தமிழ் தலைவர்கள் பிழையான வழிகாட்டலால் தமிழர்கள் 70 ஆண்டுகளில் அழிந்தது தான் மிச்சம், என்றைக்கு தமிழரசு என்ற ஒரு கட்சி உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து தமிழருக்குக் கிடைத்ததோ அடியும் உதையும் இனழிப்பும் தான்!!!
இப்ப என்னாச்சு? 5 வருசம் parliament இல்ல அவ்வளவு தானே. இந்த 5 வருசம் செய்ய வேண்டியவை நிறைய இருக்கு, 1) மக்களுக்கு உங்கள் தமிழ் தேசியத்தை சரியாக வரையறுங்கள். தமிழ் இன வாதம் வேற தமிழ் தேசியம் வேற. அத clear ர சொல்லுங்கள். என்னை பொருத்தவரைக்கும் இவர்கள் பேசியவை தமிழ் இனவாதமே தமிழ் தேசியம் அல்ல. 2) தமிழ் தேசியம் நாடளாவியதாக இருக்க வேண்டும். இது வரை இவர்கள் பண்ணியது பிரதேச தேசியம். சில கட்சிகள் யாழ்ப்பாண Town தேசியம், சில கட்சிகள் யாழ்ப்பாண மாவட்ட தேசியம், சில கட்சிகள் வெள்ளாளர் தேசியம், சில கட்சிகள் வடக்கு அல்லது கிழக்கு தேசியம், சில வட கிழக்கு தேசியம். இனியாவது இலங்கை முழுக்க நாடளாவிய தமிழ் தேசியத்தை உருவாக்குங்கள். அந்த தேசியத்தில் மலையக மக்களை கட்டாயமாக உள்வாங்க வேண்டும். முஸ்லிம் மக்களை partners ஆக வைத்து கொள்ள வேண்டும். முடிந்தால் முஸ்லிம் தேசிய கட்சிகளுடன் கூட்டணி உருவாக்க முனைப்பு காட்டுங்கள். சிறுபான்மை மக்களின் உரிமைக்காக போராடும் சிங்கள சிவில் அமைப்புகள் உள்ளன, பல சிங்கள சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளனர், அவர்களுடன் தொடர்புகளை பேணுங்கள். போரட்டங்களுக்கு அவர்களையும் அழையுங்கள். முடிந்தவரை inclusive politics பண்ணுங்கள், இவர்கள் பண்ணுவது exclusive politics. 3) கட்சியின் கட்டமைப்பை பலபடுத்துங்கள். முறையான உள்ளக தேர்தல் நடாத்தி தலமைகளை முடிவுகளை எடுங்கள். கட்சி மட்டத்தில் உச்ச சனநாயகத்தை பேணுங்கள். 4) மாற்று கருத்துகளுக்கு முழுமையான இடம் கொடுக்க வேண்டும். தொடர்ந்து சுய விமர்சனம் செய்யுங்கள். 5) அடுத்த 5 வருடத்தில் மக்களோடு மக்களாக இருங்கள், அவர்கள் தேவை எண்ணங்களை அறியுங்கள். மக்களுக்கும் உங்களுக்குமான இடைவெளியை குறையுங்கள். இன்னும் பல உள்ளன, இவற்றை செய்தாலே அடுத்த முறை வெல்வீர்கள்.
தமிழ் தலைவர்கள் பிழையான வழிகாட்டலால் தமிழர்கள் 70 ஆண்டுகளில் அழிந்தது தான் மிச்சம், என்றைக்கு தமிழரசு என்ற ஒரு கட்சி உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து தமிழருக்குக் கிடைத்ததோ அடியும் உதையும் இனழிப்பும் தான்!!!
இலங்கை தமிழரசுக் கட்சியை தூய்மைப்
படுத்தி மீண்டும் கட்டி எழுப்ப அருமை யான சந்தர்ப்பம்
JAFFNA ❤ NPP 🎉🎉🎉
Our tamil politicians should stop talking about racism.Hope they would have understood this by now, based on the election results.
இப்ப என்னாச்சு? 5 வருசம் parliament இல்ல அவ்வளவு தானே. இந்த 5 வருசம் செய்ய வேண்டியவை நிறைய இருக்கு,
1) மக்களுக்கு உங்கள் தமிழ் தேசியத்தை சரியாக வரையறுங்கள். தமிழ் இன வாதம் வேற தமிழ் தேசியம் வேற. அத clear ர சொல்லுங்கள். என்னை பொருத்தவரைக்கும் இவர்கள் பேசியவை தமிழ் இனவாதமே தமிழ் தேசியம் அல்ல.
2) தமிழ் தேசியம் நாடளாவியதாக இருக்க வேண்டும். இது வரை இவர்கள் பண்ணியது பிரதேச தேசியம். சில கட்சிகள் யாழ்ப்பாண Town தேசியம், சில கட்சிகள் யாழ்ப்பாண மாவட்ட தேசியம், சில கட்சிகள் வெள்ளாளர் தேசியம், சில கட்சிகள் வடக்கு அல்லது கிழக்கு தேசியம், சில வட கிழக்கு தேசியம்.
இனியாவது இலங்கை முழுக்க நாடளாவிய தமிழ் தேசியத்தை உருவாக்குங்கள். அந்த தேசியத்தில் மலையக மக்களை கட்டாயமாக உள்வாங்க வேண்டும்.
முஸ்லிம் மக்களை partners ஆக வைத்து கொள்ள வேண்டும். முடிந்தால் முஸ்லிம் தேசிய கட்சிகளுடன் கூட்டணி உருவாக்க முனைப்பு காட்டுங்கள்.
சிறுபான்மை மக்களின் உரிமைக்காக போராடும் சிங்கள சிவில் அமைப்புகள் உள்ளன, பல சிங்கள சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளனர், அவர்களுடன் தொடர்புகளை பேணுங்கள். போரட்டங்களுக்கு அவர்களையும் அழையுங்கள்.
முடிந்தவரை inclusive politics பண்ணுங்கள், இவர்கள் பண்ணுவது exclusive politics.
3) கட்சியின் கட்டமைப்பை பலபடுத்துங்கள். முறையான உள்ளக தேர்தல் நடாத்தி தலமைகளை முடிவுகளை எடுங்கள். கட்சி மட்டத்தில் உச்ச சனநாயகத்தை பேணுங்கள்.
4) மாற்று கருத்துகளுக்கு முழுமையான இடம் கொடுக்க வேண்டும். தொடர்ந்து சுய விமர்சனம் செய்யுங்கள்.
5) அடுத்த 5 வருடத்தில் மக்களோடு மக்களாக இருங்கள், அவர்கள் தேவை எண்ணங்களை அறியுங்கள். மக்களுக்கும் உங்களுக்குமான இடைவெளியை குறையுங்கள்.
இன்னும் பல உள்ளன, இவற்றை செய்தாலே அடுத்த முறை வெல்வீர்கள்.