பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு... போராட்டத்தில் குதித்த திரளான பொதுமக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 85

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 года назад +4

    இந்த நிலை தொடரட்டும் தமிழர்களின் இன பிரச்சனை தீரும் வரை எந்த உதவியும் வழங்க கூடாது வழங்கினால் துரோகம் சிங்களவருக்கு உதவப்போகிறார்கள் வேண்டாம்

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 2 года назад +20

    ஜல்லிக்கட்டு. அங்கே கொழும்பு புரட்சி

  • @natarajanpalaniappan5795
    @natarajanpalaniappan5795 2 года назад +3

    வரலாற்றில் பின்னோக்கிப் பார்த்தாலும் அன்றும் இன்றும் மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத ஒரு நாடாகத் தான் இலங்கை உள்ளது. ஏதோ ஒரு தெய்வம் அவர்களை காக்க வேண்டும்.

  • @ganesselva5970
    @ganesselva5970 2 года назад +15

    இந்திய தனி நபர் வருமானம் இலங்கை தனிநபர் வருமானத்தை விட குறைவு. ஏன் இந்தியா உதவேண்டும்? உதவிய சீனா ஏன் பின்வாங்கி உள்ளது? சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்.

    • @udexpresschannel
      @udexpresschannel 2 года назад +3

      இலங்கை மக்கள் 2.5கோடி
      இந்திய மக்கள் 130கோடி
      மொத்த தேசிய உற்பத்தியை மொத்த சனத்தொகையால் பிரிக்க வருவது தனிநபர் வருமானம்
      இந்தியாவில் உள்ள130கோடி மக்களில் தங்கிவாழ்வோர் அதிகம்(குடும்பங்களில்)

    • @ijaz8608
      @ijaz8608 2 года назад

      income is higher than india but expenses 10 times higher here think about it..

    • @ganesselva5970
      @ganesselva5970 2 года назад

      @@ijaz8608 sure, agreed. So, when the free money was coming in citizens enjoyed and now it stopped, people are not happy. Am I wrong?

    • @ijaz8608
      @ijaz8608 2 года назад +1

      @@ganesselva5970 no, highest inflation is the problem here, earlier we can buy a meal for 180/= but now 300/= earlier a cup of tea was 50/= now 100/= but no one got a double salary but expenses become double.
      this is because government printing billions of rupees (200b + 200b.. ) and little foreign remittances.

    • @jamuna184
      @jamuna184 2 года назад

      true

  • @nesavaira1850
    @nesavaira1850 2 года назад +1

    Thanks thanthie tv.

  • @mohammedafrar4766
    @mohammedafrar4766 2 года назад +7

    Colombo Dubai மாறி இருக்கு

    • @rameshmuthu4270
      @rameshmuthu4270 2 года назад

      adhu ipa katura president office kita mattum than apdi irrukum bro

    • @mohammedafrar4766
      @mohammedafrar4766 2 года назад

      @@rameshmuthu4270 நம்ம சென்னைல ஒரு building கூட இல்ல

    • @rameshmuthu4270
      @rameshmuthu4270 2 года назад

      @@mohammedafrar4766 apdia

  • @gve4son
    @gve4son 2 года назад

    பேசாம புலிகளிடம் நாட்டை கொடுத்து பாருங்கப்பா நாடு நன்றாகும் & ஒன்றாகும்....

  • @giovannajason
    @giovannajason 2 года назад +3

    Valrathe sappattukku than.athukke kastamna enna pannuvanka, pavam

  • @subakumarsuba7397
    @subakumarsuba7397 2 года назад +2

    Very sed 😭😭😭

  • @tamilkundi9201
    @tamilkundi9201 2 года назад +4

    தந்தி டிவி பார்த்திபன் சின்னசாமி ஒரு ஸ்

  • @brucelee4971
    @brucelee4971 2 года назад +2

    சூப்பர் 😂😀😍

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 2 года назад +9

    சீனலங்கா சிங்களன்ஸ் கதறல்.. 😎

    • @tamilmoviemojo3501
      @tamilmoviemojo3501 2 года назад

      @kumpala kujja unga naattu population enna engada population enna🙄

  • @nagakmr4421
    @nagakmr4421 2 года назад +4

    குட்டி..சீன🇨🇳👲🇨🇳👲🇨🇳👲 நாடு.... இலங்கை...

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 года назад

    Romba kastam

  • @jamuna184
    @jamuna184 2 года назад +1

    காலிமுக திடல் கடற்கரை ஓரம்
    அலரி மாளிகை அமைச்சர்கள் இருக்கும் இடம்

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 2 года назад +4

    goes around comes around.!!!😭😠👍

  • @rrkatheer
    @rrkatheer 2 года назад +2

    Only USA and China can solve this economic crisis. USA can provide financial support by lending huge amount in USD for zero interest and China is also capable but China will definitely try to dominate the SL country with this and take huge advantage. India can only support for short duration with limited USD currency, oil etc. SL need to find a long term solution for this

  • @umarkathababdurahman1870
    @umarkathababdurahman1870 2 года назад +3

    "அரளி மாளிகையும்", "கால் முகத்திடலும்" இலங்கையில் எங்கு உள்ளது என்று யாராவது கூறவும்....! 😂😂😂

    • @umamathy8202
      @umamathy8202 2 года назад

      கொழும்பு

    • @jeyaanatham8205
      @jeyaanatham8205 2 года назад

      காலிமுகத்திடல்....காலி மாவட்டம்

    • @rikasbhai4189
      @rikasbhai4189 2 года назад +1

      I am from srilanka colombo பில் தான் இரண்டு உள்ளது

    • @mohammedshafi332
      @mohammedshafi332 2 года назад

      இது எந்த நாட்டிலும் இருக்காது😂😂🤣🤣

    • @ksktechnology4959
      @ksktechnology4959 2 года назад

      இலங்கை தமிழ் அலறி
      இந்திய தமிழ் அரளி இரண்டும் ஒன்று தான் ஆனால் கால்முகத்திடல் தவறு

  • @thamilnadu4385
    @thamilnadu4385 2 года назад +2

    இங்கேயும் அதான்

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 2 года назад +7

    Now only singla people know the pain of Tamil people.....

    • @bioraja1
      @bioraja1 2 года назад

      Correct bro...

  • @SambandamMTv-xp4by
    @SambandamMTv-xp4by 2 года назад

    President resign immediately....After discussion of people.... People correct way of following.

  • @shahaa1725
    @shahaa1725 2 года назад

    Rajapakshe mind voice - ivenge Vera kalaile ana poratam arambikirange

  • @gamehero8023
    @gamehero8023 2 года назад +1

    அரளி மாளிகை இல்ல அலறி மாளிகை

    • @ksktechnology4959
      @ksktechnology4959 2 года назад

      இரண்டும் ஒன்று தான் இங்கு அலறி அங்கே அரளி

  • @rajeswaranthambiah9335
    @rajeswaranthambiah9335 2 года назад

    கால் இல்லை காலிமுகத்திடல் என்பதை திருத்தவும்

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 2 года назад +4

    காலி முகத்திடல்

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 2 года назад +3

    கால் முகத்திடல் இல்லை காலி முகத்திடல்

  • @muthulakshmi6791
    @muthulakshmi6791 2 года назад +4

    Adutha... Porattam.... Tamilnadlathan... Redyairunga

  • @livilivi9603
    @livilivi9603 2 года назад

    கால் முகத்திடல் அல்ல, காலி முகத்திடல்

  • @vikaashbalendra5761
    @vikaashbalendra5761 2 года назад

    This is not prime minister's home

  • @jaggi7918
    @jaggi7918 2 года назад +2

    Sri Lanka. Patri ya
    Oru news m.,,. .angu nadapathum
    Karnataka. Makaluku..
    Thervathilai....Karanam..
    Vada Nadu polathan..
    Veli Manila.....veli nattu
    Seithigalai...TV il. Poduvathilai
    Nammai Pol wats ap ilum
    Varuvathilai..
    Hindi moli patriya..peche
    Elavilai..
    Rama Navami solli
    Thisai thirupugirargal..makkalai

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 2 года назад

    Still he want to rule....

  • @rassmelvin7472
    @rassmelvin7472 2 года назад

    People very poor. No food, no oil, no electricity, no gas cylinder, no medicine. Got a go home.

  • @alliswell....1103
    @alliswell....1103 2 года назад +1

    கால் அல்ல. காலி முகத்திடல் (Galle face )

    • @Aa-tp3mx
      @Aa-tp3mx 2 года назад

      Ex Muslim ? 🤔

  • @niroshandavid
    @niroshandavid 3 месяца назад

    Seemam..adangubda

  • @dohaqatar6674
    @dohaqatar6674 2 года назад +2

    Thirumba thirumba Muslim Lady's ye kaduriga vera yarum uga kankaluku theriya villaya

  • @ahilar50
    @ahilar50 2 года назад +2

    69லட்சம் வாக்கு போட்டாங்க .நிற்கிறாங்களா?அவர் போனால் காசை யாரிடம் வாங்குவது.

  • @jhonsujil950
    @jhonsujil950 2 года назад

    e

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 года назад

    God's punished razjabudze families

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 2 года назад

    Human killer gotta go Jill street gotta family

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 2 года назад +6

    இந்திய பொருளாதாரம்?

  • @awesomeinfo2680
    @awesomeinfo2680 2 года назад +2

    Ivanuvo poha mattanuvo vekkamillathavanuvo

  • @nandakumarlavanya987
    @nandakumarlavanya987 2 года назад

    video pad

  • @VijayVijay-dz4ie
    @VijayVijay-dz4ie 2 года назад

    Alari maaligai