தமிழரசுக்கட்சிக்கு பெரும் தோல்வி....! | Srilanka Parliment Election 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 153

  • @CL-bh5vt
    @CL-bh5vt День назад +32

    தமிழ் தலைவர்கள் சொத்து சேர்த்தது தான் மிச்சம் !!
    இனி வீட்டிலிருந்து பேன் பார்க்கட்டும்

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks День назад

      அரசஉத்தியோகம் சாதிக்குதான்அரசவேலைவேண்டிகுடுக்கிறாங்கள்
      சாதிக்காரருக்குதான்அரசாங்கவேலை சீவல்தொழிலாளர்சமுகத்திற்குவேலைவாய்புபுறக்கணித்துகீள்நிலைவேலைவாய்ப்புமட்டும்தான்பகிர்ந்தளிக்றிறான்சாதிஅரசியல்வாதி

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 День назад

      😛😛😛👍🇫🇷

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 День назад

      Srilankan Tamils joining the national mainstream is understandable. The minority Tamil parties can not deliver anything to them. So, they have taken a practical decision.

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec День назад +14

    யாழ் மக்களுக்கு ❤❤ வாழ்த்துக்கள்

  • @rajankathirgamanathan6699
    @rajankathirgamanathan6699 День назад +15

    பேராசிரியர் அவர்கள் தேசிய நலன் சார்ந்து மிக நேர்மையாக கருத்துக்களை தொடர்ந்து தந்து
    நல்வழிபடுத்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் கெளரவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

  • @tamilchannel8286
    @tamilchannel8286 День назад +10

    இதை எதிர்பார்த்ததுதான்
    நல்லதொரு பாடம் படித்திருந்தார்கள் எங்கள் தமிழ் அரசியல்வாதிகள்

  • @yogaselva8963
    @yogaselva8963 День назад +31

    தமிழ் மக்கள் கோபத்தில் எடுத்த முடிவல்ல ஒவ்வொரு புத்திஜீவியும் நிதானமாக சிந்தித்து அளிக்கப்பட்ட வேண்டுகோள்

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 День назад

      Srilankan Tamils joining the national mainstream is understandable. The minority Tamil parties can not deliver anything to them. So, they have taken a practical decision.

    • @Aalampara
      @Aalampara День назад

      @@senthilperiyasamy1602Sri Lankan Tamils or Jaffna Tamils? Think before you talk! Seems like Jaffna Tamils decided to be national politics

  • @anushkanalinalwis5652
    @anushkanalinalwis5652 День назад +10

    மக்கள் கோபமாக அல்ல நிதானமாக சிந்தித்து எடுத்த முடிவு....

  • @suresratnam8953
    @suresratnam8953 День назад +10

    தமிழர்கள் நல்ல முடிவு தான் எடுத்துள்ளார்கள்,தாங்கள் வாழும் காலத்தில் சந்தோசமாக வழவேண்டும்,

  • @sotheesothee6107
    @sotheesothee6107 День назад +9

    சரியான ஓர் கருத்துக்கள்

  • @AadhiLingam-ki2wt
    @AadhiLingam-ki2wt День назад +6

    உள்ளம் சொல்வதை உதடு சொல்லும் நல்லது செய்வார். நாம் நல்லதை நீனைப்போம்

  • @selliahvimalendran9336
    @selliahvimalendran9336 День назад +16

    புதிய சிங்கப்பூராக்குவோம்

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis День назад +20

    எல்லோரும் தலைவராக வர நினைத்தால் இதுதான் நிலைமை தமிழ் மக்கள் தவறா? வேட்பாளர் தவறு

    • @AKah-m6p
      @AKah-m6p День назад

      தவறு … மக்களின் கோபம்
      மற்றும் எல்லோருக்கும் தானும் சேவை செய்யனும்னு ஆசை இருக்கும்தானே

    • @Aalampara
      @Aalampara День назад

      சுமந்திரன் என்பவனின் தவறு

  • @varunadeepa7796
    @varunadeepa7796 День назад +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 День назад +7

    Congratulations to Tamil peoples ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Suresh-o1j7q
    @Suresh-o1j7q День назад +5

    அனூரா எப்படி தமிழ் மக்களை சந்தோசப்படுத்தப் போகின்றாா் என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்

    • @Aalampara
      @Aalampara День назад

      நல்ல கேள்வி பார்ப்போம்

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 День назад +2

    கருத்துருவாக்க
    (சோனகப்) புலி நிலாம்டீன் அவர்களை தேடுகின்றோம் வெளியே கொண்டுவாங்கோ???

  • @KabKish
    @KabKish День назад +5

    சரியான ஒரு கருத்து 👌👌👌

  • @waranbala607
    @waranbala607 День назад +4

    அவர்கட்கு 6 ஆசனங்களை வென்றுள்ளது மிக வெற்றியே தனித்து நின்று போட்டி இட்டு வென்ற ஆசனங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும், அரசுடன் இணைந்து அமைச்சு பெற்று சேவை செய்யலாம் 😊

  • @AkhilM-qb2cn
    @AkhilM-qb2cn День назад +4

    உங்கள் இருவருக்கும் அன்பான காலை வணக்கம் நான் உங்கள் அனைத்து ஊடக காணொளிகளும் தவறாமல் பார்ப்பவன்/தமிழ் மக்கள் தீர்வு வரும் என்பதை உணர்ந்து அரசாங்கத்திற்கு வாக்களிக்கவில்லை. எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமை இன்மை கட்சிப் பிளவுகள் என பல காரணங்களை உணர்ந்த மக்கள் விரக்தியின் காரணமாக அனுரா அரசாங்கத்திற்கு வாக்களித்து இருக்கின்றார்கள்

  • @Siva_brothers
    @Siva_brothers День назад +18

    பாடம் புகட்டப் பட்டது

  • @gubugubu6490
    @gubugubu6490 День назад +2

    தமிழரசு கட்சி முழுமையாக மக்கள் பங்கேற்பு செ‌ய்து தற்போது உள்ள மத்திய குழு மாற்றப்பட வேண்டும். இல்லையெனில் வடக்கு கிழக்கு மாகாண சபையை இழக்க வேண்டிய நிலை உள்ளது

  • @sasiroshan7953
    @sasiroshan7953 День назад +3

    Thaks to vote …

  • @bharathshiva7895
    @bharathshiva7895 День назад +6

    இதுவரை காலமும் தமிழ்த் தலைமைகள் "தமிழ் தேசியம்" எனும் கருத்தை வெறும் வாய் வார்த்தை ஆக தேர்தல் காலங்களில் மட்டும் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்...தவிர தமிழ்த் தலைவர்கள் வடகிழக்கு மக்களின் பொருளாதார மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்தது இல்லை. இதுபோக தமிழ் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட ஒற்றுமையின்மை தமிழ் மக்கள், தமிழ் கட்சிகள் மீது கடுங்கோபமும் அதீத அதிருப்தியும் கொள்ள காரணங்களாக இருந்தன !!! இதனை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாக இந்த 2024 பாராளுமன்ற தேர்தல் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 👍🏽👍🏽👍🏽.

  • @sureshthangarajah4155
    @sureshthangarajah4155 День назад +1

    Eeepooo happy romba happy ya mmmmm nilam potchiiiii vedu mmm potchu batticola makal salute 👏

  • @gubugubu6490
    @gubugubu6490 День назад +3

    தம்பிக்கு தெரியாத விஷயமல்ல. மட்டக்களப்பு வேட்பாளர் மீதும் கடுமையான கோபம் இருந்து வந்தது. ஆனாலும் மக்களின் நீரு பூதாகரமாக இருந்த எண்ணம் தான் இந்த வாக்களிப்பு

  • @kandiahindrakumar9436
    @kandiahindrakumar9436 День назад +1

    தமிழனின் ஒற்றுமை என்றால் என்ன என்ற கள பரிசோதனை கள முடிவு இந்த தேர்தல் முடிவு இது யாழ்ப்பாண தமிழன் முடிவு ஒன்றை உணர்த்துகிறது ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @RanuRanu-s3z
    @RanuRanu-s3z День назад +1

    👏👏👏👏👏

  • @ravis9023
    @ravis9023 День назад +7

    சுமந்திரன் என்ன நிகழ்ச்சி திட்டத்துடன் வந்தாரோ அதனை செய்வனே நிறைவேற்றி வெற்றி பெற்றுள்ளார். தமிழரின் ஏகபிர னித்துவம் இன்று ???

  • @sovee-annan7991
    @sovee-annan7991 День назад

    You are very correct Sir.

  • @YogarasaYogarani-yk4zk
    @YogarasaYogarani-yk4zk День назад

    GREAT CHANCE IN THE HISTORY .A LESSON .

  • @AppanMani
    @AppanMani День назад +7

    தமிழர்கள் ஒன்றாகவே நின்றிருந்தாலும், தமிழ் மக்கள் அனுராவுக்கே வெற்றியைக் கொடுத்திருப்பார்கள். காரணம் >< தமிழர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் , தமிழர்கள் பாராளுமன்றில் பேசி எதிர்ப்பையே சம்பாதிப்பார்கள்,வேறு நன்மைகளை மக்களுக்கு வாங்கித் தாரார்களென்று. நிலவும் நிம்மதி நீடிக்க அவர்களைப் பகையாது இருப்பதே புத்திசாலித்தனம் என்று தமிழர்கள் விளங்கிக்கொண்டுள்ளார்கள். என்பதைத் தேர்தல் முடிவு காட்டுகிறது.

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 День назад

    அண்ணா மிகவும் நல்லது கருத்து பதிவு அருமை வாழ்த்துக்கள்

  • @AhamedMohideenJabeer
    @AhamedMohideenJabeer День назад +1

    தமிழ் மக்களுக்கு வாழ்த்துகள்

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN День назад

    எங்கல் தலைவன் அனுரா👌 👌⚘️💕வாழ்த்துக்கள்⚘️💕👌 அனுரா கட்சி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றனர் . 👌👌

    • @thamizhi6819
      @thamizhi6819 16 часов назад

      Kids, avanukal senthu seytha aniyaayankalai channel 4 la paarunga

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 День назад

    Arumaiyana patevu🤝👍 Anna

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 День назад

    Thank you 🔥🔥🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @Liersworld
    @Liersworld День назад +2

    நடந்தவற்றை தமிழர்கள் மறக்கவில்லை நடந்தவற்றை புரிந்து கொண்டிருக்கிறார்கள். தன் உடலைக் கூட தாங்கி நடக்க முடியாத கால்களைக் கொண்டிருந்த ஒருவன் திடீரென்று பாய்ந்து விழுந்து என்னை அடித்து வீழ்த்து வான் என்றால் அந்த மா ஜால வித்தையை யாரோ ஒருவர் தான் புரிந்திருக்க முடியும் என்பது தமிழர்களுக்கு தெரியாதா. தமிழர்களுக்கு புரியாமலே நாங்கள் சொல்வதை நம்பி விட வேண்டும் என்று நினைப்பதுதான் அடி முட்டாள் தனம் என்று உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @AntonJacob-ll8ug
    @AntonJacob-ll8ug День назад +2

    ஆசனங்கள் கைப்பற்றப்படவில்லை.
    மக்களால் நம்பிக்கையானவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    • @waithieshan9063
      @waithieshan9063 День назад +2

      அனுர என்ற ஒற்றை மனிதனுக்காக 3 ஆசனங்கள். மற்றபடி வென்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்பது இரண்டு மாதங்களுக்குள் தெரிந்துவிடும்

  • @selliahvimalendran9336
    @selliahvimalendran9336 День назад +5

    எல்லோரும் ஒற்றுமையாகுவோம்

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm День назад +1

    இருவருக்கும் நன்றிகள்🙏

  • @RajkumarRajkumar-cx4un
    @RajkumarRajkumar-cx4un День назад +1

    Unmai unmai

  • @FrancoSosai
    @FrancoSosai День назад +4

    பேராசிரியரை பேசி முடிக்க அனுமதிக்கவும்.

  • @KumarKumar-lh6km
    @KumarKumar-lh6km День назад +2

    அது மகிந்தவீடம் கேடகும் கேள்வி

  • @menothiruchelvam5821
    @menothiruchelvam5821 День назад

    A splendid analysis, thank you Prof.

  • @Bhagawaan1
    @Bhagawaan1 День назад +1

    ஒன்றுபட்ட இலங்கை,
    No தமிழ் ஈழம்
    No புலி அரசியல்
    No தேசியத்தலைவேர்

    • @Aalampara
      @Aalampara День назад

      போட றோ விசரா

  • @FatimaHensman
    @FatimaHensman 15 часов назад

    Very good explanation you gave but don't know most of the people will understand and Analyse your points

  • @VellkkumarVellkkumar
    @VellkkumarVellkkumar День назад

    SuppR

  • @SuthanSuthan-lg3xl
    @SuthanSuthan-lg3xl День назад +1

    ஏன் அந்த 3ஆசனுமும் அதுவும் கிடைக்காம இருந்திருக்க வேண்டும் மக்கள் இன்னும் விழிப்பாக இல்லை ஏன் ஒரு பிரயோசனம் இல்லை மறுபடியும் பழைய பல்லவிகளை தான் பாடுவார்கள் 3ஆசனம் வரக்கூடிய அளவுக்கு ஏன் மக்கள் வாக்களித்தனர் அவர்களுக்கு இன்னும் புரியவில்லை போல மறு படியும் பழைய நடிகர்கள் வந்து என்ன செய்யபோகிறார்கள்

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 День назад

    22 இலிருந்து 08 க்கு தமிழர் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வந்துள்ளது

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 День назад

    Super Professor 🙏🏼❤

  • @anthonymiranda6155
    @anthonymiranda6155 День назад +1

    Exactly the very reason the quarrel among the tamil political leaders made this unfortunate and shameful defeat

  • @KaliKali-g1j
    @KaliKali-g1j День назад

    ❤karv

  • @KanagasapaiAmirthanayaga-ry4vq
    @KanagasapaiAmirthanayaga-ry4vq День назад

    வீணானகனவுகான்கிறீர்கள்

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 День назад +4

    எல்லாரும் கள்ளர்கள்.

  • @Hmajmal
    @Hmajmal День назад +2

    வாழ்துக்கள்

  • @mohideensathakathulla8617
    @mohideensathakathulla8617 День назад +6

    ஐயா எல்லாம் மாயா சாயா.தெற்கில் என்ன சுதந்திரம் இருக்கின்றதோ அதே சுதந்திர அனைத்து மாகாணங்களுக்கும் கொடுத்தால் அனைவரும் அமைதியாக வாழ்வார்கள்.பழைசை கிண்ட கிண்ட குப்பைகள் வந்து கொண்டேதான் இருக்கும்.புதிய பாதை திறந்திருக்கின்றது நம்பிக்கையுடன் பயணிப்போம்.இந்த பாதையயிலும் குப்பைகள் வரலாம்.அகற்றிவிட்டு நகர்ந்து கொண்டிருப்போம் நம் இலக்கை நோக்கி நம்பிக்கைதான் வாழ்க்கை.

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 День назад

    I hope President Anura would be the president for all sectors and work for development of Srilanka.

  • @ribaskaran2174
    @ribaskaran2174 День назад

    தமிழ் தலைவர்கள் மிது உல்ல வெறுப்பின் வெளிப்பாடே

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 День назад

    Heard that you were assaulted by unknown assailants wishing you a speedy recovery

  • @Liersworld
    @Liersworld День назад +1

    இறந்து போனவர் என்ன நினைவுடன் இறந்து போனார் என்பதை தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு இறந்து போனவரின் அடையாளம் என்று அவரின் சட்டையை தூக்கி வைத்துக் கொண்டு பின்னால் ஓடுவதற்கு இலங்கைத் தமிழர்கள் என்ன இந்தியாவில் உள்ள மக்கள் போன்றவர்களா?

  • @arasmahen9286
    @arasmahen9286 День назад

    Its true

  • @VijayanKarthigesu
    @VijayanKarthigesu День назад

    கிழக்கே மகாணத்திற்க்கு அனுர போக வேண்டியது இல்லை அந்த இடம் யாவும் சிங்கள மயம் ..

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 День назад

    However the new of ruling party arrived well for the evacuating such of unwilling parties of Rajapakse , Ranil even Mythiri with such of self ruling system government is so of acceptable matter please and in the mean time we expect almost of equalizing rule in future.

  • @krishnaambalavaner1802
    @krishnaambalavaner1802 День назад +1

    உடறுப்பு, change your questions. Because people have changed.

  • @SangarapillaiThamotharampillai
    @SangarapillaiThamotharampillai День назад +1

    IBC must be happy that they have defeated TAK.The Lecturer reminds an old Tamil saying "kulaththodu kovichchi kundi kaluvamal iruthanam:

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 День назад +1

    உங்கள மாதிரி ஊடகம் இருக்கும் வரை தமிழனுக்க்கு அமைதி கிடையாது

  • @srirankan2651
    @srirankan2651 День назад

    Tamil politicians have to reform themselves in their attitudes, fighting fighting won’t help at all. Team work collaboration is very important. Cheers Anura and his socialism and economic and political solutions and resolutions…… ❤😂🎉😢😮😅😊

  • @FatimaHensman
    @FatimaHensman 15 часов назад

    People shown their frustration by voting for NPP and throneaway others LIKELY,UNP,NDF We have to wait a.d see how the new party will run

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 День назад

    Srilankan Tamils joining the national mainstream is understandable. The minority Tamil parties can not deliver anything to them. So, they have taken a practical decision.

  • @shanp8097
    @shanp8097 День назад

    இதை மட்டும் சொல்லக்காத்திருக்கிறீர்கள் உங்களை மக்கள் வெறுத்து ஒதுக்கி இருக்கிறார்கள் அதை சிந்திக்க உங்களுக்கு நேரமில்லை.

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 День назад +1

    ஏமாற்றதின் வெளிச்சம் / ஏமாத்தியமையின் கோபம். நீங்க எல்லாம் எங்கள் வாக்கை வைத்து Deal பேசி சப்பாத்தித்தது போதும். நாங்கள் நேரடி யாகவே கொடுக்கின்றோம். நீங்க வெளியேறுங்க என்பதே முடிவு.

  • @RiyaRiya-w8k
    @RiyaRiya-w8k День назад

    Amutaligam super super excited ❤💯

  • @franjosna
    @franjosna День назад +2

    NPP 3 ஆசனம், சுயேட்17- 2 ஆசனம், காங்கிரஸ் - 1 எதிர் பார்ததோம். இறுதி நேர சுயேட்சை குழு மோதல் தமிழரசுக்கு ஒரு ஆசனத்தை ஏற்படுத்தி விட்டது.

  • @arasmahen9286
    @arasmahen9286 День назад

    Tamilarasu won in East - Batti, Trinco & Ampara But in Jaffna It was a shame -

  • @muhaj412
    @muhaj412 День назад

    மக்கல் விழித்துக்கொன்டு இருக்கிரார்கல்

  • @ponnkan5685
    @ponnkan5685 День назад

    தம்பி இம்முறை நடைபெற்ற தேர்தல் மத மொழி இனம் அற்ர தேர்தல் எனவே இப்போ நீங்கள் எண்ணுவது கதைப்பது தமிழ்தலைவர்களை தமிழர் வே…..

  • @pathma12
    @pathma12 День назад

    ஐயா பேராசியர் . கடந்த காலம் ITAK கிழக்கில் 3 இட த்தை பெற்றது. தற்போது 5 இடத்தை பெற்று கி ழகன் அமோக வெற்றி

    • @francischrissty5181
      @francischrissty5181 День назад

      யாழ்ப்பாண சாமியார்
      எப்போதும் கண்டிக்கும்
      ஷனாக்யன்.இப்போது
      ஆசாமிக்கு தெரியும்
      மட்டக்களப்பு மக்கள்
      முடிவு.

  • @commonman4235
    @commonman4235 День назад

    உங்களுக்கு எங்கோ வலிக்கிறது

  • @jantumramm6377
    @jantumramm6377 День назад

    Haha 🤣 good job tamils Anura the BOSS 🎉

  • @gnanambikairatnasabapathy1056
    @gnanambikairatnasabapathy1056 День назад +3

    No matter whatever happens, the IBC media group will never reform nor change. They are a curse on the tamil people. They too will be chased away by the tamil people when the time is right. The above host sits comfortably in the airconditioned comforts of his home in a foreign country and gives big talks and puts the local tamil population at risk.

  • @tilakktilaki7505
    @tilakktilaki7505 2 часа назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪👌👌👌👌👌👌👌👌

  • @FatimaHensman
    @FatimaHensman 15 часов назад

    ⁷sumanthiran must get out fro.m ITAK

  • @alemalem5429
    @alemalem5429 День назад +1

    ETHANAY..ADE.PATUM.THAMILAN.THERUNTHAVE.ELAY.ANRU.SOLUHENRAR..THERUNTHAWUM.MAATARHALAM..ANRU.SOLUHERAR.

  • @ponnaiahskandarajah1545
    @ponnaiahskandarajah1545 День назад

    Super thuè spokesman

  • @KumarKumar-lh6km
    @KumarKumar-lh6km День назад

    இன்று நாடு இருக்கும் நிலமை மக்களின் எத

  • @kayalsri6668
    @kayalsri6668 День назад

    Neengalsolvathu unmaithann iya

  • @mahakathafamilyakkrecycle095
    @mahakathafamilyakkrecycle095 День назад

    We call them kadddan. East ppl.they always prove it

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld День назад

    DR ✌❤✌

  • @KumarSanthan-b8n
    @KumarSanthan-b8n День назад

    Sir solluwathuthan Bengal kannathil unmayana illatha

  • @RiyaaJeyareekan
    @RiyaaJeyareekan Час назад

    Nahin chalunga

  • @vrasavadivelu7324
    @vrasavadivelu7324 День назад

    Arrasiyal,theervu,federal,13 ,ethuvum,makkalukkuthevai,illai

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 День назад

    AKD CONGRATULATIONS 🎉🎉🎉❤❤❤

  • @TharmarajAHTharmarajah
    @TharmarajAHTharmarajah День назад

    இனி வடக்கு தமிழர் தேசியம் பேசக்கூடாது

  • @alemalem5429
    @alemalem5429 День назад

    APO..THAMILAN..ENUM.THERUNTHVE.ELAYA..KOPATHEL.THANA.EPADECH.SEYTHARHAL..AYO.PAWAM.THAMILAN.

  • @DevinSelvan
    @DevinSelvan День назад +1

    Tamil political very bad decision and they don't need leader 😅 then go relax stay home safe😅

  • @alemalem5429
    @alemalem5429 День назад

    ANADA..THERWU..THENA..VALI.ELATHA.NELAYEL.THERWA..MUTHALIL..VAYERAWATHU..NERAMPATUM...PORUGADA