இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே // அக்காவும் தம்பியும் சேர்ந்தா ஒரே அலப்பறை தான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே // அக்காவும் தம்பியும் சேர்ந்தா ஒரே அலப்பறை தான்
    Instagram page link
    www.instagram....
    Sansheka RUclips channel link
    / @sansheka
    Sansheka Instagram link
    www.instagram....

Комментарии • 63

  • @JASILLAM
    @JASILLAM Месяц назад +12

    சன்சி பேசுன குயிலியோட வீரவசனங்களின் திட்டங்களெல்லாம் இந்த கோட்டையில இருக்கும் போது தீட்டுனது தான் இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு போயிருந்தா இந்தக் கோட்டையோட உன் பார்வை இன்னும் விரிவாக அழகா பிரமிப்பா இருந்திருக்கும்.வேற எங்காவது போற வாய்ப்பு கிடைக்கும் போது அதன் வரலாறு தெரிஞ்சுக்கிட்டு போமா அப்ப தான் முழுமையான அழகை ரசிக்க முடியும்

  • @user-sx1kl3gp6n
    @user-sx1kl3gp6n Месяц назад +3

    Super sister 😮😮😮😮

  • @Pmathi234
    @Pmathi234 Месяц назад +15

    😢😢இந்த வீடியோவ பாத்துட்டு ஹரிதாவோட ரியாக்க்ஷன்😢😢😢

  • @Facts202t
    @Facts202t Месяц назад +4

    ஹாய் கௌரிநாங்களும் திண்டுக்கல்லு தான்நீங்க முதலிலேயே சொல்லி இருந்தா நாங்க வந்து உங்கள பாக்க வந்திருப்போம்

  • @LathaRajaraman
    @LathaRajaraman Месяц назад +2

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் டேனியல் கோட்டை இருக்கிறது.

  • @Queen-cw4xv
    @Queen-cw4xv Месяц назад +2

    Malai Mela irukurathu abirami Amman Kovil...antha Kovil ah kela kondu vanthutanga... Dindigul la neraya famous biryani, kootai mariyamman, abirami Amman Kovil, malaikottai, sirumalai etc....❤

  • @deepikani9748
    @deepikani9748 Месяц назад +3

    Akka thanjai aranmanai vanthu parunga raja rajasolan eruntha edam. Supara eruku. Akka

  • @vanithabalakrishnan3724
    @vanithabalakrishnan3724 Месяц назад +4

    21.22 la irukara malai rangamalai athuku mela poithaan samy ya pakkanum. Aadi 18 ku romba visasama irukum

  • @jiashinisg8083
    @jiashinisg8083 Месяц назад +4

    Super video sister thank you so much sister🙏🙏💐💐💐💐

  • @user-zo8if3mc1t
    @user-zo8if3mc1t Месяц назад +5

    எங்க வேலூர் கோட்டை அகழியுடன் இருக்கும் வாங்க

  • @sangeetharamalingam7518
    @sangeetharamalingam7518 Месяц назад +2

    Gingee fort, Vellore fort sister

  • @gomathit4339
    @gomathit4339 Месяц назад +2

    Nammal la kottai irukku sis

  • @priyaprabu-ug3zd
    @priyaprabu-ug3zd Месяц назад +4

    Inga lovers a irrupanga. So Dindigul people avalva poga mattanga.

  • @Tamilselvi-gs6uc
    @Tamilselvi-gs6uc Месяц назад +5

    பயனுள்ள வீடியோ சூப்பர் கௌரி .நன்றி ❤😊

  • @vanithabalakrishnan3724
    @vanithabalakrishnan3724 Месяц назад +7

    Iam from திண்டுக்கல்

  • @ramyas3900
    @ramyas3900 Месяц назад +3

    கௌரி வாங்க எங்க ஊருக்கு செஞ்சி ராஜா கோட்டை ராணி கோட்டை

  • @s.parvathi6655
    @s.parvathi6655 Месяц назад +3

    Hi கௌரி சூப்பர் பயனுள்ள தகவல் ❤

  • @kaviyasri5229
    @kaviyasri5229 Месяц назад +4

    Videoakagha waiting akka❤❤❤

  • @sathyasathya-li3gc
    @sathyasathya-li3gc Месяц назад +3

    Hi sister unga business vedio naraya like panni papann sis ennakum oru small start-up buisness pannaum idea irruku but adoda procedure yennan therila I am from Chennai job poran but small buisness pannaum idea irruku romba nalla pls sister idea solunga sister home made masala hair oil andamari sister

  • @rajujeeva9483
    @rajujeeva9483 Месяц назад +1

    Nanum dindugal tha akka ,my native,and sirimalai,spr ra erukkum Kka

  • @kanishkaAbinauv
    @kanishkaAbinauv Месяц назад +3

    kanyakumari padmanabhapuram palace

  • @babyk9224
    @babyk9224 Месяц назад +3

    Unga dress super link kodunga

  • @harisenthil4596
    @harisenthil4596 Месяц назад +1

    Thiruvarur big temple ponga supera erukkum

  • @sathyajambu7402
    @sathyajambu7402 Месяц назад +2

    Akka pasarathu super😂😂😂😅

  • @sudha_soundhararajan
    @sudha_soundhararajan Месяц назад +2

    Super sister 😊😊😊

  • @pushparani364
    @pushparani364 Месяц назад +2

    Super sister ❤❤❤

  • @akilesh6779
    @akilesh6779 Месяц назад +8

    திண்டுக்கல் தான் நாங்க இங்கலாம்போனதுஇல்லதிண்டுக்கல்பக்கம்வத்தலகுண்டுதிண்டுக்கல்ஆயிரம்தடவபோயிருக்கேன்இங்க ஒருதடவகூடபோனதுஇல்ல இந்தகதையும்தெரியலமலைக்கோட்டைதெரியும்பரவாயில்லநிங்க எங்கிருந்து வந்து எங்க ஊர்கதைசொன்னதுக்குரொம்பநன்றிஇதபாக்கவும்ஆசைவந்திருச்சுஒருநாள்போய்பாக்குரோம்

  • @sarisamaippom123
    @sarisamaippom123 Месяц назад

    Adukkula video mudinchuruchana nu feeling akka arumaiyana pathivu nandri akka

  • @abiabinaya7264
    @abiabinaya7264 Месяц назад +1

    Nanum dindigul than sister ❤❤

  • @goodthinking4309
    @goodthinking4309 Месяц назад +2

    Super Sister👏👏👏🌸

  • @Sureshbabu-dh8bn
    @Sureshbabu-dh8bn Месяц назад +1

    Nega super akka

  • @priyamurugasan5733
    @priyamurugasan5733 Месяц назад +1

    Super sister

  • @priyaprabu-ug3zd
    @priyaprabu-ug3zd Месяц назад +1

    Abirami amman kovil illai akka. Kottai mariyamman kovil sis

  • @swamysa5696
    @swamysa5696 Месяц назад +1

    சூப்பரா இருக்கு சகோதரி 👌👍

  • @pattukuttychannel3086
    @pattukuttychannel3086 Месяц назад +1

    Super gowri❤❤

  • @square550
    @square550 Месяц назад +1

    Super. Pa

  • @vallimayil8451
    @vallimayil8451 Месяц назад +1

    Super sis 🎉🎉🎉❤❤❤❤

  • @vishnums1974
    @vishnums1974 Месяц назад +6

    Padam eduka foreign poranga.inge vandhu edutha dindigul famous agum. naanum dindigul than

  • @ramyag3335
    @ramyag3335 Месяц назад

    Sis ugalakuu kal valikulaya sis

  • @ramyaramya6050
    @ramyaramya6050 Месяц назад +2

    Dindukal kootai mariyamman kovil

  • @Revathi-hc1bj
    @Revathi-hc1bj Месяц назад +2

    Na dindugal district.ana innum inga ponathila sister

  • @AyyachamyAyyachamy-ir4fq
    @AyyachamyAyyachamy-ir4fq Месяц назад +3

    கோட்டை மாரியம்மன் கோவில் Sister

  • @sandhyasandhya3821
    @sandhyasandhya3821 Месяц назад +1

    Sangagiri kottai iruku akka

  • @user-jc2dk3rl8w
    @user-jc2dk3rl8w Месяц назад

    திண்டுக்கல் சிறுமலை போங்க அக்கா நல்லா இருக்கும்

  • @lakshmi___vlog
    @lakshmi___vlog Месяц назад

    Enga oru Dindigul

  • @subhaselvam4344
    @subhaselvam4344 Месяц назад +1

    ❤❤❤❤

  • @MahalakshmiMaha-rn8dv
    @MahalakshmiMaha-rn8dv Месяц назад +1

    Hai sister❤❤❤

  • @SaraswathiSomasudharam-ik4xx
    @SaraswathiSomasudharam-ik4xx Месяц назад

    Hi sis ❤❤❤ super vedio

  • @poojasripoojasri5938
    @poojasripoojasri5938 Месяц назад +2

    Nan dindigul than sister enka vittuku vanga sister

  • @jbarthi2934
    @jbarthi2934 Месяц назад +1

    Myourpapa

  • @user-mr2qz5qt5c
    @user-mr2qz5qt5c Месяц назад

    Supara eruku sis❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @poornimasureshkumarpoornim7703
    @poornimasureshkumarpoornim7703 Месяц назад +2

    சங்ககிரி goo ட்டை irukku இது மாதிரி இருக்கு

  • @ponarsivari2676
    @ponarsivari2676 Месяц назад +1

    Hai iam dindigul

  • @selvaselvakumar9214
    @selvaselvakumar9214 Месяц назад +1

    First like and first comment and first view 😍 by sowmiya selva kumar 😊

  • @dipakarX
    @dipakarX Месяц назад +1

    Hii akka nanga Dindigul

  • @MalarMohan1804
    @MalarMohan1804 Месяц назад

    Sangagiri will be nice

  • @ramathilagam4545
    @ramathilagam4545 Месяц назад +1

    Hai sister 😊 how about you sister 😊

  • @MBABCOM
    @MBABCOM Месяц назад

    நேரடி வாய்ஸ் உடன் வீடியோ podavum

  • @revathim2409
    @revathim2409 Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤🎉🎉

  • @MaxLevelgaming5005
    @MaxLevelgaming5005 Месяц назад +2

    ❤❤❤

  • @kaviya_ranjith
    @kaviya_ranjith Месяц назад +3

    Gingee fort ponga sis
    ruclips.net/video/-OzEPQgkL0w/видео.htmlsi=wToypas6MGGW8w8K