basement belt concrete | Er Kannan Murugesan | தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #basement #belt #concrete
    பேஸ்மெண்ட் பெல்ட் போடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் பேஸ்ட்மெண்ட் மட்டம் வரை நமது கட்டுமானம் எப்படி கட்டமைக்கப் பட்டுள்ளது என்று ஒரு பார்வையும் நமது வீடியோவில் காட்சியாகப் பட்டுள்ளது.
    அனைவரும் கண்டு ஆதரவு அளியுங்கள்.
    கட்டுமானங்கள் புதிதாக அமைத்திட, வாஸ்து முறையில் வரைப்படம் பெற்றிட, கட்டுமான ஆலோசனைகள் பெற்றிட எங்களை தொடர்பு கொள்ள
    +91 842 875 60 55 என்ற தொடர்பு எண்ணில் அழைக்கலாம்.
    தொடர்ந்து அதரவு அளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    உங்கள்,
    கண்ணன் முருகேசன்,
    கட்டுமான பொறியாளர்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

Комментарии • 210

  • @brightarul3204
    @brightarul3204 Год назад +3

    Super sir...நான் வீடு கட்டி முடித்த பின் தான் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன்.... அதற்கு முன் பார்த்து இருந்தால் நிறைய தவறுகளை தவிர்த்து இருப்பேன்.......

  • @sureshpandiyan8428
    @sureshpandiyan8428 2 года назад +1

    உங்களின் அனைத்து வீடியோக்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நண்பா.... நன்றி

  • @ThangavelA-ln6xi
    @ThangavelA-ln6xi 4 месяца назад +1

    Vanakkam sir useful video.

  • @sahulhameed9372
    @sahulhameed9372 3 года назад +3

    I watching u video very good and u work is fantastic

  • @rajeswariraji-vg8jl
    @rajeswariraji-vg8jl 2 месяца назад +1

    One monthkku muunadi Parthirunthal ungaleya building work viterupen sir, Miss you sir

  • @Saravananmanivel135
    @Saravananmanivel135 7 месяцев назад +1

    Very useful video.. Thank you!

  • @greencladsRathinam
    @greencladsRathinam 7 месяцев назад +1

    பயனுள்ள வீடியோ அண்ணன் ❤

  • @ManiAmbalam-k5o
    @ManiAmbalam-k5o 11 дней назад +1

    Can you please do vedio for land approval and plan approval for building and cost.. As per new regulations...

  • @abuthakirvilangudi8383
    @abuthakirvilangudi8383 3 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா.சூப்பர்

  • @சத்ரியன்பிரதர்ஸ்.அரியலூர்மாவட்

    என் இனிய நல்வாழ்த்துகள்! அருமை சகோ.❤

  • @rajeswariraji-vg8jl
    @rajeswariraji-vg8jl 2 месяца назад

    Good information Thank you sir,

  • @narendrarao1552
    @narendrarao1552 8 месяцев назад +1

    Excelent job...

  • @Builder_life
    @Builder_life 2 года назад +2

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @faisalebrahim79
    @faisalebrahim79 2 года назад +1

    Thank you for the video👍

  • @AnandRaj-qe7jm
    @AnandRaj-qe7jm 7 месяцев назад +1

    Vanakkam sir.... Building outer wall area ku mattum belt beam podalama.... Apadi potta adhu sariya varuma....

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 года назад +1

    வாழ்க வளமுடன்.

  • @IPPADIKKUISLAM
    @IPPADIKKUISLAM 7 месяцев назад

    Tiebeam மற்றும் basement column இரண்டிற்கும் ஒரே நேரத்தில் காண்கிறேட் போட்டிங்களா சார்?

  • @v.kirithik3fv.sudhiksan1d87
    @v.kirithik3fv.sudhiksan1d87 2 года назад +1

    Very nice example

  • @pandiank390
    @pandiank390 3 месяца назад

    Framed structure building oru video podunga sir

  • @ellappanellappan5370
    @ellappanellappan5370 3 года назад +2

    Bro concrete ratio &plastering ratio explain panni oru video potting bro

  • @DuraiYarasan-bf1ct
    @DuraiYarasan-bf1ct Год назад +1

    Thank you sir

  • @subashsudharz3477
    @subashsudharz3477 3 года назад +7

    குத்து செங்கல் என்றால் என்ன? தெளிவான விளக்கம் தரவும்

    • @yusuff8444
      @yusuff8444 Год назад

      ரவுலாக் வகை செங்கற்களை இடுதல்

    • @SuryaPrakash-tr8yb
      @SuryaPrakash-tr8yb 3 дня назад

      Brick oda thickness side ah lay pandra type kiththukal otrathunu solluvom bro

  • @sheiksadam8319
    @sheiksadam8319 3 года назад +1

    Superb sir

  • @sibinjoseph2966
    @sibinjoseph2966 2 года назад +1

    Super Sir

  • @Vijayalakshmikarthikeyan-pj4db
    @Vijayalakshmikarthikeyan-pj4db Год назад +1

    வணக்கம் சாா், நான் 10 சதுரத்தல வீடு கட்ரேன்,சதுரத்துக்கு 2,15,000 காலம் வேலை முடிஞ்சு தரைக்கு மேல் பீம் போடும்போடு காலத்துக்குள்ளே செல்லும் ராடை கிராங் அடிக்காமலும் குறுக்கே வரும் ராடுகள் L அடிக்காமலும் பீம் போட்டதால் தரை மட்டத்தில் இருந்து 5 அடிக்குமேல்,பேஸ்ட் போட்டுள்ளேன் ,இப்போது பேஸ்ட்க்கு மேல் 3 காலம் முறுக்கலாக இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @murugans8739
    @murugans8739 2 года назад +1

    super sir

  • @muthuram6052
    @muthuram6052 2 года назад +2

    அண்ணா நான் 1500 Sq.ft Labour contract -ல் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் இப்போது லின்டலுக்கு மேல் செங்கல் கட்டு வேலை நடக்கிறது.இப்போது லிண்டலுக்கு மேல் கட்டும் செங்கல் கட்டு லிண்டலுக்கு வெளியே வருகிறது. இதனால் Load oneside ஆக இறங்குமா இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் அண்ணா

    • @SuryaPrakash-tr8yb
      @SuryaPrakash-tr8yb 3 дня назад

      Konjam theliva situation sonna ethathu panna mudiyuma nu paakkalam brother

  • @manivannan3411
    @manivannan3411 3 года назад +1

    Super

  • @ruthrasingh1430
    @ruthrasingh1430 2 года назад +1

    Great

  • @AJconstruction722
    @AJconstruction722 Год назад +1

    Nice

  • @karupukarupu1429
    @karupukarupu1429 Год назад +2

    அண்ணா வணக்கம் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா ஒரு 600 ஸ்கொயர் ஃபீட் எவ்வளவு செலவாகும் உங்க வீடியோ அப்ப பார்த்து கொள்கிறேன் நம்ம ஊரு பெரம்பலூர் மாவட்டம்

  • @sudarsantarsan9268
    @sudarsantarsan9268 2 года назад +1

    Super na

  • @murugeshbalasundaram6925
    @murugeshbalasundaram6925 3 года назад +3

    Hello Brother, எல்லா வீடியோவுலயும் ரொம்ப பயனுள்ள தகவலை தெளிவாக சொல்லுறீங்க, மிக்க நன்றி 🙏. ஒரு சந்தேகம்/ கேள்வி : duplex house ல column lapping செய்யும்போது rod 15 அடிக்கும் through விடுறது நல்லதா? இல்லை, அதை இடையில இன்னும் ஒரு lapping போட்டு 7 1/2 க்கு 2 துண்டா போடுறது நல்லதா? உங்க advise தேவை please...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +2

      ஒரு கம்பியை 3 வெட்டி பயன்படுத்துங்கள். ஒரு floor க்கு ஒரு இடத்தில் மட்டும் lap வருமாறு பார்த்து கொள்ளுங்கள்.

    • @murugeshbalasundaram6925
      @murugeshbalasundaram6925 3 года назад +5

      @@ErKannanMurugesan Thanks brother for your quick response🙏 லின்டெல் க்கு மேல 4 அடி உயரத்தோட கீழே இருந்து போற 1st floor column தோட கம்பி முடியுது... அதுலே இருந்து lap பண்ணுனா 13+lapping length oda 15 அடி வருது... அந்த 15 அடிக்கும் full ஆ போட்டுறேன் பிரதர்... 👍🏻

  • @ambujavallisiva
    @ambujavallisiva Месяц назад

    Vanakkam Sar naan eppadi in the stage in veedu Katti kondu irukiren Earth stage podavum

  • @ganabadybala842
    @ganabadybala842 Год назад

    பாண்டிச்சேரியில் நீங்கள் யாராவது ரெகமெண்ட் பண்ணுவீர்களா?
    60 அடி நீளம்
    10 அடி உயரம்

  • @selvavles15
    @selvavles15 Год назад +1

    For this belt steel work detail plz ( how to connect with vertical column steel )

  • @mathavanprakash531
    @mathavanprakash531 Год назад +2

    calam 12×8 steel rings space ? பில்லர் கம்பி ரிங்ஸ் இடைவெளி எவ்வளவு குறைவாக இருக்கவேண்டும் ? அதிகம் எவ்வளவு இருக்கவேண்டும் ?

  • @rajamohammed426
    @rajamohammed426 8 месяцев назад

    வணக்கம் சார் 🙏🏼.. Basement Plastering பன்னும் பொழுது பளிந்த் பீம் வரை பூச வேண்டுமா?

  • @muthukumar-qe7uj
    @muthukumar-qe7uj 2 года назад +1

    Super Anna m20 1:1,5:3, 1:2:3ethu best m, sand ku

  • @sivakarvendhan269
    @sivakarvendhan269 3 года назад +3

    Can you give a detailed contruction video for 2BHK house with including cost estimation of the house plan??

  • @muruganmuthusamy9976
    @muruganmuthusamy9976 3 года назад +1

    Fine

  • @sathishkumars7959
    @sathishkumars7959 Год назад

    M20 கான்கிரீட் ரேஷியோ 1:1.5:3: அன்னக் கூடையில் போட்டா மண்ணு எத்தனை கூட ஜல்லி எத்தனை கூட சிமெண்ட் எவ்வளவு அந்த தகவல் சொல்லவும் சார்

  • @asal7431
    @asal7431 3 года назад +1

    Sounthar.. Ariyalur

  • @wilsonc2763
    @wilsonc2763 Год назад +2

    Dear sir
    It is so good video. As a house owner it help us to watch the building construction process stage by stage with engineering knowledge.
    Good, keep it up sir.
    Wilson.c

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      நன்றி சகோ

    • @noyalk4414
      @noyalk4414 Год назад

      Sir na DCE mudichirukken building pathi neraya kathukkanumnu irukken so neraya video la nalla solli thanga sir

  • @gempowertime
    @gempowertime 3 года назад

    Neenga work ku labour eappadi calculate panuringa sir.

  • @hackingtester5267
    @hackingtester5267 3 года назад +5

    Belt kandipa podanuma bro because sila sites la earthbeam ku apparam kallu vachi katta aramichiranga without belt

    • @akramrajasekar.m7190
      @akramrajasekar.m7190 2 года назад +1

      Kind answer same thing happened in my side

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      பிளின்த் பீமுக்கு மேல் செங்கல் சுவர் 3.5 அடிக்கு மேல் வந்தால் மட்டும் பெல்ட் போடலாம். அதற்கும் கீழ் வந்தால் பெல்ட் தேவையில்லை. DPC போட்டால் போதும்.

    • @elangoselvi6480
      @elangoselvi6480 8 дней назад

      Dpc means???

    • @SuryaPrakash-tr8yb
      @SuryaPrakash-tr8yb 3 дня назад

      3'00" height between GL to FFL na grade beam pottukanum , athuku kammiya vantha theva ila

  • @rajagopal2983
    @rajagopal2983 Год назад

    Supersir

  • @rameshboopathy1992
    @rameshboopathy1992 2 года назад

    சார் பிலின்த் பீம் மேல் மூன்று அடி உயரம் வரை சுவர் எழுப்புவதற்கு ஃப்ளை ஆஷ்க் பிரிக்ஸ் பயன்படுத்துவது ஏன் காரணம் சொல்லுங்கள்

  • @logeshnatarajan3601
    @logeshnatarajan3601 2 года назад +1

    வணக்கம் சார்.. basement ku gravel fill panitdu beam podurathu best or tie beam poitdu aprm gravel fill panurathu best ah sir ....

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 Год назад

    Plinth beem ethainai mm kambi podavendum sollunga bro

  • @balanagan504
    @balanagan504 Год назад

    Sir காலம் குழி 6அடி பேஸ்மெண்டு 3அடிபில்லர் ராடு எவ்வளவு அளவு கட் பண்ணணும்

  • @vignesh.svicky2534
    @vignesh.svicky2534 2 года назад +1

    Plinth beam, grad beam(earth beam) atha pathi video poatunga bro

  • @vivekvicky3497
    @vivekvicky3497 3 года назад

    Sir neenga all over tamilnadu site supervisor pannalama any budget site

  • @ghutarbatar352
    @ghutarbatar352 2 года назад +1

    Super👌

  • @srishtisview6753
    @srishtisview6753 2 года назад +1

    Wat will be a cost per sq feet for increasing basement to one feet

  • @nielnitin7191
    @nielnitin7191 Год назад +2

    grade beam above 1 feet from Ground level... above grade beam there's 3 feet brick work. in this case do we really need plinth/top beam on top ?? please clarify at the earliest...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад +1

      Tie belt necessary for this condition

    • @nielnitin7191
      @nielnitin7191 Год назад +1

      @@ErKannanMurugesan thanks for the response, builder saying tie belt not needed as the brick work is only 3 feet and not above 4 feet so tie belt is needed only if the brick work is above 4 feet..so thought to clarify..

  • @gowriamma8486
    @gowriamma8486 2 месяца назад

    அய்யா அவர்கள் நாங்கள் வீடு கட்ட உள்ளோம்எங்களுக்கு
    வீடுகட்டும் வேலையேதெரியாதுமேஸ்த்தியிடாம்நம்பிகட்டிதரசொல்லாமா
    சதுராத்துக்குரேட்
    பணம் எவ்வளவு தராவேண்டும்
    உங்கள் முலமாகட்டிதருவிங்கலா
    6.சதுரம்வீடுகட்டாசெலவு
    முழுவாதும்பணம்
    எவ்வளவு தராவேண்டும்
    நீங்கள் கண்டிப்பாக
    எங்களுக்கு ஆதரவு தந்து
    பதில் தரவும் ஓ
    ஓன்றும் புரியவில்லை தவிக்கிறோம்

  • @murugesh1131
    @murugesh1131 2 года назад

    தூத்துக்குடி யில் லோடு பியரிங் 1000சதுர அடி(600+400) கட்டுவீங்களா

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 года назад

    Nice 👍

  • @khanqatar1748
    @khanqatar1748 3 года назад +4

    சார் இந்த மாதிரிபோட கம்பி 12mm போட்டா போதுமா

  • @manimuthu9644
    @manimuthu9644 2 года назад

    இடையில சில பீம் மேல செங்கல் வரி வைத்து pilinth beam இல்லாமல் இருக்கு என்ன காரணம்

  • @venkatvignesh106
    @venkatvignesh106 2 года назад +1

    Hi sir ithu contract la include avuma illana house owner costs

  • @vijaykumar-or7iv
    @vijaykumar-or7iv 2 года назад

    சார் வணக்கம் கிராவல் கொட்டி நிரப்பாமல் கான்கிரீட் போடலாமா |

  • @RajKumar-bt2wj
    @RajKumar-bt2wj Год назад

    Sir nan oru architect yenakhu konjam work experience kidaikuma ungata

  • @selvarajselvi_96
    @selvarajselvi_96 5 месяцев назад

    👌👌👏👏👍👍

  • @kuppurajr1961
    @kuppurajr1961 2 года назад

    Super sur

  • @gururajaprasath
    @gururajaprasath 7 месяцев назад

    what is the cost of Ground Level to Belt Concrete 5 Feet hight in chennai (Grade Beam i.25 Feet plus Brick 3 Feet Plus 3/4 feet)

  • @venkat2515
    @venkat2515 Год назад +1

    is this framed structure or load bearing structure?

  • @sabishkumarselvaraj8374
    @sabishkumarselvaraj8374 Год назад +1

    Basement belt concrete rate per square feet in labour contracts

  • @ganesha1724
    @ganesha1724 7 месяцев назад

    Basement belt concrete la rendu Maddi kattalama

  • @srinivasanmpt
    @srinivasanmpt 3 года назад +1

    👌👍

  • @anveer5391
    @anveer5391 3 года назад +2

    Sir... Erode pallipalayam area La veedu katti tharuvengala.....

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Consulting services மட்டும் வழங்கலாம் சகோதரா

  • @rajab8697
    @rajab8697 3 года назад +2

    😍😍

  • @sathish.k4370
    @sathish.k4370 3 года назад

    Sir eppo government cement available a erukka kedaikkuma?

  • @kovilpattikothanar4727
    @kovilpattikothanar4727 3 года назад

    Course aggregate romba eruntha concrete nalla set akathu brother

  • @jayarajm2586
    @jayarajm2586 2 года назад

    Sir..vibrator no need aha..for beam packing??

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 2 года назад +2

    Brother, there is a beam on basement. I guess that is flinth beam. Isn’t it? Then above to it the wall has built with brick. On top of it you constructed another beam. What is it? Why did the beam constructed in middle of the wall? How does it help ? Could you help me to understand?

    • @mohamedmansoorali5310
      @mohamedmansoorali5310 2 года назад +1

      Usually Called as Basement Belt.
      This Belt of Concrete Beam will help to withhold the wall from moving around due to Pressure of Soil(Backfilling).

  • @kanishkakutty
    @kanishkakutty 13 дней назад

    மூணு அடிக்கு மேல கண்டிப்பா பெல்ட் போட்டே ஆகணுமா
    இல்ல தேவை இல்லையா
    சொல்லுங்க

    • @SuryaPrakash-tr8yb
      @SuryaPrakash-tr8yb 3 дня назад

      Depends upon the superstructure numbers... And 3 feet ku melatha floor level varuthu apdina grade beam pottutha aganum..

  • @balaganesh1517
    @balaganesh1517 5 месяцев назад

    Basement height pls

  • @vijayaramans5097
    @vijayaramans5097 2 года назад +1

    Intha site measurement evalo sir

  • @SAVSfamily
    @SAVSfamily 3 года назад

    Super sir 👍, this video can helpful to me. Another my doubt bathroom area coming from basement belt level or blinth level. Please tell me.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      Bathroom தரை main floor ஐ விட 3 அங்குலம் வரை குறைவாக இருந்தால் நல்லது.

    • @SAVSfamily
      @SAVSfamily 3 года назад

      @@ErKannanMurugesan sir my doubt bathroom area starting from basement

    • @SAVSfamily
      @SAVSfamily 3 года назад

      @@ErKannanMurugesan or starting from after gravel finished

    • @SAVSfamily
      @SAVSfamily 3 года назад

      Sir my doubt bathroom area starting from basement belt level or after gravel finished level

    • @nagarajnagarajan4513
      @nagarajnagarajan4513 Год назад +1

      Sir dpc thikness எவ்வளவு இருக்கணும்

  • @balanagan504
    @balanagan504 Год назад

    பில்லர் ராடு எவ்வளவு அளவு

  • @rajasunitha398
    @rajasunitha398 Год назад +1

    Sir, I am going to construct a House 🏠 with solid cement bricks what is the procedure,

    • @SuryaPrakash-tr8yb
      @SuryaPrakash-tr8yb 3 дня назад

      Do proper plastering after the construction because it's easily eroded... And should be planned framed structure,

  • @soloview2653
    @soloview2653 Год назад

    What about stair case base at the time of grade beam?

  • @sasikumarr9946
    @sasikumarr9946 3 года назад +1

    How much Per sq ft labour’s contract sir

  • @umeshjgbgrupchannel9338
    @umeshjgbgrupchannel9338 3 года назад

    sir kila plinth potu apro yeduku 3 adi mela marubadiu 6 inch lintle cancret podringa solunga sir

  • @meenakshipriya5138
    @meenakshipriya5138 6 месяцев назад

    Basement ht 5ft Varaikum belt concrete poda theva illanu solranga sir...athukum adhigama pora pachathula pota pothum solranga sir...ithunala ethum problem varuma sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  6 месяцев назад

      Grade / plinth beam ற்கு மேல் செங்கல் கட்டுமானம் 1 மீட்டர் உயரத்திற்கு மேல் வந்தால் அங்கு ஒரு பெல்ட் கான்கிரீட் போடுவது நல்லது.

    • @meenakshipriya5138
      @meenakshipriya5138 6 месяцев назад

      Thank you sir..

  • @tamizhmanid9104
    @tamizhmanid9104 15 дней назад

    Sir wat is thub rule of steel weight per sqft. How to find out? Pls explain

  • @DineshBabu-e5d
    @DineshBabu-e5d 14 дней назад

    That's plinth illa grade beam

  • @rajamuthu5552
    @rajamuthu5552 3 года назад +1

    Which is best structure in house framed structure or stone masonry basement ?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +3

      இடத்தை பொருத்து, கட்டும் கட்டிடத்தை பொறுத்து, எதிர்கால விரிவாக்க திட்டத்தை பொறுத்து...

  • @karthickkumar403
    @karthickkumar403 Год назад +1

  • @suresh.k2840
    @suresh.k2840 7 месяцев назад

    how many floor build sir

  • @thulasinath9693
    @thulasinath9693 Год назад

    11x16 sqft plan sir single bed room

  • @rajamohammed426
    @rajamohammed426 8 месяцев назад

    வணக்கம் சார் 🙏🏼.. இந்த பேஸ்மென்ட் பெல்டிற்க்கு எத்தனை இன்ச் க்கு ரிங் போடவேண்டும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  8 месяцев назад

      6 அங்குலத்திற்கு ஒன்று. 8 mm stirrup.

    • @rajamohammed426
      @rajamohammed426 8 месяцев назад

      @@ErKannanMurugesan இதற்கு என்ன கம்பி பயன்படுத்துவது சரி 10mm or 12mm

  • @chakkaravarthishanmughasun2762
    @chakkaravarthishanmughasun2762 2 года назад

    Ethuku sir rendu beam. One plinth another at basement level

  • @sasikumarr9946
    @sasikumarr9946 3 года назад

    Super bro columns and beams evlo size rebar use pannalam double floor house

  • @kanagasababathik7361
    @kanagasababathik7361 7 месяцев назад

    Building size sir

  • @a.m.fahimahmedth53
    @a.m.fahimahmedth53 3 года назад +1

    What's the specific reason for casting of this top beam plz? What's the thickness of this beam? Will u provide sill level (R/f) concrete and lintel level beams for window/door openings in addition to this?
    NB: The racking practice is really an appreciable idea.

    • @SUNDAR_LUCK
      @SUNDAR_LUCK 3 года назад +2

      It will control dampness and control crack formation thought out wall and basement. And good support for basement brick masonry under soil pressure.

  • @s.DevadassNext-ds4nd
    @s.DevadassNext-ds4nd Год назад

    Sir 2 kalathirkum idaiveeli 5 m r eruku senter kalam podanuma

    • @SuryaPrakash-tr8yb
      @SuryaPrakash-tr8yb 3 дня назад

      Sure ! Min distance 10 feet between 2 columns...5 m apdina above 16 feet so sure ah podanum illana beam depth ah increase panna vendiya situation vanthurum

  • @வி.மோ.விதுன்
    @வி.மோ.விதுன் 2 года назад

    Ethana inch PCC podalam?