Neenga panra samyaluku Mattum fans illa .. unga editing .. unga hubby Oda proper conversation .. unga speed .. no artificial add ons .. ur way of packing lunches .. ur humorous speech.. idhuku dhan all watching ur channel ..
சமையல் பண்ணுவதை விட நீங்க இரண்டு பேரும் ஜாலியாகபேசுறது அழகா இருக்கிறது உங்க சமையல் செம உங்க சமையல் பார்த்தால் உடனே அதே மாதிரி செய்யணும் போலிருக்கிறது👍👍👍👍👍👍👍
ரெசிபி எல்லாமே சூப்பரா இருக்கு உங்களோட கிச்சன் கிளீனிங் பாத்துட்டு இருந்தேன் அதே மாதிரியே நானும் என் கிச்சன் நைட்டே பாத்திரம் எல்லாம் கழுவி அடுப்பெல்லாம் தொடச்சிட்டு நீங்க சொன்ன மாதிரி அந்த கருத்துணியை இப்பவே சோப்பு போட்டு அலசி நிட்டா கிளீன் பண்ணிட்டு தான் தூங்குவேன் மறுநாள் காலையில கிச்சனை பார்க்கையில் வேலை செய்வதற்கு சந்தோஷமா இருக்கு ரொம்ப நன்றி இந்த மாதிரி சின்ன சின்ன டிப்ஸ் கூட எல்லாருக்கும் யூஸ் ஃபுல்லா இருக்கும் நினைக்கிறேன் ஜெனி அக்காவுக்கு ரொம்ப நன்றி எல்லாம் சார்பாக நான் சொல்றேன் நன்றி அக்கா அப்படியே என் கமாண்ட படிச்சீங்கன்னா நாளைக்கு நீங்க போடுற வீடியோ இல்ல என் பெயரை சொல்வீங்க நான் நினைக்கிறேன் சொன்னா சந்தோஷப்படுவேன் என் பெயர் லட்சுமி சாத்தூர் கண்டிப்பா சொல்லுங்க உங்க வீடியோ காண்டி நான் வெயிட்டிங்
எல்லா சமையலுமே செம செம செம செம செம உங்களுடைய சமையலுக்கு எல்லா சமையலுமே சூப்பரா பண்ணிட்டு இருக்கீங்க யார் கிட்ட கத்துக்கிட்டீங்க யார் உங்களுக்கு இந்த சமையல் சொல்லிக் கொடுத்தாங்க
Yes akka. Its useful for beginers 😍👌🏻🙏🏻... Ennaku samayal eh pudikathu... Ana unga videos pathu pathu super ah samayal panra akka. Really you are great👏🏻👏🏻👏🏻👏🏻
Hi அண்ணி வணக்கம் எப்படி இருக்கீங்க ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணி நீங்க சுறுசுறுப்ப இருக்கீங்க பாக்கும் போதே ரொம்ப நல்லா இருக்கு அண்ணா பேசுறதுக்கு நீங்க ஜாலியா பதில் சொல்லுறது எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு எப்போதும் இப்படியே இருங்க அண்ணா னும் நீங்களும் நான்னும் திருநெல்வேலி தான் அண்ணி உங்களுக்கும் குடுப்பத்தினர்கும் என் சார்பாகவும் என் குடுப்பத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻
Super samyal akka. Small tips, while marinating potatoes don't add salt. Add salt before frying. So that the potatoes don't leave water and will be crispy too
sis nenga vera level sis, love you sis...ungala rombaaaaaa pidikum sis... unga samayal ealamea rombaaaa rombaaaaa superrrrrr sis.....thanks for sharing recipe videos.....👌👌🥰🥰🥰❤️❤️😍
Unga samayalum sari neenga pesurathum sari romba nalla iruku paarthute irukanum pola nalla iruku akka. Ungaloda preparation avalavu nalla iruku.romba natural ah yetharthama irukeenga .neenga oru nalla wife ah nalla ammava vum irukeenga.i like u so much akka .neraya videos potute irunga. Nonveg videos neraya podunga.😊👍🌹💥
Hi Amma ....enaku suthama samaka theriyathu....unga video patha samakanum nu asaiya irukuma... super a samakiringa... daily recipe video podunga Amma... keep rocking 💐💐💐💐
Superb simple vlog ena coffee brand use panrenga akka🥰👍💞 akka vara vara camera man romba ungala questions keykuraru ka🤣 ana onu enga doubt Elam clear panraru super anna💞🥳
Anna anni ungala enaku romba pidikum mind tension ah irukapa unga vida parpen romba relax ah vai vittu siripen.anna neengal anni kidaithathu oru varam ..athaipol anni pol oru ulaipali ungaluku kidaithathu periya varam ..perfect hus and wife
Unga family enakku romba pudicchurukku akka.ovoru ponnukkum husband backbone ahh iruntha entha kastam vanthalum thanga mudiyum akka,,👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏u r husband great
Potato masala potathum apdiey oli la fry pannunga athu uranum nu avasiyam ila uruna potato thanni vanthurum masala potathum takunu fry pannunga semma taste ha irukum next tym try panunga
😊😊🤗✌️👍😋 Always I'm enjoying to watching,. Whether it's 15 mins or 10 mins or shorts, but your videos makes me the fullest involvement. Mood changing into jolly mode 😂👍✌️ Stay Safe and Stay Blessed all 🙌🙌🏻🙌
Boori maida la um seivanga gothumai la um seivanga illana 2um combine panni equal ah pottu pannuvanga ena maida la ful ah panna knjm boori ilukura mathiri irukum la athuku 2um combine pannuvanga
Hi jeni,super &fast cooking.Really its useful for working Ladies,Long spoon padi Saravana stores la,available sister ,I bought 2 spoons in different shape.
Mam I always admire the way u cook....asusual a wonderful vlog...after watching ur vlog feel very motivated....keep rocking 👍👍And after seeing your long spoon i too bought one 😁
Daily um video upload pannunga sister unga video pathale happy ah feel pantre because unga family la ellarume super jolly character ah irukkinga so nallaruku unga pair osm suthi pottinkango😍😍😍😘😘😘😘

❤️ .. சுப்பர்
சுத்தி போடுங்க ஜென்னி..
Mmm s
@@roohinisaadhana3528 ww
Super Akka ❤️
நீங்க இரண்டுபேரும் ஜோடி பொருத்தம் பேசிகிட்டே சமைப்பது சூப்பர்👌👌👌👌
chutiya தமிழ் மக்கள்
l
@@kumars8234 111111111111111111111111111
ஜெனி அக்கா நீங்க சமைக்கிறது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கள் உங்க வீட்டுக்காரர் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
உங்க வீடியோ பாத்தா எவ்ள stress இருந்தாலும் அது அப்டியே மறந்து போயிடுது ரொம்ப ஜாலியா இருக்கு உங்க ஜோடி சூப்பர் 👌👌👌ஜாலியா பேசிட்டு சமைக்கிறிங்க ❤️❤️
Apdi illa jeni akka... neenga all woman's ku inspiration..enaku romba pidikum..cooking easy nu therinjukiten
நானும் பூரி கிழக்குக்கு கடலை பருப்பு போட்டு தான் தாளிப்பேன்.அதோடு கொஞ்சம்5,6பூண்டு தட்டி நச்சு போடுங்க sis நல்லாயிருக்கும்.
Koodave soombu podi pottaal superooo super
Ungaloda bonding dha indha alavuku neega reach aga Karan Karanam. Ungaloda indha understanding pasaga ivlo perusu anadhukapramu ivlo luv pasama irukaradhu adhuvu konjam kooda koraiyadha maradha anbu dha Ungaloda vetri. Neega pallandu Valanum .my favorite couple
💥அடுக்களை ராணி நம்ம ஜெனி💥 ❤❤❤
All Are sema...
ரொம்ப எதார்த்தமான பேச்சு jeni 👍👍👍
Maida, kothumai rendum mix panna poori supera irukkum. ஜெனி அக்கா
Aiyo anna background la pesanume nnu rombo pesuraaru. Jeni pesuradhu jolly ya irukku. Lolzzzz.. jeni kalai super. Ella velayum jeni dhan seyyaranga. Ivuru pesuraru. Adhan vela 🤣🤣
எதார்த்தமான பேச்சு... எந்த அலட்டலும் இல்லாம அருமை... இந்தா பிடி... சாப்பிடு... சூப்பர்
Lemon rice layum perungagam podi podanum
Poori kilangalayum perungaya podi podanum...supra irukum...neenga rendulayume podala
Lemon rice...superb
Sis..
Muttai kulampu recipe podunga plz
Akka unka videos rompaa nalaa iruku
Athu 20mins achum podunga akka
Lemon rice ku knjm peruggayam thool Potta innum spr ah teast ah irujum
Ungalaip parthal ellarum cook panna virumbuvanga.super sister neenga. 👍🏼❤️😍
Unga energetic pathave enagaluku energy kidaiku...super rocking akka
Hahah anna comdy and smile vera level 🤩😅😅😅😅
ரெசிபி எல்லாமே சூப்பரா இருக்கு உங்களோட கிச்சன் கிளீனிங் பாத்துட்டு இருந்தேன் அதே மாதிரியே நானும் என் கிச்சன் நைட்டே பாத்திரம் எல்லாம் கழுவி அடுப்பெல்லாம் தொடச்சிட்டு நீங்க சொன்ன மாதிரி அந்த கருத்துணியை இப்பவே சோப்பு போட்டு அலசி நிட்டா கிளீன் பண்ணிட்டு தான் தூங்குவேன் மறுநாள் காலையில கிச்சனை பார்க்கையில் வேலை செய்வதற்கு சந்தோஷமா இருக்கு ரொம்ப நன்றி இந்த மாதிரி சின்ன சின்ன டிப்ஸ் கூட எல்லாருக்கும் யூஸ் ஃபுல்லா இருக்கும் நினைக்கிறேன் ஜெனி அக்காவுக்கு ரொம்ப நன்றி எல்லாம் சார்பாக நான் சொல்றேன் நன்றி அக்கா அப்படியே என் கமாண்ட படிச்சீங்கன்னா நாளைக்கு நீங்க போடுற வீடியோ இல்ல என் பெயரை சொல்வீங்க நான் நினைக்கிறேன் சொன்னா சந்தோஷப்படுவேன் என் பெயர் லட்சுமி சாத்தூர் கண்டிப்பா சொல்லுங்க உங்க வீடியோ காண்டி நான் வெயிட்டிங்
எல்லா சமையலுமே செம செம செம செம செம உங்களுடைய சமையலுக்கு எல்லா சமையலுமே சூப்பரா பண்ணிட்டு இருக்கீங்க யார் கிட்ட கத்துக்கிட்டீங்க யார் உங்களுக்கு இந்த சமையல் சொல்லிக் கொடுத்தாங்க
Super
Correcttaa sonneenga jeni samayal sooper
We
@@dhakshuhemavlogs6308 ro0
Selaaver maida la paanivaagna Or rendum combo panni konjaam ravai pooduvanga.
Lunch menu and breakfast menu super 👌 and Vera level sis
ஜெனி வீடியோ ரொம்ப பிடிக்கும் ஜெனிய பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்
Hi akka unmai than akka neenga samayal seirathu ennakum tiredness ilama samaikuren akka family run pannuradhula neenga than en role model akka🥰
Silver பத்திரத்தில் லெமன் rice store பண்ணுங்க சிஸ்டர் எனி way all items super
Yes akka. Its useful for beginers 😍👌🏻🙏🏻... Ennaku samayal eh pudikathu... Ana unga videos pathu pathu super ah samayal panra akka. Really you are great👏🏻👏🏻👏🏻👏🏻
Hi அண்ணி வணக்கம் எப்படி இருக்கீங்க ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணி நீங்க சுறுசுறுப்ப இருக்கீங்க பாக்கும் போதே ரொம்ப நல்லா இருக்கு அண்ணா பேசுறதுக்கு நீங்க ஜாலியா பதில் சொல்லுறது எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு எப்போதும் இப்படியே இருங்க அண்ணா னும் நீங்களும் நான்னும் திருநெல்வேலி தான் அண்ணி உங்களுக்கும் குடுப்பத்தினர்கும் என் சார்பாகவும் என் குடுப்பத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻
Super samyal akka. Small tips, while marinating potatoes don't add salt. Add salt before frying. So that the potatoes don't leave water and will be crispy too
Love you sister unga videos ellame pakkuren ellame super.....
Neet a irukku neenga panra ellame😍😍😍😍😍😍😍😍neenga cook panradha pakkum podhe sapdanumnu thonudhu ....
sis nenga vera level sis, love you sis...ungala rombaaaaaa pidikum sis... unga samayal ealamea rombaaaa rombaaaaa superrrrrr sis.....thanks for sharing recipe videos.....👌👌🥰🥰🥰❤️❤️😍
Ungala Enaku Romba pudikum madam..Natural la pesuvinga...veg recipe naraiya podunga mam
சுத்தி போடணும் ஜெனி மா கு ❤️😍
Unga samayalum sari neenga pesurathum sari romba nalla iruku paarthute irukanum pola nalla iruku akka. Ungaloda preparation avalavu nalla iruku.romba natural ah yetharthama irukeenga .neenga oru nalla wife ah nalla ammava vum irukeenga.i like u so much akka .neraya videos potute irunga. Nonveg videos neraya podunga.😊👍🌹💥
Hi Amma ....enaku suthama samaka theriyathu....unga video patha samakanum nu asaiya irukuma... super a samakiringa... daily recipe video podunga Amma... keep rocking 💐💐💐💐
So sweet both of u, really super..
Now started to learning kaa,
Really very useful..
Tq so much kaa..
Ella samayalum semma Jeni mam....and u r hubby so sweet...very very lucky nenga...innum niraya vdo podunga...
Unga video fulla paakurathuku munadiyae like paniduven supppeeerr akkaaa🥰👌🎊🙏
Jenni akka ovvorutharukum oru samayal thiramai erukum ana unga samayal Vera level....akka super ah samaikuriga
Jeni akka.... Enakum kudal kulambu ethumpidikathu.... Aana thakkali rmbbb pidikum..... So thakkali baji recipe podunga akka.... Snack mathri podunga akka plssss jeni akkaaa
Unga energy vera level...
Akka unga love story chemistry patti sollunga sema pair😍😍😍😍
ஜெனிய பார்த்து பொறாமைப்பட்டு இப்ப எங்க கிச்சனை கிளீனா வச்சு ருக்கோ ம்
Periya video va poduvenga nu patha, pathute irukanum pola iruku,,, elamae semaya iruku sister
Superb simple vlog ena coffee brand use panrenga akka🥰👍💞 akka vara vara camera man romba ungala questions keykuraru ka🤣 ana onu enga doubt Elam clear panraru super anna💞🥳
Ungala patha engalukuku energy kidaikithu ungaluku enga irunthu energy kidaikithu akka
நீங்கள் சமையல் போட்டியில் கலந்து கொண்டால் உங்களுக்கு தான் முதல் பரிசு Sisy ❤️❤️❤️
Jeni neenga coffee kudikerathu yengalukku morning freshsa erukku Ungal eruvarudaya kalaayeppu vera laval
Jeni sis Anna vera level 🤣🤣lemon ooranuma🤣🤣
OMG i was laughing my heart out.
Anna anni ungala enaku romba pidikum mind tension ah irukapa unga vida parpen romba relax ah vai vittu siripen.anna neengal anni kidaithathu oru varam ..athaipol anni pol oru ulaipali ungaluku kidaithathu periya varam ..perfect hus and wife
Akka...dailum routine work podunga...unga video ellame nalla irukku.. ❤️❤️
Green spots irukira potatoes use panna koodadhu sis...apdiye use pannaalum complete ah andha idatha cut pannidanum
அக்கா உங்கள் சமையல் சூப்பர்
Hai jeni akka unga samayal super unga video ellamay enaku romba pidikum 👌👌👌👍
உங்க பொண்ணுக்கு ரொம்ப அழகா சமைக்கிறிங்க👪👪
Hi jeni ka .. Epd irukinga
Athu epd ka ungalala mattum v2 velaiyum crt aa seiya mudithu kadailayum vela seiya mudithu spr akka neenga..💫
Cooking la super ah panringa akka n brother vera level..unga rendu perum combination sema😍.. keep rocking🥳🥳
Jeni sister! Kesari powder podaadheenga.adharku padhilaaga kasmiri chilly powder saerthukkonga sister. Nalla colorfully irukkum.natural colorum kooda.
Kitchen Queen jeni sister ❤❤❤❤
Unga family enakku romba pudicchurukku akka.ovoru ponnukkum husband backbone ahh iruntha entha kastam vanthalum thanga mudiyum akka,,👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏u r husband great
Samayal super 👌 👍 😍 🥰
Use only steel or iron vessels sister.. Aluminium is not good for health
Wait paneite irutha ammma
This chennal for Only postive comments... congratulations jeni....
Superb sister. Very energetic women.
Super jeni ur relaxing speech and ur husband speak with you nice
What a wonderful mum!!! A marvellous warm-hearted video. Thank you for keeping our culture flying. Love & best wishes from Msia.
Neega lunch tiffen Box enga vangiriga super ah irukka adha pathi oru video poduga
Jeni..எதார்த்தம். So simple. 😍
உங்கள் எதார்த்தமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எல்லாமே நீங்க அழகா செய்றீங்க
Jeni akka i fell in love with u. Naan unga neighbour ah iruntha unga veetla tha naan irupen en paapavoda!!!!! U r my stress buster!!!!
Potato masala potathum apdiey oli la fry pannunga athu uranum nu avasiyam ila uruna potato thanni vanthurum masala potathum takunu fry pannunga semma taste ha irukum next tym try panunga
ஜெனி அக்கா எல்லா சமையலும் சூப்பர்
கடலை மாவு ku பதிலா கோதுமை மாவு பயன் படுத்தி பாருங்க சூப்பர் ah iruku that's முஸ்லிம் style just try it and reply me how was the taste
Sister please put lunch box recipes as detailed video, please it will be useful for beginners please
Urgent Egg kozhambu sooper sis,👌
Hi pt Usha (Jeni) Akka very energetic person u r. My inspiration of my cooking love u so much Akka
lemonum uranuma ketu ora siripu yengaluku urulai varuval super
It is very useful for beginners 💕
Really both are made for each other 🤣🤣🤣🤣🤣 bro.... oru recipe pannunga bro ...sis 😂 shock agatum
😊😊🤗✌️👍😋 Always I'm enjoying to watching,. Whether it's 15 mins or 10 mins or shorts, but your videos makes me the fullest involvement. Mood changing into jolly mode 😂👍✌️ Stay Safe and Stay Blessed all 🙌🙌🏻🙌
Boori maida la um seivanga gothumai la um seivanga illana 2um combine panni equal ah pottu pannuvanga ena maida la ful ah panna knjm boori ilukura mathiri irukum la athuku 2um combine pannuvanga
Always super super recepies great job very energetic jeni and entertaining lady and all ladies should learn from u 🥰🥰🥰
Sema, sister, உங்க சமயேல்,என் பொண்ணு உங்க fan,நீங்க samayel பண்ணும் போது pesrathu , காமெடி super
Hi jeni,super &fast cooking.Really its useful for working Ladies,Long spoon padi Saravana stores la,available sister ,I bought 2 spoons in different shape.
Kesari powder use pannatheenga ka. Kashmiri chilli powder podunga color ku
Mam I always admire the way u cook....asusual a wonderful vlog...after watching ur vlog feel very motivated....keep rocking 👍👍And after seeing your long spoon i too bought one 😁
From where did you get that long spoon?
Konjam kadalamaavu poodalam bhoori bhajii khi naana seedhu vaarum super taste..
Very interesting and very talented woman neenga ❤️❤️👌👌💐💐🙏
Super akka ninga pandradhu yellame sema akka.yepadi akka avlo dish seiringa omg😮
Hii amma epdi irukkinga 🙂🙂🙂 love you both ❤️❤️😍
Yallarum Kadalai paruppu potu than Poori masala sairanga,padi Saravanan store le eruku long spoon
Akka chinken rice recipe poduga ka plz akka 🙏❣️
Akka maidha mavula puri or chappadhi pannina taste nalla irukum try pannunka
Your cooking recipes and combination are superb. Stitching video போடுங்க 😊😊🥰
Daily um video upload pannunga sister unga video pathale happy ah feel pantre because unga family la ellarume super jolly character ah irukkinga so nallaruku unga pair osm suthi pottinkango😍😍😍😘😘😘😘
You are a genius mom. I love u, sis. Ur family r gifted to hv u. N u r blessed wit a supportive hubby. God bless ur family,dear.
உ.கிழங்கு மசாலாவுக்கு கடைசி 2 நிமிஷத்துக்கு முன்னாடி கடலை மாவுக்குப் பதில் ஒரு கரண்டி இட்லி மாவும் போட்டா நல்லா இருக்கும்
Kadalna kanni🧜
Lunch box na only for jeni 🔥🔥🔥
Hii sisy neenga unga samayal velaiya enjoy panni pannuringa athu ennaku roomba pudichirukku....your great akka... ennaku ungala roomba pidikkum