 года назад +5

    இது தான் இன்றைய வேலை... ஆபத்தான சூழ்நிலைகளை நோக்கி தமிழகம்

  • @padminisaravanan63
    @padminisaravanan63 2 года назад +9

    Aval glitz அவர்களுக்கு பெரிய சல்யூட்

    • @athiaman877
      @athiaman877 2 года назад

      இதுமாதிரி.பெண்களின்.காமவெறியை.வெளியிடுவதில்.தானே

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 2 года назад +10

    அவனையும் அவன் அப்பனையும். நிற்க வைத்து
    'அதை'
    வெட்ட வேண்டும்.

  • @prasathovil460
    @prasathovil460 2 года назад +62

    கடுமையான தண்டணை வேண்டும், இது போல் இனி நடகமல் இருக்கவேண்டும், இதை நக்கீரன் பத்திரிகைக்கு பகிருங்கள் குற்றவாளி தண்டிக்கப்படுவன்

  • @sumathisrikumar6418
    @sumathisrikumar6418 3 года назад +196

    Hats of to Aval glitz for supporting these innocent women. God bless u.
    Hope justice is served

    • @Prash_Videos
      @Prash_Videos 2 года назад +5

      Innocent?

    • @geethanjalik4262
      @geethanjalik4262 2 года назад +1

      @@Prash_Videos yes ofcourse... he is a pervert...

    • @cool8283
      @cool8283 2 года назад +1

      @@Prash_Videos he was a cheater so obviously they are victims

    • @Prash_Videos
      @Prash_Videos 2 года назад +1

      @@cool8283 If you want to call victims then fine. but don't say innocent.

    • @cool8283
      @cool8283 2 года назад +1

      @@Prash_Videos I didn't said innocent

  • @hemalatha1286
    @hemalatha1286 3 года назад +26

    Weldone good job really very important msg for society

  • @monster--1
    @monster--1 2 года назад +33

    Anchor madam pls safe and your chennal member.. god bless you

  • @MuthukumarK-ut4cq
    @MuthukumarK-ut4cq 2 года назад +32

    இந்த பெண்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் மற்றும் காவல் தலைவர் முனைவர் சைலேந்திரபாபு அவர்களிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்...

    • @shanthishan3329
      @shanthishan3329 2 года назад

      உவனைக் கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும்.

  • @user-uc7ry3rq7h
    @user-uc7ry3rq7h 2 года назад +18

    இவன்களுக்கு தாலிபான் பாணி தான் சரிபட்டு வரும்

  • @anandakumar3014
    @anandakumar3014 2 года назад +30

    பெண்களே அப்பா,அம்மா பார்கும் மாப்பிளையை திருமணம் செய்து கொள்ளுங்கள்,காதலியுங்கள் அளவுக்கு மீறாதீர்கள்,எந்த ஆணிடமும் பழகும் போது 4 அடி தள்ளி நின்றே பழகுங்கள் தாலி கட்டிய கணவணை தவிற.....

    • @rajeshraj-vw1wn
      @rajeshraj-vw1wn 2 года назад

      Nee soldrstha kekamattanga nanba ithellam pen suthanthiram pa ketta kudumba kastam pillainga padipu ippadi panathevaiku asaipattu pengal emanthu poidranga

  • @tejasrangoli4789
    @tejasrangoli4789 2 года назад +6

    Edhu 100 /. True. Enaku evanga case pathi therium. Andha male porukki mela lot of complainants erukku.

  • @naveebe1119
    @naveebe1119 3 года назад +82

    அரபு நாடுகளின் சட்டத்தின் படி இவன மாதிரி ஆளுக்கு தண்டனை விதிக்கனும் 😡😡😡

    • @farvash7411
      @farvash7411 2 года назад

      பெண்களே உங்கள் அப்பாவை சாப்பாட்டில் விஷம் வைத்து சாக அடியுங்கள் அப்போது தான் பெண்களுக்கு பாதுகாப்பு

    • @sujiammu3807
      @sujiammu3807 2 года назад +2

      @@farvash7411 apo una than first savadikanum

    • @farvash7411
      @farvash7411 2 года назад

      @@sujiammu3807 இந்த உலகத்தில் ஆண்கள் வாழ்ந்தால் சாப கேடு டெல்லி சபியாவை நினைத்து பாருங்கள் ஆண்களை அடித்து சாக அடியுங்கள் அப்போது தான் தான் பெண்கள் நிம்மதியா இருக்க முடியும்

    • @geethanjalik4262
      @geethanjalik4262 2 года назад

      @@farvash7411 loose a nee? Consult tha doctor

    • @farvash7411
      @farvash7411 2 года назад +1

      @@geethanjalik4262 நான் சீரியஸாக சொல்லுறேன் என்னை பார்த்தால் பைத்தியம் மாதிரி இருக்கா

  • @MrSankker
    @MrSankker 3 года назад +17

    Very Gud Work Aval Glitz

  • @mageshwaran2240
    @mageshwaran2240 2 года назад +27

    இந்த பெண்களின் கண்ணீர் அவனை அழித்துவிடும் 🔱

    • @selvaraj8266
      @selvaraj8266 2 года назад

      நடிகை விஜயலட்சுமி கூட அப்படித்தான் சொன்னார். சைமனோ நாட்டை அடைய துடிக்கும் எனக்கு வீடில்லை என்கிறார்.

    • @athiaman877
      @athiaman877 2 года назад

      இதுநடிப்பு

    • @Bharathy1988
      @Bharathy1988 2 года назад

      Eppo brother…?

    • @mageshwaran2240
      @mageshwaran2240 2 года назад

      @@Bharathy1988 உங்கள் வீட்டில் நாளை இரவு என்ன உணவு என்று இன்று கூரினால் ...

    • @Bharathy1988
      @Bharathy1988 2 года назад

      @@mageshwaran2240 puriyutha brother… but sometimes nallavanga romba kashta paduraanga and keddavanga romba nalla irukkaanga 😢

  • @peterrock2667
    @peterrock2667 2 года назад +7

    Aval groups has to support these ladies...the victims has to get justice...👍

  • @sunshine-db2zm
    @sunshine-db2zm 2 года назад +17

    All single women need to be careful with men...

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 3 года назад +137

    தனிமையில் இருக்கும் பெண் களே உஷார்

    • @n0faP_thurai_amaichar
      @n0faP_thurai_amaichar 2 года назад +1

      enakenamo un mela dhaan sandhegama iruku, accupressure, nu kanda edathula kai veipa pola nee

    • @sujiammu3807
      @sujiammu3807 2 года назад +1

      @@n0faP_thurai_amaichar dei thevidya ku porathavane ne ya avan ne ethuku ivlo kuthikura kiruku koothi

    • @athiaman877
      @athiaman877 2 года назад

      தனிமையில்இருப்பதே.சின்னபசங்களை.வளைக்கதான்

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha6658 2 года назад +2

    ஒருத்தர ஏமாற்றி யாரும் நல்லா வாழ முடியாது பாவம் அந்த அக்கா கண்களில் கலக்கமும் பயமும் தெரிகிறது பேட்டியோடு முடிக்காமல் விடையளிக்க உதவுங்கள்👍👍👍👍

  • @amuthas1734
    @amuthas1734 3 года назад +25

    இவன் லாம் சும்மாவே விடக்கூடாது

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 3 года назад +38

    You explain in a coherent way, very logically. You must be a good person. But Alas, you got cheated.

    • @peterjohnk801
      @peterjohnk801 2 года назад +3

      Medam indha mathire naigala vidathenga

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 2 года назад +37

    எந்த நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு நபருக்கு சொத்தை எழுதி வைப்பீர்கள்

    • @akilans7603
      @akilans7603 2 года назад +1

      Athana

    • @athiaman877
      @athiaman877 2 года назад

      இதுஅவனிடம்பணம்பறிக்க.நடத்தும்நாடகம்

    • @Bharathy1988
      @Bharathy1988 2 года назад

      Exactly…. So many problems arise even after marriage. Dowry Athu ithu ennu evlo problem… ivanga marriage munnadiye ellathayum mudichiddaanga…
      Avlo periya manmathana avan?
      Girls need to be very cautious

    • @athiaman877
      @athiaman877 2 года назад

      @@Bharathy1988 நீ.மூடிட்டுபோடி..நீஏமாற்றவில்லையா.

    • @athiaman877
      @athiaman877 2 года назад

      @@Bharathy1988 நீஎன்னடி.பெரியமன்மதராணியா..

  • @Selvaraj789
    @Selvaraj789 2 года назад +5

    Sister...Dont panic..we are supporting you..as a brother...

  • @Admi877
    @Admi877 3 года назад +57

    எல்லா தப்பையும் அக்ரமத்தையும் செஞ்சிட்டு கடைசில வயசாகி செத்து போய்ட்ராங்க.. 🙄.கடவுள் இருக்காரா? இல்லையா.

  • @sibe7746
    @sibe7746 2 года назад +32

    இங்கு என்ன நடக்குது.. ஏன் இதை பற்றி பெரிய சோஷியல் மீடியா எதுவும் கண்டுக்க மாட்டேங்குது..
    நக்கீரன் ஏன் இதில் மௌனம் சாதிக்கிறது தெரிந்து கொள்ளலாமா...

  • @abrahamwebster3021
    @abrahamwebster3021 3 года назад +18

    Pls send this video As report to our DGP MR sailandur babu IPS

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 2 года назад +7

    கடவுளே அதார்வற்ற பெண்கள் உஷாரா இருங்க

  • @JasonAmma
    @JasonAmma 2 года назад +6

    பொள்ளாச்சி, நாகர்கோயில், சென்னை.... அப்படியே திருச்சி லயும் அறிவழகன்னு ஒருத்தன் சீக்கிரமே மாட்டனும் சாமி,..

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 года назад +2

    நல்ல மனிதர் கள் இருப்பார்கள்.பிரச்னைகளை நல்ல விதமாக முடித்து விட்டு தீவர விசாரணை க்கு பின்‌புது வாழ்க்கை கயை துவங்கலாம்.

  • @jjoshva7810
    @jjoshva7810 2 года назад +9

    தண்டனை கடுமையாக இருந்தால் கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைக்கமுடியும். பெண்கள் யாரையும் உடனே நம்பக்கூடாது விவரங்கள் நன்கு அறிந்த பிறகு நம்புவது சரியானதாகும்.

  • @jeslinjersith4271
    @jeslinjersith4271 2 года назад +6

    Interview panrathoda mudika niyayam vanki kuduthutu antha vedio vum upload panunga......apdina unga channel great.......

  • @ashwinr130
    @ashwinr130 2 года назад +21

    Ethana padam eduthalum nengalam thirunthave matingala kekuren.

  • @sujus5025
    @sujus5025 2 года назад +2

    பாதுகாப்பாக இருக்க வேண்டியது நம்ம தான்

  • @jonams91
    @jonams91 3 года назад +10

    Comment box la comment panna mattum enna nadanthuda pothu . Minji minji pona ungalluku likes varum . Revenue generate pannuvinga . Avanuku onnum aaga porathu illa . India 👌👌👌👌

  • @mahesmahe75
    @mahesmahe75 3 года назад +40

    Collector office poga Sister ilana Sylendrababu sir ah poitu parunga kandipa nalathu nadakum

  • @yourfriendlymedic
    @yourfriendlymedic 3 года назад +40

    Go to commissioner office ! This guy needs to be jailed ! Good tat you came out boldly and exposed everything , including how you were made to fall into this trap !

    • @jadebuddhathakkar2021
      @jadebuddhathakkar2021 2 года назад

      There are should be cruel punishments for any kind of sexul exploitation ,second a lady police officer should kept to handle such cases..
      We still dont have..proper law.

  • @fastfirstentertainment3453
    @fastfirstentertainment3453 3 года назад +94

    Media should discuss and support innocent ladies like these. Indha Anandraj- ah road le oda vittu suttu thallanum..

    • @ritarita3490
      @ritarita3490 2 года назад +1

      Take immediate action. Punish him immediately.

  • @vinaymasila
    @vinaymasila 2 года назад +4

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உதவி செய்யும் உங்களைப் பாராட்டுகிறேன். தொடர்ந்து தொய்வில்லாமல் செயல்படுங்கள்.

  • @alagialagi2667
    @alagialagi2667 3 года назад +8

    Aval glitz you are a correct just ment plz keep going, support ladies thank you sister

  • @anithagopalakrishnan4801
    @anithagopalakrishnan4801 2 года назад +7

    Aval Glitz you should not stop with this interview alone..Please try to get justice for these ladies.

  • @pathiyumpathium3131
    @pathiyumpathium3131 2 года назад +4

    பெண்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் தயவுசெய்து யாருக்கு ம் இரக்கப்பட்டு உதவி செய்யாதீர்கள் இது தான் பதில்

  • @jaykay2141
    @jaykay2141 2 года назад +14

    பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தண்டனை ஒன்றே குற்றங்களை குறைக்கும் தீர்வு....

  • @silambarasank8670
    @silambarasank8670 2 года назад +1

    இப்படிப்பட்ட நிருபரை தலை
    தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @loganathanrajamanickam7428
    @loganathanrajamanickam7428 2 года назад +10

    Mam ,blue colour shawl don't worry be bold never let him free. Face it boldly mam

  • @chanthini5408
    @chanthini5408 3 года назад +15

    பொரீக்கீ ஏமாத்து நாய்க்கு கடுமையானதண்டனை வாங்கிகொடுங்கள் மேடம்,

  • @carolinejothilazarus178
    @carolinejothilazarus178 2 года назад +23

    Please let’s know what action has been taken against that fellow and his family. Please assist these miserable ladies with legal help.

  • @jeyaranig3004
    @jeyaranig3004 3 года назад +33

    களை எடுத்தல் நடத்தி தூக்கில் போட வேண்டும்.

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 года назад +20

    Please be careful ladies, always say no to immoral relationship, you have to get married first, if he is expecting financial support mean, you have to be more alert, better to adopt child, don't trust anyone please

    • @varalakshmiganesan268
      @varalakshmiganesan268 2 года назад +1

      Murai attra uravugal ippadi than mudiyum, avan face reading partale sariyillai, parents irukkum podhu kanda naikku bharathy edhukku panathai kodukkanum, thiruttu paya kooda avanga appa ammavai vittu kodukka mattran, pengal melaiyum thavaru irukku

    • @aishwaryac8148
      @aishwaryac8148 2 года назад

      Very true . Correct

  • @devagisoftware8678
    @devagisoftware8678 2 года назад +4

    Very Good Aval Glidz PLs Share this type of videos , This news very usefull all Womens

  • @starmedia5902
    @starmedia5902 2 года назад +4

    வாழ்த்துக்கள் உங்களை திருத்தவே முடியாது

  • @P.Rajenderan
    @P.Rajenderan 3 года назад +24

    இந்த வயசுலேயும் இவ்வளவு ஏமாளிகளாக பெண்கள் இருக்கின்றார்களே என்று என்னும் போது மன வேதனையாக இருக்கு...
    அவன் வயசை வைத்து கூட இவன் எப்படி ? கடைசி காலம் வரை வச்சு காப்பாத்துவான்னு கொஞ்சமாவது யேசித்து பார்க்க வேண்டாமா ???

  • @-ou6ni2fl2t
    @-ou6ni2fl2t 2 года назад +5

    இவனுக்கு உதவிய அதிகாரிகளை பணியை நீக்க வேண்டாம் அவர்கள் சம்பளத்தில் 90/சதவிதம் இவனால் பாதிக்கபட்ட பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் அவர்கள் வங்கி கணக்கில் வழங்க வேண்டும்

  • @phebam3964
    @phebam3964 3 года назад +22

    The government is supposed to take action against them why are the police not doing their duty??? Please don't cry madam God is their different things will change.

  • @Ishvary58
    @Ishvary58 2 года назад +40

    The punishment given to him should be a lesson to all others.

  • @mohanraj13
    @mohanraj13 3 года назад +45

    Tamil Nadu Government and police officials should take immediate action against this kd fellow 🤣

  • @sribalajiraja4804
    @sribalajiraja4804 2 года назад +6

    அவள் GLITZ வந்ததுக்கு நீங்கள் தான் முன் நின்று அவர்களுக்கு ஒரு நியாயம் வாங்கி தர வேண்டும்... மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். If incase you did this pls let me know us... Pls take action immediately. Media mela irrukka கொஞ்ச நம்பிக்கையும் பொய் ஆக கூடாது pls...

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 года назад +3

    முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் செய்ய வேண்டியது தானே

  • @shinningart9349
    @shinningart9349 2 года назад +7

    நிச்சயமாக இந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டியது பொறுப்பில் உள்ளவர்களின் கடமை

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 года назад +5

    ஏதோ ஒரு சமூகத்தினர் மட்டும் தான் நாடக காதல் பண்றதா சொல்றவங்களும் அதை வச்சி படம் எடுத்த மோகன் ஜி இதை பாருங்க

  • @manoharan6569
    @manoharan6569 2 года назад +8

    காதல் கண்களை மறைத்து விடும்.

    • @Bharathy1988
      @Bharathy1988 2 года назад

      Ethu… kaathalaa?
      Bro my friend has been in love with the same boy for 12 years ( long distance relationship). But they’re not allowed to marry so they both decided to wait until both parents say yes.
      That’s love

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 2 года назад +26

    Sailendrababu IPS SIR has to take SEVERE ACTION AGAINST THIS SO CALLED WOLFY'MEN.
    Simultaneously these women needs Stress management training to these women too ...

    • @n0faP_thurai_amaichar
      @n0faP_thurai_amaichar 2 года назад

      andha manushan transfer panra varaikum vida maateengala pola, oru mudivoda dhaan irukeenga elaarum

  • @ram_agathokakological2077
    @ram_agathokakological2077 3 года назад +22

    Aval channel...you r doing the best to take the things out and help them....huge respect..
    Also my suggestion is....you can take steps to help them through law and police...since most you interview are alone if given a hand they will feel confident and safe.

  • @somnath00099
    @somnath00099 2 года назад +2

    அவன விசாரிக்க கூடாது direct punishment தான் சரி அரபு நாடுகளில் தரும் தண்டனை வழங்க வேண்டும் இது சம்பந்தமாக உதவி செய்ய காத்திருக்கும் உங்களில் ஒருவன்.

  • @L.nishani
    @L.nishani 3 года назад +35

    Feeling sad for this lady.her brothers didn't bother at all.poor lady she fell for love.

    • @girlinterrupted9102
      @girlinterrupted9102 2 года назад

      Yeah!

    • @divya7856
      @divya7856 2 года назад +2

      Yeah even I felt the same . Wat brothers are doing and also

    • @jancylibiya2091
      @jancylibiya2091 2 года назад +1

      Humans r more dangerous thn animals

    • @L.nishani
      @L.nishani 2 года назад

      @@jancylibiya2091 ya true

    • @seethakadhir6628
      @seethakadhir6628 2 года назад +2

      Her father has given all the property to her no share to brothers. This is what I infer from her talking. Then how brothers will have affection on her

  • @hameed269
    @hameed269 2 года назад +2

    படுத்தவனுக்கே வீட்டை எழுதிக்கொடுத்துவிட்டு தவிப்பது சரியா?

  • @VijiKalyan25
    @VijiKalyan25 2 года назад +6

    Hope Aval glitz will bring this case and make aware of Shailendra Babu sir to take appropriate action.

  • @sreeniwasan
    @sreeniwasan 2 года назад +8

    When Pubji Madan gets Goondas for just talking rubbish on social media, this Anandraj deserves 10 times the punishment. Please Expedite the legal process. Get the court directions to the concerned stations for filing the FIR as many as possible and follow it up.